Тёмный

ஆடாத மனமும் உண்டோ | Aadadha Manamum Undo (Color) |T.M. Soundararajan, M.L.Vasanthakumari | B4K Music 

B4K Music
Подписаться 344 тыс.
Просмотров 704 тыс.
50% 1

Watch Popular MGR Songs
Movie : Mannathi Mannan
Song : Aadadha Manamum Undo
Singer : T. M. Soundararajan,M. L. Vasanthakumari
Music: Viswanathan-Ramamoorthy
Lyric: A. Maruthakasi
முதல் முறையாக கருப்பு வெள்ளை படத்தை காரில் பார்க்கும் படி தலைவரின் பாடலும் முழு படமும் கண்டு களியுங்கள் முழு படத்தில் லிங்க் கீலே தரப்பட்டுள்ளது
• Mannadhi Mannan Color ...
Click here to watch:
Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
MGR Best Collection of Hit Song : • MGR Best Collection o...
Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
T M S and MGR Hit Song : • Kalyana Ponnu | கல்யாண...
Enjoy & stay connected with us!
Subscribe to B4K: / @b4kmusicgiri

Видеоклипы

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 347   
@amuthal3766
@amuthal3766 Год назад
பத்மினி நடனத்தை காண கண் கோடி வேண்டும். இவரின் அழகிற்கும், ஆடலுக்கும்...ஈடான நடிகை இந்திய சினிமாவில் இல்லை.
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 Год назад
Vyjayanthimala❤❤❤
@kutty5037
@kutty5037 Год назад
நாட்டிய பேரொளி அல்லவா பத்மினி அம்மையார்
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 Год назад
அதனால் தான் அழகு ராணி நாட்டியப் பேரொளி.
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Год назад
Pathmini thoppul kaattiruntha sema irukkum
@heroguy8643
@heroguy8643 Год назад
@@senthilsambathamoorthi734 she is not even showing the waist, it looks like a skin colored cloth
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 8 дней назад
Mgr என்னும் உண்மையான ஒரே ஆணழகன், அவரின் மெல்லிய சிரிப்பு .. கோடி வைரங்களுக்கு சமம்
@chandrasekaran1679
@chandrasekaran1679 Год назад
இன்பத் தேன் வந்து பாயுது காதிலே... அழகு MGR ... நாட்டிய தாரகை பத்மினி... சூப்பர் combination... colourfull...❤❤❤
@platoplato2543
@platoplato2543 4 месяца назад
அனைத்து துறைகளிலும் மன்னாதி மன்னன் இவர் ஒருவரே......... ❤❤❤❤❤❤❤
@amudharajendran9015
@amudharajendran9015 Месяц назад
நான் சிறு வயதில் இருந்தே கேட்ட பாடல் மிகவும் பிடிக்கும்
@dhandapani4266
@dhandapani4266 Год назад
ஒருவருடைய எண்ணங்களும் செயல்களும் நல்ல பாதையில் இருக்குமாயின் அவர் நமக்கு அழகாக தெரிவார் அதுபோல்தான் புரட்சித்தலைவர் நமக்கு அழகாக தெரிகிறார்..... உலகில் எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பது பெரியதல்ல எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் பெரியது.....
@rammohan173
@rammohan173 Месяц назад
தினமும் ஒரு முறை இப்பாடலை கேட்பேன்.
@npanneerselvam6181
@npanneerselvam6181 2 года назад
இந்த ஒரு பாடலில் மட்டுமே உட்கார்ந்த இடத்தில் இருந்து எழாமலே நடித்திருப்பார்.
@lathadevi9364
@lathadevi9364 2 года назад
தாளம் போடாத கையும் உண்டோ
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 года назад
தொழிலாளி படத்தில் "ஆண்டவன் நமக்கு முதலாளி " பாடலில் அமர்ந்தே தான் பாடுவார்
@selvaraju2463
@selvaraju2463 10 месяцев назад
தரை மேல் பிறக்க வைத்தான் பாடலும் அமர்ந்து தான் பாடுவார்.
