Тёмный

"அம்மா அதிருப்தி"- Jai Bhim Hero Manikandan Exclusive | Suriya | Lijomol | Irular Makkal 

Cinema Vikatan
Подписаться 4,8 млн
Просмотров 683 тыс.
50% 1

#jaibhim #Suriya #Irular
In this Interview With Actor, Writer Kaala Manikandan- He shares his Experience in Jai Bhim Movie, Acting as a Irular Community Person , Reviews , Suriya Sir's Appreciations, Acting Process and Much More Interesting Facts about the Shooting Days.
CREDITS
Reporter- Sudharsan Gandhi
Host - Sudharsan Gandhi
Camera - Sandeep and Suresh Krishna
Edit - Divith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 920   
@lifeofdood8334
@lifeofdood8334 2 года назад
கண்டிப்பாக உங்களுக்கு தேசிய விருது தரவேண்டும், அற்புதமான நடிப்பு 👍
@movieclips1874
@movieclips1874 2 года назад
100🔥🔥
@srinivasana9312
@srinivasana9312 2 года назад
@@movieclips1874 நிச்சயம் உண்டு
@meenabharathi5128
@meenabharathi5128 2 года назад
🔥🔥🔥🔥🔥
@santhoshraja5914
@santhoshraja5914 2 года назад
1000000000000🔥
@sukiakka
@sukiakka 2 года назад
The goal of the movie is not to glorify an actor but to bring to light the horrifying incidents that happen to ST community. Public doesn't know such thing even exists. Misuse of power should be condemned
@maichaelraj6711
@maichaelraj6711 2 года назад
அண்ணா நீங்கள் இல்லை இறந்து விட்டீர்கள் என்று நினைத்தோம். உங்களை மறுபடியும் நேர்காணலில் பார்க்கும்போது தான் நாங்கள் பார்த்தது படம் என்பது புரிகிறது.
@munisrkmunis2827
@munisrkmunis2827 2 года назад
Sema acting mani bro.
@srithartnraj1126
@srithartnraj1126 2 года назад
Unami.
@mettijaya698
@mettijaya698 2 года назад
Enakum appadi than irundhuchi...
@helloappsomukutty9185
@helloappsomukutty9185 2 года назад
எங்கயா இருந்த இத்தனை நாளா....ரொம்ப யதார்த்தமான நடிப்பு...மிகச்சிறந்த கலைஞன் நீ. உனக்கு தேசிய விருது உறுதி...வாழ்த்துக்கள்...
@vadivelsudalaimadan5470
@vadivelsudalaimadan5470 2 года назад
Amazing acting...after long time I saw one good movie...I have no words to say your acting...
@user-yk4lq5ei3p
@user-yk4lq5ei3p 2 года назад
பாவம் இருளர் இன மக்கள் நம்ம எல்லாம் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்வதற்கு அருகதையே இல்லை அவர்கள்தான் உண்மையான பூர்வகுடி தாழ்த்தப்பட்டவர்கள்
@amalapaul6764
@amalapaul6764 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-D0P52Hl6-2E.html கதை தேவையில்லை "அம்பேத்கர்" படம் போதும் இயக்குனர் புது முடிவு | "ஜெய் பீம்"பதிலடி தரும் மறுமலர்ச்சி
@sowmyasekar2874
@sowmyasekar2874 2 года назад
He nailed the role.. couldn't control my emotions though it's just a movie. Brilliant performance by both rajakannu and sengani.
