Тёмный

இலங்கையில் இராவணப் படையல் உணவு /Ceylon table 

Charal Tamizhi
Подписаться 35 тыс.
Просмотров 1,6 тыс.
50% 1

SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
www.youtube.co...
Follow Us On:
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamiz...
#travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@user-lq7vu2iv7p
@user-lq7vu2iv7p Месяц назад
புதிய புதிய காணொளிகளை நீங்க வெளியிட வேண்டுமென்று ரொம்ப ஆசைப்படுறேன் உங்கள் வீடியோ காணொளியை பார்க்கும்போதே என்னமோ நேரில் வந்து பார்த்த இலங்கையை பால் சுற்றி பார்த்தது போல் இது இருக்கிறது அம்மா உங்கள் பணி சிறக்க என்றென்றும் எங்கள் வாழ்த்துக்கள் அம்மா கண்டிப்பாக சிலோனுக்கு நான் வருவேன் வரும்போது உங்களை எல்லாம் சந்திக்கணும் போல ஆவலாக உள்ளது இந்த அழகிய குடும்பத்தை கண்டு நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பிள்ளையின் மழலைப் பேச்சு மனதிற்கு இதமாக இருக்கிறது அம்மா ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
மிக்க மகிழ்ச்சி
@user-lq7vu2iv7p
@user-lq7vu2iv7p Месяц назад
வணக்கம் தங்கை தங்கப்பா உங்களுடைய ஃபேமிலிய பார்த்தேன் ரொம்ப அழகான ஃபேமிலி எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு உங்களால நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு நான் தமிழ்நாட்டில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காரைக்குடி அருகில் அரியக்குடி என்கிற கிராமத்தில் கிராமத்தில் உங்கள் பிள்ளைகள் பெண்பிள்ளைகள் பேசும் மொழிகளை கேட்கும் போது ரொம்ப ஆனந்தமாக இருக்கிறது அருமையான இந்த காணொளியை நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு காணொளியாக உங்களுடைய காணொளியை பூரா நான் ரசித்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் காணொளி என்றும் 18 கொண்டே இருங்கள் நாங்கள் ரசிப்பதற்கு நாங்கள் நண்பர்கள் இருக்கிறோம் அன்பான சகோதரிக்கு மீண்டும் மீண்டும் கோடான கோடி வணக்கங்கள்
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
மிக்க மகிழ்ச்சி வணக்கம் உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்
@Araneeenaikkumkarangal
@Araneeenaikkumkarangal 3 месяца назад
நன்றி அழகான காணொளியை தந்தமைக்கு.இப்படியான அருமையான உணவை எப்போ ருசிப்போம் என்று மனம் ஏங்குகிறது.நானநினைத்தேன் என்ன பொஸ்சை காணவில்யே என்று காட்டிவிட்டீர்கள் மகிழ்ச்சி காட்டியமைக்கு.நீங்கள் ராவணன் சாப்பாட்டின் விலையை சொல்லவில்லை கடைசிவரை விலையை எதிர்பார்த்தேன்.சர்ப்பிரைஸ்சாக முடித்துவிட்டீர்கள்.தொடரட்டும் பணிகள் உங்களுக்கு உதவ அன்பு உள்ளங்கள் காத்திருக்கின்றார்கள்.நன்றி
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
உங்கள் அன்பிற்கு நன்றி
@vincevaughan1894
@vincevaughan1894 3 месяца назад
வணக்கம் அக்கா | பாக்கிறத விட, நீங்க விளக்கிறது அருமை, கனடாவில் இருந்து உங்கள் ரசிகமன்🙏🙏👍👏👏
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
உண்மையாகவா? மகிழ்ச்சி
@keethakumareswaran9197
@keethakumareswaran9197 3 месяца назад
I will be definitely visiting this restaurant when I go to Sri Lanka. Thank you for doing the review!!! Beautiful family ❤
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
Thx a lot bro
@andrewsundaram3996
@andrewsundaram3996 3 месяца назад
Wonderful meal at this restaurant near St. Lucia's church. Thanks for sharing 🙏
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
Thx bto keep in touch
@bastiananthony3392
@bastiananthony3392 2 месяца назад
இராவணப் படையல் உணவு காணொளி பிரமாதமாக இருந்தது.ஆனால் விலை பற்றி சொல்லவில்லையே! காணொளிக்கு நன்றி.
@CharalTamizhi