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 6 месяцев назад
பாடல் அமைப்பின்படி தபேலா வாசிக்க உட்கார்ந்து தான் வாசிக்க வேண்டும் இதில் ஆச்சரியபட ஏதுமில்லை
@sundarsrinivasan6567
@sundarsrinivasan6567 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல். டி.எம்.எஸ் ஐயா எம்,எல்.வி. அம்மா பத்மினி அம்மா நடனம் எம்.ஜி ஆர் அவர்கள். சூப்பர் காம்பினேஷன்.
@dhandapani4266
@dhandapani4266 Год назад
உங்களுடைய உடை அலங்காரத்தையும்... நடன அழகையும் கண்டு ஆடாத மனமும் இவ்வுலகில் உண்டோ....
@soundararajansoundaravalli6945
என்ன பாட்டு என்ன நடன விருந்து அழகு மிகு MGR and பேரெழில் பத்மினி கண்களுக்கு விருந்து
@sollarasusuriyakumartv2605
@sollarasusuriyakumartv2605 2 года назад
இந்த கலர் காவியத்தை புரட்சித்தலைவர் திரு எம்ஜிஆர் அவர்கள் பார்த்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார் வாழ்த்துக்கள் வாழ்க புரட்சி தலைவர் திரு எம் ஜி ஆர் அவர்களின் நாமம் இப்பாடலை வண்ணக் காவியம் ஆகிய தொழில்நுட்ப நிபுணருக்கு வாழ்த்துக்கள் தொலைக்காட்சிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளையும் ஐயும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@suryanarayanan.R6390
@suryanarayanan.R6390 2 года назад
பழைய பாடல்களின் இனிமையே தனி. காலத்தினால் அழியாத பாடல்கள்.
@nataraajank319
@nataraajank319 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல் புரட்சி தலைவரின் அழகும் பத்மினி அவர்களின் அழகும் நடனமும் சிறப்பாய் இருக்கிறது. என்றும் புரட்சித் தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்
@devasenapathik305
@devasenapathik305 Год назад
Yes
@devasenapathik305
@devasenapathik305 Год назад
Yes
@bas3995
@bas3995 2 года назад
இந்த பாடலை தனியாக கண்களை மூடிக் கொண்டு ரசிக்க வேண்டும் கண்கள் திறந்து இருந்தால் பத்மினியின் நடனம் மற்றும் பேரழகை ரசிப்பதா அல்லது மக்கள் திலகம் அவர்களின் கம்பீரமான வசீகரத்தை ரசிப்பதா என்று தெரியாமல் தடுமாறி நம் கவனம் பாட்டில் இருந்து சிதறி விடும். இப்படியும் ஒரு மனம் மயக்கும் நடனம் இருக்க முடியுமா?. வாழ்க மெல்லிசை மன்னர்கள். வாழ்க டி.எம்.எஸ் ஐயா, வாழ்க எம்.எல்.வி அம்மா
@krishithottam6210
@krishithottam6210 Год назад
Unmai❤
@retnamv2672
@retnamv2672 Месяц назад
பேர ழ க ன் MGR
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 года назад
தலைவர் கலை உலகின் பேரரழகர் . மருதகாசி மெல்லிசை மன்னர்கள் டி ஏம் எஸ் அய்யா எம் எல் வி அம்மா ஆகிய அனைவரின் பங்கும் இப்பாடலுக்கு மிக அருமை !!
@kalyanaramanm7957
@kalyanaramanm7957 2 года назад
super song
@bala9257
@bala9257 2 года назад
You missed நாட்டிய பேரொளி.
@vichandraenterprisesfloori4359
@vichandraenterprisesfloori4359 2 месяца назад
நாட்டிய பேரரசி பத்மினி நம் நாட்டின் கலைச் செல்வம். அழியா புகழ் என்றென்றும்.
