Тёмный

அண்ணாமலை முன்னிலையில் மக்கள் மத்தியில்...உண்மையை சொன்ன பெண் மருத்துவர்... 

Tnnews24 digital
Подписаться 396 тыс.
Просмотров 506 тыс.
50% 1

அண்ணாமலை முன்னிலையில் மக்கள் மத்தியில்...
உண்மையை சொன்ன பெண் மருத்துவர்...
#annamalai #tnnews24digital
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Опубликовано:

 

2 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@vinothkumarm7890
@vinothkumarm7890 Год назад
இதயம் கனிந்த வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வாதம்...Amma.....Hats off You...
@Sivad99783
@Sivad99783 Год назад
டேய்... தமிழகத்தில் தாமரை மலராதா..? இனிமே தமிழகமே தாமரைக் குளம்....
@sundarmathan1299
@sundarmathan1299 Год назад
தாமரைகோட்டை
@umamaheswari604
@umamaheswari604 Год назад
👍
@mylaics914
@mylaics914 Год назад
👌👏
@samsuperbroa0142
@samsuperbroa0142 Год назад
தாமரை ஆவது மயிராவது.
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw Год назад
🙏🙏🙏🙏🙏
@chandrasekarang547
@chandrasekarang547 Год назад
தாயே, சகோதரி, உங்கள் மூலமாக கடவுளின் உருவத்தை பார்க்கிறேன்.
@meyappansellappan6001
@meyappansellappan6001 Год назад
பாராட்டு வாழ்த்துக்கள். பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் நற்செயல்களை இலை மறை காய்களாய் உள்ளன. தமிழகத்தில் அதைப் பிரதிபலிக்க செய்யும் சக்தி வாய்ந்த தலைவர் திரு. அண்ணாமலையார் என்பதில் ஐயமில்லை. வாழ்க வளர்க. செ.மெ.
@kaliyamurthi4672
@kaliyamurthi4672 3 месяца назад
டுபாக்கூர் டுபாக்கூர் டுபாக்கூர் டுபாக்கூர் டுபாக்கூர் அண்ணாமலை வெற்று வேட்டு அண்ணாமலை அரைவேக்காடு வேக்காடு இவன் இந்துக்களின் விரோதி
@sdm3237
@sdm3237 Год назад
Dr அவர்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். இந்த பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.
@sadhasivamk5289
@sadhasivamk5289 Год назад
வாழ்க🙏💕 வளமுடன்🙏💕Dr. மேடம். நன்றி🙏💕🙏💕🙏💕 அண்ணா இமய மலை. உண்மையான சிங்கம். வாழ்த்துக்கள்🙏💕👍🙏💕👍
@sudkann11
@sudkann11 Год назад
இந்த நோய் சமுதாயத்தை விட்டு நீங்க வேண்டும் என்று மனதார எல்லாம் வல்ல இறைவனிடம் கண்ணீர் மல்க இறைஞ்சுகின்றேன்.
@mahboyys5170
@mahboyys5170 3 месяца назад
God isgrAt
@IndianTamilan19
@IndianTamilan19 Год назад
நன்றி சகோதரி🙏🙏👏👏👏🇮🇳🇮🇳 இந்த குழந்தைகள் நலம் பெற வேண்டும்🙏🙏
@Ssgpan162
@Ssgpan162 Год назад
சொல்ல வார்த்தை இல்லை, கண்ணீர் வரவழித்த பதிவு இது, சகோதரியே நீங்கள் வயதில் என்னைவிட சிறயவராக இருப்பினும் வணங்குகிறேன்
@janagarajanmariappan7657
@janagarajanmariappan7657 Год назад
இதையெல்லாம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் கொள்ளை அடிக்க வந்தவர்களை நம்பாதீர்கள்
@manimaranM-js1xy
@manimaranM-js1xy Год назад
திருடர்கள் முன்னேற்றக் கழகம் வாழ்க!
