Тёмный
No video :(

Arisi Upma & Gotsu by Revathy Shanmugam 

Revathy Shanmugamum kavingar veetu samayalum
Подписаться 687 тыс.
Просмотров 758 тыс.
50% 1

Ingredients:
Arisi rava - 1 cup
Thur dhal - 1/4 cup
Pepper - 3/4 tsp
Jeera - 1/2 tsp
Coconut scrapping - 2 tbsp
Green chillies - 2
Mustard - 1 tsp
Chana dhal - 2 tsp
Urad dhal - 1 tsp
Curry leaves - few
Asafoetida- little
Salt - to taste
Gotsu:
Onion - 2
Tomatoes- 3
Green chilies -3
Red chillies -2
Mustard - 1 tsp
Urad dhal - 1 tsp
Coriander - little
Curry leaves - few
Garam flour - 11/2 tsp
Asafoetida - little
Salt - to taste
Turmeric powder - 1/4 tsp

Опубликовано:

 

4 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 621   
@hemakrishnamohan
@hemakrishnamohan 4 года назад
Thank you for this video. This is very common dish in Brahmin families. This Upma will be the fasting day dish in many families rather than for break fast. You reminded my mother when you said the rava will be made in THIRUGU which we call as “yendram “. My mother used to keep the rice and other ingredients ( Pisari) just sprinkling water and keep. She used to do the taalippu part and add water. And used to make rava in yendram by the time the water boils. The ingredients used are exactly same as in chettinad. I make in Vengala urali as my mom does. Today’s dinner is this arisi upma. With paithamparrupu masial.
@lakshmiinian5244
@lakshmiinian5244 2 года назад
Super mam
@lakshmiinian5244
@lakshmiinian5244 2 года назад
Super mam
@vijayalakshmivasudevan6397
@vijayalakshmivasudevan6397 2 года назад
மேடம் என் பாட்டி அரிசியை எனணெய் இல்லாமல் வறுத்து ரவை மாதிரி பொடி பண்ணி தேங்காய் எண்ணெய் use பண்ணி ஒரு உப்புமா பண்ணுவாங்க பண்ணுவாங்க. உங்களுக்கு அந்த ரெஸிப்பி தெரிஞ்சா சொல்லி கொடுங்க மேடம்😊
@janakimalavijayaragavan2699
என்னதான் இருந்தாலும் வெண்கலப் பானையில் பன்னறா மாதிரி அரிசி உப்புமா டேஸ்டா இருக்காது அதான் அந்த மூலையில் அத்தனை வெங்கலபானைஇருந்ததே அதில் ஒன்னில் செய்து கான்பித்து இருக்கலாமே
@sowmyathokala1995
@sowmyathokala1995 4 года назад
Hi mam upma and gostu combination is super,,I want to ask a doubt,,,how come your indalium kadais are so clean and clear????
@sukumaransundram8979
@sukumaransundram8979 4 года назад
Mom love you for reminding our Indians about our old traditional food which few forget ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you so much
@vanianandakumaran6555
@vanianandakumaran6555 4 года назад
நன்றி. எங்கள் அம்மா இட்லிக்கு இந்த கொத்சு செய்வார்கள். சுடச்சுட இட்லியுடன் மிக அருமையான காம்பினேஷன். அரிசி உப்புமா வெங்கல உருளியில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். எங்கள் அம்மா செய்யும் உப்புமாவின் காந்தல் சாப்பிட பெரிய போட்டியே இருக்கும். ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும் என்று சொல்லும்போது உங்களின் புன்னகை கொள்ளை அழகு. ♥️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
மிகவும் நன்றி மா.
