Тёмный

அதிசய சித்தர் குகை | மர்மங்கள் நிறைந்த பருவதமலை |  

Aadhan Aanmeegam
Подписаться 1,2 млн
Просмотров 473 тыс.
50% 1

For Advertisement Inquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
#Paruvathamalai #Siddhargal #Dog #Vlog
அதிசய சித்தர் குகை | மர்மங்கள் நிறைந்த பருவதமலை பயணம் | மல்லிகா அர்ஜுனர் |#Paruvathamalai | #siddhargal | நடை திறந்து | நாய் வடிவில் காட்சியளித்த அதிசய சித்தர் | Aadhan Aanmeegam
Location : goo.gl/maps/tt...
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 282   
@Vishnu97678
@Vishnu97678 2 года назад
பருவதமலைக்கு நான் சென்றேன் அத விட்டு வர எனக்கு வர விருப்பமே இல்லை.. மலை ஏறி இறங்கியவுடன் ஒரு நல்ல தெளிவு கிடைத்தது. வாழ்வில். மாற்றம் தெரிந்தது.. ஓம் மல்லிகார்ஜினர் ௐ பிரம்மாம்பிகை
@d.veeravel9849
@d.veeravel9849 2 года назад
பருவதம் மலை கோவில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பு ஜல்லி மணல் தூக்கி சென்று ஆலயத்தில் கட்டுமான பணி கட்டுவதற்கு கொடுத்ததை நினைவில் கொள்ளும்போது மனம் மகிழ்ச்சியடைகிறது எங்களுக்கும் அந்த பாக்கியம் எங்கள் ஊரில் சிவ பக்தர் ஆனந்தன் அண்ணன் அவர்களையே சாரும் இந்தக் கோயிலுக்கு வருவதென்றால் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் எங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது
@DeepaDeepa-of9hu
@DeepaDeepa-of9hu 11 месяцев назад
Ungaluku sivanin arul endrum kittatum om namasivaya
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 года назад
பல ஆண்டுகளுக்கு முன்பு பர்வதமலை சென்றோம். வழக்கமாக செல்லும் எனது நண்பர்களோடு சென்ற போது நிகழ்ந்த சம்பவம்.குழுவாக சென்ற போது ஒரு இடத்தில் எந்த பாதை என குழப்பம் ஏற்பட்டது. பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் தீடீரென்று ஒரு நாய் வந்து சரியான பாதையை காட்டியது.என் உடம்பெல்லாம் சிலிர்த்தது. பர்வதமலை பயன் தரும் மலை. நற்பதிவு ஐயா வணக்கம்
@manimaran3277
@manimaran3277 2 года назад
UNhUN
@MrAravind58
@MrAravind58 2 года назад
Yes
@RamKumar-jl1tx
@RamKumar-jl1tx Год назад
ஓம் நமசிவாய போற்றி 🙏📿📿🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saimalar2692
@saimalar2692 Год назад
🌹👍❤️🙏💐
@Sudha476
@Sudha476 3 месяца назад
இதே நிகழ்வு எங்களுக்கும் நிகழ்ந்தது.... ஓம் சிவாய நமக
@vishalammu1675
@vishalammu1675 2 года назад
நீங்கள் மிகை படுத்தும் அளவிற்கு மிகவும் கடினம் அல்ல இந்த மலையேற்றம் வயதானோர்,ஊனமுற்றோர் என எல்லாரும் இதில் ஏறி சிவன் அருளை பெறுகிறார்கள் சிவன் மனம் வைத்தால் எதுவும் சுலபமே ஆலய பணிக்கு என் குடும்பத்தோடு செங்கல் சுமந்து சென்றேன் இப்பணியை தந்த இறைவனுக்கு நன்றி.... சிவாய நம🙏
@vishalammu1675
@vishalammu1675 2 года назад
@Rawfit Natures Om namasivaya 🙏🏻🙏🏻
@lingannalingu4378
@lingannalingu4378 2 года назад
உண்மை பைரவர் முதல் முறையாக நம்முடன் வந்து வழிகாட்டி விட்டு மாயமானது
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 года назад
என் புருஷன் குடி காரன் ~ நான் யாருக்கு ஓட்டு போட்றது ^/^
@veeranveeran8104
@veeranveeran8104 2 года назад
@@jayalakshmi2394!
