Тёмный

அர்ச்சுனா அணிக்கு பலரும் வாழ்த்துக்கள் 

Reva's Day
Подписаться 1,7 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@KaviLovesChoc
@KaviLovesChoc 2 дня назад
வாழ்க தமிழ் , வாழ்க மருத்துவரே , 🎉 வாழ்க வளமுடன் . ❤
@rosageetha3443
@rosageetha3443 День назад
எங்கள் தலைவன் மாவீர வேங்கை மேதகு போட்ட விதைகளில் ஒன்று முளைத்து ., ஆலமரம் போல் கம்பீரமாக எழுந்து நிற்கிறது! "அர்ச்சுனா" என்ற பெயரில். கண்முன்னே தமிழ் மண்ணில் நடந்த, நடக்கின்ற கொடுமைகளை காண்கின்ற போது இவ்வளவுதான் நம் நிலை என்று படைத்தவரே சரணம் என்று மனம் கலங்கி நம் ரணம் ஆற்ற யார் வருவார் யார் மருதிடுவார் என்று புலம்பி அழுத காலத்தில் ஆண்டவன் பரிசாக கிடைத்த அரிய பொக்கிசம்தான் இவன் காலத்தின் தேவைகருதி நமக்குக்கிடைத்த பரிசு நாம் இழந்த இழப்புக்கள் வெறும் அற்பசொற்பத்தால் ஈடு செய்யயமுடியாது எடுத்தோம் கவிழ்த்தோம்என்றும் "ஈழம்" தான் என்றும் ஒற்றைக்காலில்நின்று "பாரதப்போர்" அர்ச்சுனாவாக குரல் கொடுக்கவும்முடியாது அது கல்லிலே நார் உரிப்பது போலாகும் கண்ணீர் விட்டு வளர்க்கவில்லை நம் சுதந்திர ஈழத்தை நம் மக்களின் இரத்தம் ஊற்றி வளர்க்கப்பட்டது அதன்பலனாக கண்முன்னே " அர்ச்சுனா" வாக ஆலமரமாக விழுதுவிட்டுஅது எட்டுக் கனிகளைக்கொடுத்து நிற்கிறது அந்தக்கனிகளைப்பத்திரமாகபேணி காத்து பயணிப்போம் மக்களே வீண் விமரிசனங்களுக்கு இடம் கொடுக்காது ஈழம்என்பது தான் எங்கள் பெரு மூச்சு அதுதான் நம் ரணம் ஆற்றும் மருந்து அது எங்கள் உணர்வோடு இருக்க தந்திரோபாயத்தோடு ஒன்பது கனிகளோடும் பயணிப்போம் ஈழம் என்ற கனி நம்காலத்தில் இளையவர் கைககளில் தானாக கனிந்து விழ வைக்க எல்லாம் வல்ல இறைவனால் முடியும் முக்கியமான விடயம் நம்மை உடைப்பதற்கு அனேகர் ஆயத்தம் அதற்க்கு இடம் கொடுக்காமல் பார்க்கவேண்டியது ஒன்பது பேரும்தான் பதவி ஆசை வரவே வரக்கூடாது எல்லோரும் பணிவிடைக்காராக செயல்படுங்கள் ஒரு உடலுக்கு உறுப்புக்கள் பல ஒன்றில்லாமல் மற்றொன்று தனித்து இயங்க முடியாது கண்செய்யும் வேலையை காது செய்ய முடியாது கை செய்யும் வேலையை கால் செய்ய முடியாது அதனால் ; அன்பின் கயிற்றால் உங்களை கட்டி வில்போல் வளைந்து நாணேற்றி எதிரிகள் நுழைந்துவிடாமல் விழிப்பாய் இருந்து பணியைதொடர்ந்தால் எல்லோரும் செந்தமிழ் ஈழத் திருநாட்டின் மா மன்னர்களே! மக்களே இவர்கள் பின்னால் அணி திரளுங்கள் நன்றி வணக்கம் ம
@sharlinijohn7695
@sharlinijohn7695 2 дня назад
வாழ்த்துக்கள் அர்ச்சனா தம்பி நிச்சயமாக நீதி நிலைக்க வாக்கு அளித்து வெற்றி பெற வேண்டும்...