@meenakshiv2498
@meenakshiv2498 4 года назад
எங்க மாமனாருக்கு ரொம்ப பிடிக்கும் எங்க மாமியார் உயிரோட இருந்தபோது கத்துக்காம விட்டுடேன். இப்போ உங்க விடியோ பார்த்து மாமனாருக்கு செஞ்சு குடுத்தேன் ரொம்ப ஆசையா சாப்பிட்டார். எனக்கும் திருப்தியா இருந்தது. அவர்ட்ட சொன்னேன். கண்ணதாசன் அய்யா மகளுடைய ரெசிப்பினு. 86 வயதான அவர் தன் ஆசீர்வாதத்தை உங்களுக்கு சொல்லச்சொன்னார்😊
@meenakshishyamalamv1603
@meenakshishyamalamv1603 4 года назад
Hi madam, in our house we use to make in the vengala paanai which you have kept in your background. This upma is our family's favorite. We usually fight for the upma which sticks to the bottom and gets burnt. That will be really yummy. Thanks for sharing. 🙏🙏
@rajalakshmik1001
@rajalakshmik1001 4 года назад
Nan ippo evening pannen ma... Milagu jeeragam pottu arisi upma...arumaya irundudhu.... Adhoda Chidambaram kathirika gotsu panni sapton... Thank u
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@abiramic5474
@abiramic5474 Год назад
We blessed with your instruction and தமிழ் பாரம்பரிய சமையல்... அம்மா
@akarakar5378
@akarakar5378 5 месяцев назад
😅😊
@kanakavalligovindarajan7610
@kanakavalligovindarajan7610 4 года назад
Madam , எனக்கு உங்க சமையல் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இந்த அரிசி உப்புமாவை வெண்கல பானையில் செய்தால் இன்னும் supperக இருக்கும். உஙகள் kitchen மேடையில் வெண்கல பானை இருக்கிறதை பார்த்தேன்.. நீங்கள் சொன்னது போல அந்த அடி காந்தலுக்கு எங்கள் வீட்டில் எனக்கு, எனக்கு என்றுஒரு அமர்க்களம் நடக்கும்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
மகிழ்ச்சி. நன்றி மா
@kanakavalligovindarajan7610
@kanakavalligovindarajan7610 4 года назад
@@revathyshanmugamumkavingar2024 🙏🙏
@sundaravallin1022
@sundaravallin1022 6 месяцев назад
Whenever you complete your cooking process with a smile my heart is filled with joy n satiafaction always. Thank you amma!
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 года назад
Vanakkam mam, Inia Kaalai Vanakkam ma, Iniku arisi upma pananumnu plan senjen, neenga arumaiya, vasanaiya senju kamiching mam . Nalla polapolanu supera iruku. Gothsu kekave vendam, pramadham, vasana inga varadhu! @8.50 and 13.33 suuuuuuuuuuper idea. PRAMADHAM mam. Pranaams.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@raghavanramesh2483
@raghavanramesh2483 7 месяцев назад
ஐயங்கார் வீடுகளிலும் இதை தயாரிப்பார்கள். செட்டிநாட்டு நகரத்தார் நண்பர் வீட்டிலும் இதை சாப்பிட்டிருக்கிறேன் அருமை அம்மா. கவியரசர் புகழ் வாழ்க.
@chefnaveenvlogs974
@chefnaveenvlogs974 4 года назад
My favorite. Thank you amma 🙏🏽
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@ushagiri4001
@ushagiri4001 4 года назад
அம்மா அசத்திட்டீங்க அரிசி உப்பும்மா ஜோர் ஜோர்.ஈஸியா கொஸ்சு ப்ரமாதம்.நன்றிம்மா
@manickamkaveri3136
@manickamkaveri3136 4 года назад
நன்றி சொன்னதற்க்கு மிகவும் நன்றி.நீங்க சொல்லும் சமையல் குறிப்புகள் ஈசியாக இருக்கு நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
மகிழ்ச்சி மா
@renus7726
@renus7726 4 года назад
Good morning madam Iam very much refreshed to see your postings in the morning Today's recipes are an ideal combination Looking forward to some authentic recipes like this Your saree is so elegant Nice colour
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@geethadattar345
@geethadattar345 4 года назад
Very tastey mami
@b.a.manjubalasubramani7707
@b.a.manjubalasubramani7707 3 года назад
Thanks ma
@geethamurugesan1121
@geethamurugesan1121 4 года назад
Arumaya pannigha kudave tips super nan salichututhan pannuven ka kuzju pochuna ana enime salikama pannipakaren kosthu um nallrku nan brijal sethupen neegha paradhu easy ya errku nandri ka vazgha valamudan🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Mikka nandri ma
@ganthimathisekar7158
@ganthimathisekar7158 4 года назад
Andha kaalathilerndhu vazhi vazhiya arisi upma seidhutu varom. Aanalum aluthu pohadha tiffen arisi upma. Arumaiya seidhu kaatirukinga. 👌🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@mythilysagadevan9829
@mythilysagadevan9829 4 года назад
My favourite dish, arisi upuma. Thank You Amma...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@supathinixerox5656
@supathinixerox5656 4 года назад
Bu
@lavinyalakshika6062
@lavinyalakshika6062 4 года назад
காந்தல் சுவையாக இருக்கும் என்று நீங்கள் சொல்வது,என் அம்மாவிற்கு அதிகம பிடிக்கும்.🙂😌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
😀😀
@lavinyalakshika6062
@lavinyalakshika6062 4 года назад
நன்றி அம்மா.
