Тёмный

அநுர அரசின் அதிரடி நடவடிக்கைகள் முடிவெடுக்கமுடியாது திணறும் தமிழ்கட்சிகள்| 

Jaffna Podiyan
Подписаться 31 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
#GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
#shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
#kilmisha
#Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 3 дня назад
இலங்கையில் தமிழர்களின் இந்த துன்பகரமான நிலைக்கு முக்கிய காரணமே, எமது ஒற்றுமையற்ற சுயநல போக்கிரி கூட்டமான தமிழ் அரசியல்வாதிகள்தான்.
@rosageetha3443
@rosageetha3443 3 дня назад
இந்தியநாடே தமிழ் அரசில்வாதிகளே எங்ளை விட்டுவிடுங்கள் ஒதுங்குங்கள் எங்கள் ஜனாதிபதியோடு பயணிப்போம்
@swift14727
@swift14727 3 дня назад
உண்மை சகோ, இதையே தமிழர்கள் அனைவரும் ஒத்த குரலில் சொல்ல வேண்டும், அதை தங்கள் வாக்குகளை அனுர குமார திஸாநாயக்காவை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம் செய்யலாம், முக்கியமாக இந்தியாவின் வாலை பிடிச்சு தொங்குற தமிழ் கட்சிகளை துடைத்தெறிய வேண்டும், இவர் இன்னும் பழைய கதையை கதைக்கிறார், எனக்கு புரியவில்லை 1988 இலெ யாரோ சொன்னதை மீண்டும் சொல்கிறார், தமிழரசு கட்சி எவ்வளவு இனவாதம் பேசியது என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது, அவர்களே தமிழ் இளைஞர்களை தூண்டி விட்டனர் தங்கள் அரசியல் லாபத்துக்கு.
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 3 дня назад
சீனா அடிக்கவாறான் நாங்க வேறன்ன செய்யுறது..
@rosageetha3443
@rosageetha3443 2 дня назад
அடியை வாங்குங்கோ
@swift14727
@swift14727 2 дня назад
@@n.navaratnamnava4690 இந்தியாவால் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் தொகை தெரியுமா? யாழ். ஆஸ்பத்திரி படுகொலை பற்றி தெரியுமா? மீனவர்கள் நம் மீன் வளத்தை அழிப்பது தெரியுமா? பல மீன் இனங்கள் அழிக்கப்பட்டு விட்டன, வட பகுதி மீனவர்கள் தொழில் இன்றி வருந்துகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்காவை கட்டி எழுப்புவோம், தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து நம் வளத்தை பெருக்கவேண்டும், அயலவர்கள் கொள்ளையை தடுக்கவேண்டும்.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 дня назад
சிங்களவன் அடிச்ச போது ஓடியது இந்தியாதான்
@swift14727
@swift14727 3 дня назад
ஏன் இவ்வளவு நாளும் பேசாதவற்றை இப்போது மட்டும், தமிழ் கட்சிகள் இப்போது எதற்கு பேசுகிறார்கள், இந்தியா இப்போது எதற்கு மீண்டும் தமிழர் தேசியத்தை பேச தொடங்குகிறது? யுத்தத்தை நடத்தியது இந்தியாவே.