@somasundarampiriyathasan
@somasundarampiriyathasan 2 дня назад
Dr.R.Arushna , வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@RasakumariR
@RasakumariR 2 дня назад
வெற்றியின் கதா நாயகன் வாழ்த்துக்கள் பல கோடி
@RasakumariR
@RasakumariR 2 дня назад
வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள் பல கோடி அமோக வேற்றியுடன் பாரட்டு பெறுவீர்கள்
@rajasathiya1370
@rajasathiya1370 2 дня назад
இப்போதைக்கு வாய்ப்பு கம்மிதான் ஆனால் நிலைமை மாறலாம்
@krisikris9140
@krisikris9140 2 дня назад
Vவாழ்த்துகள் உங்க பணி தொடர என்னுடைய உளம் நிறைந்த வாழ்த்துகள் இறைவன் அருள் புரிவாராக doctor
@nathangowri9927
@nathangowri9927 2 дня назад
வாழ்த்துக்கள் மகனே.வெற்றி உனக்கே
@Kamalakannan-yn4sq
@Kamalakannan-yn4sq 2 дня назад
வாழ்க தமிழ் வழர்க தமிழ் வெல்க அர்ச்சுனா
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 дня назад
வாழ்க வளர்க தமிழ்.
@NavanaayakiKamalach
@NavanaayakiKamalach 51 минуту назад
👍👍👍👍👍👍🙏🙏❤
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 2 дня назад
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும் தர்மம் வெல்வது உறுதி
@yogeswaryKrish
@yogeswaryKrish 21 час назад
Doctar kuluvuku valthukal valha ahaludij thamel maan valha valha valarha anna
@AbcdEfghi-r3w
@AbcdEfghi-r3w 2 дня назад
Congnatulatinos doctor ❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 дня назад
win Panna vaalthukkal. Archunan.
@srilathasiva3834
@srilathasiva3834 2 дня назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sivayogann7797
@sivayogann7797 2 дня назад
வாழ்த்துக்கள்
@vkm2474
@vkm2474 2 дня назад
வாழ்த்துக்கள் அர்சுனாவிற்க்கும் அவரது குழுவிற்க்கு 🥰
@sebanayagamchandrakala8371
@sebanayagamchandrakala8371 День назад
இந்தப் பாடலை யாழ் குட நாடு எங்கும் CD அடித்து வழங்குங்கள்.கடைகள் மற்றும் பஸ்தரிப்பு இடங்கள்
@RajanAzhil
@RajanAzhil День назад
​@@sebanayagamchandrakala8371 இன்னமும் நீங்கள் அப்டேட் ஆகேல என்று நினைக்கிறன்
@SsIi-t1p
@SsIi-t1p 2 дня назад
அன்பு கலந்த வாழ்க்கள் மனம் நிறைந்த சந்தோசம் நான் செல்வி. அவிசாவெள்ளை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🙏
@ThirumahalThanabalasingam
@ThirumahalThanabalasingam 2 дня назад
வாழ்த்துக்கள்🙏
@suthakuna864
@suthakuna864 2 дня назад
நன்றி.படையணிக்கு வாக்களிப்போம்.மக்கள் விழிப்பாக இருக்கின்றனர்.
@rathienadarajan7536
@rathienadarajan7536 2 дня назад
வாழ்த்துக்கள் டாக்டர் அர்ச்சனா ❤❤
@blackgold8717
@blackgold8717 2 дня назад
மக்களுக்கான தெளிவு படுத்தல் அவசியம் ❤
@JamunaThaya
@JamunaThaya 2 дня назад
Doctor naan killinochchi unkalukkaka saffod eirukkum cal aduththam adulkireenkal illai pls anser pannunka
@MuhammeRoshani
@MuhammeRoshani 2 дня назад
Supper.good.arjuna.dr❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@aruljeya8275
@aruljeya8275 2 дня назад
Great 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉💪💪💪💪💪💪
@pamathymaheswaran1952
@pamathymaheswaran1952 2 дня назад
Congratulations be strong 💪🏾 🎉🎉🎉🎉
@sobas7341
@sobas7341 2 дня назад
❤️❤️❤️🙏🙏👍👍God bless you
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 2 дня назад
Congratulations 🎉❤
@KirubaRajaradnam
@KirubaRajaradnam 2 дня назад
Congratulations doctor ❤
@mallikanadeshan9614
@mallikanadeshan9614 2 дня назад
🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🥰
@segarajasegaramjeyaseelan2962
@segarajasegaramjeyaseelan2962 2 дня назад
தேர்தலிற்கு முன்னதாக வழக்குத் தவணையொண்டும் இல்லையோ. வழக்குத் தவணையேதும் நடக்குமெண்டால் ஆதாரங்களொண்டும் சமர்ப்பிக்கேல்ல எண்டு திருப்பி உள்ள போடமாட்டினமோ.
