Superb semma the way of teaching is really its feel as a mothers teaching thats why i used to watch yr.channel being a 70yrs old lady need yr affection and teaching.So you r great .God bless you and your family having good health and happiness for ever.❤❤❤❤❤
Namaskaram ma simple but very clean and clear explanation Kavinzar vettu kavi padavittalum beautiful skill you have proud to watch your receipe you are down to earth like Kavinzar 🙏⚘️
This kozhukattai is regularly made in our house.We all like it.we make coconut chutney or the same gotsu what you showed.thank you……Visalam Raghunathan.
Pidi kozhukattai along with gotsu is phenomenal 😊your plating on the banana leaf was perfect Belated birthday wishes to you madam I couldn't wish you yday as I dont know your number Many more happy returns of the day 🎉🎉 God bless you with all the happiness along with health forever 🎉🎉🎉🎉🎉🎉
Vunga whole recipe la kadaisiya oru point sonningle adhu superb..shop la 2...kozhakattai..35/-rs...economy save pannalam .. hygienic a prepare seyalam...adigama sapadlam..2 Yenna..oru 5..6 kooda sapadlam..1..half cup ku neenga 15 to 20 seinzinga .hotel la ivalavu order seinzi sapada mudiadhu illaya....mudium...oru item dha sapida mudium..idhu whole family enjoy pannalam illaya..ending la nalla karuthu sonninga society ku....😂
அம்மா அரிசி ரவை கடைகளில் கிடைக்கிறதா எங்கே கிடைக்கிறது என்று சொல்லுங்க உங்களுடைய பொறுமையும் நிதானமும் எனக்கு ரொம்ப பிடிக்குது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா
Amma Aunbaana vanakkam ❤❤ Amma oru tthadavai seithen Saree varavilai Eni unga AAlosanaiyudan seithu solven Amma entha setrundi Yentha neram kaalai ella maalai ella eravu saappedalaam
வணக்கம்மா 🎉உங்களின் பிறந்தநாள் நேற்று எப்படி கொண்டாடினீர்கள் ❤️என்னிடம் உங்கள் போன் நம்பர் இல்லை.. இங்கே உங்களின் போன பதிவில் வந்து வாழ்த்துக்கள் சொன்னேன் 🎉❤️மெசேஞ்சர்ல் உங்க போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ் 🤝 இந்த உப்புமா பிடி கொழுக்கட்டை அம்மா கற்று கொடுத்தது.. அரிசி ரவையில் கூட துவரம் பருப்பு, மிளகு, சீரகம் போட்டு அரைத்து அதில் செய்வார்கள்.. மற்ற எல்லாம் அதே வழிமுறை தான்... அம்மாவின் ஞாபகம் வந்தது 😭