Тёмный

ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே😂😍|Farm fresh turmeric harvesting and making power at home 

Sakkapodu Channel
Подписаться 196 тыс.
Просмотров 133 тыс.
50% 1

#turmericharvesting#manjalpowdermakingprocess

Опубликовано:

 

12 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@daytoday3637
@daytoday3637 Год назад
ஆசை ஆசையாய் இருக்கிறதே உங்களைப்போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திடவே
@monikutty0812
@monikutty0812 Год назад
Nan full time yen Amma kitta solluven ippadi oru life venum enjoy sister 🤩
@daytoday3637
@daytoday3637 Год назад
@@monikutty0812 🤩🤩
@poomanip5856
@poomanip5856 Год назад
@@daytoday3637 appo enga v2 kku vanga
@daytoday3637
@daytoday3637 Год назад
@@poomanip5856 🥰🥰🥰
@dhamuvishvakarma674
@dhamuvishvakarma674 Год назад
வாழ்த்துக்கள் 🙌 மகிழ்ச்சி நிறைந்த அழகிய விவசாய குடும்பம் 🌈
@johnsonmax1460
@johnsonmax1460 Год назад
very nice video and really enjoyed it, btw it would have been better to keep the turmeric for another month before removing them. For next time, try removing the peel first then wash and slice into thin pieces then steam them without boiling. After drying you can grind it at home too, first grind it with the ural and use the blender when it's smaller is size. That's the method we do. Manjal ilaigal veesa vendam, you can make ilai appam from it. Then we get all the benefits of them leaves. or you can blend them and use as a fertilizer for plant. Your husband is fun person, weddikke parthitta joliya erupanga. hahaa..
@BR-px2mg
@BR-px2mg Год назад
அதிகப்படியான மக்களுக்கு விவசாயத்தில் ஆசைதான், ஆனால் வாய்ப்புகள் தான் இல்லவே இல்லை. 😢😥😢
@gumparthyuma8406
@gumparthyuma8406 Год назад
You are really a hard worker ma.Keep it up!
@butterfly4694
@butterfly4694 Год назад
Yr trying to give very dif content from others ...dnt giveup keep going ...surly ur content il reach high one day all the best
@johnsuresh6858
@johnsuresh6858 Год назад
Beautiful work sister and bro
@karthikakarthi3254
@karthikakarthi3254 Год назад
Extraordinary effort dear...👏👏👌
@naveenganesh6190
@naveenganesh6190 Год назад
Akka pakku vedai (seeds) nathu vida venum tharuvingala
@mominonline369
@mominonline369 Год назад
நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் supper.
@banumathics4448
@banumathics4448 Год назад
Like potachu, super manjal process, Nan every year sun Dey panni machine araichipen, nalla yellow varum vasanaya irukum
@mubeenmubeen402
@mubeenmubeen402 Год назад
Love your video's sissy❣️
@rameshmuthukrishnan4158
@rameshmuthukrishnan4158 Год назад
Sister how to prepare virali majal
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Год назад
Feel like living in such a place of greenery.
@MaadiVivasaayam
@MaadiVivasaayam Год назад
அருமை சகோதரி
@saranyadevi9625
@saranyadevi9625 Год назад
Hi sister.... Super nice 👍👍 to see this....
@parthilike
@parthilike Год назад
I am also planning to do this at home. Will share the colour after removing skin. You boosted my confidence to do it at home. Thank you sister.
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 Год назад
Great effort
@dharanidharani3637
@dharanidharani3637 Год назад
Vegtables ah epti care pandringanu video podunga