@AraViews
@AraViews 2 года назад
Bharathiyar photos vachukittu English la comment panringa😅😅😅 Valga Tamil
@CanadianEasyLife
@CanadianEasyLife 2 года назад
@@AraViews அவங்க பரவாயில்ல ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதிட்டாங்க . நீங்க. தமிழை ஆங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்ய மாதிரி இருக்கு
@tngemstones
@tngemstones 2 года назад
என்னயா மனுஷன் படத்துல வாழ்ந்துருக்காப்புல தமிழ்நாடு விருது,தேசிய விருது உறுதி👍💯 வாழ்த்துக்கள்
@SuryaPrakash-zr4kx
@SuryaPrakash-zr4kx 2 года назад
அண்ணா சும்மா சொல்ல கூடாது உங்க acting Vera Level அண்ணா 🥰🥰🥰
@nagarajalagumalai8141
@nagarajalagumalai8141 2 года назад
Yes 😘😘
@SuryaPrakash-zr4kx
@SuryaPrakash-zr4kx 2 года назад
Ok Bro
@sathyavanip6081
@sathyavanip6081 2 года назад
S
@sarasu2493
@sarasu2493 2 года назад
Q&A
@sarasu2493
@sarasu2493 2 года назад
A
@vivekkavivekka412
@vivekkavivekka412 2 года назад
அண்ணா கண்கள் குளமாகி விட்டது....உங்கள்‌ நடிப்பிற்கு தலை வணங்குகின்றேன்.... From srilanka
@rajkumarnava585
@rajkumarnava585 2 года назад
salute
@jayausharaju7115
@jayausharaju7115 2 года назад
Excellent performance Manikandan and Rijimol jose
@lavanyasuresh6765
@lavanyasuresh6765 2 года назад
Salute n handsoff to u brother
@vinothvijayakumarm.r7210
@vinothvijayakumarm.r7210 2 года назад
அண்ணன் மணிகண்டன் அவர்களே ஜெய் பீமில் உங்கள் நடிப்பு உங்கள் திரை வாழ்வில் நின்னு பேசும்... அண்ணா ஜெய் பீமில் அனைவரின் நடிப்பும் நிஜமாவே வேற வேற லெவல்..... 🙏🙏🙏
@venkateshvenkat7777
@venkateshvenkat7777 2 года назад
இந்த மனுஷன் நடிக்க சொன்னா வாழ்ந்துடாரு...... அருமை....🙏🙏🙏👍👍
@selvikannan7495
@selvikannan7495 2 года назад
Acting super manikandan sir
@tjson6711
@tjson6711 2 года назад
நடிப்பிற்காக தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்... மணிகண்டன்....
@gr8sathya
@gr8sathya 2 года назад
மணிகண்டன் உள்ளே இப்படி ஒரு திறமையா என்று மிரண்டு போய் விட்டேன் ...உண்மையா சொல்லனும்னா மணிகண்டன் நடிக்க வில்லை ராஜகண்ணுவாக வாழ்ந்து இருக்கிறார் ...மனசாட்சி என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக இவருக்கு நேஷனல் அவார்டு கொடுக்க வேண்டும்
@kumarprasath8871
@kumarprasath8871 2 года назад
மணியா நடிப்பில் நீ ஒரு புதிய பரிமாணம். வாழ்த்துக்கள் தம்பி சிறந்த நடிகர் விருது உனக்கு கிடைக்க என் ஆசிகள்
@s30092
@s30092 2 года назад
My mother didn't believe he's an actor and mentally broke down in between the movie. Only after showing this interview, she had courage to watch the later parts
@dhanasekar4329
@dhanasekar4329 2 года назад
பழங்குடி மக்களுக்குகாக மட்டும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்குரது ஜெய்பீம் திரைப்படம் இந்த தோற்றத்தை ஏற்று நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கும் மற்றும் படக்குழுவினர்க்கும் மிக்க நன்றி.
@sabap.m.balaji7800
@sabap.m.balaji7800 2 года назад
என்னடா வாழ்க்கை இதுன்னு சலிப்புற்றவர்கள், எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்னு புலம்புகிறவர்கள், வாழவே பிடிக்காதவர்கள், அவசியம் "" ஜெய்பீம்" பாருங்கள், நாம் இவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்களா என்று உங்களை நினைக்கவைக்கும்.....
@arthis1930
@arthis1930 2 года назад
💯💯💯
@rkhospitalnamakkal
@rkhospitalnamakkal 2 года назад
Well said. 100 percent true.
@vijayalakshmi7923
@vijayalakshmi7923 2 года назад
True
@bthirumalaibthirumalai2016
@bthirumalaibthirumalai2016 2 года назад
அண்ணா நாங்கள் படும் துயரத்தை இந்த உலகிற்கு படமாக காட்டிய ஜெய்பீம் படக்குழுவினர் அனைவருக்கும் கைக்கூப்பி வணங்கிறோம்.நன்றி.
