Тёмный
No video :(

அழகர் மதுரைக்கு ஏன் வருகிறார்? 

News7Tamil Bakthi
Подписаться 172 тыс.
Просмотров 452 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 года назад
தங்கை திருமணம் என்றால் சும்மாவா அண்ணனுடன் பிறந்து வளர்ந்து வர்களுக்கு அதன் அருமை ❤️❤️ தெரியும் 🙏🙏🙏🙏
@durgaharidurgahari3892
@durgaharidurgahari3892 2 года назад
அண்ணன் இல்லாதவுங்களுக்கு அந்த அருமை அதிகமா தெரியும்
@SachinKumar-vn3rw
@SachinKumar-vn3rw 2 года назад
@@durgaharidurgahari3892 your correct 💯
@tsnraj1346
@tsnraj1346 2 года назад
M
@shriramkannan308
@shriramkannan308 2 года назад
வாறாரு வாறாரு கள்ளழகர் பாடல் மதுரை மக்கள் ரத்தத்தில் கலந்து விட்டது ஒரு நாளில் மட்டும் எத்தனைமுறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்
@user-uk4dj3ur7d
@user-uk4dj3ur7d 2 года назад
நான் கோவை எனக்கு கள்ளழகர் ரொம்ப புடிக்கும் என்னை காக்கும் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பன் 🙏🏻🙏🏻✨🙂
@akalaimagalakalaimagal9532
@akalaimagalakalaimagal9532 2 года назад
எங்கள் குலதெய்வம் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk4dj3ur7d
@user-uk4dj3ur7d 2 года назад
@@akalaimagalakalaimagal9532 🙏🏻🙏🏻
@user-uk4dj3ur7d
@user-uk4dj3ur7d 2 года назад
@@Venkadesh_005 எதற்கு நண்பா உக்ரைன் கொடி ?
@JAYAPRAKASH-tt9mu
@JAYAPRAKASH-tt9mu 2 года назад
Hai. Anna. I. Am. Covai
@nandhinikumar4197
@nandhinikumar4197 2 года назад
@@akalaimagalakalaimagal9532 kind 80
@adishwa6713
@adishwa6713 2 года назад
சைவமும் வைணவம் இருந்தும் கூடும் இடம் மதுர இந்த உலகம் அழியும் ஆனால் மதுர அழியாது இன்னும் எத்தனை லட்சம் ஆனாலும் மதுர அழியாது ஓம் நமசிவாய கோவிந்தா கோவிந்தா ஜெய் ஸ்ரீ ராம் நெருப்பு 🔥 சிவன் நீர் 💧 விஷ்ணு இந்த இரண்டு ஒரே இடத்தில் இருக்கும் இதம் மதுரை தமிழ்நாட்டின் இதயம் பகுதி மதுரை மக்கள் என்னிக்கும் சந்தோஷமா இருக்கணும் 🙏🙏🙏
@TamilTamil-kd7wy
@TamilTamil-kd7wy 2 года назад
நான் மதுரையில் பிறந்து தஞ்சாவூரில் திருமணம் முடிந்து இருக்கிறேன்......... மதுரையில் இருந்த வரை எனக்கு திருவிழா அந்த நாள் ஆனந்தமாய் இருக்கும் அவ்வளவு தான்..... திருமணம் முடிந்த பிறகு தான் தெரிகிறது மதுரையின் மகிமை........ பிறந்த வீட்டிலிருந்து திருவிழா பார்க்கும் போது. ...... ஏதோ நீண்ட நாட்களுக்கு பிறகு தன் சகோதரன் தன்னை பார்க்க வருவது போன்ற உணர்வு............ ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் இடம் அதை கேட்க வேண்டும் இதை கேட்க வேண்டும் என்ற பட்டியல் நீண்டு கொண்டே போகும்......பிறகு அழகர் முகத்தை கண்டதும் அனைத்தும் மறந்து போகும்
@djprakash4186
@djprakash4186 2 года назад
தமிழ் பண்பாடு மெய்சிலிர்க்க செய்கிறது. தமிழனாய் பிறந்ததில் பெருமை எனக்கு
@sakkravarthib6965
@sakkravarthib6965 2 года назад
எல்லாம் அவன் செயல் அவன் ஆட்டிவைக்கின்றான் நாம் அனைவரும் அதைக்கொண்டாடிகிரோம் நன்றி 🙏🎉
@Meenakshi.Karthik
@Meenakshi.Karthik 2 года назад
Enga Madurai.... Epaum mass.... After 2 years enga alagar varanga......so emotional.....
