Тёмный

ஆசை தான் துன்பதிற்கு காரணம் என்று சொல்ல காரணம் என்ன..?| The Best Speech | தயவு பிரபாவதி அம்மா 

Dhayavu Prabhavathi Amma
Подписаться 192 тыс.
Просмотров 27 тыс.
50% 1

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Год назад
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@spaceonlytruth1645
@spaceonlytruth1645 4 года назад
தேவைக்கு மேல் ஆசைப்படுவதே துனபத்திற்கு காரணம் நம் சிந்தனையை தூண்டும் வகையில்அன்புக்குரிய அம்மாவின் இனிய உரை .
@lalitham1025
@lalitham1025 4 года назад
ஆசை அளவோடு இருந்தால் மனம் நிறைவோடு இருக்கும் இது அனுபவ உண்மை ஆகும் ஆசையே துன்பத்திற்கு காரணம். என்று அழ கான விளக்கம் குடுத்த. அம்மாவுக்கு நன்றிகள் வாழ் க வளமுடன்
@SasiKumar-uk2my
@SasiKumar-uk2my 4 года назад
தயவான நன்றி அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@umapandishanmugavel7340
@umapandishanmugavel7340 4 года назад
Nandri amma nalla speech 🙏🙏🙏amma
@anandarengan4866
@anandarengan4866 Год назад
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@rathika5363
@rathika5363 3 года назад
Anbulla ammavuku iniya iravu vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️
@vimalvijay8321
@vimalvijay8321 4 года назад
Amma speech lifekku use
@hariharanhariharan631
@hariharanhariharan631 4 года назад
அம்மா 🙏கிறேன் தாயே சூப்பர் அம்மா இன்னும் இன்னும் நிறைய கூறுங்கள் அம்மா விழிப்புணர்வுடன் வாழ்வதற்கு, உரக்க கூறுங்கள் தாயே🙏 தயவு அனைவரிடமும் மிளிரட்டும் ஒழுக்கம் அனைவரிடமும் ஓங்கட்டும் தாயேயேயே வாழ்க வளமுடன் 🌹
@pamilaramasubbu617
@pamilaramasubbu617 4 года назад
மிகச்சிறந்த சிந்தனை தோற்றுவித்த நீவீர் வாழ்க
@OrganicHealthy
@OrganicHealthy 4 года назад
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தான் சகோதரி . அளவோடு ஆசைப்படும் போது உடலுக்கும், உள்ளத்திற்கும் மிகவும் நல்லது.மனம் உள்முகமாக்கும் போது தேவையில்லாத ஆசைகள் நமக்குள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் சகோதரி. 🙏
@veeraraghavank1183
@veeraraghavank1183 4 года назад
Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...
@KARUNAKARAN.K
@KARUNAKARAN.K 3 года назад
நல்ல சிந்தனை நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@banupriya4926
@banupriya4926 3 года назад
Super amma vazhga valamudan amma🙏
@umamaheswarisellian4559
@umamaheswarisellian4559 4 года назад
மிக்க நன்றி அம்மா நாம் எதற்காக வந்தோம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் எல்லாம் புரியும் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் இருப்பதை பகிர்ந்து வாழ்ந்து மகிழ்வுடன் வாழ்வோம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் ஓம் சரவண பவாய நமக... ஓம்.....
@revathi5803
@revathi5803 4 года назад
Unmaidhan. Mikka nanri amma. Vazhga valamudan.....
@kathiresanmuthiah1483
@kathiresanmuthiah1483 4 года назад
Amma very good speech
@prasannaragu4944
@prasannaragu4944 4 года назад
Super ma daily unga video kaka katherupen ma nanri ma
@murugunvembu7587
@murugunvembu7587 4 года назад
நல்ல சிந்தனை அம்மா, நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@shakilamohanj5258
@shakilamohanj5258 4 года назад
Arumaiyana pathivu amma
@jeyanthijeynthi9597
@jeyanthijeynthi9597 4 года назад
அம்மா🌹🌹🌹
@thangamc7230
@thangamc7230 4 года назад
Super nalla solringa
@gopal8645
@gopal8645 8 месяцев назад
பேராசை பற்றி மிக மிக அருமையாக விளக்கிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😂😂
@alexiashiva5750
@alexiashiva5750 4 года назад
Well said amma vaazhga vaiyagam vaazhga valamudan
@amalan1945
@amalan1945 4 года назад
அம்மா , வணக்கம். தேவைதென்பதால் ஆசை அளவான கஷ்டம். விருப்பமென்பதால் பேராசை பெரும்நஷ்டம். வாழ்க வளமுடன். வைய்யகம் வாழ்க. ஜெய் ராமலிங்கா.