@myfavormatedevi9367
@myfavormatedevi9367 2 года назад
Ivlo kastam irukumnu parthutha theriuthu nama tha kastapatromnu nenaichen in ntha movie pakkumpothu vedanaiya iruku ellam eppotha marumo kadavul tha pakkanum anna
@parthipanp6988
@parthipanp6988 2 года назад
உங்களோட நடிப்பு சூப்பர்.நானும் ஜெய் பீம் படம் பார்த்து அழுதேன்.realy super👋👌👍💪
@mssongaddict1719
@mssongaddict1719 2 года назад
Seriously he lived his character. No one could have done justice to the character of Rajakannu except Manikandan bro.
@meerajayaraman1068
@meerajayaraman1068 2 года назад
இத்தனை அடியும் மிதியும் வாங்கிய ராஜாக்கண்ணு உங்கள் மூலம் உயிர் வாழ்கிறார்...நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநருக்கும் கோடானு கோடி நன்றி...
@Rajthilak56
@Rajthilak56 2 года назад
தேசிய விருதென்ன ஆசிய விருதையும் கடந்து ஆஸ்காரையும் ஈர்க்கும் அற்புத நடிப்பு மணிகண்டா! ஆக்கபூர்வ படைப்பு சூர்யா! வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்!
@gomathisekar9011
@gomathisekar9011 2 года назад
Salute for u
@sathya6691
@sathya6691 2 года назад
ஜாதியின் பெயரால் வன்முறையை நடத்தும் காவல்துறை அதிகாரிகள் இருளர் இன மக்கள் போன்று ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாடு அரசு சிறப்பு திட்டம் கொண்டு வரலாம் மணிகண்டன் நடிப்பில் அசத்தியிருக்கிறார் வாழ்த்துக்கள் ♥️♥️♥️
@sundarbala3223
@sundarbala3223 2 года назад
Manikandan so humble & genuine Your acting totally different anna niraiya idathula emotional 😢agiten anna romba matured acting anna 🙏🙏🙏 thanks anna indha mathiri padam niraiya varanum . Hands off director & suriya sir 👏👏👏
@eaglefilminfotainment
@eaglefilminfotainment 2 года назад
நான் ரொம்ப உருகிட்டேன் அருமையான நடிப்பு... அருமையான படைப்பு 🎥👌வேற லெவல் இயக்குனர் ஞானவேல் சார் 👏👌
@kalviyethunai1036
@kalviyethunai1036 2 года назад
தோழர் உங்க நடிப்பு மிக அபரிதமாக வாழ்க்கையில் உங்களுக்கு மிகப்பெரிய இடம் காத்துக்கொண்டிருக்கிறது எளிமையாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர்
@way2heaven670
@way2heaven670 2 года назад
Romba nalla perform pannitte, romba emotional aayitte, god bless you Manikandan anna, from Kerala ❤❤❤
@ponvijays7786
@ponvijays7786 2 года назад
Yes ma... Really emotional
@ponvijays7786
@ponvijays7786 2 года назад
@venkateshbalaji3591
@venkateshbalaji3591 2 года назад
ஐயா சாமி எங்கய்யா இருந்த இவளோ நாள் vera level bro 🙏🙏
@shijonfrancis9936
@shijonfrancis9936 2 года назад
ஒரு ராஜாகண்ணுவ திரையில் பாத்திட்டீங்க, திரையில் பார்க்காத ஆயிரம் ராஜாகண்ணுக்கள் இருக்காங்க....
@shekabubakkar37
@shekabubakkar37 2 года назад
ஒரு படம் ஒரு இனதின் பர்வையை எப்படி மற்றுகிறது..hatsoff crew
@sivapiragasamnitharsan3362
@sivapiragasamnitharsan3362 2 года назад
பழங்குடி மக்களுக்குகாக மட்டும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்குரது ஜெய்பீம் திரைப்படம் இந்த தோற்றத்தை ஏற்று நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கும் மற்றும் படக்குழுவினர்க்கும் மிக்க நன்றி. தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்
@arulnithimakkaliyakkam3235
@arulnithimakkaliyakkam3235 2 года назад
Cha இருளர் மக்களுக்கு இவ்ளோ பிரச்சனைன்னு jaibhim பாத்து தான் தெரிஞ்சிகிட்டேன் 😔😔
@saranyavibeen2507
@saranyavibeen2507 2 года назад
I feel so hatred on myself after watching the movie .. I always had a feeling I’m from forward community .. but I feel so shameful now for thinking like that .. have learnt to avoid the word caste in the further days.. hats off surya .. nerla paatha unga kaal la vizhundiduven
@baluk875
@baluk875 2 года назад
மணிகண்டன் நன்பரே நடிப்புனா இந்த மாதிரி நான் கதிகலங்கி விட்டேன். சிறையில் தொங்கவிட்டு அடித்த காட்சி சொல்லிமாலாது அருமை.
