Тёмный

அன்பு காட்டுதல் அவசியமா? | மனநல மருத்துவர் ஷாலினி | Dr Shalini Speech 

KULUKKAI
Подписаться 270 тыс.
Просмотров 243 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 272   
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 9 месяцев назад
டாக்டர் ஷாலினி - தங்களை போன்ற அறிவி ஜீவிகள் 1980 காலங்களில் எங்களுக்கு கிடைத்து இருக்குமானால் நான் என்னுடைய வாழ்க்கையை இன்னும் இரண்டு, மூன்று மடங்கு சிறப்பாக வாழ்ந்து இருப்பேன். எதார்த்தமான, நேர்மையான அணுகுமுறை வாழ்வியலை பற்றி. நன்றி மேடம், வாழ்த்துகள், பாராட்டுக்கள்.❤❤❤❤❤❤❤❤
@ganeshr7484
@ganeshr7484 3 года назад
நம் நாட்டின் பெருமைமிக்க பெண்களில் ஒருவர் நம் மனநல மருத்துவர் ஷாலினி.தொடரட்டும் உங்கள் உளவியல் பேச்சு.வாழ்த்துக்கள்🙏
@selvikrishanan986
@selvikrishanan986 Год назад
Ungala meet pannanym mam
@shamurairaf902
@shamurairaf902 4 года назад
என்னாலே ஒரு like தான் போட முடிந்தது.100% true true true
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 Год назад
மருத்துவர் ஷாலினி உளவியல் கருத்துக்களை மிக எளிய தனக்கே உரிய தமிழில் எடுத்து உரைப்பது அருமை.
@jayaseelanr9286
@jayaseelanr9286 Год назад
Thanks useful messages VazhGa valamudan.
@rahimakousar6927
@rahimakousar6927 4 года назад
வணக்கம் மேடம் இது போன்று 25 வருடங்கள் முன்பு கேட்டு இருந்தால் வாழ்க்கை தெளிவாக இருந்து இருக்கும்
@mercymohandas9160
@mercymohandas9160 3 года назад
நன்றி. ஷாலினி.நட்போடு ஷாலினி என அழைப்பதை பெருமையாக நினைக்கிறேன். மிக்க பயனுள்ள உம் பணி தொடர வாழ்த்துகள்.
@prabagarand3287
@prabagarand3287 4 года назад
என் மனைவி தான் குடும்பம் என்று அறியாமல் இருந்தேன். மனைவியின் முக்கியத்துவம் அறிந்தேன்.. very casual speech doctor never seen from many doctors..நன்றி டாக்டர்
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 года назад
Maturation Romba late adhuvum innoruthar solli mature aayi irukinga Anyhow good Oru oru manidharum manidha thanmaiyoda irundhalae podhum Endha oru problemum illama sandhosama irukalaam
@senthilkumarkandhasamy8162
@senthilkumarkandhasamy8162 Год назад
​@@arthanarisenthil1594 பிறக்கும் போதே தங்களை போன்ற முழு அறிவோடு யாரும் பிறப்பதில்லை அவரவர் எதிர்கொள்ளும் சூழ்நிலை கொண்டு மனிதன் தன்னை முழுமை படுத்துகிறான்
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 4 года назад
நன்றி தோழர் !!! அறிவியல் பூர்வமாக குடும்பத்தில் வரும் சிக்கல்களையும் சமூகத்தில் வரும் சிக்கல்களையும் எவ்வாறு அணுகி சரிசெய்து கொள்வது என்பதை மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள்...
@muthurani4178
@muthurani4178 4 года назад
Awesome speech.Dr.shalini always rocks👏👏👏
@TN_LICHU
@TN_LICHU 4 года назад
மேடம் நீங்க மிக அருமையா பேசுரீங்க ரொம்பவே நன்றிங்க மேடம்
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 2 месяца назад
பெண்கள் எப்படி இருக்கனும் ஆண்கள் எப்படி இருக்கனும் என்று இவ்ளவு அழகாக யாரும் சொல்ல முடியாது, நீங்கள் கடவுளின் பிள்ளை அம்மா, 👍👍🙏🙏🇫🇷🇫🇷Paris
@marymartina7716
@marymartina7716 4 года назад
என் குழந்தையை வளர்க்கும்போது உறவுகளின் அன்புக்காக ஏங்கியதை நான் நன்றாக பார்த்தேன், உணர்ந்தேன். ஆனால் அது என் பிரம்மை என்று சொன்னார்கள். வேறு வழியின்றி எல்லோருக்கும் சேர்த்து நானே அன்பு, கவனம், அக்கறை, உடன் இருத்தல் அனைத்தையும் செய்தேன். மிக்க நன்றி தோழர். என் சார்பாக என் உறவுகளிடம் நீங்கள் பேசுவதுபோல் உள்ளது உங்கள் உரை.