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Yes
@Bharadham123
@Bharadham123 Год назад
@@manimaranM-js1xy apdiye seeman nu oruthum irukan ovvoru naal mathi pesitu suthitu iruka bro avarayum sollirunga 🤣
@madashmadash9940
@madashmadash9940 Год назад
திருட்டு முன்னேற்றக் கழகம்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 месяца назад
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@yadhavamani2161
@yadhavamani2161 Год назад
அம்மா இந்த பதிவை பார்த்தேன் என்னால் உதவி செய்ய முடியவில்லை நான் இறைவனிடம் வேண்டுவதை தவிர கண்களில் கண்ணீர் அம்மா எனது நிலையில் சிறிது உயரும் பொழுது நானும் உதவுவதை தவிர்க்க மாட்டேன் நான் ஒரு சாதாரண கட்டிட மேஸ்திரி உதவி செய்யும் உங்களை போன்ற இறையருளாலர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி
@arameshkumar2652
@arameshkumar2652 Год назад
Super
@prathaprajandran9518
@prathaprajandran9518 Год назад
🙏🙏🙏
@karthikn5
@karthikn5 Год назад
சிவம் துணை 🙏 எல்லாம் நன்மையாக அமையும். 🙏
@manikandanmani3030
@manikandanmani3030 Год назад
உண்மையில் நீங்கள் பேசியது எனக்கு சந்தோஷம் பிரதமர் மோடி உத்தமர்
@v.muralidharan3238
@v.muralidharan3238 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JJ60l2QNKgo.html
@balarajb4285
@balarajb4285 Год назад
Yes sir.this madam great dedication
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 Год назад
இந்த தலைசிறந்த பணியாற்றும் மருத்துவரின் சேவைகளை இறைவன் பூர்த்தி செய்துள்ளது இவரது ஆழ் மனதின் பிரார்த்தனைகளின் பதிலாக அமைந்துள்ளது .இவரது அனுபவத்தை பொது வெளியில் பங்கிட்டதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@ps1965erode
@ps1965erode Год назад
சந்தோஷம்.... வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்கள் பணி....
@alaudeenabdulhameed87
@alaudeenabdulhameed87 Год назад
இந்த மருத்துவரின் பேச்சுக்கள் தான் உண்மையான பேச்சு. உன்னதமான தன்னலமற்ற இவர்கள் தான் கடவுளின் தூதர்கள் .என் கண்களில் கண்ணீரை அடக்க இயலவில்லை.
@lingaraj.m6044
@lingaraj.m6044 Год назад
I your peech
@rangasamysamay8867
@rangasamysamay8867 Год назад
¹
@kumarc6642
@kumarc6642 9 месяцев назад
என் அக்கா இன்னும் சேவை செய்யவேண்டும் குழந்தைகள் நூறாண்டு வாழ வேண்டும். அக்காவோட உறையை கேட்டதில் என் மனது அந்த குழந்தைகளை என் குடும்பமாக பார்கிறேன் வாழ்க பல்லாண்டு.
@tthangamani
@tthangamani 9 месяцев назад
Lllllllllllllllllllllllllllllll
@m.kaliyaperumal.m.kaliyape2640
அருமையான பதிவு அம்மா ! குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டும். வாழ்த்துக்கள் தாயே ! அண்ணாமலை பிரதமர் மோடி நீதியரசர் மூவரையும் பாராட்டிய உங்கள் பண்பையும் நன்றியையும் பேசிய விதமும் பாராட்ட வேண்டியவை.
@parasuramanvenkateswaran3359
இந்த விடியோவை பார்த்ததும் கண்ணீர் வருகிறது. தாயே, கடவுள் நம்பிக்கை உண்மையாக இருந்தால், பல குழந்தைகளை காப்பாற்ற நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க. 🕉 அல்லது இயேசு அல்லது அல்லாஹ், மகத்தான சேவைகளை செய்யும் இந்த வீரர்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை பொழியுங்கள்.
@janakeerthanas8952
@janakeerthanas8952 Год назад
🙏🙏🙏🙏
@balann9990
@balann9990 Год назад
உண்மையில் மோடி என்ற மாமனிதர் யின் பண்பு நெகிழ்ச்சி அடையவைத்தது.கண்களை அறியாமல் கண்ணீர் வடிகிறது.
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 Год назад
அதே உணர்வுதான் எனக்கும் ஐயனே...
@theman6096
@theman6096 Год назад
👍🙏
@rukmanibalan4358
@rukmanibalan4358 Год назад
I don't know when our Tamil people realize about Modiji....
@sankaran.ssankaran4868
@sankaran.ssankaran4868 Год назад
வணக்கம் இந்த நிறுவனம் எங்கே உள்ளது விலாசம் தெரிந்தால் நம்மால் முடிந்த அளவு உதவி செய்யலாம். நன்றி வணக்கம்
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 Год назад
@@sankaran.ssankaran4868 பொருளுதவி தான் என்றில்லை. பிரார்த்தனையும் சிறந்த உதவியே. நன்றி.
