Тёмный
No video :(

அதிர்ச்சியில் - அமைச்சரவை மாற்றமா? | திரைமறைவில் நடப்பது என்ன? 

RAAVANAA ராவணா
Подписаться 298 тыс.
Просмотров 78 тыс.
50% 1

#EagalaivanLatestInterview | #armstrongdeath #bsparmstrongmurder #mkstalin #adgparun #aarudhragold
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 276   
@muthuprakash1426
@muthuprakash1426 Месяц назад
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் சம்பந்தபட்ட நபர்கள் (இயக்கிய) நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஆதி தமிழர்கள் பாதுகாப்பு உறுதி செய்யபடவேண்டும் சட்டம் அனைவருக்குமானதாக இருக்கவேண்டும்
@hameedrosenicereal6774
@hameedrosenicereal6774 Месяц назад
கடவுள் படைத்த உயிரை எடுப்பதும் மறைப்பதும் குற்றம் குற்றமே? கடவுள் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விடுவான்? இவர் கூறிய வார்த்தை அனைத்தும் சூப்பர்
@latharavindran4437
@latharavindran4437 Месяц назад
👍👍👍👍👍🙏🙏
@jayganesh6902
@jayganesh6902 Месяц назад
அண்ணா ஏகலைவன் நன்றி சரியான பதிவு 👍🏻👍🏻👍🏻
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 Месяц назад
நன்றி ஏகலைவன் ஐயா, ஊடகத்துறையின் உண்மையான ஒளியாக நீங்கள் மிளிர்கிறீர்கள், இப்போது புரிகிறது சு ப வீ யின் நாலாந்தர கொக்கரிப்பின் உள்ளர்த்தம். மிகவும் ஆழமாக அலசுகிறீர்கள், கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். நன்றி.
@kumarasivana
@kumarasivana Месяц назад
ஐயா ஏகலைவன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில். நாம் தமிழர்
@sureshgopal7595
@sureshgopal7595 Месяц назад
இவனுங்க அமைச்சர் என்கிற போர்வையில் அட்டூழியம் நடக்கிறது.இவனுங்களை என்கவுண்டர் பண்ணனும்.பொது மக்கள் எவ்வளவு கஷ்டங்களை பொறுத்துக்கொள்ளுவார்கள்.
@100mksamy
@100mksamy Месяц назад
உண்மையான பத்திரிகையாளராக உள்ளீர்கள் ஐயா வாழ்க வளமுடன்.
@srinivasankamath7493
@srinivasankamath7493 Месяц назад
Unmaiyanavanevanumendrurllai. Oruvaraioruvarkurai Solliyevenaponavargal Evargalalnatukomalaluko Endhapayanumella. Eppadyuruturapola. A lunarAmithshavedamsonaram. Evarparrharam. Engerundhydavaringa
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 Месяц назад
@@srinivasankamath7493I tried reading your comment but impossible to understand
@smileinurhand
@smileinurhand Месяц назад
ஆம்ஸ்ட்ராங் + ஆருத்துரா+ கள்ளச்சாராயம்+ தூத்துக்குடி துப்பாக்கி சுடு குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்?? ஊழல் பணம் + பயம் = பாஜக அரசுக்கு அடங்குதல். அண்ணாமலையை தொட முடியாது.
@manikandangurusamy741
@manikandangurusamy741 Месяц назад
யாரு ? இவனா ?😂😂😂
@jothibasu216
@jothibasu216 Месяц назад
யாரும் திராவிட தளபதி ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது - ஏனெனில் சாணக்கியன் வாரிசு சின்னவர் 😂
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 Месяц назад
காசுக்காக ஓட்டுக்களை விற்கும் மக்கள் இருக்கும் வரை திமுக காட்டில் மழைதான் இந்த மாதிரி பன்னாடைகளால் எங்களைப் போன்றவர்களும் எங்கள் தலைமுறைகளும் பெரிதும் பாதுப்புக்குள்ளாகிறோம்
@Pathuvenky
@Pathuvenky Месяц назад
Antha kasaiyum avargaley thirudi kolgirarghall 😂😢
@KkK-sy4ie
@KkK-sy4ie Месяц назад
தற்போதய திறனற்ற போக்கிரி கள் அரசுகளால் "பாதிப்பிற்கு" உள்ளாகுகிறோம். *நாம் தமிழர் ஆட்சி அமைந்த உடன் (அடைந்தவுடன்) அனைவரும் "பாதுகாக்கப்படுவோம்" * பாதுப்புக்கு. பிழை * பாதிப்புக்கு.சரி. K.K.N.