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 года назад
Ne patha
@jayaarunesh9088
@jayaarunesh9088 2 года назад
Ù
@user-ye5ge4uj4e
@user-ye5ge4uj4e 2 года назад
Ama thala... Ungalukkuma... Naanga oru 15 per ponom.. Enna thaniya vittutu mela erittanga... Appo kuda oru naai than kuda vanthichi thala.. Apram pasanga kuda join pannitu konjam neram kazhichi partha avara kaanum... Ippa than theriyuthu
@rajrajesh211
@rajrajesh211 2 года назад
🔥அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🔥 🙏மனிதப்பிறப்பு எடுத்ததே அவன் பாதத்தை பெறுவதற்காக மட்டுமே 🙏 ஓம் நமசிவாய 🙏
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 года назад
என் புருஷன் குடி காரன் ~ நான் யாருக்கு ஓட்டு போட்றது ^/^
@santhiyagu234santhiyagu7
@santhiyagu234santhiyagu7 2 года назад
Hi tu bigul padam bigul padam full movie
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 года назад
@@santhiyagu234santhiyagu7 தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா கிரகம் பெல் வேல் முருகா &)(&
@vinothmaster1265
@vinothmaster1265 2 года назад
@@jayalakshmi2394 முனுசாமி வீட்டுக்கு அருகில் மயில்சாமி
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 года назад
Super
@akasirajan4482
@akasirajan4482 2 года назад
ஓம் நமச்சிவாய. எல்லாம் சரி. உண்மையில் நீங்கள் சொல்வது போல பயம் இல்லை. என் இரண்டு மகளுடன் சென்றுவந்தேன்.திரும்பிவரும்போது.இரவு நேரம் இருட்டு மற்றும் மழை என்றாலும் எங்களை பத்திரமாக கறுப்பு பைரவர் ( நாய் என்பதற்கு மன்னிக்கவும்) பச்சை அம்மன் கோயில் வரையில் கொண்டு வந்து விட்டது. அப்போது இரவு 11 மணி.செல்பவர்கள் தைரியமாக போகலாம். அவன் துணை உண்டு.
@saganandhu
@saganandhu 2 года назад
பெண்கள் செல்லலாமா அம்மா தனியாக நான் போக ஆசை படுகிறேன் காலையில் சென்றால் எப்பொழுது திரும்பி வர முடியும் நான் மட்டும் செல்ல வேண்டும் என் கணவர் செல்ல விரும்ப மாட்டார்
@i.d.p.family1304
@i.d.p.family1304 Год назад
@@saganandhu sister kovila mela sella min 4 hors agum thirumbi Vara 4 hors total 10 horg agum
@prabakaran1072
@prabakaran1072 2 года назад
பத்து வருடம்முன்பு இந்த கோவிழுக்கு போயிருக்கேன் மிகவும் அழகான நாட்கள்
@muthu9583
@muthu9583 2 года назад
அருமையான ஆன்மீக வீடியோ, பருவத மலையின் மர்மங்களை அழகாகவும், தெளிவாகவும் விளக்கிக் கூறியுள்ளீர்கள். உங்கள் ஆன்மீக பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 года назад
ஓம் மல்லிகாஜீர்னர் பிரம்மாம்பிகையே நமோநமஹ ஓம் சிவாயநம ஆயுசுநூருமா வாழ்க வளமுடன்
@mukilann
@mukilann 2 года назад
இப்படி ஒரு கோவில் இருப்பது இதுநாள் வரை தெரியாது... Great! சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாளே அவன் தாள் வணங்கி ...🙏🙏🙏🙏
@cineshorts4887
@cineshorts4887 2 года назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏 தியானம் செய்யவேண்டாம் , துய்மையாய் இருந்தால் போதும் ஓம் நமசிவாய 🙏🙏
@amuthasiva7093
@amuthasiva7093 2 года назад
தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய மலைகளில் பர்வதமலையும் ஒன்று.