@kovaikandhasamykrishnan2940
வாழ்த்துகள் ஓம் நமச்சிவாயம் வாழ்க
@sarmapartibane9018
@sarmapartibane9018 Год назад
இறைவன் அருள் என்றென்றும் உங்களை காப்பாற்ற வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@vasudhevan1239
@vasudhevan1239 Год назад
காமராஜர் என்ற நல்ல தலைவரை இழந்தோம் இன்று நம் கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல தலைவர் மனிதர் அய்யா பாரத பிரதமர் நரேந்திர மோடி என்றும் நீடூழி வாழ்க வளமுடன்
@vairavannarayan3287
@vairavannarayan3287 Год назад
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
@saenchai5071
@saenchai5071 Год назад
மருத்துவ சகோதரி அவர்கள் பேச்சும் இவர் தேர்ந்தெடுத்து இருக்கும் துறையில் உண்மையான பற்றும் நெகிலா வைக்கிறது ' இந்த அளவுக்கு பண்பு உள்ள இந்த மருத்துவரை பெற்று தந்த இவரின் பெற்றோர்கள் பாக்கியம் செய்து இருக்க வேண்டும் ' எல்லாம் வல்ல இறைவன் இவர்கள் குடும்பம் மற்றும் சேவைக்கும் எல்லா ஆசீர்வாதம், மனதிடம் கொடுத்து மேலும் சிறக்க வேண்டி வாழ்த்துக்கள். மருத்துவம் அதிலும் புற்றுநோய் பிரிவு உயர் கல்வி கற்ற மனித நேயம் கொண்ட குழந்தைகள் நல மருத்துவர் காண்பது அரிது! வாழ்க இவரின் தொண்டு பல்லாண்டு. நமது பாரத பிதா பிரதமர் மோடி ஜீ அவர்கள் தொலை நோக்கு மற்றும் ஒவ்வொரு செயலும் கனிவும் அவர்கள் பிரதமர் மட்டும் அல்ல இந்திய மக்கள் அனைவருக்கும் குடும்ப அங்கமாக இருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். ஜெய் ஹிந்து 🙏🏻
@vijiraja8253
@vijiraja8253 Год назад
Thank you so much ma’am to share this information with public. Yes, our PM is Mahaan only. மருத்துவர்கள் நடமாடும் தெய்வம். 🙏
@lingammunuswamy7778
@lingammunuswamy7778 Год назад
Very true. 🙏
@kalidosssreema1996
@kalidosssreema1996 Год назад
அருமையான தெள்ளந்தெளிவான பதிவு புற்றுநோயால் பாதித்துள்ள இக்குழந்தைகள் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன் நன்றி
@svparamasivam9741
@svparamasivam9741 Год назад
Real service. Highly appreciatable. Vaazhthukkal. Sirappu, Sirappu. Modi Krishna Avadaar. Annamalai vaazhka valarka jaihindh
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Год назад
Great Modi ji Jai hind 🙏
@kannapirank2906
@kannapirank2906 Год назад
உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம் தாயே🙏🙏🙏🙏🙏
@lakshmananpadmanaban2930
@lakshmananpadmanaban2930 Год назад
God bless u sister
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 месяца назад
அரசு, வங்கி , தனியார் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் சலுகைகள் இருக்க வேண்டும்
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 Год назад
எங்கள் அருமை தலைவர் அண்ணாமலை அவர்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் வாழ்க மோடிஜி
@sivarajushyam3636
@sivarajushyam3636 Год назад
வணக்கம் கடவுள் நேரல் வராமல் பாரதம் என்ற படகையும் மோடிஜி என்ற படகோட்டியையும் படைத்து அனுப்பியதாக உணர்கிறேன் நன்றி
@gopalakrishnank849
@gopalakrishnank849 Год назад
மருத்துவர் சகோதரியை நீங்கள் வாழ்க.. 👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthivelan3739
@karthivelan3739 Год назад
100% true..when I was in pediatric ICU same incident..a 14 year old girl on deathbed..she was in severe pain but each time her father visited and cried she would wipe his tears and nod her head to signal don't cry. Great effort by BJP and PM Modi
@chan5597
@chan5597 Год назад
I am in tears hearing what you said. No one should go through this..
@purus599
@purus599 Год назад
Why these information doesn't come to spread in Tamil Nadu. People like Rakshasa eclipse Modi glory with their bribe to news channel I think.
