Тёмный

அவன்லாம் தமிழ்த்தேசியவாதியா ? - Iniyaval Rajini Interview | NTK | நாம் தமிழர் கட்சி | Seeman 

TNMedia24
Подписаться 274 тыс.
Просмотров 8 тыс.
50% 1

#NTK #NaamTamilarKatchi #Seeman
அவன்லாம் தமிழ்த்தேசியவாதியா ? - Iniyaval Rajini Interview | NTK | நாம் தமிழர் கட்சி | Seeman
#kamalhaasan #mnm #stalin #dmk #udhyanithistalin #rahulgandhi #congress #seeman #ntk #naamtamilarkatchi #tamilnadu #tamildhesiyam #politics #viralvideo #iniyavalrajini #tnmedia24
-------------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு நேர்மையாயான தமிழ் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை / tnmediav2 லும் தனித்துவமாக பாருங்கள். செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள்.
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்! வெல்க தமிழ்!
-------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediadigital
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Опубликовано:

 

10 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@u2laughnz
@u2laughnz 17 дней назад
உலகத் தமிழர்களை ,ஒருங்கிணைக்க , வழிநடத்த , பாதுகாக்க : வாக்கு அரசியல் ,மத அரசியல் ,இதரபிற அரசியல்கள் " கடந்த" தமிழர்குடிகள் சான்றோர்கள் கூட்டு அமைப்பு அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏 . தமிழர்குடிகள் "இணைவே" தமிழர் உயர்வு🙏வாழ்க தமிழ் 🙏
@ramesgopal4989
@ramesgopal4989 17 дней назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு
@visuvasaantony9632
@visuvasaantony9632 16 дней назад
உருதியாக வெல்வோம் தமிழ் தேசியம்.
@karthikrishna750
@karthikrishna750 17 дней назад
Very good discussion.. thank you 🙏
@mohanvictor6661
@mohanvictor6661 17 дней назад
அருமை
@periclesonkeethstephen5888
@periclesonkeethstephen5888 16 дней назад
அருமை அருமை 👏🏿👏🏿
@krishnamoorthy-ro5sj
@krishnamoorthy-ro5sj 16 дней назад
அன்பு சகோதரி நீடுழி வாழ்க
@selvaveni7252
@selvaveni7252 13 дней назад
தமிழ் தேசிய தமிழச்சி இனியவள் அவர்களுக்கு வணக்கம்.. தங்ஙளுடைய மாண்பான கருத்துக்களுக்கு நன்றி.
@santhanamv2607
@santhanamv2607 17 дней назад
"Ragul Gandhi" is useless. - well said NTK
@thanjaipalani8294
@thanjaipalani8294 16 дней назад
Super Akka 🥰🥰👍👌💯💯
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 16 дней назад
Congratulations Sister Iniyaval .We have to come back to our own culture to save ourselves.Thankx.
@karthikarun25
@karthikarun25 17 дней назад
தலைப்பை மாற்றவும் எழுத்து பிழை உள்ளது தமிழ்த்தேசியவாதியா என்று மாற்றுங்கள்
@sivagnanam5803
@sivagnanam5803 17 дней назад
மிக நுட்பமான விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் தமிழ்த் தேசியக் கருத்தியல் பல கோணங்களில் வலுப்பெற்று ஒளிரச் செய்யும்.
@mathybalasingam6522
@mathybalasingam6522 16 дней назад
I highly respect iniyaval madam and her point of view on Tamils. I hope all Tamils should follow her advice. Also pari’s views
@dittojacobjames9338
@dittojacobjames9338 16 дней назад
❤❤❤❤❤❤
@dorisraj675
@dorisraj675 16 дней назад
