Тёмный

ஆங்கருக்கு ஆன்மாக்களோட தொடர்பு இருக்கு 😱 பகீர் கிளப்பிய ஜோதிடர்!! 

I Tamil Thaai
Подписаться 32 тыс.
Просмотров 63 тыс.
50% 1

#itamilthaai #tenkasi #agathiyarnaadijothidam #astrologypredictions #aanma
ஆங்கருக்கு ஆன்மாக்களோட தொடர்பு இருக்கு 😱 பகீர் கிளப்பிய ஜோதிடர்!!
Business Queries, Advertisements & Collaborations;
Contact: +91-6379302761
WhatsApp : +91- 6379302761
Join our official Social Media Groups..
Twitter : x.com/itamilthaai
Facebook : www.facebook.c...
Instagram : / itamilthaai1
RU-vid : / @itamilthaai

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@allinoneig2311
@allinoneig2311 День назад
நான் சென்னையில் வேலை செய்தபோது மந்தைவெளியில் தங்கியிருந்தேன். கபாலீஸ்வர் கோயில் குளம் அருகே உள்ளூர் குடிசைப்பகுதி நபர் ஒருவன் சிறுநீர் கழிப்பதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். ஏன் என்று கேட்டேன், அங்கு சிறுநீர் கழிப்பது அவநுக்கு வழக்கமான பழக்கம்! நான் அவரை வெளியே செல்லுமாறு எச்சரித்தேன், என் உச்சரிப்பைப் பார்த்தேன், நான் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதை அவர் புரிந்துகொண்டான். உங்கள் மத நம்பிக்கையை பாதுகாக்கும் உங்கள் அடிப்படைக் கடமையைச் செய்வதில் பெரும்பான்மை தமிழ் இந்துக்கள் ஏன் முதுகெலும்பில்லாமல் இருக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது??
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 27 дней назад
ஓம் குரு அகஸ்தியர் திருவடிகள் சரணம் தற்போது நிலைமைக்கு ஏற்ற நல்ல முயற்சி நல்ல விளக்கப் பதிவு. இளைய தலைமுறைகள் தெரிந்துகொள்ளட்டும். தங்களது பணி வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤ வெற்றிவேல் கோவை
@shenbagamari3051
@shenbagamari3051 22 дня назад
நானும் தென்காசி தான்.இந்த மாமா (இப்போ சாமியார்) எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க.எங்க‌அப்பாவ அண்ணா னு பாசமா பேசுவார்.எங்ககிட்ட ரொம்ப நல்லா பேசுவாங்க.அப்புறம் எனக்கு கல்யாணம் ஆகி 30வருஷம் கழித்து இப்பதான்.பார்க்கிறேன்.ரொம்ப சந்தோஷம் ❤
@shenbagamari3051
@shenbagamari3051 22 дня назад
எங்க அப்பா பேரு அலங்காரம் சங்கரன் பிள்ளை
@aadhinannthamanathe2271
@aadhinannthamanathe2271 21 день назад
😂😂இவரா
@aadhinannthamanathe2271
@aadhinannthamanathe2271 21 день назад
மயானம் ஷ்யாமளா😮😂
@sbssivaguru
@sbssivaguru 6 дней назад
அவர்களுக்கு குலதெய்வம் ஆசி இருக்கிறது.
@rajarajannr7084
@rajarajannr7084 26 дней назад
யாரும் செல்லாத தகவல்கள் சொன்ன அய்யா நன்றி, அருமை
@aswinparachuru4646
@aswinparachuru4646 22 дня назад
மக்களின் ஆசை பேராசை ஆடம்பரம் அளவுக்கு அதிகமாக காமம் இவை அனைத்துமே சிந்தித்துப் பார்த்தால் உலகை அழிக்கிறது என தோன்ற வைக்கிறது... சில இயற்கை ஆர்வலர்களால் சற்று காப்பாற்றப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது...
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 3 минуты назад
தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி & தென்காசி மாவட்டங்களில் குல தெய்வ வழிபாடு இன்றும் நடந்து வருகிறது. எங்கள் குலதெய்வம் பரியெறும் பெருமாள் சாஸ்தா.
@kaleeswaran4691
@kaleeswaran4691 18 дней назад
என்ன செய்தாலும் என்ன செய்ய முடியும் இயற்கை ஒன்றும் செய்ய முடியாது.
@gopalarathinam338
@gopalarathinam338 10 дней назад
புதிய தலைமுறை TV யில் பத்துஆண்டுகளுக்குமுன் ஐயாவின் பூஜை முறைகள், மகத்துவங்கள் "நம்பினால் நம்புங்கள்" என்ற தலைப்பகல் ஒளிபரப்பானது. "ஓம் அகஸ்தீஸ்வராய நமோ நமக" 🙏🙏🙏.
@dasarimurali1513
@dasarimurali1513 11 дней назад
A million times 🙏🙏🙏 thank you Guruji!! As I'm troubled to set at a rented house and need only positive energy which is in us and no where else! 👍🙏.