@sampatharmy-ut2gm
@sampatharmy-ut2gm Год назад
உயர்ந்த உள்ளம், உயர்ந்த சேவை,உயர்ந்திட வேண்டும் மேலும் உங்கள் மருத்துவ மனையின் சேவை!❤
@rganesan2170
@rganesan2170 Год назад
தமிழ் நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் மிகவும் சநந்தோழமாக வாழ்ந்தோம். பின் வந்த பிரிவினைவாத சக்திகளால் தமிழ் நாடு நிலைகுலைந்து போய்விட்டதை நினைத்து நெஞ்சம் வேதனை அடைகிறது.
@thulasiramangovindarajulu1384
மனித தன்மையே இறைவன். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..அன்பே சிவம்..ஜெய் ஸ்ரீ ராம்...
@gopalivgopaliv8045
@gopalivgopaliv8045 Год назад
Madame Doctor, Great speech with all feelings. Kudos to you and your service.
@Sangi605
@Sangi605 Год назад
Modyji Tears 😢 running down. Madam. Doing fantastic service. Again tears rolling down
@harihkv1990
@harihkv1990 Год назад
Exactly mam he is only one original Lion
@raviparthasarathy2998
@raviparthasarathy2998 Год назад
Great service I will pray God to give you strength and longlife 🙏🙏🙏
@jaishnaven-R
@jaishnaven-R Год назад
மோடி அய்யா க்கு ஈடு எவரும் இல்லை 🙏🙏🙏 நீதி பதி அய்யா, Dr மேடம் இவர்களுக்கு நன்றி 🙏🙏 சிகிச்சை பெறும் ஒவ்வொரு குழந்தையும் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 Год назад
Brought tears on my eyes. Modiji is our living god. I pray for his good health. Jaihind
@nagarani2790
@nagarani2790 Год назад
குழந்தைகளை நினைத்து கலங்குகிறது மனம். நமது பாரதப்பிரதமரின் அன்பும் அலாதியானது. அன்பினுள் சிவம் !
@MVk-nu9lr
@MVk-nu9lr Год назад
Annamalai super ji 👌👌👌
@kanchiraveisubramaniyan9187
Doctor madam Vanakkam. As you said, the 2 Noble personalities- Shri. Modiji for enacting /strengthening CSR Act in 2016, and duly exciting the act even out of way by High Court judge . Salute to MODIJI & the HC.-Judge. Also salute to you for exciting all to we public. I imagine , such thoughts if comes in "every Govt staff" - to their levels, - wow. Even Sky is not limit to see flourishing Harmony in society overall. Isn't.? LONG LIVE MODIJI. JAI HIND
@kannanchidambaram2701
@kannanchidambaram2701 Год назад
மேலும் பல தொண்டுகள் இந்த அரசின் மூலமாக வரவேண்டும் மக்கள் மூலமாக வரவேண்டும் இந்த அன்பு குழந்தைகள் உடல் நலமாகி நன்றாக வாழ வேண்டும் என்னுடைய பிரார்த்தனைகள்
@shortfiring
@shortfiring Год назад
தாயே தாமும், நம் பாரத பிரதமரும் மாநில தலைவரும், நோயற்ற வாழ்வும் நூலருங் கீர்த்தியும் சிவம் திகழ் ஞானமும், என் குரு தேவர் மற்றும் வள்ளலார் அருட்பெருஞ்சோதியாலும் அருளப்பெற்று வாழ்க வாழ்க பெரும் நலமுடன் வாழ்க.
@ramamoorthi8852
@ramamoorthi8852 Год назад
real life lion annamalai sir
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 11 месяцев назад
❤❤
@Subaara08
@Subaara08 10 месяцев назад
Yes
@abdulhakkim3482
@abdulhakkim3482 10 месяцев назад
Vankina kasukku melay kuvuriyamma
@Ramamoorthi-fz6ol
@Ramamoorthi-fz6ol 4 месяца назад
Unnidam eve irakkam irukkathu therium 😂​@@abdulhakkim3482
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Год назад
Great Modi Ji nd Annamalai Annaa 🙏🙏🙏
@senthilsenthil7099
@senthilsenthil7099 Год назад
இந்த காப்பகம் எங்க இருக்கிறது இந்த காப்பகதோட விலாசத்தை பகிரவும் நன்றி
@umasankar.r7320
@umasankar.r7320 Год назад
Tremendous talk by doctor. Superb. The best service being rendered by doctor.
