Тёмный

அதென்னங்க திராவிடம்? அம்பலப்படுத்தும் ஆதாரங்கள்.. | Pandey & Pazhangasu Srinivasan Uraiyaadal 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 60 тыс.
50% 1

#Chanakyaa #rangarajpandey #dravidam
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@gopalramadoss5684
@gopalramadoss5684 Год назад
திரு.பாண்டே அவர்கள் ஐயா சீனுவாசன் அவர்களை தங்கள் பேட்டியில் அழைத்து வந்து மக்களுக்கு தெரிவித்து வருவது மிகவும் பாராட்டத்தக்கது.ஜெய்ஹிந்த்.
@bkumartnj
@bkumartnj Год назад
,பழங்கால அறிவு பொக்கிஷம் அய்யா சீனுவாசன் அவர்கள்‌‌.
@k1729amala
@k1729amala Год назад
​pp009i
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 Год назад
சொரியார் முகத்திரை கிழிக்க பட்டது.அருமையான விவாதம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Год назад
அய்யா உங்களை போன்ற உண்மை பேசும் நபர்களை இத்தனை வருடமா மீடியா கொண்டுவராமல் இருந்தது தான் திராவிட மாயே! Chanakyaa குழுவுக்கு நன்றி! இவரின் அறிவை பல தொடராக வெளிகொண்டு வர வேண்டும்
@gopalramadoss5684
@gopalramadoss5684 Год назад
அருமையான வார்த்தை.
@dannyshiva2149
@dannyshiva2149 Год назад
​@@gopalramadoss5684❤
@muralidharan3904
@muralidharan3904 Год назад
Main Stream media க்களில் குப்பைகளை கொண்டு நிகழச்சிகளை தொகுத்துக் கொண்டிருந்தால் மட்டுமே திராவிடம் வாழ முடியும். அறிவானவர்களில் இரு வகை உண்டு. ஒன்று உண்மையை உரைப்பவர்கள், இன்னொன்று பொய்தனை உண்மை போல் உரைப்பவர்கள். திரு. இரங்கராஜ் பாண்டே அவர்கள் முதல் ரகம். திரு. பாண்டேவை மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலிருந்து அகற்றிய பெருமை திராவிடியாவையே சேரும். ஆனால் சொஷியல் மீடியா அனைத்து மெயின் ஸ்ட்ரீம் மீடியாவையும் விழுங்கி விட்ட காலம் இது.
@HAPPINESSFOROTHERS
@HAPPINESSFOROTHERS Год назад
கிட்டத்தட்ட ஆய்வாளர்களுக்கு இணையாக பாண்டே அவர்கள் தமிழ் உலகம் பற்றி அறிவு பெற்று இருக்கிறார் என்று சொன்னால் மிகள் அல்ல!!! அவருடைய follower என்பதில் எங்களுக்கெல்லாம் பெருமையே 💪💪💪
@THIRUMURUKAA
@THIRUMURUKAA Год назад
தங்கள் அறியாமை களையப்படும்
@HAPPINESSFOROTHERS
@HAPPINESSFOROTHERS Год назад
@@THIRUMURUKAA நன்றி 🙏 தங்களுக்கும் உரித்தாகுக!!!
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Год назад
உண்மை எங்கோ ஒரு மூலையில் உறங்கும்!! அதற்கு இந்த பேட்டி ஒரு சாட்சி!!
@jayachandran9515
@jayachandran9515 Год назад
அருமையான ஒரு வரலாற்று சிறப்புமிக்க நேர்காணல் ஐயா இதே போல ஒவ்வொரு வரலாறு அறிந்தவர்களையும் நேர்காணல் செய்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் பாண்டே சார் அவர்கள் எது உண்மையான வரலாறு என்று வாழ்த்துக்கள் பாண்டே சார் ஐயா அவர்களுக்கு 🌹🌹🌹
@rajalakshmiramadoss5631
@rajalakshmiramadoss5631 Год назад
தெளிவான விளக்கங்களை பெற்று தந்த தங்களுக்கு நன்றி
@jagastinj5357
@jagastinj5357 Год назад
பாண்டேவின் முயற்சிக்கு நன்றி . நாம் தமிழர்.
