அய்யோ நான் என் சின்ன வயசுல என் அப்பாவ இழந்த ஞாபகம் எனக்கு வருது இந்த பாட்டு கேட்கும் போது நான் என் அப்பாவுக்காக நான் பாடியது போல இருக்கு ரொம்ப ரொம்ப வருத்தமாகவும் இருக்கு அதேபோல் சந்தோஷமா இருக்கு தம்பி
20-08-2007 எங்க அப்பா என்னை விட்டு போன நாள் நா எங்க அப்பாவ பார்த்ததே இல்ல நா அப்பானு கூட கூப்பிட்டது இல்ல எங்க அப்பா இறந்து 16 வருசம் ஆச்சி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭nice song