Тёмный

அதீத தலைவலி கண்பார்வை மங்குதல் ஏன் | brain pseudo tumour symptoms 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 140 тыс.
50% 1

#brain #tumour #symptoms #pseudotumourcerebri #idiopathicintracranialhypertension #iiht #braintumour #exercise #drkarthikeyanyoutube #doctorkarthikeyan #drkarthikeyantamil
Can pseudotumor cerebri be cured?
What are the symptoms of a pseudo brain tumor?
Can I live a normal life with IIH?
Can pseudotumor cerebri cause memory loss?
What were your first signs of a brain tumor?
Can brain tumor be cured?
Can you live 20 years with a brain tumor?
Do brain tumors affect memory?
Reference Links: www.hopkinsmed...
www.mayoclinic...
my.clevelandcl...
My Recommended Videos on Brain:
Brain Healthy Foods - • 10 foods and exercises...
Brain detox - • Brain Detox in Tamil 6...
Brain exercise 1 - • Brain Exercises Animat...
Brain exercise 2 - • காலையில் 15 மூளை பயிற்...
Brain exercise 3 - • மாலையில் 10 மூளை பயிற்...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@sakthivelramu6097
@sakthivelramu6097 8 месяцев назад
டாக்டர் பின்னனி இசை சகிக்க முடியவில்லை உங்கள் வீடியோவிற்கு எந்த பின்னனி இசை கோர்ப்பும் தேவையற்றது என்பது என் எண்ணம்❤
@ramchandran6719
@ramchandran6719 8 месяцев назад
சார் என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு மிகத் தெளிவாக பதில் அளித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏
@manokarthi2514
@manokarthi2514 5 месяцев назад
What happened to you ? U got iih ?
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 8 месяцев назад
நன்றிடாக்டர்❤ அடுத்த வீடியோவில் ம்யூசிக் மாத்தசொல்லுங்க எடிட்டரை ...தாழ்மையான வேண்டுகோள்
@sivaraman9883
@sivaraman9883 8 месяцев назад
எனக்கு இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக இருக்கிறது. நான் சைனஸ் என்று நினைத்து கொண்டு இருந்தேன். மிக்க நன்றி 🙏
@MT-ss5kb
@MT-ss5kb Месяц назад
இந்த தலைவலியை எப்படி நிறுத்துவது என்பதை எந்த இடத்தில் குறிப்பிடுகிறீர்கள் தயவுசெய்து சொல்லுங்கள்
@natpudaagaming8336
@natpudaagaming8336 8 месяцев назад
Thanks doctor. Same problem. Sometimes few minutes.
@IrfanaM-ml3vi
@IrfanaM-ml3vi 6 месяцев назад
நான் ஒல்லியான உடலமைப்பு கொண்டவள் தான் ஆனால் எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது 😢
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 8 месяцев назад
Thanks for valuable information doctor may God bless you and gives you good health and the long life Aamen 🙏🙏🙏🙏🙏
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasantasrini8465
@vasantasrini8465 6 месяцев назад
Dr karthikeyan , thousands of people are grateful to read, listen and understand many things because of you, I am sure many doctors must also benefit from the excellent way You explain so many problems People suffer everyday, God bless you and your family,thanks a million ,
@RADHARANI-hn6ru
@RADHARANI-hn6ru 8 месяцев назад
Thanks for your valuable information
@calligraphy8791
@calligraphy8791 8 месяцев назад
Sir ungalai pola yarum ivlo theliva vilakki sonnathu illa . Sir .romba nantri .👍👍👍👍👍
@user-gy1fj9ef1e
@user-gy1fj9ef1e 8 месяцев назад
Very nice video. all videos are very good and useful for all of them thankyou sir ❤🎉
@vanathip2494
@vanathip2494 8 месяцев назад
மிக்க நன்றி சார் 🙏🙏
@mithrasathana12389
@mithrasathana12389 Месяц назад
நுரையிரல் பிரச்சனை இருந்த இந்த தலைவலி இருக்குமா சார் எனக்கு இருந்து அதுக்கு டாக்டர் சொன்ன பதில் இது தான் sir
@jebazneedlearts
@jebazneedlearts 7 месяцев назад
Sir after delivery enaku period varathuku before 2 or 3 days la headache migraine heavy ah varuthu.. yella month um period time headache vanthuruthu.. pls ethuku ena reason sollunga
@skarthi063
@skarthi063 8 месяцев назад
Seliac disease food habits video podunga sir.... Avoid foods la parlie, maida laam sonninga... Asafoetida(பெருங்காயம்) avoid pannanum ah sir... Seliac food habits innum konjam detailed video kudunga sir... Please sir
@maryvimala3655
@maryvimala3655 8 месяцев назад
Same problem i have, doctor's sonnanga.brain pressure irruku nu.thank you dr. Neenga ihntha video potathuku
@YuvarajMathi
@YuvarajMathi 4 месяца назад
Entha doctor ah parkanum
@shantielangovan3802
@shantielangovan3802 8 месяцев назад
Dr.A humble request. Please avoid giving names of medicines here. Some people might indulge in self medication.
