Тёмный
No video :(

Useful tips | வீட்டுக் குறிப்புகள் | நான் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில குறிப்புகள் 

Sarasus Samayal
Подписаться 463 тыс.
Просмотров 86 тыс.
50% 1

#usefultips #பயனுள்ளகுறிப்புகள்

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@p.r.manosri1773
@p.r.manosri1773 4 года назад
உங்களை நாங்கள் அணைவரும் அம்மா என்று அழைப்பதில் மிகையில்லை அம்மா.இந்த வீடியோவில் நீங்கள் கூறிய அணைத்தும் ஒரு தாய்; திருமணமாகிச் சென்று தனியாக ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் தன் மகளுக்கு கூறும் ஐடியாக்கள் அம்மா.மிக மிக அருமை.
@vanchimuthut3059
@vanchimuthut3059 4 года назад
அப்பப்பா எப்படி எப்படி எல்லாம் எங்களுக்குத் தெரியாத 💕பயனுள்ள 💕குறிப்புகளை செய்முறை விளக்கத்தோடு விளக்கிய விதம் அருமை அருமை👌👌 பாராட்டுக்கள் பல🙏🙏🙏
@maheswarim4137
@maheswarim4137 4 года назад
அம்மா வாழ்க வளமுடன் அம்மா உங்களின் ரெசிபியாகட்டும் ஹோம் டிப்ஸ் ஆகட்டும் அருமையோ அருமை 👌👌👌அம்மா
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 года назад
நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ! all tips superb ma !
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Welcome welcome 🙏
@kanmanirajendran767
@kanmanirajendran767 4 года назад
வணக்கம் மேடம் அருமையான பயணுல்ல தகவல் நன்றி மேடம்.
@shanthiravi2165
@shanthiravi2165 4 года назад
பயன் உள்ள டிப்ஸ்கள் அனைத்தும் அம்மா புதினா எப்படி வைத்தாலும் அழுகி விடும் இப்போ நீங்க தந்த டிப்ஸ் எனக்கு மிக மிக பயன் தரும் நன்றி அம்மா😍👌👌👌🙏🙏🙏🙏🏼 எனக்கு மிக்ஸியில் இட்லி மாவு அறைப்பது எப்படி?அளவு எவ்வளவு?ஒரு பதிவு போடுங்க அம்மா எதிர்பார்த்து கொண்டுள்ளேன் அம்மா🙏🙏🙏🙏
@jayalakshmids6018
@jayalakshmids6018 4 года назад
மிகச் சிறந்த வீட்டு குறிப்புகள் அம்மா.
@nirmalakrishnamoorthy6936
@nirmalakrishnamoorthy6936 4 года назад
ஹாய் 🙏🙏🙏 மைடியர் நா நிம்மி ❤️❤️❤️ பேசறேன் என்னம்மா ஒரே கலக்கல் தா சூப்பர் ரோ சூப்பர் வெரி நைஸ் மனதுக்குள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நிறைய பயனுள்ள அதிலும் எளிதான யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் இந்த சொல்லுக்கு பொருத்தமான பெயர் யாருன்னா என்னை பொறுத்தவரை என் அன்பு சரசம்மாவுக்கு மட்டுமே என்னமா இப்படி பாக்கிறீஙக சிரிப்பு தெரியுதே ம்ம் கன்னத்துல கை வச்சிட்டு ரசித்து படிக்கிறது எப்படி இந்த நிம்மி க்கு ரிப்ளை பண்ணறதுன்னு அசடு வழிய சிரிக்கிறது ம்மா நிறைய அற்புதமான எதையும் வீணாக்காத ஒரு தெளிவான வழிகாட்டல் சூப்பர் ம்மா அழகு பார்த்து கிட்டே ரசித்து என்மனதில் நீங்கா இடம் பெற்றவர் என்அன்பு சரசம்மா தேவதைக்கு ஈடு யாருமில்லை நிறைய பேசலாம் போல இருக்கும்மா ம்ம்மா சிரிங்க சிரிச்சுகிட்டே இருக்கனு டாட்டா பை பை 👌👌👍👍👍💝💝 மீண்டும் அடுத்த ரெசிபி க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கேன் நன்றி ஸ்மைல் ப்ளீஸ் அழகு செல்லம் ❤️💝 வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏 நன்றி
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
நிம்மி நிம்மி நிம்மி அன்பின் மறுபெயர் நிம்மி ... அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது நிம்மி க்கு.... நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் நான் இல்லை நிம்மி... நீங்கதான் கிரேட்... தேங்க் யூ டியர்.