@MuthuKumartex-9791
@MuthuKumartex-9791 Год назад
சீனிவாசன் ஐயா அவர்களது பேட்டி இன்னும் நிறைய வரவேண்டும்.. அவர்அளவு புத்தகம் இலக்கியம் எல்லாம் படிக்க இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிரமம்.. அவரது அனுபவத்தை பதிவுகள் ஆக்குங்கள்.. டீம் சாணக்யா
@swaminathanp.v7094
@swaminathanp.v7094 Год назад
அருமையான விளக்கத்தை அருளிய திரு ஸ்ரீனிவாசன் / திரு. பாண்டே வெகு அருமை. இந்த விழிப்புணர்வு அவசியம் அறியவேண்டி விளக்கம். ❤❤👌👌👌👌👍👍👍💜💜💜💜💜
@palanivelponnuchamy6537
@palanivelponnuchamy6537 Год назад
அரசியலை பற்றியே கேட்டு வெறுத்து போன காதுகளுக்கு இந்த நிகழ்ச்சி குளிர்ச்சியாக இருந்தது நன்றிகள் பல
@ramachandrannadar374
@ramachandrannadar374 Год назад
ஐயா அருமையான தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர். இவருடைய ஆராய்ச்சி தமிழ் மக்களிடையே சென்று அடைய வேண்டும்.
@ram0210
@ram0210 Год назад
இந்த மாதிரி புத்தக பூசனிகள் எல்லாம்.சமுதாயத்துக்கு ஆகாது. ஒரு அறிவும் சிந்திக்கும் திறன் இல்லை.அடுத்தவன் எழுதிய புத்தகங்களை வைத்து தான் இந்த மாதிரி மனிதர்களின் மூளை வேலை செய்யும்.தனக்கென்று ஒரு சுய புத்தி இல்லை.
@sevigounderbalakrishnan6082
வரலாற்று ஆர்வலர் திரு.பழங்காசு சீனிவாசன் அவர்களை கண்டு பிடித்து அவருடன் மிக அருமையான உரையாடல் மூலம் தமிழின் மேன்மையை அறிய வைக்கும் திரு. பாண்டே அவர்களுக்கு பாராட்டுகளுடன் மிக்க நன்றி.
@karthickm8908
@karthickm8908 Год назад
இந்த மாதிரி விஷயமுள்ளவர்களை கண்டுபிடித்து நேர்காணல் செய்வது சாணக்கியாவின் தனிச்சிறப்பு. Worthful Interviews
@senthilvelkumar4397
@senthilvelkumar4397 Год назад
தங்களைத் போன்ற பேச்சு அதற்கு நீங்களே மற்றவர்களுக்கு உதாரணம் ஆகும் ❤
@r.b6349
@r.b6349 Год назад
மிக மிக நன்றி பாண்டேஜீ....21:32 உதாரணத்துடன் சொல்லி இருக்கலாம்.
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Год назад
சிறந்த வரலாற்று ஆசிரியர் பழங்காசு ஸ்ரீனிவாசன் ஐயாவுடன் சிறந்த நேர்காணல்களை தந்து வருவதற்கு பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vikassridharankrishnamurth940
இரண்டு அறிஞர்களின் வாதம் பிரதி வாதம் அருமை
@venkateswaranramamoorthy5495
அருமையான விளக்கம் 🌹 மனதார வரவேற்கத்தக்கது 🌹
@lakshmipriyachakravarthy3173
@18:23 புத்தூர் ஸ்வாமி திருவடிகளுக்குப் பல்லாண்டு 🙏🏻
@SurendranS-gw3wj
@SurendranS-gw3wj Год назад
ஐயா சீனிவாசன் அவர்களின் கூற்று நிறைய இடங்களில் தெளிவில்லாமலும்ஆதாரங்களை புறக்கணித்தும் முடிவுகளை கூறுகிறார்... ஆதாரங்கள் அடிப்படையில் ஆய்வுகளை முன்வைக்கும் திரு மன்னர்மன்னர் அவர்களையும் இவர் கூறும் இதே தலைப்பில் விவாதம் அமைக்க பாண்டே அவர்களை வேண்டுகிறேன்...