@balenthirannathan4367
@balenthirannathan4367 2 дня назад
வாழ்க வளர்க ❤❤❤❤❤❤
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 2 дня назад
வைத்தியருக்கு வாக்கு போடுங்கள் 💉 ❌ இலககம் 17 ❌
@ThushyanthanMuniyandi
@ThushyanthanMuniyandi 2 дня назад
Super ❤❤❤❤❤
@KopiSuba-l7r
@KopiSuba-l7r 2 дня назад
Congratulations
@jeyakanthythamotharaprasat626
@jeyakanthythamotharaprasat626 2 дня назад
உங்கள் பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள். இதில் ஆழமான பயனுள்ள பல கருத்துக்களை காத்திரமாக் கையாளும் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். அவதானமாகவும் நிதானமாகவும் வழிநடத்திச் செல்லுங்கள்.அரச்சுனா குழுவுக்கும் வாழ்த்துகள்.பாதுகாப்பாகவும் நிதானமாகவும் செயற்படுங்கள். வெற்றி நிட்சயம்.
@NandiNandi-i2q
@NandiNandi-i2q 2 дня назад
Valththukkal 🎉🎉Anivarum onrinivom makkale💪💪✌️✌️
@KalanithySothilingam
@KalanithySothilingam 2 дня назад
Congratulations Dr. And team
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 2 дня назад
வணக்கம்
@angelfreedom246
@angelfreedom246 2 дня назад
தமிழர் பிரதேசத்தில் சிங்கள கட்சிகளை வளர்த்து தமிழர்களின் இருப்பில்லாமல் அழித்துவிட தமிழர்களே முன் வருகின்றார்கள் . தமிழ் கட்சிகள் இருக்க வேண்டும் . தேவைக்கேற்ப ஆளும் கட்சிக்கு ஆதரவு அளிக்கலாம்.
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 2 дня назад
Wow 👍👍👍👍🤘🤘🤘🤘💪🤘🤘🤘🤘🤘💞💕💓💗🤏💗💓💕💞💪🤘👍👍🤘💪💞💕💕💓🙏🙏🙏🙏🙏
@sathyshelliah8030
@sathyshelliah8030 День назад
தம்பி யும் உங்கள் மருத்துவ அறிக்கை சேர்க்க லும் இந்த கருத்து நாமும் அரச்சனா பாணியில் பதிப்புகள் செய்துள்ளோம்
@VinoVino-t2o
@VinoVino-t2o 2 дня назад
Congrats God Bless you gou forever dear son
@subramaniyamthayanantham9219
@subramaniyamthayanantham9219 2 дня назад
தமிழ் மக்களுக்கு இப்படிஒரு நிலைமையா
@sivanava3598
@sivanava3598 2 дня назад
வாழத்துக்கள்🎉🎉🎉🎉🎉
@IndraniIndrani-y1f
@IndraniIndrani-y1f 2 дня назад
Kadavul irukkiraar.🎉 nallathu nadakkum.
@MervinMervin-k2n
@MervinMervin-k2n 2 дня назад
@rajiraja5515
@rajiraja5515 День назад
Do something good before we die ❤
@VisiVisi-td2gr
@VisiVisi-td2gr 28 минут назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedmohideenabdulsalam350
@mohamedmohideenabdulsalam350 2 дня назад
❤️💕👌
@RasayahThanaluxmy
@RasayahThanaluxmy День назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@IndraniIndrani-y1f
@IndraniIndrani-y1f 2 дня назад
Gowsalyavukku kodi nantry.
