Good to see you on casual and simple dhoti,t shirt, looking more relaxed and easy in this time of fast pace life Continue to be original Bro Content is more important than container ❤
Sorry மா. As a music teacher நான் சொல்றேன். ஸ்வரஸ்தானம் நிறைய இடத்தில் தப்பா இருக்கு. ஸ்தானம் தப்பா பாடவே கூடாது மா. ஸ்வரம் பாடாம இருந்தால் கூட தப்பு இல்லை. தப்பா பாட வேண்டாம் மா please
கவலையே இல்லாத மனிதர் யாரும் இல்லை.ஓவருவருக்கும் ஒரு பெரிய கவலை கண்டிப்பாக இருக்கும். எல்லோரும் வெளியில் வெளிப்படையாக சொல்வதில்லை, கான்பிபதில்லை. மனித ஜென்மம் கர்மா கழிக்காதான். அவர்களுக்கும் வேறு வேறு கவலைகள் இருக்கும். யோசித்து பார்த்தால் புரியும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து நாமும் கடந்து செல்வோம். Thank you