Тёмный

அது கீழடி அல்ல மணலூர்...உண்மை ரகசியங்கள் உடைக்கும் - Orissa Balu | Keezhadi 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 230 тыс.
50% 1

Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 493   
@arsnathan31
@arsnathan31 5 лет назад
யாதும் ஊரே யாவரும் கேளீர், யாரையும் எளிதில் நம்பக்கூடியவர், நம்பிக்கை துரோகத்தால் பேரழிவை சந்திதத்த இனம், ஆனால் செய்த தானம் தர்மத்தால் அழியாமல் மீண்ட இனம் . வாழ்க தமிழ், வாழ்க தமிழ் இனம்.
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 года назад
ஐயகோ ..தங்கள் கூற்று அத்தனையும் உண்மை
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 года назад
அருமை .. உண்மை
@Gauth1990
@Gauth1990 2 года назад
True
@kanankaliraj7110
@kanankaliraj7110 5 лет назад
என் தாத்தாவிற்கு 97 வயது இன்னும் நடந்து செல்கிறார் அந்த காலம் உணவு வேறு உடற்பயிற்சி வேறு இதில் அதிகம் பெரும்பான்மை உணவு முறையே
@BJ-jq8or
@BJ-jq8or 5 лет назад
💃🏽 💃🏽💃🏽💃🏽💃🏽 From UK தமிழ்நாடு ஏன் கீழடியை ஆராய்ச்சி செய்யவில்லை .....காரணம் தமிழர்கள் ஆட்சியில் இல்லை.....திராவிடர்களின் கையில் 50 வருட ஆட்சி....
@vanamalanagappan8021
@vanamalanagappan8021 4 года назад
👌
@janecruz9379
@janecruz9379 4 года назад
@@vanamalanagappan8021 TV
@AG1029
@AG1029 2 года назад
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@user-zf5jx2ip9t
@user-zf5jx2ip9t 2 месяца назад
Telungun achi
@HARISHANKARAsiva
@HARISHANKARAsiva 5 лет назад
வரலாற்றை படி வரலாற்றை படை வரலாறாகவே வாழ் -தமிழ்தேசிய தலைவர் # வே பிரபாகரன்
@hariharagugan
@hariharagugan 5 лет назад
💪
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 4 года назад
தேசிய தலைவன் பிரபாகரனே தமிழர்களின் தனிப்பெரும் தலைவர்...வணங்குவோம்...
@nabeeskhan007
@nabeeskhan007 5 лет назад
மிகவும் பயனுள்ள பதிவு . "வீழ்வது நானானாலும் ,வாழ்வது தமிழாகட்டும்".
@mars-cs4uk
@mars-cs4uk 4 года назад
This is just an example how Tamil is an ancient language is...... 1. "வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும். 2. தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது. 3. மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான். 4. சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான். 5. சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது. 6. 'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது. 7. நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது. 8. வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம். 9. கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது. 10. உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம். 11. கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு. 6 யிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.
@kalyanikalyani1001
@kalyanikalyani1001 4 года назад
super
@vickyezham3357
@vickyezham3357 5 лет назад
குவைத்தில் தான் நானும் இருக்கிறேன், இப்படிபட்ட தமிழர் வரலாறு இருப்பது,தெரியாமல் போனதில் வருத்தம் என்றாலும்... இப்பொழுது மகிழ்ச்சியளிக்கிறது...!!👍
@swap3337
@swap3337 5 лет назад
நான் வெளிநாடு வாழ் தமிழன் என்னக்கு தமிழன் என்று கூற மிக மிக பெருமையாக உள்ளது , இந்த பதிவு மிக மிக அருமையான பதிவு. என்னால் முடிந்த அளவு தமிழின் சிறப்பை நான் பிறருக்கு எடுத்து சொல்கிறேன்
@prabakaran____6709
@prabakaran____6709 5 лет назад
எப்போதும் ஒரிஸ்ஸா பாலு ஐயா அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதற்கு கடமை பட்டிருக்கிறோம்🙏🙏😍
@subramanian4321
@subramanian4321 5 лет назад
திரு. பாலு போன்ற ஆய்வாளர்கள் ஒன்று சேர்ந்து தமிழர் வரலாற்றை திருத்தி அமைக்க வேண்டும். உ. வே. சா. போல தமிழர் வரலாற்றில் இடம் பெற வேண்டும்!