@velusamyvelusamy4871
@velusamyvelusamy4871 Год назад
அருமையான விளக்கம் அளித்துள்ளார் இப்போது தான் நன்றாக புரிகிறது
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Год назад
மாபெரும் அறிவு புலமையும், கலை பொக்கிசம் இவை தமிழனின் பெருமை.
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx Год назад
உண்மைகள் பல சென்னதற்கு நன்றி
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Год назад
திரு பாண்டே அவர்களே உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே 🙏🙏🙏
@AnandanR-p7w
@AnandanR-p7w Год назад
உண்மையானச்சொல்!♥
@JayakumarS-i9x
@JayakumarS-i9x Год назад
பாண்டே அண்ணே அவர விடாதிங்க, உங்க கேள்வி, அய்யாவோட விளக்கம், மிக அருமை. முழுசா தெரிஞ்சுக்கணும் ,இன்னும் கேள்வி கேட்டு, கின்டுங்க.
@arul8750
@arul8750 Год назад
Out of the box perspective of Tamil language
@babuandroid1801
@babuandroid1801 Год назад
One of the best video in RU-vid tamil fans
@glothonganm.veeriah2860
@glothonganm.veeriah2860 Год назад
Thank you Mr Pandey for these interviews.
@kavyabharathy4089
@kavyabharathy4089 Год назад
ரெம்ப அருமையான பதிவு
@darvinprabhu5808
@darvinprabhu5808 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉
@thirugnanasampanthamsubram6913
அருமை அருமை நல்லா சொன்னீங்க ஐயா, பாண்டே ஜீ க்கும் நன்றி 👍❤️🙏
@arjung3427
@arjung3427 Год назад
பழங்கால எழுத்து மொழி போன்ற அருமையான கருத்துக்களை ஐயா அவர்கள் விவரிக்கும் போது அந்தக் கால சூழ்நிலைக்கே நாம் சென்றது போன்ற ஒரு நிலை. ஒரு மயக்கம்.தொடரட்டும்.
@ramalingamm4438
@ramalingamm4438 Год назад
Super very good Jai Hind Jai Shree ram 👍👍👍
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 Год назад
அருமை
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 Год назад
வாழ்த்துக்கள்
@aravinddnivara803
@aravinddnivara803 Год назад
We need at least 10 hours of discussion with this researcher to unravel so many amazing facts and their relevance in understanding how integrated Tamil culture is with rest of the india and also appreciate that in the past Tamil literary people did not have any hate for integrating aspects of rest of india s language aspects to evolve Tamil language to the state it is today… as well as understand the imaginary concept of Dravidian culture that never existed. Tamil people have Tamil culture , Telugu people have Telugu culture. Dravidian culture coined to create divide between Tamil people and others outside south india.
@gsridharsridhargopalaraman291
Thx Pandey ji.
@gokulj7299
@gokulj7299 Год назад
வடகிழக்கு ஆசிய‌ நாட்டில்‌ ஒரு‌ புத்தர்‌ தங்க‌ விக்ரகம்‌ மண்‌ பூசி‌ பாதுகாத்ததாக‌ எதிலோ‌ பார்த்த‌ ஞாபகம்‌ அய்யா.