@umaravikumar5292
@umaravikumar5292 4 года назад
அருமையான அரிசி உப்புமா சூப்பர் அம்மா மிக்க நன்றி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
மகிழ்ச்சி மா
@balammalmuthuirlappan8056
@balammalmuthuirlappan8056 3 года назад
வணக்கம் அம்மா."பற்பல ஆண்டுகளாக தங்கள் சமையலைப் பார்த்து பார்த்து வளர்ந்தவள் நான்...பொறுமையாகப் பக்குவமாக.. பதார்த்தமாக..இயற்கையாக..இயல்பாக..எளிமையாகச் சொல்லும் அழகுக்காகவே எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்...
@srilekhaguru
@srilekhaguru 4 года назад
Wow. Tonight’s dinner is fixed ma’am. But will avoid onions as it is Narasimha Jayanthi. Lovely ma’am . So patiently u explain everything. Hats off to u Maam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@ManiMani-tr7eh
@ManiMani-tr7eh 2 года назад
Qq
@ManiMani-tr7eh
@ManiMani-tr7eh 2 года назад
@@revathyshanmugamumkavingar2024 qqqqqqqq
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 года назад
Vengala panaila Arisi upma super. Excellent 👍 healthy side dish. Ee do not add coconut and pacha Milaga in Arisi upma. Unga procedure only follow for the rest
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you
@revathiranganathan1883
@revathiranganathan1883 4 года назад
Amma my name revathi.i alredy spoken with you.( U too called me millet queen).in ds uppuma a small suggestion.we are andhra brahmin we too.use to prepare same method .its a.traditinal.dish.எங்கள் வீட்டில் மடி பலகாரம் வகைகளில் இது‌வும் ஒன்று என்பதால் 1 மாத்திற்கு‌ minimum 2kg மிஷினில் ரவை‌யாக உடைத்து கொண்டு, dry mix jarல் து.பருப்பு, மிளகு,சீரகம் காய்ந்தமிளகாய் பாதியளவ, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக பொடி‌செய்ததது‌ தேவையான அரிசி உடைசலுடன் சேர்த்து , தாளிப்பில் மீதி மிளகாயை சேர்த்து விடுவோம்.இப்பொழுது எங்கள் வீட்டில் 3 பேர்தான் என்பதால் ரவையையும் ்‌mixiலேயே பொடித்து கொள்கிறேன்.ஆனால் உப்புமாவிற்கு ரவையை சலித்து விடுவோம்.வெங்கல உருளியில்(பானை) செய்யும்‌ பழக்கம்.நன்கு உதிரியாக வரும்.தேங்காய் எண்ணையில்தான் தாளிப்போம்.and இதே‌ ரவையில் மாவைக சலிக்காமல் மிளகு‌சீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல், பெருங்காயம் கருவேப்பிலே சேர்த்து வடைமாவு consistency பிசைந்து வெங்கல பானையில் வடை ‌போல‌ நடுவே ஒட்டை‌போட்டு shallow fry செய்தால். Andhra dish தபில‌ பில்லலு(தவல அடை).now we are doing in nrml dosa kallu or non stic pan too ma.just i want to.share.it.மிளகு சீரகம் காரம் fresh ஆக இருக்க வேண்டூம் என்பதாலும், as u said கட்டிதட்டாமல் இருக்கவும் ,மாவு இல்லாமல் சலித்து கொள்வோம்.just convay u amma sorry i send ds long msg
@koteeswari5348
@koteeswari5348 Год назад
Please share yearly grocery shopping and storaging for younger generations
@vijayaseshan4058
@vijayaseshan4058 4 года назад
Today narasimmar jayanthi narasimmar unga ellarukkum sagala sowbakyam kuduthu pallandu vazhanum nu prarthikkiren 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Manapoorva maana nandrigal pala
@padmarangasamy1065
@padmarangasamy1065 4 года назад
அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் சமையல் சூப்பர்
@sowmiyaajaya369
@sowmiyaajaya369 4 года назад
Very nice Mam.. I never tried this before... when I saw your video I decided to do..then I tried this combination came out very well.... Thank you. Please mam Parambariya samayal ah engaluku sollithanga.It's very helpful for newly married women's.