@pravinm8124
@pravinm8124 5 лет назад
*நம் தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர், தாமிரபரணி போன்ற சில இடங்களில் அகழ்வாராய்ச்சி செஞ்சிட்டு வராங்க.* ஒருசில இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தமைக்ககே *நம் தமிழ் மொழி மற்றும் தமிழ் இனம் 2600 வருடங்கள் முன்பே நம் முன்னோர்கள் செல்வ செழிப்பாக எழுத்தறிவு பெற்றவர்களாக நகர நாகரிகத்தோடு வாழ்ந்துள்ளனர், ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.* இந்த அகழ்வாராய்ச்சியின் *சிறு தொகுப்பே வரலாற்று புத்தகங்களை திருத்தி எழுதும்படி அமைந்துள்ளது,* நாம் இன்னும் முழுவீச்சில் அகழ்வாராய்ச்சி நடத்தவில்லை என்பதே உண்மை. ஆயிரம் ஆயிரம் தடைகளை கடந்து, தற்போது தமிழக அரசின் உதவியுடன் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது... *நம் தமிழ் மொழி உலக மொழிகளுக்கு தாய் மொழி என்றும் , நம் தமிழினமே உலகின் மூத்தக்குடி என்றும் இந்த உலகம் அறிய நாமும் நமது பங்களிப்பை அகழ்வாராய்ச்சி செய்யும் குழுவிற்கு தரவேண்டும்.* *நம் வீட்டின் அருகில் அல்லது நமது ஊரிலோ மிக மிக பழமையான பொருட்கள், கோவில், பழைமையான அரண்மனை, மண்டபங்கள், கால்வாய், நாணயங்கள், இவைகளை போன்று மிக பழமையானவை என நீங்கள் கண்டால், உங்கள் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் துறை (தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் குழுவிற்கு) தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...* *வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்*
@jeevanandhams3198
@jeevanandhams3198 5 лет назад
Athirambakam is also archeologist site
@pravinm8124
@pravinm8124 5 лет назад
@@jeevanandhams3198 ok anna
@jeevanandhams3198
@jeevanandhams3198 5 лет назад
But yaarum adha pathi pesa matunranga . Andha edathula innum further ah research Panna namaku Nalla evidence kedaikum.
@jeevanandhams3198
@jeevanandhams3198 5 лет назад
@@pravinm8124 so trend athirambakam archeological site too.
@pravinm8124
@pravinm8124 5 лет назад
@@jeevanandhams3198 nan anupana msg forward panunga , makkalkku msg poi serattum,,,, nama ellaarum sernthu help pannuvom annaa
@JUSTFORFUN-fj6mt
@JUSTFORFUN-fj6mt 5 лет назад
கீழடி நம் தாய் மடி....தமிழ் வாழ்க ❤
@shankar-kt6zx
@shankar-kt6zx 5 лет назад
தமிழன் எல்லாவற்றிலும் உயர்ந்தவனாக இருந்தான் என்பதை பெருமையா நினைக்கிறோம்
@prakashrajendrarao5886
@prakashrajendrarao5886 5 лет назад
Very informative interview. He is having Lots of information. Better do further interview with these kinds of peoples instead of Cinema celebrities.
@manisdiary7050
@manisdiary7050 5 лет назад
Inda video parthu support seingal ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iOOv0cGNJhY.html
@prisoneroftime
@prisoneroftime 5 лет назад
Sir u r truly an inspiration.. Your work for tamil and our history is inspiring. We are there to support you in any way possible.. 🙏🏽🙏🏽
@speedoftonea2704
@speedoftonea2704 5 лет назад
Ma so victor ethupatri 108 book elluthi erukkirar thamil ilagam mulluvathum paravi ullathi markka mudiyathu.
@சுரேஸ்தமிழ்
கர்நாடக மாநிலம் மைசூருவில் கல்வெட்டு துறை செயல்படுகிறது. இந்த துறை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தென் இந்தியாவில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்களான பனை ஓலை, செப்பேடுகள் போன்றவை படிமம் மைசூரில் வைக்கப்பட்டுள்ளது அவை தமிழர்களின் அரசியல், சமுதாய வரலாற்றை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தும் ஆதாரமாக உள்ளன. சமீபத்தில் மைசூருவில் உள்ள கல்வெட்டுத்துறை அலுவலகத்தை மற்றொரு இடத்திற்கு மாற்றியபோது, தமிழ் கலவெட்டு படிமங்கள் பெரும்பாலானவை சேதமடைந்தன. அவற்றை புத்தக வடிவிற்கு மாற்றி, டிஜிட்டல் மயமாக்கி பாதுகாத்து இருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனால் தமிழர்களின் வரலாறு, எதிர்கால தலைமுறையினருக்கு தெரியாமல் அழிந்து விடும். எனவே தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழக தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்
@professorkannanr996
@professorkannanr996 5 лет назад
உண்மையில் இது கொந்தகை (மாவட்ட வரைபடத்தைப் பார்க்கவும்) சகோதரர், கீழடி அல்ல (கொந்தகை அகழ்வாராய்ச்சி), ஏனென்றால் நான் கீழடியில் படித்தேன், ஆனால் எனது பூர்வீகம் கொந்தகை. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட அனைத்து பகுதிகளும் கொந்தகை. 1 வது அகழ்வாராய்ச்சியில் சிறிய தவறு, அதாவது சிலர் ஊடகங்களுடன் பேசுகிறார்கள், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம் கீழடி ...... எனவே கீழடி அகழ்வாராய்ச்சி பெயர் அனைத்து ஊடகங்களிலும் தொடர்கிறது, ஆனால் உண்மையான அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம் கொந்தகை இடத்தில் உள்ளது. சில அரசியல்வாதிகள் கீழடி அகழ்வாராய்ச்சி பெயருக்குள் உள்ளனர் ...... இருப்பினும் கீழடி அல்லது கொந்தகை அல்லது சிவகங்கை எந்த பிரச்சனையும் இல்லை நாங்கள் தமிழ்நாடு ..... தமிழன்
@primeparadise
@primeparadise 5 лет назад
அனைத்தும் தெள்ளத்தெளிவாக உணர்ந்துரைத்த பதில்கள். நன்றி ஐயா. நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் மேலான சிறந்த வழிகளை என்றும் காட்டிக்கொண்டும் , வழிநடத்தவும் செய்வார்கள். வாழ்த்துக்கள்.
