This week teaching about good bacterias, my students prepared curd in classroom in the traditional method. This is surprising. Could you also explain the science behind, if possible. Thank you for sharing.
வெறும் மிளகாய் ன் காம்பை மட்டும் கிள்ளி காய்ச்சின பால் நகச்சூடா உள்ளப்போ போட்டு மூடி வெச்சிட்டு கொஞ்ச நேரம் கிட்டத்தட்ட 3மணி நேரம் கழிச்சு பார்த்தலே தயிர் ready ஆகிடும்.. மக்களே 😂👍👍