Тёмный

அனைத்து ஆடைகளும் கொள்ளை மலிவில்| இவ்வளவு பொருளாதார விலை ஏற்றத்திலும் இப்படி மலிவா?Pamunuwa Shopping 

Charal Tamizhi
Подписаться 35 тыс.
Просмотров 46 тыс.
50% 1

இலங்கையில் அனைத்து வகையான ஆடைகளையும் ஒரே இடத்தில் கொள்ளை மலிவாக பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மொத்த விற்பனை நிலையமாகவும் தனி நபர்கள் வாங்கக்கூடிய சில்லறை விற்பனை நிலையமாகவும் காணப்படுகின்றது.இங்கே நீங்கள் இவ்வளவு பொருளாதாரம் விலையேற்றத்திலும் இலகு விலையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பொருளும் என்ன விலைக்கு செல்கின்றன என்பதைக் காண காணொளியைக் காணுங்கள்.நீங்களும் வந்து வாங்குங்கள்.
கசடறக் கற்க:
📞Contact "Kasadara Karka" at +94 0777 519 807
SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
ru-vid.com...
Follow Us On:
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamizhi.com
#travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

Опубликовано:

 

13 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
பெட்டாவில கூட இவ்வளவு வகை வகையாக உடுப்பு வகைகளை நான் கண்டதில்லை.... சொல்லப்போனால் பெட்டாவில விலைதான் அதிகம் 😕😕😕!!! மஹரகம பகுதியில் இருக்கிற இந்த உடுப்பு வகைகள் உண்மையிலயே நல்ல மலிவாக தான் இருக்குது 😇😇😇👍🏼👍🏼👍🏼. அருமையான காணொளி 😇👍🏼.
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
🤩🤩🤩
@vaasukimarkkandu3154
@vaasukimarkkandu3154 7 месяцев назад
இப்படியான இடங்களைக் காட்டியது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது
@CharalTamizhi
@CharalTamizhi 7 месяцев назад
மிக்க நன்றி தொடர்ந்தும் காணொளிகளை கண்டு ரசியுங்கள் subscribe செய்யுங்கள்
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Год назад
மிகவும் அருமையான பதிவு நன்றி சாரல்
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
மட்டற்ற மகிழ்ச்சி
@suba4487
@suba4487 Год назад
பயனுள்ள காணொளி
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
ஆமாம் நன்றி
@sarathajeyakumar7235
@sarathajeyakumar7235 Год назад
Super. Video. Thank you.
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
So nice of you
@haikannan3745
@haikannan3745 8 месяцев назад
எதை எடுப்பது எதை விடுவது அனைத்தும் அருமை 🎉🎉🎉
@CharalTamizhi
@CharalTamizhi 8 месяцев назад
ஆமாம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
@duraisamy.r3965
@duraisamy.r3965 Год назад
அருமை! அருமை டீச்சர் மேடம் !நலம் நலமறிய அவா!!!!
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
மிக்க நலம் தாங்கள் 🤝
@sajeevsajeev1103
@sajeevsajeev1103 Год назад
Wow. It's really interesting 😮
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
Thx sanjeev Keep in touch
@nalanir4902
@nalanir4902 Год назад
அருமை உடைகள் shopping செய்வதென்றால் எனக்கு விருப்பம்
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
எல்லோருக்கும் விருப்பம் தான்
@gurusamy6270
@gurusamy6270 Год назад
இலங்கை map ல பார்த்தேன்.யாழ்பாணம் தனி தீவு மாதிரி இருக்கு.
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
இல்லை கடல் நீரேரியால் பிரிக்கப்பட்டுள்ளது
@gurusamy6270
@gurusamy6270 Год назад
Good video
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
Thanks for the visit
@kunasealansealan4423
@kunasealansealan4423 Год назад
Good job sis
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
Thank you
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Год назад
பயனுள்ள காணொளிக்கு நன்றி.
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
மிக்க் நன்றி
@aravinthankayathiry8546
@aravinthankayathiry8546 Год назад
Supper Acca. Ennum Dress patti podungal.
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
நன்றிகள்
@rosa76016
@rosa76016 Год назад