@schoolkid1809
@schoolkid1809 5 лет назад
#No_Caste_No_Religion_Only_Tamilan ✨ trend panna yaru varunga 🔥🔥🔥(இயற்க்கையே கடவுள்✨.......தலைவனே கடவுள்💞)🙏
@erum_porum
@erum_porum 5 лет назад
ஆய்வாளர் ஒரிசா பாலு கூறும் கீழடி மக்கள் யார் ?? கீழடியில் சங்ககாலத்திலேயே சாதி இருந்து என்று உருதிபடுத்தும் ஆதாரம்... நிலம் கொடுத்த பூர்வ குடி மக்கள் யார் விளக்குகிறார் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qCYlg01NzXE.html
@erum_porum
@erum_porum 5 лет назад
தமிழர் நாகரீகமே சாதி சார்ந்த வரலாறு தான் அதையே அழிச்சிட்டா எப்படி டா எந்த கல்வெட்டில் எந்த இளக்கியத்தில் தமிழன் என்ற ஆதாரம் உள்ளது....போலி தமிழ் தேசியம் பேசும் போலிகளே.... யார் உண்மையா தமிழன் என்ற அட்டவனை கொடுக்க உங்களான் முடியுமா ?? இல்லை பெண் கொடுத்து பெண் தான் எடுப்பாயா ??? கீழடி வாரலாறு யார் வரலாறு என்றே கூற முடியாத நீங்கள் எப்படி தமிழ் தேசியம் பேச தகுதி இருக்கு ???
@harirajendran1000
@harirajendran1000 5 лет назад
உலகில் எல்லா இனமும் ஆரம்பத்தில் இயற்கையைதான் வழிபட்டனர், அதன் பிறகு மனிதனாலே தான் மதம் உருவானது, அந்த அந்த காலத்துடன் வரலாற்றை பார்க்கவேண்டும், கீழடியில் மத அடையாளங்கள் இல்லை என்பதற்காக தமிழனுக்கு மதம் கிடையாது என்று பல இடத்தில் பிரச்சாரம் நடக்கின்றது, உலகில் எல்லா இனத்துக்கும் ஆரம்பத்தில் மதம் இல்லை, இடையில் தான் வந்தது, அதே போல் தமிழனுக்கும் இடையில் வந்தது ஆனால் அது தமிழனால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மதங்கள் (சைவம், வைணவம்), இன்று அது இந்து என்று அழைப்பதால் அது தமிழனுக்கு ஏதோ வட இந்தியாவில் இருந்து வந்த மதம் போல் தெரிகின்றது, பெயர்தான் அவனுடையது மதம் எங்களுடையது.