@meenarajavel9739
@meenarajavel9739 8 месяцев назад
உடம்புல எவ்ளோ விஷயம் இருக்கு ரொம்ப நன்றி டாக்டர் sir
@skihnadocbd1710
@skihnadocbd1710 4 месяца назад
டாக்டர் நங்க சொன்ன அனைத்தும் எனக்கு இருக்கு. நான் நீங்க சொன்ன மாத்திரைகளை எடுத்து கொள்ளலாமா.
@ramachandranswami9402
@ramachandranswami9402 8 месяцев назад
Therinthukolla vendia nalla ppayanulla pathivu Thanks doctor
@user-qs8lg3vs2r
@user-qs8lg3vs2r 8 месяцев назад
சார் எனக்கு இந்த பிரச்னை வந்தது அப்போது வயது 39 திடீர் என்று கண்ஒளி எல்லா பொருளும் இரண்டு இரண்டாக தெரியும் உடனே கண் ஸ்கேன் எடுத்தார்கள் மூளைக்கு போகும் நரம்பும் கண்ணுக்கு போகும் நரம்பில் தண்ணீர் உள்ளதால்நீரோ டாக்டர் பார்த்து மாத்திரை கொடுத்தார் டாக்டர் புண்ணியத்திலும் நான் வணங்கும் கடவுள் அருளால் இப்போது பார்வை நன்றாக தெரிகிறது. ரொம்ப நன்றி சார்
@YuvarajMathi
@YuvarajMathi 4 месяца назад
Enga appuvukum intha problem iruku, entha hospital la treatment edutheenga, entha doctor ah parkanum
@rajiram-nq6tn
@rajiram-nq6tn 4 месяца назад
@@YuvarajMathi sir ennakum one year before entha prblm erunthuchu 1st na chennai la Egmore government eye hospital ku poi check panna, avanga MRI SCAN panna sonnanga, aprom neurologist poi parunga nu chennai Rajiv Gandhi government hospital central ku poga sonnaga, anga neurologist hospital admit panna sonnanga, regular blood test, lumber puncture pannanga, doctor sonna tablets dha avanga prefer pannanga, ennaku early stage so tablets kuduthu seri pannanga, epo ennaku eye sight nalla eruku, so bayapadama neenga doctor kita ponga yellam seriya poidum
@mohanselva
@mohanselva 3 месяца назад
​@@rajiram-nq6tnGH la than treatment panninkala 😊
@rajiram-nq6tn
@rajiram-nq6tn 3 месяца назад
@@mohanselva ama sir na government hospital la patha, neenga unga financial status poruthu nalla neurologist parunga avanga enna panrathunu solluvanga
@Kutty779
@Kutty779 Месяц назад
@@rajiram-nq6tn Anna ennakku intha problem irukku romba kàstapaduren
@muhamathiram5184
@muhamathiram5184 4 месяца назад
வணக்கம் டாக்டர். மிகவும் தெளிவாக கூறினீர்கள்.. நன்றிகள் சார்..🙏🙏
@vanzvibes
@vanzvibes 28 дней назад
Neenga romba clear ah soluvinga.. background music matu mathikonha konjam bayama iriku doctor ❤
@Creative_sano
@Creative_sano 3 месяца назад
சார் எனக்கு கண் இமை கடந்த 10நாட்களாக துடித்து கொண்டே இருக்கிறது... அதோடு கண் பக்கத்தில் கடுமையான வலி இருக்கிறது நரம்பும் வலிகுது என்ன காரணம் எனக்கு சின்ன வயது முதல் தலைவலி வரும்
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 8 месяцев назад
நன்றி டாக்டர் 🎉
@kitchenpart714
@kitchenpart714 8 месяцев назад
Sir i have migrine with gums pain sometimes have nausea &vomiting but not now.. Then I have backpain for 1.5yrs what should i do? How to know what condition is?