@nallusamy8234
@nallusamy8234 4 года назад
நன்றி அம்மா
@flubberr5079
@flubberr5079 4 года назад
Swamiji vethathiri maharishi sonna karuthai miga miga easy aga puriyum vannam unga speech erukku mam remba santhosham valgha valamudan🙏
@midunkavin7405
@midunkavin7405 4 года назад
Nalla karuthukkal Amma,Vaalga vaiyagam Vaalga valamudan
@PeriyanayakiBalasubramaniyan
@PeriyanayakiBalasubramaniyan 4 года назад
Romba Romba Nanri Amma,Unga speech enaku romba pudikum 🙏🙏🙏🙏
@puvaneswaran2767
@puvaneswaran2767 4 года назад
Nandri
@muthusaravananm8935
@muthusaravananm8935 4 года назад
அருமை அம்மா, எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். நன்றி அம்மா.
@rameshkumar11a17
@rameshkumar11a17 2 года назад
Super super never forget
@umaparvathigopichandar2213
@umaparvathigopichandar2213 4 года назад
Vanakkam ma🙏mana nimmathi mana santhozham mana niraivu ellamme kidaithathu nandri ma🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayanikannappan8383
@narayanikannappan8383 4 года назад
அம்மா !தாங்கள் ஆசையை ஒழிக்கவேண்டும் என்பதற்கு எத்தனை மேற்கோள்கள் எடுத்துக்காட்டினீர்கள்! திருமூலர், புத்தர் , பாரதியார் இன்னும்பற்பல.வாழ்த்துக்கள் அம்மா.
@dr.ganeshbaskaran2301
@dr.ganeshbaskaran2301 4 года назад
Thank you so much amma
@gravichandran9785
@gravichandran9785 4 года назад
மிக சரி
@tharshinitheivendran7969
@tharshinitheivendran7969 4 года назад
மிகவும் அருமையான தகவல் அம்மா 🙏
@mrjayalakshmi2291
@mrjayalakshmi2291 4 года назад
Good vazhga valamudan 🙏
@sangeethahariharan75
@sangeethahariharan75 4 года назад
Super anti
@mahaletchumymaha7236
@mahaletchumymaha7236 4 года назад
Amma na pasanum
@pselvaraj6560
@pselvaraj6560 Год назад
Superanser...madam...100/unmai...godplessyou.
@gengadevi8916
@gengadevi8916 4 года назад
அருமையான பதிவு அருமை அருமை அம்மா நன்றி வாழ்க வாழ்க நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@vijayaletchumi9814
@vijayaletchumi9814 4 года назад
மிக அருமை அம்மா மிக்க நள்றி 🙏🙏🙏💗
@sowmiyaarunkumar1559
@sowmiyaarunkumar1559 4 года назад
Superb amma 👏👏👏
@vk.srinivasan6152
@vk.srinivasan6152 4 года назад
Super amma 🙏🙏🙏🙏 Eppa yarum apadi eila ma😭😭😭😭
@mahaletchumymaha7236
@mahaletchumymaha7236 4 года назад
Amma na ongaloda pesanum amma na sir Lankan irukkhan mahaletchumy pesuran amma
@angavairani538
@angavairani538 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘
@devinavoo8605
@devinavoo8605 4 года назад
Amma plz talk about single mother life
@lavusurya2704
@lavusurya2704 4 года назад
Amma💐
@rohithk9262
@rohithk9262 4 года назад
Super amma
@varshanasandhya3417
@varshanasandhya3417 4 года назад
Amma.sirantha.example.moondru...aasaiyai.patri.nallasonnirgalamma.