@badridharma
@badridharma Год назад
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு , வணக்கம். 🙏 திரு. பழங்காசு சீனிவாசன் ஐயா அவர்கள் இப்பதிவின் 19:12'ல் திருமங்கை ஆழ்வார் புத்த விஹாரதிலிருந்து தங்க சிலையை திருடி வந்து ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணியை செய்ததாக சொல்கிறார். அதற்கு ஆதாரமாக ஆறாயிரப்படி என்ற நூலினை மேற்கோள் காட்டுகிறார். என்னுடைய மறுப்பு: 1. திருமங்கை ஆழ்வாரின் காலம் 8-9'ஆம் நூற்றாண்டு என்பதும் ஆறாயிரப்படியின் காலம் 12-13'ஆம் நூற்றாண்டு என்பதும் அறிஞர்களின் கருத்து . ஆகையால் திருமங்கை ஆழ்வாருக்கும் ஆறாயிரப்படிக்குமான கால இடைவெளி குறைந்தபட்சம் 350 வருடங்களாகவும் அதிகபட்சமாக 500 வருடங்களாகவும் இருக்கலாம். ஆறாயிரப்படி திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்தில் (contemporary record ) இல்லை . ஆகையால் ஆறாயிரப்படியை நேரடி ஆதாரமாக (direct evidence) எடுத்து கொள்ள இயலாது. 2. ஆறாயிரப்படி போன்ற நூல்கள் தவிர திருமங்கை ஆழ்வாரின் சமகால வைஷ்ணவ குறிப்புகளிலோ , முக்கியமாக திருமங்கை ஆழ்வாரின் சமகால பௌத்த, சமண நூல்களிலும் , குறிப்புகளிலும் திருமங்கை ஆழ்வார் புத்த விஹாரதிலிருந்து தங்க சிலையை திருடி வந்து ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணியை செய்ததாக குறிப்புகள் இல்லை . பௌத்த, சமணர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் , அவர்கள் சிலைகளை இழந்திருந்தால், நிச்சயமாக இந்த குறிப்பிருக்கும் . ஆனால் நமக்கு அப்படி ஒன்றும் குறிப்புக்கள் இல்லாததால் திரு. பழங்காசு சீனிவாசன் ஐயா அவர்கள் திருமங்கை ஆழ்வாரை பற்றி சொல்வதை நாம் ஏற்க இயலாது. நன்றி. திரு. பழங்காசு சீனிவாசன் ஐயா அவர்கள் திருமங்கை ஆழ்வார் பற்றி எழுதிய கட்டுரையை எங்களுடன் பகிர பணிவன்புடன் கோருகிறேன் . நன்றி. 🙏
@rajanaravind2069
@rajanaravind2069 Год назад
Amazing interview 🎉 kudos ⭐️
@manjulasamynathan8883
@manjulasamynathan8883 Год назад
மிகவும் தெளிவான கருத்து நன்றி
@balajirajendran2480
@balajirajendran2480 Год назад
உங்கள் தேடல் அருமை.,..
@aravindhram308
@aravindhram308 Год назад
Very nice video congratulations to Pandey ji
@aariyaththamizhan9270
@aariyaththamizhan9270 Год назад
நேர்மையுடனும் , துணிவுடனும் பல உண்மையை சொல்லியுள்ளீர்கள் . புத்தூர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் பற்றிய தங்கள் தகவல்/ மதிப்பீடு அவருக்கு கிடைத்த விருது என்று சொல்லுவேன்
@veeraraghavannarasimhan8646
VERY GOOD TOPIC. VERY ANALYTICAL EXPLANATION.
@karuppusumi
@karuppusumi Год назад
மிகவும் சிறப்பு ஐயா
@darkknightbk
@darkknightbk Год назад
பாண்டே ஜி. இது போன்ற master class topics நிறைய கொண்டு வாங்க.
@dhanabaldhanabal2955
@dhanabaldhanabal2955 Год назад
Nice information thank you Sir
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 11 месяцев назад
We want to hear more and more from this genius.
@mohamedshaffi6517
@mohamedshaffi6517 Год назад
ஐயா உங்க பதிவுகளை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன் முதல் காணொளியில் தேசிய இன வரையறையில் ஒருமித்த கருத்து ஒற்றை மொழி போன்ற விஷயங்களை ஆனால் இரண்டாம் காணொளியில் இந்தியாவில் காஷ்மீர் - ராமேஸ்வரம் மக்களிடமுள்ள கலாச்சாரத்தை குறிப்பிடுகையில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் தங்களையும் இந்தியாவை தேசிய இனமாக உங்களைக் கூற வைத்துள்ளார் எனது கேள்வி இந்தியாவும் ஒரே தேசிய இனமா ஏனெனில் தங்களின் முந்தைய பதிவுக்கும் இரண்டாம் காணொளியின் பதிவிற்கும் முரணாக தெரிகிறது விளக்கவும்
@VIJAYAN-i9w
@VIJAYAN-i9w Год назад
Excellent interview 🙏🙏🙏
@kkrishnamoorthy8213
@kkrishnamoorthy8213 Год назад
His knowledge is admirable. His conclusion is based on logic.
