Тёмный

அம்மா சமையல் சாப்பிட்டா Food Poison தான்😜 Deepa-வை வறுத்தெடுத்த பசங்க🤣செம்ம லூட்டி Interview 

Behindwoods TV
Подписаться 16 млн
Просмотров 583 тыс.
50% 1

#deepa #cookwithcomali #deepashankar
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

16 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@Aswin778
@Aswin778 4 месяца назад
யாருக்கெல்லாம் தீபா அக்கா உடைய வெள்ளந்தியான கேரக்டர் ரொம்ப பிடிக்கும் 👌👍💯
@rajeswari5701
@rajeswari5701 4 месяца назад
🙋🏽‍♀️
@malarajkumar91
@malarajkumar91 4 месяца назад
🎉
@vadapalanivallalmurugan1261
@vadapalanivallalmurugan1261 4 месяца назад
Aqaa❤a❤aas Pas A qQa GC ​@@shakibameen9990
@ranjanis1714
@ranjanis1714 4 месяца назад
😅😅😅🎉🎉​@@rajeswari5701
@nktamilan7407
@nktamilan7407 4 месяца назад
❤❤❤
@vanithasivaraman4995
@vanithasivaraman4995 4 месяца назад
தீபா அக்காவின் மாயாண்டி வில்லுப்பாட்டு மிக மிக அருமையாக இருந்தது 👌👌👌👏👏👏
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 4 месяца назад
தீபா அக்காவின் வெள்ளந்தீயின் பேச்சு சூப்பர் சூப்பர் அவர்களின் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉💥🙏
@nirmalac654
@nirmalac654 2 месяца назад
அவங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் எங்கள் ஊர் திருநெல்வேலி காரர்கள் மாதிரி பேசுவாங்க தூய்மையான வெள்ளை உள்ளம் God bless you akka 🙏🏻💖
@ragavaraje5647
@ragavaraje5647 4 месяца назад
தீபா அக்காவோட வெள்ளந்தியான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ❤
@palaninirmalapalanisamy4359
@palaninirmalapalanisamy4359 4 месяца назад
தீபா அக்கா பாடல்🎶🎤🎤🎤🎤🎶🎶🎤🎤 சூப்பர்👍👍👍👍👍
@mudhumozhi8386
@mudhumozhi8386 4 месяца назад
தீபா அக்காவின் தமிழ் உச்சரிப்பு திறமை அற்புதம்! அற்புதம்! நாடக பாணி சினிமா வசனங்களின் உச்சரிப்பு.. அருமை!! உங்கள் தாலாட்டு பாடலில்.. 'சான்றோன் காமராசரை'-- அவர்களை.. இணைத்து... பாடியது.. அருமை! வில்லுப்பாட்டு... கலை.யின்.. தேர்வு..! வாய்ப்பாட்டு... எனும் 'கிராம சீர்'. காட்டும் வர்ணனை.. சிறிது கலந்து.. கிராமத்து இயல்பான நிகழ்வுகள்.. கலந்தால் அற்புதமான நாட்டுப்புறப் கதைப்பாட்டு.. ஒகே! நாடக வசன கலைகலைத் .. தேர்வு..! மிக சிறந்த தேர்வு..! அருமையான குரல் வலம்!.. ! உங்கள் திறமையை.. தாங்கள் நடித்து பயிற்சி பெறும்.. டீவி.. சினிமா.. திரைகள் உங்கள் இத்தகைய கிராமக் கலையை.. எடுத்து.. பறைசாற்றும் வகையில்.. வாய்ப்பு தருமானால்.. நலம்! தமிழ் நாட்டில் தமிழர் வாய்ப்பாட்டு வில்லுப்பாட்டு.. கலைகள்! போன்ற.. கியாமக் கலைகள்..! மேலும்... மேலும்.. வளரும்! திறமையுள்ளவர்கள் அணைத்து துறைகளிலும் சொலிப்பர்! முயற்சி திருவினையாக்கும்..! தங்கள் பிள்ளைகளின் பாசம்! கணவரின் காதல்.. பரிவு..! பார்க்கும் போது.. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு.. இது தேவையான சத்தான பூஸ்ட்டாகும்! ஆறுமுருகனாரின்.. வேல்! பாதுகாக்கட்டும்! தமிழர் 'பொங்கல் திருநாளில்' இறை ஆசீர்களும் அருளும்..! உங்கள் குடும்பங்களில் என்றும் தங்கட்டும்! .
