Тёмный

வியாழக்கிழமை இன்று காலை விறுவிறுப்பாக ஓடியது/indian women's morning cooking routine🥣🥗☘️ 

Sakkapodu Channel
Подписаться 237 тыс.
Просмотров 68 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@sathyadev9880
@sathyadev9880 Год назад
Evlovo youtube wastea vachu oturanga avangaluku one million 2 million subscribers irukanga....ungala mathiri atkaluku yen antha recoginisation ketaikalanu theriyalanga.....ur really admirable
@suryashaji1288
@suryashaji1288 5 месяцев назад
Kutty pai super you daily vlog veryvery energy ma keepit up God bless you ma your cooking very nice super enarge 👌👌👌👌👌👍👍👍👍
@rifasheikrifasheik8931
@rifasheikrifasheik8931 Год назад
நான் பார்த்து வியக்கும் ஒரு பெண் புனிதா.... வாழ்த்துக்கள் 💐💐 அருமை👏👏👏👏பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி 👏👏
@krithikadevika
@krithikadevika Год назад
புனிதா ‌உங்களிடம் அனைத்து திறமையும் உள்ளது. மற்ற பெண்களுக்கு நீங்கள் ஒரு நல்ல முன் உதாரணம்
@jaiball8039
@jaiball8039 Год назад
நீங்க ஒரு தத்துவ ஞானி தான் இயற்கை🌿🍃 அன்னையே🙏
@rajashanmugam4567
@rajashanmugam4567 Год назад
Unga house, thottam aealamae alaga pasumaiya iruku unga video patha romba peace aa pleasant aa iruku sis thank u for this video🙏
@gumparthyuma8406
@gumparthyuma8406 Год назад
Nee dhan nijamaana singapen.Hatsoff to you Punitha.God bless you.🙌🙌🙌
@mahilmanai
@mahilmanai Год назад
உங்க வீட்டில் வேற யாரும் இல்லையா சகோதரி? Keep rocking, myself, my sister nd my mom used to watch ur videos regulerly
@merlyndamianose5795
@merlyndamianose5795 Год назад
At 72 living in Australia love to see all your videos. I love village life and your enthusiasm to grow your own veggies and cooking recipes. God bless you abundantly sakkapodu.
@vasukinatarajan4412
@vasukinatarajan4412 Год назад
அருமை உங்கள் வீடியோ இனிமையாக உறவினர் போல உள்ளது.
@rukmanik7464
@rukmanik7464 Год назад
வணக்கம் புனிதா, உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை இயற்கை எழில் கொஞ்சும் உங்களது தோட்டம் அதைவிட அருமை நீங்கள் சமைக்கும் விதமே தனி அழகு ஆனால் நீங்கள் குக்கருக்கு பதில் பாத்திரமோ அல்லது மண்பானையில் சமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் குக்கரில் சமைப்பதை விட பாத்திரத்தில் சமைப்பது சுலபம் உடலுக்கும் நல்லது. நன்றி... வாழ்க வளமுடன்...
@Njgamingfreefireking
@Njgamingfreefireking Год назад
I thought you are a flexible woman apt to any circumstances..Hats off to your hard work.....punitha
@thariknazreen2023
@thariknazreen2023 Год назад
Hai akka uaga viode enaku help fulla iruku sister you are great sister
@meenathirumal8648
@meenathirumal8648 Год назад
super sister, Don't remove the seeds sudaikkai, summa thattitu use pannunga
@keerthigurusamy4374
@keerthigurusamy4374 Год назад
Seed remove panna kasakathu
@jothimurugesan6178
@jothimurugesan6178 Год назад
புனிதா, கிரைண்டரை ஏதாவதொரு மேடையில் செட் பண்ணும்மா,அரைப்பதற்கு ஈசியாக இருக்கும்.
@dhivyadivi8087
@dhivyadivi8087 Год назад
Ungaloda life style enaku romba pudichi eruku ka... natural na life 😊
@suseela.p9602
@suseela.p9602 Год назад
Happy to see your satisfied and nature integrated life Sister Punitha🎉
@deepa425
@deepa425 Год назад
Super sis👌😍😍pulichai keerai seeds kidaikuma sis
@nilamithra3541
@nilamithra3541 Год назад
Sisy vithayoda sapdunga nallathu udambuku. First ennaila pottu eduthittu pulli thookala pottu vellam pottu erakuna kasapu suthama theriyadhu.