@indianmilitary
@indianmilitary Год назад
His conclusion is logical. His message for Tamil pride gang is if there is no evidence, don't create false claims for political, economical, religious, linguistic and ideological reasons.
@ramanathan1152
@ramanathan1152 Год назад
திரு.பாண்டே அவர்ளே அய்யா அவர்களை திரு.விக்டர் போன்றோருடன் இணைத்து ஒரு பேட்டி எடுங்களேனன்
@babuandroid1801
@babuandroid1801 Год назад
He is very talented
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r Год назад
செவ்விந்தியர்கள் என்று யாரால் யாரைக் குறிப்பிடப்பட்டது அதில் இருக்கும் இந்தியாவும் இந்தியா தானா🎉🎉
@umakannan5304
@umakannan5304 Год назад
இந்தியாவைத் தேடி வந்த கொலம்பஸ் அமெரிக்கா நாட்டில் இறங்கியதுடன் அதுவே இந்தியா என்று நினைத்தார். அதனால் அங்குள்ள மக்கள் செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர்
@vasudevann2257
@vasudevann2257 Год назад
Pretty good interview Pandey Ji.. You let him speak this time and how much I learnt.. Thank You..Even if you assume that he is wrong let the other person speak.. Hallmark of interviewing.... Would like to meet you Mr.Pandey
@indianmilitary
@indianmilitary Год назад
He is not wrong. He is absolutely correct.
@vbaals
@vbaals Год назад
'தெக்கணமும் திராவிட நல் திருநாடும்' என வருகிறதே ? இர்ண்டும் ஒன்றென்றால் கவிதை இடிக்கிறதே ? இதை நாம் சீர்தூக்க வேண்டும். வேண்டும்.
@saravananr5658
@saravananr5658 Год назад
இடையில் வந்த இரண்டு வரி தெரியுமா? பாதியை தெரிந்து கொண்டு பேசக்கூடாது. வெள்ளைக்காரன் மனுதர்ம நூலின் ஒரு வார்த்தையை கொண்டு தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்காக உருவாக்கியது.
@kulandaiveluramakrishnan4244
தெளிவான ஆய்வு
@aravinddnivara803
@aravinddnivara803 Год назад
Rangarajan sir, Please list down the Books, documents that this person has written in your video description. We need future generations to use these to be united as tamilians as well as as Indians. The hate mongering politicians in Tamil Nadu have weakened Tamil people and have been ruling them as stupid bunch of 7 crores for too long.
@indianmilitary
@indianmilitary Год назад
His references also should be mentioned. People should critically analyze or do their due diligence instead of blindly believing whatever they have read. Whatever he is saying is 100% correct.
@shanmugasundaram5631
@shanmugasundaram5631 Год назад
சரியான வரலாறு
@balasubramaniansanjeevi3046
Rangaraj Pande will end up doing a yeomen service to Tamil, which was denigrated and moronized by Dravida political perversion making the whole of Tamil Nadu seep into mediocrity. With his inimical aloof, and objective style, he can bring out the message, which will go a long way to re-establish Tamil Nadu in excellence. If that happens, then Rangaraj Pande will have a definite contribution. Kudos!
@indianmilitary
@indianmilitary Год назад
But don't miss the honest conclusions based on logic by Mr 'Palayakasu". He negates the so called TAMIL pride gang and their false narratives like Naam Thamizhar who say Tamil is a race and their tradition is different from Hindu. He also punctures the false claims of people (including good intentioned people) who proudly said Tamil is the "oldest language" (Pm modi also did not help in this matter since he falsely said Tamil is the oldest language to give ego massage for Tamilians and get votes)
@mramasamytnkayal3840
@mramasamytnkayal3840 Год назад
Pandey jee very nice ❤
@beekay7881
@beekay7881 Год назад
@Mr.Pandey- This is excellent. I think maybe you should use Mr.Pazhankasu Srinivasan and other experienced researchers and create a series of episodes about these historic data.
@srinivasanarayanan781
@srinivasanarayanan781 Год назад
இதனின் தொடர்ச்சி எப்பொழுது வரும்
@venkataramamuthuswami
@venkataramamuthuswami Год назад
Adi Sankara introduced himself in his debates other scholars as திராவிட சிசு , indicating he comes from the southern Peninsula of the sub continent.