@erum_porum
@erum_porum 5 лет назад
@@harirajendran1000 நண்பரே... கீழடி வரலாற்றை விட பழமையானது இலக்கியங்கள் என்று ஒரிசா பாலு அவர்கள் கூறியுள்ளார்... அவர் கூறுவது என்னவென்றால் தமிழன் பாண்டிய நாட்டின் முதல் மன்னே சிவன் தான் என்று அவன் தான் கடவுளாக வழிபடுகிறார்கள் என்று கூறுகிறார்... சைவம் ,சமயம் கீழடிக்கு முன்பே முதற்சங்கத்திலேயே இருந்து இருந்து என்று கூறுகிறார் அது மட்டுமல்ல கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் வேந்தன் ,மடைச்சி போன்ற பெயர்கள் கிடத்துள்ளது.. இது மருத நிலத்தில் வாழும் மக்களை மட்டுமே குறிக்கிறது ..மாற்று நிலத்தவர் யாருமே இப்பெயரை பயன்படுத்திய எந்த இலக்கிய ஆதரமுமே இல்லை...அப்படி என்றால் கண்டிப்பாக கீழடி சாதி ,மதம் ,உள்ள நாகரீகமே..... அதை மறுக்க முடியாமல் மறைக்க பார்க்கிறார்கள்... இப்போது கீழடி அறிக்கையில் இப்பெயர்கள் மறைக்கபட்டு அறிக்கை வெளியிடபட்டுள்ளது.... இது மற்றிலுமான ஒரு இனத்தை இருட்டிப்பு செய்யும் முயர்ச்சி இது
@erum_porum
@erum_porum 5 лет назад
@Murugan super bro..... தமிழ் தேசியம் என்பது வட மாநிலத்துகான் கிட்ட தான் நாம பேச வேண்டும்.... தமிழன் என்று ... இவனுங்க நமக்குள்ளயே தமிழ் தேசியம் னு பேசி வந்தேரிய தமிழனா மாத்த பாக்குறானுங்க....
@prisoneroftime
@prisoneroftime 5 лет назад
Next month job start panna pooren... I will give all my earnings and future earnings for tamil and our culture... Tamilforlife ❤️
@boobalan8730
@boobalan8730 5 лет назад
Thu... Poi un amma appa ku kudu
@versionanbu01
@versionanbu01 5 лет назад
common man Create awareness to your generation and future generations.. Thats itself a great contribution
@santhoshkarthik3315
@santhoshkarthik3315 5 лет назад
Enna thambi kudichi irukiya
@kanankaliraj7110
@kanankaliraj7110 5 лет назад
வாழ்த்துக்கள்
@ksusssss
@ksusssss 5 лет назад
இதை தமிழில் எழுதியிருந்தால் நம்பியிருப்பேன்.
@learnenglishinTamil
@learnenglishinTamil 5 лет назад
தமிழன் வரலாறு அழிக்கமுடியாது...இருந்தாலும் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம்
@nivethadharmaraj3202
@nivethadharmaraj3202 5 лет назад
ரொம்ப அழகா சொல்லிவிட்டிங்க ஐயா மாநிலம் மொழி இல்லை உலக மொழி
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 3 года назад
மாநில மொழி இல்லை என்பது அல்ல அய்யாவின் கருத்து .மாநிலத்தையும் தாண்டி தமிழ் மன்னர்கள் பல நாடுகளை வெற்றிகொண்டது மன்றி வலிமையான. வேற்று நாடுகளுடன் உறவுத் ( வாணிபம்) தொடர்புகள் வைத்து பெருமையாக வாழ்தவர்கள் தமிழர்கள் தம்பி தமிழ்நாடு ,
@vadirajes
@vadirajes 5 лет назад
We must do research in Vadamaratchi too--Murugan worship is in Thondaimanaru selva sannithi temple (Jaffna), Nallur Kantha Swamy temple (Jaffna)and Kathirgamam Murugan temple all are in Srilanka.
@kingkumar3888
@kingkumar3888 5 лет назад
முன்பெல்லாம் அரசு செய்யாத விஷயங்களை நாம் குறை படுவோம் இன்று நாம் அதை சரி படுத்துகின்றோம் உண்மையான வார்த்தைகள் ஐயா ஒரிசா பாலு அவர்களே உங்களின் பணி சிறப்படைய தமிழர்கள் என்றும் உங்கள் துணை நிற்போம் வாழ்க தமிழ். மதத்தால் பிரித்தாளும் தமிழால் இணைவோம்....
@yogeswary30
@yogeswary30 4 года назад
Orissa Balu is a dedicated researcher with clarity in his analysis. He is a treasure for Tamils, We are indebted to him for his sustained and systematic work.
@sathiyamoorthyk8326
@sathiyamoorthyk8326 5 лет назад
ஐயா பாலுவின் பதில் என்றும் போல மிக நன்று. ஆத்தா ஷேர் பன்னி என்கிற வார்த்தைகளை தவீர்த்து நல்ல தமிழை நேர் கானலில் பயன்படுத்துங்கள். அருமை அக்கா வாழ்த்துகள்.
