Тёмный

அய்யா -ஐயா எது சரி? 

Kalvi Saalai கல்விச் சாலை
Подписаться 495 тыс.
Просмотров 14 тыс.
50% 1

அய்யா -ஐயா எது சரி?#kalvisaalai

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@indhumathi1900
@indhumathi1900 Год назад
அருமை ஐயா.வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத அளவிற்கு மனதில் பதிந்து விட்டது . உங்களுக்கு தமிழ் மீது இப்படி ஒரு ஆர்வம் வர காரணம் யார்? உங்கள் ஆசிரியராக அல்லது உங்கள் தமிழ் மொழி மீது நீங்கள் கொண்ட பற்ற தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
@kasthurilitho
@kasthurilitho Год назад
அய்யாதுரை சிறந்த எடுத்துக்காட்டு
@achellapandi8619
@achellapandi8619 Год назад
ஐயா-அய்யா இந்த வேறுபாடு எனக்கு தெரியவில்லை என்ற காரணத்தால் தனிப்பட்ட முறையில் உங்களிடம் கேட்டேன், இதற்க்காக ஒரு காணொளி பதிவிட்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி நீண்டநாள் சந்தேகம் முடிவுற்றது.🙏🙏🙏🙏🙏
@sivamathen2492
@sivamathen2492 Год назад
இன்னும் கேளுங்க ஐயா. சாகுறதுக்குள்ள தமிழை பிழை இல்லாம எழுதி படிச்சிடனும்.
@thineshthiru6687
@thineshthiru6687 Год назад
ஐயா! !எந்தப் பொருளும் இல்லாத 'அய்யா'வை பெரியவங்களுக்கு சொல்லலாமா? சிறிய சந்தேகம் ஐயா
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Год назад
மிகச் சிறந்த தமிழ் ஆசிரியர்.... தமிழ் இலக்கணம் -கணிதம் நிறைந்தது.. வியப்புக்குரியது... சமுத்திரத்தின் ஆழத்தை அளந்து விடலாம்.... ஆனால் தமிழின் ஆழத்தை யாராலும் அளவிடமுடியாது.
@kingstailor4730
@kingstailor4730 Год назад
தங்களுடய விளக்கம் தமிழை வளர்த்தார் எனக்கூறிக்கொள்ளும் கட்டுமர குடும்பத்திற்கு புரியுமா? நீண்ட நாள் விளக்கம் தெரியாமல் இருந்தேன் இப்போதுதான் புரிந்து கொண்டேன். தங்களுடைய தமிழின் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள் ஐயா.
@shreeannaitv
@shreeannaitv Год назад
, பாசத்திற்கு அய்யா பக்குவத்திற்கு ஐயா நன்றிகள் ஐயா..❤🙏
@vijaykarthik252
@vijaykarthik252 Год назад
ஐயா எனது நீண்ட நாள் சந்தேகம் ஐயாவா ? அய்யாவா? என்ற குழப்பம் தீர்ந்தது. மிக்க நன்றி ஐயா,
@attitudearasan592
@attitudearasan592 Год назад
அருமையான விளக்கம், ஐயா🙏
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 Год назад
தங்களின் பணி சிறப்பு! வாழ்க!
@kanagarajs663
@kanagarajs663 Год назад
நன்றி ஐயா .... அருமை
@pi-chai
@pi-chai Год назад
ஐயா தாங்களின் தமிழ் கல்வி சிறந்து விளங்க வேண்டுகிறேன்❤
@komaligal5053
@komaligal5053 Год назад
நீண்ட நாள் சந்தேகம் தெளிந்தது ஐயா, அய்யா என்பது உறவு முறையில் பெரியவர்களை அழைக்க வேண்டும் என்ற செய்தி புதிதாக கற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏
@mahendraartmission7486
@mahendraartmission7486 Год назад
!!!! −மகேந்திரா ஓவியக்கலைகள்?கல்விப் பயனாளிகளுக்கு உடனே பகிர்ந்து (forwad )கொண்டிருக்கிறோம் ஐய்யா !!!! maheeeeeeeeeeeendra
@kalvisaalai
@kalvisaalai Год назад
ஐய்யா/ஐயா❤
@Kemp276
@Kemp276 Год назад
புரிந்தது ஐயா. நன்றி
@vajrampeanut2453
@vajrampeanut2453 Год назад
ஐயம் தீர்ந்தது ஐயா
@saminathang5211
@saminathang5211 Год назад
ஐய்யம் நீந்கியது என்றாள் சந்தேகம்
@sureshr5767
@sureshr5767 Год назад
நன்றி ஐயா❤
@chefhari91
@chefhari91 Год назад
மிக்க நன்றி ஐயா❤
@கோ.சக்திவேல்
நன்றிங்க ஐயா 🙏. ஔவையார், அவ்வையார் எது? சரி என விளக்கி ஒரு காணொளியை தரவேற்ற வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.... ✍️ .