@Butterfly-chennal
@Butterfly-chennal Год назад
Umaiyalumme nenga romba Super Sister
@arasim.a8508
@arasim.a8508 Год назад
அருமை அருமை அடக்கம் உழைப்பு மிக மிக அருமை
@thariknazreen2023
@thariknazreen2023 Год назад
Thank you so much punitha ❤
@saranyanarmatha975
@saranyanarmatha975 Год назад
Thangachi unga video eppavum 👌 fast and easy cooking
@NThedalumThelivum
@NThedalumThelivum Год назад
Super sis, who is helping behind to take video
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Год назад
சூப்பர் புனிதா சிஸ்டர் சுண்டக்காய் புளி குழம்பு நான் செய்யும் போது கல்லில் இடித்து விட்டு அலசி விதை எடுத்து விட்டு வதக்கி குழம்பு செய்வேன் நீங்கள் விதையோடு செய்வது எப்படி நிறைய கசக்குமே சுரை பூசனி கத்திரி புளிச்ச கீரை என்று நாட்டு வகை காய்கள் அறுவடையும் சூப்பர் வெள்ளிக்கிழமை சமையல் காண ஆவலாய் காத்திருக்கிறேன் புனிதா சிஸ்டர்
@ramku3263
@ramku3263 Год назад
Peaceful life 😊
@BTSlover6785
@BTSlover6785 Год назад
Hi sister na regular ah unga vdo pathuruven
@shalushalu1665
@shalushalu1665 Год назад
Akka ulundhang kanji power panni use pandringala adha sollunga akka epdi ready panninganu
@Upgradedteslawoman
@Upgradedteslawoman Год назад
நானும் இந்த பெயரைக் கேட்டேன், இது எலுமிச்சையின் சுவைக்கு சமம் ஆனால் அளவு பெரியது
@iruthayamaryleenamariasoos8442
Very interesting 👌 👍 🤔 😊 ❤
@sakthi25961
@sakthi25961 Год назад
Sister ungauku ulcer vandhullathunu soninga..... Adha epdi cure pandrathunu solunga sister Please sister Neenga yennalam follow paninganu theliva oru videola solunga sister Please sister🙏
@kulanathanvaithiyanathan3696
Super 👌
@Aponrithick-A
@Aponrithick-A Год назад
komichambalam juicer ill pilithal thoill ulla juice add akathu oru chinna. Advice
@sivabharathi9586
@sivabharathi9586 Год назад
Nice video sis 🥰
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Hi sistar unga theramekiku nanre sistar ungal pani crakikattum vaizthukal tq sistar. 👪🥳🤩😍💘💝🎊🎉🪅👍🙏💐
@veninathan7008
@veninathan7008 Год назад
Super video 📸📸📸 nice to see you dear 🥰
@kanagashyamla8703
@kanagashyamla8703 Год назад
Nenga oru stand vatsi grainder same place la vatisikalam sis . instead of moving here and there
@aruldasss5629
@aruldasss5629 11 месяцев назад
Sister unga table fan enna price brands sollunga
@Joe_editz_07
@Joe_editz_07 Год назад
Super poonitha sister
@ashwinmone8754
@ashwinmone8754 Год назад
Hi akka super volg nanum unga video pathusamma enargitica yerukkan romba super akka 🥰🥰🥰
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy Год назад
Peaceful life sister
@thozhamai1
@thozhamai1 Год назад
Ulunthu Kanji seirathu yeppadi nu sollunga sis maavu yeppadi ready pannanum nu sollunga sis
@Aponrithick-A
@Aponrithick-A Год назад
sister ulthakanji power enna enna add Add seiyanu
@sowmyas6511
@sowmyas6511 Год назад
Super sis 👏 apo yaaru video eduthaanga?
@abiaravindh
@abiaravindh Год назад
Super
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Год назад
Very super l like you very much
@meenaelavarasan7552
@meenaelavarasan7552 Год назад
நீங்கள் எத்த ஊர் பார்க்கும் போதே அழக இருக்கு
@delhisanthikitchen
@delhisanthikitchen Год назад
சூப்பர் சிஸ்டர் 💖
@lathadevi3883
@lathadevi3883 Год назад
Super sister ❤️❤️❤️❤️❤️
@sangeethamanjula1181
@sangeethamanjula1181 Год назад
Farmer good good
@hazeenasaleem5971
@hazeenasaleem5971 Год назад
Very relaxing to see your videos❤. Vilakennai paruppu la add panna taste difference edhavadhu theriyuma , kids kandu pidichiruvaangala?
@jothimurugesan6178
@jothimurugesan6178 Год назад
இல்லை, எந்த மாற்றமும் தெரியாது.
@tamilarasangeetha
@tamilarasangeetha Год назад
Arisi aata maavu oora vechrken😄😄😄😄😄😄
@indhumathi6681
@indhumathi6681 Год назад
Yaru sister camera man?