@maheswaribaskaran9769
@maheswaribaskaran9769 4 года назад
கப்புக்கும் ஆழாக்குக்ம் உள்ள சந்தேகம் தீர்ந்தது நன்றி கொச்சு சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
மகிழ்ச்சி மா
@muthuselvim4687
@muthuselvim4687 4 года назад
அம்மா உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் எனக்கு நான் உங்களை பார்த்துதான் கத்துக்கிட்டு இருக்கேன் நீங்கள் என்னுடைய குரு
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றி, மகிழ்ச்சி மா
@charumathivelmurugan8863
@charumathivelmurugan8863 4 года назад
Very good explanation and description, motivate to make the dish👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@ppomahalakshmibhaskar2147
@ppomahalakshmibhaskar2147 Месяц назад
Excellent upuma, thanks amma❤
@subamohan853
@subamohan853 4 года назад
Very good morning madam. Uppuma and gosthu super o super madam thank you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@ushaananthapadmanaban2205
@ushaananthapadmanaban2205 Год назад
Awesome tips mam! Ty
@hamsanadammusicschool9421
@hamsanadammusicschool9421 2 года назад
.Your preparations are excellent. The way you explain step by step iin detail is awesome. No unnecessary talks or deviation from the subject. Your videos are worth watching. 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 года назад
Thank you for your encouraging words ma
@hamsanadammusicschool9421
@hamsanadammusicschool9421 2 года назад
@@revathyshanmugamumkavingar2024 our native is also Karaikkudi
@jenopearled
@jenopearled 4 года назад
Intersting recipe ma..... Kandipa try pandren ma.... Neenga soli koodutha milagu seekraga sadam senjen sema hit enga veetla.... Thank you ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@ammu6387
@ammu6387 4 года назад
We do this umpa in the same way mam. We do this in bronze (kundu)vessel which you have kept in your back shelf in the video mam,it tastes awesome if we do in that mam, my grandmother used to do. Just a message which I heard from my grandmother mam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you for a nice information.
@ammu6387
@ammu6387 4 года назад
Thank you ma
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 2 месяца назад
Super upma n gothsu TKS mam
@gayathriprakash6449
@gayathriprakash6449 4 года назад
Very nice, traditional recipe. Kothsu will taste good with Chappathi also. Thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Yes.
@bhavnakulkarni5930
@bhavnakulkarni5930 4 года назад
Different way of gothsu. Will try. Looks yummy 😋
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@factsinbetween
@factsinbetween 3 года назад
Romba nandri. Complications illama, easy ah samaika koodia oru method. Dinnerku idhu dhan
@harikrishnan8808
@harikrishnan8808 11 месяцев назад
Fantastic. U really showed out preparing this arisi upma with tomato onion gotsu. God bless n thank u for ur time.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 11 месяцев назад
It’s my pleasure sharing ma
@balaumadevi2257
@balaumadevi2257 4 года назад
Neenga pesurathe saappida num pola naakku ooruthu.yummy
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@narayani4536
@narayani4536 4 года назад
நாம் அரிசியை+ பருப்பு வகைகளை வீட்டில் மிக்ஸியில் பொடித்து க் கொள்ளலாமா? உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது. வாழ்க வளமுடன்...
