Тёмный

சத்ரபதி சிவாஜியின் அசுர கோட்டை - Gorakhgad Fort Maharashtra | Tamil Navigation 

Tamil Navigation
Подписаться 564 тыс.
Просмотров 2,4 млн
50% 1

For More Details - tamilnavigatio...
Guide Phone Number - 962368687 / 9226391202
Thanks to - Muthukumar & Babu Rao Deshmukh
Google Map - goo.gl/maps/sN...
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.in
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@TamilNavigation
@TamilNavigation Год назад
மக்களே இது உண்மையிலேயே ஆபத்தான அசுர கோட்டை தான், இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க இந்த கோட்டைய பற்றி ?!
@gopinath.mgopinath4562
@gopinath.mgopinath4562 Год назад
வார்த்தைகள் இல்லை இறைவன் படைப்புக்கு
@MOHANRAJ.2810
@MOHANRAJ.2810 Год назад
Andha vazhkai thathuvam mari dhan broo.. Endha malaiya irundhalu yeridalam Keep going Anna ❤️ I love trekking
@vijay.s6280
@vijay.s6280 Год назад
Bro apadiyae Mangi Tungi oru video podunga bro
@vivekp8269
@vivekp8269 Год назад
ஆபத்தான பயணங்கள் வேண்டாம் தலைவா.
@Prabhakaran-uh9yc
@Prabhakaran-uh9yc Год назад
கர்ணா வீடியோ எடுகாட்டியும் பரவாயில்லை. பார்த்து பத்திரமாக வரவும். இவ்வளவு கஷ்டப்பட்டு மலை ஏறியது போல உன் புகழும் வின்னை தொடும் சிரமபடு சிகரம் தொடு வாழ்த்துகள் 💐💐💐♥️♥️♥️
@masstamilan6925
@masstamilan6925 Год назад
ஆபத்து என்று தெரிந்தும் சத்ரபதி சிவாஜியின் கோட்டையே தெளிவாக காட்டியதற்கு மிக்க நன்றி ஜி 🧡
@TamilNavigation
@TamilNavigation Год назад
🙏🏽
@Sathishsathish-ku1fb
@Sathishsathish-ku1fb Год назад
@@TamilNavigation anna ippa vara va mattaringa yyy
@dsstatus9319
@dsstatus9319 Год назад
மிக உயரமான மலையில் ..,மிகவும் சாதாரணமான உங்களது பயணம் எங்களுக்கு தான் மரண பயத்தை ஏற்படுத்தியது.... 👌👌👌
@TamilNavigation
@TamilNavigation Год назад
மிக்க நன்றி
@sutheesh0534
@sutheesh0534 Год назад
@@TamilNavigation Very very thank you for your presentation.👏👏👏 But my humble request to you is kindly avoid such risky trecking because your life is so much valuable for us.
@thamariselvan6054
@thamariselvan6054 Год назад
💯 unmai , very critical.
@gowsikashok8830
@gowsikashok8830 Год назад
Ivlo risk la epd mobile handle panringa
@djlifestyle4590
@djlifestyle4590 Год назад
True
@shanmuganarayanan8434
@shanmuganarayanan8434 4 месяца назад
நீங்கள் ஒரு உண்மையான hero. மாவீரன்
@kkraj460
@kkraj460 7 месяцев назад
நீங்கள் தான் உண்மையான ஹீரோ. மிக பெரிய வீரர். வாழ்த்துக்கள் பிரதர். God bless யூ. எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் இவ்ளோ ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டார்கள். நன்றி நன்றி நான் உங்க வீரத்துக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏💐💐💐
@svelu33
@svelu33 Год назад
சிறப்பு என்கிற வார்த்தை, உமது முயற்சிக்கு ஈடு கொடுக்காது. வாழ்த்துக்கள். மஹா சத்ரபதி சிவாஜிக்கு ஜெய்.
@TamilNavigation
@TamilNavigation Год назад
🙏🏽
@15jay24
@15jay24 6 месяцев назад
எந்த கருத்தும் விஷயமும் இல்லாமல் வீடியோ போடும் நபர்களுக்கு மத்தியில் இது போன்ற வீடியோ பதிவு மதிக்கப்டவேண்டியது...அதே நேரம் பாதுகாப்பு முக்கியம்...
@sansanjeev46
@sansanjeev46 Год назад
எதிரி படையால அவ்ளோ சீக்கிரம் மேல ஏற முடியாது சத்ரபதி சிவாஜி 🥵🔥🚩
@MahglingamLingam
@MahglingamLingam Год назад
கற்பனைக்கும் எட்டாத அற்புதமான ஆபத்தான மலையில் ஏறி வந்த உணர்வு நன்றி.
