Тёмный
No video :(

அரபு தெரியாதவர் தமிழ் மொழியில் குர்ஆன் ஓதினால் நன்மை கிடைக்குமா ?_ᴴᴰ ┇ As-Sheikh Dr. Mubarack Madani 

Dr Mubarack Madani Ph.D
Подписаться 149 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 года назад
அல்லாஹ்வுடைய வேதம் அரபு மொழியில் ஓதி நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்
@ayshajahir115
@ayshajahir115 3 года назад
Insha Allah
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
@A.Samuel அனைத்தும் அறிந்தவன் இறைவன்
@mashurlucky9319
@mashurlucky9319 2 месяца назад
Alhamdulillah best knowledge
@Milhaaj
@Milhaaj Месяц назад
அரபு மொழியில் தான் ஓதிய வேண்டும் என்று ஏக இறைவன் இறைத் தூதர் கூறினார்கள்? குர்ஆன் ஓதுவதற்காக இறக்கப்பட்டதல்ல. படித்து விளங்கி வாழ்கையில் கடைப்பிடிப்பதற்காக. அரபி ஒருவர் அரபியில் ஓதுகிரார் அவருக்கு பத்து நன்மை அதே வசனத்தை நான் தமிழில் படிக்கிறேன் எனக்கு நன்மை இல்லையா? என்ன அநியாயம். அரபி மொழியில் ஓதினால் தான் பத்து நன்மை என்று இறைத் தூதர் கூறவில்லை. இவர்களின் கற்பனை.
@suryakalai1869
@suryakalai1869 3 года назад
சகோதரரே குர்ஆனை படித்து மனதிலும் மூளையிலும் சேமித்து வைத்து கொள்வதில் என்ன நன்மை கிடைக்கப் போகிறது, குர்ஆனை படித்து பொருள் அறிந்து அதை நடைமுறைப்படுத்துவதில் அல்லவா நன்மை இருக்கின்றது, அதற்காகத்தானே அல்-குர்ஆன் இறக்கப்பட்டது,
@seyedahmadkabeer7772
@seyedahmadkabeer7772 3 года назад
இறைவன் உடைய சாந்திஉங்களுக்கு உண்டாவதாக. சரியாக சொன்னீர்கள். அத்தியாயம் 26-வசனம் 198 -முதல் 201வரை குர் ஆன் தமிழாக்கம்.
@nazeernr9063
@nazeernr9063 3 года назад
Unmaithan
@ahamedahamed5397
@ahamedahamed5397 3 года назад
Correct brother
@seyedahmadkabeer7772
@seyedahmadkabeer7772 3 года назад
அத்தியாயம் 41-வசனம் 44-குர் ஆன் தமிழ் மொழியாக்கம் படிக்கவும். (மொழி ஒரு பொருட்டல்ல )அரபி மொழிதான் தெரிய வேண்டும் என்பதல்ல.
@ui2537
@ui2537 3 года назад
Quran tamilil padithu artham therinjikalam athula Nanmai irukku. Ana arabicla othuna dan seriyana Unmaiyana original meaning serum.. Arabic Athu dialect andha quranic Arabic pathi thwriyatvanga..... Comment panathinagh. Mothalla 1 week achum Arabic coarse ponga Apadan puriyum.
