Тёмный

அரசு சலுகை எதற்கு?  

Makkal Ulagam
Подписаться 306 тыс.
Просмотров 59 тыс.
50% 1

kothandan அலப்பறை #kothandan #makkalulagam #kpykothandan #makkalmanasu #kothandam #mullaikothandam #comedyshorts #result #shorts #tamil #tamilcomedy #kothandam #panamatta #trending #latest #new #tamil #viral #comedy #tamilcomedy #viralvideo #comedygalatta #comedyvideo #electioncomedy #interview #election #electioncomedy #vijaytvkothandan #funny #best #funnyvideo #fun #bestcomedy #trendingcomedy #comedyvideo #viralcomedy# best அலப்பறை #viralshorts #eboffice #ebbill #current bill #current #current rate #electricity #bill #panamattacomedy #tamilcomedyshorts #trendingcomedyshorts #trendingcomedyshortvideo
Pre-production by Mr. Kothandan
Post-production by N Madhan

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@KaliyamoorthyMarimuthu-cz6pr
@KaliyamoorthyMarimuthu-cz6pr 23 дня назад
அரசுக்கும்.மாணிட.சமூகத்துக்கும்.தேவையான.சாட்டை.தொடரட்டும்.சிறப்பான.நிகழ்வு.நன்றி.கோதண்டம்
@narasimhana9507
@narasimhana9507 14 дней назад
அரசு அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டு தரப்படுகிறது.குழந்தை பிறந்த பிறகு ஓய்வு எடுக்க தரப்படுகிறது.இதை தவறாக பேசக் கூடாது.
@BhaskerDayalan
@BhaskerDayalan 13 дней назад
Super🎉 Super .. இது முக்கிய காரணம்.. அரசியல் கட்சிகள்.. இந்த காரணம் அரசு நிருவாகம் தான்........
@sriniraju8039
@sriniraju8039 23 дня назад
சரியான விவாதம் விதைக்கு தண்ணீர் விட முடியாதவன் முளைத்த செடியை எப்படி வளர்ப்பார்கள்.
@narasimhana9507
@narasimhana9507 14 дней назад
மோசமான விவாதம்.அரசாங்கம் தான் மகப்பேறு விடுப்பு தருகிறது.அந்த நேரத்தில் ஓய்வு எடுக்க தருகிறது.ஏற்கனவே அரசு அலுவலகங்களில் ஒன்பது மாதங்கள் இருந்தன.தற்போது ஒரு ஆண்டு 270 நாட்கள் தருகிறார்கள்.இதற்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை திட்டம் தீவிரப்படுத்த வேண்டும்.தருவதை குறை சொல்லக்கூடாது.அரசு வேலையில் இல்லாதவர்களுக்கு கஷ்டமாக இருக்கும்.
@narasimhana9507
@narasimhana9507 14 дней назад
அரசாங்கம் எவ்வளவோ சலுகைகள் தருகிறது அதை யாரும் வேண்டாம் என்று ஏன் சொல்வதில்லை.நமக்கு கிடைக்கும் என்று எண்ணம் தான்.அரசு மானியங்கள் ஜாதி சலுகைகள் கூட இப்படி தான் உள்ளது.
@ParthaSarathiS-rz9sx
@ParthaSarathiS-rz9sx 23 дня назад
மிகவும் துணிச்சல் ஆக கூறி உள்ளிர்கள். நன்றி
@kannanvedadri8921
@kannanvedadri8921 7 дней назад
மிகவும் சரியான கருத்து. நாடு முன்னேற இதை உடனடியாகக் கடைபிடிக்கலாம். நாட்டின் பொருளாதாரம் பல லட்சம் கோடி வீணாவது தடுக்கப்படும். தைரியமாகத் தெரிவித்தமைக்குப் பாராட்டுக்கள்.
@user-mc7le5fo7n
@user-mc7le5fo7n 23 дня назад
சூப்பர் கோதண்டம்.
@krishnannarayanan2185
@krishnannarayanan2185 23 дня назад
ஐயா கோதண்டம் அவர்களே, நீங்கள் தயவுசெய்து இந்த மாதிரி சமுதாய விழிப்புணர்வு மற்றும் அரசாங்க, அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியீடு செய்யுங்கள். உங்கள் சமுதாய தொண்டு வளர வாழ்த்துக்கள். இதை ஒவ்வொரு அரசியல்வாதியும் மற்றும் மக்களும் பார்த்து திருந்த வேண்டும்.
