Тёмный

ஆடிப்பட்டத்தில் அரிதான 1 1/4 அடி நீள மிளகாய், 1 1/2 அடி நீள கத்தரி, கருப்பு முள்ளங்கி இன்னும் நிறைய 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@thottamananth5534
@thottamananth5534 2 месяца назад
அப்பாடா எங்களுக்கு கார்டன் தெய்வத்தின் குரல் கேட்டு விட்டது இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது நன்றி அண்ணா முளைத்த செடியை எடுத்து நட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டுள்ளது
@KG-sm4be
@KG-sm4be 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு அம்மாவின் ஆசிர்வாதமும் தெய்வத்தின் அருளும் உங்களுக்கு இருக்கு அதனால் இந்த ஆடி பட்டம் நன்றாக இருக்கும்
@krishnahomegarden9035
@krishnahomegarden9035 2 месяца назад
ஆடிப் பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா. உங்களிடம் இருந்து கிடைத்த வேங்கேரிக்கத்தரி, பாம்புக் கத்தரி, நெய் மிளகாய் அனைத்தும் சிறப்பாக வளர்ந்து வருகிறது.
@malaijeevana8679
@malaijeevana8679 2 месяца назад
புதிய ரகங்கள் காய்கறிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் 😊😊😊
@lillypushpam8865
@lillypushpam8865 2 месяца назад
வணக்கம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் குரல் ஒரு மோட்டிவேஷனல் ஆ இருக்கு, அம்மாவோட ஆசீர்வாதம் என்னைக்கு உங்க கூட மற்றும் உங்கள் குடும்பத்தோட இருக்கும். Keep going.
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 2 месяца назад
மீண்டும் உங்கள் பணியை தொடர வாழ்த்துக்கள்.
@vaishnaviprabhu7413
@vaishnaviprabhu7413 2 месяца назад
ஆடிப்பட்டம் இனிதே ஆரம்பிச்சாசு அண்ணா.... 😊....உங்கள் வீடீயோஸ் பார்த்து கத்துகிட்டதுதான்....நிரையா சொதப்பியிருக்கேன்.... கத்துகிட்டதும் அதிகம்....மிக்க நன்றி அண்ணா... 😊.....4 ,5 வருடங்கள் இருக்கும் உங்கள் வீடீயோஸ் பார்க்க ஆரம்பித்து..... 😊....நன்றி
@raniparimalam4872
@raniparimalam4872 2 месяца назад
உங்கள் பதிவுகள் உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டாக்குகிறது.நன்றி
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 месяца назад
வணக்கம் சிவா அண்ணா. நற்பவி. எல்லாம் நன்மைக்கே... ஆடி பட்டம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா. இறைவனும் இயற்கையும் இணைந்து உங்களின் பொன்னான நேரம் விளைச்சளை அள்ளி தர வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🙏
@devgokul2148
@devgokul2148 2 месяца назад
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளி கண்டதில் மகிழ்ச்சி அண்ணா
@mujiburrahman-kw8uv
@mujiburrahman-kw8uv 2 месяца назад
Unga voice ketkum pothu oru energy and happiness varuthu bro...
@ashok4320
@ashok4320 2 месяца назад
அப்பாடா குரலை கேட்டதற்கு மகிழ்ச்சி அண்ணா
@flowerdrops4356
@flowerdrops4356 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா எங்கள் தோட்டம் நல்லபடியாக போகிறது
@Pradee-pk4ld
@Pradee-pk4ld 2 месяца назад
புதிய ரகங்கள் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 месяца назад
Thank you very much sir for your valuable information.
@l.ssithish8111
@l.ssithish8111 2 месяца назад
நன்றிங்க வணக்கம் நண்பரே
@kasturibaii2592
@kasturibaii2592 2 месяца назад
அருமை சார்
@hemalatha500
@hemalatha500 2 месяца назад
Welcome back sir.Happy to hear your voice😊
@senthilnathan-jd3fk
@senthilnathan-jd3fk 2 месяца назад
Super sir nan ninaichadha apdiyae sollitinga..naanga yellam mis pannunom
@Gayathriramesh8918
@Gayathriramesh8918 2 месяца назад
என் வீட்டு தோட்டத்தில் கிழங்கு திருவிழாவில். வாங்கிய கொடி உருளையும் மாஇஞ்சியும் தான் இந்த வருட ஸ்பெஷல்..