@sudhakargopifansclub6942
@sudhakargopifansclub6942 2 года назад
இது உண்மை சம்பவம் நான் அதே கோவிலில் அனுபவச்சி இருக்கேன் ✨️❤️🙏🏻
@explore7381
@explore7381 2 года назад
Hii
@vinovino1944
@vinovino1944 2 года назад
நான் ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமிக்கும் சென்று வருகிறேன் .
@middleclass2277
@middleclass2277 Год назад
நானும் இங்கு சென்று உள்ளேன். மறக்க முடியாத நினைவு எல்லாம் சிவ மயம்.... ✨️🙏🏻
@pradeeshroxx
@pradeeshroxx 2 года назад
I went there for more than 8 time. Every time I feel some high level of positive vibes. 🔥🔥
@chandrashekardharmalingam3008
@chandrashekardharmalingam3008 2 года назад
Bro how to reach I'm from Bangalore
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 года назад
Semma uruttu
@MrAravind58
@MrAravind58 2 года назад
I have been 6 times very high good aura and spiritual place
@MrAravind58
@MrAravind58 2 года назад
Yea I have been there believe it it s a place of shiva residing and siddhar
@srinivasabalaji739
@srinivasabalaji739 2 года назад
@@indiantrainsr1739 seri sunniya mooditu poda punda mavanae
@dharmarasu8021
@dharmarasu8021 2 года назад
இவ்வளவு உயரம் தாண்டி கோயில் அமைத்திருப்பது பெரும் வியப்பு... ஆதன்..👏👏💪💪
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 года назад
என் புருஷன் குடி காரன் ~ நான் யாருக்கு ஓட்டு போட்றது ^/^
@sethuseemaitamilan8942
@sethuseemaitamilan8942 2 года назад
முதன் முதலில் கடவுளை கண்டது இந்த மலையில் தான்.ஓம் நமச்சிவாய
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 2 года назад
12 ஆண்டுகள் முன்னாடி நானும் என் நண்பனும் போகும்போது அன்று இரவு நாங்கள் இருவரும் மட்டுமே எங்களுக்கு பைரவர் வழி காட்டினர் சாத்தியமான உண்மை அவர்தான் சித்தர் பின் நாள் எனக்கு புருஞ்சது
@pgtrbenglishlearners8776
@pgtrbenglishlearners8776 2 года назад
நான் போகும் போதும் பைரவர் வழி காட்டினார். உண்மைதான்
@raghavanraju
@raghavanraju 2 года назад
Respected Team Members friends Tamilselvi,Arulmozhi,RJ Subhashini,Anbumani,PremKumar,Charles,Sakthi, Karunkaran. good information to everyone appreciated Creator Tamilselvi,Voice RJSubha,Arulmozhi, Graphics by Anbumani,Premkumar Editing good by Charles, Digitial work Sakthi excellent Karunkaran sir nice lead. Appreciated Team Members god bless you
@kalaiyarasivisagan605
@kalaiyarasivisagan605 2 года назад
ஓம் நமசிவாய பாத தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோம் எங்களுக்கு என்றைக்கு இந்த பாக்கியம் கிடைக்குமோ ஓம் நமசிவாய நீண்ட கால ஆசை
@aravindhprince6301
@aravindhprince6301 2 года назад
enna
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 года назад
Sun tv nijam 10 yrs before I watched. Dogs are best friends forever. Om namashivaya.
@user-kn9rz7lg3e
@user-kn9rz7lg3e 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஹர ஹர ஹர ஹர மகாதேவா நம பார்வதி பதயே நம தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏💐
@sivasiva901
@sivasiva901 Год назад
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் மக்களின் மலை பர்வதமலை 🐠🐠🐠
@manilic3531
@manilic3531 2 года назад
உண்மை ஐயன் அருள் இல்லாமல் அங்கு செல்ல முடியாது.
