Тёмный
No video :(

அண்ணாமலை Prove பண்ணிட்டாரு! பாண்டே கணக்கு | Rangaraj Pandey interview | Annamalai | Vijay | Tvk 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 70 тыс.
50% 1

#Chanakyaa #rangarajpandey #annamalai #vijay #thalapathyvijay #tamilagavetrikazhagam #tamizhagavetriKazhagam #TVK #vijayparty #vijaypoliticalparty #2026election #2026AssemblyElection #Elections2026 #tnpolitics
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Опубликовано:

 

2 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 324   
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 6 месяцев назад
மக்கள் அண்ணாமலை யை மட்டுமே ஆதரிப்போம்
@GOPI.PMurugan-uc5zv
@GOPI.PMurugan-uc5zv 6 месяцев назад
திருடனுக்கோ அல்லது நடிகனுக்கோ ஓட்டு போட்டு ஏமாந்து விடாதீர்கள் அண்ணாமலை சரியான நபர் நம் தமிழகத்திற்கு.💪💪👌🔥🔥👍🤔
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Enough of the Christian missionary rule in TN. need bjp. No actor Vijay needed
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 6 месяцев назад
அண்ணாமலை தான்தமிழ் நாட்டின் தலைமகன் அண்ணாமலைக்கப் போட்டியாக யாரும் வரமுடியாது அண்ணாமலையை மற்ற யாருடனும் ஒப்பிடக் கூடாது
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 6 месяцев назад
நெறியாளர அண்ணாமலை மீது வன்மம்
@thelivuu9813
@thelivuu9813 6 месяцев назад
Correct, Thirudanum nadikanum same😂
@user-mt5fu9jb8u
@user-mt5fu9jb8u 6 месяцев назад
இனி அண்ணாமலை மட்டும்தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.
@akasiraman328
@akasiraman328 6 месяцев назад
திரு அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராக வருவது காலத்தின் கட்டாயம் ❤🎉
@dravidamanikn4264
@dravidamanikn4264 6 месяцев назад
Yes absolutely correct
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 6 месяцев назад
அருமை அண்ணன் அண்ணாமலை சினிமா நடிகர் அல்ல வொண்டரப்புள் தலைவர் ஓம் நமசிவாய வாழ்க வளர்க அண்ணாமலை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Enough of the Christian missionary rule in TN. need bjp. No actor Vijay needed
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 6 месяцев назад
Padicca IPS enga, intha rendu padikaatha seeman vijay tarkooris enga 🤦‍♂️
@karunasivam3184
@karunasivam3184 6 месяцев назад
சிவாய நம திருச்சிற்றம்பலம்
@chitradevi9066
@chitradevi9066 6 месяцев назад
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கண்டிப்பாக பிடிக்கும்.... 👍👍👍👍👍👍
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Enough of the Christian missionary rule in TN. need bjp. No actor Vijay needed
@bhoopathym8421
@bhoopathym8421 6 месяцев назад
விஜயின் நெற்றியில் பொட்டு, என்ன நினைக்கிறார் ரங்கராஜ் 🤔
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 6 месяцев назад
Padicca IPS enga, intha rendu padikaatha seeman vijay tarkooris enga 🤦‍♂️
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Vijay can easily be controlled by Christian missionary as then CM Jayalalitha easily brought vijay down to release a movie
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 6 месяцев назад
​@@bhoopathym8421 இந்துவாக நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
@savithrijaganathan444
@savithrijaganathan444 6 месяцев назад
அண்ணாமலைக்கு நிகர் வேறு யாரும் வரவில்லை 🙏 மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம் 🙏
@kannanmuthusamy6800
@kannanmuthusamy6800 6 месяцев назад
என் மனதில் உள்ளதை தெளிவாக கூறிய பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி 🎉❤
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Enough of the Christian missionary rule in TN. need bjp. No actor Vijay needed
@kannanmuthusamy6800
@kannanmuthusamy6800 6 месяцев назад
@@sathyat6760 💯 correct we need BJP
@udhayaraja_bose4424
@udhayaraja_bose4424 6 месяцев назад
குடும்ப பின்னணி ‌இல்லாமல் சினிமா ‌பின்னணி இல்லாமல் மீடியா ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் யாரென்றே ‌தெரியாத ஒருவர் சுயம்புவாக வந்த அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் 🔥🔥🔥🔥🔥🔥
@kumaraguru6860
@kumaraguru6860 6 месяцев назад
2026 ல் பிஜேபி தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்.