@vijekumarnadesu7480
@vijekumarnadesu7480 5 лет назад
வணக்கம் ஐயா உங்கள் போன்றோர் எமது இனத்தின் பொக்கிஷங்கள் உங்களுடைய தமிழர் வரலாறு மற்றும் நாகரீகம் போன்ற ஆய்வு பதிவுகளை நான் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறேன் நாம் மூத்த குடி இந்த இனத்தில் நான் பிறந்ததையிட்டு உளமகிழ்வடைகிறேன் நான் ஒரு ஈழத் தமிழன் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் வாழ்கிறேன் எமக்கு என்று ஒரு தன்னாட்சி அதிகார தனியரசு அமையும் அந்த மண்ணில் திரும்பி சென்று எமது இனத்துக்காக உழைத்து வாழ வேண்டும் மரணிக்க வேண்டும் என்று கனவோடு இருந்தேன் ஆனால் இப்போது தமிழ் நாட்டு எமது சொந்தங்களில் மட்டும் நம்பிக்கையோடு இருக்கிறேன் எமது இனத்துக்காக உங்களைப்போன்றோரின் சேவைகள் தொடர வேண்டும் நாம் தமிழர்களாக உலகத்தில் எமது இனத்தின் வரலாற்றை எடுத்து செல்வோம்.
@sivalingam6262
@sivalingam6262 5 лет назад
அடிக்க அடிக்க தான் அம்மியும் நகரும் னு சொல்லுவாங்க, அதுப்போல இத்தனை நாள் ஆதாரம் இல்லாமல் எல்லார்க்கும் சொல்லிட்டு இருந்தோம் அதுக்கு கிடைச்ச புதையல் தான் கீழடி ஆதாரம், இனிமேல் இன்னும் வேகம் குறையாமல் பதிவு செய்யனும், பேசனும், அப்போ தான் உலகத்தை திரும்பி பார்க்க வைக்க முடியும். வாழ்க வையகம் வாழ்க தமிழ் 💕🙏. சிவலிங்கம் தமிழ் பறையர். 🙏 🙏 🙏 🙏 🙏
@vivek6285
@vivek6285 5 лет назад
Orissa Balu strongly hits back nicely to all questions .......
@kmskarthi8935
@kmskarthi8935 5 лет назад
வாழ்க தமிழ்...😍
@karthekeyanindia6270
@karthekeyanindia6270 5 лет назад
நல்ல பயனுள்ள கேள்விகள்,அதற்கேற்ற பதில்கள்.பாராட்டுக்கள்.இதில் கேரள கிருஸ்துவன் சீமான் கூறுவதை எல்லாம் கேள்விகளாக கேட்டது தேவையற்றது.
@easyway5309
@easyway5309 5 лет назад
அருமை ஐயா,, மிகத் தெளிவான நேர்காணல்
@vikramank1675
@vikramank1675 5 лет назад
Plss follow his other videos.. Very informative.👍 He got patent for ancient tamil settlement based on turtle movement. Ippo tha unmaya solanum.. Thamizhanai irunthal share sei ❤️...
@vijayveeraiyan2926
@vijayveeraiyan2926 5 лет назад
Yes. Already am following.
@gobalakannan1732
@gobalakannan1732 5 лет назад
இவர்களை போன்ற அறிஞர் பெருமக்களை அதிகம் பேட்டி எடுங்கள்.....
@sundarammahendran
@sundarammahendran 5 лет назад
இந்த ஆய்வுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி தமிழர் நாகரிகத்தை உலகம் அறிந்திட வேண்டும்
@erameshlion6937
@erameshlion6937 3 года назад
தமிழக அரசை ஆள்பவர் நான் தமிழன் என்று நினைத்தால் எல்லாம் இலகுவாக செய்யலாம் அவர் தெலுங்கர் என்று நினைத்தால் அவர் செய்யமாட்டார்.
@jeyakumaran2380
@jeyakumaran2380 5 лет назад
அறிவுப்பூர்வமான தெளிவான பதிவு ஐயா. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
Please upload this type interviews Very important interesting 👌👍👌 to know.
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 5 лет назад
Well said sir. Why she is unnecessarily comparing Tamil age with Telugu.. Every one knows that Tamil is the mother language for all Dravidian languages.
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 4 года назад
@@sureshnair9427 no matter, men lived without language. Humanity is what required. Hunger and pain has no language.
@latharajendran1253
@latharajendran1253 Год назад
Because govt of India is not giving importance to Tamil which is the first launguage found in India. Telugu people their launguage come first. That why he is comparing Telugu
@JUSTFORFUN-fj6mt
@JUSTFORFUN-fj6mt 5 лет назад
9:56 உண்மையை உரக்க சொன்ன ஐயா ஒரிசா_பாலு அவர்களுக்கு நன்றி 💪
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 года назад
எப்படி ஐயா தங்களால் இப்படி ஆளுமையுடன் ..வல்லாண்மையுடன் பேச & கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடிகிறது... தயவு செய்து தயாரிப்பாளர்கள் கேள்விக்கு தகுந்த /ஏற்ற சிறு சிறு குறு காணொளிகள் வெளியிடுங்கள் .