@kumar.appukutty
@kumar.appukutty Год назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் ஐயா 🤝
@kalaiselvi3462
@kalaiselvi3462 Год назад
இரண்டு வார்த்தைகளின் உச்சரிப்பே நீங்கள் அழகாக மாறுபடுத்தி சொல்கிறீர்கள் நன்றி ஐயா...
@naveenrs7742
@naveenrs7742 Год назад
மிக சிறப்பு ஆசிரியர் ஐயா ❤📚
@sasikumar-ym6vn
@sasikumar-ym6vn Год назад
நீண்டநாள் ஐயம் தீர்ந்தது ஐயா. மிக்க நன்றி ஐயா.
@Selvaraj-ec5qc
@Selvaraj-ec5qc Год назад
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா,. மிக்க நன்றி 🙏
@devarajanramamoorthy99557
@devarajanramamoorthy99557 Год назад
Nandri🎉
@NirmalKumar-nq6pq
@NirmalKumar-nq6pq Год назад
எளிமையான விளக்கம் நன்றி ஐயா 🎉🎉
@niventhanasokan7299
@niventhanasokan7299 Год назад
Thanks
@charlesdarwin2999
@charlesdarwin2999 Год назад
ஐயா 🙏🏽
@karthikst1264
@karthikst1264 Год назад
அற்புதம் மிகவும் நன்றி ஐயா.
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super Sir
@fabulouscreation5799
@fabulouscreation5799 Год назад
ஐயா மங்கலம் - மங்களம் இவற்றில் எது சரி? என கூறுங்கள் மங்கள நாள் - மங்கலநாள்
@ponmudithirunavukkarasu6507
சிவாயநம.....
@Tamilselvam.K
@Tamilselvam.K Год назад
ஐயா வணக்கம்
@sriramrao5676
@sriramrao5676 Год назад
நன்றி ஐயா...🎉🎉
@Magizh816
@Magizh816 Год назад
வாய்மையே மழைநீராகி இலக்கண குறிப்பு விளக்குங்கள் ஐய்யா
@KV0105
@KV0105 Год назад
அருமை ஐயா
@govindgovindsarathna6502
@govindgovindsarathna6502 Год назад
ஐயா....
@s.pirathikshas.thouvshik3547
Nanri ayya 😊
@ganeshd7787
@ganeshd7787 Год назад
நான் 8 படிக்கும்போது ஒரு கட்டுரையில் ஐயா என்று எழுதினேன். அதற்கு என்னுடைய தமிழ் ஆசிரியர் என்ன சொன்னார் தெரியுமா?. இந்த ஐயா எல்லாம் எப்பவோ போய்விட்டார். இந்த ( அய்யா ) தான் சரி என்று கூறினார்.. அவர் கூறியது தவறு என்று எனக்கு இப்போது புரிகிறது.. தங்களுடைய தெளிவுரை க்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@poovarasu3906
@poovarasu3906 Год назад
🌹ஐயா.
@danielarun7876
@danielarun7876 Год назад
நன்றி ஐயா
@HemaLatha-he7of
@HemaLatha-he7of Год назад
Tq
@manidevi4232
@manidevi4232 Год назад
கனம் ஐயா கணம் ஐயா எது சரி விளக்கம்
@kalkikalki1074
@kalkikalki1074 Год назад
அய்யனார் நம் மூதாதையர் மற்றும் வணங்குதற்குரியவரும்,அழகுடையவரும் கூட அவரை எப்படி விளிக்க வேண்டும்?
