Тёмный

அடுப்படி அலப்பறை | interesting video சரசம்மாவின் கிச்சன் களேபரம்.சுத்தமும் நள்ளிரவு சுறுசுறுப்பும் 

Sarasus Samayal
Подписаться 461 тыс.
Просмотров 108 тыс.
50% 1

#kitchencleaning #sarasussamayal

Хобби

Опубликовано:

 

17 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 496   
@nirmalakrishnamoorthy6936
@nirmalakrishnamoorthy6936 4 года назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏 உங்கள் கோவை சகோதரி நிம்மி பேசறேன் ம்ம்மா ❤️❤️❤️❤️ 👍💝👍. எனக்கு விருந்தா‌. வாவ் 👌 அசத்தீட்டீங்ம்மா. ‌என்னசொல்ல. பிறரை மகிழ்வித்து மனம் நிறையும் அன்பு உள்ளம் கொண்ட உணர்வு ள்ள உங்களின் வரவேற்பை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏 மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வீட்டுக்கு தினமும் நீங்க செய்யரெசிபியை மனதால் சுவைத்து பார்த்து பரவசம் அடைந்து கொண்டுதான் இருக்கின்றன அம்மா உங்க மாதிரி தா நிறைய சர்ப்ரைஸ். கொடுத்து அதை கண்டு. மகிழூம் ரசனையே தனிதான் என் அன்பு சரசம்மாவுக்கு அன்பான ம்ம்மா ❤️ உங்கள் சுறுசுறுப்பு சுத்தம் செய்யும் பாங்கு ஓரே நேரத்தில் அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப. விதவிதமாக ரெசிபி செய்யும் பாங்கு சொல்ல வார்த்தைகள் இல்லை மனது நிறைவாக உள்ளது உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த நன்றிகள் பல உங்க மாதிரி இந்த உலகமே இருந்தா எப்படி இருக்கும் எல்லோரும் சேர்ந்து நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்க. அப்படி ரசிச்சு பார்த்திட்டு நின்றேன் உங்க வேலை யின் அழகை போர் அடிச்சிட்டோனோ ஆ சிரிக்கிறது நல்லா தெரியுது ஓகே அடுத்த ரெசிபி க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்து நிற்கும் உங்கள் சகோதரி நிம்மி ❤️👌 👌👌👍👍👍👍👍👍💝பை பை டாட்டா நன்றி சிரிங்க சிரிச்சுகிட்டே இருக்கனு
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
நிம்மி நான் நெஜமாவே உங்களோட கருத்துக்களை பார்த்து சிரிச்சிட்டே இருப்பேன்... என்ன சிரிக்க வைக்கிறது உங்களால மட்டும் தான் முடியுது இப்ப சமீப காலமாக... நீங்க சொல்ற கருத்துக்கள் எல்லாமே எனக்கு ஊக்கம் தருது... உங்களோட கமெண்ட்ஸ் எல்லாமே நான் ரொம்ப ரசித்துப் படிப்பேன்... நன்றிங்க நிம்மி
@srimeena7313
@srimeena7313 4 года назад
Pp⁰0p0⁰ ml
@bhuvaneswariparthasarathy9549
@bhuvaneswariparthasarathy9549 3 года назад
.
@manimegalaia6185
@manimegalaia6185 4 года назад
உங்களுடன் உங்கள் வீட்டில் இருப்பது போல மிகவும் யதார்த்தமான இருக்கு மா. வாழ்த்துக்கள்.