@user-yt5qy7qx5j
@user-yt5qy7qx5j 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U5zJQgNTuBo.html நெரூரில் ஓர் ஜீவ சமாதி.
@pitchumanipandi9287
@pitchumanipandi9287 2 года назад
Ama sister
@Puratchithondan23
@Puratchithondan23 2 года назад
Ama ama🔥🔥
@rise8338
@rise8338 2 года назад
Ungaluku mattum dhaan madam mass..veliya vandha oru paya mathikamatan..money dhaan ellame..
@user-vh5fm1qo1r
@user-vh5fm1qo1r 2 года назад
@@rise8338 ama engaluku mattum dhaa vera yaruku pudicha enna pudikalana enna engaluku pudicha pothum
@sangeshwaranm1767
@sangeshwaranm1767 2 года назад
எங்க மதுரை
@user-ls3kq6lb1p
@user-ls3kq6lb1p 2 года назад
எங்களின் குலதெய்வம் அருள்மிகு அழகு மலையான் 🙏🙏🙏
@adhissamayal.9916
@adhissamayal.9916 2 года назад
வணக்கம், அடுத்த மாதம் வைகாசி பெளர்ணமிக்கு எங்கள் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவில் கருட சேவை எங்க ராஜா வை பார்க்க அனைவரும் வாங்க. சென்ற இரண்டு வருடம் எங்க வரதர் கருடசேவை நடக்கவில்லை. இந்த வருடம் உச்சவம் நடக்கும். எங்க வரதருக்கு குடை அழகு. வரதா வரதா வரதா 🙏🙏🙏
@gokulnath6252
@gokulnath6252 2 года назад
இந்த முறை விசில் தெறிக்கும் , மதுரை அதிர
@sathyamurthy206
@sathyamurthy206 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி வாழ்க
@dineshkannan1622
@dineshkannan1622 2 года назад
Om namo narayana
@a.vengatesanvengi594
@a.vengatesanvengi594 2 года назад
Manda kolaruuuu
@madurailogu6808
@madurailogu6808 2 года назад
விரைவில் 🔥🙏❤
@thiyagub4283
@thiyagub4283 2 года назад
தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை விழா......13ம் தேதி தேர் திருவிழா
@dailynarayan4556
@dailynarayan4556 2 года назад
Enga Madurai
@aravinda913
@aravinda913 2 года назад
இன்னும் ஒரு பிறப்பு இருக்க வாய்ப்பிருந்தால் மதுரையில் பிறக்க ஆசை
@nageshcbe7823
@nageshcbe7823 2 года назад
Enga madurai
@seenivasan1102
@seenivasan1102 2 года назад
எனக்கு அழகர் பிடிக்கும்..
@tramar...5062
@tramar...5062 2 года назад
அழகரை வலையர் மக்கள் பாதுகாத்து கொண்டு செல்வது ஆகும் காவல்காரர் ஆகும்
@rajeshramesh1252
@rajeshramesh1252 2 года назад
Thanks to Deva Sir, S.A.Rajkumar sir and Vairamuthu sir for Varrar Varrar alagar song.
@lakshminarayansuresh1800
@lakshminarayansuresh1800 2 года назад
Govinda Govinda
@muthukumargowsic7048
@muthukumargowsic7048 2 года назад
1st year today pathaen...goosebumps ....moment.....ultimate experience
@sarathcinna1001
@sarathcinna1001 2 года назад
கள்ளர் நாட்டு தலைவர் தான் அழகர் கள்ளர்அழகர்
@kanimozhikanimozhi179
@kanimozhikanimozhi179 2 года назад
No
@cheemsbgmi1535
@cheemsbgmi1535 2 года назад
Theyvidiyaluku poranthavane .. appdilam illa d a... Kalavani punda
@VijayVijay-on1do
@VijayVijay-on1do 2 года назад
நானும் கள்ளர்தான் தயவுசெய்து ஜாதியை பற்றி போட வேண்டாம் 🙏
@kanapathikanapathi8546
@kanapathikanapathi8546 2 года назад
Konar la
@vijikumar7223
@vijikumar7223 2 года назад
Konar.
@prabuprabu3138
@prabuprabu3138 2 года назад
My college studies madurai I love madurai
@kirijadevanantha3615
@kirijadevanantha3615 2 года назад
APPA🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🙏🙏
@sudarsanr1085
@sudarsanr1085 2 года назад
கள்ளழகர் பெருமாளுக்கு வந்தனம்
@vanakkamvanakkam2041
@vanakkamvanakkam2041 2 года назад
Madurai always mass 🔥🔥🔥🔥
@rise8338
@rise8338 2 года назад
No chance bro..