@rajalakshmisubramanian3703
@rajalakshmisubramanian3703 Год назад
ஐயா, தமிழில் "ர" க்கு முன் " அ " வும், " ரா" க்கு முன் "இ" சேர்ப்பது பற்றி விளக்கவும்
@narayanaswamyks1330
@narayanaswamyks1330 Год назад
தற்பொழுது தான் தங்கள் video பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். (ஏற்கனவே சொல்லியிருந்திருக்கலாம்) ராமஜெயம் - ராமஜயம் - எது சரி
@kalvisaalai
@kalvisaalai Год назад
இராமஜெயம் - வடமொழி
@pSethu
@pSethu Год назад
ஆசிரியருக்கு வணக்கம். ஐ தனித்து ஒலித்தாலோ அல்லது ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் இடத்தில் வந்தாலோ அதற்கு இரண்டு மாத்திரை. சொல்லுக்கு முதலில் வந்தால் ஒன்னரை மாத்திரை. இடையிலும் கடையிலும் வந்தால் ஒரு மாத்திரைதான். ஆகவே ஐயா எனச் சொல்லும் போது இங்கு ஐ ஒன்னரை மாத்திரை அளவுதான் ஒலிக்கும். அய்யா எனும் போது முதலிரண்டு எழுத்துகள் சேர்ந்து அதே ஒன்னரை மாத்திரை ஒலிக்கும். ஆனால் அய் என்பதற்கு பொருளில்லை. ஐகாரக்குறுக்கம். தங்களின் அனைத்து கணொலிகளையும் காண்கிறேன். மிகச்சிறப்பு. உங்களிடம் பேச விருப்பம் உண்டு.
@kalvisaalai
@kalvisaalai Год назад
ஐயா, வணக்கம்.
@chithraa4445
@chithraa4445 Год назад
தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு கூட நிறைய பிழை ஏற்படுகிறது. (என்னையும் சேர்த்தே சொல்கிறேன்)காலத்தின் கட்டாயத்தில் எல்லா இடங்களிலும் தமிங்கிலிஷ் தான். (தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதுவது).யாரிடமும் சரியாக எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. இந்த ஆண்டு தமிழ் பரீட்சை எழுத 50000மாணவர்கள் வரவில்லை என்பது மிக வருந்த வேண்டிய செய்தி. என்ன செய்வது என புரியவில்லை.நிறைய இது போன்ற காணொளி போடவும். ஒற்றெழுத்து மிகும் இடங்கள்,மிகா இடங்கள் பற்றி போடவும்
@chithraa4445
@chithraa4445 Год назад
'ஞ' என்ற எழுத்தை செய்தி வாசிப்பவர்கள் கூட 'ஞ்ச' என்றே உச்சரிக்கின்றனர். அதே போல 'ழ'கரம்,'ள'கரம் யாரும் சரியாக உச்சரிப்பதில்லை
@naveensubramani8081
@naveensubramani8081 Год назад
அய்யா, ஐய்யா என்பதற்காகன இவ்விழக்கம் தங்களால் உருவாக்கப் பட்டதா அல்லது ஏதேனும் தரவுகளில் இருந்து பெறப்பட்டதா?
@kalvisaalai
@kalvisaalai Год назад
ஏன்? தாங்கள் வேறு விளக்கம் வைத்திருந்தால் பகிரலாமே!❤❤❤
@kalvisaalai
@kalvisaalai Год назад
இவ்விழக்கம்/இவ்விளக்கம்❤
@prabagarann8647
@prabagarann8647 Год назад
பெரியார் எழுத்துச் சீர்திருத்தை அன்றைய முதல்வர் திரு எம்ஜிஆர் அவர்கள் நடைமுறைக்கு கொண்டுவந்தார். அந்த மாற்றங்கள் என்னென்ன? அவை அனைத்தும் சரியா ஐயா.
@தமிழனாய்ஒன்றினைவோம்
ஐயா; மொழிக்கு முதலில் வரும் எழுத்து தனக்கு உரிய மாத்திரை யிலிருந்து குறைந்து தானே ஒலிக்கும் .... அப்படி என்றால் 'ஐ ' என்ற எழுத்து 1அரை மாத்திரை தானே பெற்று வரும்..
@umapathys6487
@umapathys6487 Год назад
ஐ தனித்து வந்தால் மட்டுமே 2 மாத்திரை, ஐயா என்று தொடர்ந்து வந்தால் ஐகாரத்துக்கு ஒன்றரை மாத்திரை மட்டுமே. அய் காரத்துக்கும் ஒன்றரை மாத்திரை தான்.
