Тёмный

அமேசானில் திருவிழா கொண்டாட்டம் | 4K AMAZON BOLIVIA EP 8 | World Tour S4 

Backpacker Kumar
Подписаться 413 тыс.
Просмотров 233 тыс.
50% 1

Season 4 begins and it is much awaited South America
In this episode, continuing in the Amazon rain forest region and went on a mission to swim with pink dolphins and succeeded in that and finally ended our amazing adventure in Bolivian amazon
Always indebted for your love and support.
Thanks,
BPK
#worldtour #bolivia #amazon #backpackerkumar
World Budget Tour Season 4
Bolivia
EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
EP 2 - • 🚌14 hr Epic Journey in...
EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
Peru
EP 1 - • ✈️Colombia Airportல் த...
EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
Ep 6 - • இனி விதி தான் முடிவு ச...
Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
EP 15 - • Climbing Colombia's My...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam

Опубликовано:

 

19 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 471   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
உங்களுக்கு பிடித்தால் மட்டும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!
@dpcollection7715
@dpcollection7715 Год назад
உங்கள் பயணத்தில் இயற்கையை பாதுகாக்க வழியுண்டு வழியுருத்துங்கள் குமார் அண்ணா.அதுவே இந்த உலகத்திற்கு தேவை
@laxmibalaj3962
@laxmibalaj3962 Год назад
Amazon series than Nan unga channel la first pakkaren bro .... Ini previous video yellam pakka poren ... Lots of love from Erode Thindal ❤
@mrshanth3774
@mrshanth3774 Год назад
Na thumbnail la swim pandra mari pic podunga Title. Swimming with pink dolphins in Amazon rain forest nu podunga Konjam attractive ah irukum
@GMCreation007
@GMCreation007 Год назад
Bullet ant ketta kadi vaagalayaa bro
@Thowfik_alaparai_
@Thowfik_alaparai_ Год назад
Bro yena price la Amazon ku poniga bro
@raghudharmalingam9188
@raghudharmalingam9188 Год назад
உங்கள் உயிர் மேல் பயம் இல்லாமல் இருப்பது அருமை இவ்வளவு ஆழமான பகுதியில் உங்கள் பயணம் அருமை
@tmrajanhv3521
@tmrajanhv3521 9 месяцев назад
👍👍👌👍👍
@SK2000-
@SK2000- Год назад
குமார் ப்ரோ உங்க அமேசான் சுற்றுப்பயணம் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் உங்களுக்கும் எங்களுக்கும். உங்களை நீச்சல் மிக அருமை மற்றும் துணிவுக்கு பாராட்டு.... அமேசான் பயணம் இனிதே இருத்தது
@kavimani4501
@kavimani4501 Год назад
Bolivia Amazon ஆற்றில் முதல் தமிழன் (எங்களைப் பொறுத்தவரை)🎉❤😍
@antinukelenin
@antinukelenin Год назад
செம என்ஜாய் பொலிவிய மக்களுடனும், டூர் நண்பர்களுடனும், பிங்க் டால்பின்களுடனும் குமார் Bro. வாழ்த்துகள்
@bhagimedia
@bhagimedia Год назад
அற்புதமான பதிவு மகிழ்ச்சி சகோ👌👏🏻👏🏻👏🏻👏🏻👍 மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉❤
@Nikilan06
@Nikilan06 Год назад
அற்புதமான அமேசான் இயற்கை காட்சிகளை அழகாக காட்டியமைக்கு நன்றி அண்ணா.......👌✌️
@sgeorge1098
@sgeorge1098 Год назад
அற்புதமான இயற்கை அழகு நன்றி குமார் 😊
@Mukeshkumar-zh9wo
@Mukeshkumar-zh9wo Год назад
Anna super உங்களின் பயணத்தை பார்த்து எனக்குள் இருந்த ஆசை அதிகமாயிவிட்டது
@snrajan1960
@snrajan1960 Год назад
அமேசான் நதி பயணம் உங்க கூடவே பயணித்தது போலவே அற்புதமாக இருந்தது. நன்றி ! . தினசரி வீடியோ போட முடியுமா ?