@margreatregina9929
@margreatregina9929 4 года назад
very nice and natural
@sarojini763
@sarojini763 4 года назад
உண்மையாகவே நீங்கள்தான் எங்கள் எல்லோருக்கும் inspiration. உங்களுக்கு தெரிந்த நல்ல அறிவுரைகளை சொல்லி பார்க்கும் எங்களை.உம் உங்கள் முறைகளை செய்ய தூண்டுகிறீர்கள். இன்று போல் என்றும் நீங்கள் இருக்க இறைவன் அருளை வேண்டுகிறேன். குடும்பத்தினர் மீது உங்கள் அக்கறையும் அன்புமே உங்கள் பெலன். நெய்யுருக்கி குடும்பத்தினருக்கு கேக் மற்றும் வேண்டிய உணவுகள் செய்து அசத்துகிறீர்கள். கூடவே காய்கள் fresh ஆக இருக்க குறிப்புகளும்தந்தீர்கள். நன்றி
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
அம்மா உங்களுடைய கமெண்ட்ஸ் எனக்கு பெரிய ஊக்குவிப்பு.... உங்களின் ஆசியை என்றும் மதிக்கிறேன்... நன்றிங்க அம்மா
@sarojini763
@sarojini763 4 года назад
Sarasus Samayal 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rose-nj5su
@Rose-nj5su 4 года назад
உண்மை தான் சரசு அம்மா. உங்களைப் பார்த்தால் என் அம்மாவின் நினைவு வரும். அதே சுறுசுறுப்பு. அதே கை பக்குவம். ஆஹா அருமை மா. இறைவன் உங்களை காப்பார்.
@roseyini4946
@roseyini4946 4 года назад
ரொம்ப பிடித்து இருக்கு.Thank you madam.
@vishnupriya986
@vishnupriya986 4 года назад
Ur very patient and kind to explain us.ur a humble.
@sangavir6770
@sangavir6770 3 года назад
வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி அம்மா உங்களது பயனுள்ளதாக இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻
@kalamanis887
@kalamanis887 4 года назад
👌👌👏👏👏👏பாராட்டுகள் உங்களுடன் நேரில் சந்தித்து போல் உள்ளது இந்த வீடியோ❤❤
@chitrachella1528
@chitrachella1528 4 года назад
Amma super energetic video thank u amma
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 4 года назад
Super ma unga energy ya patha ennakum energetic ah irrukku nalla suru suruppa seiyanum nu aasaiya irrukku 👌👌👍kitchen superb ah maintained pannirukkinga😊
@jayasreeavm4660
@jayasreeavm4660 4 года назад
Very good Sarasuma. ரொம்ப இயல்பா இருக்கு
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you so much
@sumithrad5669
@sumithrad5669 4 года назад
Romba nalla irukku Amma...video
@punithathangamani819
@punithathangamani819 4 года назад
Suuuuper, excellent work, thank you
@rksk4787
@rksk4787 4 года назад
Yes aunty true inspiration to all of us so nice and happy to see you
@edwinjeyaraj432
@edwinjeyaraj432 4 года назад
Amma super u r good mom really motivation.hard work. God bless you mom. Thank you . Beulah Edwin.
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you thank you dear 😘
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 4 года назад
அம்மா, அருமையான பதிவு.
@NammaSamayalaraiTamil
@NammaSamayalaraiTamil 4 года назад
Amma migavu arumaiyana padivu.amma neengalum ungal kudumbamum arokkiyamudan vazha iraivanai vendukiren.nandri amma.
@poovanaa492
@poovanaa492 4 года назад
It's first time I am seeing the video so wonderful ma my mom also like you only I miss my loveble mom tq so much for inspiration and motivation I love you amma
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 года назад
Cake is very nice 👍. Thanks amma. Now me being a boy understand how much efforts girls put in kitchen
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Super super
@samarasamg1192
@samarasamg1192 4 года назад
வணக்கம் ங்க அம்மா உங்க காணொளி பார்த்து அதிரசம் செய்தேன் ரொம்ப நல்லா வந்தது. நன்றி ங்கமா
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன்
@cookfortummy1328
@cookfortummy1328 4 года назад
Very inspirational video sarasumma great job really very inspiring video for youngsters mma
@maheswarim4137
@maheswarim4137 4 года назад
🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏 அம்மா அருமையான பதிவுகள்
@hemasathish3796
@hemasathish3796 4 года назад
Amazing video, very inspiring. I do the same ma, work hard when I have the energy and don't bother if tired.