@brindamavadiyan8972
@brindamavadiyan8972 4 года назад
Cooking vessels pathi video podunga maa yentha vessels yethuku use panalamnu as a beginner ah yenaku useful ah erukum.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Sure ma
@geethadurai0369
@geethadurai0369 4 года назад
Very nice dish mouth watering I will try it today itself
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@nashreenbi4035
@nashreenbi4035 4 года назад
அம்மா வணக்கம்.. கண்டிப்பாக நான் ட்ரைபண்ரேன் மா நாளைக்கு இது தான் எங்க வீட்டில டிபன் நன்றி மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
மகிழ்ச்சி மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
மகிழ்ச்சி மா
@umamageshwari4629
@umamageshwari4629 4 года назад
Arumaiyana tiffin mam. Super teaching mam.
@anusuyasankar4562
@anusuyasankar4562 4 года назад
Thanks ma.. childhood la saptatu..ippo try panni pakuraen
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@marylathaseg9233
@marylathaseg9233 4 года назад
Mam, I tried this following your instructions and it came out so well. Excellent taste. Thank you for sharing this recipe
@parimalasubbarayan418
@parimalasubbarayan418 4 года назад
Awesome recipe mam Superb 👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 4 года назад
கருப்பு கொண்டை கடலை ஊற வைச்சு வேக வைச்சு சேர்த்தா ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும்..வெங்கல பானையில் செய்தா ருசியாக இருக்கும்..மேல பாத்திரத்தில் தண்ணி வைச்சு மூடினால் காந்தல் வரும்...ரொம்ப ருசியாக இருக்கும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
அட !!செஞ்சு பார்த்துடுவோம்.
@manjulamr5762
@manjulamr5762 4 года назад
Super dish nice combination thanks Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@meenakshig2238
@meenakshig2238 3 года назад
Very nice super receipe madam. Easy and excellent mam.
@ragunathmpspokenhindi-onli5275
@ragunathmpspokenhindi-onli5275 4 года назад
Arisi Upma origin at Tanjore Trichy i heard
@naseemnaseem7281
@naseemnaseem7281 4 года назад
Mam before grinding for arisi rava can we wash rice / dal dry and grind ?? Please reply thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Yes you can
@kumarisethu6359
@kumarisethu6359 4 года назад
வணக்கம் மேடம் மிகவும் ருசியான அரிசி உப்புமா கொத்சு மிக அருமை மேடம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
நன்றி மா
@chitrar807
@chitrar807 4 года назад
காலை வணக்கம் அம்மா அருமையாக உள்ளது அரிசி உப்புமா அதுக்கு தொட்டுக்க கொச்சு பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு அவ்வளவு அருமையாக உள்ளது எனக்கு தெரியும் நீங்கள் சொல்வது போல் செய்து கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🏼🙏🏼💐💐👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
மகிழ்ச்சி மா
@chitrar807
@chitrar807 4 года назад
@@revathyshanmugamumkavingar2024 என்னை மதித்து பதில் சொன்னதுக்கு நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🏼🙏🏼💐💐💐
@vineethbharadwaj8641
@vineethbharadwaj8641 Год назад
Super as always amma mouth watering shall i come
@revathyshanmugamumkavingar2024
Sure .most welcome ma
@lattalk
@lattalk 4 года назад
Thank you for showing the recipe of rice uppuma and gotsu. While watching the demonstration, I couldn’t help noticing your beautiful saree. You have a very good taste . Where do you buy your sarees? I have asked you a few months ago. You had replied that you will share the information. Hope you will. Thanks! Wishing you great health and happiness always!
@venkatrajan1233
@venkatrajan1233 3 года назад
Enaku arisi upma mele sarkarai thoovi sapida romba pidikum
@anitharaghuraman2571
@anitharaghuraman2571 4 года назад
Mam I n not tried ur arsi uppma .But kosthu super mam I had with ragi chapati.thanku so much
@nirmalajanarthanan9751
@nirmalajanarthanan9751 4 года назад
Superb tiffin mam the way you explained about the measurements are really very useful at the same time I tried mooligai rasam today for launch it really came well my grandson 4 yrs loved it thanks mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@TamilBoysYT
@TamilBoysYT 3 года назад
@@revathyshanmugamumkavingar2024 arumai madam
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 4 года назад
Wow Very nice Mam. Super upma and side dish. I will try. Thank you so much Mam.