@Gurudinesh04
@Gurudinesh04 4 года назад
Ya Sir, Keezhadi was a biggest trade city. The details we got was a village near Keezhadi called Manalur.
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 5 лет назад
AMMA Kanimolli is sole fighter to bring the research back to Keezhadi (Keelladi) through Tamil Nadu government. We as Tamillan very indebted and gratitude to AMMA Kanimolli.
@karthikdon5
@karthikdon5 5 лет назад
Unmai Ayya
@sivalingam6262
@sivalingam6262 5 лет назад
கனிமொழி மதி🙏🎉
@techvivek0
@techvivek0 5 лет назад
Raheema intha mathiri interview laam konjam edunga
@user-gb7hp2rs9p
@user-gb7hp2rs9p 5 лет назад
அருமை ஐயா. ஆழமான அறிவார்ந்த ஆதரங்களுடன் கூடிய பேச்சு. 👏👌
@shanthinishanmugam6209
@shanthinishanmugam6209 5 лет назад
அறிவார்ந்த பதிவு. நிறைய விசயங்கள் அறிந்துகொள்ள முடிந்தது. நிறைய வாசிப்பு தேவை என்பதை உணர்த்தி உள்ளிர்கள் . நன்றி அய்யா.
@sathishkumark8415
@sathishkumark8415 5 лет назад
சிறப்பான பேச்சு ஐயா
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 лет назад
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்... தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்... "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
@shreenathan2144
@shreenathan2144 5 лет назад
Mind blowing info... TQ sir
@skids-tn8ke
@skids-tn8ke 5 лет назад
🔥வாழ்க தமிழ்💟
@neelakantan1614
@neelakantan1614 5 лет назад
Say proudly I'm tamizhan
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 5 лет назад
ஐயா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் சிறந்த கடல் சார் ஆய்வாளர். இவர் தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம். சிவன் நம் மூதாதையரே! முருகனும் நம் மூதாதையரே! குபேரன் நம் மூதாதையரே! ராவணன்,இந்திரன் நம் மூதாதையரே! கிருட்டிணன் நம் மூதாதையரே! விஷ்ணு நம் மூதாதையரே! இவர்கள் வாழ்ந்த காலத்தை வைத்தே யுக கோட்பாட்டை கணித்துவிடமுடியும். மலை,காடு,மருதம்,நெய்தல் இவைகளில் காலகிரமம்படியாக நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பது உண்மை. பாலையில் கொற்றவை என்பது உருவகம் தான்,ஆனாலும் அதுவும் சிவனின் மறுபக்கம் தான். சீமானின் அரசியல் மேடைகளில் நாம் கூர்ந்து கவனித்து வந்தாலே தமிழனின் தொன்மை விளங்கிவிடும்.சீமான் சொல்வதெல்லாம் இப்போது ஆராய்ச்சியில் வெளிவருகிறது. சாதிகள் என்பதும் (இப்போது அதை சாதிகள் என்கிறோம்) தொழில் ரீதியான சாயல்கள் தான்.அது தொழில் குலத்து அடையாளம். மனிதன் அநாகரிக வாழ்கை வாழ்ந்து வந்தான்,ஆனால் நம் முன்னோர்கள் சித்தர்கள் அவர்கள் வகுத்த நெறிகளிலே ஒருவன் ஒருத்தியோடு வாழும் குடும்பம் என்ற உயர்ந்த நெறியை கற்றுகொடுத்து முரணும் மோதலுமற்ற சமுதாயம் முழுமை பெற அரும்பாடுபட்டுள்ளனர். பறையரிலிருந்து குறவர்,பின் கோனார்,பின் உழவுகுடிகள்,வரதவர் போன்ற இனகுழுக்களாகவே வாழ்ந்துள்ளனர். அப்போதெல்லாம்,எல்லோரும் குடும்பர்களாக வாழ்ந்ததால் கட்டுப்பாடு இருந்த மேன்மை மக்களாக வாழ்ந்துள்ளனர். பிறகு குருகுல கல்வியின் மூலம் பல் தொழில் technocrafts ஆக வாழ்ந்துள்ளனர். விவசாயத்திலும்,விவசாயம் சார்ந்த தொழிலிலும்,வானிபதொழிலிலும் சிறந்த மேம்பட்ட மக்களாக வாழ்ந்துள்ளனர். ஆனாலும் அவர்கள் எல்லோரும் பேசியது தமிழி என்ற மொழி தான். வந்தேறி ஆரியனும்,திராவிடனுமே சமதாயத்தில் வர்ணாச்ரம ஏற்றத்தாழ்வுகளை உண்டுபண்ணி நம்மை அடிமையாக்கி நம் வளங்கள் மீது கொடிகட்டி பறந்து வாழ்ந்துள்ளான். எந்த தொழிலையும் யார்வேண்டுமானாலும் கற்று புலமை பெற முடியும் என்பதே நமது தொழில் கல்வி முறை.