@mangaiselvam9491
@mangaiselvam9491 4 года назад
Amma Amma nu 100 times kupdanum polavae iruku...😊 Unga videos paakumbodae manasuku romba sandoshamaa irukudunga amma. Niraya sollanum thonudu. Express panna mudiyalamaa. Ammaaaa🥰🥰
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
I am very very happy mangi thankyou thankyou
@chitraaravinth
@chitraaravinth 4 года назад
Amma ungala parkkumbothu rommba santhosama erukku super ma 👌
@n.harish2d82
@n.harish2d82 3 года назад
Super nalla pesaringa unga speech naturala iruku👍👍
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 4 года назад
Super Saras u r very great pa very motivational video romba casual eppdi ithanai velayum ivlo quick aa seia mudinjathu sarasu the best hard worker take care of ur health pa
@swaadamkitchen2503
@swaadamkitchen2503 4 года назад
romba arumai sis. udamba pathukonga sis.
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 3 года назад
Arumaiyana pathivu ❤️🙏 Amma... Unga kitchen la nagalum unga koda....unga Kai kitta than ninni parthu enjoy pannen...relax ah erukku Amma....ethu pola video appo appo podunga Amma...nandraga erukku 😁
@chitraravi755
@chitraravi755 4 года назад
அருமை அபாரம் தங்களது சுறுசுறுப்பு அனைவருக்கும் நல்ல ஊக்கம் 👍👍👍🙏🙏🙏💕💕💕
@kalpanag4526
@kalpanag4526 4 года назад
Amma super block. Really very very motivating me to do my house hold works.
@jessiev4206
@jessiev4206 2 месяца назад
Amma ,Unga Videos Yeallam Ultimate ❤️👌👌👍👍
@sangeethkaliannaan2649
@sangeethkaliannaan2649 4 года назад
Amma it's very motivating....simple tip to keep your kitchen sink without insects pour bleaching water at night after finishing all ur work...
@vennilakishore8801
@vennilakishore8801 4 года назад
Super amma...very much interesting and motivating video
@manjulasrinivasan118
@manjulasrinivasan118 4 года назад
Superb Idea mam thank you
@abiramisabari6637
@abiramisabari6637 3 года назад
நன்றி அம்மா
@ranibaas396
@ranibaas396 4 года назад
same method I following ma .for the past 28 years.I like very much
@babypalanisamy6800
@babypalanisamy6800 4 года назад
வணக்கம் அம்மா நாங்கள் ஈரோட்டில் இருக்கிறோம் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் நன்றாக பயனுள்ளதாகவும் இருக்கிறது மிகவும் நன்றி அம்மா பாத்திரம் கழுவும்தொட்டிக்கு மாதம் ஒரு முறை பிளிச்சிங் தண்ணீர் ஊற்றினால் கரப்பான்பூச்சி வராது ஒருமுறை கால் லிட்டர் ஊற்றவும்
@mohanad4815
@mohanad4815 4 года назад
I'm in erode annum ippadithan amma
@vijipari6890
@vijipari6890 4 года назад
Naanum idhe madhiri dhan panuvean amma😊👌👌👍👍
@madhutastysamayal5089
@madhutastysamayal5089 4 года назад
அம்மாச்சி நானும் கரூர் தான்.உங்க பேச்சு கேட்க கேட்க இனிமையா இருக்கு என்னயும் ஊக்கப்படுத்துது சூப்பர் அம்மாச்சி கலக்குங்க 😍😘🤩😍😍
@chithraramakrishnan8511
@chithraramakrishnan8511 4 года назад
சுறு சுறு சரசம்மா. உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது.
@vijikuttivijikutti7950
@vijikuttivijikutti7950 4 года назад
Super madam. Nalla hard working ma nenga. 🎉😊.by Meera srirangam trichy
@manivenkatachalam645
@manivenkatachalam645 4 года назад
சரசம்மா அருமையான பதிவு அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
@aravindpreet
@aravindpreet 4 года назад
Namaskaram madam thanks for giving useful tips
@pavithrakiranhassan1746
@pavithrakiranhassan1746 4 года назад
Amma you are just like my mother in law full of energy... 😍
@thamilthanapalan8113
@thamilthanapalan8113 4 года назад
Super அம்மா நம் வாழ்க்கை சந்தோஷம் நம் கையில்.