@rrrrealityreviewrelax657
@rrrrealityreviewrelax657 4 месяца назад
ஒரு பையன் அம்மா மாதிரி இன்னொரு பையன் அப்பா மாதிரி இருக்காங்க
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 4 месяца назад
Your r lucky to have her as ur mother . Innocent n good hearted women ❤
@nithiyamasala673
@nithiyamasala673 4 месяца назад
தீபா உங்க பேச்சு அருமை உங்க குடும்பம் நீடுழி வாழ்க உங்க திறமை இன்னும் வளர்க ❤
@user-eh4zb9cv1l
@user-eh4zb9cv1l 4 месяца назад
தீபா அக்கா மாமா பசங்க நல்லா பாடிய முருகா காப்பத்து முருகா❤❤❤❤🙏🙏🙏🙏
@jayaprabhakannan4086
@jayaprabhakannan4086 4 месяца назад
Deepa akka உங்களுக்கு நல்ல மனசு உங்கள் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன் உங்க பசங்க உங்களின் திறமை புரியும் நீங்க எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருங்க❤❤
@sasikalae2646
@sasikalae2646 4 месяца назад
ஆண் நடிகர்கள் சிவாஜி கணேசன் வசனங்களை பேசி கேட்டிருக்கிறேன் முதல் முறையாக ஒரு பெண் பெண்ணின் வசனங்களை பேசுவது மிகச்சிறப்பு அழகு வாழ்க வளத்துடன் ❤
@surenradhi7172
@surenradhi7172 4 месяца назад
Deepakka very talented very innocent I love deepakka
@user-hi4hd7ml8c
@user-hi4hd7ml8c 4 месяца назад
Amma உங்களுக்காகவே பாடுபாடுகிறார் தம்பிகளா புரியாமல் நக்கல் செய்வது தவறு தம்பிகளா
@diviyaammu8314
@diviyaammu8314 4 месяца назад
திபா உங்கள் குழந்தைகள் இரண்டு அழக இருக்காங்க
@sumathimohandas9347
@sumathimohandas9347 4 месяца назад
Deepa you are very talllen soo innocent we love you dear sister❤❤❤
@chandranc6796
@chandranc6796 4 месяца назад
அக்கா வின் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@anonymousgamer6735
@anonymousgamer6735 4 месяца назад
Really talented artist, many more opportunities are awaiting you
@jeba333
@jeba333 4 месяца назад
Deepa Akka so cute ❤❤❤❤❤❤ ❤❤nalla manasu ullavanga
@vjeeva123
@vjeeva123 4 месяца назад
சூப்பர் தீபா அருமையான கதா கலாட்சேபம்.... சூப்பர் குரல் ❤❤❤
@vaishukamal1059
@vaishukamal1059 4 месяца назад
வான் உலகிலும் மண்ணுலகிலும் இவ்வுலகிலும் சிறந்தது தாய்மை மட்டுமே அதைவிட எதுவும் இல்லை
@irenegwilliams8933
@irenegwilliams8933 4 месяца назад
She’s the best comedian and has the Goodest of good heart… but disrespect among kids should never be entertained or encouraged… my personal opinion…
@kavithakarthikeyan7137
@kavithakarthikeyan7137 4 месяца назад
Deepa thangam💕🤗
@KS-um3qv
@KS-um3qv 4 месяца назад
amazing talented person..hope she gets lot more opportunities that bring up her talent
@Tamilanda143.
@Tamilanda143. 4 месяца назад
தீபா அக்கானு சொன்னாலே சந்தோஷம் தான்❤❤❤❤❤
@anushuya8721
@anushuya8721 4 месяца назад
I'm Your Favorite Fan Akka deepa Akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NiThishvc4wu
@NiThishvc4wu 4 месяца назад
தீபா. அக்கா உங்கள் வசனம் மிகவும் அருமை அக்கா வாழ்க வளமுடன்
@nandhinirajkumar7609
@nandhinirajkumar7609 3 месяца назад
தீபா உங்கள் திறமை கண்டு பெருமையுற்றேன்.சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்
@fazzycool2006
@fazzycool2006 4 месяца назад
So many shows and movies but her life has not changed. That speaks how the film industry is based on pay grades .
@janakiponusamy9949
@janakiponusamy9949 4 месяца назад
வாழ்க தீபா மற்றும் அவர் குடும்பத்தினர்.
@priyaanbu9007
@priyaanbu9007 4 месяца назад
❤❤அக்கா நீங்கள் ரொம்ப குடுத்து வெச்சாவங்க அக்கா சங்கர் மாமா எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤
@pirya
@pirya 4 месяца назад
Lovely family. God bless you Akka
@shafwanrauf123
@shafwanrauf123 4 месяца назад
Innocent lady with a lot of talent
@dhanamgopal3461
@dhanamgopal3461 4 месяца назад
Jolly a parents kuda pesurathu enjoy panurathu paka ellam happy than ana Amma oda talents la enjoy panunga respect kudunga kids ellarum avunga panura ella work um value panunga please 😊
@shantid7965
@shantid7965 4 месяца назад
She is a Wonderful anchor. Behind woods has a takentef anchor. Mostly I see the interview because of her.