@kmmohamedmagdoom6401
@kmmohamedmagdoom6401 2 года назад
மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள்...
@maryannechristy7703
@maryannechristy7703 4 года назад
வணக்கம் சகோதரி குழந்தைவழர்ப்பு குடும்பம் சமூகம் எல்லாவற்றிற்குமான ஆக்கபூர்வமான உங்கள் அறிவுரைகளுக்கு என் உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🌺🌻🌹🌷🌸🍁🌺🌻🌹🌷🌸🍁🌺🌻🌹🌷🌸💐
@ayyappanmaasmaga5969
@ayyappanmaasmaga5969 4 года назад
Very good voice, very proper pronunciation , fearless and very casual speach Medam thank you
@ranjinivimal9311
@ranjinivimal9311 4 года назад
True
@punnagai810
@punnagai810 Год назад
மிக அருமையான உரை அம்மா
@mrs.arulmozhiarul8993
@mrs.arulmozhiarul8993 4 года назад
Madam ௨ங்களுடைய இது போன்ற பேச்சு பலரையும் நல் வழிப்படுத்தட்டும். நன்றி.
@arthanarieswaran1
@arthanarieswaran1 4 года назад
அருமையான பதிவு, you have explained many complicated human psychology in simple explanation, more over the advice which are available with a hefty fee is given free to தமிழ் கூறும் நல்லுலகம்
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 года назад
Master speech madam !!! Always great speech you provide madam !!! Thanks once gain !! It is high time you speak !! When government ask kid of 5 the and 7 the standards !! Public exam !! Here in USA or any developed countries are laughing on this public exam !!! I am amazed to see how education minister who went recently to Europe never understood !! !! Please forward !! This speech !!
@priyadarsini9032
@priyadarsini9032 4 года назад
💖💖💖💖MADAM IS BORN BRILLIANT. Keep guiding our society, madam👏👏🙏
@nilakanmanimanimaran9582
@nilakanmanimanimaran9582 4 года назад
I love your ideology mam. You always make me more confident and generous. Love you mam. You are doing a great great job.
@ranjinivimal9311
@ranjinivimal9311 4 года назад
This speech is useful for all parents , husbands, wives. Definitely all the couples need to watch & follow this video before entering into marital life. This video will mentally prepare the couples for their marriage life. In some Christian churches they need to follow a short course befor marriage life that each & every one need to watch this video & follow this advice. 2 simple theories are told in this speech 1) all humans specially girls/ ladies expect only love & affection 2) if the mom treated with love & affection by her husband , her children will be treated/ breed appropriately by that mom. These are 100% true.
@jayamalathikalai4373
@jayamalathikalai4373 4 года назад
Super dr shalini you are a brave women I am your big fan
@sheelaize
@sheelaize 4 года назад
Madam! Your speech was eye opening.Awesome. Please keep up the good work.
@devapriya2146
@devapriya2146 8 дней назад
Madam I love to listen to your talk. You speak from your heart and ur intelligence is mixed there. You are a great woman. Thank u Madam. I would like to meet you. I wait for a day.
@gowris1705
@gowris1705 4 года назад
Extraordinary words, thank you mam
@ksadasivam3319
@ksadasivam3319 Месяц назад
மிகவும் பயனுள்ள தகவல்கள், ஆண் பெண் இருபாலரும், வயது வரம்பு இன்றி பார்த்தால், எங்கும் எதிலும் பிரச்சினைகள் வரவே வராது - நன்றி டாக்டர் . . .
@asokanp948
@asokanp948 Месяц назад
அருமை அம்மா. வாழ்த்துக்கள். கணவர் மனைவி பெற்றோர் பற்றி விளக்கம் அருமை. ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌
@mrs.arulmozhiarul8993
@mrs.arulmozhiarul8993 4 года назад
Shalini madam. உங்களை மிகவும் பிடிக்கும். ௨ங்கள் பேச்சு அருமை. ௭ல்லாவற்றையும் கேட்பேன்.