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Enough of the Christian missionary rule in TN. need bjp. No actor Vijay needed
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n 6 месяцев назад
இறைவன் அருளால் சத்தியமாக்கக்கடவது ததாஸ்த்து
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 6 месяцев назад
பாண்டே அண்ணாவுக்கு என் வாழ்த்து அண்ணாமலை அண்ணாவுக்கு வெற்றி நிச்சியம்❤❤❤
@vasusubramaniyam7175
@vasusubramaniyam7175 6 месяцев назад
நெறியாளருக்கு சரியான மூக்குடைப்பு.
@vij327
@vij327 6 месяцев назад
அண்ணாமலை அண்ணா 🔥
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Enough of the Christian missionary rule in TN. need bjp. No actor Vijay needed
@damodararamanujadasan3078
@damodararamanujadasan3078 6 месяцев назад
பாண்டேவுக்கு திடீர்னு சீமான் மீது பாசம். அண்ணாமலை ஒரு அசைக்க முடியாத தலைவர்.
@moorthymoorthy9344
@moorthymoorthy9344 6 месяцев назад
2024ல் மத்தியிலும் 2026ல் மாநிலத்தில் பாஜக ஆட்சி.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 6 месяцев назад
நமக்கு கிடைத்த பொக்கிஷம் அவரை புத்திசாலிகளான வாக்காளர்கள் அவரை ஆதரிப்பார்கள் ஆதரிக்கனும்
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 6 месяцев назад
பிஜேபி தமிழ்நாட்டில் வருவது காலத்தின் கட்டாயம்.
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Enough of the Christian missionary rule in TN. need bjp. No actor Vijay needed
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 6 месяцев назад
@@sathyat6760 Absolutely
@user-zk3yf7hp2t
@user-zk3yf7hp2t 6 месяцев назад
Definitely Annamalai will become CM of Tamil Nadu.
@user-kt5fz1tt3m
@user-kt5fz1tt3m 6 месяцев назад
ஐயா நடித்தவன் ஆண்டது போதும் இனி படித்தவன் ஆளட்டும் நெஞ்சு துணிச்சல் உள்ள நேர்மையுள்ள கலியுகத்தில் ஆண்மகன் ஆளட்டும் அண்ணாமலை தான் சரியாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 6 месяцев назад
உண்மைங்க பாண்டே சார் உங்களிடம் கேள்வி கேட்க வரும் எல்லோருமே இருநூறு ரூபாய்க்கு விலைபோனவர்களாகவே இருப்பார்களோ
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Enough of the Christian missionary rule in TN. need bjp. No actor Vijay needed
@GuruTamil
@GuruTamil 6 месяцев назад
ரூ 200 பாய்ஸ் வாய்ஸ் எந்த வேசம் போட்டு வந்தாலும் இந்த பாண்டே கதரக் கதர அடிக்கிறானே
@subramaniam7905
@subramaniam7905 6 месяцев назад
அண்ணாமலை சூப்பர் தல 👌👌👌
@kaviyarasisoundar7007
@kaviyarasisoundar7007 6 месяцев назад
Mass Annamalai
@gokulj7299
@gokulj7299 6 месяцев назад
நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும்‌ விரோதமாக செயல்படும்‌ கட்சிகளை‌ ஓரம்கட்டி‌ , அண்ணாமலை தம்பி அவர்களை‌ அரியணை‌ சிம்மாசனத்தில்‌ தமிழகத்தில் அமர்த்துவோம்
@venkatsubramanian9978
@venkatsubramanian9978 6 месяцев назад
Every party speak about annamalai...annamalai is unavoidable positive of tamil nadu..