@msivakumar3821
@msivakumar3821 Год назад
கண்களில் ஏன் இந்தக் கண்ணீர்???? இன்றும் எப்படி மழை பெய்கிறது என்று வியந்தேன்!! “நல்லோர் ஒருவர் உளறேல் …” !!! வள்ளுவன் வாக்கு என்றும் பொய்க்காது!! வாழ்க மனித நேயம்!!
@theman6096
@theman6096 Год назад
👍👌🙏
@karunakarant1574
@karunakarant1574 Год назад
Valga manidha deyvangal.
@v.muralidharan3238
@v.muralidharan3238 Год назад
@@karunakarant1574 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JJ60l2QNKgo.html
@v.muralidharan3238
@v.muralidharan3238 Год назад
Respected Sir,,Thanks for showing interest towards humanity and supporting Sri. Annamalai. In Your comment, You said "Nallkaar Oruvar Ularel" was said by Sri. Valluvvar. It was not told by Sri. Valluvar. It was said by Respected, Valuable Avvaiyyar. (In some stages, M.K.Stalin was blathering. People know that. Lies, Blathering, False statements are some among the properties of DMK. Hence BJP is a party of humanity, honesty, patriotism, All the supporter of Sri.Annamalai and BJP leaders should be well informed and sharp. That's why I told You.
@viswanathank.viswanathan3166
Real humanity and kindness having the only good leader is our honorable PM sri Modi ji. God bless him and always with him for his selfishless service🇮🇳
@KS-wj4bc
@KS-wj4bc Год назад
இன்று கடவுள் பேசியதை பார்த்தேன். காலைத் தொட்டு வணங்குகின்றேன். இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@ramanins4436
@ramanins4436 Год назад
சகோதரி பேச்சும்;உதாரணமும் அறுமை!!அறிவுபூர்வமையான சிந்திக்கவைக்கும்!!சந்தோஷத்துலையே சந்தோஷம்;அடுத்தவங்கள சந்தோஷபடுத்தி பார்கதுதான்;தங்களின் பேச்சில்;என் கண்கள் பணிக்கிரது.வணங்குகிரேன்;சகோதரி!!!
@k.murugapandiyanpandiyan1533
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் என் தங்கை டாக்டருக்கு இனிய அழகான அன்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@desikancaacademy888
@desikancaacademy888 Год назад
May god bless the children.
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 Год назад
வணங்குகிறேன் தாயே... கல் நெஞ்சம் கொண்ட என்னை கலங்கடித்து விட்டீர்கள்.... ஜெய் மோடி சர்க்கார். இனி நான் சாகும்வரை எனது ஆதரவு உண்மையான சிங்கம் எனதருமை திரு. அண்ணாமலைக்கே...
@glakshmanan5274
@glakshmanan5274 Год назад
👌👌👌👌👌👌
@seethalakshmiravichandran7131
உண்மையில் மோடிஜி மகாத்மாவே 🙏🙏🙏👏🏾👏🏾👏🏾👏🏾
@umamaheswari604
@umamaheswari604 Год назад
No. He is above Mahatma. Incarnation of lord Rama 🙏
@theman6096
@theman6096 Год назад
🙏
@kaliyaperumalk5305
@kaliyaperumalk5305 Год назад
🙏🙏🙏.
@ajayagain5558
@ajayagain5558 Год назад
அற்புதமான பேச்சு 👏👏👏👏👏👏
@vasudevanvraol7442
@vasudevanvraol7442 Год назад
ஆங்கிலம் கலக்காமல் பேசியதற்கே இவருடைய சேவைக்கு நம்மாலான நிதியுதவி செய்யலாம்.
@dharmadeepthi8428
@dharmadeepthi8428 Год назад
என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. "நெகிழ்வான நிகழ்வு" "எப்பேர்ப்பட்ட பிரதமரை இங்குள்ள பக்குவமற்ற அரசியல்வாதிகள் தரக்குறைவாக பேசுகிறார்கள் என்று எண்ணும்போது மனது வலிக்கிறது"
@deepa8191
@deepa8191 9 месяцев назад
Kavalaipadathikar ohm namha shivhaya ❤
@sivakumarsubramanian6715
@sivakumarsubramanian6715 Год назад
உணர்வுள்ள சேவை அம்மையார். வாழ்த்துக்கள். வெத்து விளம்பரம் தேடும் உலகில் உங்கள் உண்மையான சேவை. எல்லா தெய்வ குழந்தைகள் நலம் பெறட்டும். எங்கள் prathanaigal.