@ramajothi1384
@ramajothi1384 4 месяца назад
Dheepa akka, Thanks for honouring my mom M. S. Rajalakshmi❤
@brindhav8194
@brindhav8194 4 месяца назад
Nalla talent akka ku nalla pillaikal. enjoy your life
@umaTarun
@umaTarun 4 месяца назад
Good talent keep rocking akka👏🙏
@malarajkumar91
@malarajkumar91 4 месяца назад
Deepa vazhga valamudan
@nandhininevaliyappan4171
@nandhininevaliyappan4171 4 месяца назад
Great super deepa akka ❤❤
@anandsiddan8122
@anandsiddan8122 4 месяца назад
Superb family.
@jayanthimanoharan6151
@jayanthimanoharan6151 4 месяца назад
Super, cute family❤❤
@ThendralHomecareProducts
@ThendralHomecareProducts 4 месяца назад
அச்சு அசல் என்னோட புள்ளைங்கள பார்த்த மாதிரியே இருக்கு.❤❤❤❤
@abirani4802
@abirani4802 4 месяца назад
தீபா ,எங்க அப்பா வீட்டு குலதெய்வம் மாயாண்டி சுடலைமாடன் தான் மகிழ்ச்சி
@midhunjoseph9107
@midhunjoseph9107 4 месяца назад
God bless you all
@bhagimedia
@bhagimedia 4 месяца назад
My sweetheart Deepa sister ❤ God bless your family ma❤
@maduraipandit.p4501
@maduraipandit.p4501 4 месяца назад
சூப்பர் அக்கா நீங்கள் பாடும் போது உங்கள் சின்ன பையன் காதை பொத்திக் கொள்கிறேன் அதிலிருந்து தெரிகிறது உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை சிறப்பு
@vnorajesh4575
@vnorajesh4575 4 месяца назад
Deepa akka .. , வில்லுப்பாட்டு நல்லா பாடுறீங்க ❤❤❤
@s.tanishaatanishaa1056
@s.tanishaatanishaa1056 4 месяца назад
Who and all like deepa like her
@kumuthavalimariyapan3355
@kumuthavalimariyapan3355 4 месяца назад
Semma akka❤❤❤
@gopigemini9904
@gopigemini9904 4 месяца назад
Vera level ❤
@KingCobra-ps2xk
@KingCobra-ps2xk 4 месяца назад
அம்மா ராஜலட்சுமி யின் அதே குரல் தீபா அக்காளே நான் 25 வருடமாக வாரம் ஒரு முறை இந்த வில்லுப்பாட்டு கேட்டு வருகிறேன் 2010 யில் எங்கள் வீட்டில் வைத்து சங்கர் அண்ணாவுடன் பசங்களை பார்த்தது அதன் பிறகு இன்றுதான் பார்க்கிறேன் ஐயா, புலவர் கணேசன் அவர்களின் பெயரை உயர்த்தியுள்ளீர்கள் வாழ்த்துகள் அக்காவிடம் பேச நீண்ட காலம் முத்தையாபுரம் முத்துசெல்வத்திடம் தொடர்புகொண்டேன் அவன் உங்கள் எண் தரவில்லை கிடைத்தால் நல்லது பேச ஆவல்
@vanamalabhat1042
@vanamalabhat1042 4 месяца назад
Villuppaattu super 👌👏 Wow 😳 deepa.
@ssdj1328
@ssdj1328 4 месяца назад
God bless ur hole family ❤❤❤❤
@amasavenidorai4150
@amasavenidorai4150 4 месяца назад
தீபா அக்கா I love you
@primesola3441
@primesola3441 4 месяца назад
Nice family
@sathyanathangopalakrishnan8348
@sathyanathangopalakrishnan8348 4 месяца назад
Soo sweet Deepa sister ❤
@user-ki9wg2qn3o
@user-ki9wg2qn3o 4 месяца назад
Enakku romba pidikum❤❤❤❤
@TheresaS-hs2ep
@TheresaS-hs2ep 4 месяца назад
Very nice so cute boys 👦 bless you kanna
@lakshmiramanathan1428
@lakshmiramanathan1428 4 месяца назад
Very nice deepa akka,,
@sathishsankara3
@sathishsankara3 4 месяца назад
Highlight of this interview was the climax cinema dialog 👌👏 She is so talented...