@vanakkamvanakkam2041
@vanakkamvanakkam2041 2 года назад
@@rise8338 enna solara
@rise8338
@rise8338 2 года назад
@@vanakkamvanakkam2041 madurai ungaluku mattum dhaan mass..mathabadi veliya ponaa oru payan mathikamatan..
@siva_arts
@siva_arts 2 года назад
🅺🅰🅽🆈🅰🅺🆄🅼🅰🆁🅸 🔥🔥
@vanisenthil1680
@vanisenthil1680 2 года назад
Enakum madurai than annal ippo erode irruken miss u tiruvilla
@sivakami8507
@sivakami8507 2 года назад
வாரார்
@veniarumugam8214
@veniarumugam8214 2 года назад
Arumai
@Puratchithondan23
@Puratchithondan23 2 года назад
Alagana alaga✌🔥🔥🔥
@priyalakshmi5367
@priyalakshmi5367 2 года назад
🙏🙏🙏🙏
@chinnasamy2684
@chinnasamy2684 2 года назад
வணக்கம்❤️
@massbrothers9952
@massbrothers9952 2 года назад
அந்த தாத்தா என்னசொல்லவர்ரான்னு சொல்லவே விடல......அழகர் வைகை ஆற்றை பார்வையிட்டப்ப அழகான பெண் ஒருத்தி குளிச்சிட்டு இருக்காங்க...அவள்மீது ஆசைப்பட்டார் அழகர் ஆனாலும்....அவள் அழகர்மீது என்ன உணர்வை வைத்திருப்பாள் என்பதை அரிய....அந்த பெண் குளித்து முடித்து குடத்தில் தண்ணீர் எடுத்து தூக்க முயல, அவளால் முடியல. அவள் யாராவது இருக்காங்களா உதவிக்கு பார்க்கிறாள்,தூரத்தில் இருக்கும் அழகரை பார்த்ததும் அந்த பெண் இவரை அண்ணே.....இந்த குடத்த தூக்கி விடுங்க என்றதும் அவர் மனம் இந்த பெண் தன்னை அண்னணு சொன்னதால இனிஇவள் எனக்கு தங்கை முறை, என்று தன் விருப்பத்தை மாற்றிக்கொண்டு நீ குடத்த தூக்குமா இப்ப உன்னால குடத்த தூக்க முடியும்னு சொல்ல, பின் குடத்தை தூக்கி அந்த பெண் சென்றாள்.....அந்த பெண்தான் மதுரையை ஆளுகின்ற மீனாட்சி......இதை நான் சிறு வயதில் சித்திரை திருவிழாவிற்கு குடும்பமா செல்லும் போது என் தந்தையின் தோள்மீது சவாரி செய்து கொண்டே.....கேட்ட விஷயம்.............இந்த விஷயம்,இந்த அனுபவம் யாருக்கெல்லாம் இருக்கு.. நண்பர்களே.......
@massbrothers9952
@massbrothers9952 2 года назад
@NAGA JOTHI யாருக்கு தெரியும். எங்க ஊர் பக்கம் இப்படிதான் சொல்வாங்க.....அதனாலதான் மதுரைல பிறக்கும் பெண்கள் முன்பின் தெரியாத ஆண்களை பார்க்கும்போது...முதலில் அண்ணேன்னுதான் கூப்டுவாங்கலாம்... இது உண்மையாவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம்....