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 6 месяцев назад
திமுக காங்கிரஸ் தனி தனியாக போட்டி இட்டால் டெபாசிட் கிடைக்காது என்பது தான் உண்மை
@3qtraders390
@3qtraders390 6 месяцев назад
💯 New voters only vote for Annamalai or NTK
@sathyat6760
@sathyat6760 6 месяцев назад
Enough of the Christian missionary rule in TN. need bjp. No actor Vijay needed
@GOPI.PMurugan-uc5zv
@GOPI.PMurugan-uc5zv 6 месяцев назад
அண்ணாமலை ❤❤❤
@VijayKumar-vl9mb
@VijayKumar-vl9mb 6 месяцев назад
Annamalai The Pride of Tamil Nadu ❤
@narasimankumar5533
@narasimankumar5533 6 месяцев назад
Semma pandey. U r incomparable.Hats off to u. Ki eep rocking.
@tktharun9206
@tktharun9206 6 месяцев назад
விஜய் போலீஸ் மாதிரி போலீஸ் இல்லை அண்ணாமலை சிங்கம் போலீஸ் விஜய் ஏற்கனவே வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது கார் வாங்கியதில் மற்றும் அண்ணாமலை மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை சொல்ல முடியாது எனவே இனியும் ஒரு நடிகரை நம்பி ஏமாற வேண்டாம் அண்ணாமலையின் அறிவு மற்றும் நேர்மை உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தை வழங்குதல் வேண்டும்
@gunaguna0077
@gunaguna0077 6 месяцев назад
நன்மை வெல்லும் நல்லது நடக்கும் அண்ணன் அண்ணாமலை அவர்கள் வெற்றி உறுதி
@alagla
@alagla 6 месяцев назад
நடிகர்கள் முதலில் சாதாரண வாழ்க்கைக்கு பழகட்டும். அவர்கள் அதில் தேர்ந்த பிறகு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்க எண்ணலாம் மக்களே.
@arumugam.ppappan
@arumugam.ppappan 6 месяцев назад
Annamalai sir is power house of Tamilnadu, we will all join hands together to make Tamilnadu less dravidian state and make it proud of all virtue
@RAM-mv1ij
@RAM-mv1ij 6 месяцев назад
உண்மையில் பேட்டி எடுப்பவர் பத்திரிக்கையாளரா ???
@gansbeem994
@gansbeem994 6 месяцев назад
200 உ.பிஸ் கூட இருக்கலாம்..
@gansbeem994
@gansbeem994 6 месяцев назад
BJP and Annamalai having all qualities and people support,and will win definitely..
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 6 месяцев назад
பாவம் நெறியாளர்😂😂
@mohanasundarama3940
@mohanasundarama3940 6 месяцев назад
Jai Hind Jai Bharat bro ❤
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 6 месяцев назад
அண்ணாமலையை வெற்றி கொள்ளமுடியாமல ஊடகம் வாயிலாக அரசியல் வாதிகள திணறுகின்றன ர அனுதாபம்
@ponnusamyravichandran6937
@ponnusamyravichandran6937 6 месяцев назад
இன்றைய தலைவர்களில் திறமையானவர் அண்ணாமலை மட்டுமே
@sagayasoosai5249
@sagayasoosai5249 6 месяцев назад
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@user-vz8io1gf5h
@user-vz8io1gf5h 6 месяцев назад
Neriyaalar sethan 😂❤
@kavithapannala9789
@kavithapannala9789 6 месяцев назад
Well said Pandeyji 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 6 месяцев назад
TVK ❤❤❤❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤
@balasrin
@balasrin 6 месяцев назад
Many times I used to wonder why Pandey is wasting time with these useless so called reporters. But I can see how even common people is getting convinced due to pure logical arguments by Pandey. This was how probably religious arguments used to take place in our ancient land
@sshantha4150
@sshantha4150 6 месяцев назад
That's ok. Atleast he gets the chance to break the illogical arguments. But by putting SVS's interview,this channel lost its creditability.
@yugeshncr3499
@yugeshncr3499 6 месяцев назад
Entha payan ah patha pavama ah iruke... 😂
@subashbose1011
@subashbose1011 6 месяцев назад
கேள்வி கேட்பவர்கள் வெறும் வாயை மட்டும் கொண்டு வந்து உங்க ஆசைகளை கேள்விகளா கேட்காமல் கொஞ்சமாவது படிச்சி தெரிஞ்சிட்டு வாங்க.... எப்போவும் பாண்டே sir கிட்ட அடி வாங்குறதே வேலையா போச்சி 😂
@kavisgh
@kavisgh 6 месяцев назад
அண்ணா மலை ஒரு நிஜ வாழ்க்கை கதாநாயகன்! படிப்பிலும்,தான் பணியாற்றிய காவல்துறையிலும் சாதித்து காட்டிய" சூப்பர்டூப்பர் ஹீரோ " இளைஞர்களின் ரோல்மாடல்!
@venkatesan4563
@venkatesan4563 6 месяцев назад
பாண்டேஜீ பேட்டி எடுப்பவரை விட்டு விடுங்க. தம்பிய பாத்தா பாவமா இருக்கு.
@muruganchellappan5083
@muruganchellappan5083 6 месяцев назад
படிச்சவன் வரட்டும் நடித்தவன் வேண்டாம்
@gayatrishridharan580
@gayatrishridharan580 6 месяцев назад
பாண்டே அருகில் என்று ம் இருக்கணும் ஜெய் ஹிந்த் மோடி ஜி ஆளுமை மீண்டும் வேண்டும் அண்ணா மலை தலைமை தமிழ் நாட்டிற்க்கு வேண்டும் ❤❤❤
@ramakrishnanvenkatasubrama241
@ramakrishnanvenkatasubrama241 6 месяцев назад
Pandey sir you are exposing the agenda of the other side clearly. Great.
@krishs294
@krishs294 6 месяцев назад
பாண்டே ஜி, உங்களின் கேள்வி "பார்வையாளர்கள் எல்லாம் பயித்தியக்காரர்கள்னு நினைக்கிறீங்களா" அருமையிலும் அருமை. உங்களை பேட்டி கண்டு கட்சியிடம் பெட்டி வாங்கும் கூட்டம் இவர்கள். எந்த ஒரு முட்டாளும் உங்களின் பழைய பேட்டிகளை பார்க்காமல் கொஞ்சமும் வெட்கமில்லாமல் உங்களிடம் அடி வாங்க வருகிறார்கள். வாழ்த்துக்கள் பாண்டே எவ்வளோ செருப்பால அடிச்சாலும் இளிச்சுகிட்டு உக்கார்த்திருக்கானே இந்த டுபாகூர்
@Arunachalam6775
@Arunachalam6775 6 месяцев назад
இந்த தமிழ்நாட்ட திருத்தனுமுனா முதல்ல கட்சிகளுக்கும், தேர்தல் நடமுறையிலும் கடுமையான சட்டதிருத்தம் வரவேண்டும்.
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n 6 месяцев назад
சிங்கமிடம் சிக்கிய பூனைபோலே பிதட்டுரார் தம்பி யாரிடம் கேள்வி கேட்கிறோம் என்று சற்று யோசனை வேன்டாம் அவரு பாண்டே என்று பெயர் வைத்த சிங்கம் யா தம்பி
@damodararamanujadasan3078
@damodararamanujadasan3078 6 месяцев назад
தமிழகத்தில் இன்றுள்ள ஒரே எதிர் கட்சி பிஜேபி மட்டுமே. ஒரே எதிர் கட்சி தலைவர் அண்ணாமலை மட்டுமே.
@arumugam6672
@arumugam6672 2 месяца назад
தமிழக வெற்றி கழகம் வெற்றி உறுதி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rjnathan1765
@rjnathan1765 6 месяцев назад
RSB medias were always like elementary school insane students.