@latharavindran5273
@latharavindran5273 9 месяцев назад
MLV amma Padmini amma both excelled in their part
@teddybear-hd2tt
@teddybear-hd2tt 8 месяцев назад
Wowww. Mgr vvvvvvvvery beautiful . ஆடாத மனமும் உண்டோ.மக்கள் திலகத்திற்கு மட்டுமே பொருந்தும்.🙏
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 Год назад
எத்தனை பேர் வந்தாலும் இந்த அசத்தல் மன்னனுக்கு கதையாகுமா?
@chitranagarajan1250
@chitranagarajan1250 Год назад
எம்ஜிஆர் அணியும் ஆடை எந்த நிறத்தில் இருந்தாலும் சரி, அவர் அணியும் போது பேரழகுதான்,,அவரை போன்று மனிதன் இந்த பிரபஞ்சத்தில் உண்டோ,,💕
@moorthyd3268
@moorthyd3268 Год назад
இல்லவே இல்லை
@chintuchintu1662
@chintuchintu1662 Год назад
Very super cute
@amuthajayabal8941
@amuthajayabal8941 Год назад
Super
@kanishkashankar3451
@kanishkashankar3451 10 месяцев назад
இனி ஒருவர் பிறக்க முடியுமா
@drmurugesanr3205
@drmurugesanr3205 6 месяцев назад
மிகவும் உண்மை! 👏👏❤️
@soundararajansoundaravalli6945
இத்தகைய அழகான நடிகர் நடிகைகள் இப்போது இல்லை
@askannan12
@askannan12 2 года назад
பிரமாதமாக செய்து இருக்கிறீர்கள் இதுபோல் தலைவரின் மதுரை வீரன் நாடோடி மன்னன் போன்ற படங்களை வண்ணம் தீட்டுங்கள்
@kazhagesan2366
@kazhagesan2366 8 месяцев назад
காலத்தில் அழியாத அற்புதமான உடை நடை பாடல் அடல் அழகு ❤
@ravinadasen1156
@ravinadasen1156 Год назад
பத்மினி நடனம் சூப்பர்
@sivashankar2347
@sivashankar2347 2 года назад
தலைவரின் முகத்தில் 1000 நிலவின் பிரகாசம் TMS அவர்களின் தேன் மதுர குரல் MGR க்காவே ஒலிக்கிறது. இசை இதயத்தை வருடி கொ டுக்கிறது
@swapna793
@swapna793 2 года назад
இவர் போல் இனி மேல் யாரும் பிறக்க போவது இல்லை
@ascok889
@ascok889 2 года назад
Makkal thilakam MGR ulaganadiya peroli padmini super
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 года назад
மக்கள் திலகம் நடித்து, இந்த அம்மையாரும் பாடி ஆடினால் ஆடாத மனமும் உண்டோ,இந்த பூமியில்.பசும் தங்கம், உமது எழில் அங்கம்.அதன் அசைவில் நயம் பொங்கும்.என்ன ஒரு பொருத்தமான சொல், மக்கள் தலைவருக்கு.மக்கள் திலகத்து.
@mounissamyj4522
@mounissamyj4522 9 месяцев назад
Very nice dance and songs
@melkoteanandalwarshanthi6136
@melkoteanandalwarshanthi6136 3 месяца назад
❤❤வண்ண மயில் ஆடுகிறதோ ❤❤
@brindhaeducation1669
@brindhaeducation1669 2 года назад
பசுந்தங்கம் உனது எழில் அங்கம் தலைவா அழகு பேரழகு ❤
@ponnallasivan7234
@ponnallasivan7234 2 года назад
Mgr பாட அழகு பத்மினி ஆட காண கண்‌‌‌ கோடி வேண்டும். அற்புதம் எத்தனை காலம் ஆனாலும் ரசிக்கலாம். நல்லசிவன்
@muthumurugank6332
@muthumurugank6332 2 года назад
மரியாதைக்குரிய அம்மா எம்.எல்.வசந்தகுமாரி அவர்களது குரல் அருமை. அதற்கு ஈடு கொடுக்கும் மரியாதைக்குரிய ஐயா டி.எம்.செளந்தரராஜன் அவர்களது குரல். தேனோடு பால் கலந்து பருகிய உணர்வு.