@indianmilitary
@indianmilitary Год назад
The whole "debate" stories about how Adi-shankara went around India to convince converted "Buddhists" were created by colonialists. Because Adi-shankara (2000 BCE) existed before Buddha (1900 BCE). Both figures were wrongly post dated by colonial Indologists for political and religious reasons.
@venkataramamuthuswami
@venkataramamuthuswami Год назад
Here we are not referring to the eras of Adi Sankara and/or Buddha. Focus is on the word "dravida(m)" what it means in the old Samskrita lexicon. It only denotes a geographical land mass surrounded by water (seas) on three sides - a penninsula. It was also told that Adi Sankara was traveling all over the country - K to K - to propagate his advait philosophy, thru the process of debating/ convincing the Buddhist saints - e.g. Mandala Misra - on the truth of oneness, "Tat Twam Asi" .
@AnandanR-p7w
@AnandanR-p7w Год назад
பாண்டேசார்! இந்தியாவை பிரிப்பதற்க்கு மக்களாகிய நாம் ! விடுவதாக இல்லைப் பாண்டே சார் ?சிவனும் சத்ரியவம்ஷமும் என் மக்கள் என் நாடு இது என்னுலகமெனப் போற்றப்படும் நாடு என் நாடு பாண்டேயவர்களே? கூக்குறலிட்டும் என்மக்களை காக்கத்தவறிய இந்த வேசிமகன்களின் ஆட்சி இனியல்ல எப்போதுமே !வேண்டாமெனி போற்றிடிவோமே! இச் ஜெகத்தினை ?♥ஆனந்தனார்♥😊
@aravindhankrishna2051
@aravindhankrishna2051 Год назад
தமிழ் பகுதிகளை கிரேக் பாரசீக மக்கள், பாண்டியர்கள் என்று தான் குறிப்பிடுகின்றனர்
@saravananr5658
@saravananr5658 Год назад
சமஸ்கிருதம் தமிழை காப்பாற்றியது உண்மைதான். அதே அளவுக்கு இரண்டும் ஒரே காலத்தை சேர்ந்தவை என்பதும் உண்மை.
@venkatraman7396
@venkatraman7396 Год назад
வடா அது பனிபடு நெடுவரை வடக்கும் தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் குணா அது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் 5) இந்த எல்லைக்குள் பல்லாயிரமாண்டுகளாக உருவாகி கலந்து வளர்ந்த சிந்தனைகள்,பண்பாட்டின் தொகுப்பு தான் சனாதனம் தர்மம்
@jeyarajs6673
@jeyarajs6673 Год назад
எழுத்து சீர்திருத்தங்கள் தொடர்பான பல கருத்துகள் மாறுகின்றன. வீரமாமுனிவர் செய்த சீர்திருத்தங்கள் புதியவை அல்ல என்பது புது செய்தி. ஆனாலும், நம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. லை எழுத்து பற்றியதும் அப்படித்தான். வரவேற்கிறேன்.
@JayasuryaaGR
@JayasuryaaGR Год назад
இவ்வளவு நல்ல ஆய்வாளரை இவ்வளவு நாள் எங்கே ஒழித்து வைத்திருந்தீர்கள்
@manikandanthanigaimani3101
@manikandanthanigaimani3101 Год назад
Part 1/ part 2 mention pannunga pa....
@anuman811
@anuman811 Год назад
அருமை அருமை எங்கே இருக்கிறார் இந்த புதிய காசு (பழங் காசு) . இதுவல்லவா ஆராய்ச்சி இவர் பெயர் ஏன் விக்கிப்பீடியா வில் இல்லை. Pandey இவரது உழைப்பு விக்கிப்பீடியா வில் வர வேண்டும். செய்வீர்களா
@ravichandran9667
@ravichandran9667 Год назад
Mr.Rengarajan 👍
@VetriJ
@VetriJ Год назад
Super pandey🎉
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 Год назад
@5'30". ஐயா, மொழிகள் வழி ஒற்றுமை? உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து இவை எல்லா பாரத மொழிகளுக்கும் பொதுவாகவே இருக்கிறது.
