Тёмный

அன்று 100 ரூபாய் சம்பளம்! SRM சாம்ராஜ்யம் உருவானது எப்படி?மனம் திறந்த பாரிவேந்தர் | SRM |Parivendhar 

The Debate
Подписаться 427 тыс.
Просмотров 85 тыс.
50% 1

#ijk #parivendhar #srmcollege #elections2024 #thedebate
அன்று 100 ரூபாய் சம்பளம்! இன்று பல்லாயிரம் கோடிக்கு அதிபதி! SRM சாம்ராஜ்யம் உருவானது எப்படி?மனம் திறந்த பாரிவேந்தர் | IJK | Parivendhar | SRM
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@philipm7554
@philipm7554 6 месяцев назад
In CN POLYTECHNIC, He is my maths lecturer in 1975-76 Diploma first year. He teaches maths very fine. I am proud of his student. Recently in 2022 I retired as chief engineer from a limited company in Chennai.i am thankful to Mr Pacha Muthu sir alias Mr.Parivendhar.🎉
@tnpscgroup5223
@tnpscgroup5223 5 месяцев назад
Great sir
@subaprasanna3287
@subaprasanna3287 6 месяцев назад
Mass thalaiva💥
@KannaKanna-f9w
@KannaKanna-f9w 6 месяцев назад
Paarivendhar ❤️🔥
@sakthivelsm9763
@sakthivelsm9763 5 месяцев назад
உழைப்பால் உயர்ந்தவர்களை திட்டி தீர்ப்பதற்கு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.தந்தையில்லாமல் வசதியின்றி கஷ்டப்பட்டு தன் திறமையினால் முன்னேறினார்.வாழ்த்த மனமில்லையென்றாலும் பரவாயில்லை.இந்த நாட்டில் படித்தவர்கள் முன்னேறுவது எவ்வளவு கடினம் என்று புரிந்தால் நல்லது.படித்தவர்களுக்கு இவர் கூறுவதை முன்னுதாரணமாக அமையக்கூடும் நன்றி அய்யா.
@sssuthakar7056
@sssuthakar7056 6 месяцев назад
பாரி அவர்களுக்கு வெற்றி நிச்சயம் 💯💯💯💯🔥
@arun_mv_07
@arun_mv_07 6 месяцев назад
Thalaivar 👑
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 6 месяцев назад
பிறந்த மண் போற்றும் மாமேதை வாழ்க்கை முழுவதும் வளர்ச்சி மட்டுமே இவர்ழவாழ்க்கையில்............ வளர்ச்சி வளர்ச்சி காலம் போற்றும் வரலாறு படைத்த மாமேதை பூரண ஆயுள் வாழ்ந்து மக்கள் சேவைகள் செய்து பெரும் புகழ் அடையாளம் காட்டும் வகையில் உள்ளது இவர் வரலாறு நன்றி...... 💜💜🤎💛💚♥🇮🇳🇮🇳🇮🇳🌍🌍☂️☂️
@v.r.mathavanv.r.mathavan4561
@v.r.mathavanv.r.mathavan4561 6 месяцев назад
1qqqqq
@Sathishkumar-2020
@Sathishkumar-2020 6 месяцев назад
ஒரு வருஷத்துக்கு கட்டணம் 25 லட்சம் நீங்க நாலு வருஷத்துக்கு ஒரு கோடி மொத்தமா கொடுத்துடீங்கன்னா, நாலு வருஷம் கழிச்சு degree கொடுத்துடுவாங்க நீங்க பரீட்சை சும்மா எழுதிட்டு போனால் போதும். யாரவது SRM பத்தி கேள்வி பட்டு இருக்கீங்களா?
@Rakesh-G
@Rakesh-G 6 месяцев назад
MBBS Athuku dha sign podrathuku bathila neet preparation pannanum. Merit la poikila Muttal thanama aluva theva ila
@arunpandyan147
@arunpandyan147 5 месяцев назад
Chennai SRM prostitution nadakkuthu
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 5 месяцев назад
Porambokku edatha aatayapottavan
@KasinathanSusil
@KasinathanSusil 5 месяцев назад
​@@arunpandyan147ok nn no lp nm
@rasigan46
@rasigan46 5 месяцев назад
Not like what you said.. you have to study.. I was a student there..
