Тёмный

அனைவருக்கும் உழைப்பாளர் தினம் நாள் வாழ்த்துக்கள் | Tailoring Tips in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 15 тыс.
50% 1

அனைவருக்கும் உழைப்பாளர் தினம் நாள் வாழ்த்துக்கள் | Tailoring Tips in Tamil | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Хобби

Опубликовано:

 

30 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@user-wy2iv3mk9r
@user-wy2iv3mk9r 2 месяца назад
உங்களைக்கண்டதிலும் உங்கள் குரலை கேட்டதிலும் மிக்க மகிழ்ச்சி .இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள் .
@vinnumvirivum3745
@vinnumvirivum3745 2 месяца назад
நீங்கள் குணமடைந்ததில் மகிழ்ச்சி சார்.. அடுத்த வகுப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 2 месяца назад
உங்களை பார்த்ததில் ரொம்பவே சந்தோஷமா இருக்குங்க அண்ணா.உங்களுக்கும் இந்த தங்கையோட வாழ்த்துக்கள் அண்ணா.நீங்கள் முழுவதுமாக குணமான பிறகே வகுப்பு எடுங்க அண்ணா..
@mohanasubbu294
@mohanasubbu294 2 месяца назад
என்றும் நலமுடன் வாழ உங்கள் தங்கைகளின் வேண்டுதல்கள் உங்களோடு இருக்கும் அண்ணா....
@manjulashanmugam425
@manjulashanmugam425 2 месяца назад
உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் ப்ரோ உடல்நிலை முக்கியம் ப்ரோ பாத்துக்கோங்க
@balamoni4580
@balamoni4580 2 месяца назад
உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோசம் உங்கள் உடம்பு குணம்மடைய இறைவனை வேண்டுகிறேன்
@B_S_Y_S
@B_S_Y_S 2 месяца назад
நன்றி அண்ணா உங்களுடைய குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி
@jothimithuna9393
@jothimithuna9393 2 месяца назад
உழைப்பாளர்கள் தின நல் வாழ்த்துக்கள் அண்ணா, அண்ணி 🙏🙏🙏🙏🙏🙏
@Indian-mi3tr
@Indian-mi3tr 2 месяца назад
கடவுளுக்கு நன்றி... அண்ணா நீங்க நலமுடன் வாழ வேண்டும் .... போராட்டம் நிறைந்த வாழ்க்கை.... வாழ்ந்து தான் பார்க்க வேண்டும்❤❤❤.அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 🎉.....
@dharanidharan1233
@dharanidharan1233 2 месяца назад
அண்ணா உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@ponrasumathi4213
@ponrasumathi4213 2 месяца назад
அண்ணா உங்களின் உடல் நிலை சரியானது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அண்ணா உங்களைப் video பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா நாங்கள் கடவுளை பிராத்தனை செய்து கொண்டோம் கடவுளுக்கு மிக்க நன்றி கடவுளே
@muthulaxmi6460
@muthulaxmi6460 2 месяца назад
💐💐💐💐உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்💐💐💐👏👏👏👏✨ அண்ணே✨ வாழ்க வளமுடன் 💐💐💐உடன்பிறப்பே❤
@chesschess1560
@chesschess1560 2 месяца назад
ராஜி சென்னை உங்களை பார்த்ததும் உங்கள் பேச்சை கேட்டதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு நன்றி Bro
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 2 месяца назад
தம்பி உடல் நலமாக சாய் அப்பாவிடம் வேண்டி கொள்ளுகிறோன் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் தம்பி வாழ்க பல்லாண்டுகாலம் வாழ்க வளமுடன் ❤
@user-mb2op5lc8j
@user-mb2op5lc8j 2 месяца назад
உழைப்பாளர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@DanujasriDanujasri
@DanujasriDanujasri 2 месяца назад
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤❤
@user-li8gj9vs5t
@user-li8gj9vs5t 2 месяца назад
வணக்கம் உங்களுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பதிவை பார்த்ததும் உற்சாகமாக இருக்கும் சகோதரா
@poornimajayam3130
@poornimajayam3130 2 месяца назад
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் ❤அண்ணா🎉 நன்னாளில் உங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி🤩
@kurunjifashionmart1930
@kurunjifashionmart1930 2 месяца назад
ஹாய் அண்ணா nalla rest edunga udamba pathukkonga உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
@sudhakasi6739
@sudhakasi6739 2 месяца назад
உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா
@mahaskills
@mahaskills 2 месяца назад
நீங்கள் குணமடைந்தார் மிகவும் சந்தோஷம்... கடவுளுக்கு நன்றி...
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 2 месяца назад
உங்கள் உடல் நலம் பெற்றதில் மகிழ்ச்சி அண்ணா.