@srinathjayaraman7550
@srinathjayaraman7550 3 года назад
Wonderful speech
@vallipuramthava1635
@vallipuramthava1635 17 дней назад
Hello my mum, I love you so much. No one explains it the way you have, thank you. ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@velggarudan5393
@velggarudan5393 3 года назад
This is at most Required knowledge's for all youngest generation.. 👏👏👏🙏🙏🙏❤️🔱
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 Месяц назад
Tq mam. What s knowledge to give us with good heart.lalitha
@mariaeditz701
@mariaeditz701 4 года назад
Mam ur super. It's a reality in every girls life
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 года назад
Excellent story line !!! Very good speech !! Thanks to kullukai team !!!
@rajeshwarisinthiah4878
@rajeshwarisinthiah4878 27 дней назад
Beautiful speech. Thank you so much put it all in simple language and help to understand in deep. Thank you doctor. ❤
@rajithav4457
@rajithav4457 4 года назад
🙏Ma'am நன்றி வாழ்க வளமுடன் அருமை
@muthucms
@muthucms 4 года назад
எனக்கு நீங்கள் கூறியவற்றில் சில சிரமங்கள் உள்ளன.... மாற்றிக்கொள்ள வேண்டும் என தோன்ற காரணமான உங்கள் உரைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கம்
@RanjithKumar-vb1fu
@RanjithKumar-vb1fu 4 года назад
Excellent 👏👍 Enlightening ✨
@arumainayagamm
@arumainayagamm 4 года назад
Shalini mam Always great..
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 4 года назад
அறிவை பெறுவதே பிறவிப்பயன் ! நன்றி தோழர் !
@george7288
@george7288 4 года назад
Wonderful speech madam thank you
@ckarthik1245
@ckarthik1245 4 года назад
Mam Vera level speeches...not only a doctor good teacher too
@a.t.t3041
@a.t.t3041 Год назад
அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நன்றி.
@selvaranig8729
@selvaranig8729 4 года назад
மன நல மே 1 மனித நலம் அருமை, அற்புதம். வாழ்க நீ எம்மான் பல்லாண்டு
@d.rithika11d71
@d.rithika11d71 3 года назад
super.medam
@manjus7797
@manjus7797 Год назад
👏
@manjus7797
@manjus7797 Год назад
@@d.rithika11d71 👏
@victoriaantony6717
@victoriaantony6717 4 года назад
Very useful speech!
@Yunuskhan_offcial
@Yunuskhan_offcial 4 года назад
Mam u r always awesome, ur speech vil give a refreshment in my life 👍👌👌👌👌👌👌
@rajir.k9383
@rajir.k9383 4 года назад
My favourite personality.
@sudhakarsms6280
@sudhakarsms6280 2 года назад
நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 4 года назад
அருமையான கருத்து பரிமாற்றம்
@Sadha_Mani_Creations
@Sadha_Mani_Creations 4 года назад
Awesome mam😍thanks for everything 👍
@Bro-wc8eb
@Bro-wc8eb 4 года назад
Very good presentation. Every family must watch this video.
@anuk5567
@anuk5567 4 года назад
Correct bro
@priyajayaraj1212
@priyajayaraj1212 4 года назад
Well said mam.... Finally we have to learn from animals!!
@sidhuloveindia
@sidhuloveindia 3 года назад
Great insight
@bharusiva1902
@bharusiva1902 Месяц назад
U r my inspiration mam. Keep rocking mam
@vivomohanraj9736
@vivomohanraj9736 3 года назад
Excellent job and well taught
@magizhsfamilybook
@magizhsfamilybook 4 года назад
hi mam after a long time epo dhan ungala paaka refreshing ah eruku. superb look mam.. pls pls keep it up
@s.chithirais.chithirai4546
@s.chithirais.chithirai4546 2 месяца назад
Thanks for your speech.
@arthiarthi8403
@arthiarthi8403 4 года назад
fact fact! excellent speech
@VijayKumar-eh6jf
@VijayKumar-eh6jf 4 года назад
Mam super speech mam u look very good thank u
@indiragc
@indiragc 4 года назад
Excellent!!
@alwaysshorts8426
@alwaysshorts8426 Год назад
Wow what a great explanation Thank you mam🙏🏻
@suthakarsingh
@suthakarsingh 4 года назад
அருமை
@PrabakarSubramani
@PrabakarSubramani 27 дней назад
Good evening mam, I saw the live recording in Chennai Dhoordharsan, while on duty there.