@thinagarannedumpuli896
@thinagarannedumpuli896 Год назад
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்! ஐயா, அய்யா வேறுபாடு மற்றும் திருத்தம் அறிந்துகொண்டேன். பொருளியல் - பொருள்இயல் ன்பதை எழுதும் முறை குறித்து சரியான விளக்கம் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
@kalvisaalai
@kalvisaalai Год назад
ள் + இ = உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி ளி என வரும் - பொருள் + இயல் = பொருளியல்.❤🎉
@thinagarannedumpuli896
@thinagarannedumpuli896 Год назад
@@kalvisaalai மிக்க நன்றி ஐயா! 🙏🙏🙏
@ayyappansk4144
@ayyappansk4144 Год назад
எனது பெயர் கு.அய்யப்பன். நான் கு.ஐயப்பன் என எழதியதே இல்லை.. எது சரியானது என கூறுங்கள் ஐயா?
@kalvisaalai
@kalvisaalai Год назад
கு.ஐயப்பன்.❤❤
@HARI-ek9sv
@HARI-ek9sv Год назад
@@kalvisaalai அப்போ. அய்யாதுரை ஐயாதுரை.?
@somusundaram1675
@somusundaram1675 Год назад
ஐயா,என்ற சொல் ஐகார குறுக்குத்தில் வராதா? அப்படி வந்தால் 'ஐ'யி ன் மாத்திரை ஒன்றரை ஆகாதோ?
@justece795
@justece795 Год назад
ஐயா நன்றி ஒருநாள் சட்டசபையில் பாடம் நடத்துங்கள் அல்லது அமைச்சர் ஆகி பேசுங்கள் 😆😆😆😆
@kingstailor4730
@kingstailor4730 Год назад
அருமை
@muthulakshmigeetha7323
@muthulakshmigeetha7323 Год назад
தெளிவான விளக்கம்
@DEEPAKKUMAR-pp5gc
@DEEPAKKUMAR-pp5gc 6 месяцев назад
ஐயா ... ஒரே சந்தேகம்... மருத்துவர் ராமதாசை ... அய்யா என்று தான் எல்லோரும் அழைக்கின்றனர்.... இப்போது அவர் அய்யா என்றா.... ஐயா என்றா?
@ibeemedia7316
@ibeemedia7316 Год назад
ஐயா.. மக்கள் நீதி மய்யம் இது சரியா...
@davidpugal3752
@davidpugal3752 Год назад
இந்த மாத்திரை கனக்கு எப்படி சார் அத பத்தி விரிவாக்கமாய் சொல்லுங்கள்
@sudhakarsudivdsk546
@sudhakarsudivdsk546 Год назад
நெடில் - 2 மாத்திரை குறில் - 1 ஒற்று - 1/2
@davidpugal3752
@davidpugal3752 Год назад
சகோ மிக்க நன்றி சகோ
@rkotheriganesanganesan8827
@rkotheriganesanganesan8827 Год назад
ஐயப்பன் என்னால் பெயர் சொல்லா
@imamutheena.a.8504
@imamutheena.a.8504 Год назад
நன்றி ஐயா. சிபாரிசு / சிபார்சு ஆவன செய்யுமாறு / ஆவண செய்யுமாறு இதில் எது சரி? (இது 👆 இலங்கையில் எழுத்து வழக்குச் சொற்கள்)
@sivaprakash8518
@sivaprakash8518 Год назад
கணம் ஐயா or கனம் ஐயா எது சரி?
@kalvisaalai
@kalvisaalai Год назад
விரைவில்....
@rosuresh5249
@rosuresh5249 Год назад
ஐ என்றால் அது அழகு என்றால் அந்த அழகுகின் பொருள் இது தானா ? (தமிழ்)
@LINGESHREDDYRAMASAMY
@LINGESHREDDYRAMASAMY Год назад
My father name RAMASAMY.I want to write in tamil.இராமசாமி or ராமசாமி which one is correct?
@kalvisaalai
@kalvisaalai Год назад
இராமசாமி❤
@LINGESHREDDYRAMASAMY
@LINGESHREDDYRAMASAMY Год назад
@@kalvisaalai நன்றி ஐயா.
@colourtechsurfacecoatings8471
Sir my son name is dharsan. My question is How to write spelling English and Tamil. Please explain me sir
@Indian_Leaders
@Indian_Leaders Год назад
ஐயா, தமிழ் இலக்கணம் அழமான படிக்க சிறந்த புத்தகம் எது? பசுப்பால் அல்லது பசும்பால் எது சரி?