@rathidevi7197
@rathidevi7197 Год назад
மஞ்சள் தூள் நீக்கி அரைச்சிருந்தா நல்லா இருக்கும் உங்க தோட்டம் சூப்பரா இருக்கு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க எந்த ஊர் தோட்டத்திலே இருக்கலாம் போல இருக்கு செம சூப்பர்
@butterfly4694
@butterfly4694 Год назад
Sis really very long process ....but good work nice to watch
@priyasivasamy4896
@priyasivasamy4896 Год назад
I need pakki vithai or pakku marakantru, natrukal
@k-s-n.k3623
@k-s-n.k3623 Год назад
Sevalai kattai kedaikuma sister. 2 to 4 numbers.
@rasathevyswaminathapillai6860
Super cute 🥰👏
@sathyapalanichamy
@sathyapalanichamy Год назад
Sister nenga podra Kurtis la super..plz give link
@manimekalai9935
@manimekalai9935 Год назад
அருமை
@sandhyasreesudhakar5918
@sandhyasreesudhakar5918 Год назад
Love your videos
@babilasajin6243
@babilasajin6243 Год назад
Super sister 🤝
@psankar860
@psankar860 Год назад
Super sister
@truthordare9267
@truthordare9267 Год назад
தோல் நீக்காமல் மஞ்சள் use பண்ணலாமா
@truthertruther5058
@truthertruther5058 Год назад
Kolambu manjal face manjal nu epdi find pandra dhu
@palanivelrajavel4979
@palanivelrajavel4979 Год назад
subear super sister
@ImSilent892
@ImSilent892 Год назад
Excellent work kanna. I regularly see your videos. Always entertaining and useful information. Keep it up. Can u send some manjal podi.
@abimithu3058
@abimithu3058 Год назад
Enga akka vegetable sapling vangalam
@gpsfamilychannel
@gpsfamilychannel Год назад
nice sister 👌
@rajagopalamsuresh5380
@rajagopalamsuresh5380 Год назад
Super
@jskcbe1
@jskcbe1 Год назад
Gloves pottukonge.
@sumaiyasumi2844
@sumaiyasumi2844 Год назад
Super ka....Kadaila vaangara manjal .... Chemical over kaa....💯👍🤗
@alziachannel2437
@alziachannel2437 Год назад
Love Your Video
@yasodhakittusamy4731
@yasodhakittusamy4731 Год назад
Boil panni araithal sekiram poochi pidikadhu .....
@sivaranjani0903
@sivaranjani0903 Год назад
Sister ivlo deepa kaaya vaika koodathu
@balabala-ot9un
@balabala-ot9un Год назад
Nice 👍
@amsavicky.6986
@amsavicky.6986 Год назад
Ungala matri life irrukanumnu aasai AA irruku sister 😍❣️
@mohanasdishessketches2953
@mohanasdishessketches2953 Год назад
Nice sis
@colorful3stars681
@colorful3stars681 Год назад
Manjal ah idichu thool neeki apram araikalaam so color will be nice
@divyaks2688
@divyaks2688 Год назад
R u from South Tamilnadu?? Ur language
@naveennave8102
@naveennave8102 Год назад
குறைந்தது மஞ்சள் 15 நாட்கள் காயனும் ஈரப்பதத்துடன்இருந்தால் புழுவு கட்டி பிடித்துடும் தோல் நீக்கம் செய்யாவிட்டால் மஞ்சள்தூள் நிறம் இருக்காது..🥳
@nandhinidinesh3234
@nandhinidinesh3234 Год назад
Good morning sister
@karthis5301
@karthis5301 Год назад
Why sis மஞ்சள் ku ennum time irugula harvest ku
@gayathrivenkatesh7178
@gayathrivenkatesh7178 Год назад
All your videos are nice..
@jaicoachkarur1468
@jaicoachkarur1468 Год назад
Unga dress link slunga ka nalarku
@kumaresha2109
@kumaresha2109 Год назад
இந்த மஞ்சள் தூளுடன் கஸ்தூரி மஞ்சள் பூலாங்கிழங்கு சேர்த்து அரைத்து முகத்திற்கு பூசினால் நன்றாக இருக்கும்.
@ManikandanMani-if5vg
@ManikandanMani-if5vg Год назад
மொத்தம் எவ்வளவு ஏக்கர் இருக்கு
@user-xj2hd5yt3l
@user-xj2hd5yt3l Год назад
Nice
@daytoday3637
@daytoday3637 Год назад