@vsharmilaparthasarathy6575
@vsharmilaparthasarathy6575 4 года назад
Please make one video session for adding salt, chilli powder, garam masala in measurements for Freshers and begginers. Sorry to ask this silly comment ma
@indirarajkumar3050
@indirarajkumar3050 4 года назад
Wow,beautiful arise Upma.My mom used to make this.I forgot the receipe.thanks Revathy.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome Indira
@yourmotivationtoday3436
@yourmotivationtoday3436 4 года назад
Nice recipe amma...I will try this arisi upma and gotsu...oru doubt amma....can we grind the rice and thoramparuppu in mixie itself?
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 Год назад
Why is that there's sudden reduction in volume at 8.44 minutes Amma? Again an increase at 8.57
@sankaranarayanan6712
@sankaranarayanan6712 4 года назад
Vanakam amma arisi upuma super and kadai palichinu iruku ithu epadi clean paintings pls solunga Birla evalavu clean panalum white Ila pls solunga
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Sure ma.
@reshmacute2475
@reshmacute2475 4 года назад
Excellent amma thankyou
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@akilalakshmanan3580
@akilalakshmanan3580 4 года назад
Good morning 🌞 mam, as usual a super tiffen variety with side dish. Neenga sonna madari arisi uppuma kandal romba tasty ya irukum.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
😁 thank you
@naveenarockiajoshuva2564
@naveenarockiajoshuva2564 4 года назад
Amma sounds pasukka
@jeyalakshmithanushkodi1194
@jeyalakshmithanushkodi1194 4 года назад
Kasakasa halwa preparation we want Amma. For heat body give receipt pl see.
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 года назад
Excellent 👍. Sila per cooker la vekama arisi upma vanali la panra. Sila per arisi upma vengala panai.la panra. Sila per cooker la
@lataiyengar8620
@lataiyengar8620 4 года назад
We also have a practice of adding milagu jeeragam madam. Thanks for a nice dish
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@vickyvlog4937
@vickyvlog4937 4 года назад
Gostu super Amma. Uppuma also so good.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you
@hemaramachandran7538
@hemaramachandran7538 4 года назад
Amma can we powder the rice dal and the spice in mixie and make uppuma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Yes you can.
@subasubashini1218
@subasubashini1218 4 года назад
Mam we can grind in mixie, no need to soak the rice?
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 2 года назад
Already I This Already In now This Arisiuppuma Super
@dhivyakrishnaraj7516
@dhivyakrishnaraj7516 4 года назад
Mam ena perungayam use pandringa Nala pink colour ah iruku
@mahalakshmisuriyanarayanan1192
@mahalakshmisuriyanarayanan1192 4 года назад
Amma super pakum pode sapadanum thonudhu thanks for sharing with us such a super recipes
@anuradharaman1304
@anuradharaman1304 4 года назад
Indha arisi upma , ninga pinnala vachirkkele vengalapanai , adhula seidinganna ,aaha supero super ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Yes ma thank youma
@arularul6334
@arularul6334 4 года назад
Wow super amma chemya iruku thank you so much
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@shobhadasika4269
@shobhadasika4269 4 года назад
Can we use moong dal instead of toor dhal. We do not have machine near my place can we add the half broken dhal to rice rava
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
You can powder it in mixie and add.Adding moong shall will have a different taste and texture.