@sarahdisouza1991
@sarahdisouza1991 2 года назад
Actually ithu tms illanu ninaikra vera oru singar
@sarahdisouza1991
@sarahdisouza1991 2 года назад
Ml vasantha kumari amma ok but male voice is not tms vera singer
@muthumurugank6332
@muthumurugank6332 2 года назад
இல்லை உறுதியாக ஐயா டி.எம்.எஸ் அவர்கள் தான்
@nps8235
@nps8235 2 года назад
@@muthumurugank6332 Yes. It is TMS voice thaan. Thanks
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
@@sarahdisouza1991 it is very much TMS ONLY.
@krishnamurthy1823
@krishnamurthy1823 3 месяца назад
நடிப்பு என்பது, நடிப்பவரில் உடல் அமைப்பையும் பொறுத்ததே.
@balajiramadoss6992
@balajiramadoss6992 2 месяца назад
what an amazing orchestration of the music legends added Beauty with Padmini dance and puratchi thalaivar🙏🙏🙏
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 года назад
EVER LIVING ARTISTS. கண்ணுக்கு ம் காதுக்கும் தேனமுதம் MGR உட்கார்ந்து கொண்டு பாடியது இந்த ஒரு பாடல் காட்சி யில் தான் போலும். பத்மினி மின்னல் போல் முதலில் வரும் ..தேனா று பாய்ந்தோடும்..ஏன்ற வரிகளுக்கு ஆடும் நடனம்... அவ்வளவு எளிது அல்லவே தேவதை தான்
@jayalakshmidhanasekaran3820
@jayalakshmidhanasekaran3820 2 года назад
தலைவரை கலரில் பார்பது மிகவும் மகிழ்ச்சியாக உல்லது
@sairabanu7691
@sairabanu7691 2 года назад
கலர் செய்தது துள்ளியமாக மிகவும் அழகாக உள்ளது . வாழ்த்துக்கள்
@ascok889
@ascok889 2 года назад
I love you my MGR
@radhikaramachandran3923
@radhikaramachandran3923 2 года назад
துல்லியமாக.
@kumares8552
@kumares8552 7 месяцев назад
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம்
@abinayasis4003
@abinayasis4003 2 года назад
❤ MGR கொள்ளை அழகு . பத்மினி மா வும் அழகு. யார் தான் MGR மீது மயங்காமல் இருப்பார். வட்டா சட்டமான உடல், நடிப்பு, திறமை, அழகு எல்லாம் MGR உள்ளது
@nps8235
@nps8235 2 года назад
ஆண்களே மயங்கும் அழகுத் தலைவர். அக்கால இளைஞர்களின் அழகுப் பதுமை பத்மினி.
@kumarbalu11
@kumarbalu11 Год назад
அழகு தெய்வம் பத்மினி
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 19 дней назад
​@@kumarbalu11 அழகும் நாட்டிய திறனும் கொண்ட தாராகை இனி காண முடியாது
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 года назад
தலைவர் உட்கார்ந்து கிட்டே கலக்குறார்
@purusoth3127
@purusoth3127 2 года назад
சொல்ல வார்த்தை இல்லை
@suyambymalashankarkogol8607
@suyambymalashankarkogol8607 2 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🌷 வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@sujatharose7920
@sujatharose7920 2 года назад
M.G.R ennaaa alagu I miss MGR
@swapna793
@swapna793 2 года назад
இவர் போல் இனி யாரும் பிறக்க போவது இல்லை
@src.chandrasekar6265
@src.chandrasekar6265 2 года назад
இந்த பாடல் சொர்க்கத்தின் வாசல்
@suryak3474
@suryak3474 Год назад
புரட்சி நடிகர் எம் ஜி ஆர் நாட்டிய பேரொளி பத்மினி அருமையான ஆடல் பாடல் ❤️🌹
@ascok889
@ascok889 2 года назад
ஆணழகன் எம்ஜிஆர் பேரழகி பத்மினி சூப்பர்
@விடியல்பறவை
மானுடம் உயிர் பெற்று வாழ்ந்தது போதும் நன்றி
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 года назад
மக்கள் திலகத்தையும் பத்மினி யையும் புகழும் விதத்தில் அமைந்துள்ளது இந்த பாடலின் சிறப்பு மேலும் தலைவருக்கு தபேலா வாசிக்கவும் தெறியும் தனிசிறப்பு
@jmohan7094
@jmohan7094 18 дней назад
தலைவர் தொடாமல் பாடிய பாடல் இதுவாகும்
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 Год назад
Vah vah. Vaathiaruku eedu inai vaathiarthann endral adhu migai aagathu. Vaathiar endha nadigaiudan nadithalum andha nadigaiku kidaitha perum per aagum. Vaathiar pugal paadum vaanambadi naan. Vayadho 85. Indrum avar pugal paadugiren.