@vasanthamanishanmugam9151
@vasanthamanishanmugam9151 4 месяца назад
Super super deepa wow sema knowledge yarukum nan comment paniyathili uklukuthan 1st time
@dharshansenthilkumar3639
@dharshansenthilkumar3639 4 месяца назад
Pasangla unga ammavoda talent purinchikoga pa smile pannathiga
@user-uf7pz7mc1r
@user-uf7pz7mc1r 4 месяца назад
Super deepa akka😊
@karthikaravindiran2885
@karthikaravindiran2885 4 месяца назад
நல்ல குரல் வளம்
@squidthuglife6064
@squidthuglife6064 4 месяца назад
Very very talented person
@livincarolin9478
@livincarolin9478 4 месяца назад
God bless yr family Deepama.
@user-xu3ir4us8c
@user-xu3ir4us8c 4 месяца назад
🎉🎉🎉🎉🎉 semma akka
@kamalaranipalanisami1914
@kamalaranipalanisami1914 4 месяца назад
Arumai depa your r multi talent Artiest
@user-xg2yl8pr2v
@user-xg2yl8pr2v 4 месяца назад
சூப்பர் தீபா
@pandiyanrajan8605
@pandiyanrajan8605 4 месяца назад
Super cute family ❤️❤️❤️
@priyashankar7655
@priyashankar7655 4 месяца назад
Akkkkka From where you get like this awesome ❤recepies. Really new to all of us.😍
@KarthikaChellappa-ij6pt
@KarthikaChellappa-ij6pt 4 месяца назад
Super akka ❤❤
@padma3436
@padma3436 4 месяца назад
Deepa akka supera vasanam pesureenga
@barkavibarkavi8812
@barkavibarkavi8812 4 месяца назад
cute deepa akka
@savithirikumaravel7295
@savithirikumaravel7295 4 месяца назад
Deepa sistar semma super ❤❤
@hemaprakash8500
@hemaprakash8500 4 месяца назад
Super Deepa sis
@user-hv9bd8pt3h
@user-hv9bd8pt3h 4 месяца назад
Super family
@elangovanelangovan7673
@elangovanelangovan7673 4 месяца назад
Super akka
@prabakaransp9799
@prabakaransp9799 4 месяца назад
Cute family ❤❤❤❤
@mahilattuk4450
@mahilattuk4450 4 месяца назад
akka vera level dialog🎉🎉🎉
@user-ei7fv2dn7o
@user-ei7fv2dn7o 4 месяца назад
திறமையான நடிகை
@eswariveerasamy4702
@eswariveerasamy4702 4 месяца назад
Deepa sis unga pattu super....nice video ....
@rameshragava2582
@rameshragava2582 4 месяца назад
சூப்பர்
@sathyaramesh9001
@sathyaramesh9001 4 месяца назад
❤ super deepaakka
@umaraniarumugam969
@umaraniarumugam969 4 месяца назад
அழகான குடும்பம்
@sujathar6413
@sujathar6413 4 месяца назад
Super deepa akka
@user-hl2zg2qv8i
@user-hl2zg2qv8i 4 месяца назад
Very nice akka
@gandhimathikandaswami3000
@gandhimathikandaswami3000 4 месяца назад
Super
@BMadesh
@BMadesh 2 месяца назад
Cute family!😍❤❤❤❤❤❤❤❤
@selvakumari8399
@selvakumari8399 4 месяца назад
Super akka villupattu .appadiye padurinka
@SUndar21
@SUndar21 4 месяца назад
சூப்பர் அக்கா 💐💐💐🥰🥰🥰
@jayanthirajendran7633
@jayanthirajendran7633 4 месяца назад
Super ❤
@DevikaDevika-yn8ds
@DevikaDevika-yn8ds 4 месяца назад
Akka super ka💚❣️😘
@lakshmipriya8966
@lakshmipriya8966 4 месяца назад
Super Deepa
@vijiayalakshmig1845
@vijiayalakshmig1845 2 месяца назад
Vazhga valamudan 🙏🙏🙏
@vasanthkumark3798
@vasanthkumark3798 4 месяца назад
Good
@Krishna-yv6uk
@Krishna-yv6uk 4 месяца назад
Niram, personality,educated ithaiyellam pinnuku talli vittathu akkavin kallamilla sirippu ! ! ! ! ! ! ! ! !
@lllGOOD
@lllGOOD 4 месяца назад
15:00 to 18 min. 👌👌👌👌🎉🎉🎉🎉
Далее
СПАСИБО, БРАВЛ СТАРС😍
1:33:15
Просмотров 1,2 млн