@amujaamuja9903
@amujaamuja9903 Месяц назад
கவலையை விடுங்கள் ஐயா எல்லாம் கூடிய விரைவில் சரிசெய்யப்படும் நன்றி 🙏💪🐆
@gopalswamynachimuthu6708
@gopalswamynachimuthu6708 Месяц назад
உண்மையான. செய்திகள்.
@vellaisamy3516
@vellaisamy3516 Месяц назад
தமிழ்நாட்டினுடைய ஆட்சி அதிகாரமே ஒற்றை குடும்பத்திற்காக நடக்கிறது இங்கு எத்தனை நேர்மையான அதிகாரிகள் வந்தாலும் நிச்சயமாக ஜெயிக்க முடியாத உதாரணத்திற்கு சைலேந்திர பாபு இறையன்பு அவர்கள்
@prrmpillai
@prrmpillai Месяц назад
சைகள் பாவூ 😂😂😂😂😂😂😂😂😂😂
@user-mp8ys2sl7j
@user-mp8ys2sl7j Месяц назад
அரசியல் பாகுபாடு இன்றி உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் மக்களாட்சிக்காக
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i Месяц назад
தி மு க ஆட்சியின் கலைக்கனும்
@jamesedward4746
@jamesedward4746 Месяц назад
Goyala soothra sanghi. Ithu ennadaa garpamaa😊. Sotha thinnungadaa 😊
@kalimuthu1835
@kalimuthu1835 Месяц назад
​@@jamesedward4746 Nee Ennatha Thinnutu Votu Potta Eenda Gobalapua Kothadema Mutheevi.
@VV-yh4uh
@VV-yh4uh Месяц назад
​@@jamesedward4746😂
@j12j
@j12j Месяц назад
​@@jamesedward4746enda kolti eriyutha
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj Месяц назад
​@@jamesedward4746எப்படிடா, 😂😂😂😂😂
@camilusfernando17
@camilusfernando17 Месяц назад
மிகவும் அருமை வாழ்த்துகள்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Месяц назад
ஐயா இதற்குத் தான் இறால் மீசை இந்த துள்ளு துள்ளுகிறாரா???😛😛😛
@vijayshanthi2009
@vijayshanthi2009 Месяц назад
யார் அந்த இறால்மீசை
@jayganesh6902
@jayganesh6902 Месяц назад
​@@vijayshanthi2009 ஸ்டாலின் 😂😂😂😂😂
@v.muralidharan3238
@v.muralidharan3238 Месяц назад
​@@jayganesh6902 சுப. வீ.
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k Месяц назад
😂😂😂😂😂😂😂😂
@vsubramanian3441
@vsubramanian3441 Месяц назад
அய்யா ‌அதிகாரத்திற்கு எதை வேண்டுமானாலும் செய்யும் திமுக வாக்கு அளித்து வெற்றி பெறவைத்த மக்களுக்கு வாழ்த்துக்கள்
@arulpunitha6404
@arulpunitha6404 Месяц назад
உமொகரையிலே காரி துப்பிக்கோ..
@RSureshkumar-yy4wc
@RSureshkumar-yy4wc Месяц назад
Super 👍
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j Месяц назад
மக்களுக்கு வாழ்த்து சொல்லாதீங்கப்பா, பணநாயகத்துக்கு வாழ்த்து சொல்லுங்கப்பா, ஆமா.
@k.s.s.4229
@k.s.s.4229 Месяц назад
Ithellam makkalukku uraikkaathu
@vsubramanian3441
@vsubramanian3441 Месяц назад
பணத்தை வைத்து வெற்றி பெற்றவன் முகத்தில் காரி துப்பி பழைய செருப்பு எடுத்து அடிக்கனும்
@yellowlotus919
@yellowlotus919 Месяц назад
ராவணா வணக்கம் அனைவருக்கும்
@dharmarajp7207
@dharmarajp7207 Месяц назад
கொலைகார கோடீஸ்வர அரசியல்வாதிகள் அதிகாரிகள் இருந்தால் நிச்சயமாக தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.
@madasamymani9322
@madasamymani9322 Месяц назад
ஆண்மைகொண்ட மனிதர் நீங்க.