@user-wc2sn9nj5i
@user-wc2sn9nj5i 3 года назад
Zazakkallah khair Sheikh Allah unghalukku immailum marumailum manmayakki vaippanaha Ameen yarabulalameen 🤲
@allahisgreatest4360
@allahisgreatest4360 3 года назад
Alhamdullillah...❤ Al Quran il oru eluthai odhinal 10 nanmaigal... Alquran yai siramathudan odhubavaruku 2 madangu kooliyai Allah tharugiran...alhamdullillah... Nam anaivarukum avanudaiya vedhathai odha koodiya bakiyathai Allah thandharulvanaga..aameen ❤😊
@user-ff9dl4wb2b
@user-ff9dl4wb2b 3 года назад
Inshaallah Ye allah enaku quran aah arabu language il katru quran arab la odhuvathargu ye allah enaku udhavuvaanaga aameen. Jasaqallah hu khairen bhai
@SadiqSathick-bz6lj
@SadiqSathick-bz6lj Месяц назад
MASHA ALLAH
@Milhaaj
@Milhaaj Месяц назад
நாம் (குர் ஆனாகிய) இதை அரபியல்லாத சிலரின் மீது இறக்கி வைத்திருப்போமாயின், (அல்குர்ஆன் : 26:198) பின்னர், அவர்(கள்,) இதை அவர்களுக்கு ஓதிக்காட்டினாலும், இதனை அவர்கள் விசுவாசம் கொள்கிறவர்களாக இல்லை. (அல்குர்ஆன் : 26:199)
@zainabshareef6078
@zainabshareef6078 3 года назад
இன்ஷா அல்லாஹ்
@MariamA-cd1sb
@MariamA-cd1sb 3 года назад
Wa alaikum salam rahmadhullahi wa barahathaku
@sfmmm3957
@sfmmm3957 3 года назад
Masha allah
@PROTON3187
@PROTON3187 Год назад
Nalla oru thalaipu❤️
@SadiqSathick-bz6lj
@SadiqSathick-bz6lj Месяц назад
ALHAMDULILLAH
@SadiqSathick-bz6lj
@SadiqSathick-bz6lj Месяц назад
SUBHANALLAH
@MohamedMohamed-lh4zw
@MohamedMohamed-lh4zw 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஞாபக சக்தி அதிகரிக்க என்ன துவா ஓத வேண்டும்
@SadiqSathick-bz6lj
@SadiqSathick-bz6lj Месяц назад
ALLAH HU AkBAR
@mashurlucky9319
@mashurlucky9319 2 месяца назад
@Suryakalai Alhamdulillah ungala arivu nigal sonnadu 💯 sari Anda Maulavi summa Visayan teriyama pulammburaru
@subaidakm3853
@subaidakm3853 Год назад
Alhamdulillah ❤
@mohammadakram-jd8lo
@mohammadakram-jd8lo 3 года назад
Allahu Akbar...
@abdrah6444
@abdrah6444 3 года назад
, 🤲mashaallah🤲
@muhammedfaheeem4312
@muhammedfaheeem4312 3 года назад
Zajakkallah khair
@sbatm
@sbatm 3 года назад
ஆலிம்களுக்கு, தமிழ் பேசும் அரபி மொழி பொருள் அறியாத மக்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எப்படி தெரிந்துகொள்வார்கள். இதனால், மார்க்கமும், பயமும் இன்றி பலர் வாழ்கிறார்கள். அரபியில் ஒதுவதோடு, தமிழிலும் மொழிபெயர்ப்பையும் படிக்கவேண்டும் Yusuf - 12:2 Tamil - Jan Trust Foundation “நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.” Ta Ha - 20:113 Tamil - Jan Trust Foundation “மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.” Fussilat - 41:3 Tamil - Jan Trust Foundation “அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது.” Az-Zukhruf - 43:3 Tamil - Jan Trust Foundation “நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்.” Ad-Dukhan - 44:58 Tamil - Jan Trust Foundation “அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.”
@Milhaaj
@Milhaaj Месяц назад
(மக்காவாசிகளே!) நீங்கள் (எளிதில்) அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வேதத்தை (நீங்கள் பேசும் உங்கள்) அரபி மொழியில் அமைத்தோம். (அல்குர்ஆன் : 43:3)
@Milhaaj
@Milhaaj Месяц назад
ஒருவன் விளக்கம் புரியாமல் அரபியில் ஓதுகிறான் "மது குடிக்காதே"என்ற வசனத்தை ஓதுகிறான்.அவனுக்கு அர்த்தம் புறிய வில்லை.குடிக்கிறான் ஓதுகிறான் இவன் நிலமை என்ன? ஒருவன் அரபு தெறியாது. தன் மொழியில் படிக்கிறான் "விபச்சாரத்தை நெருங்காதே" என்று படிக்கிறான். திருந்துகிறான் எது சிறந்தது. உங்களுக்கு அறிவில்லாததை பின் தொடராதீர்கள் என்று அல்லா குர்ஆனில் கூறுகிறான் எனக்கு அரபு அறிவில்லை நான் ஏன் பின் தொடர வேண்டும்.