@srirangarajk6122
@srirangarajk6122 Год назад
Respected Doctor madam, I have high regards and respect for you and your organization. This is really a true sacrifice for humanity. I don't know how to express my feelings, but I must contribute something. I am very proud of honourable Prime Minister of India for his involvement in implementing this particular law. Shri Narendra Modiji is a humble and responsible leader, internationally recognized leader, fighting for the poor and downtrodden. My tears are coming out automatically . Once again We all pray for your good and sound health . May God give you long life to serve our nation. Thank you sir, Jaihind.
@renganayakisr3326
@renganayakisr3326 Год назад
Can't control my tears.
@peerni2264
@peerni2264 Год назад
மோடிஜி தனது செயலால் பில்லியன் மக்களின் இதயத்தை தொட்டார். அவர் யாருக்கு உதவுகிறார் என்று கூட தெரியாத அழகு. நீண்ட அன்பு மோடிஜி
@sivaprakashdillibabusivapr6956
மனித நேய தேவதை கள் மண்ணில் தமிழ் மண்ணில் பிறந்தது.. தெய்வத்தின் மகிமை...
@malavan2150
@malavan2150 Год назад
அந்த தெய்வ குழந்தைகள் அனைவரும் சிறப்பாக வாழ ஆண்டவன் அருள் புரிவான்
@gopakumarvelayudhan4595
@gopakumarvelayudhan4595 Год назад
Jai hind Jai BHARAT Join with Annamalai Next CM Annamalai in Tamil nadu.
@sivakumara3700
@sivakumara3700 Год назад
நம் பாரத தந்தை மோடி வாழ்க 🙏
@balanbalan2680
@balanbalan2680 Год назад
Bhararathathin puthiya sirpi
@shivahari9159
@shivahari9159 Год назад
Good joke 😂😂😂
@manir3353
@manir3353 Год назад
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க மோடிஜீ👍👍👍🙏🙏🙏
@badripoondi5181
@badripoondi5181 Год назад
@@shivahari9159 onlyh villains would find a joke in the sensitivities of charity, service and sympathy.
@RIP_Annamalai
@RIP_Annamalai Год назад
@@badripoondi5181 ada moodhevi India la ye no1 thiruttu naayu na adhu narendha moodhi dhan
@prabagarann8647
@prabagarann8647 Год назад
உலகில் மனிதர்கள் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான மனித நேய பணி. இன்று யூட்யூப் முழுக்க வக்கிரமப் பேச்சுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கானொளிகளை இன்றைய இளைய சமுதாயம் பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு உதவி செய்ய எண்ணம் வரும். இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்ற திரு அண்ணாமலை அவர்கள் வருங்காலத்தில் பசி, நோய்ப்பிணி இல்லாத தமிழகத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. டாக்டர் அம்மாவின் தன்னலமற்ற சமூக சேவை தொடரட்டும்.
@kailashnagaraj3246
@kailashnagaraj3246 Год назад
அண்ணாமலை என்று பெயர் வைத்தது அவரை பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் ரொம்ப நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் அண்ணாமலையின் ஆசிர்வாதம் பெற்று நீடுழீவாழ்க என்று சொல்லி வாழ்த்துக்கள் முலம்இ
@vijayakumarb6521
@vijayakumarb6521 Год назад
Jai Hind Annamalai Sir
@varadhachariyarparthasarat87
மனதை மிகவும் உருக வைக்கிறது. 💐💐💐💐💐
@kcn620
@kcn620 Год назад
Great recognition from a respected professional .Annamalai real Lion and we will wish him all success
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Год назад
Very touching speech! my heartfelt thanks to our Honourable PM Modi Ji and Honourable Justice Illantheriyan, now I believe in the power of love. God be with all and my love to the Special Children.🙏
@jaishankar5598
@jaishankar5598 Год назад
நிதானமாக ... அருமையான தமிழ் உச்சரிப்பில் ... உணர்வுபூர்வமான உரை .... அருமை 👏.... 🙏
@raguraman4230
@raguraman4230 Год назад
Supper
@komethen3602
@komethen3602 Год назад
Excellent speech madam
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Год назад
மிகவும் சிறப்பான தகவல். நன்று
@sabbainaidu9443
@sabbainaidu9443 Год назад
என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் இதயம் முழுதும் ஓர் இனம் புரியாத நெகிழ்ச்சி! மகிழ்ச்சி ! விழியோரம் ஈரம் ! துடைக்கவும் மனமில்லாமல் ! வணங்கி மகிழ்கிறேன் ! அத்துணை நல்ல இதயங்களை 🙏🙏🙏🙏 ஜெய் ஹிந்த் !