Love you ma'am. If only we can emulate 50% of Tamil's discipline success will be ours. ❤
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 16 дней назад
அவன்லாம் தமிழ் தேசியவா’தி’யா என்று …… திருத்தவும்
@jegratnam1677
@jegratnam1677 15 дней назад
You r a brave woman . You r telling all truth. I know some of you don't like my sis speach so leave. We r cleaning up corruption TamilNaadu. You can't use power n cash to buy out Tamils anymore. YOUTHS R NOW WOKEUP.
@jerungmas1651
@jerungmas1651 16 дней назад
Sirapana pathivu ❤ -🇲🇾Malaysia tamilan
@mohann9780
@mohann9780 16 дней назад
அண்பு சகோதரி தாங்கள் நாம் தமிழர் கட்சியில் பயணம் செய்யும் நபர்கள் எம்சேண்டல் விற்பனை செய்வதாக கூறியுள்ளீர்கள் . எம்சேண்டல் விற்பனை செய்து கொண்டு தமிழ் தேசியம் பேசுகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள் . வேதனையாக உள்ளது . அவ்வாறு செய்பவர்கள் யார் என்று தெரிந்தால் வெளிப்படையாக கூறலாமே .
@nadarajankannan9097
@nadarajankannan9097 16 дней назад
கேள்வி கேட்பவர் எதுவும் அறியாதவர் போல் கேள்வி கேட்கிறார்...என் பிள்ளைக்கும் தமிழ் தேசியம் என்றால் என்ன என்று தெரியும்...நான் வெளி நாட்டில் வசிப்பவன்.
@aravind-456
@aravind-456 16 дней назад
தமிழ் தேசியத்தின் மீது ஆர்வமுள்ள பெண் இருந்தால் சொல்லுங்கள்
@Pacco3002
@Pacco3002 16 дней назад
காய்கறிக் கடை. கொஞ்சம் கேரட், கொஞ்சம் உருளைக் கிழங்கு, கொஞ்சம் கீரை, கொஞ்சம் பச்சை மிளகாய், கொஞ்சம் அவரைக் காய் , புடலங்காய், சுரைக்காய், ...... யாரை எதிர்க்கின்றார்? யாரை ஆதரிக்கின்றார்? மாமியார் நாத்தனார் கொடுமையா? கட்டுச்சோறு😂😂😂😂 14:15 .போட்டியாளரை ஏற்க மாட்டோம். இவருடைய போட்டியாளர்களை இவர் எதிர்க்கின்றார் என எடுத்துக் கொள்வோம். 16:56 அகநானூறு புறநானூறு நாலடியார் ஒவ்வொரு மனிதரின் இயல்புடன் இருக்க வேண்டும் அதை மாற்றக் கூடாது. சரி, இது ராகுல் காந்திக்கு பொருந்தாதா. 23:33 குடியை விடுவதற்கு மருத்துவ உதவி தேவை பெண்ணே, ஆண்மைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. காரணம் வெளி நாடுகளில் அதிகம் குடிப்பவர்கள் பெண்கள். 26:48 டி கோட் பண்ணி = பகுத்தாராய்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு அடிக்ட் = அடிமைத்தனம், ஈகோ= சுயநலம் இருக்கும் கொஞ்சம் உளவியல் 16:26 வரலாறு படித்த வர்கள் வேண்டும் திருக்குறளில் என்ன இல்லை..... நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு வத்துள்ளார். 😂
@malligashivaji7736
@malligashivaji7736 17 дней назад
ஆட்டோ இம்யூன் சிஸ்டம் என்பது நம் உடலின் ஆரோக்கியத்தின் இயல்புநிலைதானே? அதற்குப் போய் ஏன் disease என்று பெயர்?
@aravind-456
@aravind-456 16 дней назад
அது ஒரு disorder
@malligashivaji7736
@malligashivaji7736 16 дней назад
@@aravind-456 அது எப்படி disorder? எதிர்ப்பு சக்தியைத் தானே உருவாக்கிக்கொள்ளும் உடல்தானே?
@iniyavalrajini
@iniyavalrajini 16 дней назад
@@malligashivaji7736 எதிர்ப்பு சக்தியை இழப்பதே அது.
@malligashivaji7736
@malligashivaji7736 15 дней назад
@@iniyavalrajini ஐயோ! அப்படியா?
@edwinji890
@edwinji890 16 дней назад
12:24 12:29 12:31
@dineshr3932
@dineshr3932 16 дней назад