@JeryBalarani
@JeryBalarani 2 дня назад
❤❤❤❤❤❤❤
@assamtharemigiuis9120
@assamtharemigiuis9120 День назад
DOCTOR WIL BE WIN CONGRESS GOD HELP HIM
@thayananthakumarthayananth5055
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@nanthininanthini706
@nanthininanthini706 День назад
சின்னம் ஊசிக்கு வாக்கு போடவும்
@SharvikaAmmu-iz2ps
@SharvikaAmmu-iz2ps 2 дня назад
Suppar
@RajenthiranRajasthan
@RajenthiranRajasthan День назад
❤❤❤
@thusakaran7967
@thusakaran7967 2 дня назад
அர்ச்சுணா, மயூரன் இன்னும் அவரது குளுவில் இருக்கும் சிலர் வெற்றி பெற்றால் போதும். வெளிப்படையாக எழுதுகிறேன்.கௌசல்யாவிற்கும் அர்ச்சுணாவுக்குமான தொடர்பு எனக்குப்பிடிக்கவில்லை. அர்ச்சுணாவின் மனைவியை சிறைக்கு வரவேண்டாம்.நாங்கள் அர்ச்சுணாவை பார்க்கிறோம் என்று சொன்னாவாம்.என் மனைவி,என் உடன்பிறந்த சகோதரிகளள் தவிர நான் வேறுயாரையும் காரின் முன் இருக்கையில் அமர்த்தி நீண்டதூரம் இரவுபகலாக பயணிக்க மாட்டேன்.
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 дня назад
"அர்ஜுனா ✓ அர்ச்சுனா. ✓
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 2 дня назад
❤🙏🙏❤️👍👌
@kjeyaah1499
@kjeyaah1499 2 дня назад
Dr arujuna congratulations ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thiyaharajamanikk4670
@thiyaharajamanikk4670 2 дня назад
👍👍👍🐯🧠🙏🙏🙏
@sathyshelliah8030
@sathyshelliah8030 День назад
மிர்ச்சர் அருச்சுனா அதுதான் ஏற்கனவே சொன்னாய் தலைவர் அவர் களை விட உனது கொப்ன்தான் செய்து என்று முதலில் பேசிய நண்பர் அவர்கள் அர்ச்சுனா மருத்துவ அறிக்கை தேவை😅
@tharsitharsi3761
@tharsitharsi3761 2 дня назад
❤❤❤🙏🙏🙏
@nanthininanthini706
@nanthininanthini706 День назад
வாக்கு 17 கு போடவும்
@srisri5342
@srisri5342 2 дня назад
👍👍👍
@IndraniIndrani-y1f
@IndraniIndrani-y1f 2 дня назад
Congratulations 🎉 Dr.
@PathmanathanNadan
@PathmanathanNadan 2 дня назад
🇱🇰👍🇦🇪
@JamunaThaya
@JamunaThaya 2 дня назад
Valththukkldoctor
@s.a.luxmeeichavakachcheri8936
@s.a.luxmeeichavakachcheri8936 2 дня назад
🙏💞thampiey💞d💕r💞🙏
@arumugamalalasuntharam7683
@arumugamalalasuntharam7683 2 дня назад
வெற்றியலை வீசுதடா அர்ச்சுனா வெற்றி உந்தன் கையிலடா மித்திரா.வாழ்த்துக்கள் வெற்றி நமதே.
@Perera350
@Perera350 2 дня назад
டிக்டோக் அன்ரிகள் கொண்டாட்டம்😂😂
@aronsathasivam3782
@aronsathasivam3782 2 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThavatharsiniThavatharsini
@ThavatharsiniThavatharsini 2 дня назад
Yes
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 дня назад
😇🥰
@raneguna5739
@raneguna5739 2 дня назад
👍👍👍👍👍
@srisri5342
@srisri5342 2 дня назад
👍👍👍 3:01
@Kavinjakavinja
@Kavinjakavinja День назад
Years
@luxmimurugan
@luxmimurugan 2 дня назад
He is ready hold Anura's tail tightly. He won't work for tamils.