@narayanaswamikarunakaran5592
@narayanaswamikarunakaran5592 3 года назад
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தமிழுக்குஎம் தமிழர்களுக்கும் செய்துகொண்டுவரும் தொண்டு அளர்பரியது. தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். உங்களளிடம் ஒரு வேண்டுகோள். உ.வே.சா அவர்கள் தனக்கு விருப்பமான ஓலைசுவடிகளை மட்டும் சில திருத்தங்கள் செய்து பதிப்பிட்டுவிட்டு மீதி சுவடிகள் இன்னமும் பதிப்புக்கப்படமல் தஞ்சை சரஸ்வதிமஹாளிலும் இன்னபிற இடங்களிலும் உள்ளதாக அறிகிறோம். தாவ்கள் முயற்சித்து ஒரு அறிவார்ந்தவர்கள் குழு அமைத்து பதிப்பிக்காத சுவடிகளை பதிப்பித்து தங்களுக்கும் தமிழினத்துக்கும் பெறுமை சேர்க்கும்படி வேண்டுகிறேன். தங்களின் பின்தோடரும் கருணாகரன்.
@kondurusuji6398
@kondurusuji6398 5 лет назад
Superb sir.very nice speach.
@gpraj4417
@gpraj4417 5 лет назад
உங்களை போன்ற நல்ல உள்ளங்கள், கற்றறிந்தவர்கள் மென்மேலும் நம் தொன்மையான சான்றுகளை உலகுக்கு உரக்க பறைசாற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் பேரவா....
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
தமிழர் அனைத்து நாடுகளிலும் வாழும் தகுதி பெற்றவர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@raviangamuthu4538
@raviangamuthu4538 3 года назад
அருமை ! தொடரட்டும் தங்கள் பணி !
@manoharansubramaniam3596
@manoharansubramaniam3596 4 года назад
தமிழையும் தமிழைரையும் யாரும் அவமதிக்கவில்லை. நாம் ஒன்றாக படுவது அவசியம்
@Mohanavelmohan
@Mohanavelmohan 4 года назад
வாழ்க தமிழ் ♥️♥️♥️
@gpvcam
@gpvcam 5 лет назад
8:49 NICE SMILE AT A SAME TIMING EACH TOGETHER.
@sathisvrn4319
@sathisvrn4319 5 лет назад
Well done guyz....good luck wish from malaysia....hopefully we can excavate and found new lead to indian comunity
@HARISHANKARAsiva
@HARISHANKARAsiva 5 лет назад
Im the world citizen .. proud to be a tamilan ..
@ygarajoglanz642
@ygarajoglanz642 5 лет назад
Balu sir tamil pokisham...
@schoolkid1809
@schoolkid1809 5 лет назад
Ivara ta oru 30mins Government pesunaa poothum ✨🔥🔥🔥
@sivanandhamelangovan8303
@sivanandhamelangovan8303 5 лет назад
நன்றி அய்யா தமிழின் சிறப்பு உலகமெங்கும் பரவ உதவி செய்ததற்கு 🙏
@mgowrimalar6210
@mgowrimalar6210 4 года назад
தமிழர்உண்மைகள் எழுத்துவடிவில் வரவேண்டும்
@sathi6395
@sathi6395 3 года назад
We are Msian-Tamil we salute ORISSA BALU and untiring work. May life, universe and God protect him and others in similar endeavour for raising the truth the way Christ resurrected from the dead to astound the world. Love from here. ♥️🖤
@nixonvaij
@nixonvaij 5 лет назад
Dear Sir, my kind information to you. the black lizard you have seen in Saduragiri hill is Psamophilus blanfordanus Which is an agamid lizard and it is not poisonous. Thank you for your all information.
@rameshasok1172
@rameshasok1172 5 лет назад
ஐயாவின் பழைய ஆராய்ச்சி வீடியோவை facebook groups ல் share செய்யதால் 1வாரம் facebook group ல் share செய்ய தடை எனக்கு 6 மாதற்கு முன். அந்த வீடியோவும் நீக்கப்பட்டது ஏன் ???
@malarrganesan2008
@malarrganesan2008 5 лет назад
Pls change the history books. Let our youngster - generation know of the ich culture. Walk tall
@praphakaran2012
@praphakaran2012 4 года назад
thank for this video
@anukuttianukutti1521
@anukuttianukutti1521 5 лет назад
Bala Dad Really ur great ...🙏
@puganeswarysukumaran
@puganeswarysukumaran 5 лет назад
Wow... Full of positivity. Thanks sir... Let's spread positivity.