@kalidossrajrengaraj1032
@kalidossrajrengaraj1032 Месяц назад
Super speech medam
@sakthipriya2323
@sakthipriya2323 4 года назад
Wow fantastic speech mam i like u so much
@anithak6060
@anithak6060 4 года назад
Super, excellent speech
@Habbi-er3fs
@Habbi-er3fs Год назад
awesome madam❤
@avatthi
@avatthi 9 месяцев назад
Excellent lecture. Ramaiah
@sujathad3138
@sujathad3138 7 дней назад
Super mam🎉
@RenukaNagendra
@RenukaNagendra 4 года назад
Excellent
@varsinip3225
@varsinip3225 4 года назад
Its awesome mam,very useful,great
@prav1102
@prav1102 4 года назад
Excellent content, thank you for bringing this great session at free 9f cost within our reach.
@kalaivani7598
@kalaivani7598 4 года назад
Supr explanation mam
@angelvijilal2868
@angelvijilal2868 4 года назад
வாழ்த்துக்கள். நன்றி.
@sathyamadhu2862
@sathyamadhu2862 4 года назад
Very gud explanations mam...yu r always rocking
@IndiraKannan-e7d
@IndiraKannan-e7d 2 месяца назад
சுப்பர்.மெடம்
@kpbabu5126
@kpbabu5126 4 года назад
Excellent topic thank you so much
@sivaluxmesivapathanathan556
@sivaluxmesivapathanathan556 3 года назад
மிகவும் அருமை
@haseenabegam2998
@haseenabegam2998 4 года назад
I like Shalini mam.. 😍😍😍👏👏👏
@banumathisingaram8996
@banumathisingaram8996 4 года назад
மிக்க நன்றி .வாழ்க்கையை மிக அழகாகவும் .பிரச்சனையை வெட்ட வெளிச்சமாக உங்களைப்போல சொல்லு வது .பார் ப்பதே நல்லது .
@rameshayyakkanu1831
@rameshayyakkanu1831 4 года назад
very good spec
@muthumari7058
@muthumari7058 3 года назад
It's true.
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 26 дней назад
இப்படி இரு, இப்படி இருக்காதே, என்று ஆண்,பெண், என இருபாலினத்தையும் சமமாக நடத்துபவர்....❤
@VaanSaran10
@VaanSaran10 4 года назад
Really Super madam.
@indragopi6976
@indragopi6976 2 года назад
Very nice explanation mam....
@graj4398
@graj4398 4 года назад
Super
@moorthysakthi2679
@moorthysakthi2679 3 года назад
சூப்பர் சிஸ்டர் இந்த மாதிரி எங்களால யோசிக்கவே முடியவில்லை அது ஏன்
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 3 года назад
Clever speech mam.
@afsheenmaheen8899
@afsheenmaheen8899 4 года назад
Correct speech mam...
@sugusuganthisugusuganthi2353
@sugusuganthisugusuganthi2353 4 года назад
Vazhga valamudan sister
@anandhalakshmi4218
@anandhalakshmi4218 4 года назад
Super explanation Mam.
@SureshBabu-tf6rr
@SureshBabu-tf6rr 3 года назад
I like ur speech mem nenga oru book mem
@kaladevilakshmikanthan936
@kaladevilakshmikanthan936 3 года назад
Good and it should to reached 8 crores people
@nithyarul7171
@nithyarul7171 3 месяца назад
Excellent super 👍👍👍👍👍🙏
@orbekv
@orbekv 4 года назад
Apart from Dr Shalini's skill as a physiatrist, I could understand her subtle politics.
@sujathakamalakannan1309
@sujathakamalakannan1309 4 года назад
Super mam
@karanraj73
@karanraj73 3 года назад
Nice speech.
@sangeetha5141
@sangeetha5141 4 года назад
This is true
@rengarajguruharsan4910
@rengarajguruharsan4910 4 года назад
தோழர் சூப்பர்
@narmathauma678
@narmathauma678 4 года назад
Mam,ungaluku yennathan theriyathu ........lovely....
@sundaramarokiasamy7205
@sundaramarokiasamy7205 3 года назад
Thanks a lot madam. If i heard speeches like yours some 40 years back my life would have been happy. please carry on so that youngsters will be benefitted.
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 307 тыс.
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,3 млн
Наши дети захватили кухню!
00:59
Просмотров 307 тыс.