@meenakshiramiah9567
@meenakshiramiah9567 Год назад
It was excellent to listen to the speaker. What a depth of knowledge... Wow! Good listening to the rules of grammar of our mother tongue. So much to learn.. Why waste our time in criticizing the stupid politics? Pandeyji, you can think of opening a separate channel for language shows... We are here to subscribe and support you.
@mahalakshmisubramaniam4640
@mahalakshmisubramaniam4640 Год назад
50 வருடத்திற்கு முன்பு எனது ஆச்சி(பாட்டி) கிரந்தம் நான் அத்தையிடம் ( மாமியார்) படித்தேன் என்று சொல்லியிருக்காங்க . அப்போ அவங்க வயது 80.
@lakshmirajagopalanchennai124
Dravida word was familiar in adhishankara 's period is clear now
@ganapathyr5123
@ganapathyr5123 Год назад
ஆதிசங்கரர் திராவிட மண்பிரதேசம் என்று சொல்லியுள்ளார்
@markhspp3908
@markhspp3908 Год назад
சமணமும் பௌத்தமும் இந்தியாவில் பெரிய மதங்கள் இல்லை. மேலும் அந்த இரண்டும் இந்து மதத்தில் இருந்தது தான் தோன்றின.
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 5 месяцев назад
ஆனால், இந்திய இலக்கியங்களில் இந்தியா என்ற பெயர் குறிப்பிடப் படவில்லையே!
@RajKumar-mh9nw
@RajKumar-mh9nw Год назад
If you have added text of the discussing alphabets in screen, I could have got even better understanding
@srajagopal39
@srajagopal39 Год назад
மரியாதைக்குரிய ஐயா சீனிவாசனின் நீண்ட நாணய, கல்வெட்டு, தமிழ் ஆராய்ச்சியின் சாதனைகளைப்பற்றி அவரிடம் விரிவான நேர்காணலை சாணக்கியா ஏற்பாடு செய்தால் நலமாயிருக்கும்
@jayalakshmir7260
@jayalakshmir7260 11 месяцев назад
Thaguntha.samayathil.thaguntha.karuththukkallai.konnrntha.thiru.pannde.avargallukkum..thiru.srinivasan.avatrgallukkum.thamizhagam..nandrikkadan.pattullathu.nerkaannal.migavum.arumai...niraiya.thagaval.aaivgall.patri.therinthu.konndom.😊😊😊😊😊😊😊😊😊😊
@sarvasreesathyanandhanaath7940
தொல்காப்பியத்திற்கு முன்பிருந்த சிற்றகத்தியம் மற்றும் பேரகத்தியம் என்னும் இலக்கண நூல்களும் அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கிரந்த லிபி தமிழ் வட்ட எழுதத்துக்களை பெரியார் தமிழை சீர்திருத்தம் செய்வதற்கு முன் இருந்த தமிழில் கசடதப என்ற 5 எழுத்திற்கும் வர்க எழுத்துரு உள்ளது.
@duraimp3480
@duraimp3480 Год назад
It is true that the name 'Hindu' is written in the book of Esther: 1;1 1. இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது: எஸ்தர் 1 Shared from Tamil Bible
@sivasakthidharanr9119
@sivasakthidharanr9119 Год назад
3rd part eppon varum
@subramaniann918
@subramaniann918 Год назад
பாண்டே சார்..அவர் பேசட்டும்.. உங்கள குறுக்கீட்ட குறைக்கலாமே..
@dharmarajans3948
@dharmarajans3948 Год назад
நேர்காணல் ஆரம்பம் - முடிவு இரண்டும் எங்கே? Abrupt ஆக ஆரம்பித்து abrupt ஆக முடிகிறதே? இதற்கு முந்திய காணொளியின் தொடர்ச்சியா இது?
@கற்பவன்
@கற்பவன் Год назад
சமஸ்கிருதமும் தமிழிலிருந்து பல சொற்களை எடுத்துகொண்டுள்ளது என்பதை மறந்துவிடவேண்டாம்.