@murugannarayanan2860
@murugannarayanan2860 2 года назад
100% உண்மை
@Candy_Smart_boy
@Candy_Smart_boy 2 года назад
🙄
@ranisuriya7970
@ranisuriya7970 2 года назад
@chennai vaasi ##😜😜😜😜😜😜😜😜😜😜😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌
@Vishwa_S_11
@Vishwa_S_11 2 года назад
Intha malaiku nan 2009 la ponen..Athuvum night 10 maniku erinom..apo en age 8.Apo lam padikette illa..Romba dhigil experience
@மழைதுளி-வ2ட
@மழைதுளி-வ2ட 2 года назад
ஓம் நமசிவாய ஓம் ஓம் பரமேஸ்வரா ஓம் ஓம் நந்திஸ்வராய நமோ ஓம் ஓம் சிவ சிவ போற்றி ஓம் ஓம் பரம திருப்தி அவரை தொட்டு தரிசித்த வரம் ஒவ்வொருவருக்கும் உண்டு நமசிவாய ஓம்
@parasuramandeceparasuraman170
@parasuramandeceparasuraman170 2 года назад
Naan pogum pothu pairavar vanthar avaruku brisket water vaithen next mele enna kuttitu poi vittar pairavar this news true good
@ksivakumarkumar8760
@ksivakumarkumar8760 2 года назад
காலபைரவருக்கு சாரம் சமர்ப்பணம் கால பைரவனே போற்றி போற்றி
@gunapriyar386
@gunapriyar386 2 года назад
Really superb place. Life la oru thadavaiyavathu ellarum pakka vendiya kovil. Nan ithu varai 5 murai poirukean.
@RamKumar-jl1tx
@RamKumar-jl1tx Год назад
ஓம் பருவதமலையானே போற்றி 🙏📿📿📿🙏🙏🙏📿🙏🙏📿🙏🙏🙏🙏🙏🙏📿📿📿🙏🙏📿📿📿🙏🙏🙏📿🙏🙏📿🙏🙏🙏🙏🙏ஓம் சிவாய நமஹ எம்மையாலும் ஈஸ்வரா போற்றி போற்றி எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இடம் பருவதமலை சிவபெருமான் அம்மை மூகாம்பிகை அன்னை பார்வதி அம்மா ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ சிவ சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌻🐚☀☀☀☀☀☀☀📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿🙏🙏🙏🙏🙏🙏🙏📿📿📿📿📿📿📿📿📿📿📿🙏🙏🙏📿📿📿🙏📿📿📿அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 💥📿📿📿📿📿📿📿📿📿☀🐚🌻🌺🙏🙏🙏🙏🙏🙏🙏💥🙏🐚🙏🙏🙏🙏
@manilic3531
@manilic3531 2 года назад
கடினமான பயணம்✈ சிவன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.