@mohamedmohideenabdulsalam350
@mohamedmohideenabdulsalam350 2 дня назад
🇨🇦🇨🇦🇨🇦❤️
@HariSharma-z4f
@HariSharma-z4f 2 дня назад
Well
@SuthakarSutha-m8e
@SuthakarSutha-m8e 2 дня назад
❤️
@nalinijogathas2252
@nalinijogathas2252 День назад
Best wishes, please கொஞ்சம் அடக்கத்தோடு இருக்கலாம் , because the tamil culprits can change the story, don't talk about LTTE
@balasubramaniyaiyer5607
@balasubramaniyaiyer5607 2 дня назад
Let other 8.candidate Contact people.use polite.words.dont insult Past politicians.aged persons.
@parant9781
@parant9781 2 дня назад
Koncha neram summa irungada
@VasanthiAthithan
@VasanthiAthithan 2 дня назад
Jealousy is raging 😡
@AriyarashaArijathas
@AriyarashaArijathas 2 дня назад
Hiiii
@jeyakanthythamotharaprasat626
@jeyakanthythamotharaprasat626 2 дня назад
மயூரனை அல்லது கௌசல்யா வை மக்களுக்கு தெளிவூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டால் நன்று.யாராவது வேட்பாளர் இதை செய்யவிரைவாக செய்யுங்கள்.களத்தில் இறங்கி பரப்புரை செய்வதற்கு எங்கள் முழு ஒத்துழைப்பும் தருகிறோம்.
@nikshannikshan67
@nikshannikshan67 2 дня назад
மயூரன் இல்ல யார் கதைத்தாலும் இந்த குழு கோமாளிக் கும்பல்தான்.
@arulnesanarulnesan3763
@arulnesanarulnesan3763 2 дня назад
​@@nikshannikshan67அவரும் அவரது கட்சியும் நிட்சயம் வெல்லும்.நீங்க எந்த கட்சி?
@RajanAzhil
@RajanAzhil День назад
​@@arulnesanarulnesan3763 நேர்மையாக பதில் சொல்லுங்கள். மருத்துவத்துறையில் உள்ள பிரச்சனைகளை அரிச்சுனாதான் சொன்னாரா? இது ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களால் சொல்லப்பட்டதுதானே. வைத்தியர் தனது துறையில் உள்ள ஊழல்களை பாதிக்கப்பட்ட மக்களைப்போல எழுந்தமானமாக மட்டுமே உளறி உள்ளார். மாஃபியா பூதங்களை காட்டி மக்களிடம் சுயசரிதைகளை கூறி அனுதாபங்களை பெற்று பி்ன்னர் அரசியல் அரங்கில் ஏறியவர் ஏன் இதுவரைக்கும் ஆதாரங்களை ஊடகத்திலோ இல்லை நீதிமன்றுக்கோ சமர்ப்பிக்கவில்லை? தினமு‌ம் அரிச்சுனா புராணம் பாடும் சமூக ஊடகங்கள் நீங்களும் இத்தகைய கேள்வி எழுப்பவில்லை. முடித்தால் பதில் தாருங்கள்.
@ThushyanthanMuniyandi
@ThushyanthanMuniyandi 2 дня назад
Yas
@SpcSpc-s9m
@SpcSpc-s9m 2 дня назад
நம்்ஓட்டுதிசைகாட்டிக்கே
@AriyarashaArijathas
@AriyarashaArijathas 2 дня назад
CAlIo
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 дня назад
மிகுதி 8பேரும் மக்களுக்கு பேச விடுங்கள்...டாக்டர் கொஞ்சம் குறைவாக பேச லாமே...
@balasubramaniyaiyer5607
@balasubramaniyaiyer5607 2 дня назад
Let other 8 candidate s Speak
@SsIi-t1p
@SsIi-t1p 2 дня назад
மைந்தன் பக்க பலம்
@Pirapuk
@Pirapuk День назад
நெஞ்சில் துணிவு இருந்தால் இந்த வேட்பாளர்களின் கடந்தகால வாழ்க்கையை சொல்லுவானா அர்ச்சுனா?
@kumaranlingam3890
@kumaranlingam3890 День назад
They are far better than Bar proliferators.Don’t try to be a Crab. You know the story of “Nandu”?