@kalaiselvivastiampillai4788
@kalaiselvivastiampillai4788 7 месяцев назад
ரொம்ப அருமையான பதிவு. நன்றி. உங்களுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 Год назад
ஆபத்தான மலை பார்க்கவே நடுக்கமாக உள்ளது,உங்கள் முயற்சி வெற்றி பெற்றுள்ளது, வாழ்துக்கள் தம்பி.
@TamilNavigation
@TamilNavigation Год назад
🙏🏽
@priyankas2357
@priyankas2357 Год назад
அன்பு சகோதரருக்கு அன்பானா வணக்கங்கள் மேல ஏறி நீங்கா போகும்போது ஒவ்வொரு நிமிடமும் நான் தான் பயந்து கொண்டு இருந்தேன். உங்களுடையா பயணம் மென்மேலும் தொடர்ந்து வெற்றி பெறா வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@TamilNavigation
@TamilNavigation Год назад
நன்றி
@priyankas2357
@priyankas2357 Год назад
@@TamilNavigation சகோதர தயவு செஞ்சு நன்றிகள் சொல்லாதீர்கள் இது என்னுடையா கடமை நீங்கள் என்னோடு சகோதரர்கள் பாதுகாக்க வேண்டியது
@priyankas2357
@priyankas2357 Год назад
Hi
@priyankas2357
@priyankas2357 Год назад
Hi bro Good mornig h"ve a bice day take care be safe bro
@saraladevi5538
@saraladevi5538 Год назад
@@priyankas2357 jn 5G
@vishnup6309
@vishnup6309 Год назад
அருமை...உங்களுக்கு இறைவன் அருள் கண்டிப்பாக உண்டு....ஜெய் சத்ரபதி சிவாஜி ❤🕉️🙏
@pkl-tl9qp
@pkl-tl9qp 10 месяцев назад
Wow கர்னா 👏👏👏👏👌👌👌👌 சிவாஜி மகாராஜாவையே விரம் பார்த்த மாதிரி இருக்கு . முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். 🎉🎉 மேலே போக மாட்டிர்கள் என்று நினைத்தேன் வெற்றி அடைந்து விட்டீர்கள். 👍
@senthilkumar-j2r
@senthilkumar-j2r Год назад
நீங்க நிஜமாவே வந்துட்டேங்க என்று சொல்லும் போது ரொம்ப சந்தோஷம் அதே நேரம் மீண்டும் இறங்க வேண்டுமே என நினைக்கும் போது கதி கலங்குகின்றது.வாழ்த்துக்கள்.
@balasubramanian3467
@balasubramanian3467 Год назад
தில்லு தம்பி ஒவ்வொரு நிமிடமும் நான் தான் பயந்து கொண்டு இருந்தேன். உங்களுடையா பயணம் மென்மேலும் தொடர்ந்து வெற்றி பெறா வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@TamilNavigation
@TamilNavigation Год назад
மிக்க நன்றி
@sundarsundar3861
@sundarsundar3861 Год назад
Karuna sir very good job.
@vikkysuryaeditz9388
@vikkysuryaeditz9388 Год назад
முயற்சி செய்தால் இமயத்தையும் தொடலாம் என்பதற்கு இவரின் பயணம் சான்று வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉
@TamilNavigation
@TamilNavigation Год назад
நன்றிங்க
@seethapadma89
@seethapadma89 Год назад
😮😮😮❤
@gracedominic9764
@gracedominic9764 Год назад
Yes Exactly
@anand.Srinivas
@anand.Srinivas 10 месяцев назад
ஊம்பலாம்
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 5 месяцев назад
கர்ணா...... கைகளில் ஈரம் இருந்தால் வழுக்கும். படிக்கும்போது.. மாறாட்டிய சிவாஜியின் தாடியும்.. அந்த முண்டசும் தான் நினைவுக்கு varugirathu. அவ்வளவு பராகிராமம் வாய்ந்த வீரர்கள் ஏறி இறங்கிய வீரம் மிகுந்த வரலாறு படைத்த கோட்டையை தொட்டு வந்த வீரனே....!!!!🙏🙏❤️❤️🙏💪💪💪💪💪💪
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
நான் பார்த்த உங்கள் பதிவுகளில் ரொம்பவே பயந்த, வியந்த பதிவு இது. எந்த ஒரு பாதுகாப்புமின்றி செய்த ஒரு விஷயம். வாழ்க்கையில் ஜெயிக்கனும். நல்லாருக்கனும் வாழ்த்துக்கள்.