@user-tg5me5tx4g
@user-tg5me5tx4g Месяц назад
🎉🎉🎉🎉🎉Ravanan. Vazuthukkal
@murthyarumugam
@murthyarumugam Месяц назад
இங்கு சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை.ஸ்டாலினுக்கு சாட்டையை சுழற்ற தெறிய வில்லை.சாட்டைய சுற்றினால் தான் அவன் அவள் பயப்படுவார்கள்.
@balasethuraman7977
@balasethuraman7977 Месяц назад
சாட்டையை்சுழற்ற தெரியவில்லை தூக்கத்தான் தெரியும்
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 Месяц назад
உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகனும்.... அரசனும் ஆனாலும் ஆண்டியானாலும் இறைவன் தீர்ப்பு ஒன்றே! போக போக தெரியும்.... யார் தவறு செய்தார் என்று😅
@latharavindran4437
@latharavindran4437 Месяц назад
நீங்க நாரைக் குறிப்பிட்டு சொல்றீங்கன்று தெரியல்லை ஆனால் இறைவன் தீர்ப்பு என்பது எல்லாருக்கும் உண்டு….
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 Месяц назад
அய்யா அவர்களின் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது 🎉🎉🎉🎉
@rithictab2963
@rithictab2963 Месяц назад
திருச்சி சூரியாவும் இதற்கு தான் மடைமாற்றும் வேலை பார்க்கிறார்.
@thamilhumanity324
@thamilhumanity324 Месяц назад
Aven oru potte karuna
@user-ri1oi2lm2m
@user-ri1oi2lm2m Месяц назад
Anna nanga pariyan neethi venum
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 Месяц назад
நீங்கள் சொல்வது சரி
@natarajansuresh6148
@natarajansuresh6148 Месяц назад
உண்மை. தமிழக பாஜக செய்த மாபெரும் தவறு, திராவிட கட்சிகளில் பல நிலைகளில் இருந்த பலரை கட்சியில் உறுப்பினராக தேர்வு‌ செய்தது.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Месяц назад
உள்துறை செயலர் அமுதா, இந்த பதவிக்கு எப்படி வந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம், கருணாநிதியை கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடந்த மேலாண்மை தான் இவர் இந்த பதவிக்கு வர வித்திட்டது.
@badri_pn
@badri_pn Месяц назад
very nice analysis
@user-di9ho1nt1p
@user-di9ho1nt1p Месяц назад
திருட்டு திமுக அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் மிக சிறப்பான பதிவு ஐயா நன்றி
@premasivapragasam9281
@premasivapragasam9281 Месяц назад
GREAT A1 RU-vid ( RAVANA) IN TAMIL NADU GREAT SPEECH
@sangueaswaran6066
@sangueaswaran6066 Месяц назад
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@raajamanickam
@raajamanickam Месяц назад
Enakkum aasaithan.aanal eppadi nadakkum?
@user-fe4qv5ic4z
@user-fe4qv5ic4z Месяц назад
Ntk 💯👌💪
@user-du2gl4to2k
@user-du2gl4to2k Месяц назад
சூப்பர் தரமான வீடியோ, உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள்.
@ganesanm4608
@ganesanm4608 Месяц назад
அருமையான பதிவு சரியான கணிப்பு
@karuppiahr9048
@karuppiahr9048 Месяц назад
வணக்கம் ஐயா திருடனுக்கு திருடன் நண்பன் நாம் தமிழர் கட்சி இனி மக்களிடம் நெருங்கி விழிப்புணர்வு அடைய செய்யவேண்டும் நாம் தமிழர்
@jebajeba7936
@jebajeba7936 Месяц назад
Great Arun sir find root
@ganagana1739
@ganagana1739 Месяц назад
உண்மை நிலையை விளக்கிய உங்களுக்கு நன்றி 🎉
@kpsk63
@kpsk63 Месяц назад
BJP already indirectly dealing with DMK continuous ly. BJP government doesn't take action against DMK government
@hman384
@hman384 Месяц назад
😂😂😂😂😂
@richardfrancis7254
@richardfrancis7254 Месяц назад
Superb ayya
@Balamurugan-hn8sp
@Balamurugan-hn8sp Месяц назад
டெல்லி அமைச்சர் யார்? மகள் திருமணத்திற்கும் Armstrong க்கும் என்ன சம்பந்தம் ?
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna Месяц назад
யாரு அந்த அமைச்சர்
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna Месяц назад
யாரு அந்த கோயில் காரன் தானே
@sundrammm2663
@sundrammm2663 Месяц назад
உமக்கு பத்து தலை ராவணா.நமக்கு ஒரு தலை தானே. தலைய சுத்துது ராவணா😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩
@rajanjustus353
@rajanjustus353 Месяц назад
Nantri ayya 🎉
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Месяц назад
Anna Super Anna 👍👍👍👍👌👌👌👌
@ArunKumar-wt6ut
@ArunKumar-wt6ut Месяц назад
வணக்கம்
@srinivasanpadmanaban9437
@srinivasanpadmanaban9437 Месяц назад
Unmai padivu continue your journey jaihind
@karuppasamykk1355
@karuppasamykk1355 Месяц назад
👌
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏
@Manimaranbs1996
@Manimaranbs1996 Месяц назад
❤❤
@user-en6rg2qx5o
@user-en6rg2qx5o Месяц назад
நாம் தமிழர் நாம் தமிழர்
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Месяц назад
Jai Bhieem Anna 🙏🙏🙏🙏
@BahurudeenKbahurudeen-nj7ln
@BahurudeenKbahurudeen-nj7ln Месяц назад
Good message
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Месяц назад
Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️ Miss u Anna 🙏🙏
@amujaamuja9903
@amujaamuja9903 Месяц назад
புரட்சி வாழ்த்துக்கள் ஐயா இதுபோன்ற அரசியல் சூழ்ச்சிகளை தெளிவாக தந்தமைக்கு நன்றிகள் பல 🎉🎉❤❤ தமிழ் நாட்டை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை கண்கூடாக தெரிகிறது வருகிற 2026 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் என்பது தமிழ் நாட்டிற்கு வாழ்வா சாவா என்பது மட்டும் உறுதி
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d Месяц назад
Ntk❤
@rajendrababu5370
@rajendrababu5370 Месяц назад
Ayya great
@smcv8365
@smcv8365 Месяц назад
Nice analysis!
@user-uf8mz4nk9d
@user-uf8mz4nk9d Месяц назад
He is a right person to deal political movement without any bias.
@Govinnu
@Govinnu Месяц назад
சொடலைக்கு என்ன கேடு? திரும்ப உயிரோடு வருவானா இல்லை பெட்டியில் வருவானா?.
@kiranabarna
@kiranabarna Месяц назад
ஐயையோ அப்ப எப்படியோ ஒட்டு போட்டமே எங்களுக்கு இந்த அரசியல் ஒன்னும் செய்யாதா அப்பு ! மக்களுக்கு நாமமே !
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Месяц назад
சார் வணக்கம்!
@ganesanm4608
@ganesanm4608 Месяц назад
இதிலிருந்து என்ன தெரிகிறது உண்மையில் என்ன நடந்தது என்று தெரியபோவதில்லை மக்களும் வேடிக்கை பார்த்து விட்டு யார் அதிக பணம் தருபவர்களுக்கு ஓட்டு போட்டு தன் கடமையை செய்வார்கள் வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம்
@vellaisamy3516
@vellaisamy3516 Месяц назад
ஆணிவேர் கோபாலபுரத்தில் இருக்கு
@marybavanthi9657
@marybavanthi9657 Месяц назад
Good message anna
@c.ramachanranc.ramachanran1453
@c.ramachanranc.ramachanran1453 Месяц назад
❤❤❤❤❤🐅🐅🐅🙏💐💐💐
@kumarasivana
@kumarasivana Месяц назад
நல்ல கருத்து வாழ்க வளமுடன். நாம் தமிழர்
@jayalakshmir7260
@jayalakshmir7260 Месяц назад
Arumai.❤vote.potta.makkalukku.purinthirukkum..athu.pothum..initially.nallathe.nadakkattum.heram.❤❤❤❤❤❤❤❤❤❤
@padmaraj8210
@padmaraj8210 Месяц назад
அமைச்சர் சேகர் பாபு, ஸ்டாலின் தான் காரணம் ✊
@shantivasan7988
@shantivasan7988 Месяц назад
அரசியலில் தவறு செய்த எந்த மனிதனும் தண்டிக்க பட மாட்டார்கள் போல தெரிகிறது. சாதாரண மக்களுக்கு மட்டுமே சட்டம் தணைடனை தரும் போல.