@ashikat4591
@ashikat4591 3 года назад
Assalamu Alaikum bai Super
@sharmilimili6761
@sharmilimili6761 3 года назад
Salammalaikkum.bai
@MehrajRafi
@MehrajRafi 5 месяцев назад
Arabu moliyil odhi nalum ellarukum adhil ulla varthaihalukku meaning therivadhillaye .ethanay osthadhu marhalukku ella arabu varthaiku artham therihiradhu .eludha padika therindhu meaning rheriyamal enna payan? English,and other languages ku katru kolla video poduvadhu pol arabu moli kum pottal mihavum payanulkadhaha irukkum
@AbdulKader-cg8we
@AbdulKader-cg8we 3 года назад
Endhaoru badhilayum aadharam irundhal koorawum
@ui2537
@ui2537 3 года назад
Quran tamilil padithu artham therinjikalam athula Nanmai irukku. Ana arabicla othuna dan seriyana Unmaiyana original meaning serum.. Arabic Athu dialect andha quranic Arabic pathi thwriyatvanga..... Comment panathinagh. Mothalla 1 week achum Arabic coarse ponga Apadan puriyum.
@fathimasafrina2060
@fathimasafrina2060 3 года назад
Nonbu halathil Arabicil Quran odhi mudipathu (meaning theriyamal) siranthadha meaning paathu quran mudipathu siranthadha
@fathimasafrina2060
@fathimasafrina2060 3 года назад
In shaa Allah kattayam
@Milhaaj
@Milhaaj Месяц назад
You read only translation pleas see my comments
@abthulrahimennapurila2310
@abthulrahimennapurila2310 3 года назад
Eppa arabella padikira Purana Carlyle Inshallah
@Milhaaj
@Milhaaj Месяц назад
(அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே அரபி மொழியில் இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன் : 12:2) நீங்கள் அறிந்து கொள்வதற்காக அதாவது அரபிகள் அறிந்து கொள்வதற்காக அரபி மொழிக் குர்ஆன். தமிழன் அறிந்து கொள்வதற்காக தமிழ் மொழியாக்கம். (நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். (அல்குர்ஆன் : 14:4)
@Milhaaj
@Milhaaj Месяц назад
(நபியே!) உமது மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் இறையச்சமுடையவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு இதன் மூலம் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும். (அல்குர்ஆன் : 19:97)
@Milhaaj
@Milhaaj Месяц назад
அவனே அவனுக்கு (அவன் பேசும் மொழியின்) விளக்கத்தைக் கற்றுக்கொடுத்தான். (அல்குர்ஆன் : 55:4) ஒவ்வொறு மொழியைக் கற்றுக் கொடுத்தான் கற்றுக் கொடுக்கப்பட்ட மொழியில் படித்தால் தவறா ?இவர் என்ன பேசுகிறார்! அரபு படித்த ஒருவர் அரபியில் குர்ஆனைப் படிக்கும் போது அது மொழியாக்கம் ஆகிய பின் தான் அவருக்கு விளங்கும்
@user-eg5pw4rv7e
@user-eg5pw4rv7e Год назад
சகோதரர் சொல்வது சரியா இல்லை எனக்கு ஒரு ஐயம் உயர் திரு நபி அவர்களுக்கு அரபி பேசத் தெரியும் ஆனால் படிக்க எழுத தெரியாது ( நபி அவர்களுக்கு இறை கூறியதாக) குர்ஆனை நபி சொல்ல சொல்ல அவர்களின் நண்பர்கள் எழுதினார்கள் என்று அப்படி இருக்க எழுத படிக்க தெரியாதவரை இறை தூதுவராக ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்
@Milhaaj
@Milhaaj Месяц назад
எழுதப்பட்ட படிக்க தெரிந்தவரை தூதராக இருந்தால் அவர் நூல்களைப் படித்து கூறுகிறார் என்பார்கள். எழுதப் படிக்க தெரிந்தால் தான் மார்க்கத்தை விளங்க முடியும் என்பது இல்லை. வரக்கா என்பவரிடம் கேட்டு சொன்னார் என்றும் கூறுகிறார்கள்
@Milhaaj
@Milhaaj Месяц назад