@mrmkchikomcr7-ld1js
@mrmkchikomcr7-ld1js 8 месяцев назад
Sir எனக்கு அடிக்கடி ஒரு பக்க தலை வலி வரும்போதெல்லாம் மாத்திரை சாப்பிடுவேன் இதற்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அய்யா
@BalaSubramanian-qu1nw
@BalaSubramanian-qu1nw 8 месяцев назад
சார், colloidal cyst - foraman monro CSF block - cyst excition பத்தி ஒரு வீடியோ போடுங்கள். பலபேர் இந்த வகை பாதிப்பில் இருக்கிறார்கள்.
@dhanaelavarasan8431
@dhanaelavarasan8431 6 месяцев назад
Sir very very.use.full. thank you doctor 🙏🙏🙏🙏🙏
@mithrasathana12389
@mithrasathana12389 Месяц назад
நீங்க சொன்னது எல்லாமே இருக்கு sir
@fsmr2539
@fsmr2539 8 месяцев назад
ஐயா கைவிரல் மூட்டில்,பாத மூட்டில் ஒரு வித எரிச்சல் மாதிரியான அரிப்பு இருக்கிறது...விரல்கள் பலவீனமானது போல உள்ளது இதற்கு காரணம் என்ன?
@g.vinothkumar2897
@g.vinothkumar2897 2 месяца назад
ரொம்ப நன்றிங்க சார் ❤❤❤
@janakijanaki5148
@janakijanaki5148 7 месяцев назад
Yes. ... Super explaination
@eshameha1228
@eshameha1228 3 месяца назад
Sir yenakku periods munnadi 2 or 3 days munnadi thalaivali athigama irukkuthu thalaye vedikuramathiri irukku apdiye vali oru side vanthu kankalil nirkirathu kannagal vali athigama irukku Nan systemla work pantren thirvu yenna pls suggest me
@indiraraghavan3632
@indiraraghavan3632 5 месяцев назад
All so correct doctor
@user-rk4xi5go8g
@user-rk4xi5go8g 8 месяцев назад
Sirஎனக்கும் இந்த மாதிரி கண் பார்வை மங்கியது அதனுடன் ஒரு செக்கன் அளவில் தலை சுற்றும் ஏற்பட்டது மருத்துவர் இதனை பக்க வாதத்தின் அறிகுறி என்றார்
@speakeasily97
@speakeasily97 5 месяцев назад
IPO epdi irukeenga
@TZ.s5894
@TZ.s5894 5 месяцев назад
Yes உண்மை😢 எனக்கு bp இருந்துச்சி medicine எடுத்தேன் then stop பன்னிடேன் 2 வருஷமா..then 1 months முன்னாடி திடிர்னு கண் பார்வை மங்கிருசி.. Then nightல ஒரு நாள் ஒரு side face drop அனா மாறி இருந்துச்சி.. But ஒன்னும் அகால.. இன்னும் சில அரிகுரி இருந்துச்சி.. Then ஒரு நாள் left hand மூழங்கை வரைக்கும் மறுத்து,கண் இருண்டுச்சி then ok ஆச்சி.. But right side கண்ணுல மட்டும் ஒரு gray colour dot இருந்துச்சி,doctor கிட்ட checkup போன சொல்லிடாங்க.. எனக்கு eye strokeணு😢
@jahangerabdulmajeeth2274
@jahangerabdulmajeeth2274 6 месяцев назад
சார் வணக்கம் தலைவலி பற்றி பார்த்தேன் ங்க சார் என் மனைவி க்கு‌ ரொம்ப வருஷம் தலைவலி வீடியோ வில் பார்த்த மாதிரி எல்லாம் இருக்கிறது ஹாஸ்பிடல் போய் பார்க்க பயப்படுறாங்க சார் நான் வந்துதான் கூட்டிகிட்டு வரனும் சார் உங்களுடைய கிளினிக் எங்க சார் இருக்கிறது
@shantielangovan3802
@shantielangovan3802 8 месяцев назад
அந்த fluid முதுகில் மயக்க ஊசி போட்டா குறைந்து போய் அதனாலும் தலைவலி வருமா டாக்டர்?