@senthilnathan4957
@senthilnathan4957 26 дней назад
மிகவும் நன்றிகள் ஐயா..
@sundararajann6007
@sundararajann6007 26 дней назад
ஆத்மா இல்லாத சரீரம் இல்லை சரீரம் இல்லாத ஆத்மா
@jayaraman1363
@jayaraman1363 26 дней назад
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா 😊
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 23 дня назад
ஐயா வை நான் பல தடவைகள் சந்தித்து இருக்கிறேன் 1பத்து வருடம் முன்பு சொல்லி யது இன்று வரை நடந்து இருக்கிறது ஆனால் இவரை பார்பது கொஞ்ச ம் கடிணம் பணத்தை எதிர் பார்க்காத ஒரு மா மனித ர் தினமும் செண்பகா தேவி அருவி யில் உள்ள அம்மனுக்கு பூஜை செய்து வருகிறார் இவர் குட யாரும் மலையில் ஏற முடியாது அவ்வளவு வேகமா ஏறு வார்பணத்தை எதிர் பார்க்காத ஒரு மா மனித ர் தினமும் வீட்டில் லும் அவர் புஸை பக்தி சிரத்தை யுடன் இருக்கும் எனக்கு சாமி யார் களை பிடிக்காத உஆனால் இவரை நான் வணங்குகிறேன் ஏழ்மையான வாழ்க்கை வாமும் மனிதர் காசி மேஜர் புரத்தில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார்கள் இவர் சொல்லி ய அனைத்து ம் உண்மை யான பதிவு பரிகாரம் கேட்டு செய்து நாம் இயற்கை பேரழிவுகள் லில் இருந்து நம்மையும் நாட்டையும் காப்பாற்ற முடியும் வரழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் ஒம் சற்குரு அகஸ்தீஸ்வரர் போற்றி என்று போற்றி போற்றி 😊
@Msk-r3t
@Msk-r3t 23 дня назад
உங்கள் பெயர்? தாங்கள் ஆணா? பெண்ணா?
@LedTv-u5z
@LedTv-u5z 21 день назад
தற்செயலாக அவரை காணும் பாக்கியம் கிடைத்தது எங்கள் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களையும் கூறினார் எனக்கு சிவ தீட்சை கிடைத்த காலகட்டம் உட்பட எதையும் அதிகம் நம்பாத என் கணவர் கூட செண்பகா தேவி கோவிலில் நடந்த பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டோம் மிகவும் அற்புதமாக இருந்தது அன்று நடந்த வியக்கத் தகுந்த சம்பாஷனைகளை அதனால் இந்த 10 வருடங்களில்நடந்த வியத்தகு உண்மைத் தன்மையையும் அவரிடம் சொல்லி.. அவர் அனுமதித்தால் பேட்டி எடுத்து உங்கள் முன் சமர்ப்பிக்க ஆசை கொண்டுள்ளோம்... நல்ல உள்ளத்தை தன்னில் உயிர்ப்புடன் ம😢க்களுக்காக வாழும் மாமனிதர்... பூமா கோபி
@kirubakaran4722
@kirubakaran4722 26 дней назад
ஜீவநாடி வாசிக்கும் முறை மற்றும் அதற்கான மந்திரம் இருந்தால் பதிவு தருமாறும் கேட்டு கொள்கிறேன்
@sundararajann6007
@sundararajann6007 26 дней назад
ஜாதகத்தில் அமைப்பு இருந்தால் தான் கிடைக்கும்.
@manigem8297
@manigem8297 24 дня назад
Makkalai payamurutham samiyar jothider youtubeil pilaipavargal karma summavidathu.mudalil neengal aliveergal.nanri.
@Goodie477
@Goodie477 22 дня назад
Naragam, satan, pava mannippu ithuvum bayam than. Ithai koori pizhaippu nadathum jenmamgalum sernthe azhiyum
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 18 дней назад
Super jihudu sami ❤
@ammulaxman4348
@ammulaxman4348 25 дней назад
Ayya solvathu unmai naan unarnthathu anithum
@எல்லாம்சிவம்-ற8ழ
யார் நினைத்தாலும் ழடியாது
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 22 дня назад
இந்த பகுதி யில் என்ன பெண் ஆ ஆண் ஆ என்று கேட்டு இருக்கிறார் கள் நான் பெண் வயது 55
@M.nagamani-ot3fw
@M.nagamani-ot3fw 22 дня назад
வரட்டும் தீயவை அழயட்டும்
@kannanchari5069
@kannanchari5069 15 дней назад
இறைவன் மிகப் பெரியவன்.
@HariSundharHari
@HariSundharHari 6 дней назад
Maha Vishnu same josiyar fruad josiyar real josiyar no RU-vid no publicity
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 20 дней назад
எரி சோறு வீசுதள்
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 14 дней назад
ஆகாய கருப்பு சாமி கறி சோறு தூக்கிஆகாயத்தில் எறிந்தால் மறையும் என பரம்பரை செய்தி
@pree394
@pree394 26 дней назад
Tenkasiyil epadi ayya vai thodarbu koluvathu, enga poi parkalam, please sollunga
@ramanujam2011
@ramanujam2011 24 дня назад
Kasimajorpuram nearest to coutrallam. His house is nearby to bus stop.