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 месяца назад
Vanakkam Siva ! ganolikku Nanry.Thoddam Niraiya velaikal itukkum. anthantha Velaikalai abpappa mudikkavidil kadinam.ellame muyarchchiyai poruththathu nanry.
@idhuensamayal4376
@idhuensamayal4376 2 месяца назад
அண்ணா நானும் இன்னும் விதை எதுவும் போட வில்லை இனிதான் போட வேண்டும் 😊 உங்களிடம் வாங்கிய விதைகளை தான் போடப்போகின்றேன்😀
@gomathypv4488
@gomathypv4488 2 месяца назад
வாழ்த்துகள் அண்ணா
@s.kalaiselvanakila4606
@s.kalaiselvanakila4606 2 месяца назад
Come back nanba இதுவும் கடந்து போகும் கடவுளின் அம்மா அன்பும் ஆசிர்வாதமும் என்றும் இருக்கும்
@malaraghvan
@malaraghvan 2 месяца назад
Sssss appada. Finally relieved after hearing your voice. I will message in WhatsApp. நன்றி
@periyartkm1674
@periyartkm1674 2 месяца назад
அருமை
@baskarm1013
@baskarm1013 2 месяца назад
Unga video varum varum nu romba naal waiting.. ❤ vanthuruchu👍..
@gangarasenthiram551
@gangarasenthiram551 2 месяца назад
Congratulations bro keep on do your garden
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 2 месяца назад
அருமை ஐயா
@dellasmano8529
@dellasmano8529 2 месяца назад
Hello sir good evening. Hope u r back to form. Welcome sir. Happy to hear ur audio and video. Good keep going. God bless
@gomathypv4488
@gomathypv4488 2 месяца назад
God bless you
@KavithaKavitha-bh9eo
@KavithaKavitha-bh9eo 2 месяца назад
Welcome back to siva bro all the best need more harvesting to garden 💐💐🍫🤝🤝👍👌🎋🥕🍒🍈🥦🌻
@rajaseharanr7528
@rajaseharanr7528 2 месяца назад
அண்ணாச்சி அருமை நாங்கள் ஆடிபட்டத்தில் முழு முச்சாக வேலைபாக்கரிங்க போல அதால தான் வீடியோ வர வில்லை என்று நினைத்தேன் ,
@afreenhussain7167
@afreenhussain7167 2 месяца назад
சூப்பர் 👏👏👏💐
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 месяца назад
After a long time TQ sie
@mallikam1667
@mallikam1667 2 месяца назад
Eagerly waiting for the video,wish fulfilled,thankyou
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 месяца назад
Nice
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 месяца назад
Thambi நீண்ட இடைவெளி என்றாலும் உங்களிடம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். விதவிதமான புதிய விதைகளை ஆரம்பிக்க போகிறீர்கள். இந்த ஆடிப்பட்டம் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🎉. விரிவான பதிவை எதிர்பார்க்கிறோம் 🎉 மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏
@Ahamed8275
@Ahamed8275 2 месяца назад
Fish update video podunga romba naala kekuren pls😢😢😢
@greensmania
@greensmania 2 месяца назад
Super.. Super...
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 2 месяца назад
Happy gardening. Wish to see the new varieties yield soon. In my garden, all the climbing vegetable plants started flowering. Meter long Karamani started fruiting.vendai korhavarai, ash gourd started yielding. Waiting for all the bean varieties to bloom. We have good rainfall here. At least once a week. Happy gardening.
@prasannavenkatesan2375
@prasannavenkatesan2375 2 месяца назад
அருமை...
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 2 месяца назад
.i was very very interested on different colors of sweet potato i purchased orange and purple sweet potato.. and received .. only day its started growing i can see small tender leaves,,,, thank you...
@ThottamSiva
@ThottamSiva 2 месяца назад
Hi, happy to send the sweet potato stems. My wishes to you for great harvest from both color
@kannigagiri428
@kannigagiri428 2 месяца назад
Nice.