@alagarrajb9130
@alagarrajb9130 2 года назад
ராஜாகன்னுவாகவே வாழ்ந்து காட்டியதற்கு ராயல் சல்யூட் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥
@ajithpanja9078
@ajithpanja9078 2 года назад
அருமையான நடிப்பு மணிகண்டன் brother நம்ம இனம் நீங்க உலகநாயகன் ரசிகன் தே‌சிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்
@senthilkumarsanjusenthil799
@senthilkumarsanjusenthil799 2 года назад
சில நடிகர்கள் நாங்கள் நன்றாக நடித்து கொண்டு இருக்கோம் என்ற மமதயில் இருக்கிறார்கள்.... இந்த படத்தை பாருங்கள் நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு... தாழ்மையுடன் மற்றும் ஒரு கருத்து இது இயக்கனர்களுக்கும் பொருந்தும் என்பது என்னுடைய கருத்து...
@veerapathiranr3690
@veerapathiranr3690 2 года назад
ஜெய்பீம்.. ஒரு அருமையான படம். . அசுரன், கர்ணன், ஜெய்பீம் 👌
@Anonymous-zw8kx
@Anonymous-zw8kx 2 года назад
1.Asuran 2.Jai bhim 3.Karnan but still these movies are masterpiece
@elavarasanelavarasan8031
@elavarasanelavarasan8031 2 года назад
Jaibhim 💖
@SelvaSelva-be9wv
@SelvaSelva-be9wv 2 года назад
Jai bheem best movie
@RajeevKumar-ob7nu
@RajeevKumar-ob7nu 2 года назад
It's not a Tamil film sir...it's a Universal movie. Movie vera level From Andhra Pradesh
@jagadeeshsakthivel9508
@jagadeeshsakthivel9508 2 года назад
உங்கள் படக்குழு அனைவருக்கும், எங்கள் வாழ்த்துக்கள்...நீண்ட நாட்களுக்கு பிறகு சிறந்த நடிகர்களை கண்டு வியந்தேன் .....
@gayathris4380
@gayathris4380 2 года назад
I can't control my 😢😢😢உங்களுக்கு தேசிய விருது தரவேண்டும் அண்ணா
@kishonrobert8757
@kishonrobert8757 2 года назад
Genuine acting.. He deserve to get valuable award
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
இப்படத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி 👍 விடுதலை சிறுத்தைகள் கட்சி 👍🙏
@90skidsmunishraja11
@90skidsmunishraja11 2 года назад
உண்மையான நடிப்பு மணிகண்டன் ப்ரோ
@AJITHKUMAR-wu7te
@AJITHKUMAR-wu7te 2 года назад
Nerla patha epdi irukumo apdi irunthu che ivaroda nadipu... He proved again multi talented Person 🥰 Congrats🎉🥳👏 Sir waiting for awards...
@WISEInsights2k
@WISEInsights2k 2 года назад
I love this guy Manikandan from the day I came to know he wrote for Vikram Vedha film. Now this exceptional acting in Jai Bhim. Wish you a long successful career in Indian film industry.
@arjungm8137
@arjungm8137 2 года назад
Vera level bro... Oscar award performance....
@timepass5948
@timepass5948 2 года назад
You deserved National Award brother. You already received more than that when KB sir said you performed like Legend Nagesh Sir. Only few actors in indian cinema have talent to sync with audience and you are one among it. Keep acting and admire us Mr.Manikandan.
@antonybhaskar8265
@antonybhaskar8265 2 года назад
சார் உங்க நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது... மிகச்சிறந்த திரைப்படம்.. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@ds7564
@ds7564 2 года назад
Rajakannu and sentheni, you touched my heart. I cried a lot seeing how he and his family was tortured by police. Well played.