@Pirapuk
@Pirapuk День назад
@@kumaranlingam3890 Hi your dad is Tamil
@Pirapuk
@Pirapuk День назад
@@kumaranlingam3890 appu……wait and see….!
@RajanAzhil
@RajanAzhil День назад
​@@kumaranlingam3890 நேர்மையாக பதில் சொல்லுங்கள். மருத்துவத்துறையில் உள்ள பிரச்சனைகளை அரிச்சுனாதான் சொன்னாரா? இது ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களால் சொல்லப்பட்டதுதானே. வைத்தியர் தனது துறையில் உள்ள ஊழல்களை பாதிக்கப்பட்ட மக்களைப்போல எழுந்தமானமாக மட்டுமே உளறி உள்ளார். மாஃபியா பூதங்களை காட்டி மக்களிடம் சுயசரிதைகளை கூறி அனுதாபங்களை பெற்று பி்ன்னர் அரசியல் அரங்கில் ஏறியவர் ஏன் இதுவரைக்கும் ஆதாரங்களை ஊடகத்திலோ இல்லை நீதிமன்றுக்கோ சமர்ப்பிக்கவில்லை? தினமு‌ம் அரிச்சுனா புராணம் பாடும் சமூக ஊடகங்கள் நீங்களும் இத்தகைய கேள்வி எழுப்பவில்லை. முடித்தால் பதில் தாருங்கள்.
@RajanAzhil
@RajanAzhil День назад
​@@Pirapuk நேர்மையாக பதில் சொல்லுங்கள். மருத்துவத்துறையில் உள்ள பிரச்சனைகளை அரிச்சுனாதான் சொன்னாரா? இது ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களால் சொல்லப்பட்டதுதானே. வைத்தியர் தனது துறையில் உள்ள ஊழல்களை பாதிக்கப்பட்ட மக்களைப்போல எழுந்தமானமாக மட்டுமே உளறி உள்ளார். மாஃபியா பூதங்களை காட்டி மக்களிடம் சுயசரிதைகளை கூறி அனுதாபங்களை பெற்று பி்ன்னர் அரசியல் அரங்கில் ஏறியவர் ஏன் இதுவரைக்கும் ஆதாரங்களை ஊடகத்திலோ இல்லை நீதிமன்றுக்கோ சமர்ப்பிக்கவில்லை? தினமு‌ம் அரிச்சுனா புராணம் பாடும் சமூக ஊடகங்கள் நீங்களும் இத்தகைய கேள்வி எழுப்பவில்லை. முடித்தால் பதில் தாருங்கள்.
@R23-y3u
@R23-y3u 13 часов назад
விளங்குதா அர்ச்சனா.....எவருக்கும் தெரியாமல் வேலை செய்வதின் இரகசியம். இதை படி முதல்ல
@ShanPragash
@ShanPragash 2 дня назад
De paiththiyankal Doctator Ellame Kallan than pavam Eppa gowsalya life neenkal Ellam kuddy kudukkira mamakkal akiddinkal neenkal Dr archchana pachch pompilai kallankal
@ShanPragash
@ShanPragash 2 дня назад
Eppaje theryathu nee Eppa Enna sollukirai Endu
@kumaranlingam3890
@kumaranlingam3890 День назад
Are you one of the “Nandu”?
@nikshannikshan67
@nikshannikshan67 2 дня назад
அருச்சுனா சஜித்துக்கு விம்மி விம்மி அழுது வாக்கு கேட்ட மாதிரி என்னுடன் எனது அணிக்கும் வாக்களிக்காவிட்டால் நான் இறந்து விடுவேன் நீங்கள் வேறு நபருக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் எனது கல்லறைக்கு அடுக்கப்படும் கல் என்று ஒரு நடிப்பு கட் வீடியோ போட்டாலும் நல்லது.
@ShanPragash
@ShanPragash 2 дня назад
Nee fulla ulla povai kiddadyjila
@nanthininanthini706
@nanthininanthini706 День назад
வாழ்த்துக்கள்
Далее
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03
ОНА БЫЛА ПЕВИЦЕЙ🤪
3:13:12
Просмотров 1,1 млн
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Просмотров 33 млн
ОНА БЫЛА ПЕВИЦЕЙ🤪
3:13:12
Просмотров 1,1 млн