நாகரிகம் என்பது அதுவல்ல. நல்ல அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பொறந்தியா, என்று அண்ணன் கேட்பதுதான் ரொம்ப நாகரிகம்.
@Legendudaa
@Legendudaa 17 дней назад
Why you saying that naam tamilar katchi salling mountain stone ?? I see in you speak you talk like paari he is a ego and he is not tamildesiam” please dont mix eela tamildesiam and India tamil nadu political issues and say that u talk about tamildesiam “ ninge kathaikurathu seeman vantha perakku than tamildesiam
@malligashivaji7736
@malligashivaji7736 17 дней назад
நா.த.க.கட்சியில் இருப்பதாலேயே மனிதப் புனிதர்கள் ஆகி விட முடியாது. தமிழ்த் தேசிய நிஜ உணர்வாளர்கள் இங்கே முடக்கப்படுவதும் உண்டு. முடக்குகிறவர்களும் இதற்குள்தான் இருக்கிறார்கள். உண்மை பேசுகிறவர்கள் குரல் நெறிக்கப்படுவதும் உண்டு. முடக்குகிறவர்களே தலைநிமிர்ந்து அதிகாரம் செய்வதும் உண்டு. அவர்கள் தான் திராவிட தெலுங்கு அரசியல்வாதிகளின் கைக்கூலிகள்.
@sarojanadesapillai9751
@sarojanadesapillai9751 16 дней назад
28:02 28:02 28:02
@sarojanadesapillai9751
@sarojanadesapillai9751 16 дней назад
மன்னிக்கவும். தவறுதலாக நிகழ்ந்து விட்டது🙏🙏
@sakthiram073
@sakthiram073 16 дней назад
Sudalai oru comedy piece
@ARAVINDHARA
@ARAVINDHARA 16 дней назад
கிட்னி செயலிழந்துவிட்டது இனி அறுவை மட்டும் தான் ஒரே வழி என்று தஞ்சையில் ஒரு மருத்துவர் சொன்னார்......... இல்லையென்றால் ஒரு மாதம் கூட தாங்காது என்றார் அந்த மருத்துவர் என்னிடம் என் தந்தையை பற்றி......... கையறு நிலையில் Esi பயன்படுத்தி அறுவைக்கு தயாராகிய நிலையில் ஆதியில் இருந்தே நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை இருந்ததால் சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று புதுக்கோட்டையில் ஒரு நாட்டு வைத்தியரை பார்த்து 9 மாதமாக என் தந்தை நலமுடன் இருக்கிறார். அக்காசொல்வது போல நம் பயத்தை வைத்தே இந்த அல்லோபதி கும்பல் பணம் பார்க்கிறது.......... அதற்காக நாட்டு வைத்தியர்கள் மட்டுமே யோக்கியர்கள் என்று சொல்லவில்லை........... ஆனால் பெரும்பாலும் நாட்டு வைத்தியம் நம்முடையது அதையும் பயன்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து............
@rajampr679
@rajampr679 16 дней назад
உங்கள் 2 குழந்தைகளுக்கு 1 வயது வரை என்ன மெனக்கிட்டு குடுத்தீர்கள்? கூற முடியுமா?
@aravind-456
@aravind-456 16 дней назад
தாய்ப்பால்
@iniyavalrajini
@iniyavalrajini 16 дней назад
வேப்பங்கொழுந்து(துளி மட்டுமே), கருவேப்பிலைக்கொழுந்து, முருங்கைகொழுந்து, 1 மிளகு, 2 சீரகம், 2 ஓமம், சிறு பல் பூண்டு பாதி, ஒரு கல் உப்பு. (அளவு சின்னதாகவே இருக்கவேண்டும். கேயோ குழந்தைக்கு கொடுப்பதால். இவை அனைத்தையும் குட்டி உரலில் தாய்ப்பால் விட்டு அடுத்து, வெள்ளை துணியில் வடிகட்டி, அரை சங்களவு, காலை குளிப்பாட்டியவுடன் கொடுக்கவேண்டும். சிறப்பான தடுப்பு மருந்து. இன்று என் பிள்ளைகள் பெரியவர்கள். சற்று சிரமம் என்றாலும், பலன் பெரியது. அனுபவத்தில் உணர்ந்தது.
@1ruthra
@1ruthra 16 дней назад
எதுக்கு இவளெல்லாம் முழு வன்மம்.
@santhanamv2607
@santhanamv2607 17 дней назад
"Ragul Gandhi" is useless. - well said NTK
Далее
Задержали в аэропорту
00:56
Просмотров 402 тыс.