@saraladevig3844
@saraladevig3844 2 месяца назад
சிறப்பு 🎉🤝🎉🤝🎉🤝 மகிழ்ச்சி 😊🙏🏻
@SuryaSurya-co5vl
@SuryaSurya-co5vl 2 месяца назад
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் அண்ணா உங்க உடம்பு சரியானது ரொம்ப சந்தோசமா இருக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க அண்ணா fulla cure ஆனதும் வீடியோ போடுங்க
@R.Divyaraja
@R.Divyaraja 2 месяца назад
Ungalukkum ulaipalar thina valthukkal anna nichayama unga goal achieve pannuvenga unga videos pathu 1 kodikum melayum tailors uruvakitte irukkanga athula nanum irukkennu santhosam yengalota prayer yeppavum ungalukkum unga familykkum irukkumnga bro, Ungala yaralum asachukka mutiyathu unga vetri payanam thotarattum
@nandhanashree2576
@nandhanashree2576 2 месяца назад
உங்கள் உடல் நலம் சரியானது மகிழ்ச்சி அண்ணா...
@bharathik1523
@bharathik1523 2 месяца назад
கடவுளுக்கு நன்றி... உங்கள் உடல் நலம் சரியானதற்கு....
@KalpanaR-eq2bi
@KalpanaR-eq2bi 2 месяца назад
Thank you Anna Ungalukum uzlaipalar thina vazlthukal Anna God bless you
@sangeethasangeetha5983
@sangeethasangeetha5983 2 месяца назад
வகுப்புகள் பின்னர் பார்க்க லாம் தம்பி உங்கள் உடல் நலம் தான் முக்கியம் தம்பி
@SaraniSujeesh-ui5ls
@SaraniSujeesh-ui5ls 2 месяца назад
Ungaludaiya varthaikal than engaluku motivation Anna ❤God bless u
@sharmilaveni5309
@sharmilaveni5309 2 месяца назад
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சகோதரா
@viji9825
@viji9825 2 месяца назад
சூப்பர் சார். நீங்க நீண்ட ஆயுள் ஓட இருக்கணும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@manjulaarumugam3210
@manjulaarumugam3210 2 месяца назад
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@padmanabanv.1394
@padmanabanv.1394 2 месяца назад
அண்ணா நீங்கள் எப்போதும் நல்லா இருக்கனும் முருகா எங்கள் அண்ணனுக்கு ஒன்றும் ஆகக் கூடாது முருகா
@SrimathiSrimathi-zn7oi
@SrimathiSrimathi-zn7oi 2 месяца назад
Super Anna God bless you,.
@lakshmikumar541
@lakshmikumar541 2 месяца назад
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் அண்ணா
@sriannaisri8068
@sriannaisri8068 2 месяца назад
நன்றி தம்பி உடம்பு சீக்கிரமே சரியானதற்க்கு ரொம்ப மகிழ்ச்சி
@sadhaharini6616
@sadhaharini6616 2 месяца назад
அண்ணா உங்களை பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது
@gdtyking7678
@gdtyking7678 2 месяца назад
நலம் உடன் வாழ வாழ்த்துக்கள்🎉🎉
@theepanspot2521
@theepanspot2521 2 месяца назад
உடல் நலம் நன்றாக வந்ததுக்கு மிகவும் சந்தோஷம்
@SivaNithya-bb9yd
@SivaNithya-bb9yd 2 месяца назад
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்அண்ணா
@saridhav4615
@saridhav4615 2 месяца назад
அண்ணா உடம்ப பார்த்துக்குங்க pl உங்கள பார்த்தல very happy God bless you br0
@vijayaramakrishnan1637
@vijayaramakrishnan1637 2 месяца назад
அன்பான குருவுக்கு அன்பான வணக்கங்கள உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி அண்ணா உங்கள் உடல்நிலையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் அண்ணா
@Banumidhunkm
@Banumidhunkm 2 месяца назад
வணக்கம் அண்ணா உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உங்கள் உடல் நிலை பார்த்துக்கொள்ளூங்கள் அண்ணாgod bless you
@GeethaRMG
@GeethaRMG 2 месяца назад
Romba sandhosam anna neenga epdi irukinga eppo video la varuvinganu edhir paathen anna...ulaippaalar dhina vaalthukal anna
@shivavarshiniveerakumar2743
@shivavarshiniveerakumar2743 2 месяца назад
அண்ணா உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி... நீங்கள் நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் ... உங்கள் உடல் நிலை சரியானதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா... இறைவனுக்கு மிகவும் நன்றி சொல்கிறேன் அண்ணா ❤❤❤
@jansirani9020
@jansirani9020 2 месяца назад
கர்த்தருக்கு நன்றி.., நீங்கள் நலம் அடைந்து வீட்டிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அண்ணா. உங்களுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 💐💐💐
@pushparani
@pushparani 2 месяца назад
❤ உங்களுக்கும் வாழ்த்துக்கள் தம்பி.