@subbaramanis.nagarajan9524
@subbaramanis.nagarajan9524 5 лет назад
வாழ்க ஒரிசா பாலு ஐயா
@logeswaranavadi
@logeswaranavadi 5 лет назад
Other countries respect Tamil.. but our won country crushes in evry single possible
@chellakarthikk
@chellakarthikk 5 лет назад
She is very nicely asking questions. good. 👍
@kumarrajesh5668
@kumarrajesh5668 5 лет назад
Yeah...my girlfriend is good
@gouthamgoody2894
@gouthamgoody2894 5 лет назад
Full of positivity😍 Nandri sir
@ragulravi783
@ragulravi783 5 лет назад
நான் தமிழனாய் இருக்க பெருமையாக உள்ளது💖
@Gurudinesh04
@Gurudinesh04 4 года назад
Thank sir for sharing this to our people let our action reach highers
@sudhageryadav8584
@sudhageryadav8584 2 года назад
இவருடைய பதில்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு பிடித்தது தமிழையும் தெலுங்கையும் ஒப்பிடுவது தவறு.
@AJ-ri5ch
@AJ-ri5ch 5 лет назад
Your studies will be assert to future Tamilan's and tamilnadu
@maalar1396
@maalar1396 5 лет назад
Well said sir instead of blaming we should proud to be a tamizhan. Research to be done by all means of way possible.
@manojmanoj7174
@manojmanoj7174 5 лет назад
Even in our home we had some olai chuwadi but we threw it with out knowing its value. I hope we still have some of it
@vignesharchives2129
@vignesharchives2129 5 лет назад
Great explanation sir🙏
@karthickselvaraj736
@karthickselvaraj736 5 лет назад
Balu sir.. super aa explain panninga..
@SriVatsan27
@SriVatsan27 4 года назад
Finally balanced views without politics dragged in. Tamil Sidhas are way beyond comprehension
@karthikg9956
@karthikg9956 5 лет назад
We need more interviews of this kind .. 💪💪
@sureshd8594
@sureshd8594 5 лет назад
Sir, you are very optimistic. Happy to hear such words in midst of people trying spread negativity and fear for political gains.
@rajeshblessing
@rajeshblessing 5 лет назад
Background music awesome
@jpiraja378
@jpiraja378 5 лет назад
மருத நில வரலாறு கீழடி..
@willowtree455
@willowtree455 5 лет назад
தமிழர்கள் வரலாறு.
@willowtree455
@willowtree455 5 лет назад
மருத நில தலைவன் சிவன் சூரிய குலத்தை உருவாக்கிய குல முன்னோன்.இந்திர குலத்தை உருவாக்கியவர் இல்லை. சூரிய குலம் சந்திர குலம் அக்னி குலம் தான் இங்கு அரசாண்ட குலங்கள். இந்திர குலம் இங்கு எந்த நிலத்தையும் ஆளவில்லை.
@selvaperia8512
@selvaperia8512 5 лет назад
ரொம்ப சிறப்பான நேர்காணல்
@manisaravanan00
@manisaravanan00 5 лет назад
Ayya vazhga valamudan
@princesylvester6642
@princesylvester6642 5 лет назад
அருமை😍
@arunachalamarunachalam7091
@arunachalamarunachalam7091 5 лет назад
ஐயா அருமையான பதிவு , என்றும் உங்களுடன் இருக்கிறோம்
@jayaveerapandiyan5068
@jayaveerapandiyan5068 5 лет назад
Respected sir great job
@meghamegha2536
@meghamegha2536 4 года назад
அருமையான பதிவு
@harish5014
@harish5014 5 лет назад
Change the name , this is vaigai valley civilization
@maxxmine
@maxxmine 5 лет назад
Super sir, good on Vallalar, Vallalar is a scientist... Plz search Salem Kuppusamy in Google for more on vallalar
@aravamuthanr8203
@aravamuthanr8203 5 лет назад
நேர்காணலுக்கு ஒரு தமிழ்பெண்ணை போட்டிருக்கலாம்.
@donvidya
@donvidya 5 лет назад
Kaaraikudi ponnu
@DineshG13
@DineshG13 4 года назад
Her Name ?
@DineshG13
@DineshG13 4 года назад
@@donvidya her name ?
@babuadvocate7980
@babuadvocate7980 5 лет назад
நன்றி ஐயா...
@ganeshvardhan8010
@ganeshvardhan8010 5 лет назад
Dislike panravan kuda paravalla da aana orisa balu sir ah vittutu comments la anchor ah pathu jollu udranunga paru....😡😡😡😡 dai pls thirunthunga da...
@saravanansarasu4573
@saravanansarasu4573 5 лет назад
அருமை.. திரு. Orissa Balu அவர்கள் 🙏
Далее
🍏 Устарели ОФИЦИАЛЬНО! 🤡
00:32
🍏 Устарели ОФИЦИАЛЬНО! 🤡
00:32