Тёмный

அண்ணாமலையின் வீட்டை சுற்றி குவிக்கப்பட்ட போலீஸ்.. பரபரப்பில் பனையூர் | Annamalai | BJP 

Times Now Seithi
Подписаться 86 тыс.
Просмотров 70 тыс.
50% 1

Annamalai | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அமைந்திருக்கும் தெருவைச் சுற்றி குவிக்கப்பட்ட போலீஸ்.. பனையூர் பரபரப்பானதன் பின்னணியை பார்க்கலாம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையே வெடித்த வார்த்தைப் போர் தற்போது போராட்ட களமாக மாறியுள்ளது.
சென்னை அடையாறு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை தலைமையில் கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் கிழக்கு கடற்கரை சாலை, அண்ணாமலையின் வீடு அமைந்திருக்கும் தெரு ஆகிய இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #Annamalai | #BJP | #Congress | #selvaperunthagai
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News RU-vid Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@adyarrajj285
@adyarrajj285 18 дней назад
🤣🤣🤣 *பெரும் படையோடு காங்கிரஸின் புதிய காமெடி* 🤣🤣🤣
@subramanianrengasamy2931
@subramanianrengasamy2931 20 дней назад
Congress doesn't have any hold in Tamilnadu independently.
@shrans2506
@shrans2506 20 дней назад
Tamilnadu mattum thanda epdi worst political first vote change new youthful education knowledge person come change important tn
@appaamma391
@appaamma391 20 дней назад
சொன்ன குற்ற சாட்டிற்க்கு பதில் சொல்லாம வேற எதோ பேசுற
@dhanapalarjunan7986
@dhanapalarjunan7986 20 дней назад
காங்கிரஸ் கட்சி ஆட்களை வாடகைக்கு எடுத்திருக்கானுங்க...
@palanichamimm9587
@palanichamimm9587 20 дней назад
நேர்மைக்கு என்றும் பெருமை‌ உண்டு.ஜேய்ஹிந்த்
@vetrivelvetrivel2132
@vetrivelvetrivel2132 20 дней назад
போய் அப்படியே சாராயம் குடித்து விட்டு கிளம்பு....ஏன்னா,,, டாஸ்மாக்கில் போட்ட சரக்கு சரியாக இல்லிங்கோ!!! பேச்சில் தெரிகிறது.....
@rajamani3021
@rajamani3021 7 дней назад
தனித்து நில்லுங்கடா எத்தனை சீட் வெற்றி பெருவிங்கனு பார்ப்போம்
@neelamsivappu
@neelamsivappu 8 дней назад
அண்ணாமலை ஒருஅவமானத்தின் அடையாளம்
@manoharand4119
@manoharand4119 20 дней назад
who will be the followers of a ROWDY LEADER ?
@RVS_MAS
@RVS_MAS 20 дней назад
யார்ரா இவனுக
@premapnair
@premapnair 19 дней назад
Annnmnamalaiiiiiiii god bless you !!
@rameshsekar751
@rameshsekar751 19 дней назад
மன்னிப்பு மயிரளம் கேட்க முடியாது
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 19 дней назад
ரௌடி அரசியல் இனிநாடு உருப்புடாது
@kmohan1216
@kmohan1216 17 дней назад
சரி சரி அப்படி ஒரு ஓரமா நின்னு விளையாடுங்கப்பா ...என்ன இப்படி சின்னபிள்ளைங்க மாதிரி. 😅
@narasimhulubalani2597
@narasimhulubalani2597 17 дней назад
No congress inTamilnadu .why these money got proples unnecessarily crying in road. Only for money.
@Vijayakumarsiva-d6l
@Vijayakumarsiva-d6l 19 дней назад
👍🏼👍🏼👍🏼👍🏼
@rrproperties9232
@rrproperties9232 19 дней назад
Sir enga poniga sir kalasarayam death ku
@sivasubramanians4080
@sivasubramanians4080 20 дней назад
Veenapona cammanati ga
@tsunder1450
@tsunder1450 11 дней назад
அவ்வளவு பயமா
@shanthivijay4343
@shanthivijay4343 20 дней назад
Seruppal adinga ivangalai
@parimalasamuel5945
@parimalasamuel5945 20 дней назад
Antha Peruchali(bandigot) veedu engeda irukkum? Mannuku adiyil ponthu thane antha perunchali yin veedu? Pidithu nasukki podunga! Vidatheenga intha perunchali yai!