@Cholan0001
@Cholan0001 Год назад
Yarukku intha traveler pudikkum ❤
@K7_kesu
@K7_kesu Год назад
*BRO உங்களுக்கு தைரியம் அதிகம்❤*
@kgsm143
@kgsm143 Год назад
அருமையான அழகான அமைதியான அற்புதமான இந்த பயணம் நன்றாக அமைந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 3 месяца назад
அருமை,,,, காணும் போதே அவ்வளவு ஆச்சர் யம்,, கலக்கு ற குமாரு,,, வாழ்த்துக்கள், பாது காப்பு,,
@Rudraiya
@Rudraiya Год назад
Do more South America trips Kumar anna we love your vlogs we enjoy it with family plz do more and safe travel 👏❤
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 Год назад
Hii...சூப்பர்..அட்டாகாசாமன...காட்சிவாழ்கா...நன்றி..குமார்..🤝🤝🤝🍀🍀💯💯💯💯🍀👍👍👍👍🌿👌👌👌👌👌👌👌👌💐💐💐💐ok..🍀👍
@RAM-1954
@RAM-1954 Год назад
Looks like you have celebrated Mariamman thiruvizhaa in Bolivia❤️❤️
@nebhulkarieemsheikabdullah5577
Bro romba risk edukiringa bro water la irukum 🐊 sema bro Amazon River swimming amazing bro 👍
@TirupurTees141
@TirupurTees141 Год назад
பிடித்த ஒரு விசயத்திற்க்காக எவ்வளவு வேணும்னாலும் உழைக்கலாம் என்பதற்க்கு நீங்க ஒரு சான்று... உங்க கண்டெண்ட் எந்த ஒரு ஆர்ட்டிபீசியலா இல்லாம ரா வா இருக்கு... எந்த இடத்துக்கு போனாலும் அந்த மக்களோட வாழ்வியலையும் அந்த பகுதியின் சூழ்நிலையையும் அப்படியே ஏற்றுக்கொண்டு தங்களை தாங்களே தகவமைத்து கொள்வது சிறப்பு தோழர்...
@sundaramhari9877
@sundaramhari9877 Год назад
Life threatening high risk effert to deliver the best content. Kudos to you Kumar
@tala8368
@tala8368 Год назад
34:25 வடிவேலுவின் குருநாதா scene ஞாபகத்துக்கு வருது 😁
@kumarkaruppaiah3535
@kumarkaruppaiah3535 Год назад
குமார் என்றாலே தைரியம் என்று அர்த்தமோ அமேசான் ஆற்றில் குளியல் ❤❤❤❤❤❤❤😂😂
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
நன்றி நண்பா 🤝
@JV-zq3dh
@JV-zq3dh Год назад
கலக்குறிங்கு குமார் Super👌👌👌👏👏👏
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Год назад
Dear Mr. Kumar, Amazing expedition in Amazon river. Really I am enjoying with this episode. PPK RAO.
@sukanyaravi9629
@sukanyaravi9629 Год назад
You are very inspiring and showing true side of everything 😊thank you so much. Our entire family is your fan.... We love your videos.
@jaya5372
@jaya5372 Год назад
Just get a feel that we are travelling along....it's a wonderful experience 👏👏👏👍👍👍💯👌👌
@raaja369
@raaja369 Год назад
அமேசானில் அசத்தும் குமார்.. பொலிவியா சும்மா பொல பொலனு பொலிவா இருக்கு.. நன்றி தம்பி குமார் .
@nanjappant
@nanjappant Год назад
Adade kumar Thanks for pulling me with you to Amazon T Nanjappan
@balajis8279
@balajis8279 Год назад
You are the best backpack vlogger not only in tamil even across the globe. Your hunger for adventure is really inspiring me to travel. Soon you will reach 1m subscribers
@muthuvijayan9918
@muthuvijayan9918 Год назад
Kumar Bro, I also enjoyed the carnival along with you... Especially in that sun set point place....It was so beautiful. Thank you Kumar
@Gypsy_Kv
@Gypsy_Kv Год назад
Bro super, RU-vid recommended yesterday.. best videos... Super bro...