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d Месяц назад
Ntk
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@drpurushotham8733
@drpurushotham8733 Месяц назад
Very nice sir
@GanapathySubramaniam-gt1gb
@GanapathySubramaniam-gt1gb Месяц назад
Hakiniawokaninatu
@MohanKrishnasami
@MohanKrishnasami Месяц назад
Wish u iyya nammthamilar
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 Месяц назад
Thanks for interesting updates! Let’s see how things develop! Jai Hind!
@kalaikalai8626
@kalaikalai8626 Месяц назад
🎉🎉
@MMm-kj8od
@MMm-kj8od Месяц назад
❤❤❤✊✊✊✊🔥🔥🔥
@yosappuraja9616
@yosappuraja9616 Месяц назад
உண்மை செய்தி நேர்மையான செய்தி
@devandevan1749
@devandevan1749 Месяц назад
🇲🇾🤝🇲🇾👌🇲🇾👍🇲🇾🙏🏼🙏🏼🙏🏼
@AFAF-jp6ms
@AFAF-jp6ms Месяц назад
🙏👌🙏👌🙏🔥🔥🔥🔥
@prajan8197
@prajan8197 Месяц назад
வணக்கம் ஐயா அவர்களுக்கு
@Abcdefgh13579
@Abcdefgh13579 Месяц назад
ஆட்சி கலைச்சுறுங்க
@sonaimuthu7393
@sonaimuthu7393 Месяц назад
Kothala kalaikkalama
@Abcdefgh13579
@Abcdefgh13579 Месяц назад
கதறி கதறி மூன்று ஆண்டுகள் ஓடிருச்சுடா
@Abcdefgh13579
@Abcdefgh13579 Месяц назад
அல்லக்கை நாய்கள் அடி வயிறு எரிகிறது. எங்கே பிச்சை எடுத்து பொறுக்கி தனம் பண்ணி சம்பாதிக்க முடியுமா என்று
@msekar4221
@msekar4221 Месяц назад
👍👍👍👍
@SanjaiGandhi-s8v
@SanjaiGandhi-s8v Месяц назад
அருமையான பதிவு ஐயா
@palanisekaran2539
@palanisekaran2539 Месяц назад
🐆🐆🐆💪💪💪
@mirmasarathali4922
@mirmasarathali4922 Месяц назад
Very very clever Group this ruling party, they can go to any extent to keep their seat.
@Siva-bq9ro
@Siva-bq9ro Месяц назад
இதில் அமைச்சர்கள் சம்பந்தம் இருந்தால் விடக்கூடாது
@jayanthimanickam1329
@jayanthimanickam1329 Месяц назад
Sir வணக்கம் ❤❤❤🎉🎉🎉🎉
@kpsk63
@kpsk63 Месяц назад
Amudha IAS already some department la work pannumpothu ethey pola delay pannatha solraanga
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@baeganbow3711
@baeganbow3711 Месяц назад
Congratulations for your braveness
@susilamani1456
@susilamani1456 Месяц назад
இந்த அஞ்சலைக்கு மேல் ஒரு டீம் இருக்கு இவர்கள் வக்கீல்கள் ,ஆனால் ஆணி வேர் தான் இரகசியமாக ஹவாலா குரூப் ஒன்னும்+👁️ I.S ,தேசிய கட்சிகளில் ஊடுருவி இஷ்புல்லா அமைப்பு ஆள் சேர்ப்பு படலம் நடக்குது..,ஆனால் மிகப்பெரிய நெட் work , தான் நடக்குது , இஸ்புல்லா அமைப்பு ஒரு நிழல் இராணி 👁️ அம்மா தான் மொத்த இந்தியன் மாஃபியா நெட் ஸ்பைடர் கேங் ஆக செயல்படுறா நிறய கூலிப்படைகள் , வட்டம் ,வட்டமா,நகரம், நகரமா, மேப் போடுகிறாள் ஆருத்திரா நிதி நிறுவனம் ,B.J.B மூலம் தான் இவர்கள் பினாமி நிறய நிறுவனங்கள் ,கார்பொரேட் ,வச்சி ,கூலிப்படைகள் மூலம் மொத்த கட்சிகளில் ஊடுருவி ஹவாலா பணம்மா தருகிறாள்..