@kumananpillay2679
@kumananpillay2679 4 года назад
Sema hard worker neenga....vaalga valamuden
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you dear 😘
@mahalaksmi3036
@mahalaksmi3036 4 года назад
Super amma romba energytica irukenga amma
@agrivasanthitnau
@agrivasanthitnau 4 года назад
Amazing Videomma... Role model for many of us
@jayalakshmids6018
@jayalakshmids6018 4 года назад
வணக்கம் அம்மா,உங்களை பாராட்ட,வாழ்த்த வயது இல்லை எனக்கு. இருந்தாலும் உங்கள் சுறுசுறுப்பான வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 💐💐💐💐💐
@dr.v.subhadradevi3700
@dr.v.subhadradevi3700 4 года назад
So natural....Thank u so much ma..Love from Cbe...,🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏😍
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome welcome
@selvarajselvaraj2166
@selvarajselvaraj2166 4 года назад
அம்மா சூப்பர் நல்ல ஊக்குவிப்பு
@sujathaboovaragan4560
@sujathaboovaragan4560 4 года назад
Smart lady and organised lady.this is Sujatha,on behalf of all in chennai
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you so much... always welcome
@kamakshikesavan8102
@kamakshikesavan8102 4 года назад
Super energy mam keep on rock mam u r the boost to all of the viewers💖💖💖
@rksk4787
@rksk4787 4 года назад
Amma’s love is always true and especially you are a lovable mom And patti too yes some days it will be like that lazy day
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you so much
@indhrasuresh6301
@indhrasuresh6301 3 года назад
Nanum ungala pola dhan amma.super Amma .
@leenabacker8981
@leenabacker8981 4 года назад
Wow mam it s very inspiring video
@gakila28
@gakila28 4 года назад
Supper mam so nice video and nice vlog.even for me like u mam most of the time spending time in kitchen.like this vlog is more motivating mam.so nice of u mam.👌💗🙏
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you so much
@user-go3ti8vb9j
@user-go3ti8vb9j 4 года назад
Super sarasu amma pakkave happy a iruku young home Maker's ku savings and healthy lifestyle pathi tips kudukanumnu request pandren ma
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Sure sure
@thirumagalkumar6190
@thirumagalkumar6190 4 года назад
Super amma. Very motivating video. Keep rocking amma.
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you
@angelangel3214
@angelangel3214 4 года назад
I like your speech Amma. Very very Active 👍 Amma Nice 👌👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome welcome 😘
@meenujanajj5188
@meenujanajj5188 4 года назад
உண்மையான ஒரு தகவல் மா
@pranavan52
@pranavan52 4 года назад
sarasu maa nemga always super and your hard working and you're always awesome amma
@Latha-bk2om
@Latha-bk2om 4 года назад
நல்ல பதிவுங்க மா 😊🌺🌺
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
நன்றி மா
@santham8581
@santham8581 4 года назад
Ahaaa payangaramana work akka 👍👌👏 epdi ungalala matum superb akka chance eh illa wow
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you dear 😘
@vijayalakshmia725
@vijayalakshmia725 4 года назад
Akka very useful video.
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 4 года назад
Super mam. Practical aga irrugu TQ 🙏
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome
@gakila28
@gakila28 4 года назад
Fantastic vlog.new generation iku more useful and motiva,keep on giving like this video mam.👌👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you so much
@padmavathychinnaswamy4316
@padmavathychinnaswamy4316 3 года назад
Padma from pollachi I like your recepies so much.Thank you so much.
@GP-bk9lo
@GP-bk9lo 3 года назад
Very nice to see all your work and also I did apply oil to the lid while boiling dhal today. It was very surprised to see the dhal didn’t stick. Thank you very much Sarasamma.
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Welcome welcome 😘
@yasminbanu2663
@yasminbanu2663 4 года назад
Superma. Appudi enga ammavoda charactera irukkinga. Engs veedum amma veedum ungalamadhiridhaan. Pakkathila irukku. Samakkiradha exchangepannikkuvom.Romba surusuruppa vela pakkuringa.endrum arokyama irukkanum.