@user-zl5vr6il9w
@user-zl5vr6il9w 21 день назад
Kankeras Karan therudanucku thunai phoranuva
@murugesanm3293
@murugesanm3293 20 дней назад
Annamali Oru mana nala Doctor Aalosanai Seyyavum. BJP ivar Vakarkkavillai,,Azhikkirar.
@don653
@don653 20 дней назад
Kummtta kadi peruthagai
@pannirselvam8667
@pannirselvam8667 19 дней назад
❤ annamalai
@rdevarajudevaraju4801
@rdevarajudevaraju4801 20 дней назад
VanangaaMudiTanmaanaTamizan Mala
@anbuprajwal5835
@anbuprajwal5835 17 дней назад
Mala Da annamala da singam da
@sundarisrinivasan5967
@sundarisrinivasan5967 20 дней назад
Jai annamalaiji
@HariRam-mariner
@HariRam-mariner 20 дней назад
Annamalai mass..... One and only single lion
@amanullah4419
@amanullah4419 19 дней назад
Not.lion 🐕
@rubyYT333
@rubyYT333 17 дней назад
​@@amanullah4419😂fool do you know even now if annamalai stands in karnataka with no doubt he will be CM in ka. He has a great fans in KA. In North, people are ready to take annamalai ji as PM. You mullah allah kulla don't know this. 😂
@ramankannan5937
@ramankannan5937 20 дней назад
தமிழ சரியாக பேசுடா.
@yogipillai
@yogipillai 20 дней назад
காங்கிரஸ்காரனுக செருப்படி வாங்க போறானுக
@rangaswamyp2646
@rangaswamyp2646 16 дней назад
уєѕ. α∂нυ. υяυ∂нι
@radhakrishnanv5315
@radhakrishnanv5315 19 дней назад
10 naangal ulla Congress muttalgal
@Balu-xg5uq
@Balu-xg5uq 20 дней назад
Atupotapota
@MANOHAR-hm5yo
@MANOHAR-hm5yo 17 дней назад
Congress ur Komali party
@ArumugamAa
@ArumugamAa 9 дней назад
அண்ணாமலை அரை வேக்காடு
@vendalakshmimuniyappa8943
@vendalakshmimuniyappa8943 10 дней назад
All Congress problem Congress porambokku
@TryGre
@TryGre 19 дней назад
Annamalai mass🎉
@Palanisubbs
@Palanisubbs 20 дней назад
சொன்னது உண்மை
@SatishBabu-po7sb
@SatishBabu-po7sb 19 дней назад
Annamalai mass da
@ramdasjaya2650
@ramdasjaya2650 20 дней назад
வாழ்க அண்ணாமலை
@amanullah4419
@amanullah4419 19 дней назад
😂😂😂😂😂
@parimalancn1855
@parimalancn1855 20 дней назад
You people started the problem Annamalai is always for the best
@shanthivijay4343
@shanthivijay4343 20 дней назад
Annamalai IPS🫡
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 17 дней назад
Unake nalla therium selvathapathi natikaateekadaa
@MuKugan-ib8rf
@MuKugan-ib8rf 20 дней назад
Annamalai onnam panna midiyathu
@kanthiahp2858
@kanthiahp2858 20 дней назад
Enda sori naihala Annamalai enna theevira vathiya?