நீங்க சொன்ன மந்திரிகள் ஹவாலா கோடி கோடியா b.j.b. பெயரில் தருகிறாள்..நிறய மதவெறி மத வாதிகளையும்.b.j.b தன்னகபடுத்தி , தில்லியில் ஒரு கல்வி அமைப்பு மூலம் தான் இன்டர் நேஷனல் ,என்று இந்துத்துவா பெயரில் ,ஒரு இஸ்புல்லா தான் மறைமுக நிழலாக அவர்கள் ஆங்கிலேய ஆதிக்கம் போலவே 2007 முதல் அரசாங்கம் ,அதிகாரிகள் ,போலீஸ் ,என்று தனி தனியாக ஜாதிவெறி, மதவெறி, இனவெறி, பதவிவெறி. அதானி க்ரூப் இவர்கள் தான் அத்வானி பெயரில் ஏமாத்தி நுழைந்தது தான் ... இந்த 👁️ ஒரு தனி போலீஸ் உளவு பிரிவு ஒரு பெரிய தலை முகம் 👁️ இவளுக்கு தனி பிரிவாவே, மோடிக்கு பதில் இந்த லேடி தான் அவர் பதவி மொத்தமும் அத்தனை group ஆள் சேர்ப்பு படலாமாக இயக்குகிறது.அரசாங்க மொத்தமும் இவள் கட்டு படுத்துகிறார்கள் ,நிழல் உலகமாக இந்தியா செயல்கள் தனியார் , கார்பரேட் முகம் ,பாகிஸ்தான் 👁️ இஸ்புல்லா அமைப்பு தான் நாடு முழுதும் தனியார் மயமாகி_95.-/- இவர்கள் ஆளுமை ஆங்கிலேய ஆதிக்கம் தொடர்ச்சியாக அச்சு அசலாக கருப்பு சிலுவை என்கிற பெயரில்,அமெரிக்கா eagencess மூலம் இவள் இயக்கிவருகிறார் ,சைத்தான் group போட்டு தன் ,சாத்தணிய கோட்பாட்டில் இயக்கிவருகிறாள் பயிற்சிகள் நரபலி தருவது ,நெட் திருட்டு ,போதை கடத்தல் , ஆள் கடத்தல் மொத்தமும் சுவாகா , இது மனுஷகூட்டம் அல்ல eagences பெயரில் வந்த வேற்று கிரக வாசிகள் தான் இவர்கள் U.F.O கட்டுபாட்டில் பல முறை பேசிவருகிறார்கள், இது கதை அல்ல மனித ஆடுகள் வெட்டும் கத்திகள் பற்றிய உண்மை நிஜம் இது...இவர்கள் நெட் ராச்சசர்களாக பிறந்து உலகை விழுங்கி மக்களை அடிமை படுத்துகிறார்கள்.இதில் வேடிக்கை அதானி,அம்பானி குரூப் மோடி மூலம் மூளை சலவை சீனா சிப் வைச்சு அவரை எந்திரன் படபாணி யில் city ரோபோவாகத்தான் உலகம் இயக்கபடுது. k.T.R ,sex tarcher செய்து தூக்கியடிது ,தமிழ் நாடு b.j.b , முருகா ,அண்ணாமலை கடவுள் பெயரில் மோடியை மூளை சலவை ,அவர்கள் 2 தலைகளும் eye 👁️ 👁️🥅 🕷️ டிஜிடல் உலகம் தான்..உலகம் அவர்கள் கையில் தான் நெட் படத்தில் , பாடநோட்டில் பின்பக்கத்தில் சிம்பலாக படம் போடுகிறார்கள் ...அது சாத்தானாகவும். அதன் எதிரில் கடவுள் விதி வசத்தால் அதுக்கு எதிரில் நிற்க வைத்து உள்ளதால், அந்த உலகம் படுபயங்கரமான நரகம் ,இதுகள் ஆரம்பம் செயல் பாடுகள் நான்தான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .நிழல்கள் கத்தி, துப்பாக்கி,குண்டுகளில் , ராகெட் எறிகுண்டுகள் ,....நிறய உலகத்தின் மொத்த ஆயுதங்கள் இவள்இரகசியகுடோன்களில் ஊர் ஊராக,குடோன்களில் அதுக்குபாதுகாப்புகூலிப்படைள் காவல்சுத்துது.முட்டாள்போலீஸ் என்னைசுத்திவளையம் போட்டு அவளை கோடை விட்டுஅன்னிய உளவுபடைகள்நாடுபிடிகும்.கேவலத்துக்குதுணைபோக ,ஹவலாசுகவாசிகள்போலீஸ். ,எந்திரன்படகிளைமாஸ்போலத்தான்.. உலகம்முழுதும்கட்டுபாட்டில்வந்ததும்.