@gpparama
@gpparama 6 месяцев назад
நாட்டின் வீர வரலாறை சொந்த உயிரை அடகு வைத்து பதிவு செய்த உங்களுக்கும் ஒளிபதிவாலருக்கும் 1000 நன்றிகள்👑👑👑
@veeravs4309
@veeravs4309 Год назад
தோழர்.. பாதுகாப்பு முக்கியம்.. பயணம் சிறக்க வாழ்த்துகள்..
@TamilNavigation
@TamilNavigation Год назад
நன்றி
@Shivapriya1977
@Shivapriya1977 Год назад
தில்லு தம்பி இறைவன் ஆசீர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும் வாழ்க வளமுடன் ❤
@TamilNavigation
@TamilNavigation Год назад
நன்றிங்க
@Lucky_Pinky
@Lucky_Pinky Год назад
கைல வேர கேமரா...head camera use panunga bro
@c.sumathinehaa9059
@c.sumathinehaa9059 Год назад
​@@TamilNavigation
@jai4134
@jai4134 Год назад
இந்த ஆபத்தான மலை பயணத்தை காட்சி படுத்தியமைக்கு நன்றி. பாராட்டுக்கள்.
@TamilNavigation
@TamilNavigation Год назад
🙏🏽
@JKCreationslyrics
@JKCreationslyrics 10 месяцев назад
💥❤💯💪 neega vera maariii bro 💯 paathu poga bro
@sugukuttis6020
@sugukuttis6020 Год назад
மிகவும் ஆபத்தான பயணம் தான் அண்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐
@meenakshigopalan9228
@meenakshigopalan9228 Год назад
என் மகனாக நினைத்து வாழ்த்துகிறேன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். என்பதை நிரூபித்திருப்பதில், தெய்வானுக்ரஹமும் சேர்ந்திருக்கிறது. வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.👍👍👍👍👍👍👌👌👌👌👏👏👏
@RajKumar-gm1sm
@RajKumar-gm1sm 6 месяцев назад
சத்ரபதி சிவாஜி அசரன் கோட்டை பயத்தை தந்தும் ..அதை எத்ர் கொண்டு எங்களுக்காக கடைசி வரைக்கும் மலை எறி சிவ பெருமானை காட்டியதற்கு கோடான கோடி தெறிவித்துக்கொள்கிறோம்....பயணத்தை பாதுகாக்க மேற்கொள்ளுங்க அண்ணா.......உங்களின் வரலாறு இந்த உலகம் பேசட்டும்......நன்றிமற்றும் மனமார்ந்த வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@drgajenderan3315
@drgajenderan3315 7 месяцев назад
அன்று இருந்தவர்கள் இந்த மலையை ஏறியதில் ஆச்சரியம் இல்லை. இந்த காலத்தை சேர்ந்த நீங்கள் ஏறியது, உண்மையான சிவாஜி நீங்கள்தான்!
@க.கிருஷ்ணகுமார்
Sema... super super நீங்க ஏறுவது எங்களுக்கு பயமாக இருக்கிறது...
@MathansScribblingz
@MathansScribblingz 7 месяцев назад
வீடியோவ பாத்தே எனக்கு தலை சுத்திடுச்சு ப்ரோ... நீங்க எப்படி camera operate பண்ணி, மலை ஏறி, இறங்கவும் செஞ்சீங்களோ... பிரம்மிப்பா இருக்கு... ஒரு பெரிய salute!!!
@SenthilKumarGurusamyindian
@SenthilKumarGurusamyindian Год назад
சகோதரரே தாங்கள் மலையுச்சிக்கு செல்லும்போது அந்த வீடியோவையும் பிடித்துக்கொண்டு எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சென்றுவந்தது அய்யன் எம்பெருமான் சிவபெருமான் ஆசீர்வாதம் கண்டிப்பாக இருப்பதால் மட்டுமே தங்களது இலக்கு சாத்தியமானது . மிகவும் அற்புதம் சகோதரரே !!
@TamilNavigation
@TamilNavigation Год назад
நன்றி
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Год назад
One of the best trekking video of your channel. Just can't imagine how brave maratha soldiers were. Kudos to your efforts! Chatrapathi Shivaji Maharaj ki Jia!