@nithikaranthangarajah1728
@nithikaranthangarajah1728 Месяц назад
டாக்டர் உங்கள தொடர்பு கொள்ளனும் உங்க போன் நவம்பர் தாருங்கள் என்க்கு இந்த வருத்தம் இருக்குங்க..தயவு பண்ணி நண்பர் தாங்க..
@bachtips68
@bachtips68 23 дня назад
En sister age 17 dwarfism person no puberty, ,. She got headache with fever more than one month doctor told us she got infection ,so it is parasunal sinus, doctor tell us inhale nezaflo, when is ok with 4 days, same problem repeat
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 8 месяцев назад
Thank you Dr. K 🙏🙏
@thirumurugan4787
@thirumurugan4787 8 месяцев назад
Yanaku romba usefull video sir thank you sir
@benleymedia7108
@benleymedia7108 14 дней назад
Thank you very much Doctor.
@sumianvi2879
@sumianvi2879 8 месяцев назад
Thanks for this video
@senthilkumar-db9uu
@senthilkumar-db9uu 8 месяцев назад
Sir unga hospital enga iruku please tell me
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 8 месяцев назад
Every one can know all about him in 'You tube'
@meenalsp7498
@meenalsp7498 8 месяцев назад
Thank you Dr
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 8 месяцев назад
Tks.Doctor.
@gopalkrishnan1028
@gopalkrishnan1028 4 месяца назад
Good information dr thank you
@mallikae1323
@mallikae1323 8 месяцев назад
Sound payama eirukuthu sir
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 8 месяцев назад
Thank you sir
@jahangerabdulmajeeth2274
@jahangerabdulmajeeth2274 6 месяцев назад
சார் வணக்கம் நான் புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி உங்கள் மருத்துவ வீடியோ எல்லாம் நான் பார்ப்பேன் ஒரு வீடியோ பக்க வாதம் பற்றி பார்த்தேன் சார் ஒரு மாசம் ஆச்சு எடது கைல பெரு விரல் ஆழ் காட்டி விரல் நடுவிரல் கரண்ட் அடிச்ச மாதிரி விரு விருன்னு ஏறுது ங்க சார் இப்ப நான் ரெஸ்ட்டரண்ட்ல மலேசியாவில் வேலை செய்ரேன் சார் 3மாசம் அப்பரமஆக ஆள் வந்ததும் அனுப்புகிறேன் சொல்லிட்டாங்க சார் அது வரைக்கும் நான் எந்தமாதிரி மருந்துகள் எடுத்துக்கூறும் கொஞ்சம் சொல்லுங்க சார்
@kamatchiviswanathan1680
@kamatchiviswanathan1680 10 дней назад
சார் நான் கடை சட்டரில் முட்டிக் கொண்டேன். உச்சந்தலையில் வீக்கமாக இருக்கிறது. தலைவலி அதிகமாக இருக்கிறது காது மூக்கு அடைக்கிறது. என்ன செய்ய வேண்டும் சார்...