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 Год назад
24 ct thangam pol jolikum thalaiva....vathiar....MGR enum maa perum thalaiva a thi muka endra perum katchiya katti aanda ponmana semmalay vumadhu pugal vaalga Pala nootrandu.
@balajin8611
@balajin8611 10 месяцев назад
song composed in the raag Lathangi by Viswanathan-Ramamoorthy duo excellant with good lyrics by Kannadasan superbly rendered by MLV-TMS.
@venkatsubramanyan2149
@venkatsubramanyan2149 9 месяцев назад
Lyrics by maruthakasi
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
தலைவர் பாடல் இனிமை
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 года назад
தங்கத் தலைவா இதுதான் அரசருக்கு உண்டான அழகு கம்பீரம் பொன்னியின் செல்வனில் நீங்கள் நடித்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்
@rpgaming5300
@rpgaming5300 Год назад
அப்போ தியேட்டருக்கு போயிருக்காதா😁😁😁
@moorthyd3268
@moorthyd3268 Год назад
தலைவர் நடித்திருந்தால் அருமையாக இருந்தது இருக்கும்
@suseelaarun9056
@suseelaarun9056 Год назад
Ayyo Karpanayil aenga Vaithuvitteerhal...Andha koduppinai illamal poivittadhu
@suseelaarun9056
@suseelaarun9056 Год назад
Vandhia Devan Mgr Raja Rajan SS Rajendran kundavai Saroja devi vanadhi Vijaya Kumari peria paluvettarayar Mejor chinna paluvettarayar TK Pagavadhi Aditya karikalan SA Asokan Nanthini Vaijayanthimala
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 года назад
மருதகாசி சாரின் மருத கவிதை
@sadhiksadhik782
@sadhiksadhik782 Год назад
வர்ணிக்க வார்த்தை இல்லை
@ilamurugankolandan5708
@ilamurugankolandan5708 2 года назад
பத்மினி நடனம் மிகவும் சிறப்பு
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 6 месяцев назад
MLV TMS குரல் MSV இசையும் சிறப்பு
@panduranganvpm2893
@panduranganvpm2893 2 года назад
ஒவ்வொரு அசைவிலே புரட்சியாளனை பார் பன்முக புலவன இசை பாடல் இயக்கத்திலும் கலை அனுபவம் படைத்த செம்மல்
@sabiullahm3172
@sabiullahm3172 2 года назад
Msv avarkale kooda parthu viyanthupokum pattu idhu.superb.
@ezhilvanan7113
@ezhilvanan7113 Год назад
இந்த பாட்டுக் ஆடாத மணமும் உன்டே
@alagirisamyn
@alagirisamyn 2 года назад
இருவரும் மிகவும் அழகாக இருக்கிறார்கள். இப் பாடலை எப்போதும் கேட்கலாம்.