@user-xp7zh9hg5o
@user-xp7zh9hg5o 2 месяца назад
உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா😊 எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை உடல்நிலை யை கவனித்து கொள்ளுங்கள்.. இருக்கையில் அமர்ந்து பேசுங்கள் கனிவான வேண்டுகோள் 🙏
@LakshmiNaga-bq1sz
@LakshmiNaga-bq1sz 2 месяца назад
May thina valthukkal anna God bless you anna anni.
@viruthambigaig2829
@viruthambigaig2829 2 месяца назад
உங்கள் குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி ப்ரோ பீனிக்ஸ் போலா மீண்டும் வலம்வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஹீல்தை பார்த்துக்கொள்ளவும் உங்களுக்கும் mayday vazthukkal bro take care n safe u r health bro
@maragathavalli7973
@maragathavalli7973 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா சுகமே சூழ்க
@saravananrani9642
@saravananrani9642 2 месяца назад
அண்ணா நீங்கள் குணமடைந்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா யுவராணி திருப்பூர்
@pushparajahnageswary
@pushparajahnageswary 2 месяца назад
சகோதரா உங்கள் உடல் பூரண குணம் அடைந்தமைக்கு பாபாவுக்கு கோடி நன்றிகள். உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரா.
@user-op5pm5no5m
@user-op5pm5no5m 2 месяца назад
அண்ணா எங்களுக்கு உங்கள் சிந்தனை நிறைய இருந்தது உடம்பு சரியாகியது மிக்க மகிழ்ச்சி 😊உழைப்பாளர் தின 🎉 வாழ்த்துக்கள்🎉
@nabisha4336
@nabisha4336 2 месяца назад
இறைவன் உங்களுக்கு உடல் அரேக்கியத்தை தருவான்
@kanagavalli4072
@kanagavalli4072 2 месяца назад
அண்ணா உங்கள் பேச்சு கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி.வகுப்புக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் அண்ணா.உடல்நலம் எப்படி இருக்கு வெயில் அதிகமாக உள்ளது கவனிக்கவும்
@maheswarik935
@maheswarik935 2 месяца назад
இன்று இந்த பதிவில் தங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா இனிய உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள். கத்திரிக்கோலை எவ்வாறு தேர்வு செய்து வாங்குவது என்று சிறிது குழப்பமாக உள்ளது.
@DurgaMurali-ng2cw
@DurgaMurali-ng2cw 2 месяца назад
தொழிலாளர் தின வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் குணம் அடைந்ததில் மிகவும் சந்தோஷம் அடுத்த வகுப்பிற்கு நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@UmaMaheswari-ht9qb
@UmaMaheswari-ht9qb 2 месяца назад
Happy to see u anna... Ur real phinics bird... Again class polam na we are ready💪
@carolinegladys3392
@carolinegladys3392 2 месяца назад
My sincere prayers for your speedy recovery brother. Take care of your health please 🙏🏻 wish you happy labours day.
@sarangandhisk2494
@sarangandhisk2494 2 месяца назад
மகிழ்ச்சி. நன்றி இயற்கை நன்றி
@AsmaAsma-qo7ne
@AsmaAsma-qo7ne 2 месяца назад
அண்ணா ungaluku udambu nallahanam valthukkal
@anbumani4457
@anbumani4457 2 месяца назад
உழைப்பாளர்கள் தினம் வாழ்த்துகள் அண்ணா
@sabeersabeer1409
@sabeersabeer1409 2 месяца назад
உழவர் தின வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் ஆரோக்கியம் எங்கள் முன்னேற்றம் எப்பவும் இதேபோல் எங்கல ஊக்கப்படுத்துங்க அண்ணா..........
@devikag1992
@devikag1992 2 месяца назад
அண்ணா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன் அண்ணா இன்று போல் என்றும் ஆரோக்கியமாக இருக்க முருகனை வேண்டுகிறேன் 🙏🙏
@user-xb2zq8jl2i
@user-xb2zq8jl2i 2 месяца назад
சந்தோஷம் அண்ணா ❤ வகுப்புக்கு வருகிறோம் அண்ணா.❤
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 2 месяца назад
வாழ்த்துக்கள், Bro! 🎉🎉🎉
@KarpagamBathiri-gi6us
@KarpagamBathiri-gi6us 2 месяца назад
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு அண்ணா உங்களை அதே உற்சாகத்துடன் பார்ப்பது.