@rajashajini7169
@rajashajini7169 6 месяцев назад
Pari iyaa🎉
@r.s.suthakar1208
@r.s.suthakar1208 6 месяцев назад
Thalaivan Maas 💯🔥🔥
@SuktheepMass
@SuktheepMass 6 месяцев назад
பாரி தலைவா 🔥🔥🔥
@sanjayviswanathan8357
@sanjayviswanathan8357 5 месяцев назад
உழைப்பு ஒன்றே மூலதனம் என்ற கொள்கையுடன் பாமர மக்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் கல்வி வள்ளல் பல லட்சம் குடும்பங்களின் காவல் தெய்வம் உழைப்பால் உயர்ந்த மாமனிதர் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்று மூன்று வேளை சாப்பாட்டுடன் வசதியாக வாழ்கின்றனர் என்றால் ஐயா அவர்களது உழைப்பு மட்டுமே இன்றைய இளைஞர்கள் ஐயாவை ஒரு எடுத்துக்காட்டாக கருதி ஐயாவை பின்பற்றி பல நிறுவனங்களை தொடங்கிட வேண்டும் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் வாழ்க ஐயா பாரிவேந்தர் அவர்கள் வளர்க எம் பாரதம்
@maheswaranperumal446
@maheswaranperumal446 5 месяцев назад
அய்யா தெய்வங்கள் இப்படி தான் உருவாகும் நீஙீகளும் ஒரு தெய்வம் தான் வணங்குகிறேன் உங்களைப் போல் கஷ்டப்பட்டு வளர்ந்த ஒரு வன்
@dibagarmech9023
@dibagarmech9023 5 месяцев назад
இலவச கல்வி கொடுப்பதில் இவர் போல் யார் தான் இருக்கிறார் இன்று இதுபோன்று இந்தியாவில் வளர்ந்த கல்வி நிறுவனங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு எந்த நிறுவனம் இலவச கல்வியை கொடுக்கின்றது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் வருடத்திற்கு சுமார் 7,000 மாணவர்கள் இலவசம் கல்வி மற்றும் கட்டணம் சலுகை விடுதி சலுகை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள் தன் பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு 1200 மாணவர்களுக்கு முழுவதுமாக இலவச கல்வியை கொடுத்துள்ளார் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தனியார் டிரஸ்டு களுக்கு என் கல்லூரியில் தான் இலவசமாக முதலிடம் கொடுக்கப்படும்
@Jebasherin
@Jebasherin 6 месяцев назад
🎉🎉🎉❤
@TUXBIN
@TUXBIN 4 месяца назад
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த மைந்தர் அய்யா பாரிவேந்தர் அவர்கள்.....இவரைப்போல் இன்னும் பல உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் இந்த தமிழ்நாட்டில் உருவாக வேண்டும்.... தமிழிற்காக பாரிவேந்தர் தமிழ்மன்றம் என்பதை உருவாக்கி பல தமிழறிஞர்களுக்கு விருதுகளையும் பணமும் தந்து கௌரவப்படுத்தி வருகிறார்.... தமிழ் அர்ச்சகர் என்ற பட்டய மற்றும் பட்ட படிப்பை நடத்தி பல தமிழ் அர்சகர்களை உருவாக்கியுள்ளார்....அவர்கள் பல உலக நாடுகளில் அர்ச்சகர்களாக பணிபுரிகின்றனர்.... பல ஆயிரம் ஏழை மாணவர்கள் இவரின் கல்வி உதவித்தொகை பெற்று இலவசமாக படித்து வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர்... எஸ் ஆர் எம் கல்விக்குழுமம் பல கிராமங்களில் தங்கள் சேவையை அளித்து வருகிறது.... அய்யா பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் சிறந்த சேவையாற்ற இறைவன் வரமளிக்க வேண்டும்....