@Tamizhanda-
@Tamizhanda- Год назад
Panam sambathikartha vida ungala mathiri memories aa sambathikanum...really u enjoyed ur life bro... amazing Amazon ....
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 Год назад
இதற்குள்ளவா அமேசான் முடிந்தது என்று இருந்து குமார் எங்கள்மிதும் தண்ணிர் பட்டது பயம்மில்லாமல் அமேசானில்ஆற்றில்நிந்தியதுமகிழ்ச்சி சபாஷ் குமார் வாழ்க
@foodjokerz9386
@foodjokerz9386 Год назад
Anna This s one of My favourite video in ur vlog list
@kovairavindran1864
@kovairavindran1864 Год назад
ஆர்ப்பரிக்கும் அமேசான் ஐ எதிர்பார்த்த எமக்கு இந்த அழுக்கு அமேசான் சற்றே ஏமாற்றமே. இருப்பினும் உமது பெருமுயற்சி க்கு வாழ்த்துக்கள்!🎉
@user-tv7ts9hb2k
@user-tv7ts9hb2k Год назад
Water timing wow❤❤ super 🎉
@laxmibalaj3962
@laxmibalaj3962 Год назад
Semma experience thala .. ❤❤❤ lots of love from Erode Thindal
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Excellent Trip ⛵🚢 beautiful ❤️
@happyhariprasad7243
@happyhariprasad7243 Год назад
SIDE KEPPULA PATHANJALI ATTACK PANNITTARU NAMMA KUMARR...🤣🤣😂😂 KEEP ROCKING
@swaminathansundaram427
@swaminathansundaram427 Год назад
You are a real hero in travilling around the world all sucesses in your travel venture
@udhayanithir9254
@udhayanithir9254 Год назад
Video super bro Amazon ending waiting for future Amazon vlog
@Rjnp-ql5xb
@Rjnp-ql5xb 4 месяца назад
முதல் முறை உங்க வீடியோ பார்க்கிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ,என்னை போல் எவ்வளவு பேர் இந்த இடத்திற்கு கண்டு ரசிக்க முடியாததை உங்களால் இன்று கண்டு மகிழ்ந்தேன்,நீங்கள் தண்ணீரில் நீன்தும் நிமிடம் திக் திக் நிமிடம் ஆக இருந்தது வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி 🙏
@ravichandranbalasubramania8780
First we have to enjoy. Then only we can make others to enjoy. That's what you are doing with dedication. Keep up your good work Kumar❤
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 Год назад
வாழ்த்துக்கள் செந்தில் வாழ்த்துக்கள் செந்தில்
@chandrasekar8558
@chandrasekar8558 Год назад
Congratulations for not promoting cheating games for money. Keep it up. I am liking all ur videos
@12596328
@12596328 Год назад
Omg u took the risk .under water 😮 ....tnq for the video 😊
@mrpraba321
@mrpraba321 Год назад
உங்கள் அனைத்து பதிவுகளும் super bro
@rehumanfazil3311
@rehumanfazil3311 Год назад
Bro great experience you take a risk to swim in Amazon river fantastic
@chinnasamychinna2227
@chinnasamychinna2227 Год назад
அருமை அண்ணா
@Janas_art369
@Janas_art369 Год назад
Romba soooper,,, thanni kulla yeranga lam oru dhillu venum super 👌,,, valakkam pola en pasanga sema enjoy pananga kalailaiye solitan en paiyan inaikku avanga video poduvanga nu 😀 avolo aarvama wait pandran...