@TamilNavigation
@TamilNavigation Год назад
Thanks 🙏🏽 Jai Shivaji 🔥
@Goldmanspears
@Goldmanspears Год назад
Brave is Karna 😂
@PruthviPawarpatil
@PruthviPawarpatil 7 месяцев назад
Yes, brave is karna in his hometown not here at maratha place😎
@GTM-m6p
@GTM-m6p Год назад
24:52 இந்த காணொளி இட்டு ஒரு மாதம் ஆகிறது, நேரமின்மையால் அப்போது பார்க்க இயலவில்லை, இன்று எனக்கு சொல்லில் அடங்கா துக்கம் நெஞ்சில் குடிகொண்டுள்ளது. எதற்சியாக இந்த காணொளி பார்க்க வந்தேன், உங்களில் ஊக்கம் மிகுந்த சொற்களை கேட்டேன், ஒரு பிடிப்பு கிடைத்தது. நான் என் இலக்கை அடைவேன் யார் என்னை விட்டு சென்றாலும். நன்றி கருணா🙏
@malar2788
@malar2788 Год назад
தம்பி உண்மையிலேயே நீ வெற்றி வீரன் பார்க்கும்பொழுது நானே அந்த இடத்தில் இருப்பதைப் போல் உணர்வு நெஞ்சே‌ பதைபதைத்து தம்பி உனக்கு ஆயுசு நூரு நீ வாழ்க வளமுடன்
@s.p.l.thirupathi4730
@s.p.l.thirupathi4730 Год назад
ஓம் நமசிவாய இந்த இடத்திற்க்கு போகமுடியத ஒரு சிலருக்கு உங்களை போன்றவர்கள் எடுத்து காட்டியதற்க்கு மிக்க நன்றி ஐயா
@ரௌத்திரம்பழகு-ந5ச
சத்திரபதி சிவாஜி மஹாராஜா 🕉️📿🚩👑
@kanchanarajan8485
@kanchanarajan8485 Год назад
ஐயையோ தம்பி உயிருக்கு ஆபத்தான இந்த மாதிரி ஒரு இடத்துல ரொம்ப தைரியமா அசாத்தியமா ஏறிட்டீங்க கடைசியில் அந்த சிவனை பாக்கும்போது கடவுளே நீங்க இன்னும் ரெண்டு மூணு தடவை வந்து சிவனை கும்பிட்டு வந்து இருக்கலாம் உண்மையிலே பாராட்டும் தம்பி இந்த மாதிரி மழை எல்லாம் ஏறுவதற்கு கடவுளுடைய அனுகிரவும் கண்டிப்பா இருக்கணும் வாழ்த்துக்கள் பா
@RanjiniRanju-v4i
@RanjiniRanju-v4i Год назад
Wow super Shiva temple at top. Thank u karna
@belleyedon
@belleyedon Год назад
துணிச்சலான பயணம் வாழ்த்துகள் சகோதரரே...
@poovairajesh7791
@poovairajesh7791 5 месяцев назад
ஜெய் பாவானி..! ஜெய் சிவாஜி..! சத்ரபதி சிவாஜி மகாராஜ்க்கு ஜெய்..! ஹர ஹர மகாதேவா..!
@valarmathiers9321
@valarmathiers9321 Год назад
அடேங்கப்பா! ஒவ்வொரு வினாடியும் பார்க்கும்போதே ஏதோ நானே மலைஏறுவதுபோன்று கால் கூசுகிறது, முதுகுதண்டு சில்லிடுகின்றது. அரைமணிநேரம் பார்த்ததாகவே தோன்றவில்லை. எத்தனை சுனைகள்! அனைத்தும் மன உறுதியுடன் கடந்தால் கடவுள் ஈசன் தரிசனம்! அற்புதம் கர்ணா👌👌👌👏👏👏👍🙌🏻🙏
@Pooranilifestyle5587
@Pooranilifestyle5587 Год назад
இந்த இடத்தை பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கு ஆனா நீங்க ரொம்ப தைரியசாலி great job brother மென்மேலும் வளர்ந்து வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்👍👍 என்னுடைய வாழ்த்துக்கள்
@suganthipriya3347
@suganthipriya3347 Год назад
Super bro....good experience that you shared ....I felt ....iam trecked in that place.... வாழ்க சத்ரபதி சிவாஜி 👍👍👍👍
@கதைகேளுகதைகேளு-ப2ங
அருமை.எங்களால் பார்க்க முடியாத இடங்களை காட்டியதற்கு நன்றி.