@havocpraveen1065
@havocpraveen1065 6 месяцев назад
Paarivendhar❤
@praveenpardeep9549
@praveenpardeep9549 6 месяцев назад
Mass
@ramasundaram1631
@ramasundaram1631 6 месяцев назад
Thiru Pachamuthu Sir.In short he told his growth . As you said rich Parents from other States like Andrapradesh , Gujarat etc donated as Yr Administrators demand. 2.Before coming to politics after demise of Parkavakula (Udayar/ Moopanar ) Caste State President Salem Arunachala Udayar and even Karuppiah Moopanar became State President. That unit made Yr mind to form the present political Party . 3.Anyhow Sir you are capable in all adpects and can do corporate type politics in this Parliament Election. 4.Anyhow. high Ruch persons like you come from a poor Family background with high rich Educational background must come because People like you don't do corrupt practices. 5.Anyhow, though I follow some other National Party principles , I wish your success in this Election Sir.M.M.Ramasundaram
@Myself_44
@Myself_44 6 месяцев назад
ஆனா நம்ம சமூகத்துக்கு நீங்க ஒன்னும் செய்யல....உங்க சுயநலத்துக்காக உங்க தொழிலுக்காக இன்னக்கி பாஜக கிட்ட போயிட்டீங்க
@Rakesh-G
@Rakesh-G 6 месяцев назад
Unga samugathuku ena seila thozha? Free education kudukuraru. Medical bills free ah panranga. Avaru sontha kasa potu panraru. Neenga first tax katringala? Ivaru own money use panraru makkal kaga. What do you expect from a MP leader brother?
@sunill9619
@sunill9619 6 месяцев назад
​@@Rakesh-Gwhat community?
@Myself_44
@Myself_44 5 месяцев назад
@@Rakesh-G engayume சமூகத்துக்கு representation kudukala
@sureshdeepa746
@sureshdeepa746 5 месяцев назад
என்ன சமூகம்
@ragulvisu7715
@ragulvisu7715 5 месяцев назад
Vote for correct person he will take care
@sivapriyan00jp19
@sivapriyan00jp19 Месяц назад
வாழ்க வளமுடன் நலமுடன். உழைப்பால் உயர்ந்த உத்தமர். பாரிவேந்தர். இவர் ஆஸ்பிடல்ல டாக்டர் பீஸ் இல்ல. மருந்து மாத்திரைக்கு மட்டும் பணம். வர்ற மாணவர்கள் கிடைத்த சுதந்திரத்த பயன் படுத்தி தீய வழியில் சென்று தன் குடும்பத்துக்கும் தனக்கும் படிக்கிற நிறுவனத்துக்கும்கெட்ட பெயர் ஏற்படுத்து கிறார்கள் படித்து ஒழுக்கமா வேலை பெற்று. நல்லவழியில் வாழ்ற பிள்ளைகளும் இருக்காங்க.. ஐயா எதையும் மைண்டுக்கு ஏத்திக்காதிங்க. காச்ச மரத்துல கல்லடி விழும். கவலைப்படாதீங்க. நல்லதே நடக்கும்.
@nagangks7486
@nagangks7486 4 месяца назад
very humble person ,living legend. hardwork .Great person.
@rajanbabu3448
@rajanbabu3448 5 месяцев назад
JILLA KEDI SIR NEENGA ......😂😂😂😂👍👌🙏💐
@EC19704PRAVEEND
@EC19704PRAVEEND 6 месяцев назад
🔥
@m.seditz775
@m.seditz775 6 месяцев назад
Ijk பிஜேபி WIN🔥
@thulakshana2023
@thulakshana2023 6 месяцев назад
கல்வியை வியாபாரம் செய்ததை பெருமையாக பேசுகிறார்
@thirunavukkarasupichaimani7382
@thirunavukkarasupichaimani7382 5 месяцев назад
What are doing now?
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 4 месяца назад
இந்த நாட்டில் யார் கல்வியை இலவசமாக கொடுக்கிறார்கள். ஜே பி ஆர் காலேஜா...விஐடி‌யா..முன்னாள் அமைச்சர் பொன்னையனா.டாக்டர் ராமதாசா..ஆனாலும் எத்தனையோ பேர் கல்வி கூடங்கள் நடத்துகிறார்கள்.இதில் கல்வியை‌இலவசமாக‌ தரும் புன்னியவான் யார்?