@padmakumarip9913
@padmakumarip9913 2 месяца назад
Superanna
@padmakumarip9913
@padmakumarip9913 2 месяца назад
Superana
@sureshpillaya9916
@sureshpillaya9916 2 месяца назад
உங்களை "வில்லேஜ் விஞ்சானி " என்று கூப்பிடுவதில் தப்பேயில்லை. புதிதாக எதையாவது செய்து கொண்டேயிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ❤❤❤❤❤
@drsaravanan7391
@drsaravanan7391 2 месяца назад
Thennai natrukal engu kidaikum cbe area la?? Vibaram arinthavargal therivikavum nandri
@parameswarishanmugalingam2156
@parameswarishanmugalingam2156 2 месяца назад
அருமையான பதிவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வீடியோ சகோதரரே தாழம்பூ பறிக்க ஊருக்கு வரலையா ஆடி மாசம் சுனை கோயிலுக்கு வரவில்லையா
@arshinisgarden4641
@arshinisgarden4641 2 месяца назад
Oru vazhiya vandhutingla anna..sooper..Ennada anna ku vela romba jasthi ayidichi pola nu nenachen.. Nanum aadi patta vidhaigal ipo dhan poten.. Neenga solra madhiri endha seeds ah pathalum try pannanumnu thonudhu.. Orae confusion dhan.. 😂😂indha season success aga elarukum vazhthukkal❤❤
@venivelu4547
@venivelu4547 2 месяца назад
Sir, thankyou🙏🙏
@DineshKumar-vo9cv
@DineshKumar-vo9cv 2 месяца назад
Ellam nallathavea nadakkuma anna
@mohammedasraf5726
@mohammedasraf5726 2 месяца назад
super Anna
@geethathiyagu4623
@geethathiyagu4623 2 месяца назад
Siva sir,orange,purple sweet potato kutchi venum sir
@karthickumar6146
@karthickumar6146 2 месяца назад
Hope everything is fine , Enjoy your day Sir
@jayendrakumar5925
@jayendrakumar5925 2 месяца назад
Waiting for your video only
@keinzjoe1
@keinzjoe1 2 месяца назад
Nice sir👍 sweet potato kuchi venum
@rajamaniraju2047
@rajamaniraju2047 2 месяца назад
Bro eanakku air photatos kuchi vanum pls
@rajamaniraju2047
@rajamaniraju2047 2 месяца назад
Sakthi sugar mill
@yesudasschetty4364
@yesudasschetty4364 2 месяца назад
Super 👍 video 📸📸📸📸📸😂❤
@MAN-MADE_OFFICIAL.
@MAN-MADE_OFFICIAL. 2 месяца назад
Fish tank update podunga 🐠
@SangarNandhini
@SangarNandhini Месяц назад
Anna thennai marathil pinjugal uthirgindrathu yenna seiya vendum maatu yeru oru marathirku yevvalavu thara vendum please sollunga Andra kuttai nettai ragam.
@vijayg8536
@vijayg8536 2 месяца назад
Hi good morning anna vijay
@vembukkarasis5438
@vembukkarasis5438 Месяц назад
Kozhi avarai seeds kedaikuma
@gokuls5503
@gokuls5503 2 месяца назад
அண்ணா வணக்கம்
@VinothKumar-in4sz
@VinothKumar-in4sz 2 месяца назад
Im waiting ❤anna
@VijayVijay-dm3ht
@VijayVijay-dm3ht 2 месяца назад
Bro enakku jicama potato seeds veenum kedakkuma
@bluesea5534
@bluesea5534 2 месяца назад
Hi Siva anna, can you try growing spegetti squash?
@narmathan9898
@narmathan9898 2 месяца назад
Government garden kit 2024 kanathu Epdi vangrathu😢
@lararonie6383
@lararonie6383 2 месяца назад
Drain cell mat கிடைக்குமா
@ameenan8083
@ameenan8083 2 месяца назад
ஐயா உங்கள் வீடி யோ பார்க்கும் போ து தான் ஒ ரு உற்சாகம் ஏற்படுத்தும்
@sathyadhasphysics7520
@sathyadhasphysics7520 2 месяца назад
அண்ணா அடிக்கடி வீடியோ போடுங்கள்.......