@rajibalu2182
@rajibalu2182 2 года назад
நல்ல பாடல்
@perumalsamy2978
@perumalsamy2978 2 года назад
சூப்பராக கலர் வர்ணமயம் செய்தமைக்கு நன்றி 👌👌👌👌👌👌
@stanleystanley3918
@stanleystanley3918 Год назад
Beautiful Mgr beauty queen padamni
@ganesan3611
@ganesan3611 2 года назад
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடல் அருமை அருமை 👍🙏🏼💐🌹🌷🙏🏼
@kalpanas9607
@kalpanas9607 2 года назад
Very good to see both No words to say MLVasanthakumari amma Enna ma padaranga T. M. S solla vendam sooper voice Very good voice Words r sooper 👋👋👋👍👌👌👌👌👌
@rajaramb6513
@rajaramb6513 2 года назад
GOOD COMMENT . NICE.
@nazeemarahim9641
@nazeemarahim9641 2 года назад
I think M.L.vasantha kumary ,the mother of Tamil Actress Srividthya.
@rajaramb6513
@rajaramb6513 2 года назад
@@nazeemarahim9641 Yes U R Correct
@subramanianv9676
@subramanianv9676 2 года назад
U can
@spkader
@spkader 2 года назад
Friends free time watch my entertainment songs don't miss it
@meenakshisundaram859
@meenakshisundaram859 Год назад
சூப்பர் ஹிட் கலர்புல்
@vedanthaananth3695
@vedanthaananth3695 2 года назад
TMS and MLV nice song. Beautiful Lathangi Raagam.
@VARAGOORAN1
@VARAGOORAN1 Год назад
ஆடாத மனமும் உண்டோ பல்லவி ஆண் : ஆடாத மனமும் உண்டோ (இசை) நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ (இசை) அனுபல்லவி பெண் : நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில் வீர நடை போடும் திருமேனி தரும் போதையில் நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில் வீர நடை போடும் திருமேனி தரும் போதையில் பெண் : ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ (இசை) சரணம் - 1 ஆண் : வாடாத‌ ம‌ல‌ர் போலும் விழி பார்வையில் கை வ‌ளைஓசை த‌ரும் இன்ப‌ இசைக் கார்வையில் வாடாத‌ ம‌ல‌ர் போலும் விழி பார்வையில் கை வ‌ளைஓசை த‌ரும் இன்ப‌ இசைக் கார்வையில் பெண் : ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில் த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில் ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில் த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில் பெண் : ஆடாத மனமும் உண்டோ (இசை) சரணம் - 2 ஆண் : இதழ் கொஞ்சும் கனியமுது மிஞ்சும் குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே பெண்: ப‌சும் தங்கம் உம‌து எழில் அங்க‌ம் அதன் அசைவில் பொங்கும் நய‌ம் காணவே ஆண் : முல்லைப்பூவில் ஆடும் க‌ரு வ‌ண்டாக‌வே பெண் : முகில் முன்னே ஆடும் வ‌ண்ண‌ ம‌யில் போலவே ஆண் : அன்பை நாடி உந்த‌ன் அருகில் வந்து நின்றேன் பெண் : இன்ப‌ம் என்னும் பொருளை இங்கு க‌ண்டேன் ஆண் : த‌ன்னை ம‌ற‌ந்து பெண் : உள்ள‌ம் க‌னிந்து இருவர்: இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன் பெண் : தேனாறு பாய்ந்தோடும் க‌லைச்செல்வ‌மே இருவர்: தரும் திகட்டாத‌ ஆனந்த நிலை தன்னிலே இருவர்: ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ (இசை)
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 2 года назад
தலைவர் அழகு சிங்கம்!!
@jayalakshmisundarrajan3529
@jayalakshmisundarrajan3529 Год назад
எம்எல்வி அம்மாவின் பாட்டு கேட்க வேண்டுமா
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 2 года назад
Vaathiyar so young and healthy.
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Год назад
DR MGR IS BEAUTY BEAUTY IS DR MGR..WE WORSHIP HIM FOREVER.