@alicestephen8253
@alicestephen8253 5 месяцев назад
Very inspiring
@dr.c.bharatiraja6817
@dr.c.bharatiraja6817 5 месяцев назад
What a great life and commitment he has . Really our chancellor life is good lesson , who do make their life busy . He must live long, hence many more people get benefits and we also learn many more . 🎉.
@Krishna-cw4md
@Krishna-cw4md 6 месяцев назад
I proud of your life ❤️
@Suthakar-e8i
@Suthakar-e8i 6 месяцев назад
Super Pari sir 🙌❤
@murugan.p9817
@murugan.p9817 5 месяцев назад
Solute sir, ur helping tendency is acceptable to follow younster sir
@ssaravanan5686
@ssaravanan5686 5 месяцев назад
ஐயா வணக்கம், சாப்பிடும்போது பேசக்கூடாது என்று மூத்தவர்கள் கூறுவார்கள்.
@NaveenDurai-et1hu
@NaveenDurai-et1hu 6 месяцев назад
Paarivendhar🎉🎉
@RsSutha-y5l
@RsSutha-y5l 6 месяцев назад
பாரிவேந்தர்❤️✨🔥
@dsn2001
@dsn2001 6 месяцев назад
Paarivendhar🎉
@Justin-jp1cc
@Justin-jp1cc 5 месяцев назад
No man has progressed without suffering.We must realize that Parivendarn's tremendous growth is due to his natural hard work and truth..Basically Parivendar who started his career as a maths teacher and progressed gradually by his hard work..I request not to spread false news about him ,because no one can progress without hard work..What I learned from his life is that hard work always lifts us up..I realized this fact through some good people who worked with him during his difficult time...
@YopYop-ke5xo
@YopYop-ke5xo 6 месяцев назад
Hey king👑
@chandrasekaranganapathi7332
@chandrasekaranganapathi7332 5 месяцев назад
He was my maths tutor in CNT polytechnic
@ramuthaya2711
@ramuthaya2711 6 месяцев назад
Thalaivaru nirantharam 🔥
@arumugamm5996
@arumugamm5996 5 месяцев назад
சரியான நேரத்தில் சரியான தொழில் அமைப்பு கிடைச்சிருக்கு சார்
@sajinisarun7319
@sajinisarun7319 6 месяцев назад
Nalla manithar
@velvenkatadoss6353
@velvenkatadoss6353 5 месяцев назад
I want to become like you sir
@SivaKumar-i7v
@SivaKumar-i7v 5 месяцев назад
Welcome sir
@KailasamKailasam-f8r
@KailasamKailasam-f8r 5 месяцев назад
Wish you good health.
@FFDSTUDIOZ
@FFDSTUDIOZ 6 месяцев назад
Engal Ayya ❤
@besource369
@besource369 5 месяцев назад
ஐயா ஊடகவியலாளர் அவர்களே மேதகு அய்யா பச்சமுத்து அய்யாவை பேச விடுங்கள்
@sumathic2683
@sumathic2683 5 месяцев назад
என் மகன்SRM ல் Hotel manage ment படித்தான்super
@arunpandyan147
@arunpandyan147 5 месяцев назад
Unga paiyan ta kettu parunga ..anga pengal epdi nu..... prostitution nadakkuthu pa anga......avlo kevalamana clg athu
@sumathic2683
@sumathic2683 5 месяцев назад
@@arunpandyan147 ok pa thank you
@sumathic2683
@sumathic2683 5 месяцев назад
@@arunpandyan147 அம்மா அப்பா படிக்க தான் கல்லூரியில் சேர்க்கிறோம் மாணவர் பன்ற தப்புக்கு கல்லூரி ❓என்ன செய்ய முடியும்
@gperiaswami3971
@gperiaswami3971 5 месяцев назад
He spilt the secret People who are honest to the banker have succeeded.
@murukank5315
@murukank5315 6 месяцев назад
The king of parivendhar ✨
@jvelarasu4004
@jvelarasu4004 4 месяца назад
சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் வந்து தர்மகண்ணு ஆசிரியரிடம் பணம் பெற்றுச்செல்வர் செலவுக்கு.