அவர்கள் ஆம்ஸ்ராங்போலா அமாவாசை நரபலி அது, அவர்களின் head ஒன்னு இருக்கான் அவனை 3000 வருஷமா உலகம் அவர்கள் நெட் வளையம்இதுகளைகண்டுபிடிது தமிழ் நாட்டில் என்னை ஓழித்து கட்டதான்சசி,வளர்மதி ,ஜெயாவை ஓழித்து கட்டி அவர்களுக்கு பதில் இவள் சாமத்தியமாக அ .தி. மு .க துண்டு துண்டாக்கி M.M. மூலம் அந்த கட்சி ஹவாலா பணம் கண்டெணர், கன்டெய்னர் பந்தாடி,அதை இன்னொரு தி.க .தகயை புடிச்சி அத்தில் 5 தருதலைகளுகு தி.க தன்னாகபடுத்தி கட்சி ஆள் சேர்க்கும் கங்கங் ,அதுதான் அஞ்சலை டுபில்கேட் சான்றிதழ் மூலம் இவர்கள் குண்டு பயிற்சியாளர் ,b.j.b kul நிறய ஓநாய் படைகள் அனுப்பினா ,பெரிய சிலந்தி வகை இது இது செயல் ஓடும் மொத்த இயக்கமும் இவர்களையும் நான்தான் நாட்டின் மொத்த பாய்ஸ் பதில் ,அரசாங்கத்துக்கு பதில் ,இராணுவத்துக்கு பதில் இவர்கள் கவனத்தை ஆயுத தாக்குதல் ,எதிரிகள் படைகள் தாக்கமால் இவளை ஊசுபி உசுப்பி 2017 முதல் எச்சரிச்சு வருகிறான் ,மொத்த போலீஸ்,மொத்த அரசியலுக்கும் இது தெரியும் பணம் வாங்கிடானுக ,பதவிகளை இவளுக்கு அடகு வத்து , தலையாட்டி பொம்மைகளாக இருகுங்க ..
@V-sm2zp
@V-sm2zp Месяц назад
❤🎉
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Месяц назад
Lady - பெண் தமிழைப் பாவியுங்கள் தம்பி ஏகலைவன்.
@Eswaran-ng8vf
@Eswaran-ng8vf Месяц назад
Naam❤tamilar❤srilanka❤❤❤
@venkatrao808
@venkatrao808 Месяц назад
Quality of dispensation of news is improving .
@Siva-bq9ro
@Siva-bq9ro Месяц назад
அருன் ஐயா ஒரு நேர்மையான அதிகாரி தலைவன் யார் என்று கண்டு பிடித்து விடுவார் தக்க தண்டனை வாங்கி கொடுப்பார்
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Месяц назад
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@nanthansekar2886
@nanthansekar2886 Месяц назад
AYYA VANKAME NTK FRANCE 🇫🇷
@Shanmugavel-dx7kx
@Shanmugavel-dx7kx Месяц назад
Amstrong valka
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 Месяц назад
Safety important Anna
@DharmarPonnaiahDharmarPonnaiah
@DharmarPonnaiahDharmarPonnaiah Месяц назад
ஆணிவேர் திராவிடம் கிளை ஆரியம்..........
@user-tg5me5tx4g
@user-tg5me5tx4g Месяц назад
ARun IPS. Nithi. Nilai nattuvara. ???
@yellowlotus919
@yellowlotus919 Месяц назад
அருண் அவர்கள் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி.ஆனால் அவரின் கை கட்டப்பட்டு இருக்கும்
@manimozhi9838
@manimozhi9838 Месяц назад
ஐயா எங்கே சில நாட்களாக காணவில்லை? உண்மையான செய்திகளை தங்களை போன்ற ஓரிரு ஊடகவியலாளர்கள் தான் வழங்குகிறீர்கள். பல மூடர்கள் தலைப்பு ஒன்று கூறி செய்தி ஏதுமில்லாமல் உளரி கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் தொடர்ந்து உண்மையோடு கானொலி வழங்கவும்.
@k.s.s.4229
@k.s.s.4229 Месяц назад
Better to dissolve the government and President takes over.
Далее
Friends
00:32
Просмотров 122 тыс.