@ravikrish2
@ravikrish2 Год назад
What an amazing composition by Mellisai Mannargal MSV TKM. Beautiful handling of the raga Lathangi. Nice orchestration,
@ragavendraacharya313
@ragavendraacharya313 Год назад
இது பாட்டு.இது நடனம்.இது ஜோடி.இதற்கு மேல் என்ன சொல்ல?
@govindarajtnagar4599
@govindarajtnagar4599 2 года назад
அருமையான பாடல்
@sniper.1919
@sniper.1919 2 года назад
Vaathiar aadai alangaram super. Padmini alangaram super.
@muralinatarajanyogambal3173
@muralinatarajanyogambal3173 2 года назад
Ragam ‘Lathangi’ awesome composition in classical style by MSV.
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 6 месяцев назад
Difficult ragam perfectly sung by MLV TMS pair with MSV music rarely seen movies
@thenmozhivalli
@thenmozhivalli 2 года назад
உண்மை தான் மனம் ஆடுகிறது
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 5 месяцев назад
❤hi.for.msv/rm.music.composed.and.tms/m.l.vasanthakumary.voice.very.(nice).tamil.old.flim/song.date:24/05/2024.
@thararaghavan6086
@thararaghavan6086 Год назад
What a feast for ears and eyes
@drmurugesanr3205
@drmurugesanr3205 6 месяцев назад
அற்புதமான இனிமையான நடனம் பாடல்! 😅
@dasarathanhari3027
@dasarathanhari3027 2 года назад
Excellent performance by both MGR And Padmini
@karthikiyengar6141
@karthikiyengar6141 2 года назад
Padmini and mlv singing with tms mgr what else wonderful
@thiyagarajanv4146
@thiyagarajanv4146 2 года назад
Beautiful. Close up shots so cute. We could see the talents of the legendary technicians of tamil cinema. Really un comparable with the current cinema I feel cinema gone in the hand of wrong people. Violence,rowdism ruine the beauty of cinema now. Some good movies are taken.But they are not come to the limelight
@ozee143
@ozee143 2 года назад
Song pathi matum pesu anavasiyam pesadha chee nee elam manusana po
@suriyak8028
@suriyak8028 2 года назад
Supper m g r and padmini dance so cute no comparable in this pair Indian cinema
@mayilvahanan3295
@mayilvahanan3295 2 года назад
40 ஆண்டுகாலம் அல்லது 50 ஆண்டுகாலம் இதற்குமுன் வந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாட்டிய பேரொளி பத்மினி இணைந்து ஆடிய பாடலை கேட்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இதை டவுன்லோட் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் மிகவும் அருமையான காட்சிகள் தாராபுரம் மயில்வாகனன் நன்றி வணக்கம்.
@moorthyd3268
@moorthyd3268 Месяц назад
இதை டவுன்லோட் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
@maqboolayisha5934
@maqboolayisha5934 2 года назад
Vathiyarukuthan Raja dress supera irukkum, 👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 года назад
🙏நன்றி நண்பர்களே! அருமையான முயற்சி! வாழ்த்துக்கள்! தொடரட்டும், உங்களது கலைச்சேவை! 🙏
@nagendraiyervaitheesvaraiy7243
எத்தனை வருஷத்துக்கு. முன்னைய பட ப்பாட்டு எப்படி. இருக்கிறது. தற்காலம். வெட்கிதலைகுனியும். அளவிற்கு. வெட்கம். பணம் பெரிதல்ல. மானனம்தான். பெரிது.
