Тёмный

அன்பு நடமாடும் கலைக் கூடமே பாடல் | Anbu Nadamadum song | T. M. Soundararajan, P. Susheela . 

4k Old Classic Movie & Song
Подписаться 199 тыс.
Просмотров 12 тыс.
50% 1

#msvhitsongs #kannadasansongs #sivaji #manjula #tms #susheela #4koldsongs
அன்பு நடமாடும் கலைக் கூடமே பாடல் | Anbu Nadamadum song | T. M. Soundararajan, P. Susheela . Tamil Lyrics in Description .
Movie : Avandhan Manidhan
Music : M. S. Viswanathan
Song : Anbu Nadamadum
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : Kannadasan
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே... ஏ...
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்டம் மணியாரமே
பாடும் புது ராகமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே... ஏ...
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் தவமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே
மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

Развлечения

Опубликовано:

 

29 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@SalilNNSalil
@SalilNNSalil Год назад
Sivaji: TMS , Manjula: Susheela super jodi 👍❤🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 5 месяцев назад
🌹மாதவி கொடிபூவின் இத ழோரமே ?மயக்கும் மதுசார மே ?மஞ்சள் வெயில்போ லும் ?மலர்வண்ண‌ முகமே? வண்ண குல தங்கமே ? பச் சை மலைதோட்ட மணியா ரமே ? பாடும் புது ராகமே ?🎤🎸🍧😝😘
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 месяцев назад
Power of people leaders relatives are people That’s universal
@dotecc9442
@dotecc9442 Год назад
Sitting Standing Walking Talking Looking Limping Running all stylish....only with nadigar thilagam
@user-ew3yf5bs1w
@user-ew3yf5bs1w 2 месяца назад
❤❤❤🎉
@majorpradeep625
@majorpradeep625 2 месяца назад
@muthusamyp1982
@muthusamyp1982 2 месяца назад
கவியரசர்பாடல் மெல்லிசைமாமன்னர்தேனிசை T.M.S. சுசீலா ஆகியோர் பாவமிக்க நெஞ்சினிக்கும் குரல்வளம் நடிகர்திலகத்தின்சிறப்பானநடிப்பு அழகுப்பதுமைமஞ்சுளாவின் தென்றல் போன்றநளினம் இவற்றையெல்லாம் ஒருங்கணைத்த மாபெரும் இயக்குநர் A.C.திருலோகசந்தரின்கைவண்ணம்!
Далее
Это iPhone 16
00:52
Просмотров 924 тыс.
Разоблачение ушные свечи
00:28
Просмотров 736 тыс.
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 1,4 млн
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 2 млн
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Просмотров 26 млн