@sumithasakthi7k30
@sumithasakthi7k30 2 года назад
Avarai ninaithal ungalaium azhaithu selvar
@pgtrbenglishlearners8776
@pgtrbenglishlearners8776 2 года назад
உண்மைதான் அனைத்தும். நாங்கள் போகும் போதும் பைரவர் வழி காட்டினார்
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 2 года назад
Nambinorkku Naman, Nambadhavarkku Eaman. Om namah shivaya.🙏🙏
@sasikala9103
@sasikala9103 2 года назад
Music super angeye iruppathu pol oru unarvu nanrigal pala
@kannadhasank8206
@kannadhasank8206 2 года назад
இரண்டு மாதங்கள் முன்பு நான் இங்கு சென்று இருக்கிறேன்.மறக்கமுடியாத நினைவுகள்
@dinakaraneb3064
@dinakaraneb3064 2 года назад
Nitla eralama bro
@chandranchennai8743
@chandranchennai8743 2 года назад
20 வருடங்கள் முன்பு போயிருக்கேன் அழகான அனுபவம்
@dineshk5607
@dineshk5607 2 года назад
நாங்கள் இந்த மலைக்கு சென்று இரண்டு வருடங்கள் ஆகிறது ,நாங்கள் செல்லும் போது கனமழை கடப்பாறை பாறையை கடக்கும்போது இரவு ஒரு மணி.. உண்மையில் சொல்லப்போனால் மிகச்சிறந்த அனுபவம் அனைவரும் கட்டாயம் பாதுகாப்புடன் மலை ஏறுங்கள்
@mahalingamc2437
@mahalingamc2437 2 года назад
All days open ah bro
@sivasiva901
@sivasiva901 Год назад
@@mahalingamc2437 ஆம் சகோதரர் 🙏🏾
@AsokanSound1958
@AsokanSound1958 Год назад
ஓம், நசிவாய,
@___mr___pk___007
@___mr___pk___007 2 года назад
சிவன் அனுமதி இருந்தால் தான் 🙏 சிவனை பாக்க முடியும் 🙏 சிவ சிவ 🙏
@TheTravelYogi986
@TheTravelYogi986 2 года назад
Mela porathu romba kashtamthan, aana once poitomna nammala varshathuku one tymachu pogama eruka mudyathu bro....na varshathuku two tyms poitrukan,❤❤❤
@மழைதுளி-வ2ட
@மழைதுளி-வ2ட 2 года назад
உன்னுள் உயிராய் அப்பா ₹₹₹ஓம் நமசிவாய நம₹₹₹
@vinnodv
@vinnodv 2 года назад
Ommmmmmm Nama Shivaya 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
@rajeshjs2778
@rajeshjs2778 2 года назад
கொள்ளி மலை பருவத மலை மர்மங்களும் ஆச்சர்யமும் நிறைந்தது
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 года назад
என் புருஷன் குடி காரன் ~ நான் யாருக்கு ஓட்டு போட்றது ^/^
@dineshk5607
@dineshk5607 2 года назад
அருமையான இடம் நான் சென்று இரண்டு ஆயிற்று
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 года назад
என் புருஷன் குடி காரன் ~ நான் யாருக்கு ஓட்டு போட்றது ^/^
@letchimeletchime2288
@letchimeletchime2288 2 года назад
Thank you so much for this video
@suriyaganesh4705
@suriyaganesh4705 2 года назад
2019 i was there. Mallikarjunan swamigal potri 🙏
@tskbirdkavi
@tskbirdkavi 2 года назад
Salem district la eruku vaanga kannamoochi kiraamam mettur tk Salem dt la paalamalai sitheshvaran kovil 150 varudankalukkum பழமையான கோவில் 7 மலைகளை உச்சி மலை கோவில் மலை
@sivasiva901
@sivasiva901 Год назад
சூப்பர் பாலமலை சித்தேஸ்வரர்
@vino1165
@vino1165 2 года назад
எங்க மாவட்டத்தில் உள்ளது இந்த மலை. மிகவும் பெருமை........
@saravanan335
@saravanan335 Год назад
மிகவும் முக்கியமான சக்தி வாய்ந்த மலை பர்வதம்🙏🙏
@mgnanam008
@mgnanam008 Год назад
மறக்க முடியாத அனுபவம். பைரவர் வழிகாட்டியது
@user-ph6kg8lf3k
@user-ph6kg8lf3k 2 года назад
அருமை யாண பதிவு 💐💐
@anbesivam2172
@anbesivam2172 2 года назад
Naa Poona bro romba super om nama shivaya 💞
@sumathysumathy5343
@sumathysumathy5343 2 года назад
Om nama shivaya I also wants to go this temple.🙏🙏🙏🙏
@tskbirdkavi
@tskbirdkavi 2 года назад
இந்த மலை பற்றி video போடுங்கள் உங்கள் chaneel வேற லெவல் subscribe like அல்லும்
@vsvaishnavadhevi5696
@vsvaishnavadhevi5696 2 года назад
இந்து சமயத்தில் மட்டுமே இவை சாத்தியம்.