@rudhurudhresvaran
@rudhurudhresvaran Год назад
ஐயன் திருவள்ளுவர் அய்யன் திருவள்ளுவர் எது சரியானது ஐயா
@Srinivasan_1532
@Srinivasan_1532 Год назад
ஐயா வணக்கம்..திங்கள் கிழமை, திங்கட்கிழமை எது சரி
@baburahavan
@baburahavan Год назад
நல்ல விளக்கம் ஐயா, கர்ம வீரரை அப்பச்சி என்று சொன்னார்கள் அதன் விளக்கம் ஐயா?
@atpu555ananthan5
@atpu555ananthan5 Год назад
ஐயா என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவேண்டும் என்று அழகாக விளக்கினீர்கள். நன்றி. ஆனால் உறவுமுறையில் உள்ள பெரியவர்களை ஏன் அய்யா என்று கூறவேண்டும் என்று சொல்லவில்லையே? அவர்கள் பெருமை, தலைமைத் தகுதி, மரியாதைக்கு உரியவர்கள் இல்லையா? ஐயா என்பதே அர்த்தம் நிறைந்த சுத்தமான தமிழ்ச்சொல். அதையே அனைவருக்கும் பயன்படுத்தவேண்டும்.
@dhanasekardurairaj5590
@dhanasekardurairaj5590 Год назад
ஐயா, கால் விரல்களுக்கு என்று தனிப்பெயர்கள் உள்ளனவா?
@anandsami86
@anandsami86 Год назад
ஐயா, ஐயனார் - அய்யனார் ஐயப்பன் - அய்யப்பன் இந்த இரண்டு பெயர்ச்சொர்களில் எது சரியானது?
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள Год назад
சிலர் என்பதைவிட அரசியல் தலைவர்களை சின்ன அய்யா மருத்துவர் அய்யா என தவறாக எழுதிவருகின்றார் சுட்டிக்காட்டி விளக்கம் நான் கேட்டிருந்தேன்.தங்களின் சுட்டிக்காட்டுங்கள் மிக்க நன்றி ஐயா.தென்தமிழகத்தில் அப்பாக்களை ஐயா என்று அழைக்கும் கடைசி தலைமுறை நாங்கள்தான்.
@lenovoa-iz6kj
@lenovoa-iz6kj Год назад
நம்ம ஐயா கமலஹாசன்‌ அவர் பங்குக்கு 'மையம்' என்பதை "மய்யம்" ஆக்கி வைச்சிருக்காரு. இனிமேல் நானும் 'ஆலயம்' என்பதை 'அாலயம்' என்று எழுதலாமான்னு கேட்டா உடனே கோவிச்சுகுறாருங்க. இதில் மையம் என்பது சரியா அல்லது மய்யம் என்பது சரியா என்று நீங்கள் கூறுங்கள் ஐயா. அவருக்குப் புரியாவிட்டாலும் நாங்கள் தெரிந்துகொள்கிறோம்.
@tamilanviliyatu337
@tamilanviliyatu337 Год назад
Aaya meaning sir
@Ramkumar-zy5hx
@Ramkumar-zy5hx Год назад
இயக்குனர் - இயக்குநர் இதில் விளக்கம் ???
@kalvisaalai
@kalvisaalai Год назад
இயக்கும்+நபர்-இயக்குநர்❤
@vijayakumarjothimani9740
@vijayakumarjothimani9740 Год назад
கடவுளை சொல்வது...??
@anbualagan2947
@anbualagan2947 Год назад
னை-ணை - வேறுபாடு போடுங்கள் ஐயா
@Hari_0821
@Hari_0821 Год назад
ஐயன்/அய்யன் என்றால் என்ன ஐயா?
@selvakumarkumar1543
@selvakumarkumar1543 Год назад
ஒற்றை எழுத்து எங்கே வரும்? Pls make one video it will help us to create right sentences without any mistake. I couldn't place consonant in right place. I feel ashame when I struggle in this place. Pls save me from the mistake without doing again.
@p.devakipandi8431
@p.devakipandi8431 Год назад
ஐயா வணக்கம் விளக்கம் புரிந்தது அய்யா துரை‌ என்பதில் த் வருமா வராதா?