@sathisathish4061
@sathisathish4061 2 года назад
முன்னாடி மணிகண்டன் மூவி பார்த்துருக்கேன் கொஞ்சம் எதார்த்தமா இருக்கும்.. எழுத்தாளர் நடிகர் ங்கிறது வேற லெவல்.. இதே போல கதையை தேர்ந்தெடுத்து நடிங்க மணி.. வேல ராமமூர்த்தி இன்னும் சிலபேர் இருக் காங்க.. எதார்த்த நடிப்புக்கு... இனி மணிகண்டன் மூவி னா ஒரு எதிர்பார்ப்பு உண்டு பண்ணிட்டீங்க.. இன்னிக்கு உங்களை புகழற நான்.. சரியா நடிக்கலைனா கண்டிப்பா திட்டுவேன்.. ரசிகன் னா அப்டித்தான் அதுக்கு தகுந்த போல தேர்ந்தெடுத்து நடிங்க.. வாழ்த்துக்கள் 👌👌👌👌👌 வேற லெவல் மச்சி
@sengottu
@sengottu 2 года назад
The moment I heard the character's chest bone crack, I cried without my own knowledge. This was not the only moment when I cried. When Surya tells Chenkeni that he doesn't want money and he seeks only the sense of satisfaction by getting justice to the downtrodden, I choked again. I work from home and watched the movie yesterday while I was at work. I cried and my family was looking at me crying. I did not mind. Cuz I had goosebumps most of them.
@arockiabritto8584
@arockiabritto8584 2 года назад
Dhyaneswaran, It's a beautiful observation. The whole movie is built upon this....💎
@sengottu
@sengottu 2 года назад
Thanks! I am sure that we all take away something from the movies that we watch, because you are making an investment in terms of time. So I watch the movies carefully! Certainly not with a pen and a paper ;) but with an open mind. Have a nice day!
@josephjames859
@josephjames859 2 года назад
I haven't seen the movie. Nor am I a Tamilian. But I am glad that a young person like you can appreciate serious cinema. It augurs well for Indian film industry in general. In India we do not lack talented film makers. We need an educated audience. .
@arockiabritto8584
@arockiabritto8584 2 года назад
@@sengottu you are right! I am so glad that you have such a responsibility towards the least of the least nd the society. May all b well fr you!
@kavijeya4732
@kavijeya4732 2 года назад
Can I get a job in ur company
@pkm534
@pkm534 2 года назад
என் மனதில் இடம்பிடித்துவிட்டாயடா தம்பி நீ வாழ்த்துக்கள்
@nobleman2845
@nobleman2845 2 года назад
Let's take a minute to appreciate those very sensible questions asked by the anchor.... Great job broo 🔥🔥🔥🔥🔥
@nikhilpadmanabhanp
@nikhilpadmanabhanp 2 года назад
First time watching him on screen...engaya irundhe nee...u just lived ❤️
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 года назад
உங்களுக்கு தேசிய விருது தரவேண்டும், அற்புதமான நடிப்பு வார்த்தை கள் இல்லை உண்மையான நடிப்பு மணிகண்டன் eelatamilan uk
@commie563
@commie563 2 года назад
When I saw Manikandan first time in Kadhalum Kadanthu Pohum, I knew he would become one of the biggest actors. Now he is
@appur2536
@appur2536 2 года назад
அண்ணா உண்மையாகவே வாழ்ந்து இருக்கிங்க..பாராட்டுகள் ❤❤😍🔥🔥
@mahendramachandran2242
@mahendramachandran2242 2 года назад
I saw the movie today. Literally i cried so much. Luckily i was alone at home.❤
@ragu0781
@ragu0781 2 года назад
Andha character ha vaalndhu irukkinga, super acting, sensational hit
@chrishankerseelan1551
@chrishankerseelan1551 2 года назад
ஆகச்சிறந்த நடிப்பிற்காக உங்களுக்கு எம் மனப்பூர்வமான வாழ்த்துகள். நீங்கள் மேன்மேலும் திரைப்படத்துறையில் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.👌👌👏👏❤️💗
@rajkiranrk1224
@rajkiranrk1224 2 года назад
National award confirm for actor actress and director....... IMDb la 9.8 rating koduthirukainga so padam eapde erukum nu neeingalea paathu thearinjikonga.... Vera Vera Vera level padam.... Jai bhim ❤️💪🙏
@ponnusamym6703
@ponnusamym6703 2 года назад
ராஜா கண்ணு, உங்களுக்கு அனைத்து விருதுகளும் கிடைக்கும், நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் bro
@amrutha7457
@amrutha7457 2 года назад
Amazing performance.. U fully changed to the character... Lived as rajakannu... Lot's of ❤ from kerala🥰
@segarroy517
@segarroy517 2 года назад
Bro Ur acting awesome... தலதபட்ட மற்றும் எதிர்காலத்தில் தல்த படுவோம் என்று நினைக்கும் ஒரு ஒரு தமிழனுக்கும் தெரியும் இந்த படத்தின்..கரு... உங்கள் நடிப்பு என் ஆள் மனதை தோட்டது.. தற்போதைய கமீர்சியல் கதனாயர்கள் யாருமே இப்படி நடிக முடியாது..என்பது என்ன கருத்து... என்னை பொறுத்தவரை நீங்கள் தான் super star ....m from Malaysia..if I got chance to India definitely I will try to meet you....