super sister from nederland.
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
Thx a lot Welcome
@kingslysaha3975
@kingslysaha3975 Год назад
akka frist time colombo vaaravangalukku irukkura periya pirachchana stay panrathu and colombola mukkiyamaana idaththukku epdi porrathungurathuthaan and kuraincha kaasula enga stay pannalaam endu konjam sollunga use full ah irukkum
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
வேறு காணொளியில் செய்யும்போது கூறுகிறேன்
@jeevashehan4415
@jeevashehan4415 Год назад
Super review dear akka IAM shehan from batticaloa
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
ஒரே comment but thx What to do?
@Vannitamil
@Vannitamil Год назад
விலைகளை தெளிவாக போடுங்க நல்ல பயனுள்ள காணொளி
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
போட்டுள்ளேன்
@fareesfarees4085
@fareesfarees4085 Год назад
Maharagama to kottawa street video podunke...
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
ஏற்கனவே highway, சீத்தாவாக்க செல்லும்போது வீடியோ போட்டேன்.பாருங்கள்
@mohammedNiro
@mohammedNiro 7 месяцев назад
Hi sister
@CharalTamizhi
@CharalTamizhi 7 месяцев назад
Hello
@j.n.charles4056
@j.n.charles4056 11 месяцев назад
part 2 poodunga
@CharalTamizhi
@CharalTamizhi 11 месяцев назад
போட்டிருக்கிறேன் பாருங்கள்
@gjvjg8346
@gjvjg8346 9 месяцев назад
Garment la cheap pa dress edukka elumannu vedio podunka
@CharalTamizhi
@CharalTamizhi 9 месяцев назад
பெரிய கார்மெண்ட்ஸ் உள்ளுக்கு போய் எடுக்க விடமாட்டார்கள் துணி மலிவாக எடுக்கலாம் வாங்க
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
❤👌👍🙏
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
💚💚💚
@tharsikatharsika1639
@tharsikatharsika1639 Год назад
Hi kania kumari teacher how are you im your student in sentral college my name is Tharmikan 😊
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
Oh really ? Hi 🤝
@luxmisingam9839
@luxmisingam9839 Год назад
Wellawatta home & appartment price pls.
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
Please wait
@kumarykulendrakumar3100
@kumarykulendrakumar3100 Год назад
Price sariyaga solunga sister
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
சொல்லியுள்ளேன்.பாருங்கள்
@user-tr6vt2nk7d
@user-tr6vt2nk7d 7 месяцев назад
Hi akka... Inda 9t bajar enda day la nadakudu...? Week or weekends?
@CharalTamizhi
@CharalTamizhi 7 месяцев назад
Daily
@inoonmisriya4670
@inoonmisriya4670 Год назад
இது எந்த இடம்
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
மஹராகம
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 7 месяцев назад
சேலைகள் அதிகம் இல்லையா?
@CharalTamizhi
@CharalTamizhi 7 месяцев назад
இந்த சந்தையில் சேலைகள் இல்லை
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 Год назад
40 நிமிடம் வீடியோ பார்க்க முடியல. ஒரு 15_ 20 நிமிடம் போடுங்க
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
வழமையாக 20 நிமிடங்கள் தான் போடுவேன்.ஆனால் இது முழுவதையும் எடுக்க அப்படி நேரம் வந்துவிட்டது
@nasrinbanu8068
@nasrinbanu8068 Год назад
Entha ooru
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
வீடியோவில் கூறியுள்ளேன்
@babygirlsangels
@babygirlsangels Год назад
🙂👋👍🇱🇰🇱🇰🌺
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
🤝💚😍🤩
@ammaelango865
@ammaelango865 Год назад
Which place andஇந்த இடத்திற்கு பயணம் செய்ய பஸ் no போட வும் இந்த இடத்திற்கு போகனும்போக பஸ் No கூறவும்
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
138 இதில் ஏறி மஹரகம சந்தியில் இறங்க வேண்டும்
Далее
Low Cost Clothing Market Maharagama | Rj Chandru Vlogs
13:55