@Vaithegi_karunagaran74
@Vaithegi_karunagaran74 7 месяцев назад
மிகவும் அ௫மை😊
@kalaviswanath2623
@kalaviswanath2623 4 года назад
Really very nice to see your video in the morning. Delicious upma & gotsu. Yummy. You look very cute in this sari (as usual)
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@deepap182
@deepap182 4 года назад
Hello mam வணக்கம் நீங்கள் செய்த டீ கடை பக்கொடா செய்தேன் superராக இருந்தது கடையில் வாங்கியதை போல் இருந்தது மிக்க நன்றி.👌👌 எனக்கு ஒரு சந்தேகம் இரும்பு கடாயில் புளிப்பான பொருட்கள் செய்ய கூடாது என்கிறார்கள் (தக்காளி புளி ஊற்றி செய்ய கூடாது) எனக்கு தெரியவில்லை எப்படி பயன்படுத்துவது எந்த எந்த பொருட்கள் செய்யலாம் என்று சொல்லுங்கள் mam
@sathidevi9120
@sathidevi9120 4 года назад
mam we want chettynadu samayal more & more because very simple tasty...thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Yes ma sure
@madhuk5268
@madhuk5268 4 года назад
Arisi upma sooper. We all like ammas samayal.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@rajirajamanickam7510
@rajirajamanickam7510 4 года назад
அம்மா, வணக்கம். உங்களுடைய எல்லா Recepies. மிகவும் பிடித்துள்ளது. நன்றி. ஒரு சின்ன சந்தேகம் .. ஏன் கடுகு அதிகம் போடுகிறீர்கள்?? நல்லதா? அல்லது ருசிக்காகவா? ( நான் கேள்விப்பட்டவரை கடுகில் பாஸ்பரஸ் சத்து உள்ளது, அது கடுகு வெடிக்கும் போது நமக்கு கிடைக்கும். )
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
I like the flavour ma
@rilwanakitchen7035
@rilwanakitchen7035 4 года назад
First time see this recipe different mam yummy 😋😋😋😋
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Try ma thank you
@pushpanathan4573
@pushpanathan4573 3 года назад
நான் எங்கள் வீட்டில் பாசிபயிறு , புழுங்கல்அரிசி யும்வறுத்து,மற்றவைகளுடன் வறுத்து ,மிக்சியில் பொடித்து உப்புமா செய்வோம் மணமாக,சுவையாஇருக்கும்.திருகையில் அரைத்துசெய்தால்அருமையாக இருக்கும்.
@piramanayagam63
@piramanayagam63 5 месяцев назад
நீங்கள் சொன்ன மாதிரி உப்புமா செய்தேன் நன்றாக இருந்தது Thanyou
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 месяцев назад
Most welcome ma
@gangamurali1647
@gangamurali1647 4 года назад
Lovely combo.suits for dinner also.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Yes ma
@narmatham1842
@narmatham1842 Год назад
@@revathyshanmugamumkavingar2024emo @by by
@nagamanibalasubramanian9053
@nagamanibalasubramanian9053 4 года назад
I always like your narration of the receipie. Measurements yiu give is accurate. I try many items only after seeing your page.
@lalithas134
@lalithas134 4 года назад
s
@bernadethchristy47
@bernadethchristy47 4 года назад
Mam wow wonderful tiffin. I enjoyed. Thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Welcome ma
@nagammaimeyyappan5753
@nagammaimeyyappan5753 4 года назад
Hello Mam, yr dishes are very Nice, I make this Arisi uppuma , it's very healthy to us, Thank you so much Mam.
@sparameswari6635
@sparameswari6635 4 года назад
Super amma waiting for this rice uppma very informative and yummy 😋
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Thank you ma
@sruthy91
@sruthy91 4 года назад
Hello !!! Payatham parupu , brinjal , tamarind and konjam Sambar powder laam add panna nalla irukum. We call it kathrikai gosthu Kumbakonam pakkam laam apadi prepare pannuvanga. :)
@vijayaseshan4058
@vijayaseshan4058 4 года назад
Good morning 🙋 madam nalla tiffin neenga solvade sappital pol irukku andal blessings
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 года назад
Nandri ma
@kasikokila8518
@kasikokila8518 4 года назад
Amma romba arumaiya irunthathu nandri amma
Далее
ROLLING DOWN
00:20
Просмотров 6 млн
Rava Upma by Revathy Shanmugam
13:48
Просмотров 604 тыс.
Arisi Upma in Tamil
15:41
Просмотров 1,3 млн
Rava Idli by Revathy Shanmugam
14:25
Просмотров 258 тыс.