@elangosam7258
@elangosam7258 2 года назад
மனுஷன் பிண்ணிடாருயா👌👌👌
@user-ik6jm9uh1c
@user-ik6jm9uh1c 2 года назад
இந்த சினிமாவிற்கு கண்டிப்பாக தேசிய விருது உறுதி இது சத்தியம்.....மொத்தத்தில் சூப்பர்...
@ms-ts7706
@ms-ts7706 2 года назад
உங்களுக்கு ஒரு விருது தந்தால் நல்ல இருக்கும்🙏
@gomathyperumal3449
@gomathyperumal3449 2 года назад
Oscar nadippu ...oscar nadippu nu sollii kelvi than patruken..! Ana Enaiki than atha nerla paathen sir through *Rajakannu* 🥺🥺❤️❤️ Thukkkiii saptingaaaa Annaa !!! Apdeee vaazhnthurukingaaaaa 😣🥺🥺😣
@saibha5152
@saibha5152 2 года назад
National award acting. Hats off Manikandan
@thaniyelshalini7375
@thaniyelshalini7375 2 года назад
Definitely they will get. National award each of them nailed in there character do any one agree 👇
@NavaneethKS-73
@NavaneethKS-73 2 года назад
You are one of the best gift to tamil cinema...I never missed any of your movies as you justify those Charecters ...rajakannu you rocked it..
@aysnaz9856
@aysnaz9856 2 года назад
Vera level acting brother also lejomol both are deserve to get national award and Oscar award 😍😍jai💪 bheem
@pratheepavm533
@pratheepavm533 2 года назад
Vera level acting anna sema🥰😍😍
@SIMBUBLACKYT
@SIMBUBLACKYT 2 года назад
அண்ணா உங்க நடிப்புக்கு நான் தலைவணங்குகிறேன் வேற லெவல் நீங்க உங்க ரசிகன் நான்👌👌👌🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷
@yaalimadad22
@yaalimadad22 2 года назад
மணிகண்டன் அண்ணா செமயா நடிச்சு இருக்காரு அழுதுட்டேன் படம் பார்த்து சமுதாயத்தில் ஜாதி மதம் இனம் வேறுபாடு இல்லாமல் இருக்கனும் மக்கள்....
@goldwaytv4908
@goldwaytv4908 2 года назад
చాలా బాగా చేశారు రాజన్న, చినతల్లి పాత్రలు తెలుగులో కూడా మీకు మంచి గుర్తింపు వచ్చింది. congrats to all
@thomasrajan6753
@thomasrajan6753 2 года назад
One among the Greatest Movie every seen, Appreciate each and every Character with all the Techinicians have delivered and done a fantastic Marvelous job. Actor Mr. Surya is Already the Next Ulaganayagan Mr.Kamalhassan Sir, He was a Great added Advantage for this Movie. Hatts Off to the Entire Team, looking forward for Greater More film's in future 👍🤝👌..
@dharanikanithya9760
@dharanikanithya9760 2 года назад
From🔥🔥🔥India pakistan to Jai bhim😍😍maniii💥💥💥💥you won man💥💯
@vijik5293
@vijik5293 2 года назад
THE BEST BEST ......MOVIE I HAVE EVER SEEN IN MY LIFE HATSOFF ....SURYA SIR AND OTHERS IN JAIBEEM😢✨⭐🌟🎉🎉🎇
@ArjunKumar-qj3ey
@ArjunKumar-qj3ey 2 года назад
வாழ்த்துக்கள் ! நீங்க பருத்திவீரன் படத்தில் வரும் கார்த்தி போல் இருக்கீங்க தோழர் . #ஜெய்பீம்
@sreeja8734
@sreeja8734 2 года назад
Heart touching movie..... and acting by Rajakannu sengani..!! Padathile nadichavanga ellarume nalla nadichitte.. kankalangama movie pakave mudiyale 😣 super movie lot of love from Kerala
@jesmyrasheed496
@jesmyrasheed496 2 года назад
Manikandan you are real hero. Your look so matching the movie. God gifted . Wish you all success in your life
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 2 года назад
சூப்பர்.மணிகண்டன்.நீங்கள்.கதையின்.நாயகனாக.மட்டும்.நடியுங்கள்.மிக.சிறந்த.நடிப்பு.செம.