@pathamavathiramrattan7035
@pathamavathiramrattan7035 2 года назад
Thanks,
@vivekanandhanv7793
@vivekanandhanv7793 2 года назад
6 முறை போய்ட்டு வந்துருக்க 8 பேர கூட்டிட்டு போய்டும் வந்துருக்க. ஓம் நமசிவாய
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 2 года назад
நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய 🙏
@sumithasakthi7k30
@sumithasakthi7k30 2 года назад
Mazhai kalathil shock adikuma yar sonnathu theyriyama peysatheenga yaraium bayamurutha weyndam ingu central uyir bayam pogum vilahum. Uyiruku aabathu varawey varathu om namashivaya mudinthal anaivarum sentru vaarungal. Appa nam avarai parthu ethai keytalum kudippar ithu sathiyam. Uyir bayam pokkum thiruthalam ithu enakum appa vaaipu koduthar inimeylum koduppar. On namashivaya poytri
@Mrsmathi08
@Mrsmathi08 2 года назад
மிகவும் சிறப்பு. இது ஒரு சிறந்த adventures trip. ஆனா நீங்க இத ஒரு திகில் கதை மாதிரி சொல்வது தா கொஞ்சம் நல்ல இல்ல... நல்ல excited ah சொல்லுங்க, பற்கிற ஆர்வம் வர்ற மாதிரி சொல்லுங்க இன்னும் நல்ல இருக்கும்.
@senthilkumarr.senthilkumar
@senthilkumarr.senthilkumar 2 года назад
Om namashivaya om namashivaya om namashivaya
@sivakumarr465
@sivakumarr465 2 года назад
2015 ம் ஆண்டு பர்வதமலை பல அதிசயம் ஒரு பவுர்ணமி மல்லிகார்ஜுனேஸ்வர் தரிசித்து விட்டு இரவில் இறங்கும் வழியில்ஒரு பாட்டி வழியில் சுக்கு காப்பி கடை அதில் படுத்து உறங்கிவிட்டேன் ஒரு கருப்பு நாய் அங்கு உள்ளது அது என் முகத்தில் சால்வை போட்டுருந்தேன் சால்வையை விளக்கிவிட்டு முகத்தை காட்டியது அதன் இறைப்பு சத்தம் கேட்டு விழித்து பார்தேன் அதன் கண்களின் ஒளி பட்டது என் கண்கள் மீது அது நீள நித்தில் பிரகாசித்தது தூக்க கலக்கதில் நாண் அதை விரட்டிவிட்டேன் காலை எழுந்த வுடன் நினைவுக்கு வந்து அட டா பைரவர் காட்சி கிடைத்ததை உணராமல் விரட்டி விட்டோமே பயந்து கொண்டே இறங்கி வந்தேன் சதுரகிரி மலை பயணத்தில் பைரவர் தரிசணம் கிடைக்க வில்லையே இங்கு ஆவது தரிசணம் கிடைக்கும் என்று நம்பினேன் கிடைத்தது
@KumarKumar-oe8jn
@KumarKumar-oe8jn 2 года назад
True words I
@shyams4454
@shyams4454 2 года назад
ஓம் நம சிவாய🙏🙏🙏
@muraliccmurali6363
@muraliccmurali6363 2 года назад
Om namsivaya
@saravananveleesa8759
@saravananveleesa8759 2 года назад
Aavan aarulalee aavan thaazh vananghe 🙏🙏🙏
@timepassagalatamil2135
@timepassagalatamil2135 2 года назад
Enkum intha anupavam iruku namasivayamaga🙏
@BalajiBalaji-nf2jx
@BalajiBalaji-nf2jx 2 года назад
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
@muruganoptom7686
@muruganoptom7686 2 года назад
My village
@chairmannfed7564
@chairmannfed7564 2 года назад
Excellent
@mm-lf6dx
@mm-lf6dx 2 года назад
Om namasivayam. Avar aruzhal avar thazh vanangaukirom . Anbae manitha சக்தியை அதிகரிக்கும்.