@CharalTamizhi 2 месяца назад
ஆரம்பத்தில் leaflead இல் கூறியிருந்தேன்
@vimaleswarypanchalingam9085
@vimaleswarypanchalingam9085 3 месяца назад
இராவணப் படையல், புரியாணி மற்றும் உணவின் சுவை உங்கள் முகத்தில் தெரிகிறது சகோதரி உங்கள் சுவை ,திருப்தி எங்கள் சந்தோசம் கூடிய திருப்தி.
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
மகிழ்ச்சி
@TheSoosai
@TheSoosai 3 месяца назад
Enjoy the meal with your family
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
Thx a lot Keep in touch
@gurusamy6270
@gurusamy6270 3 месяца назад
நல்லதொரு காணொளி
@CharalTamizhi
@CharalTamizhi 2 месяца назад
மகிழ்ச்சி
@user-ly9nj5ft6z
@user-ly9nj5ft6z 3 месяца назад
Thank you
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
You're welcome
@jeevashehan4415
@jeevashehan4415 3 месяца назад
Nice review dear akka IAM shehan from batticaloa
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
Thx dear bro
@satheas26
@satheas26 3 месяца назад
👍👋
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
💓💓💓
@suganthyabey7383
@suganthyabey7383 2 месяца назад
❤❤❤❤❤
@CharalTamizhi
@CharalTamizhi 2 месяца назад
🙏💓👋
@reset3darchitecture
@reset3darchitecture 3 месяца назад
❤❤❤
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
💕💕💕
@karudanlogistics7069
@karudanlogistics7069 3 месяца назад
Nice Name. Kannan 🙏
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
Thx
@raguraja9294
@raguraja9294 2 месяца назад
Super Acca
@CharalTamizhi
@CharalTamizhi 2 месяца назад
Thx a lot
@sivayogann7797
@sivayogann7797 3 месяца назад
வணக்கம் அக்கா வாங்கோ வாங்கோ ஜெர்மன் யோகன்[பாண்டி]
@CharalTamizhi
@CharalTamizhi 2 месяца назад
கோடி நன்றிகள் ஐயா
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 3 месяца назад
❤👌👍🙏
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
😊😊😊
@caniciousvinothdila4533
@caniciousvinothdila4533 2 месяца назад
St lucyes church
@CharalTamizhi
@CharalTamizhi 2 месяца назад
💓💓💓
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu 3 месяца назад
சிஸ்டர் நீங்க இலங்கைல எந்த ஊர் ல இருக்கீங்க
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
Colombo
@MuthuselvanRathinasamy
@MuthuselvanRathinasamy 2 месяца назад
ராவணனுக்கு ஒரு வாய்க்கு கூட பத்தாது போலயே!!!
@CharalTamizhi
@CharalTamizhi 2 месяца назад
😜😜🤗
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 3 месяца назад
Nice 👍 👍 👍.
@CharalTamizhi
@CharalTamizhi 3 месяца назад
Thank you! Cheers!
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu 3 месяца назад
Sister-unga name
@CharalTamizhi
@CharalTamizhi 2 месяца назад
🙏🙏🙏
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu 2 месяца назад
​@@CharalTamizhisister -unga peru kettasolla maatringa
@arulsun2418
@arulsun2418 3 месяца назад
நச்சீரகத்தண்ணியை நச்சென்று குடித்துவிட்டீர்களே.....😮 இராவணப்படையலை புரட்டி எடுத்து விட்டீர்கள்....!!!😮 நீங்கள் இந்த வீடியோவிலிருந்து வீமன் பரம்பரையென .... அழைக்கப்படுவீர்களாக.....!!?😛👍👈
@CharalTamizhi
@CharalTamizhi 2 месяца назад
😍😍😍
Далее
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 22 млн
Они захватят этот мир🗿
00:48
Просмотров 502 тыс.
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 9 млн
Wellawatha Peterson Road 14 Perches Land for Sale.
3:26
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 22 млн