(நபியே! ‘‘இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உமக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்கவில்லை)'' என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவன் (உமக்குக்) கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. (ஆகவே, அவர்கள் கூறுவது சரியன்று.) (அல்குர்ஆன் : 16:103)
@narayang1245
@narayang1245 7 месяцев назад
இது எவ்வளவுப் பெரியப் பொய்வாதமென்றுத் தமிழ்ச்சான்றோர் அறியவேண்டும்
@Milhaaj
@Milhaaj Месяц назад
நீங்கள் கூறுவது உண்மை .இது ஒரு அறிவில்லாத வாதம்
@Nuzrethazith
@Nuzrethazith 6 месяцев назад
Lusa nee appo yen nee tamil la pesra. Arabu la pesu. Simple logic understanding is more important than mugging up n reciting.... Unna mathri alu irupathal than innum islam sariyaka bothika pada villai. Its very clearly stated inquran that only if a person has worldly knowledge will understand quran correctly. Unna mathri padikama verymanay mug adikra maulavi irukra varaikum nallathay nadakathi
@gopig6402
@gopig6402 3 года назад
Assalamu alaikum, இறைவன் என்பது உலக பொது சிந்தனை, அரபு மொழியில் ஓதினால் நன்மையா என்பதை விட , உலகின் அனைத்து மொழிகளிலும் குரானின் அற கருத்துகள் சென்று சேர வேண்டும், திரு குர்ஆன் ஒன்றும் மந்திர புத்தகம் இல்லை அரபுவில் படித்தால் நன்மை இல்லை என்றால் தீமை என்று சொல்ல, நல்ல கருத்துகளை எந்த மொழியிலும் படிக்கலாம், விளங்காமல் படிப்பவர்கள் என்ன செய்வார்கள் படித்து என்ன பயன், school level முடித்த அனைவரும் english படிப்பார்கள் ஆனால் பெரும்பாலும் அனைவருக்கும் அர்த்தம் தெரியாது 🙄, ஒரு சில இடங்களில் இந்த ஆளு லூசு மாதிரி பேசுறான் , மதத்துக்கும் மொழியின் இனக் குழுவுக்கும் வித்தியாசம் இல்லாமல் பேசு பேச்சுகள் முட்டால் தனம் வாய்ந்தது 🙄
@gopig6402
@gopig6402 3 года назад
@@ui2537 எல்லாரும் அரபிக் படிக்கணுமா ? Educated ?
@gopig6402
@gopig6402 3 года назад
@@ui2537 முதல்ல நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா ?? நீ அரபி காரண ? தமிழ் காரணா ?
@gopig6402
@gopig6402 3 года назад
@@ui2537 nee konjam 🤭 arabic just a language, nee arabic காரானா ? உனக்கு எதுக்கு கோவம் வருது ? Assalamu alikum என்று சொன்னால் என்ன இப்ப ? நீ முஸ்லிம் ஆனால் அரேபி கிடையாது 🙄, நான் தமிழன் not a Hindu, நீ யாரு ? அவன் ஹால்றத் ? மத வெறி ஊற்றுகிரான், first naan திருகுர்ஆன் பற்றி உயர்வாக சொல்லியதை படிச்சிட்டு வந்து பேசு. மதம் வேறு மொழி வேறு வழிபாடு வேறு. ஆமா கிருஸ்துவன் அனைவரும் english kaaranaa ? இசுலாமியர் அனைவரும் அரேபியனா ? இந்துக்கள் அனைவரும் ஆரியன( சமஸ்கிருதம்) ? ?
@gopig6402
@gopig6402 3 года назад
@@ui2537 sir, அப்படி என்ன படிச்சி முடிசிட்டிங்கோ ?
@gopig6402
@gopig6402 3 года назад
@@ui2537 loose மாதிரி பேசாத , நீதான் என்னுடைய comment kulla வந்து கத்திகிட்டு இருக்க
@Brave3538
@Brave3538 5 месяцев назад
Poi solrar Apdi ellam illai I got Miracles i Am using Tamil Quaran Only
@alliswell....1103
@alliswell....1103 11 месяцев назад
இந்த விளக்கம் குரானிலோ, ஹதீஸ்களிலோ இல்லை . இது இவருடைய போலிமேதாவித்தன விளக்கம்..
@Milhaaj
@Milhaaj Месяц назад
உண்மை
@SadiqSathick-bz6lj
@SadiqSathick-bz6lj Месяц назад
SUBHANALLAH
@creative...6540
@creative...6540 3 года назад
ALHAMDULILLAH
Далее
Whoa
01:00
Просмотров 6 млн
УГАДАЙ ЕДУ ПО ЭМОДЗИ! #shorts
00:57
Просмотров 190 тыс.