@rsukumar6060
@rsukumar6060 Год назад
ஐயா சொல்றது அனைத்துமே உண்மையாக இருக்கலாம் ஐயாவை பேட்டி கண்டு பாண்டடே அவர்களுக்கு மிக்க நன்றி.. ஒரே ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மலையாளி ஆக இருந்தாலும் அவர் துவக்கிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிடம் பின்பற்றியதும் திராவிட சித்தாந்தம் தான். அது ஒரு புறம் இருக்க... பெரியார் கொள்கை தமிழை வளர்ப்பது அல்ல. சமூக நீதி பெண்ணுரிமை போன்ற சில கொள்கைகளில் தீவிரமாக இருந்தவரே தவிர தமிழுக்காக அல்ல அவருக்கு பிறகு வந்தவர்கள் தான் அறிகுறி கொண்டிருக்கிறார்கள்.. அப்படிப் பார்த்தால் எல்லோரும் தமிழுக்காக போராடினார்களா என்றால் பழங்காலம் தொட்டு இன்று வரை அது இல்லை ராஜராஜ சோழன் பாண்டியர்கள் பல்லவர்கள் இவர்கள் எல்லாம் தமிழுக்கு போராடினார்களா அல்ல மண்ணுக்காக போராடினார்கள் தவிர தமிழுக்காக அல்ல அவர்கள் அனைவரும் தமிழர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஒருவர் ஒருவரை கொன்று கொண்டுதான் இருந்தார்கள் அதனால் யாரும் தமிழ தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை இல்லை . பெரியார் தமிழுக்காக என்ன செய்தார் என்று கேட்கத் தொடங்கினால் நம் அனைவரையும் கேட்க வேண்டியது வரும். தமிழுக்காக நேர் என்ன பண்ணார் இந்திரா காந்தி என்ன பண்ணார் அத்வானி என்ன பண்ணார் வாஜ்பாய் என்ன பண்ணார் அப்படி கேள்வி கேட்டுக் கொண்டே போகலாம்
@mbdhas1
@mbdhas1 Год назад
In an introduction to "Parayi petta panthirukulam (Malayalam serial )' it is said that Ariyam and Dravidam are parts of Sindhu Valley Civilisation.
@indianmilitary
@indianmilitary Год назад
Except the fact that there is no word called 'Aryam". There is just Arya in Sanskrit which means a noble person. In Tamil, a word was derived from the Sanskrit word - it is called 'Ayya". Aryan race theory and Dravidian theory were figments of imagination of Max Mueller (an employee of East India company) and Bishop Robert Caldwell
@mbdhas1
@mbdhas1 Год назад
@@indianmilitary I have no difference of opinion because I have some working knowledge only in Malayalam , Tamil, English and Hindi.I saw alphabets of Sanskrit only. I simply reproduced what I heard day before yesterday. Generally Malayalam names end with n or m like Tamili, Malayalam etc.
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r Год назад
தமிழ்நாடு என்று கூறத்தான் இருந்தது ஆதரம்வேண்டுமா
@ramanathanhema
@ramanathanhema Год назад
ஐயா, மொழிகளிடையே ஒற்றுமை வேற்றுமைகளை பெயர்ச்சொல் அடிப்படையில் மட்டும் பார்க்காமல் வினைச்சொல்களையும் பார்க்கவேண்டும். தமிழிலும் ஹிந்தியிலும் வினைச்சொற்களில் பால் வேறுபாடு உண்டு. tamiz - க்ருஷ்ணன் வந்தான்- ராதை வந்தாள் hindi - कृष्ण आया - राधा आयी ஆனால் ஆங்கிலத்திலும் ஸம்ஸ்க்ருதத்திலும் பால் வேற்றுமை கிடையாது english - Kṛṣṇan came - Rādhā came Saṃskṛta - कृष्णः आगच्छत् - राधा आगच्छत्
@ganesansabarathinam8276
@ganesansabarathinam8276 Год назад
Un biased research. So many messages he explained very nice way
@lakshmirajagopalanchennai124
Adhi Shankara has mentioned dravida sishuin soundharyalahari
@rajanrg
@rajanrg Год назад
திராவிடம் என்ற சொல்லே சங்கராசார்யர் தான் எழுதிய சௌந்தர்ய லஹரியில் 8வது நூற்றாண்டில் எடுத்தாண்ட பின்தான் சொல் வழக்குக்கு வந்தது.
Далее
#kikakim
00:17
Просмотров 7 млн