@madhumala4695
@madhumala4695 23 дня назад
Correct argument , acting also 👌👏🤔😱
@rengasamysamy-sq7qr
@rengasamysamy-sq7qr 23 дня назад
அருமையான கருத்துக்கள் அண்ணா..
@lakshmilakshman785
@lakshmilakshman785 23 дня назад
Very good point 👏👏👍
@malligasivammalligasivam5592
@malligasivammalligasivam5592 23 дня назад
சரியான பதிவு சார் சூப்பர்
@govindarajaluvengatrayalu4825
@govindarajaluvengatrayalu4825 8 дней назад
இப்போது யாரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்வதில்லை !
@usharamakrishnan2227
@usharamakrishnan2227 23 дня назад
Very good argument
@saleembasha2386
@saleembasha2386 23 дня назад
என் மனதில் உள்ளதை அப்படியே திரு கோதண்டம் அவர்கள் கூறிவிட்டார்.இந்த தலைமுறை மக்களுக்கு பிறகு அடுத்த தலைமுறை அநேகமாக முழு கல்வி அறிவு பெற்றவர்களாக வருவார்கள் அப்பொழுது அவர்கள் இந்த இலவசங்களை தவிர்க்கூடும் .அதற்கு தான் நம் முதல்வர் அவர்களும் அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்.
@madhanbabu3266
@madhanbabu3266 12 дней назад
திரு..கோதண்டன்அவர்கள்சமுகவிழிப்பிஉணர்ச்சிகலை.மெளனபுரட்ச்சிசபாஷ்..வாழ்க..சமுதாய புரட்ச்சி..கோதண்டம்பல.ஆயிரவாழ்த்துகள்நன்றி.மதன்மதுரை
@VenkatramanV-yw1zb
@VenkatramanV-yw1zb 23 дня назад
Super super
@A.B.C.58
@A.B.C.58 14 дней назад
அருமையோ அருமை. வாழ்த்துக்கள்
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 23 дня назад
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@krishnannarayanan2185
@krishnannarayanan2185 23 дня назад
Your points are really good. It should be understand by Government. Government should stop expending like this. Also to stop subsidiary.
@user-hv3lm6ko9i
@user-hv3lm6ko9i 17 дней назад
அட சரியாத்தான்யா சொல்றாறு!?
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 23 дня назад
சிறப்பு நன்றி
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 13 дней назад
அருமை அருமை அருமை. சரியான செருப்படி கேள்விகள்.
@user-hc3tr8cc1r
@user-hc3tr8cc1r 21 день назад
🎉❤🎉அரசுக்கு இது தேவையில்லையே.கோதண்டம் வீடீயோ படுபயங்கரமான சூப்பர். ஏழைஙகளுக்குக் கொடுத்தால் பரவாயில்லை.வசதியுள்ளவர்களுக்குத் தேவையேயில்லையே
@savariyursouthnangavalli2327
@savariyursouthnangavalli2327 14 дней назад
100% சரியான பதிவு சமுதாயத்திற்கு அருமையான பதிவு
@JagaTheesan-gn8rc
@JagaTheesan-gn8rc 23 дня назад
Good,point
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 11 дней назад
அரசுக்கு சரியான சாட்டை அடி கொடுத்துள்ளீர்கள்.
@senthilvelpon4670
@senthilvelpon4670 10 дней назад
அருமை அருமை ❤❤
@parthibang1508
@parthibang1508 23 дня назад
எல்லாக் கட்சிக்காரனுங்களுக்கும் இது ஒரு சாட்டையடி
@usharanis.sivaraman6958
@usharanis.sivaraman6958 13 дней назад
Good and informative argument. Why not really be filed in the court?
@sarangathirumals2685
@sarangathirumals2685 4 дня назад
இலவசம் சோம்பேரித்தனத்தை அதிகரிக்கிறது
@narasimhana9507
@narasimhana9507 14 дней назад
இலவச மின்சாரம் சலுகைகள் தரப்படுகிறது.ஒவ்வொரு துறையிலும் நடக்கிறது.இதுபோல் நடந்தால் அவர்கள் ஓட்டு வாங்க முடியாது.சலுகைகள் தருவார்கள்.கட்டண உயர்வு நடக்கும்.