@gthibanify
@gthibanify 6 месяцев назад
மக்கள் மற்றதை விரும்பி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.. வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஒழித்து மக்கள் ஆட்சி மலர சாதாரண விவசாயி மகன் மற்றும் முதல் தலைமுறை இளையர்கள் ஆதரவு அளியுங்கள்🙏🙏🙏
@ramsethuraman9528
@ramsethuraman9528 6 месяцев назад
Another Comedy piece interviewing Jambhavan
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 6 месяцев назад
பேட்டி எடுப்பவர்கள் ஒரு அறிவும் வரலாறும் தெரியாமல் பேட்டி எடுக்க வருகிறார்கள். அண்ணாமலை இவர்களை வெளுத்து வாங்குவதில் தவறில்லை.
@HariKumar-wi1fx
@HariKumar-wi1fx 6 месяцев назад
Tamilnadu has finally got a real and qualified leader with full honesty, who is devoted to his job of uplifting the common man. His name is Annamalai.
@parvathid6198
@parvathid6198 6 месяцев назад
உதய்திதி யாரு. அப்படி யாரும் எங்களுக்கு தெரியாது.. அரசியல் சினிமா பின்புலமும் இல்லாத அண்ணன் அண்ணாமலையே எங்கள் முதல்வர்...
@pms.8795
@pms.8795 6 месяцев назад
முதல்வர்க்கு தகுதியான ஒருவர் அண்ணாமலை மட்டுமே.
@vipinvijayan9088
@vipinvijayan9088 6 месяцев назад
Annamali 🔥🔥🔥
@user-wv9tk3wx9o
@user-wv9tk3wx9o 6 месяцев назад
We need a leader with governance experience.
@muthukumarmuthukumar5828
@muthukumarmuthukumar5828 6 месяцев назад
பாண்டேவவின் நம்பிக்கைகு எனது வாழ்த்துக்கள்
@ElavarasanS-mv8pj
@ElavarasanS-mv8pj 6 месяцев назад
Bravo ranaraj pandey always admirable 😂
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 6 месяцев назад
ஊடகங்கள் அண்ணாமலையை எதிர் கொள்ளமுடியாமல் தடுமாற்றம் அடைகின்றன
@sreedharanpotty5259
@sreedharanpotty5259 6 месяцев назад
Sooper pande sir Jai Hind
@kmurugan6952
@kmurugan6952 6 месяцев назад
Jai shree Ram BJP Jai 🙏
@k.srinivasarangan9538
@k.srinivasarangan9538 6 месяцев назад
பாண்டே அண்ணே என்னய உட்ருன்னே.. தெரியாத்தனமா வந்து சிக்கிட்டேன்.😂 பேட்டி எடுக்ரவரு கதர்ராரே..
@nallor-desam-vazhga
@nallor-desam-vazhga 6 месяцев назад
Amazing Annamalai! Finally some hope in Tamil politics
@rajendrans114
@rajendrans114 6 месяцев назад
Seeman Annamalai great person.👍
@karhtikkarthik4594
@karhtikkarthik4594 6 месяцев назад
Annamalai 🎉🎉🎉🎉❤
@jeyakanthankathiravelu1145
@jeyakanthankathiravelu1145 6 месяцев назад
நாம்தமிழர் ஆட்ச்சியமைப்பது உறுதி💪💪💪🤙
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 6 месяцев назад
Dai neenga vere 🤦‍♂️
@annamalaivel4854
@annamalaivel4854 6 месяцев назад
நெறியாளர் வாயை திறக்க விடாமல், சப் சப் என்னு பாண்டே கொடுத்திட்டு இருக்கார். சபாஷ்.👍👏👏
@subramanis2059
@subramanis2059 6 месяцев назад
Beautiful analytical forceful talk by Pande.
@user-ou9ph3oy1f
@user-ou9ph3oy1f 6 месяцев назад
Super super
@radhakrishnanpatchaimal549
@radhakrishnanpatchaimal549 6 месяцев назад
செமத்தனம் பாண்டேஜி
@bhuvanamanvalan3638
@bhuvanamanvalan3638 6 месяцев назад
Wow pandey. Don't get stressed. Your BP level should be under control. Be cool and give the same reply
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 3 месяца назад
அண்ணா தயவுசெய்து உங்கள் வாயால் இந்த சுத்தமான சுயநலம் விஜய் பற்றி பேச வேண்டாம் அண்ணாமலை தம்பி நல்ல மனிதர் அடையாளம்
@ranbazhagan3813
@ranbazhagan3813 6 месяцев назад
அரசியல் கட்சிகள் எல்லோரும் யாரை எதிர்க்கிறார்களோ அவர் வளர்ந்து வருகிறார் என்று அர்த்தம். திறமை, உழைப்பு,படிப்பு,ஆளுமை அதுவே அண்ணாமலை.