@subbu.90kutti14
@subbu.90kutti14 2 года назад
@@massbrothers9952 neenga sonna story unmaiya poiyanu theriyathu....... But Madurai la theriyatha boys...... Girls annan nu kuppitura palakam iruku
@sivagnanam4055
@sivagnanam4055 2 года назад
Wrong
@SenthilKumar-sg2gt
@SenthilKumar-sg2gt 2 года назад
Wrong story brother.... Saivam Vainavam nu pirinju iruntha makkala onna sekka Mannar Thirumalai Nayakar, thani thani thiruvizha va nadanthitu iruntha 2 kovil thiruvizha vayum onna sethu nadathunaru....innoru story vera solluvanga Meenakshi kalyanatha pakka vantha azhagar kalyanathula kalanthuka mudiyatha kovathula vaigai la eranguvaru nu, ana meenakshi amman thirukalyanathula than pavalakanivaai Perumal irupare.... aprm epdi kalanthukala nu agum
@subbu.90kutti14
@subbu.90kutti14 2 года назад
@@SenthilKumar-sg2gt kalyanathula alagar kalathukala.......... Athu nanthiperumal....... Alagara mari kalyanatha mudichu vaiparu...... Ellam sivan thiruvilaiyadal🙏🏻
@karthikkarthik4515
@karthikkarthik4515 2 года назад
நான் மதுரை காரன் தான் இப்பா என்னால் பார்க்கமுடியவில்லை அழகர் நான் காரைக்கால் இருக்கிறேன் நான் டிவியில் பார்த்தேன் அழகர் ஆற்றில் இறங்கும் போது அடுத்தா வருசம் கண்டிப்பாகக் நேரில் வந்து அழகர் ஆற்றில் இறங்குவதை மதுரை வந்து பார்பேன்
@lovelyheart__
@lovelyheart__ 2 года назад
Pround to be madurai karan
@manigmaddy9296
@manigmaddy9296 2 года назад
🙏🏻🌷OM MADHURAI KALLALAGAR APPA MADGURAI MEENATCHI AMMA CHOKAR APPA PATHINETTAM PADI KARUPPA APPA NEENGALEY THUNAI IRUKKANNUM AMMA APPA🌷🙏🏻
@sriramkannan6880
@sriramkannan6880 2 года назад
Om Namo Narayanaya
@Surenth--9
@Surenth--9 2 года назад
Athu kovinthaanu sollalum
@Muniyarajcl
@Muniyarajcl 2 года назад
Govinda
@soniyasoniya1522
@soniyasoniya1522 2 года назад
Enga area Madurai🥰
@mohanlal.m5528
@mohanlal.m5528 2 года назад
Enga madurai😁
@sekarsekarrav3785
@sekarsekarrav3785 2 года назад
அண்ணன் தங்கை அம்மா மீனாட்சி அண்ணன் கள்ளழகர்
@alexpandiyan1717
@alexpandiyan1717 2 года назад
👌👌👌
@marimari3850
@marimari3850 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshalagarsamy1015
@vigneshalagarsamy1015 2 года назад
Na madurai tha 27 year ahh paithuta irukan
@vijayaseshan8320
@vijayaseshan8320 2 года назад
Yenga madurai masss.....
@tamilselvithiurppathi6287
@tamilselvithiurppathi6287 2 года назад
Ayyavin arulae arul
@sivaramann7631
@sivaramann7631 2 года назад
Tcn 👍
@alexpandiyan1717
@alexpandiyan1717 2 года назад
🙏🙏🙏
@sowbarnikab2124
@sowbarnikab2124 2 года назад
Enna maariyeh irrukinga sister
@mathimathi7537
@mathimathi7537 2 года назад
😘
@Sivasakthisureshs4
@Sivasakthisureshs4 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@KarthiKarthi-th4pp
@KarthiKarthi-th4pp 2 года назад
Enakku mayiladuthurai enakku madurai varanumnu aasaya irukku but eppo varaporannu therila
@palpandi4968
@palpandi4968 2 года назад
Dont worry Mapla
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m 2 года назад
நானும் அவருக்கு பொழுது போகல யோ னு நினச்சிட்டேன்🤣🤣🤣🤣🤭
@meyyappanm9469
@meyyappanm9469 2 года назад
Enga oru thrvika
@malaisamypalsamy5055
@malaisamypalsamy5055 2 года назад
அழகர் திருவிழா வேறு....மீனாட்சி சுந்தரேசுவரர் திருவிழா வெவ்வேறு கால திருவிழா....,,,
@saranyaannamalai3767
@saranyaannamalai3767 2 года назад
Govintha
@ananthid5044
@ananthid5044 2 года назад
ஏன் வராரு என்பதை சொல்லவே இல்லையே
@soulsoul5897
@soulsoul5897 2 года назад
Intha amma saptathanya varuthu pol
@user-xg5ww5mk4k
@user-xg5ww5mk4k 2 года назад
Dai , Dai , Dai Pothum vedunkada !
@tsnraj1346
@tsnraj1346 2 года назад
Annan perumal Thangai parwathi
@ennathala8693
@ennathala8693 2 года назад
Appo Pani puri😂
@Raj-mp2mv
@Raj-mp2mv 2 года назад
Intha new poi
@jamesfelix2951
@jamesfelix2951 2 года назад
Kulika varan, Vera ethuku .....muttakootam....intha kaalathilaium intha mathiri che.
@srinivasanp4930
@srinivasanp4930 2 года назад
🙏🙏🙏🙏
@hariprasad-td1zu
@hariprasad-td1zu 2 года назад
🙏🙏🙏🙏
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 632 тыс.
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 283 тыс.
The Fan’s Fang Skin🔥 | Brawl Stars Sneak Peek
00:16
🛑самое грустное видео
00:10
Просмотров 167 тыс.
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Просмотров 47 тыс.
Кого из блогеров узнали?
00:10
Просмотров 632 тыс.