Тёмный

Sivaji, Padmini love song | அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல பாடல் | Azhagu Dheivam mela song . 

4k Old Classic Movie & Song
Подписаться 199 тыс.
Просмотров 114 тыс.
50% 1

#tms #susheela #lovesongs #oldsongs #sivajisongs #vaali #mahadevanhitsongs #4koldsongs
Sivaji, Padmini love song | அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல பாடல் | Azhagu Dheivam mela song . Tamil Lyrics in /description .
Movie : Pesum Dheivam
Music : K. V. Mahadevan
Song : Azhagu Dheivam
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : Vaali
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : ஆழியிலே பிறவாத அலைமகளோ….
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..ஆ….
ஹா……ஆஅ…..ஆஅ….ஆ….ஹா……ஆ….ஆஅ….ஆ….
ஆண் : ஏழிசையைப் பயிலாத கலைமகளோ
மொழி நடம் புரியாத மலைமகளோ
உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ….ஓ…..ஓ…..
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ ஹோ ஓ ஓஒ
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ….ஹோ….ஓ
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : இளநீரை சுமந்திருக்கும்
தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும்
குளிர் நிலவும் அல்ல
பெண் : ஆ….ஆஅ…..ஹாஆ….ஆஹா….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : இளநீரை சுமந்திருக்கும்
தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும்
குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில்
வார்த்தை ஏது சொல்ல
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ ஹோ ஓ ஓஒ
ஆண் : அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ….ஹோ….ஓ
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : தத்தி வரும் தளர் நடையில்
பிறந்ததுதான் தாளமோ
ஆண் : தாவி வரும் கையசைவில்
விளைந்ததுதான் பாவமோ
பெண் : தெய்வ மகள் வாய் மலர்ந்து
மொழிந்ததுதான் ராகமோ
பெண் : ஆ….ஆஅ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : இத்தனையும் சேர்ந்ததுதான்
இயல் இசை நாடகமோ…….

Развлечения

Опубликовано:

 