@GOkULRAJ-wq8th
@GOkULRAJ-wq8th 21 день назад
Pls yaruna enaku ethukana solisan solunga pls pls pls
@sifahad2024
@sifahad2024 8 месяцев назад
மாத்திரைகள் தவிர்த்து உணவு முறையில் சரி செய்ய முடியுமா டாக்டர்
@hasiniaarihouse8427
@hasiniaarihouse8427 5 месяцев назад
சார் வணக்கம் எனது வயது 28 நான் ஒரு பெண் இரண்டு குழந்தைகள். மிகவும் ஒல்லியாக இருப்பேன் எனக்கு 10 நாட்களாக இந்த வலியை அனுபவித்து வருகிறேன். பகல் முழுவதும் வலி அதிக அளவில் இருக்கும். நான் தையல் தொழில் செய்கிறேன் நான் நூலினை ஊசியில் கோர்கவே தடுமாற்றம் அடைகிறேன். 1 மாதத்திற்கு முன்பு இது போன்ற பிரச்சனைகள் ஏதும் இல்லை. என் தலைவலிக்கு நான் கண் டாக்டர்களை அனுகலாம்மா.
@akilathangaraj132
@akilathangaraj132 8 месяцев назад
ஐயா வணககம் திரிபல சூரணம் பற்றி சொல்லுங்கள்
@indiraraghavan3632
@indiraraghavan3632 5 месяцев назад
Tqdoctor
@janakis-f7e
@janakis-f7e 15 дней назад
Sir, ennoda husband ku adikadi headache varuthu. Kanparavai erandaka theriyuthu sollranga. Ana adikadi sollranga sir. Ipa thaa kan parvai erandaka theriyuthu solraga. Ithuku munnadi apadi sonathu illa avaruku bp iruku sir
@indiraraghavan3632
@indiraraghavan3632 5 месяцев назад
Teeth painla Headache severe varumaa Doctor It create chest Pain too
@babasathik253
@babasathik253 8 месяцев назад
Sir enakku indha head and eye problems irukku neurology Dr kitta Karen propronal 40mg kodukuranga sapidalama
@Mariyappan-gr1ef
@Mariyappan-gr1ef 8 месяцев назад
Sir blood white cells athigamanal enna problem varum please video podunga
@pragiyav1426
@pragiyav1426 8 месяцев назад
Sir thank u sir enakkum intha problem eruku sir. Nan mulai narapiyal doctor kita treatment edukren migraine tthalavalinu tablet koduthanga normmalachu epo one side face nerve pain eye tight mouthlid problm eruku sir pls reply kodunga sir
@sivaranjani7449
@sivaranjani7449 Месяц назад
Enakum enna treatment eduthinga mam
@ungaliloruthishakthi1254
@ungaliloruthishakthi1254 4 месяца назад
Vanakkam sir... ynudaiya payanuku 5 vayathu ayirandhu .. nyt tym la headache irukunu alugara.. yena seivathu plz rly sir
@drkarthik
@drkarthik 4 месяца назад
kindly do a thorough check up with pediatrician
@amman-
@amman- 5 месяцев назад
👍tanks arinthu kondom .
@ironarasu597
@ironarasu597 24 дня назад
Super
@vijigesangesan8870
@vijigesangesan8870 8 месяцев назад
Super and thamk u
@geethadhanapal7045
@geethadhanapal7045 28 дней назад
Doctor thanks Idhuku endha mathiri doctor consult pannanum.
@myniranjanamala8980
@myniranjanamala8980 7 месяцев назад
Sir 30 days ah naan hospital la treatment la lumbar puncture pannirukkanga ennoda reports lam ungalukku send pannanum pls en number ku call Pannunga sir . Dr lam kuzhappathula irukkanga ungakitta naan pesanum pls
@kkguru10
@kkguru10 8 месяцев назад
What will happen for high sound of ear?