@sivakumarr1972
@sivakumarr1972 2 года назад
சந்தோஷமாக உள்ளது கோவிலுக்கு செல்ல வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@liyanliyan1963
@liyanliyan1963 2 года назад
I m waiting 🙏🙏🙏
@umasaravanan6094
@umasaravanan6094 3 месяца назад
Om namasivaya namaga
@rajdivi1412
@rajdivi1412 2 года назад
மிகவும் சிறப்பான காணொளி
@rameshrajendran8783
@rameshrajendran8783 2 года назад
Twenty years before i gone here more than 4 times
@arunkumar-gq5ut
@arunkumar-gq5ut Год назад
Athan anmeegam chennel super na
@dilliraju
@dilliraju 2 года назад
Nanum poi iruken 2012 Nala irukum place
@prince81able
@prince81able 2 года назад
I have gone once
@prabhakaran1010
@prabhakaran1010 2 года назад
Om nama shivaya....
@surendharmurugesan9647
@surendharmurugesan9647 2 года назад
Super,
@kelamurugan3277
@kelamurugan3277 2 года назад
Om Shivaya Namaha Om Shivaya namaha Om Shivaya Namaha Om Mallikarjuna poetry Om Annamalai potri Om parvathamalani poetry parameswaran pottery Sathuragiri Sundaram mahalingaswamy potri Santhanam Mahakali ke Swami potri Om Shivaya Namaha Om Shivaya Namaha Om Shiv Shiv Shankar
@saravananveleesa8759
@saravananveleesa8759 2 года назад
Om namachivaya 🙏🙏🙏
@murugant843
@murugant843 2 года назад
Ithu elame unmaiga🖤✨
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 года назад
Thanks valga valamudan sir
@sivasiva901
@sivasiva901 Год назад
இங்கு குரங்குகள் அதிக அளவில் உள்ளன பாவம் தண்ணீர் பாட்டில் பார்த்தல் கேட்கும்
@vimalraj4668
@vimalraj4668 2 года назад
🙏 அன்பே சிவம் 🙏
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 года назад
என் புருஷன் குடி காரன் ~ நான் யாருக்கு ஓட்டு போட்றது ^/^
@m.someshwarisomesh.m8758
@m.someshwarisomesh.m8758 2 года назад
என்னை வரவேண்டும் இறைவா நமசிவாய வாழ்க
@sathikali8525
@sathikali8525 2 года назад
பிரமிப்பாக இருக்கிறது நேரில் காண வேண்டும் போல் ஆவலாக உள்ளது..
@ganeshthangavel4362
@ganeshthangavel4362 2 года назад
Engel kula theivam Mallikarjuna swamy
@இறைதேடல்
@இறைதேடல் 2 года назад
சத்தியமான உண்மை ...
@sivasiva901
@sivasiva901 Год назад
தகவலுக்கு மிகவும் நன்றிகள் உறவுகளே 🌹
@udayashankar2074
@udayashankar2074 2 года назад
2times 1 went to parvathamalai 🔥
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 2 года назад
சூப்பர்
@manidforfree2288
@manidforfree2288 2 года назад
Na 4 year poirukan na antha edathula oru kaliyanam nadanthuchi
@vinodkumard54
@vinodkumard54 2 года назад
Om namha shivaya🔥🙏
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 2 года назад
OMNAMASIVA
@jayalakshmi2394
@jayalakshmi2394 2 года назад
பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும்~ லஞ்சம் வாங்குவது எந்த ராசி காரர்
@duraimurugandm3629
@duraimurugandm3629 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@simonithsima1241
@simonithsima1241 2 года назад
Nanum Inga ponen...semma risky place 👍
@Ravana48
@Ravana48 2 года назад
உண்மை நான் முதல் முறை சென்ற போதே என் புருவ மத்தில் ஒரு வித உறுதல் உணர்ச்சி சின்னதா vibration ... Etho onnu iruku nambhala thandi avlo tha ...
@ladgamer7885
@ladgamer7885 Год назад
no no poll ki
Далее