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 14 дней назад
இலவசங்களையும் இட ஒதுக்கீட்டையும் நிறுத்தி அறிவையும் திறமையை வளர்க்கும் திட்டங்களை செயல்படுத்தினால் நாடும் நாமும் வளமுடன் வாழ்வோம்
@purusothkumar6731
@purusothkumar6731 23 дня назад
Vera Mari Vera Mari
@anands7927
@anands7927 23 дня назад
Super advice.
@vargheesepon5610
@vargheesepon5610 4 дня назад
Super kothandam
@SuryaprakashSuryaprakash-si6iw
@SuryaprakashSuryaprakash-si6iw 23 дня назад
👍👍👍😇😇
@srisaisilks9626
@srisaisilks9626 16 дней назад
தங்களின் மேலான முயற்சிக்கு தலை வணங்குகிறேன்
@gurumoorthi6682
@gurumoorthi6682 13 дней назад
சூப்பர்
@krishnansrinivasan8313
@krishnansrinivasan8313 15 дней назад
Mr. Kodandam sir, your argument is perfectly correct. Keep it up. 👌👏👏👏
@Msivalingam-y5l
@Msivalingam-y5l 14 дней назад
This video super duper above Film industry layer madam your acting very much good
@marimuthumahalingam9680
@marimuthumahalingam9680 15 дней назад
Exactly correct kothandam annae
@muregasanr9636
@muregasanr9636 18 дней назад
உண்மை, ஆல பாத்தா தெறியுது.
@yogarajapusparani4493
@yogarajapusparani4493 13 дней назад
தரமான வாதம் சிந்தனை செய் மனமே
@balajisrinivasan1892
@balajisrinivasan1892 23 дня назад
Super sir
@selvamanip3054
@selvamanip3054 16 дней назад
🎉super 👌
@ramalingamkumarasamy2481
@ramalingamkumarasamy2481 17 дней назад
அருமையான பதிவு ஐயா
@indiravarnika
@indiravarnika 23 дня назад
Super
@fradypaul5019
@fradypaul5019 12 дней назад
super msg to society
@perumal2251
@perumal2251 17 дней назад
சரியான விவாதம்
@VisNat-y4t
@VisNat-y4t 23 дня назад
❤ Very much
@ramansethus
@ramansethus 18 дней назад
Good presentation
@indiravarnika
@indiravarnika 23 дня назад
👌👏👏
@mvelu0606
@mvelu0606 23 дня назад
கந்து வட்டிக்கி வாங்கி banner வைப்பனுங்க.. பணம் உள்ளவன் இப்படியெல்லாம் ஆடமாட்டன்..
@malarkodisolaivasan710
@malarkodisolaivasan710 13 дней назад
Good concept 😅😅😅
@stvaradhan1870
@stvaradhan1870 15 дней назад
🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👌👌👌👌
@rameshsounderajan6410
@rameshsounderajan6410 15 дней назад
Thankyou 🙏🙏🙏.
@npravikumar2764
@npravikumar2764 23 дня назад
Kothandam and the lady artist are really good keep it up mind blowing thoughts
@ganeshp3267
@ganeshp3267 17 дней назад
நாம் தமிழர் சீமானின் சில கொள்கைகளை பிரதிபலிக்கிறது. கற்பினி பெண்களுக்கான சலுகைகளை தவிர மற்றவை அவர் கூறியது.
@selvavadivu4006
@selvavadivu4006 19 дней назад
7:14 ❤
@CtpalaniappanPalaniappan
@CtpalaniappanPalaniappan 14 дней назад
True
@vaidehisrinivasan4311
@vaidehisrinivasan4311 19 дней назад
👏👏
@j.abrahamjosekirubalini5775
@j.abrahamjosekirubalini5775 17 дней назад
அதிகமான குழந்தைகள் அதிகமான M.P. சீட்களை பெற்று தருகின்றது.
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 19 дней назад
Super kothandam, arasangam kanthirakkanam
@mariaraquella3322
@mariaraquella3322 20 дней назад
Arasu salugai only for govt( state/central) employees ku mattum than Raja., randu masam meternity leave, then four months feeding permission. Not for all prasavikum mothers😮😅
@MrSundersing
@MrSundersing 21 день назад
லீவு கொடுங்கள் ஆனால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை தேவையில்லை.
@ramajayammudaliar7550
@ramajayammudaliar7550 18 дней назад
This message for minorities.