@Np_ebitz_23
@Np_ebitz_23 Месяц назад
Sir entha neer enaku parkal vazhiysga erangi nakku thonndai vaeru ellam punnagivittathu sir
@Kollakaranofficial
@Kollakaranofficial 4 месяца назад
Vanakkam sir...enakku earing sound 7 years ah kekirathu sir...ippo age 43 years old...so dr Kitta kamichom enna problem mum kandu pidikka mudiyala sir..pls neenga reply pannunga sir🙏
@Sandralenin-do4yo
@Sandralenin-do4yo 8 месяцев назад
En amma kum indha problem irundhuchi 5yrs ,ipo avanga uyiroda illa
@priyankapriyanka3471
@priyankapriyanka3471 6 месяцев назад
Enga ammavumthan 😭
@Sandralenin-do4yo
@Sandralenin-do4yo 6 месяцев назад
Amma ku yennachi sister😢
@hussainj4811
@hussainj4811 8 месяцев назад
Good 👍🙏
@readystudytnpsc1508
@readystudytnpsc1508 4 месяца назад
Sir athikama padikumpodhu letter pakkamudiyala letter sariya theriyala ,konjam neram vitta sari ayiduthu, yenna prb sir And eye doctor kannula prb ilanu sollitanga
@pkm.gopalakrishnanatchutha9391
@pkm.gopalakrishnanatchutha9391 8 месяцев назад
சார் எனக்கு கழுத்து மற்றும் இடது பக்க பின்தலை இடதுபக்கம் புருவத்திற்க்கும் மேல் அதிக வலி ஏற்படுகிறது மருத்துவரை அணுகினால் அவர் இது ஒற்றை தலைவலி என்று கூறினார் கடந்த எட்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன்
@thanusiyathanusiya8000
@thanusiyathanusiya8000 5 месяцев назад
Entha pirachana ellaam enakum irukku ethatku ena solution sir kathukala urnthu thanyum varuthu kan manguthu netri veenguthu
@Sandralenin-do4yo
@Sandralenin-do4yo Месяц назад
Sister unglku headache iruka kadhula sound kekkudhaaa
@indiraindira8777
@indiraindira8777 2 месяца назад
Sir yanagu intha problem than iruggu itha taplet sari panna mudiyuma sir oprasan panra alavuggu vasathi illai ,kannu chek pannan ippo 3 month thalai alutham athigama iruggu,kannu thanni kulla irunthu pargura mathri iruggu,iye hospital kannula yantha problem illanu solranga ,neuroo doctor otha thalai vali solli one month taplet thanthanga ana katgava illai
@sureshswaminathan2460
@sureshswaminathan2460 4 месяца назад
Sir supera sonnega rombo thanks ippa tha purethu annku rombo varashama thalavale irruku na pain killer. Saptatha valea nikkum
@MurugeshMurugesh-y2s
@MurugeshMurugesh-y2s 8 месяцев назад
Thanks u sir
@sivakumar-yo5wi
@sivakumar-yo5wi Месяц назад
இதுக்கு என்ன தீர்வு டாக்டர் காண்டாக்ட் நம்பர் ப்ளீஸ்
@user-pc7kv2pq9g
@user-pc7kv2pq9g 26 дней назад
Neenga Sonna ella simtems Enakku iruku sir.
@chitrasankar1335
@chitrasankar1335 8 месяцев назад
Sir yennoda tambi.daughter 18 yes aguthu avanga 1yr back ms patient nu kandupidichoam weekly ore injection potukuranga dr.epo avanga antha disease la irunthu recover aga mudiyuma dr. Illana antha problem la irunthu yepdi prevent panni Klama illana yepdi avanga la innum care panikanumnu sonna help ha irukum dr.please dr itha pathi oru detail.video podunga sir pls
@shalinisrinivasan5104
@shalinisrinivasan5104 4 месяца назад
Sir what is the reason for sudden dent in head ?