@thangamkcm7335
@thangamkcm7335 4 года назад
அருமை தோழிஅருமை
@mythilisanthaseyan3012
@mythilisanthaseyan3012 4 года назад
Super sarasuma.you are really good inspiration to all the ladies.I 👍🏼
@thilakamkasinathan4897
@thilakamkasinathan4897 4 года назад
Wonderful, motivational video sister! We too have a oven like this!
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome welcome
@meenakshivijayasundaram6809
@meenakshivijayasundaram6809 3 года назад
Nanumipadithanmam
@deepasathy7183
@deepasathy7183 4 года назад
Amma super,na ungala mathiri dhan ,surupu varumpodhu neram pakama saiven,ok na saivathum thavarillai, thank you so much, Love you
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome welcome 😘
@vijayar9982
@vijayar9982 3 года назад
Super Amma.
@sainarbhavi117
@sainarbhavi117 4 года назад
Super alaparai
@manojnagarajan8215
@manojnagarajan8215 4 года назад
What kind of vessel u r using for cake baking mam can u give me the detaiils of it
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 4 года назад
You are very great inspiration ma. Great salute to you. Pls upload your daily routine
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you... kandippa poduren
@vijilakshmi4903
@vijilakshmi4903 4 года назад
Amma nanum enime unga metheda correcta follow panna try panren 🙏🙏🙏👍👍👍
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Good... welcome welcome
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 3 года назад
S
@subramnasubramna8534
@subramnasubramna8534 4 года назад
Romba Nandri Akka 😍😍😍🇲🇾 Selvee
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you
@vijayalakshmiaviji843
@vijayalakshmiaviji843 4 года назад
Super saras amma... Love you so much... Very energetic vlog amma...💙💙💙👌👌👌🙏🙏🙏😍😍😍
@srinivasaengineering4294
@srinivasaengineering4294 4 года назад
Super amma
@ddlifestyle412
@ddlifestyle412 4 года назад
Nandri amma😃🤝
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 4 года назад
Good motivation to us ma.
@haikullfidog5772
@haikullfidog5772 4 года назад
அருமை அம்மா
@srividyasrividya8630
@srividyasrividya8630 3 года назад
Romba super sarasu amma
@sanjaykumaran5832
@sanjaykumaran5832 4 года назад
Super amma thankyou 😍❤️👌
@Manpandamsamayal
@Manpandamsamayal 4 года назад
super amma
@rajeshwarir8900
@rajeshwarir8900 3 года назад
Vanakkamma🙏🏻 really appreciate your activities ma❤️
@Kavithasstyles
@Kavithasstyles 4 года назад
Arumaiyana pathivu ma neenga post panni 8 minutes la parthutan but comment pogalama athan eppa comment panninan vazhaga valamudan sarasu Amma and your family good night ma 🙏🙏🙏🙏
@sushmasush9465
@sushmasush9465 3 года назад
I liked very much this video
@geethadurai0369
@geethadurai0369 4 года назад
Very nice mam super I like ur spirit
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 4 года назад
Systematic ah irrukkinga ma super👌👏😊
@sujatha8524
@sujatha8524 4 года назад
Very super ma thanks
@thenathalthenathal7195
@thenathalthenathal7195 Год назад
From sarus samyal vedio varell very super.
@muthulakshmichellamuthu6138
@muthulakshmichellamuthu6138 4 года назад
Natural speech Sarasu madam
@anithajj7956
@anithajj7956 4 года назад
Super அம்மா💖💖
@akalyaperiyakaruppan7483
@akalyaperiyakaruppan7483 4 года назад
Amma super 👏👏🙏🙏
@jayasiva4324
@jayasiva4324 4 года назад
Amma super 👏👏👏👏👏👏👏
@nithyasiva7893
@nithyasiva7893 4 года назад
Nice video. It's give energy to us.. Editing also gud. Wat app u r using for editing.
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 2,7 млн
Советы на всё лето 4 @postworkllc
0:23
dog jumping in pool #funnyanimals #comedy #funny
0:21
Водитель на каблуках
0:10
Просмотров 2,7 млн