@susilanair7758
@susilanair7758 13 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂
@SannasiSithar
@SannasiSithar 23 дня назад
❤❤❤❤
@jackytvtn3164
@jackytvtn3164 10 дней назад
🎉
@naspalace3082
@naspalace3082 19 дней назад
சூப்பர் ! கோ ......
@MathidulasiMathig
@MathidulasiMathig 20 дней назад
சூப்பர் மகா சூப்பர் நம் நாட்டு அறிவாளிகளுக்கு அறிவு அதிகமாக வரட்டும் வருமா வராதா பார்ப்போம்
@sumathismuthukuviyal8619
@sumathismuthukuviyal8619 23 дня назад
Absolutely correct sir. Super
@user-gj7ou2qx8z
@user-gj7ou2qx8z 20 дней назад
இவை நிஜ வாழ்வில் வரும் நாள் காண்டம் முதல்வராக இருப்பார்
@prakashprakash3052
@prakashprakash3052 23 дня назад
Kothandam Anna super concept 👍❤ good
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 21 день назад
Very good concept. This is simply " vote bank " politics to get women votes.
@gunasekarangopal9132
@gunasekarangopal9132 23 дня назад
Super sir, government don't know
@varadarajanvaradarajan1108
@varadarajanvaradarajan1108 22 дня назад
Arumai
@lakshmipriya9948
@lakshmipriya9948 23 дня назад
Super super super 💯💯💯💯
@davidraj540
@davidraj540 22 дня назад
Love you Anna I miss you I am Dubai
@sakthimalliga7769
@sakthimalliga7769 21 день назад
👌👌👌👌👌
@superstar3344
@superstar3344 22 дня назад
Nice sir
@AK-wt7jj
@AK-wt7jj 23 дня назад
எல்லாத்தையும் கட்டுமரம் பார்த்துக்கும் சொன்னது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அரசு ஆசிரியைக்கு சம்பளத்துடன் 12 மாத விடுப்பு வேறு,
@Mohan-mf3gk
@Mohan-mf3gk 23 дня назад
S.r.k.sir marvalus
@user-jt6pi8ei5f
@user-jt6pi8ei5f 23 дня назад
Very nice sir
@ChendurSundar
@ChendurSundar 21 день назад
Good
@sanjeevmail
@sanjeevmail 23 дня назад
எப்படி உங்களுக்கு இது மாதிரி கான்செப்ட் எல்லாம் கிடைக்கிறது தினமும். செம திங்கிங்
@user-wh8zg9oh2s
@user-wh8zg9oh2s 23 дня назад
Supar gothandam
@antonys4533
@antonys4533 23 дня назад
கோதண்டம் கோதண்டம்
@arunkumarparvatham8
@arunkumarparvatham8 19 дней назад
Great message❤
@IbrahimIbrahim-vx4qx
@IbrahimIbrahim-vx4qx 13 дней назад
aga
@saleembasha2386
@saleembasha2386 23 дня назад
என் மனதில் உள்ளதை அப்படியே திரு கோதண்டம் அவர்கள் கூறிவிட்டார்.இந்த தலைமுறை மக்களுக்கு பிறகு அடுத்த தலைமுறை அநேகமாக முழு கல்வி அறிவு பெற்றவர்களாக வருவார்கள் அப்பொழுது அவர்கள் இந்த இலவசங்களை தவிர்க்கூடும் .அதற்கு தான் நம் முதல்வர் அவர்களும் அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 17 дней назад
Useless CM telling this government giving 1000 500 liquor🥃🥃🥃 🍲🍲🍲🍲 free this is the exploitation of the political parties
@user-kg4sm3cf6y
@user-kg4sm3cf6y 23 дня назад
Super
@gurup7113
@gurup7113 23 дня назад
Super sir 🎉🎉
@muraliranganu2954
@muraliranganu2954 23 дня назад
மிகவும் அருமையான பதிவு.
@gameryt-i5w
@gameryt-i5w 22 дня назад
Super
@Kalaiselvan-h2u
@Kalaiselvan-h2u 20 дней назад
Super
@govindarajgovind9575
@govindarajgovind9575 21 день назад
Super
@user-uf2pi4po8e
@user-uf2pi4po8e 18 дней назад
Super
@shivasankaran5360
@shivasankaran5360 18 дней назад
Super
@sudhakarsreenivasan395
@sudhakarsreenivasan395 23 дня назад
Super
Далее
Decompress small game, have time to play it!
00:35
A small kitten was dumped #cat #kitten #cutecat
00:41
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45
Decompress small game, have time to play it!
00:35