@hitlereditz3549
@hitlereditz3549 2 года назад
Intha Annan noda nadippu ...enthana peruku pidichi erunthathu....eanaku romba romba pidichi erunthathu.... unmaiyave Vera level acting💥💥💥.....with heroni
@ajinjayadev39
@ajinjayadev39 2 года назад
വേറെ ലെവൽ ആക്റ്റിങ് 🔥
@nethradevi2717
@nethradevi2717 2 года назад
ராஜாகண்ணு என்றாலே உங்கள் முகம் தான் எல்லோருக்கும் கண்முண் வரும். நிஜ ராஜகண்ணனனின் புகைப்படம் கூட இல்லை. ஆனால் உங்கள் நடிப்பின் மூலம் ராஜாகண்ணு ஆன்மா சாந்தியடையும்
@stephinunni6892
@stephinunni6892 2 года назад
Hats off Manikandan. Was feeling for you (Rajakkannu) while watching the movie 👏👏
@kannan.s2565
@kannan.s2565 2 года назад
அதிகாரவர்க்கத்தின் பின் மறைந்திருக்கும் இருளை சமூகத்தின் கண்முன் கொண்டுவர செய்த தியாகத்திற்கு பாராட்டுகள்.
@sugadevstr5422
@sugadevstr5422 2 года назад
எல்லா நடிகரையும் மிஞ்சிட்டயா... உன் நடிப்பு அவ்ளோ அருமை
@shortsonly6896
@shortsonly6896 2 года назад
Thalaiva una yaru nu enaku theriyathu aana un acting vera level 🥰😍
@jeyarajjai5444
@jeyarajjai5444 2 года назад
சூப்பர் ப்ரோ உங்கள் நடிப்பு வேற லெவல் 👍
@parrthipananbalagan1877
@parrthipananbalagan1877 2 года назад
உண்மையாக நேர்மையாக உன்னதமாக உங்கள் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும்
@idlykunda
@idlykunda 2 года назад
இங்க சமரசம் ஏற்படுற வரைக்கும் ஒரு ராஜகண்ணும், செங்கனியும் போராடிகிட்டுதா இருகாங்க.. சிந்திக்க வைக்கிற படம்
@PARISPARI-ns6br
@PARISPARI-ns6br 2 года назад
Literally I cried a lot this people how they could act like this.still while thinking of those scenes making my eyes with full of tears 😭❤️ I would have toch their feet 🐾 great😔😔💟
@manoganesan7618
@manoganesan7618 2 года назад
What a performance 🔥
@littletalkswithyou3771
@littletalkswithyou3771 2 года назад
Iam from Andhra pradesh watched previous movie netrikaran with Nayanthara i liked his screen appearence in acting ,today watched jaibhim when first watched him felt wow he is this film his eyes was so expressive, but acting was mind blowing seriously become a fan of your acting
@sujasanthoshkumar8323
@sujasanthoshkumar8323 2 года назад
Rajakanna Amazing character real life story What a performance Manikandan sir Ur a great down to Earth person really heart'touching congratulations for winning hearts of Kerala people ♥️🙏
@seethasaranguru5128
@seethasaranguru5128 2 года назад
I like his performance from india Pakistan. Such a growing artist,congratulations
@sathya6691
@sathya6691 2 года назад
திரு சந்துரு அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் வாழ்க்கை உலக மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம் நிஜ கதாநாயகன் திரு சந்துரு❤️❤️❤️❤️❤️ ஜெய் பீம்
@SP-yt2wu
@SP-yt2wu 2 года назад
படத்தில் நீங்க இறந்து விட்டதை அறியும் காட்சியில் என்னையும் அறியாமல் கண்களில் ஆறாக் கண்ணீர்......very good Manigandan....such an excellent performance....Keep rocking....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Далее