@loganayakir720
@loganayakir720 4 года назад
விருந்து சமையல் அருமை. அதுபோல டிப்ஸ்ம் சூப்பர் சகோதரி.
@s.kiruthikaedhaya4495
@s.kiruthikaedhaya4495 4 года назад
Amma romba useful and new tips. Thank u very much.
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 года назад
Vanakkam ma, Arumaiyana tips ellam, Blue colour saree super. Ippadhan utubeku neenga edutha one day routine parthen, suuuuuuuuuuper ma. Vaazhga valamudan, nalamudanma.
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome dear 😘🤩😍
@kavitham8557
@kavitham8557 4 года назад
Amma super super tips sonega pathi tips yengaluku teriyala nega soli tha ithu yellam teriuthu amma. Nan tha kavitha amma unga uru tha comments pana time ila.yellam video um pappen amma super ma
@dashvanthharrish4289
@dashvanthharrish4289 3 года назад
Nice tips amma
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 4 года назад
Arumai amma👍👍🙏🙏
@vijayalakshmiviji8302
@vijayalakshmiviji8302 4 года назад
Thank you amma nerya tips useful soninga best wishes amma
@SURESHKUMAR-yi5lk
@SURESHKUMAR-yi5lk 2 года назад
Thank you amma useful tips 🌹🙏🏼
@sangeethakarthik5856
@sangeethakarthik5856 4 года назад
Superb tips amma... two videos daily... semma... water purifier tips and oil tips superb and new... keep rocking amma
@ashley_7982
@ashley_7982 3 года назад
Super tips Amma. When washing slicer please be careful or else potato chipssukku batilaka finger chips aagidom🤪
@vanithamohan1043
@vanithamohan1043 4 года назад
Super tips.Nimmi comments I like very much.Eagerly waiting for nimmis motivation.
@parvathinagamony9593
@parvathinagamony9593 4 года назад
2அருமையான tips
@muthulakshmilogu3289
@muthulakshmilogu3289 4 года назад
எல்லா டிப்ஸ்ம் சூப்பர்மா
@paravathinagasubramanian8749
@paravathinagasubramanian8749 4 года назад
Excellent tips. Thank you sister
@jebajuliansj9285
@jebajuliansj9285 4 года назад
Migavum arumai Amma
@santhajayaganesh6803
@santhajayaganesh6803 4 года назад
Very useful tips amma
@Luckykitchen
@Luckykitchen 4 года назад
அருமையான உபயோகமான பதிவு அம்மா
@vijilakshmi4903
@vijilakshmi4903 4 года назад
Amma very useful video 👍👌 simply superb nanri 🙏🙏🙏
@rohinicibi3319
@rohinicibi3319 4 года назад
Very useful tips aunty
@alagammaipalaniappan7686
@alagammaipalaniappan7686 4 года назад
Very useful amma
@radha05venkat
@radha05venkat 4 года назад
மிகவும் பயனுள்ள குறிப்புகள் அம்மா
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 4 года назад
Very very useful tips all r fine tq
@sthirugnanam3004
@sthirugnanam3004 3 года назад
Happy pongal madam
@nikistories-vlog2522
@nikistories-vlog2522 4 года назад
பயனுள்ள குறிப்புகள்...... நண்பர்களே எங்க வீட்டு தோட்டம், சைக்கிளில் ஊர் சுற்றலாம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IjAgbwtRzbM.html
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
கண்டிப்பாக பார்க்கிறேன்ங்க... வாழ்த்துக்கள்
@nikistories-vlog2522
@nikistories-vlog2522 4 года назад
@@SarasusSamayal நன்றி ❤
@parimalasubbarayan418
@parimalasubbarayan418 4 года назад
Superb mam👌👌👌👌👌
@thiruj9560
@thiruj9560 4 года назад
Hi Amma Iam in Karur unga tips Elam super😀
@geethamurugesan1121
@geethamurugesan1121 4 года назад
Arumaya tips ka payanulladhu ellame 👍🙏
@santhav1206
@santhav1206 4 года назад
For pouring hot water the pipes are plastic we have to pour cold water immediately
@bhuvanaprakash5083
@bhuvanaprakash5083 4 года назад
👌 டிப்ஸ் அம்மா
@subramnasubramna8534
@subramnasubramna8534 4 года назад
Romba Nandri Akka 🇲🇾 Selvee
@kotteswari1234
@kotteswari1234 4 года назад
Super tips amma.Thanks amma
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 4 года назад
Nandri amma.