@Sundarmoorthi-vh3lf
@Sundarmoorthi-vh3lf 4 года назад
Very very correct amma
@anbesivam6760
@anbesivam6760 4 года назад
Yes,🙏 Amma 🙏100% correct 👌🌺🙏
@nishthatmanandaswami4346
@nishthatmanandaswami4346 4 года назад
Amma, Well said. God bless you🙏
@carolineravendran8271
@carolineravendran8271 3 года назад
நன்றி அம்மா 🙏🙏🙏🌹🌹🌹 வாழ்க வளமுடன்
@deivamc3006
@deivamc3006 2 года назад
Valga valamudan nantrigal amma
@jayalakshmisowrirajan9143
@jayalakshmisowrirajan9143 4 года назад
Nice
@arunprasath9918
@arunprasath9918 4 года назад
Super ma
@krishnamurthynandhagopal9884
@krishnamurthynandhagopal9884 4 года назад
வணக்கம் மேலே மேலே ஆசை வைத்துப் படைத்தது அந்த அருளின் மேல் அந்த தயவின் மேல் அந்த மெய்ப்பொருளாகிய அருட்ஜோதி ஆண்டவர் மேல் பேராசை வைக்கவே தான். அவர்களை மறவாதிருக்கவே தான் , ஆசையை அவர்கள் பால் செலுத்தவே, அன்பு நிறையவே அவர்கள் பேரின் மேல் ஆசையை வைக்கத் தான் ஆசை தந்தது. அது இருப்பதால் தான் மேலே மேலே போகும் எண்ணம் மனிதனுக்கு வருகிறது .மிருகங்களுக்கு இந்த ஆசை இல்லை.. அந்த ஆசையை இறைவன் பால் செலுத்த செலுத்த((விட விட) ஆனந்தம் தான்..இப்படி மாற்றிக் கொள்ளவில்லை என்றால் துன்பம் தான். மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் . அருட்பிரகாச வள்ளலாரின் அருள்மொழி..
@nedunchezhianm9304
@nedunchezhianm9304 2 года назад
சிந்திக்க வைத்த தகவல். ஆசை பற்றி சொல்லும் போது புத்தரை பற்றி சொல்லவில்லையே அம்மா.
@manushimenon2615
@manushimenon2615 4 года назад
🍍🍍🍍🍍
@narmathaa4118
@narmathaa4118 4 года назад
Solla vaarthaigal illai amma...🙏🙏🙏
@muthusathyamuthu4558
@muthusathyamuthu4558 3 года назад
super super
@flubberr5079
@flubberr5079 4 года назад
Amma penkalukku penkale enemy yendru solranga some times athu unmai yendru thonukirathu yen yenral oru pen kavanai elanthu valumpothu avalai matra pengal yen avanga own kulaikalukku thirumanathil avargalai puram thalukindranar ithu avanga manathai yeppadi pun paduthum yenpathai puriyamal pannukirarkala ithu avargal arivin kuraipade yendru thonrugirathu but gents ippadi seivathilaye ithu related aga neenga oru speech kodukkavendum yendru anpodu kettukkuren valgha valamudan🙏
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 4 года назад
🙏🙏🙏
@sowntharya3068
@sowntharya3068 3 года назад
ஆசைக்கும் எதிர்பாரப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன ? அம்மா
@manomano403
@manomano403 4 года назад
08.49..
@manomano403
@manomano403 4 года назад
Koolu aasai yaala meesai keddup ponathadi.. meesai aasai yaala koolu koddip ponathadi, easanoda kooda aasai viddidalaame ..kaasillaatha kadavulaththaan kaddikkalaame, .. 08.55
@punithakumaresan6689
@punithakumaresan6689 4 года назад
❤❤❤❤
@kumarasanm6007
@kumarasanm6007 3 года назад
🙏🙏🙏🙏
@angalairaju8786
@angalairaju8786 3 года назад
A new
@muthukumar.t8665
@muthukumar.t8665 4 года назад
காதல் ஆசையா ? பேராசையா ?
Далее
Х.евая доставка 😂
00:23
Просмотров 380 тыс.
Guruvin menmai
17:31
Просмотров 1,2 тыс.