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 3 дня назад
💯👍எங்கள் வீட்டு பிரச்சனையை நாமே தீர்ப்போம் ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதை
@swift14727
@swift14727 3 дня назад
@@RubyRajendran-hv7fy 💯உண்மை 👌👌
@PonmalarTharmalingam
@PonmalarTharmalingam 3 дня назад
அவனவனுக்கு அவனவன் பிரச்சினைதான் முக்கியம் தமிழர்களின் பிரச்சினையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கே அக்கறை இல்லை (தங்கள் pocket ஐ நிரப்புவதை தவிர) இந்த நிலையில இந்தியா😅😅😅😅
@eselva27
@eselva27 2 дня назад
💯
@rosageetha3443
@rosageetha3443 2 дня назад
@@swift14727 எல்லாவற்றறுக்கும் மேலாக நாம் பாராளுமன்றில் இரண்டு ஆசனங்களாவது எடுக்கவேண்டும் அதற்குஇளையோரை தெரிவுசெய்யவேண்டும்
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 3 дня назад
தேவை அற்ற கதை இலங்கையில் மீண்டும் இனவாத தூண்டல் கடந்து இனம் ஒன்றாவது காலத்தின் கட்டாயம் இப்படியான இனவாதிகள் ஓரம்கட்டி விட வேண்டும் நல்ல தலைவன் அனுரா வெல்லட்டும் மக்கள் வாக்கு அனுராவுக்கே சமத்துவம் அனுரா
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 3 дня назад
வாழ்த்துக்கள்🎉🎉
@swift14727
@swift14727 3 дня назад
உண்மை, சரியாக சொன்னீர்கள்.
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 3 дня назад
அனுரவுக்கே வெற்றி அனுரவுக்கு வாழ்த்துக்கள்🎉🎉
@kumariahlionel5712
@kumariahlionel5712 3 дня назад
தமிழ்கட்சிகளின்ஒரேநோக்கம்தமிழரஉரிமைகளைபெற்றுக்கொடுத்தல்அல்லபார்பேமிட்டுகளைஅதிகஅளவில்பெற்றுக்கொள்ளதேர்தலில்போட்டியிடல்
@yogaselva8963
@yogaselva8963 3 дня назад
அவர்சொன்னார் இவர்சொன்னார் என்று செய்திகூறாமல் அவர்,இவர் யார் என்பதை உங்களால் கூட அறியமுடியாமல் இருப்பதுதான் கவலைக்குரியவிடயம்
@VickyneswaranVicky-w7z
@VickyneswaranVicky-w7z 3 дня назад
இந்தியாவோ தமிழரசுக்கட்சியோ எந்த அணியும் புடுங்கதேவையில்ல தமிழ் மக்கள் எங்களுக்கு தெரியும்
@Kutty-en9ks
@Kutty-en9ks 2 дня назад
இன்னுமாடாஇந்தியனை நம்புறீங்கடா???? எங்கள் அழிவிற்கு வடக்கர்கள்தான்காரணமடா.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 3 дня назад
தம்பி தூங்கி எழும்பி வந்து... ஐயோ லேட்டா போச்சே என்று, அடிச்சி பிடுச்சு ஏதோ சொல்றார்... ஒன்னும் விளங்கல 😢
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 3 дня назад
தம்பி அறக்கட்டளை போராட்டத்திற்குப்பிறகு..மூவின மக்களிடமும் இனிக்கதைவிடமுடியாது உந்தக்கருத்தெல்லாம் பழைய சாக்கடை எல்லோரும் ,ஓன்றிணைவோம் முதலில் ஊழலிலாலாத அரசை நிறுவுவோம் அதன்பிறகு .கதைக்கவேண்டியவைகளைக் கதைப்போம்.....
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 3 дня назад
விளங்காது😢😢நீ முள்ளிவாய்க்கால் கடக்கணும் , வலி கடக்கணும் 😢😢
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 2 дня назад
அதுதானே.
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 3 дня назад
அனுராவை நம்புவோம்🎉
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 3 дня назад
Aiyo pavam!
@krishkrish6180
@krishkrish6180 3 дня назад
கூத்தமைப்புக்கு செம்படிக்காம கிளம்புங்க பாஸ்.
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 3 дня назад
இந்த ஊடகம்தான் இனவாதத்தை விதைக்கிறது.
@jothirajahnamasivayam7066
@jothirajahnamasivayam7066 3 дня назад
100% true
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 3 дня назад
Anra nallavara enpathai Thamilmakkal viraivil purinthukolvarkal.
@VaratharajThurairaj
@VaratharajThurairaj 3 дня назад
அதை ஏன் அநுர ஆட்சியில் என்று தலைப்பிடுகிறீர்கள்.