18 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Год назад
திரைத்துறைக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள். இனி எப்பிறவியில் காண்போம்.
@johnedward3172
@johnedward3172 Год назад
அழகுத் தெய்வம் சிவாஜியா பத்மினியா
@sivashankar2347
@sivashankar2347 4 дня назад
பாடலின் சரணம் அருமை
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
நடிகர்திலகத்தின் பாவனைகள் அற்புதம் என்றும் சிவாஜி தான் நடிகர்திலகம் இரவி
@shanmugams5661
@shanmugams5661 Год назад
வாலி அய்யாவின் பாடலில் மிகவும் பிடித்தது
@soundrajansubramaniyan7234
@soundrajansubramaniyan7234 Год назад
Best voice TMS and comming susilama
@sridharmha1917
@sridharmha1917 Год назад
அருமையான பாடல் நல்ல கவித்துவ மிக்க வரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக மாமாவின் இசை நெஞ்சை விட்டு அகலாது நிற்கிறது
@rathimanohar9495
@rathimanohar9495 2 месяца назад
இதற்க்கு இணையாக யார் ரும் இல்லை❤❤
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
Greatest song lyrics acting fantastic music Mahadevan the best music director of the century
@mariyammalrajendran3119
@mariyammalrajendran3119 3 месяца назад
சிவாஜி போல நடிப்புக்கு இணையாக யாரும் வரபோவதில்லை பரதநாட்டியம் நடிப்பு பத்மினி போல் இனி..
@elangovanr2188
@elangovanr2188 Год назад
SUPERSONG
@sreedewi7695
@sreedewi7695 Год назад
Wonderful voice
@sinclairs7304
@sinclairs7304 Год назад
டைரக்டர்.கோபாலகிருஷ்ணன்,நடிகர் திலகம்,நாட்டிய பேரொளி,கவிஞர் வாலி,திரைஇசை திலகம் KVM,கூட்டணி..இனிவருமா?(9-5-2023)
@saravananpavadai1871
@saravananpavadai1871 11 месяцев назад
TMS TMS TMS ❤❤❤❤🎉🎉🎉
@sakthivelnatarajan7202
@sakthivelnatarajan7202 29 дней назад
Semmmmma song ❤️ shivaji act Padmini dance 🎉
@YRR2426
@YRR2426 Год назад
8th wonder dr. Shivaji and Padmini.
@kunchithapathamparameswara1777
Sivaji equally responds ( அபிநயம்) to Padmini.
@ascok889
@ascok889 Год назад
நடிப்புலக தெய்வம் சிவாஜிகணேசன் நாட்டியத்திலகம் பத்மினி சூப்பர்
@thirunathiru5662
@thirunathiru5662 Год назад
❤❤
@nrigroups2684
@nrigroups2684 6 месяцев назад
oohthat
@nrigroups2684
@nrigroups2684 6 месяцев назад
9thto9on
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 месяца назад
Old is gold super super ❤❤
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 6 месяцев назад
Goddess of beauty Sivaji & padmini together acted last film THIlLNA MOHANABAL
@user-le5cz7fi7x
@user-le5cz7fi7x 6 месяцев назад
அழகு தெய்வத்திற்கு ஈடில்லை. மனம் கவர்ந்தவர்கள்.
@sambathm5245
@sambathm5245 Месяц назад
Fantastic song.sivaji Padmini pair is excellent 😅 2:37
@user-ep6no2kq6m
@user-ep6no2kq6m 3 месяца назад
Very nice Tamil lyrics
@vincentpaul6759
@vincentpaul6759 6 месяцев назад
Very very super song 🎉🎉🎉
@mnisha7865
@mnisha7865 11 месяцев назад
Superb beautiful 😍 song and voice and 🎶 3.9.2023
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
சூப்பர்🙋🌹🙏
@mnisha7865
@mnisha7865 11 месяцев назад
@@arumugam8109 good evening
@subadrasankaran4148
@subadrasankaran4148 3 месяца назад
T ms voice best
@SambandamMTv-ck4oy
@SambandamMTv-ck4oy 14 дней назад
வாலி அவர்களின் கற்பனை வரிகள்.K.V மஹாதேவன் இசையில் கண்டு மகிழ
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 3 месяца назад
Paysum deaivam,so sweet song.
@palanisamysenniappan3357
@palanisamysenniappan3357 8 месяцев назад
இவ‌ர்கள் உண்மையான காவலர்கள் என்பது உண்மையா
@palanisamysenniappan3357
@palanisamysenniappan3357 8 месяцев назад
@srinivasanmahalingam7631
@srinivasanmahalingam7631 Год назад
நடிப்புத்திலகம்மன்னன் தெய்வம் நாட்டியதாரகை பத்மினி
@kulasekarangovindasamy9797
@kulasekarangovindasamy9797 6 месяцев назад
Excellent song iniya vzkl 🌺🌻🌹🌷
@jeevajeevan8449
@jeevajeevan8449 5 месяцев назад
Vali sir great writing
@mnisha7865
@mnisha7865 Год назад
26.8.22
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 5 месяцев назад
5661shanmugam Mathavi ponmailal padal mega❤❤❤❤
@kuppan2775
@kuppan2775 Год назад
Enathu.poandra.padal.eanaku.pedekm
@kuppan2775
@kuppan2775 Год назад
Supero.super
@VSWAMINATHAN-sl4ek
@VSWAMINATHAN-sl4ek Год назад
What raaga pl
@ManiMani-lo1fq
@ManiMani-lo1fq Месяц назад
❤❤❤❤அழகி பத்மினி
@subadrasankaran4148
@subadrasankaran4148 3 месяца назад
Sivajis eyebrows are also acting nobody can dothis
@vijayangovindan6917
@vijayangovindan6917 Месяц назад
രജനി സ്റ്റൈയിൽമന്നനാണെങ്കി ലു൦ സ്റ്റൈയിലിൽ ശിവാജി ഗണേശൻ്റെ ഏഴയലത്തു വരു കയില്ല. രജനിയുടെ ചിലത് ശിവാജിയുടെ സ്റ്റൈയിൽ കോപ്പി അടിച്ചതാണ്.
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,8 млн
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 7 млн
Разоблачение ушные свечи
00:28
Просмотров 772 тыс.
Шойгу посадят?
1:00
Просмотров 2 млн
Ах как прекрасно
0:17
Просмотров 29 млн
🤣ОБЫЧНЫЙ ДЕНЬ КОТА НА БАЛИ!
0:15
Смотреть до конца!
0:19
Просмотров 1,9 млн