@samuthiramv8105
@samuthiramv8105 Год назад
மலை எலி சிவாஜி என்றால் மலை புலி கர்ணா என்பது மிகையாகாது
@Rani.S.7273
@Rani.S.7273 Год назад
தம்பி.நீங்கமலைஏரியிரங்கினது.பார்த்து.எனக்குகால்கள்.நடுங்கிடுச்சு.கவனம்தேவை.வாழ்த்துகள்.👍👍👍👍👍👍
@TamilNavigation
@TamilNavigation Год назад
நன்றி
@sivasamys8493
@sivasamys8493 5 месяцев назад
மிக அருமையான முயற்சிங்க. அற்புதம். வாழ்க வளமிக்க வாழ்வு.
@christyambrose9741
@christyambrose9741 4 месяца назад
You are a Superman ❣️❣️❣️❣️ God bless you இந்த கானொளிக்கு மிக்க நன்றி பார்க்கமுடியாத ஒன்றை காணொளியாக எடுத்துக்காட்டி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சதித்து காட்டிய உங்கள் பயணம் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@mohanrajkm4567
@mohanrajkm4567 Год назад
நண்பரே, பார்க்கும் எங்களுக்கே இவ்வளவு படபடப்பு.. இருந்தும் ஏறிய உங்களுக்கு வாழ்த்துக்கள். சிவன் தரிசனம் எங்களுக்கும் கிடைத்ததுக்கு நன்றி..
@muruganmuruga2113
@muruganmuruga2113 7 месяцев назад
நீங்க மேல ஏரும்போது எனக்கு உயிர்போயி போயி வருது பா... நீ நல்லா இருக்கணும்... இறைவன் ஆசீர்வதிப்பார் உன்னை....
@subashnair1535
@subashnair1535 Год назад
கடினமான பாதையாக இருந்தாலும் அருமையாக இருந்தது உங்கள் பயணம்... மிக அற்புதமான கட்சிகள்.. மேலும் இது போன்ற ஸ்வரசியமான பயணங்கள் பாதுகாப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்கள்....🙏
@RajKumar-gm1sm
@RajKumar-gm1sm 6 месяцев назад
@VESAVE07
@VESAVE07 5 месяцев назад
22.01 goose bumps....Om Nama Shivaya..Jai Bhole Nath
@vmbaskar9031
@vmbaskar9031 Год назад
அற்புதம் கருணா..... நானே ஏறி அனுபவித்தது போல இருந்தது... உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@manikanthan4693
@manikanthan4693 Год назад
சிவாஜி வாழ்ந்த காலம் ஒரு 300 வருடம் இருக்கும். எல்லா மன்னர்களும் மலையை தெ‌ர்ந்த எடுத்த காரணம் எதிரிகளின் மேல் உள்ள பயம் தான். அவர் வாழ்ந்த காலத்தில் வெள்ளையர்களின் வருகையோ, நாடு இவ்வளவு நாகரீகம் அடையும் என்றோ நினைத்திருக்க மாட்டார். இந்த குறுகிய காலத்தில், நாடு அடைந்த முன்னேற்றம் அளப்பரியது. குறிப்பாக, மனித மேம்பாடு, தனி மனித சுதந்திரம், பெண்களின் முன்னேற்றம் குறிப்பிட தக்கவை. வெள்ளையர்கள் வருகை இல்லாமல் இருந்திருந்தால், நம்மீது சுதந்திரதின் வெளிச்சம் படாமல், அடிமைகளை, சாதிய அடக்குமுறைகளுக்கு உள்ளாகி, ஹிந்து மத நம்பிக்கைகள் என்ற போர்வையில், மனித தர்மங்களை மறந்து, விலங்குகள் போல் நடத்தி இருப்பார்கள்.
@sekarvasuki6365
@sekarvasuki6365 Год назад
மிகவும் தைரியம் தன்னம்பிக்கையோடு வெற்றியின் உச்சத்தை எட்டிப்பிடித்த வீர மகன்களை பெற்ற உங்கள் தாயின் பாத்த்திற்கு வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@vijayakumarijanarthanan745
@vijayakumarijanarthanan745 10 месяцев назад
உண்மை,உண்மை
@subbulakshmi2843
@subbulakshmi2843 Год назад
வணக்கம் சகோதரா. பிரமாண்டத்தை எவ்வளவு மிகைப்படுத்தினாலும் பிரமாண்டம்னு தான் சொல்ல முடியும். நீங்க போற பக்கமெல்லாம் மழை வருதுனா ...நல்ல காரியங்கள் நடக்கும் போது வருணபகவான் ஆசீர்வாதம் பண்றார்னு அர்த்தம் கணணா. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் .வளர்க பயணம். வாழ்த்துக்கள் 🎉🎉🎉 ஓம் நமசிவாய.