@sripathy7104
@sripathy7104 Год назад
Annamalayaar thunai🙏🙏
@lathamarundeeswaran8340
@lathamarundeeswaran8340 Год назад
Heartfelt appreciations Madam and your team.
@vasudevanlj783
@vasudevanlj783 Год назад
God bless you doctor. Language is only for communication.
@srirangarajk6122
@srirangarajk6122 Год назад
Honourable Prime Minister shri Narendra Modiji, you are the God father of this nation. There are many things which you do for people of this country particularly Tamilians are not aware. But there are politicians, without doing anything they advertise so much, the people fall prey to their propaganda s.There should be an awareness campaign by the central government. I request Honourable Prime Minister and party president to sanction a T V channel in Tamil and hindi. Thank you sir . Always praying for your good and sound health. Jaihind .
@chitrakrishnan3481
@chitrakrishnan3481 Год назад
Rightly said
@sridharkoneti2410
@sridharkoneti2410 Год назад
Good idea that there should be a TV channel to make common people aware of BJP government's aid and free bees given for upliftment of them.
@r.s.ravichandran3543
@r.s.ravichandran3543 Год назад
மனதைத்தொடும் மனித நேயம். தமிழ் நாட்டில் காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் விரைவில். வாழிய பாரதம்! வாழிய தமிழகம்!! வந்தே மாதரம்!!!
@srinivasanrangarajan6510
@srinivasanrangarajan6510 Год назад
I am really proud to have Modiji our PM.I moved with tears when listening to this🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.nanthanv.nanthan7976
@v.nanthanv.nanthan7976 Год назад
கண்டிப்பாக இங்கு திரு. மோடிஜி யின் ஆட்சி மலர்ந்தே தீரும். ‌. திரு.அண்ணாமலை அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
@muthupandi2140
@muthupandi2140 Год назад
அருமை, சிறப்பான பேச்சு. அண்ணன் அண்ணாமலை பாஜகவிற்கு சரியான தலைமை 👍
@radhakrishnan4598
@radhakrishnan4598 Год назад
Original mhathma modi,g salute
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Год назад
கணுக்காலளவு வெள்ளத்தில் படகில் பயணித்த அண்ணாமலை நல்ல தலைவரா?
@muthupandi2140
@muthupandi2140 Год назад
@@thulasishanmugam8400 பின்ன பள்ளிக்கூட பிள்ளைக்கு தெரிந்த சாதாரண கணக்குகூட தெரியாத ஸ்டாலின்தான் தலைவனா???
@RIP_Annamalai
@RIP_Annamalai Год назад
@@radhakrishnan4598 dai poromboku naaye pee ya thingra sanghi thaayoli
@RIP_Annamalai
@RIP_Annamalai Год назад
@@radhakrishnan4598 Unaya maari pee nakkura sanghi theru naayungala thavara elavanukum theriyum aatu pulukai nakki thinga dhan pannimalai laayaku nu
@satpurush2592
@satpurush2592 Год назад
Shree Annamalaiji will become the CM of our Tamilnadu !
@sathishpandian187
@sathishpandian187 Год назад
Ha ha ha .... Ask him to learn what 360 is first
@ravijeswanth3904
@ravijeswanth3904 Год назад
Anbhe Shivam .❤️❤️❤️🙏🙏🙏
@ktsarvanakumar9533
@ktsarvanakumar9533 Год назад
We want annamalai as our cm
@bpositive3243
@bpositive3243 Год назад
@@sathishpandian187 ,🤦. thats not 360. Let me educate you. It is called article 370, a temporary provision inserted in constitution of india, talks about special power, lawfully authorising a specific region to have its own constitution done with selfishness in mind. jammu kashmir politicians misused the power looted money favouring Pakistan n themselves. Modiji and Amith Shah removed the 370 n now its part of law like other states. please dont talk when you are not aware of subject.
@eklektek
@eklektek Год назад
@@bpositive3243 I think @sathish pandian thinks article 360 will solve the financial crisis in the state. Article 360 says: If the President is satisfied that a situation has arisen whereby the financial stability or credit of India or of any part of the territory thereof is threatened, he may by a Proclamation make a declaration to that effect. But I think a better option is to enforce Article 365, which is more appropriate, given the current status.
@arunamugilan2499
@arunamugilan2499 Год назад
இந்த அற்புதங்கள் நிறைந்து பெருகட்டும் எல்லா பிள்ளைகளும் நோய் நொடி நீங்கி வாழ்வில் வசந்தம் வீச எம்பெருமான் அருள் பெற்று வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@loganathans8197
@loganathans8197 Год назад
Good survive sister
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 Год назад
மோடியின் செயல்பாடு (அவருக்கே தெரியாத) பற்றிய நல்ல புரிதலை ஏற்படுத்திய தாய் நீடித்த வாழ்க்கை வாழ வாழ்த்துகள்
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Год назад
உண்மையிலேயே கேன்சர் நோயால் கஷ்டப்படும் இந்தக்குழந்தைகளுக்கு கிடைத்த ஒப்பற்ற தாய் நீங்கள் பாரதப்பிரதமர் அய்யா ஸ்ரீநரேந்திரமோடிஜி அவர்கள் செய்த உதவிகளையும் ஏனைய நல்லவர்கள் செய்த உதவிகளையும் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் முன்பு சொன்னது சாலச்சிறந்தது இந்த தெய்வக்குழந்தைகள் நீண்ட ஆயுளோடு வளமோடு வாழ வாழ்த்துக்கள் இவர்களைப் பராமரிக்கும் தாங்களும் இதர அனைத்து நல்ல உள்ளங்களும் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துக்கள் சூப்பர்
@saisundar493
@saisundar493 Год назад
Really heartening..... CSR is really a boon for this kind of genuine helping souls👌🏾
@karthicks7235
@karthicks7235 Год назад
உங்கள் உன்னத சேவைக்கு மிகப்பெரிய நன்றி. மாமனிதர் உலகின் மகா குரு மோடி அவர்களுக்கு மாபெரும் நன்றி.
@jithamithra7997
@jithamithra7997 Год назад
இறைவனை, அவரின் அவதாரங்களை இன்னமும் யாரும் முழுமையாக அறிந்தவர் இல்லை. மோடி யும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமே. முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. முயற்சிக்கலாம். அவ்வளவே. 🙏
@rajendranp1347
@rajendranp1347 Год назад
மகிழ்ச்சி....மகான் ,கொடை வள்ளல், தியாகி எல்லாம் மறைந்து பல்லாண்டு காலத்திற்கு முன்பே..... இப்போது மீண்டுடெளுவோம் நாம் தமிழர் உறவுகழாய்....
@venkatmoorthy1973
@venkatmoorthy1973 Год назад
லூசு பயலே
@mani67669
@mani67669 Год назад
ஈரநெஞ்சங்கள் நம் பாரத தேசத்தில் பஞ்சமில்லை. வாழ்க. நன்றி.
@vellapandi5989
@vellapandi5989 Год назад
உண்மையில் அரசியலில் புரட்சி செய்கிறார்தான் நல்ல புரிதல் பாராட்டுக்கள் மகிழ்ச்சி அம்மா
@eshwaria1811
@eshwaria1811 Год назад
😢😢😢😢😢🙏🙏🙏🙏🇮🇳🇮🇳 S, அதியமான் எனக்கு வயது 46 நானும் கேன்சர் பேசன்ட் தான் எனக்கும் இந்த வலி உள்ளது கடவுள் BJP சென்னை ஆபிஸ் கமளாலயம் லட்டர தான் என்னை காப்பாற்றியது நான் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி சொல்லுகிறேன்🙏🙏🙏🙏🙏வாழ்க மோடி ஜி 🙏🙏🙏
@maharajan6982
@maharajan6982 Год назад
விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் அதோடு பாரத பிரதமர் இன்னும் பல செயல் செய்து பல்லாண்டு வாழ்க வளமுடன்
@srinivasanraghavachari9609
@srinivasanraghavachari9609 Год назад
Really very nice speech by the lady who is giving life to the cancer affected children all these years.we are also grateful to our PM Narendra Modiji for his vision to help these children.Bharath Mathaki Jai
@ravikeetha
@ravikeetha Год назад
🙏🙏🙏👏
@vijayalakshmisubramanian5353
Jai Hind 🙏🙏
@dharmalingappanatarajanbas2859
We Indians are fortunate to have a Legend PM Modiji.Let Him live a long life to serve the people of India.
@ramalingamk9152
@ramalingamk9152 Год назад
Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanchimalarm7259
@kanchimalarm7259 Год назад
இறைவன் திருவருளால் அவர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்....சிவய நம
@krishnanmsn4787
@krishnanmsn4787 Год назад
அன்புடன் நன்றி தொண்டு தொடரட்டும் 🤔👌🏼🇳🇪
Далее