@user-cb1sq1wu1e
@user-cb1sq1wu1e 2 месяца назад
உங்களை கண்டதில் மகிழ்ச்சி அண்ணா❤
@farithaabdul9387
@farithaabdul9387 2 месяца назад
வாழ்த்துகள்
@boopathideepa6811
@boopathideepa6811 2 месяца назад
Thank you anna... Ungalukum uzlaipalar thina vazlthukal.. Anna
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 2 месяца назад
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்
@lakshmivenkataraghavan6096
@lakshmivenkataraghavan6096 2 месяца назад
Nice to see u and hear ur voice.God is great.Anyway take care of ur health.
@KalaiVani-uj1py
@KalaiVani-uj1py 2 месяца назад
Health pathukkunga Anna God bless you🙂💐💐 💐
@revathiv3062
@revathiv3062 2 месяца назад
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் அண்ணா.. உடல் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
@umamaheswari6753
@umamaheswari6753 2 месяца назад
கடவுள் அருளால் உங்களுக்கு உடம்பு சரியாகிவிட்டது மகிழ்ச்சி நலமுடன் வாழ இந்த சகோதரியின் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 🎉
@YuvaRaj-ou4uo
@YuvaRaj-ou4uo 2 месяца назад
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
@ManiR-vv3ld
@ManiR-vv3ld 2 месяца назад
Anna unga udambu nalla agidum nu enaku theriyum..nenga nalla iruka nan kadavulidam vedugiren anna
@azharmohaideen6480
@azharmohaideen6480 2 месяца назад
💐💐💐💐💐ulaipalar thina vàlthukal.
@jayalakshmi-ei4my
@jayalakshmi-ei4my 2 месяца назад
அண்ணா உங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உங்கள் பார்த்த பிறகு தான் நிம்மதியாக இருக்கு ரொம்ப நன்றி அண்ணா அண்ணி
@jeyalakshmi333
@jeyalakshmi333 2 месяца назад
Thazhilalar thina vazhthukal bro
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv 2 месяца назад
ரொம்ப சந்தோசம் அண்ணா. உங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணா நான் தைத்த blouse photo உங்கள் whatapp க்கு போட்டேன் பார்த்திங்களா அண்ணா?
@revathi142
@revathi142 2 месяца назад
அண்ணா உடல் சரியாகிவிட்டது என்று கேட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 2 месяца назад
Happy to saw u....god bless u bro.... valgavalamudan 🎉🎉🎉
@nagalaxmi3726
@nagalaxmi3726 2 месяца назад
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@NoorjahanEsmail
@NoorjahanEsmail 2 месяца назад
நலமாக இருக்க வாழ்த்துக்கள்
@yasodhayasodha972
@yasodhayasodha972 2 месяца назад
வாழ்க வளமுடன் அண்ணா 🙏
@deepeshvanisha-xw5bi
@deepeshvanisha-xw5bi 2 месяца назад
Hi anna udamba pathukkonga anna anni thank you 🙏🏻🙏🏻
@user-ir4cr5oh9w
@user-ir4cr5oh9w 2 месяца назад
Romba happy sir take care of your health brother
@lionc.francis7412
@lionc.francis7412 2 месяца назад
God bless you brother ❤
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 2 месяца назад
Anna eppadi irukinga nalalma ungala pathathu very happy my guruji my bro ❤
@kalaiwaniwani1835
@kalaiwaniwani1835 2 месяца назад
super anna! 🧵🪡✂ naalaiki ready ya irukken
@sheikabdullah4330
@sheikabdullah4330 2 месяца назад
❤அண்ணே... வந்துடிங்களா ரொம்ப மகிழ்ச்சி அண்ணே...
@user-qx8ph8bv8g
@user-qx8ph8bv8g 2 месяца назад
Ungalukum uzlaipalar thina vazlthukal anna
@reavathimani6711
@reavathimani6711 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா
@user-gl4ni9kr7j
@user-gl4ni9kr7j 2 месяца назад
Thanks Anna. Healtha parthukonga.
@sujathasathish1140
@sujathasathish1140 2 месяца назад
வணக்கம் அண்ணா உங்கள் உடல் நிலை சீராகும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🙏🙏🙏
@beulahjenifer4950
@beulahjenifer4950 2 месяца назад
Hats off to you Brother
@BharatheePK
@BharatheePK 2 месяца назад
Valga valamudan bro
@sivaanand2834
@sivaanand2834 2 месяца назад
Get well soon ❤god bless you
Далее
PRADO 250 - классная машина!
0:28
Просмотров 3,6 млн
🍁 Ты остался незамеченным
0:26
CAA Conversion kit at ZAHAL 🎯
0:14
Просмотров 67 млн
РЫБАЛКА ДОМА
0:17
Просмотров 10 млн