@raghudharmalingam9188
@raghudharmalingam9188 Год назад
FYI: as per as your video concern i fully viewed amazing
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l Год назад
குமார் சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை வாழ்த்துக்கள் ஹோலா ஹோலா
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
வீரம், விவேகம், விடாமுயற்சி, துணிவு, பணிவு, அறிவு, தெளிவு, ஆர்வம், அடக்கம், உண்மை, நேர்மை, எளிமை இவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற ஒருத்தன்றால் நம்ம வாத்தியாரு தான்யா. Hollywood படங்கள்ல அமேசானை படுபயங்கரமா காட்டிருப்பாங்க, ஆனா இங்க வந்து பார்த்தா தான் தெரியுது அதற்கு மாறாக எவ்வளவு அற்புதமான இடமென்று. உங்களைப் புகழ வார்த்தைகளே இல்லை வாத்தியாரே. கடைசி scenes தான் ரொம்ப காமெடி வாய் விட்டே சிரிச்சிட்டேன் 😂 பாவம் அந்த குழந்தை அதனுடைய ஆசையை நிறைவேற்றியிருக்கலாம் (தண்ணியால அடி வாங்கி இருக்கலாம்😆) Anyway I miss Amazon very much And thanks to Michael and guide elwin
@vasanthikanakaraj8685
@vasanthikanakaraj8685 Год назад
Super குமார்
@mathimalar6226
@mathimalar6226 Год назад
Super neenga podra videos ellame semmaya iruku innum pudhu pudhu countries video podunga enga support ungaluku epavume irukum vazhthukal
@rajmk3
@rajmk3 Год назад
Keep traveling to South America in different places again and again and forever...💖⚡🔥
@chandrashekarr9390
@chandrashekarr9390 Год назад
Thanks for the excellent tour of the Amazon. Though the anacondas were hard to find.. The flora and fauna in the world's biggest tropical river were amazing. Thanks for your tireless efforts in showing us the pink dolphin, capybara and various birds.
@narayananmoorthy8375
@narayananmoorthy8375 Год назад
வாழ்க வளமுடன் நண்பரே குமார்.
@Ssz834
@Ssz834 Год назад
You are doing great job bro, keep on exploring and entertain us as much as u can.
@navithahamed1954
@navithahamed1954 Год назад
Thalaiku Dilu parthiya.....asalta aligater irukira aathula swim panraru....great
@rameshchandran8189
@rameshchandran8189 Год назад
குமார் அனைத்து வீடியோக்களும் சூப்பர்
@sarathishree9717
@sarathishree9717 Год назад
Kumar sir vera levelnga neenga 😍😍😍😍😍😍
@hariprasath7756
@hariprasath7756 Год назад
Good evening brother.Hari Prasath, Bhopal, Madhya Pradesh.
@sureshreuban
@sureshreuban Год назад
Really liked all your videos, keep exploring
@tamilboytamilanda
@tamilboytamilanda Год назад
❤🎉MISS YOU அமேசான் குமார் அண்ணா
@RahmathullanusranNusran
@RahmathullanusranNusran 3 месяца назад
Superb superb bro what a beauti Amazon river ✌️
@graphics8492
@graphics8492 Год назад
சூப்பர் Bro செம்ம Fun... From Sri LanKa :)
@WIZOxganiFTW
@WIZOxganiFTW Год назад
Miss u Amazon
@mageshkumar6793
@mageshkumar6793 Год назад
இனிமையான மக்கள்
@aishwaryalakshmi1193
@aishwaryalakshmi1193 Год назад
thanks mr.kumar. amazing Amazon river expedition. super.
@sanbazhagi9799
@sanbazhagi9799 Год назад
Super ameson riversbanknature very nice👏
@VJYREELS
@VJYREELS Год назад
Ha ha , தீபாவளி கொண்டாட்டம்,, என்ன குமார் அண்ணா வெடி போடுறதுக்கு பயபடுறிங்க...