@rajendrababup.v.6708
@rajendrababup.v.6708 Год назад
அன்பு தம்பி உங்களது வரலாற்று பதிவுகள் அனைத்தும் தவறாது பார்ப்பேன்.ஒவ்வொன்றும் நேரடியாகபார்ப்பது போல் உணர்வு.வாழ்த்துகள்.நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ மேலும் வாழ்த்துகின்றேன்.
@arulmozhishanmugam7611
@arulmozhishanmugam7611 4 месяца назад
உங்கள் வீடியோ முதலில் பார்க்கிறேன். நன்றி தம்பி. சிவாஜி மன்னனின் எண்ணமே உமக்கு வீரத்தை த் தந்திருக்கும்.
@azhagarsamy4631
@azhagarsamy4631 Год назад
வீர சிவாஜி...இந்து சாம்ராஜ்யத்தை மீட்ட பேரரசர் 🔥🔥🔥🔥
@TamilNavigation
@TamilNavigation Год назад
🔥
@spr.indian472
@spr.indian472 Год назад
🔥🔥🔥🔥🔥🚩🚩🚩
@iamnotslave2732
@iamnotslave2732 10 месяцев назад
ஆமாம் பீதியில் பேதி வந்து செத்தவன்
@ImranImran-sg2fl
@ImranImran-sg2fl 3 месяца назад
​@@iamnotslave2732😂
@sureshvasma
@sureshvasma Год назад
தம்பி நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க. நன்றி🙏💕
@TamilNavigation
@TamilNavigation Год назад
மிக்க நன்றிங்க
@adonishadonish2404
@adonishadonish2404 10 месяцев назад
மெய் சிலிர்க்க வைத்த வீடியோ இது. மிக்க நன்றி.
@anbusamson8025
@anbusamson8025 Год назад
❤😮😊தம்பி ரொம்ப ரிஸ்க்கான மலையேற்றம் உங்களுடைய கைய பிடித்து நானும் பயணித்த அனுபவம் எனக்கு மிக பயம் கவனமாக இருங்க வாழ்க வளர்க 👍👏👌🙏
@rajarajan-g5b
@rajarajan-g5b 7 месяцев назад
நான் லாரி ஓட்டுனராக இருக்கிறேன் இந்த வழியாக செல்லும் போது மலை செதுக்கி உள்ளதை பார்த்திருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்பது இந்த வீடியோவை பார்த்த பிறகு சத்ரபதி வீர சிவாஜி கோட்டை என்று தெரிகிறது நன்றி தோழரே.
@maduneshavijayraviy5352
@maduneshavijayraviy5352 Год назад
Thank u brother for your moral support. Because so many people pull me down by their bad intentions .But you inspired a lot to move forward without thinking of anything negative. super.
@vinogau
@vinogau Год назад
பல நாட்களுக்கு முன்பு உங்களிடம் இருந்து வரும் என்று நினைத்த வீடியோ..... இப்போது கிடைத்த சந்தோஷத்தில்.... #விடாமுயற்சி#
@TamilNavigation
@TamilNavigation Год назад
கிடைத்ததில் மகிழ்ச்சி
@thirupalanthirupal9934
@thirupalanthirupal9934 10 месяцев назад
இது வரலாறு மிக சிரமமான பதிவு பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு செல்லுங்கள் பாராட்டுகிறேன்
@thenmozhi6683
@thenmozhi6683 4 месяца назад
நீங்கள் ஏறி இறங்கியது என ஒரு வார்த்தை (வரத்தை ) !!!!! பயம்மா இருந்தது ,நீங்கள் கடவுளின் அருளால் safe ஆக இறங்க வேண்டுமே என்று,,, வாழ்த்துக்கள் BE SAFE ALWAYS , GOD BLESS YOU
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 7 месяцев назад
மிக மிக அருமை மனஉருதி இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் வீடியோ அருமை இந்த இடம் பார்த் மகிழ்ச்சி அண்ணா
@suniparoychowdhury6189
@suniparoychowdhury6189 Год назад
If you have read the guerilla warfare in the times of Shivaji Maharaj, you would know that these tough climbing hill top forts were actually the places, where Maratha mavlas (soldiers) would hide and make sudden attacks on the enemy soldiers from behind, so they can't fight back and are defeated easily.