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 7 дней назад
Neena ozhunga irunda en Annamalai pesapogirar
@user-mk4nm7hp1j
@user-mk4nm7hp1j 20 дней назад
டோபக்கர் காங்கிரஸ் ஒழிக ரவுடி செல்வபெருந்தக்காய் ஒழிக ஒரு மஸ்துயம் புடுங்கமுடியாது வாழ்க பிஜேபி வளர்க்க பிஜேபி அண்ணாமலை வாழ்க பாரத் மதக்கி ஜெய் வந்தே மாதரம் வாழ்க மோடிஜி
@truthchannel4836
@truthchannel4836 19 дней назад
அவனை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கவும் 🙏🙏🙏
@ManiVeeramani-nc3vp
@ManiVeeramani-nc3vp 19 дней назад
Umbu
@dhamayanthink3905
@dhamayanthink3905 20 дней назад
அண்ணாமலையை ஒன்றும் பண்ண முடியாது
@kanthiahp2858
@kanthiahp2858 20 дней назад
Enda peetha naihala Avan evvalavu kasu koduthu kootti vanthan?Annamalai kutravalinna case podumgada thasimahankala
@MuruganP-rl2tr
@MuruganP-rl2tr 20 дней назад
அண்ணாமலை வாழ்க
@PARAMADAMYO
@PARAMADAMYO 18 дней назад
உண்மையை சொன்னா கசக்குதோ
@oshonirmala7904
@oshonirmala7904 20 дней назад
wasted people
@user-ls6rg5md7o
@user-ls6rg5md7o 20 дней назад
அன்னமல.மைர.எவனும்புடுங்க
@shanthadevi2687
@shanthadevi2687 19 дней назад
Nusence to TN .Annamslai better go away from.tn.
@MuruganP-rl2tr
@MuruganP-rl2tr 20 дней назад
போங்கடா வெங்காயம்
@Mgrrasigann
@Mgrrasigann 20 дней назад
அண்ணா மாலா. பேய் ஆகி விட்டானம். அப்படியே கொஞ்சம் தூரம் போன. கோவளம் தற்கா இருக்கு அங்க இருக்கும் பாபா கிட்ட சொல்லி. தமிழ் நாட்டில் ஒரு பேய் அட்டகாசம். தாங்க முடியல. அதை விரட்டி விடுங்க சாயிபு பாபா என்று அவன் படத்தை காட்டினால் பேய் ஓடி விடும்.. எதுக்கு ஆர்ப்பாட்டம்..
@VenkatachalamA-x3s
@VenkatachalamA-x3s 17 дней назад
Mr.Annamalai photo super.
@shanthadevi2687
@shanthadevi2687 19 дней назад
Immature bjp .,immature Annamslai
@narayananraja8274
@narayananraja8274 14 дней назад
நீங்க எல்லாம் இருப்பு காட்ட அலையறீங்களா அண்ணாமலை ஒன்னும் கிழிக்க முடியாது 😢😅😮
@kmohamathanivava467
@kmohamathanivava467 20 дней назад
ஆட்டுக்குட்டி மேய்ப்ப வனின் வீட்டை அன்னாந்து பார்த்தேன் இரட்டை வேடம் ேபாட்டு பச்சோந்தி ஆட்டம் எத்தனை நாள் நீடிக்கும்
@vadivelramanathan6058
@vadivelramanathan6058 20 дней назад
கள்ளக்குறிச்சி
@kulandaivelsamy.p.3587
@kulandaivelsamy.p.3587 20 дней назад
Singamda annamalai ellam kalavaani ippo theriyuthaa
@ChinnaDurai-tr3un
@ChinnaDurai-tr3un 20 дней назад
அண்ணா மலை.. நாய் யே.. ஒழிக. 🐨🐨🐨🐨
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 20 дней назад
வந்திருக்கோம் வந்திருக்கோம்‌அண்ணாமலை வீட்டை பெருக்கி சுத்தம் செய்யவே வந்திருக்கோம்
@RANJANI3230
@RANJANI3230 20 дней назад
அண்ணாமலை ஒரு பேக்குன்னு தெரியாதா?
Далее
Meninas na academia
00:11
Просмотров 1,9 млн
ПАЛОЧКА В НОС (СЕКРЕТ)
00:40
Просмотров 93 тыс.
Meninas na academia
00:11
Просмотров 1,9 млн