@kalaiyarasirajesh8998
@kalaiyarasirajesh8998 Год назад
Which palace
@ranjithakamaraj8597
@ranjithakamaraj8597 Год назад
U are lucky sister ❤❤❤
@n.manjunagu4145
@n.manjunagu4145 Год назад
அக்கா ௭ங்கள் வீட்டில் ஒரு பூசணிக்காய் செடி விதை போட்டு வளர்த்தேன் ஆனால் அந்த பூசணிக்காய் கொடியில் ஆண் பூ மட்டுமே உள்ளது அக்கா அதற்கு ௭ன்ன செய்வது என்று சொல்லுங்கள் அக்கா please
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 Год назад
Enjoy Ur life sister❤
@gigithkumar
@gigithkumar Год назад
Superb Kaaa
@sangeethamanjula1181
@sangeethamanjula1181 Год назад
Super super
@bhuvanac6871
@bhuvanac6871 Год назад
Good morning akka super akka
@poongodig6036
@poongodig6036 Год назад
You are great baby❤️👍
@suganthakandavanam6310
@suganthakandavanam6310 Год назад
You are great sister ❤👍
@vanithabalakrishnan3724
@vanithabalakrishnan3724 Год назад
Video eaduka earu help pannuvanga sis
@user-jz7ym7kp5e
@user-jz7ym7kp5e Год назад
Sister upload ur haircut vlogs sister
@gowsalyam5633
@gowsalyam5633 Год назад
Daily 20 minutes video potunka
@P.G.Lalitha
@P.G.Lalitha Год назад
Sister unga videos superb...
@RamaRao-cw3to
@RamaRao-cw3to Год назад
🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JenikaJ-rm4ue
@JenikaJ-rm4ue Год назад
Good morning akka ✨
@gajalakshmi8558
@gajalakshmi8558 Год назад
புனிதா நீங்க கோலம் போட மாட்டீங்களா
@arunkumar.c1528
@arunkumar.c1528 Год назад
Akka unga mother in law and father in law va video la kaminga.
@Aponrithick-A
@Aponrithick-A Год назад
super ❤
@rajadevi-me5qn
@rajadevi-me5qn Год назад
Super akka ❤
@philominarabi4651
@philominarabi4651 Год назад
Surusuruppu ku name punitha
@kaliswaranm5963
@kaliswaranm5963 Год назад
Super akka
@sudhajothiprakasam8612
@sudhajothiprakasam8612 Год назад
Super sister
@butterfly4694
@butterfly4694 Год назад
Sweet sis ❤️❤️❤️
@preethisenthil5958
@preethisenthil5958 Год назад
Sis நாராதங்காய் ellai,,, நார்த்தங்காய்
@MaryVanaja
@MaryVanaja Год назад
Super Tamil liziqi
@jackjill1056
@jackjill1056 Год назад
Akka velakenna na amanuku oil a
@jothimurugesan6178
@jothimurugesan6178 Год назад
ஆமாம்.
@jackjill1056
@jackjill1056 Год назад
@@jothimurugesan6178 samayaluku use pannalam athu thaliku thane theipanga
@pasumaivenil
@pasumaivenil Год назад
Keep rocking❤
@WorldviewTamil
@WorldviewTamil Год назад
இலங்கை யிலும் கொழும்மிச்சம் பழம் என்று சொல்லுவார்கள்.
@sugunakumar6801
@sugunakumar6801 Год назад
அரிசி ஆட்ட மாவு ஊற வச்சிருக்கிங்களா 😅
@bhuvanabhuvi4195
@bhuvanabhuvi4195 Год назад
ஹாய் புனிதா பல்லி ரொம்ப கடுப்பேத்த சின்னா அதுக்கு ஒரு பாயாசத்தை போடலாமா
@santhoshroman9608
@santhoshroman9608 Год назад
Akka unga son cut
@ganeshkumar-ph7tt
@ganeshkumar-ph7tt Год назад
வெயில் காலம் வந்துவிட்டது உங்கள் தோட்டத்தில் நுங்கு இளநீர் வெட்டுவதை காமிங்கள்
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 Год назад
சுண்டைக்காய் விதை கழுவி கீழே விடக்கூடாது.நமக்கு நல்லது.
@jothimurugesan6178
@jothimurugesan6178 Год назад
சுண்டைக்காயை லேசாக தட்டி, விதைகளளை அலசித்தான் சமைக்க வேண்டும்.
@jollychinnbajolly6211
@jollychinnbajolly6211 Год назад
Sundakka la parthu pala varudam aaguthu sister
@shameembasha4056
@shameembasha4056 Год назад
Super 👍
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4,6 млн