@TamilNavigation
@TamilNavigation Год назад
🙏🏽
@jaijai5756
@jaijai5756 9 месяцев назад
வணக்கம் நண்பரே இந்த வீடியோவை தற்போது தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதாவது 2023 டிசம்பரில் மிக மிக பிரம்மிப்பாகவும் வியப்பாகவும் உள்ளது அதுமட்டுமல்ல இது நாங்கள் நேரில் சென்று வந்த மாதிரி மனநிறைவு எனக்குள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் தங்கள் பணி சிறக்கட்டும்
@Sumathi1518
@Sumathi1518 8 месяцев назад
நான் என்ன நினைக்கிறனோ அதையே அனைவரும் சொல்லி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
@shyamala1404
@shyamala1404 Год назад
God bless u Thambi, heart beating fast while u climbing up, 😍 automatically mouth saying be carefull , and that last goal inspired quote is always true, . keep rocking bro, chadrapathi Shivaaji Ki jaiiiiii.......
@TamilNavigation
@TamilNavigation Год назад
Thank you
@vallikrishnan1967
@vallikrishnan1967 Год назад
ஏப்ரா தம்பி நாவேண்டிக்கிட்டே கடைசிவரைக்கும் பார்த்தேன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் பயணம் மலேசியாவில் இருந்து
@sekar-gopi
@sekar-gopi 10 месяцев назад
உங்களின் இந்த மலையின் மீதான முயற்சி மலையேற்றத்தில் பெரிய சாகசமே...தொடரட்டும் ...சாகச பயணங்கள்......
@saravanan.k4392
@saravanan.k4392 10 месяцев назад
உங்கள் மனது மென்மையானது. இந்த அதிசயம் நம் தமிழனுக்கு மிகப் பெரிய பெறும்!!! உங்கள் பயணம் தொடர என் மனப்பூர்வமான வணக்கம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு.
@Praveenkumar-dl2dt
@Praveenkumar-dl2dt Год назад
Drone shots of this channel are always awesome!! ❤️ I just loved it!!
@TamilNavigation
@TamilNavigation Год назад
Thanks
@tvishnuramsomuchettiar3411
@tvishnuramsomuchettiar3411 Год назад
Bro salute to u....with no proper gears ...u climbed with one hand holding the camera...Ur guts n Ur instinct to climb the this narrow hill is mind blowing blowing...this video will take u places... keep Ur hard work....good job
@TamilNavigation
@TamilNavigation Год назад
🙏🏽
@mktaoba5745
@mktaoba5745 Год назад
@@TamilNavigation anna wear the camera holding thread someting like that
@IdhazhRaana
@IdhazhRaana 2 месяца назад
வணக்கம் ❤ அண்ணா ரொம்ப அருமையா இருந்தது அண்ணா இந்த காணொளி உங்களது விடாமுயற்சியும் தன்னம்பிக்கை ku சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@salemkavitha9160
@salemkavitha9160 Год назад
அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா யாருமே இந்த மாதிரி இவ்வளவு அழகா எடுத்துச் சொல்ல மாட்டாங்க சூப்பர் லவ் யூ❤❤❤❤
@rajendrababup.v.6708
@rajendrababup.v.6708 Год назад
அன்பு தம்பி கர்ணா எத்தனையோ காணொளிகள் வந்தாலும் உமது காணொளி மட்டும் வரலாற்று பிரியர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக உள்ளது. நன்றி.இயற்கை நேசிப்பதும் சிற்பங்களை நேசிப்பதும் மிகமிக அருமை. வாழ்த்துக்கள்.
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 Год назад
Thank you and God for having shown us the wonderful Fort . It is really an Adventurous effort taken by you with the pure Mercy of Lord Shiva. I am so delighted at the same time little bit panic while you climb such a narrow and steep passage of the Fort. At last, you did it and shown us the Beautiful Temple of Lord Shiva who is the Creator of this Universe. With his will only you could climb this Fort. May God Bless you.
@axnrituraj
@axnrituraj Год назад
Chhattrapati Shivaji Maharaj continues to inspire us ☺️🕉️🛕🪷🇮🇳🇮🇳
@paranjothi8187
@paranjothi8187 4 месяца назад
REALLY USEFUL BROTHER. I ENRICHED THE HISTORY OF SHIVAJI. JAI SHIVAJI. JAI HINDU RAJYAA......
