Тёмный

அஸ்தமனம் - ஜாதகத்தை பார்த்தவுடன் அஸ்தமனத்தை தெரிந்து கொள்வது எப்படி - அஸ்தமனம் என்ன பலனை தரும் 

Karpaga Virucham Astro
Подписаться 7 тыс.
Просмотров 7 тыс.
50% 1

அஸ்தமனம் - ஜாதகத்தை பார்த்தவுடன் அஸ்தமனத்தை தெரிந்து கொள்வது எப்படி - அஸ்தமனம் என்ன பலனை தரும் ‪@karpagaviruchamastro‬
#bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
#ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
#sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
#mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி #ஜோதிடம் #ஜோதிடபாடம் #ஜோதிடஞானி #ஜோதிடரகசியம் #ஜோதிடர் #ஜோதிட #natchathirajothidam #natchathiram #natchathira #dnaastrology #நட்சத்திரம் #உத்திரம் #uthiram #uthiradam #swathy #suvathi #swathi_natchathira #சுவாதி #visakam #விசாகம் #freeastropredictionintamil #பாவ #thirumana #thirumanaporutham #திருமண #திருமணபொருத்தம் #puthan #புதன் #guru #குரு #குருஜி #பரிகாரம் #பரிகாரம்2023 #parikaramintamil #sukran #சுக்ரன் #கண்பார்வை #கண்கள் #கண்திருஷ்டி #கண்மணி #vakram #vakrakirahangal #வக்ரம் #puthanvakram #asthangam #asthamanam #அஸ்தமனம் #அஸ்தங்கம்
@astroworld4040
@AstroAnswers
@astrochinnaraj
@DNAASTROLOGYASTROBRINDHA
@Brahmavidhya
#dnaastrology #bestfreeastrology #freeastroprediction

Опубликовано:

 

21 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@sowrirajans9210
@sowrirajans9210 2 месяца назад
சிறந்த விளக்கம்.
@MalarVizhi-hb3kf
@MalarVizhi-hb3kf 2 месяца назад
நன்றி ங்க ஐயா
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 2 месяца назад
Thank you so much Sir 🎉🎉🎉🙏👌👏
@Dmgn55
@Dmgn55 2 месяца назад
Super explanation
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 месяца назад
சூப்பரான விளக்கம். மிக்க நன்றி. கிரஹங்கள் எத்தனை டிகிரி யில் உச்சம் அடையும்.
@Raman55948
@Raman55948 2 месяца назад
Sir suryan & guru 19° meshathil. Chevai magarathil 24° . குரு விற்கு வலிமை உள்ளதா? குரு வின் karagathuvam எப்பிடி irukkum. சந்திரன் virchigathil 7°.
@ssuganthi2537
@ssuganthi2537 2 месяца назад
வணக்கம் சார் 🙏
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 2 месяца назад
அஸ்தமனம் ஆன கிரகம் திக்பலம் பெற்றால் ஐயா? துலா லக்னம் சூரியன் சனி மேசத்தில் சம பாகையில்!
@user-fd4iy7sh9j
@user-fd4iy7sh9j 2 месяца назад
Viruchiga laknan laknathibathi sevvai magarathil sooriyanudan asthangam palan epppadi sir?
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
ஆட்சி வீட்டில் உச்சம் பெற்ற வீட்டிலேயும் அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் இருந்தால் தனது வலுவை முழுமையாக இழக்காது. அதற்கு அடுத்து எத்தனை டிகிரி விளக்கத்தில் உள்ளது சூரியனுக்கு முன்பாக உள்ளதா? பின்பாக உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளவும். குரு பார்வை உள்ளதா என்பதையும் பார்த்துக் கொள்ளவும்
@timeisnow4890
@timeisnow4890 2 месяца назад
Asthangam Vakram Aatchi petra Sukiran desa Nadathinal epdi irukkum?
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
சுக்கிரன அந்த லக்னத்திற்கு எத்தனாம் பாவகாதிபதி எத்தனை டிகிரியில் உள்ளார்? யாருடைய பார்வையை பெற்றுள்ளார் என்பதை பொறுத்தே பலன் எடுக்க வேண்டும்.
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 2 месяца назад
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni budhan in viruchagam Sani in simma 9-11-1977 5:30am banavaram Budhan,Sani eppidi erukku sir please send msg
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
யோகத்தையும் அவயோகத்தையும் கலந்து செய்யும் விரிவான விளக்கத்திற்கு வாட்ஸ் அப்பில் அழைக்கவும்
@sheikhhameed9229
@sheikhhameed9229 Месяц назад
வணக்கம் அண்ணா . நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 21° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 19° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 6° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார் இது நல்ல இணைவா ?? இதன் பலன் என்ன?
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
இது நல்ல இணைவே.தொழில் வழி தன வரவு இருக்கக்கூடிய யோகம் இருக்கிறது. சந்திரனின் திதியை பொறுத்து செவ்வாயின் காரகத்துவ தொழிலில் ஈடுபட வைக்கும்
@manivelusamy6145
@manivelusamy6145 2 месяца назад
எனக்கு சூரியன் சனி ஒரே டிகியிலும்.புதன் ஐந்து டிகிரி தள்ளியும் தனுசில் இணைந்துள்ளது. நான்மீனலக்னம்.குருவக்ரம் நான்காமிடம். மிகுந்த கெடுதலை தருமா சார்.
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
தனுசு லக்னத்திற்கு சூரியன் அதிக கெடு பலன்களை தர மாட்டார்
@user-fn5hm6qs4j
@user-fn5hm6qs4j 2 месяца назад
Name. arun Timing. 27/6/1998 timing. 1:40am Epdi iruk future sir marriage eppo sir no job sir 😢😢😢😢 healthy problem sir family Prblm sir
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
தற்சமயம் அஷ்டம சனியும் பாதகஸ்தானத்தில் அமர்ந்த கேது தசையும் ஒரு சேர நடந்து கொண்டிருக்கிறது.அதனால் துன்பங்கள் அதிகமாக இருக்கிறது. அடுத்த வருடம் தை மாதத்திற்கு பிறகு அடுத்தடுத்து யோகமான விஷயங்கள் நடக்கும் இதுவரை அடுத்தவர் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர் சுய வருமானம் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். சுக்கிர திசை நல்ல யோகத்தையே செய்யும் கவலை வேண்டாம்
@ShakilaBegam-rp2pe
@ShakilaBegam-rp2pe Месяц назад
22/4/1990 12.22 am கரூர் . வணக்கம் . என் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்?? கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இன்டெர்வியூ முடித்து விட்டான்.அந்த வேலை எப்போது கிடைக்கும் ??
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
இந்த வருட இறுதியில் பணி நிச்சயம் கிடைத்து சொந்த ஊரை விட்டு தொலைவில் சென்று வேலை செய்வார்
@dhivyaanand
@dhivyaanand 2 месяца назад
Asthangam aana grahathin veetil irukkum grahathin dasa eppadi irukkum
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
ஸ்தான பலத்தை இழந்த கிரகத்தின் வீட்டில் உள்ள தசா எவ்வாறு பலனை செய்யுமோ அவ்வாறு பலனை செய்யும்
@maalavan5127
@maalavan5127 2 месяца назад
அஸ்தமனம் அஸ்த்தங்கம் வேறுபடுத்துக
@veerasigamanip9912
@veerasigamanip9912 2 месяца назад
👍🏼
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 2 месяца назад
both are same
Далее
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 171 тыс.
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 171 тыс.