@infinityKavitha-channel
@infinityKavitha-channel 4 года назад
Very very useful tips sarasu amma
@vmthiruppathy9931
@vmthiruppathy9931 4 года назад
Amma super tips
@kodimalar9572
@kodimalar9572 4 года назад
Hi ma. Very usefull tips learning many ideas from you ma. Tq ma ☺👍🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome dear 😘💞
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs 4 года назад
சூப்பர் டிப்ஸ்
@mercythomas3795
@mercythomas3795 4 года назад
Amma vellam epdy store pannanum fungus varama? Pls sollunga
@buvanasridaran4098
@buvanasridaran4098 4 года назад
Vgitabule kupaya matuku vakalam sipse cuter white vaha vandam silver ecey ya irukum tipise
@ravikumarramani7435
@ravikumarramani7435 4 года назад
Very useful tips amma thanks
@swiftdezire2009
@swiftdezire2009 4 года назад
Amma...by Pouring hotwater... will the plastic drainage pipe will be affected illiya
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Pvc pipe heat onnum seyyadhu... thank you
@nagajothip2558
@nagajothip2558 4 года назад
👌👌
@shenbagavallipalanivel9743
@shenbagavallipalanivel9743 3 года назад
Super ma
@shanthiomprakash7297
@shanthiomprakash7297 4 года назад
Super tips
@vembaiyansubramaniyan2768
@vembaiyansubramaniyan2768 4 года назад
அருமையான பதிவு அம்மா 👌👌👍
@animalloverinTamil
@animalloverinTamil 3 года назад
Useful information amma
@kabarkhan1698
@kabarkhan1698 4 года назад
Super amma mikka nandri
@a.anamica9995
@a.anamica9995 4 года назад
Super tips thanks
@ushat3815
@ushat3815 4 года назад
Very useful tips ma thank you
@stalinsatha4657
@stalinsatha4657 4 года назад
Super Amma ideas semaya eruku ma kalakurenga 😘😘👌👍 chitrastalin ♥️💝🧡l
@kanchanadevi8214
@kanchanadevi8214 4 года назад
Super
@rakshithachandru3739
@rakshithachandru3739 4 года назад
Useful tips amma
@valarmathiayyavoovalar8506
@valarmathiayyavoovalar8506 4 года назад
பயனுள்ள தகவல் நன்றி
@carolinthai2676
@carolinthai2676 4 года назад
Amma super tips tq
@Kalai-vh3vb
@Kalai-vh3vb 3 года назад
👌madam
@sheelavishva03
@sheelavishva03 4 года назад
Thank you mam
@srinivasaengineering4294
@srinivasaengineering4294 4 года назад
Tips super
@kalaimagalmohan6557
@kalaimagalmohan6557 4 года назад
Hi ma. Unga tips ellame supera iruku ma. I loved it.😊😍
@sujibalaa.r.1714
@sujibalaa.r.1714 4 года назад
சாம்பார் பெடி சாம்பார்க்கு மட்டும் தான் போடனுமா அல்லது குலம்பிர்க்கும் சமைக்லாமா அம்மா
@vaanmathis4626
@vaanmathis4626 4 года назад
Super amma
@healthyspices5546
@healthyspices5546 4 года назад
Nice tips Mam.
@manimegalaia6185
@manimegalaia6185 4 года назад
Super ma, thank you
@naseemnaseem7281
@naseemnaseem7281 4 года назад
Ellame rombo useful tips thanks
@KanmaniKudil
@KanmaniKudil 4 года назад
அருமை அம்மா
@leethiali8192
@leethiali8192 4 года назад
Very nice.
@revathidhinakaran8628
@revathidhinakaran8628 4 года назад
Mam which place are you living I'm in kovai
@padmageetha7137
@padmageetha7137 4 года назад
Useful tips amma...thanks.a lot
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome welcome
@mohankalyani2707
@mohankalyani2707 4 года назад
Supper tips 👍👍
@rajeekannappan505
@rajeekannappan505 4 года назад
Superma .All r useful
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 года назад
அருமை
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
@narmu5189
@narmu5189 4 года назад
👌ma thanks😊
@sowndharyasownthi3580
@sowndharyasownthi3580 4 года назад
வழக்கம் போல நான்.filter water use பண்ணினா calcium போயிடுமுன்னு சொல்றாங்களே அம்மா.நைட் படுக்கும் முன் கூட ஏதாவது Recipes இருக்கான்னு பார்ப்பேன் .Good useful tips from u . How to contact u .pls
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Tomorrow I'll call you
@sowndharyasownthi3580
@sowndharyasownthi3580 4 года назад
Thank u s sarsus MA Thanks Thanku
@sowndharyasownthi3580
@sowndharyasownthi3580 4 года назад
im waiting for ur call Eagerly S S
@revathinarayanannarayanan6082
@revathinarayanannarayanan6082 4 года назад
Thank
@vasanthiveetusamayal3105
@vasanthiveetusamayal3105 4 года назад
Nice tips Amma first comment 👍
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 года назад
Very useful 👍. Everyone must know and do this. EXCELLENT 👍👌 amma.
@thejasrisclicks4178
@thejasrisclicks4178 3 года назад
Vanakam, enga Amma veetum Karur, enga Patti Karur la irukanga
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Ohhhhh... welcome 🙏
@snrmitra8043
@snrmitra8043 4 года назад
Super ma thankyou
@ramanivenkatesh2920
@ramanivenkatesh2920 4 года назад
Hi ma h r u super tips tq
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 4 года назад
Very useful
@murgaskitchen1348
@murgaskitchen1348 4 года назад
Ma super ma easy kitchen tips ma 👍👌
@murgaskitchen1348
@murgaskitchen1348 4 года назад
Ma thanks ☺️
@sumathisampathkumar7158
@sumathisampathkumar7158 4 года назад
Super tips ma
@shankarannamalai4251
@shankarannamalai4251 4 года назад
Nice tips ma
@thamaraiwinfred7907
@thamaraiwinfred7907 4 года назад
Super super
@govindarajup7078
@govindarajup7078 4 года назад
Super mam
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 4 года назад
Good 👍 job 👏
@akilac360
@akilac360 4 года назад
Super kicthen tips anty
@selviayyasamy8295
@selviayyasamy8295 4 года назад
Super tips ma💐
@menunathi
@menunathi 4 года назад
தக்காளி fridgela வைக்கவே கூடாது
@radhay2459
@radhay2459 4 года назад
Ennama arumai ma
@deepthivelavan407
@deepthivelavan407 4 года назад
Super ma👌
@sandhiyabalaji8596
@sandhiyabalaji8596 4 года назад
Mixi la mavu grind pananum na cold water use pani grind panalam
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Super super... thank you
@nasrinbanu4880
@nasrinbanu4880 4 года назад
G
@anuradhaiyer9335
@anuradhaiyer9335 4 года назад
மல்லி பூ அழகாக தெடுத்துருகேள்
@rajamuthuradha9360
@rajamuthuradha9360 4 года назад
👍👍👍💕
@LunchandMunch
@LunchandMunch 4 года назад
Malli poo is so fresh will try 👍👍good tips ma
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome dear 😘
Далее
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26