@moorthyamy
@moorthyamy Год назад
மிகச் சிறந்த தலைசிறந்த youtube பர்களில் நீங்களும் ஒருவர் உங்களின் செயலை பார்த்து நான் பிரமிக்கிறேன் நீங்கள் உச்சியில் சிவனை வழிபட்டது எனக்கு பேரின்பமாக உள்ளது :
@suganthyramachandran472
@suganthyramachandran472 Год назад
வானம் தொட்டு விடும் தூரம் தான் தம்பி...🎉❤😊
@TamilNavigation
@TamilNavigation Год назад
🤠
@jannal9668
@jannal9668 Год назад
One of the consistent and focused youtube content creator 👌 I kept watching u since when u started climbing TN Siddhar mountain for agathiar. I only can share my Love and Blessing to ur contribution for now but u deserve more reward and recognition bro 👏🙌 Prabhu Coimbatore
@WORLDHUMANK
@WORLDHUMANK Год назад
Please be careful. What a fascinating place much better than Sigiriya. Thank you for the effort taken to share this spectacular place with the world. 🙏
@TamilNavigation
@TamilNavigation Год назад
🙏🏽
@raajianand2667
@raajianand2667 7 месяцев назад
அண்ணா மக்களுக்காக நிறைய இடங்கள் செல்லும் போது நல்லா இருக்கு நாங்கள் போகாத இடங்களுக்கு எல்லாம் போறீங்க. நிறைய கோயில்களை காமிக்கிறீங்க நாங்களும் அதில் தரிசிக்கிறோம் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி எங்களுடைய சப்போட் எப்போதும் உங்களுக்கு உண்டு
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 День назад
மிக சிறப்பு வாழ்த்துக்கள் இதுபோல் மலைகளில் ஏறும் போது கவனம் தேவை நண்பா
@Dr.Jana87
@Dr.Jana87 Год назад
Climbing is so difficult...imagine how difficult it would have been to construct stairs in that place 😮
@kaivn1181
@kaivn1181 Год назад
Thambi...ur video came as a suggestion and now I'm a subscriber. Many Goosebumps...I am sure you will reach greater heights in life as well seeing your commitment towards your goal ...kudos brother... recording stuffs at such tough conditions is way impossible....God bless
@arul15099
@arul15099 Год назад
பாதுகாப்பு முக்கியம் ஐயா
@govineshguru3372
@govineshguru3372 7 месяцев назад
அருமையான பதிவு அன்பு சகோதரரே இந்த பயணப்பதிவு மிகவும் பயங்கரமாக உள்ளது ஒவ்வரு முறையும் கோமிராவை திருப்பும் போது இதயதுடிப்பும் முச்சும் அதிகரித்தது நாங்களே மலை ஏறியது போல உள்ளது இந்த பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம்
@இளவரசிமு
@இளவரசிமு Год назад
உங்கள் வாழ்க்கை தத்துவம் பிடித்திருக்கு நீங்கள் ஏரி இறங்கும் வரை பயமாக இருந்தது நானும் உங்களுடன் சுற்றி பார்த்தேன் நன்றி நன்ற
@Rss-ideology
@Rss-ideology Год назад
Jai shivaji...🔥🚩
@santhimeena4807
@santhimeena4807 Год назад
ஒவ்வொரு கோட்டை உச்சியை நீங்கள் அடையும் போது அதை ஆண்ட மன்னன் நீங்களாகவே உணர்கின்றேன் கர்ணா அண்ணா....
@TamilNavigation
@TamilNavigation Год назад
நன்றி
@eaglevisionooty5022
@eaglevisionooty5022 9 месяцев назад
அருமை ப்ரோ மெய் சிலிர்க்கிறது உங்களின் விடா முயற்சி இனியும் தொடரட்டும்
@Sumathi1518
@Sumathi1518 8 месяцев назад
எனக்கும் தாங்க
@shanthid2825
@shanthid2825 11 месяцев назад
I really appreciate your efforts bro. Same time I'm wondering how those people built that time 😮 and their thought process about building this .best wishes
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 10 месяцев назад
நீங்கள் ஏறும்போது எங்களுக்கு மூச்சு வாங்குகிறது மிக சிரமமான பயணம் நம்பருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்
@mounish9302
@mounish9302 9 месяцев назад
நம் பாரதத்தின் வரலாற்றை தேடி போகும் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி.
@arunkumar-hs7jb
@arunkumar-hs7jb Год назад
Appreciate u r hardwork and dedication.....video quality very nice Energetic drone view Fantastic.......Take care of your safety❤👍👍👍
@TamilNavigation
@TamilNavigation Год назад
Thanks
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45