@lakshmikanth6938
@lakshmikanth6938 5 месяцев назад
Valga valamudan
@duraivarmadharmapuri2998
@duraivarmadharmapuri2998 5 месяцев назад
உழைப்புக்கு கிடைத்த உயர்வு
@HaraiVain
@HaraiVain 6 месяцев назад
என்றும் நம் அண்ணன் பாரி 🔥🔥
@thulakshana2023
@thulakshana2023 6 месяцев назад
2009 ஆண்டு MCA முதுகலை பட்டப் படிப்பிற்கு நிர்வாக அலுவலகத்தில் சீட்டு கேட்கும் பொழுது அன்பளிப்பாக நான்கு லட்சம் ரூபாய் கேட்டார்கள்.
@senthilveltk1212
@senthilveltk1212 5 месяцев назад
படிப்புனா சும்மாவா
@KulandaiSamy-c5v
@KulandaiSamy-c5v 5 месяцев назад
😁😁😁அரசாங்கத்துல.....அரை குறையா [ ஐந்தாம் வகுப்பு ] படிச்சவனெல்லாம் - ‼️அவனே‼️ அதாணியாகவும்...அம்பாணியாகவும் .... ஆகிட்டாங்க , ஆகி கிட்டும் இருக்காங்க😁😁😁 Present status - WASHING PLATES ,ALL CLEANINGS......ex - teacher , principal - for a PITTANCE , started own engineering college ‼️☘️
@ragulvisu7715
@ragulvisu7715 5 месяцев назад
​@@KulandaiSamy-c5v see the financial knowledge percentage of Indian
@ragulvisu7715
@ragulvisu7715 5 месяцев назад
@@KulandaiSamy-c5v see how many percentage of them in India search
@C.A.Jeyaseeli
@C.A.Jeyaseeli 4 месяца назад
I am also TNT student 1982
@nagabdo706
@nagabdo706 5 месяцев назад
தொடர்கிறதே Donation
@ramramkumar4844
@ramramkumar4844 5 месяцев назад
Very nice
@n.kolanchin.kolanchi4581
@n.kolanchin.kolanchi4581 5 месяцев назад
Eni sappitta piraku interview kodunga sir
@gopinath-gc6mh
@gopinath-gc6mh 5 месяцев назад
காட்டாங்கொளத்தூரில் உள்ளது எல்லாம் பஞ்சமி நிலம்,..............
@KathirvelD-tk5im
@KathirvelD-tk5im 5 месяцев назад
இருக்கும் அதர்க்கென்ந
@arunpandyan147
@arunpandyan147 5 месяцев назад
Athu mattum aa......sex worker stay pantrathe SRM hostel la thana
@ravichandran-iv9bo
@ravichandran-iv9bo 5 месяцев назад
MGR அவர்கள் வாரி கொடுத்த நிலம்
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 4 месяца назад
தெரியாமல் பொய் சொல்ல கூடாது. MGR இடம் பணம் கொடுத்து நிலத்தை வாங்கியது இராமசாமி உடையார்.(( இராமச்சந்ரா மெடிக்கல் காலேஜ் இடம்))
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 5 месяцев назад
கல்வி மருத்துவ கொள்ளையர்கள்
@sarasrinir6988
@sarasrinir6988 5 месяцев назад
Excellent sr
@saravanakumarpsk7543
@saravanakumarpsk7543 5 месяцев назад
Makkal thalaivar ayya
@jeya9139
@jeya9139 5 месяцев назад
பெச விடாமல் குரூக்கிட்டும் நிருபர்
@praveen6742
@praveen6742 5 месяцев назад
Yenakku business theriyathuga ana na business man 😂😂
@gujaratkaruppaiyah2510
@gujaratkaruppaiyah2510 5 месяцев назад
Sir i give srm university my resume for job please accept
@yamaharx9976
@yamaharx9976 5 месяцев назад
Ok accepted come and join
@Hari-ke2sg
@Hari-ke2sg 5 месяцев назад
​@@yamaharx9976😂😂nakkal ya unaku
@duraipraveen7305
@duraipraveen7305 6 месяцев назад
Paari🎉
@Capt1177
@Capt1177 5 месяцев назад
Basically selling education and becoming a millionaire! He never spoke about madan? Jail visit????