@selvam1795
@selvam1795 Год назад
அருமையான பயணம் சூப்பரான இடங்கள் அழகான அமேசான் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@manimozhi2335
@manimozhi2335 Год назад
உன்னுடைய எல்லா காணொளியுமே பார்த்து கொண்டு தான்.உள்ளேன் ஆனால் கமெண்டுதான் போட வில்லை தென் அமெரிக்கா பயணம் மிக அற்புதமான காணொளி யாக இருந்தது அதுவும் அமேசான் பயணம் best யாருக்கும் கிடைக்காத பார்க்காத காணொளி உன் பயணத்தில் இன்னொரு மைல் கல் இது தொடரட்டும் உன் பயணம்.மணி சேலம்
@allenroger2895
@allenroger2895 Год назад
Amazing Amazon ஐ அருமை காட்டியமைக்கும்;பொலிவியாவை பொலிவுடன் காட்டியமைக்கும் நன்றிகள் நண்பரே
@outdooreye3256
@outdooreye3256 Год назад
Amazing Amazon trip. I travelled with you. Thank you
@Ak-vz4mi
@Ak-vz4mi 6 месяцев назад
So inspiring contents for future back packers❤
@firefighter3560
@firefighter3560 Год назад
Awesome bro,,,,,,,,Semma enjoyment, watched with friends gang....
@immortalmari6712
@immortalmari6712 3 месяца назад
Amazing experience ❤ Thank you for showing us 🫡
@mathavans5577
@mathavans5577 Год назад
Super Anna..Sema Vlog..
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Excellent trips kumaru congratulations bro jolly time volgs champion 💪🏆🌹 wonderful vedio ❣️ thanks
@akashgopal4481
@akashgopal4481 Год назад
Love your videos..keep rocking
@dhanushmani8222
@dhanushmani8222 Год назад
Super semma video local peoples jollya erukaanga
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn Год назад
Thank you Kumar endha water vibe engalaiyum pidichukichu 😄😅😂🤣😍😍😍😍💐💐💐💐💐semma
@arunanarunan1206
@arunanarunan1206 Год назад
Super And Amazing place Amazon forest most beautiful
@StalinPandiyan
@StalinPandiyan 9 месяцев назад
குமார் நண்பரே.... அமேசான் பதிவுகள் அனைத்தும் சிறப்பு..... அருமையான இயற்கை காட்சிகளையும் அங்கு வாழும் மக்கள் வாழ்க்கையையும் சிறப்பாக பதிவில் காண்பித்தமைக்கு நன்றி நண்பரே
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி நண்பரே
@BACKPACKERJATHU
@BACKPACKERJATHU Год назад
Super
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
Semma bro. Veralevel video. Swimming with brave ❤heart. Really great 👍 🤝💪
@TheBoy_97
@TheBoy_97 Год назад
அருமை...
@ritalourdu6807
@ritalourdu6807 Год назад
Best info about Amazon... tempting to South America trip. Thanks for sharing. :-)
@snehilevil5772
@snehilevil5772 Год назад
Video super bro nalla enjoy pannain 🔥
@shankareps7466
@shankareps7466 Год назад
Keep rocking Anna.....❤😍😍🥳
@PraveenKumar-tr9ns
@PraveenKumar-tr9ns 11 месяцев назад
Sema bro😊super,life is so joyful and enjoyable when I see your videos…..
@mohamedishrakmersal8711
@mohamedishrakmersal8711 Год назад
Semmaya irukku na unga videos 👌👌
@tamilselvimohandass3449
@tamilselvimohandass3449 Год назад
Thank you so much Kumar Sir.
@paulmanohar1702
@paulmanohar1702 Год назад
Amazon trip awesome Kumar
@gvbalajee
@gvbalajee Год назад
Great enjoyment kumar
@sripathi1828
@sripathi1828 Год назад
உங்கள் அனைத்து பதிவுகளும் மிக அருமை சகோ🎉🎉
@shekarnov31
@shekarnov31 8 месяцев назад
A great Amazon Tour, wonderful digital experience , I enjoyed. thanks a lot for your fantastic presentation. May God Bless you.
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
Medicine Plants in Amazon Forest
25:40
Просмотров 1,5 млн