முதல் லைக்கும் கூட
@ktkrgamingtamilan3419
@ktkrgamingtamilan3419 Год назад
👌👌
@preethisenthil5958
@preethisenthil5958 Год назад
Pasumanjal malt senju milk la add pani kudinga ka,,, ungaluku tha manjal natural ah kidaikura vaaipu iruku la,,,
@colorful3stars681
@colorful3stars681 Год назад
Ethuk cut ceireenga
@kskuttima1262
@kskuttima1262 Год назад
மஞ்சள் வேக வச்சுட்டு தோல் நீக்க கூடாது அப்போதான் மஞ்சள் தூள் நல்லா இருக்கும் . பச்ச மஞ்சள் முகத்துக்கு குளிக்க பயன்படுத்தல்லாம்
@balaaji100
@balaaji100 Год назад
Sisy i lik to liv along with nature but no way for me you enjoy
@lakshuloveraja8299
@lakshuloveraja8299 Год назад
அக்கா எங்கள் வீட்டில் விவசாயம் தான் ஆனால் ,4 பாக்கு கன்று கடைகளில் வாங்கி வைய்க்கிறோம்3 முறை வைய்த்தோம் காய்ந்து போய் விடுகிறது என்ன செய்ய வேண்டும்
@rasiyac7890
@rasiyac7890 Год назад
மஞ்சள் விதை கிடைக்குமா
@subramaniammohan6611
@subramaniammohan6611 Год назад
Unga oruku vanthu pakkanum pola iruku sister
@daytoday3637
@daytoday3637 Год назад
என்னுடைய முதல் கமெண்ட்
@rameshmuthukrishnan4158
@rameshmuthukrishnan4158 Год назад
please explain
@colorful3stars681
@colorful3stars681 Год назад
Saani potu veka vecha color and smell will be good
@106pavithra9
@106pavithra9 Год назад
First view akka
@swathishankar659
@swathishankar659 Год назад
அருமையான காணொலி சிஸ்டர் ஏற்கனவே இதுமாதிரி போட்டு இருக்கிங்க ஆனால் மிஷினில் செய்தது இந்த வீடியோ நீங்களே செய்தது எந்த அளவுக்கு உங்களுக்கு ஈடபாடு இருர்குமேயானால் இதுமாதிரி ஒரு வீடியோ போட முடியும் என்பது உங்கள் உழைப்பில் உருவான இந்த விடியோ இன்னும் சூப்பராக இருக்கும் என்பதில் ஐயமில்லை புனிதா சிஸ்டர்
@satheas26
@satheas26 Год назад
👍
@malaryuva3365
@malaryuva3365 Год назад
17 sec 1 comment hi sister 💞
@kathireeswaran5394
@kathireeswaran5394 Год назад
Unga youtube income oru video podunga akka
@shivacooking7229
@shivacooking7229 Год назад
If you harvest in pongal time leaves is not waste you will sale .
@kalaiselviv3381
@kalaiselviv3381 Год назад
Hi sister
@Queenfish1566
@Queenfish1566 Год назад
தோலோட போட்டாலும் நாள்பட நல்ல கலர் வந்துடும் நான்பொங்கல் மஞ்சள் வச்சி செஞ்சிருக்கேன் அப் படியே கடை மஞ்சபொடி கலர்லநல்லா இருந்தது வாசனை சூப்பரா இருக்கும்எங்க ஊர்ல மஞ்சள் மிஷினில் சீயக்காய், நலங்குபொடியும் அரைப்பாங்க சீயக்காய் அரைச்சிட்டு நம்மபாக்காம விட்டோம் அப்படியே மஞ்சளசேர்த்து அரைப்பாங்க
@periyaanna6024
@periyaanna6024 Год назад
அத்தி மரம் விதை கொண்டுங்க பணம் தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராமம் ஐந்து பைமுன்னுத்தி இருபது
@jayakumart7505
@jayakumart7505 Год назад
ஹாலே மக்களை வணக்கம்
@ezhilarasi5079
@ezhilarasi5079 Год назад
நீங்க காய் சீவல்ல துருவி காய வைத்து மிக்ஸி ல போட்டு அரைச்சிங்கனா சூப்பரா வரும் அக்ஷயா சமையல் ல பாருங்க வீடியோ இருக்கு
@shanp8097
@shanp8097 Год назад
மஞ்சள் வேக வைத்தால் நீண்டகாலம் பழுதடையாமல் இருக்கும்
@krishnasamy7771
@krishnasamy7771 Год назад
இதே படி நானும் அரைத்திருக்கிறேன். மிஷின்தான் கோளாறு..புகைவராது. தீஞ்சி கருகிவிட்டது..நல்ல மிஷனில் அரைத்து வாங்கவும்.
@vidhyav1399
@vidhyav1399 Год назад
மிஷின் சூடாகி விட்டது சிஸ்டர்
@saravananjaya5833
@saravananjaya5833 Год назад
Super
@shanmugamd7508
@shanmugamd7508 Год назад
Super
Далее
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 517 тыс.
Кто понял тот понял
00:24
Просмотров 462 тыс.