@iniyans8761
@iniyans8761 6 месяцев назад
வேந்தர் ah பாத்து பயந்த திமுக
@kingofkaikalathur2626
@kingofkaikalathur2626 6 месяцев назад
❤❤
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 4 месяца назад
வேந்தரின் வளர்ச்சியை பார்த்து பயந்த பிஜேபி. அதனால் தான் பிஜேபி பக்கம் இழுத்து சீட் கொடுத்து தோற்க வைத்து விட்டார்கள்.
@ravichandran-iv9bo
@ravichandran-iv9bo 5 месяцев назад
பணத்தை சாக்கில் கட்டி வாங்குபவர்
@KulandaiSamy-c5v
@KulandaiSamy-c5v 5 месяцев назад
😁😁😁அரசாங்கத்துல.....அரை குறையா [ ஐந்தாம் வகுப்பு ] படிச்சவனெல்லாம் - ‼️அவனே‼️ அதாணியாகவும்...அம்பாணியாகவும் .... ஆகிட்டாங்க , ஆகி கிட்டும் இருக்காங்க😁😁😁 Present status - WASHING PLATES ,ALL CLEANINGS......ex - teacher , principal - for a PITTANCE , started own engineering college ‼️☘️
@ragulvisu7715
@ragulvisu7715 5 месяцев назад
If you have financial knowledge you will improve
@sairam3609
@sairam3609 5 месяцев назад
Lusumathiri kuruke peasura niruber. 25:50 25:52
@jvandco30
@jvandco30 5 месяцев назад
DONATIONS have enriched the kajana of our sir... But now a days, the police will arrest...That was the law at that time... But somehow, hardwork and smart work of the leader paid off and now he is an important person of tamilnadu...
@FIRSTCLASSSTUDENT58
@FIRSTCLASSSTUDENT58 6 месяцев назад
Paari ⚡
@swaggy_monk
@swaggy_monk 5 месяцев назад
வெண் ஜட்டி வேந்தர்
@Anandakumar12349
@Anandakumar12349 6 месяцев назад
Good guy but wrong party alliance
@anbarasananpu8292
@anbarasananpu8292 4 месяца назад
Security jop srm waste
@selvarajua.r4094
@selvarajua.r4094 5 месяцев назад
Thiru paarivendar iyya unkalukku enn ulamarntha valttukal..!! .!!!
@nvasu94
@nvasu94 5 месяцев назад
Antha snacks interview muduchutu sapudu ya, erichala iruku
@alicestephen8253
@alicestephen8253 5 месяцев назад
Me a retired nursing superintendent Grade 1 from Madras medical College and hospital Chennai Looking for a nursing superintendent job vacancy Can you please provide me a job opportunity Thank you
@srinivasansrini1717
@srinivasansrini1717 5 месяцев назад
Become rich thro' dark routes.
@tarysen3113
@tarysen3113 5 месяцев назад
He is no more as he now without MGR. its all because of MGR fraud. His both colleges constructed in porambokku land. I am a SRM student btw
@vengatesanvetri7748
@vengatesanvetri7748 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉
@kandasamyravi1003
@kandasamyravi1003 6 месяцев назад
Pari sir 🎉
@sumathic2683
@sumathic2683 5 месяцев назад
பாரி வள்ளல் உண்மை யான வள்ளல்
@ChinniyaChinniya-pq9kv
@ChinniyaChinniya-pq9kv 5 месяцев назад
பணம் கொட்டி கதை
@karthikeyankk7210
@karthikeyankk7210 6 месяцев назад
Arun nehru victory
@rajkumarkrishnamurthi8624
@rajkumarkrishnamurthi8624 6 месяцев назад
Lake thief.
@mahendrangovindhasamy1603
@mahendrangovindhasamy1603 5 месяцев назад
ஏழை எளிய மாணவர்களோட அந்தத் தந்தையோட பணத்தை கொள்ளையடித்து கோடீஸ்வரனாக ஆணை என்று நேரடியாக ஒத்துக்கொள்
@ragulvisu7715
@ragulvisu7715 5 месяцев назад
Their is only smr college in India
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 4 месяца назад
நீ உனது வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் அவர்கள் எப்படி உமது பணத்தை கொள்ளை அடிப்பார்கள். உமக்கு கூழுக்கும் ஆசை..மீசைக்கும் ஆசை என்ன செய்வது.