@user-iv1jj5hf2r
@user-iv1jj5hf2r 21 день назад
கண் தெரியாம போய்டுச்சினா திரும்ப கண் தெரிவதற்கான வாய்ப்பு இருக்கா இல்லையா ஐயா
@veniG-uw8fo
@veniG-uw8fo 4 месяца назад
Sir ennaku age 23 idiopathic hypertension iruku sir 1year aiduchu ninga 1st sonna tablet than eduthutu irukan cure aiduchu 1year tablet eduthutu ct scan eduthu pathom problem ellame normal nu vanthuduchu tablet stop pannitanga again ennaku pain vanthuduchu so tablet ipo continue pannitu irukan but starting la 3time tablet poduvan ipo night mattum podran konjam konjama kammi pannikalam soli irukanga but ipo ennaku eye mangala iruku ear la sound kekkuthu workout pannalo illa steps eri mela vanthalo head back la heartbeat Mari sound kekuthu ennaku bayama iruku 😭 ithalam engaium work po mudila jolly ya iruka mudila marriage vera pannanum bayama iruku tablet athigama edutha marriage ku aprm baby ku kastam soldranga bayama iruku ennaku ethuna solution sollunga sir please excercise soli kudunga 🙏🏻v2la konjam kastam private hospital po mudila government hospital than poitu irukom 15days once poran tablet mattum than eduka soldranga vera ethum solla matranga tablet eh en life ah aidumo Bayama iruku sir
@sakthinathan8010
@sakthinathan8010 8 месяцев назад
Sir engu ethumathi headache 5 years aha erku bt 15 days once varum annal enku eyesight onum problem ella Nan Ena panurathu
@MM.MONKEYBOYmemes
@MM.MONKEYBOYmemes 5 месяцев назад
Doctor ippo ennaku apdithaan doctor irukku romba romba romba bayama irukku doctor enna panrathu
@divyamarychetty-bj6xw
@divyamarychetty-bj6xw 8 месяцев назад
Sir na full test pannitai doctor unaku migraine sonnaga eppo neega sonna tablet eduthukalam endha time la eduthukalanu solluga sir
@Be_-happy_.
@Be_-happy_. 8 месяцев назад
Sir enaku cold and fever erunthathu fever 2 days la sari agiduchu but enakku 1 month ah smell taste ethum theriyala ethukku athavathu tips kodunga
@user-ek4en9mh7t
@user-ek4en9mh7t 8 месяцев назад
Sir 🙏 vanakkam ungaloda program eillathaium parppen aana ennaku Beraindula katti eruku aanal treatment panna vasathi eillai na maranatha nooki poiettu erukken sir
@MurugeshMurugesh-y2s
@MurugeshMurugesh-y2s 8 месяцев назад
Enakum adikadi head ache varuthu
@Renukanthan-l3d
@Renukanthan-l3d 2 месяца назад
Ungala eppadi contact pandradu sollunga sir plz
@shalinisrikumar936
@shalinisrikumar936 8 месяцев назад
To which doctor i have to consult for this kind of head ache doctor?
@devasenaramesh2067
@devasenaramesh2067 8 месяцев назад
Dr.lakshmi narrasiman (neurology) Chennai
@playmusic2562
@playmusic2562 8 месяцев назад
Sir thanks sir
@selvinagarajan7325
@selvinagarajan7325 8 месяцев назад
நன்றி டாக்டர் எனக்கு சைனஸ் மைகிரேன் காது இரைச்சல்உள்ளது
@sivaranjani7449
@sivaranjani7449 Месяц назад
@@selvinagarajan7325 ipo ok va enna treatment eduthinga
@selvinagarajan7325
@selvinagarajan7325 Месяц назад
head ache injection vasograin tablet edukkaran
@sivaranjani7449
@sivaranjani7449 Месяц назад
@@selvinagarajan7325 daily use pananuma
@sivaranjani7449
@sivaranjani7449 Месяц назад
@@selvinagarajan7325 ear sound epadi manage panringa sis...romba worry ah eruku
@selvinagarajan7325
@selvinagarajan7325 Месяц назад
@@sivaranjani7449 ethuvum pannala appadiyeta iruku mudiyala sami
@sankarsiva5357
@sankarsiva5357 8 месяцев назад
என்ன செய்வது
@jftn50tech96
@jftn50tech96 8 месяцев назад
Sir thalavali ya pathi pesuringa unga video la ulla music ah skip pannirukalame
@mithrasathana12389
@mithrasathana12389 Месяц назад
Weit lossku tips sollunga sir
@sriswathikabeauty8454
@sriswathikabeauty8454 16 дней назад
வணக்கம் சார் நீங்கள் கூறும் அனைத்து பிரச்சினைகளும் எனக்கு உள்ளது எனக்கு வயது 38 நான் மலேசியாவில் டெய்லர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஐயா ஜனவரி மாதம் இந்தியா வருவேன் சிகிச்சை பெற தங்களுடைய உதவி வேண்டும் ஐயா 🙏🙏
@Kutty779
@Kutty779 14 дней назад
Sir number kudunga please
Далее