Тёмный

அழிந்து வரும் புத்தகக் கடைகள் || புதிய முறையில் புத்தக வெளியீடு || Sunday letter 

chatwithkc
Подписаться 4,7 тыс.
Просмотров 515
50% 1

ஞாயிறு கடிதம் Book release at 89 years old Platform Bookshop || Sunday letter || Karthik Chidambaram
AVAILABLE NOW
amazon - amzn.in/d/0bSABoZ
Notion press - notionpress.com/read/sunday-l...
Sunday Letter: LinkedIn Newsletter link 🔗
/ %e0%ae%9e%e0%ae%be%e0%...
89 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரின் சாலையோரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்ப் புத்தகக் கடையில், டிசிகாப் எனும் மென்பொருள் நிறுவனத்தின் CEO கார்த்திக் சிதம்பரத்தின் முதல் புத்தகம் ஞாயிறு கடிதம் வெளியீட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. இப்புத்தகக் கடையில் அறிஞர் அண்ணா, கலைஞரும் புத்தகங்கள் வாங்கிப் படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை கைப்பட எழுதி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்ட கடிதங்களின் தொகுப்பு தான், ஞாயிறு கடிதம் எனும் புத்தகம்.
வாங்க புத்தக வெளியீட்டு நிகழ்வைக் காணலாம்.
ஞாயிறு கடிதம் (Sunday Letter) book launch at 89-year-old historic bookstore in Chennai. A first-time author Karthik Chidambaram, CEO of DCKAP launches his new book in an 89-year-old bookstore, Alwar Book Store, Mylapore Chennai at an unusual book launch. Watch the book launch video.
00:00 - Promo
00:54 - Intro
01:25 - Ideal Location and Idea Behind
02:22 - Book Launch
02:52 - 89 Years of historical Tradition - History
04:50 - Reading the Letters
06:51 - Survivng during Floods and Metro Construction
08:25 - What Kind of Books Readers Like ?
08:48 - Any other Book Launch happened here before?
09:40 - Alwar Book
#bookreview #myalaporebookstall #tamilbooks

Опубликовано:

 

6 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@meemanikandan
@meemanikandan 3 месяца назад
மிக அழகு… புதுமை… வாழ்த்துகள்…
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
தங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி மணி. நன்றி. -- கார்த்திக் சிதம்பரம்
@edmundlaalmf
@edmundlaalmf 3 месяца назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
மிக்க நன்றி எட்மண்ட் - நன்றி. -- கார்த்திக் சிதம்பரம்
@nmohantmr
@nmohantmr 3 месяца назад
வாழ்த்துக்கள்
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
மிக்க நன்றி மோகன் - நன்றி. -- கார்த்திக் சிதம்பரம்
@29kesavangk32
@29kesavangk32 3 месяца назад
வாழ்த்துக்கள் ❤️
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
நன்றி கேசவன் -- -- கார்த்திக் சிதம்பரம்
@arunprabhakarp326
@arunprabhakarp326 3 месяца назад
இந்த புத்தகத்திலும் புத்தக வெளியீட்டிலும் நானும் பங்கேற்றதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். எல்லோரும் வாசிப்போம் ! எல்லோரும் எழுதுவோம் !
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
மிக்க நன்றி அருண் தங்களுடன் சேர்ந்து பணி செய்தது ஒரு சுவையான அனுபவமாக இருந்தது. நன்றி. -- கார்த்திக் சிதம்பரம்
@kathirvelk5297
@kathirvelk5297 3 месяца назад
❤ super anna
@anjaliponnamma7656
@anjaliponnamma7656 2 месяца назад
Soo nice Prabha🔥🙌
@sriramavudaisangu
@sriramavudaisangu 2 месяца назад
அற்புதம் நண்பா🤝
@ilangkumaranp6112
@ilangkumaranp6112 3 месяца назад
வாழ்த்துகள்
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
மிக்க நன்றி இளங்குமரன் --நன்றி. -- கார்த்திக் சிதம்பரம்
Далее
💜☀️✨
00:47
Просмотров 214 тыс.
skibidi toilet zombie universe 34 ( New Virus)
03:35
Просмотров 2,1 млн