Тёмный

அ.வெண்ணிலா | 'எழுத்தாளரும் ஆவணங்களும்'- (பெரியாறு அணைதிட்டம் ஆவணம் சேகரிப்பை முன்வைத்து) 

Shruti TV Literature
Подписаться 32 тыс.
Просмотров 1,5 тыс.
50% 1

தமிழ் நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி
பி.எஸ்.பாலிகா நினைவு அறக்கட்டளை
சொற்பொழிவு
வரவேற்புரை
முனைவர் இரா.நந்தகோபால் இ.ஆ.ப.,
(ஆணையர்,
தமிழ் நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி)
சிறப்புரை
இலட்சுமணன்
(இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்)
அறக்கட்டளை சொற்பொழிவு
டாக்டர் அ.வெண்ணிலா
தலைப்பு
எழுத்தாளரும் ஆவணங்களும்
(பெரியாறு அணைதிட்டம் ஆவணம் சேகரிப்பை முன்வைத்து)
நன்றியுரை
எம்.ரங்கராஜன்
(துணை ஆணையர்
தமிழ் நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி)
04-04-2024.
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv

Опубликовано:

 

5 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@vichandraenterprisesfloori4359
@vichandraenterprisesfloori4359 2 месяца назад
வியந்து போனேன் உங்கள் கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு. எழுத்தாளர் வெண்ணிலா அவர்களுக்கு அநேக கோடி வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க உங்கள் எழுத்துப் பணி. இறையருள் திகழ்க.
@perinselvam
@perinselvam 3 месяца назад
நீரதிகாரம் வெண்ணிலாவிற்கு பெரிய அதிகாரத்தையும், அங்கிகாரத்தையும் அடைய வாழ்த்துக்கள்
@BBI_Priyan
@BBI_Priyan 3 месяца назад
கடுமையான உழைப்பிற்கும் சிறப்பான பணிக்கும் கிடைக்கும் மனமகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும் அது எப்போதுமே உங்களோடு தொடர்ந்திருக்கும் என் வாழ்த்துக்கள்🎉🎉
@alagarsamy6560
@alagarsamy6560 3 месяца назад
எனது முன்னோர்கள் கூலிகளாய் முல்லை பெரியாறில் பணி செய்துள்ளனர்
@sathiabama299
@sathiabama299 3 месяца назад
வெண்ணிலா உங்களின் உழைப்பும், ஆராய்ச்சியும் அளவிடற்கரியது. உன் தோழி நான் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@vennilaambalavanan4654
@vennilaambalavanan4654 3 месяца назад
எப்படி இருக்கீங்க பாமா? நன்றிப்பா
@hidayathullahkhan6776
@hidayathullahkhan6776 3 месяца назад
நீர் அதிகாரம் தந்த உங்கள் உழைப்புக்கும் ஆராய்ச்சிக்கும் நன்றி. தமிழில் நடந்த முதல் முயற்சி.
@c.rajendiranchinnasamy5527
@c.rajendiranchinnasamy5527 3 месяца назад
பாலிகா... ஆவணக் காப்பகம்...எப்படியெல்லாம் மனிதர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியுள்ளனர்... இன்று எங்கே அத்தகைய மனிதர்கள் காணாமல் போய் விட்டனர்
@balachandranb6
@balachandranb6 3 месяца назад
இலைகள் மறைத்தும் மணத்தைப் பரப்பும் குணத்தை உடையது முல்லை... அரைக்காசு உத்யோகம் என்றாலும் அரண்மணை உத்தியோகம் எனும் மனநிலை ஊழியர்கள் அதிகரித்திருக்கும் வேளையிலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்து வரலாற்றுக் களஞ்சியங்களை அரசு அலுவலகங்களிலிருந்து வெளிக்கொணரும் எழுத்தாளருக்கும் ஏனைய ஆராய்ச்சியாளர்களுக்கும் ஓரிரு அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுகள். ....
Далее
Каха и суп
00:39
Просмотров 1,8 млн
아이들은 못말려 〰️ With #짱구
00:11
Просмотров 410 тыс.
Dora does the Tyla Dance 😳 #shorts
00:16
Просмотров 1,2 млн
Каха и суп
00:39
Просмотров 1,8 млн