@humanityiskey
@humanityiskey 6 месяцев назад
என்ன பண்ணாலும் தோல்வி உறுதி
@nagaraje1505
@nagaraje1505 6 месяцев назад
😂😂😂😂😂😂
@Rakesh-G
@Rakesh-G 6 месяцев назад
Thalaila mannavari potukuradhu ku samam. Aprm polamba vendiyadhu naatuku nalladhe nadakala nu . Tharkuris😢 its just makes me sad that still ppl cant understand true leader and they only support them after their death. imo this guy is far better than any other mp candidate.
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 4 месяца назад
வேந்தர் நல்லவர்தான்.ஆனால் அவர் சேர்ந்த இடம் அப்படி.
@mahendranm3429
@mahendranm3429 3 месяца назад
பஞ்சமி நிலத்தை வைத்து சாரயமா காட்சினார்.... கல் வியைத்தான் கற்று கொடுத்தார்...அதனால் கிடைத்தது நன்மையே......
@srirajarajavarahipeedam4767
@srirajarajavarahipeedam4767 6 месяцев назад
En vendhar engal vendhar ijk chsm
@deltaghostrider503
@deltaghostrider503 6 месяцев назад
❤🇦🇹
@harishkarthick7319
@harishkarthick7319 6 месяцев назад
Modi 😊
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 4 месяца назад
பாரி வேந்தரின் தலை குனிவு மோடியின் தந்திரம்.
@UmaJUmaJ-p8h
@UmaJUmaJ-p8h 5 месяцев назад
இவர் இப்படி பேசுகிறாரே. ஆச்சரியமாக உள்ளது.உண்மையாகவே இவர் மனிதநேயம் உள்ளவராக இருந்தால் என்னை போன்ற பாதிக்கப்பட்ட எளிய மக்களின் மனவேதனையில் கேள்விகளுக்கு பதில் சோல்லுவாரா?
@skghtufir
@skghtufir 5 месяцев назад
Evanum oru viyabari, arasiyalvathi.
@shamsudeena6557
@shamsudeena6557 5 месяцев назад
Loos.sookamella
@alsathamhussain4488
@alsathamhussain4488 6 месяцев назад
எல்லா கட்சிகாரர்களும் டொனேஷன் கேட்டு வராங்கன்னு , தானாகவே கட்சி ஆரம்பித்தான் இவன், இவன் பேசுவது ஏதாவது ஒரு உண்மை இருக்கிறதா சொல்லுங்க ,
@natarajanNatarajan-ml7sh
@natarajanNatarajan-ml7sh 6 месяцев назад
Ulaipal uyartha uthamar
@ShivaKumar-vv8vi
@ShivaKumar-vv8vi 5 месяцев назад
ஓத்த நீ soldra கதை எதுவும் நம்பற மாதிரி இல்லை
@saminathan2455
@saminathan2455 5 месяцев назад
திருடுவதற்கும் ஒரு திறமை வேண்டும்.
@sanjayviswanathan8357
@sanjayviswanathan8357 5 месяцев назад
உழைப்பால் உயர்ந்த மாமனிதர் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்று மூன்று வேளை சாப்பாட்டுடன் வசதியாக வாழ்கின்றனர் என்றால் ஐயா அவர்களது உழைப்பு மட்டுமே இன்றைய இளைஞர்கள் ஐயாவை ஒரு எடுத்துக்காட்டாக கருதி ஐயாவை பின்பற்றி பல நிறுவனங்களை தொடங்கிட வேண்டும் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் வாழ்க ஐயா பாரிவேந்தர் அவர்கள் வளர்க எம் பாரதம்
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 4 месяца назад
இவரு என்ன ஜாதி பெயரில் உள்ள டிரஸ்டில் திருடியா காலேஜ் கட்டி உள்ளார்.
Далее
Cole Palmer Revenge vs Man City 🥶
00:20
Просмотров 2,2 млн
HOW TO MAKE THE BEST OUT OF THE BEGINNERS COURSE
59:15
Просмотров 3,6 тыс.