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 2 года назад
"உனை கண்டு மயங்காத பேர்களுண்டோ" என்ற பாடலின் பாணி... -அருமை
@gomsram6026
@gomsram6026 Год назад
ராகம் அடிப்படையில்
@gomsram6026
@gomsram6026 Год назад
3:23 to 3:57 அற்புதம்
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 Год назад
ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில் வீர நடை போடும் திருமேனி தரும் போதையில் நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில் வீர நடை போடும் திருமேனி தரும் போதையில் ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில் கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில் வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில் கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில் த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில் ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில் த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில் ஆடாத மனமும் உண்டோ இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும் குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும் குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே ப‌சும் தங்கம் உம‌து எழில் அங்க‌ம் அதன் அசைவில் பொங்கும் நய‌ம் காணவே ப‌சும் தங்கம் உம‌து எழில் அங்க‌ம் அதன் அசைவில் பொங்கும் நய‌ம் காணவே முல்லைப்பூவில் ஆடும் க‌ரு வ‌ண்டாக‌வே முகில் முன்னே ஆடும் வ‌ண்ண‌ ம‌யில் போலவே முல்லைப்பூவில் ஆடும் க‌ரு வ‌ண்டாக‌வே முகில் முன்னே ஆடும் வ‌ண்ண‌ ம‌யில் போல‌வே அன்பை நாடி உந்த‌ன் அருகில் வந்து நின்றேன் இன்ப‌ம் என்னும் பொருளை இங்கு க‌ண்டேன் த‌ன்னை ம‌ற‌ந்து உள்ள‌ம் க‌னிந்து இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன் தேனாறு பாய்ந்தோடும் க‌லைச்செல்வ‌மே தரும் திகட்டாத‌ ஆனந்த நிறை த‌ன்னிலே தேனாறு பாய்ந்தோடும் க‌லைச்செல்வ‌மே தரும் திகட்டாத‌ ஆனந்த‌ நிறை த‌ன்னிலே ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ ஆடாத மனமும் உண்டோ
@koliwakkamsubramaniyamsiva1382
@koliwakkamsubramaniyamsiva1382 2 года назад
Great performance by Thalaivar
@shanthirao3774
@shanthirao3774 Год назад
Excellent pieturizatiom and acting and dancing
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 месяца назад
MSV MGR ULAGAM ULLAVARAI
@productreviewchannelintami7453
@productreviewchannelintami7453 2 года назад
மருதகாசி வரிகள் அருமை
@v.ganesanganesan4747
@v.ganesanganesan4747 2 года назад
அருமையான வண்ணப்பதிவு
@rsvijayan5943
@rsvijayan5943 2 года назад
Super technology that gave wonderful colours to black n white one!!
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 5 месяцев назад
U all actresses love MGR My birth place & MGR same kandy Sri Lanka My native land my parents from northern province . 20 miles away from Jaffna One of top notch from Northern province I went there but my days are short because I never ever been disciplined student . Because of that my parents has beg school admission . Finally my mother asked me would like to go your aunt school . I said fine ( she was a English & drawing teacher ) When I go to school I have to go with my aunt lunch I have to eat with my aunt right after school finished I have to with my aunt no one else After that I corrected my issues . My mother was happy
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 года назад
TMS அய்யா & ஶ்ரீவித்யா வின் அம்மா ML வசந்த குமாரி
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
🌹 An alluring song.T.M.S & T. M.V mom mesmaraised me.M. S.V melted me.I feel goose pum ps 👌👍🤗😘🙏
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 5 месяцев назад
We all have choice indeed padmini ‘S favourite folks are English & Russian But highest number of padmini ‘s fans are Sri and Tamils ( Boys & Girls )
@gobinathdeena724
@gobinathdeena724 Год назад
Tms voice is legend for this song
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 4 месяца назад
Olden days everyone dedicated, out standing performance
@subadrasankaran4148
@subadrasankaran4148 Месяц назад
Thangam ungal angangal m g r always wanted to praise him the lyrics must be like that only
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 230 тыс.
Vanga Machan Vanga - Madurai Veeran
6:56
Просмотров 6 млн
Aadal Kaaneero Songs HD -  Madurai Veeran
5:16
Просмотров 525 тыс.
Veenai Kodiyudaiya - Sampoorana Ramayanam
7:15
Просмотров 1 млн
ITZY "GOLD" M/V
3:20
Просмотров 13 млн
GUF - Остров
3:52
Просмотров 182 тыс.