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 3 дня назад
இந்த ஊடகம்தான் இனவாதத்தை விதைக்கிறது ,,இப்ப ஊழலற்ற அரசாங்கம்தான் எங்களுக்கு வேணும். அனுரவுக்கே எங்கள்கள் ஆதரவு A K D, க்கு எங்கள் வாழ்த்துக்கள்🎉🎉
@aruven09
@aruven09 3 дня назад
சிறுதவறு அநுரா (ஆட்சியில் அல்ல)ஆட்சியிலும்!
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 3 дня назад
இன வாதம் , 😂😂அநுர வை, கவுழ்க்கும், 😂😂 மிக விரைவில், 😂😂அநுர வின் கையில் 😂😂எதுவுமே இல்லை, 😂இலகு வார்த்தை, 😂😂உலகம் அநுர வை கவுழ்க்கும் 😂😂இலங்கை மக்களே உங்கள் கையில் 😂எதுவும் இல்லை😂😂 உலகம் தங்கள் வழியில் உங்களை வழி நடத்தும் 😂😂 சிங்களம் போருக்காக கடன் பட்ட கடனை 😂😂அதுவே தீர்க்கணும், 😂😂 சிங்களமே அதற்கு பொறுப்பு🎉🎉😂
@VaratharajThurairaj
@VaratharajThurairaj 2 дня назад
@@nadarajyogaratnam7958 நீங்கள் எங்கிருகக்கிறீர்கள் பொதுத்தேர்தலுக்குப் பிறகு உலகமே வியக்கும் வகையில் ஒரு வெற்றியை தம்வசப்படுத்தப்போகிறார்.ஒட்டுமொத்த நாட்டுமக்களின் பேராதரவோடு தலைக்கனம் இல்லாத ஒரு தலைவராக உலகமே வியக்கும் வண்ணம் ஆட்சி நடத்தப் போகிறார் எங்கள் அநுர. அப்போது உலகநாடுகள் எல்லாம் தங்கள் அழுத்தங்களை தானே குறைத்துக்கொள்ள நேரிடும்.
@ThiraviyarajahSubramaniyam
@ThiraviyarajahSubramaniyam 2 дня назад
தமிழ் பொதுத்தேர்தலுக்கு பழைய எம்பி தேவையில்லை..
@parakitssongspara1090
@parakitssongspara1090 3 дня назад
All M.p marin veedukal, wealth allsernthal IMF in loan kadda mudiyum. Namalin current bill maddum 6 million kadda villai minister kal money I serthale Ceylon Singhapoor aka change panna pothumanathu.
@RatnarahahNV
@RatnarahahNV 3 дня назад
My dear don't talk unwanted steps.
@swift14727
@swift14727 3 дня назад
தமிழர்களுக்கு இனப்பிரச்சினை இல்லை என்று அவர்களுக்கு தமிழர்கள் சொல்லவேண்டும்.
@alliswell....1103
@alliswell....1103 3 дня назад
இனப்பிரச்சனை இருக்கிறது. உனக்கு மூளைதான் இல்லை.
@shalom1352
@shalom1352 3 дня назад
ஓ....நீங்க வேற்றுக்கிரக வாசியா? அது சரி...
@vishviw4026
@vishviw4026 3 дня назад
நல்லதை பேசுங்கள்
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 3 дня назад
Useless talking
@mpara1504
@mpara1504 3 дня назад
Do you one thing prabakaran surrendered with the help of foren counties and indian tamil politicians (kopalsamy nedumaran ,redcrss) lothabaya agred to release prabakara but he killed prabakara.This happened. Prabakaran not killed in battle prabakaran had no wound in the body.he shot in the ear side .bullet passed through the backside of the head.thats why the head. Someone left the head and showed the face to me meadia .think about this
@thiyagarajahrajakulendran1448
@thiyagarajahrajakulendran1448 2 дня назад
Who's kooli u are?.. ...
@jegatheesanselliah3231
@jegatheesanselliah3231 2 дня назад
Thambi take the relax 😂😂take your own time 😎
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 785 тыс.
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 785 тыс.