@KarthikeyanT-r7t
@KarthikeyanT-r7t 24 дня назад
ஐயா வணக்கம். தங்களை வணங்குகிறேன்.
@user-nj6oh6et7u
@user-nj6oh6et7u 26 дней назад
சித்திரை மாத காலம் முடிவதற்குள் இன்னும் சில பெரிய அளவிலான அழிவுகள் நடக்கும் எனக்கு தெரியும் ஆணால் நான் சொல்ல மாட்டேன் இது என்னய்யா பேச்சு அதை சொன்னால் தானே முன் எச்சரிக்கையாக இருக்க முடியம் கடவுளிடம் கேடு வராமல் வேண்டுவேன் என்றால் என்ன அர்த்தம் நீங்க மட்டும்தானா எல்லோருமே நன்றாக இருக்க கடவுளிடம் வேண்டுவீர்கள் நல்ல என்னம் உள்ள அனைவருமே அப்படித்தானே வேண்டிக்கொள்வார்கள் அந்த அழிவு உங்களுக்கு தெரியும் என்றால் சொல்லலாமே இதுபோன்ற எத்தனையோ அது நடக்கும் இது நடக்கும் என குத்துமதிப்பாக செய்தி வந்துகொண்டுதானே இருகின்றன உண்மையில் உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் காப்பாற்ற முயன்ற வரை முயற்சிக்கட்டும் சொல்வது எந்த இடத்தில் என்ன நடக்கும் என தெளிவாக சொல்லுங்க பார்க்கலாம் நன்றி
@saindjaya
@saindjaya 26 дней назад
மிக சரியாக சொல்லிவிட்டார்
@Goodie477
@Goodie477 22 дня назад
Vithiyai vella mudiyathu
@karunanidhic7197
@karunanidhic7197 20 дней назад
This kind of video should be banned
@amsnaathan1496
@amsnaathan1496 19 дней назад
சொன்னால் அவரது கர்மா அதிகரிக்கும்,,
@user-os9jo5hx9f
@user-os9jo5hx9f 16 дней назад
உடல் தான் அழியும் ஆத்மா அழியாது பயப்படாதீர்கள்
@kalaivaniraghupathiandi7957
@kalaivaniraghupathiandi7957 18 дней назад
My friend had very bad opinion about him .He is collecting the amt very cleverly using god name. Self advertising. Pl do not follow.
@HariSundharHari
@HariSundharHari 22 дня назад
Kama josiyar
@srk8360
@srk8360 14 дней назад
🙏💐💐💐💐💐
@அழகன்ஆசீவகர்
பேப் துர்காவுக்கு
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 13 дней назад
எதுவும் நடக்காது.
@saravananrajan691
@saravananrajan691 2 дня назад
Super Uruttu
@HariSundharHari
@HariSundharHari 26 дней назад
Thirudan very careful viewers money scam man
@Goodie477
@Goodie477 22 дня назад
Unmoda comment ku keezha irukka comment paru
@sbssivaguru
@sbssivaguru 6 дней назад
Do u have proof !.What ever he says he prove !
@karunanidhic7197
@karunanidhic7197 20 дней назад
Please avoid such videos
@natesant7778
@natesant7778 13 дней назад
7 கிலோ மீட்டர் நடந்து சென்று திரும்பி வர ஆகும் நேரம் மட்டுமே 2.1/2 மணி நேரம், ஏன் மயானம் இவ்வளவு தூரத்திலா. இதற்கு இடையில் நான்கு கிரமம் இருக்கும். அளப்பதற்கும் அளவு வேண்டும் கிலோமீட்டர் கணக்கில் அளக்க கூடாது. இருந்தும் நம்பிக்கையை மதிக்கிறேன்
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 26 дней назад
இது என்ன சிறுவர்களை வைத்து பயமுருத்துவது?
@Msk-r3t
@Msk-r3t 24 дня назад
😂
@sundarakannankanagasabapat3619
@sundarakannankanagasabapat3619 26 дней назад
Vettipayaluhaa
@Goodie477
@Goodie477 22 дня назад
Bai..
@sbalamurugan3685
@sbalamurugan3685 22 дня назад
Ivara santhikka mutiyuma entha orla irukkangha phone number kitakuma pls
@user-ng6pk2nb1r
@user-ng6pk2nb1r 21 день назад
Fraud Pogathinga
@sbalamurugan3685
@sbalamurugan3685 19 дней назад
@@user-ng6pk2nb1r tnq
@selvarajs2754
@selvarajs2754 2 дня назад
INDHA MADHIRI ARAI MENDAL NAADHARI GALL MUTTAAL MOODHEVI GALL LOOSU LUCHA PAYAL GALL KOOMUTTAI KOMAALLI GALL YELLAAM NAMMA OORIL THAAN ADHIGAM IDHELLAM VITTU VITTU UZHAITHU PIZHAIKKA PAARUNGA DAA 😅😅😅😅😅😅
Далее