@sundareshwaran4596
@sundareshwaran4596 6 месяцев назад
A very glood slap on anchor....by pandey sir🎉🎉🎉🎉🎉🎉
@vimalaraju5370
@vimalaraju5370 6 месяцев назад
ஐயோ ஐயோ சாமி இவர விட்டுடுங்க. பேட்டி எடுப்பவருக்கு வரலாறு தெரியாதா?!!sema comedya இருக்கு.திரும்ப திரும்ப பார்த்து சிரித்தேன். Thank u. Pandey sir கிட்ட பேட்டியா எல்லோரும் தெறிக்க ஓடனும்.😂😂😂
@sowmyabalu5093
@sowmyabalu5093 6 месяцев назад
Pande ji . Hats off ji🎉
@nravisandran2450
@nravisandran2450 6 месяцев назад
நடிகர்களின் மாயயில் தமிழக மக்கள் மட்டுமல்ல, பல பத்திரிக்கையாளர்களும், பல நடிக நடிகையரும் உள்ளனர்! கொஞ்ச நாட்களுக்கு அவர்களின் அலம்பல் அதிகமாக இருக்கும். பிறகு காணாமல் போகும், மாயபிம்பம் நிலைக்காது.
@narayanamoorthy1969
@narayanamoorthy1969 6 месяцев назад
Rangaraja pande super argument
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 6 месяцев назад
SUPERLY ADDRESSED 👌👍🏼👏👏🏼👏. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻.. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻.JAI HIND 🇮🇳🙏.
@jyothsna_jb
@jyothsna_jb 6 месяцев назад
Pandey sir.. don't take tension. Focus on your health.
@SivaKumar-yf7pk
@SivaKumar-yf7pk 6 месяцев назад
Annamalai next cm confirm
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 6 месяцев назад
அண்ணாமலை வாழ்க ...!
@meenakshirajkumar6296
@meenakshirajkumar6296 6 месяцев назад
Enna oru Adi peeti katpanaukku. Rengarajan Pandey Ji really proved as Chanakkyian 🫡
@Desiyamodel
@Desiyamodel 6 месяцев назад
Neriyalar mind voice: 200 rupees ku aasa pattu vanthathu thappu sir 😂😂😂😂😂😂😂😂
@user-ll4uy6oy3b
@user-ll4uy6oy3b 6 месяцев назад
Pandey Sir is taking live Pandey School Of Journalism Classes.
@muruganchellappan5083
@muruganchellappan5083 6 месяцев назад
எனது ஓட்டு அண்ணாமலை ஐபிஎஸ் கே
@meiyappanramasamy8244
@meiyappanramasamy8244 6 месяцев назад
Even muslims Christians fully support annamalaiji. Why not we? Our duty to support such an educated, corruptless genuine person. He will bring tilnadu NO.1 state. Jai hind. hind . Best washes to ANNAMALAIJI.
@SmilingAlien-fw7wk
@SmilingAlien-fw7wk 6 месяцев назад
Pandey solluvathu 100%correct
@nageshbabu6612
@nageshbabu6612 6 месяцев назад
சரியான பதில்
@RamuAntiques
@RamuAntiques 6 месяцев назад
பாண்டே அவர்களை பேட்டி எடுக்க வேண்டும் என்றால் .... நல்ல ஞானம் உள்ள பத்திரிகையாளர் நன்கு பயிற்சி பெற்று தான் பேட்டி காணவேண்டும்
@sivanesan54
@sivanesan54 6 месяцев назад
திமுக பி டீம் விஜய் களமிறக்கப்பட்டார் இப்பொழுது அல்ல கைகள் அலப்பறை தாங்க முடியவில்லை
Далее
«K operatsiyasi» davom etadi: Kiyevning rejasi ma'lum
05:07