@onemaninathousand3976
@onemaninathousand3976 Год назад
மய்யம் மையம் இது போல் ஒரே ஓசை உடைய பல சொற்கள் உள்ளன அதை விளக்குங்கள் ஐயா
@timetowatch9374
@timetowatch9374 Год назад
ஐயா.....தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள ஒரு புத்தகம் சொல்லுங்கள்...
@user-wt7jr8ur3z
@user-wt7jr8ur3z Год назад
தொல்காப்பியம்
@YauwanaJanam
@YauwanaJanam Год назад
அப்படியானால் தந்தை பெரியார் செய்த சீர்திருத்தம் வேஸ்ட் அப்படிதானே ஐயா ?
@murugan4832
@murugan4832 10 месяцев назад
அதே போல் ஐய்யா என்று எழுதுவதும் தவறு தானே
@User_U_Sir
@User_U_Sir Год назад
அது என்ன அதிகாரிகளை *ஐயா* என்று சொல்லிட்டு, வீட்டில் உள்ள பெரியவர்களை மதிப்பு குறைவான சொல்லை பயன்படுத்த ஆலோசனை கூறுகிறீர்கள். இது தவறான முன்னுதாரணம்.
@Thamizhan-kural
@Thamizhan-kural Год назад
என் தந்தை பெயர் அய்யாவு இது சரியா ஐயா
@komaligal5053
@komaligal5053 Год назад
நீண்ட நாள்
@jeyachandrans1074
@jeyachandrans1074 Год назад
நன்றி. ஆலயங்கள்,கோயில் அல்லது கோவில் எது சரியானது?
@handsomerockus
@handsomerockus Год назад
கோவில்
@mohanramachandran4550
@mohanramachandran4550 Год назад
முதற் சங்க காலத்தில் தமிழகத்தின் எல்லைகள் எதுவரை ? உயிர் எழுத்துகள் குறில் அ இ உ எ ஒ நெடில் ஆ ஈ ஊ ஏ ஓ கூட்டெழுத்து அ + ஈ. = ஐ அ + ஊ = ஔ சரியானதா
@saravanakumar5201
@saravanakumar5201 Год назад
அரசாங்கத்தில் அய்யா வார்த்தைப் பயன்படுத்துகிறார்கள். ஏன்?
@dhamodharansup1808
@dhamodharansup1808 Год назад
Want more such clarifications, sir. Better bring out in a book form. Can't type in Tamil. So, English. Sorry, son Dhamoodharam( 77) . Kanniyakumari
@ENDRUM_INEMAI
@ENDRUM_INEMAI Год назад
அப்போ திருவள்ளுவருக்கு ஐயன் ஆ இல்லை அய்யன் ஆஆ
@rameshv4839
@rameshv4839 Год назад
அய்யாதுரை இல்லை அய்யாத்துரை.. திருத்திக்கொள்ளவும் ஐயா
@srinivasans838
@srinivasans838 Год назад
அண்ணே ..இப்போல்லாம் ...சாதாரணமாக சிறு...சிறுவயது உள்ளவர்களை..ஐயா எனவும்...அய்யா....எனவும்..பேச்சி வழக்கில் குப்பிடுகிறார்களே??....35. 45. 50வயது உள்ளவர்கள்....என்ன செய்வது???.
@rameshr1449
@rameshr1449 Год назад
ருக்குமணி ர்ருக்குமணி
@devaraj8820
@devaraj8820 Год назад
இயக்குநர் சரியா இயக்குனர் சரியா
@achellapandi8619
@achellapandi8619 Год назад
ஐயா-அய்யா இந்த வேறுபாடு எனக்கு தெரியவில்லை என்ற காரணத்தால் தனிப்பட்ட முறையில் உங்களிடம் கேட்டேன், இதற்க்காக ஒரு காணொளி பதிவிட்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி நீண்டநாள் சந்தேகம் முடிவுற்றது.🙏🙏🙏🙏🙏
@kalvisaalai
@kalvisaalai Год назад
இதற்க்காக / இதற்காக❤❤❤
@mraa07rmchannel
@mraa07rmchannel Год назад
மாத்திரை கணக்கு ஒரு காணோலி போடுங்க ஐயா
Далее
СМЕЛОЕ РЕШЕНИЕ #shorts
00:14
Просмотров 22 тыс.
How to Build a Homemade Bike Using a Barrel
00:21
Просмотров 890 тыс.