@geethaprabhakaran8941
@geethaprabhakaran8941 2 месяца назад
👍
@murugesanp4094
@murugesanp4094 2 месяца назад
தற்போது பலா செடி எந்த நிலையில் உள்ளது ங்க அண்ணா
@Rsn365family
@Rsn365family 2 месяца назад
Air pottatoo kilangu venum
@arulmozhip8454
@arulmozhip8454 2 месяца назад
😂👌👌👏👏🙏🙏 Siva sir
@amma5908
@amma5908 2 месяца назад
Hi sir please give details in description to buy seeds online
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 месяца назад
வணக்கம் அண்ணா ரோஜா பூ செடி நித்ய மல்லி செடி இரண்டு செடிகளும் நல்ல செடிகளாய் இருந்தது நிறைய பூ பூத்தது இப்போ திடீர்னு பட்டு போச்சு என்ன காரணம் தெரிய வில்லை அண்ணா
@anugpappu5175
@anugpappu5175 2 месяца назад
long thread chilli oru website pathen sir vaangalaanu pathen but soilnaaaala rombha yosika venditha erruku
@ganeshkarthick2841
@ganeshkarthick2841 2 месяца назад
Colour fish update anna please
@engaveettusamayal5326
@engaveettusamayal5326 2 месяца назад
4:39 உங்க குரலில் எதோ வருத்தம் தெரிகிறது.
@karthikeyan2786
@karthikeyan2786 2 месяца назад
எனக்கும் அது போல தோணுகிறது
@logeshvarman4920
@logeshvarman4920 2 месяца назад
From where do u get this bro😮😮😮😮
@inthenameofallah786
@inthenameofallah786 2 месяца назад
Avarai poosani pagal ellam naatu vithai potruken anney ipo tha naathu grow aaha start aahirku ellam.valantha apram paathila eduthu nadanum
@gajendranselladurai7213
@gajendranselladurai7213 2 месяца назад
Where is make sir?
@subbulakshmi5111
@subbulakshmi5111 2 месяца назад
பார்த்தவுடன் உற்சாகம் பொங்கிவிட்டது...
@samrina1988
@samrina1988 2 месяца назад
அண்ணா அம்மா நல்லா இருக்காங்களா உடல் நிலை சரியில்லை என்று சொன்னிங்க
@MoorthiP-km8cd
@MoorthiP-km8cd 2 месяца назад
👍🍅🌶️🙏
@MariaChristy-h6r
@MariaChristy-h6r 2 месяца назад
Show your fishes
@kalaiselviselvi3438
@kalaiselviselvi3438 Месяц назад
Sir if you have long size covai cutting kindly share
@ThottamSiva
@ThottamSiva Месяц назад
Give me some time. Yet to plan any pruning
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 2 месяца назад
ஈடு செய்ய முடியாத இழப்புங்க.. பல துயரங்கள் பட்டு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்ததில் தாயின் பங்கு அளப்பரியதாகவே இருக்கும்.. கடைசி காலம் வரை உங்களின் கடமையை செவ்வனே செய்திருக்கீங்க. அம்மாவின் ஆசிகள் எப்பொழுதும் உங்களுடனே இருக்கும்.
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 2 месяца назад
எதை எடுப்பது? எங்கள் கிளி மேக்கை எடுத்துத் தரச் சொல்லலாமே?
@1hz2uv3mh
@1hz2uv3mh 2 месяца назад
Can you please translate Tazaisathu Manisathu and Saambalsathu In english. Any one else know about this also can help.
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 месяца назад
எது தங்கள் சொந்த ஊர் ?
@densingh255233
@densingh255233 2 месяца назад
Thisaiyanvilai - Tirunelveli dist
@bluesea5534
@bluesea5534 2 месяца назад
Anna your voice is so dull what happened?
@venkateshbrly
@venkateshbrly 2 месяца назад
மேக்கை காட்டுங்கள்
@pravidhpravidh5486
@pravidhpravidh5486 2 месяца назад
🎉👋👌👍❤️
@NaveenkumarR-w9e
@NaveenkumarR-w9e 2 месяца назад
Bro, Where can I buy the seeds via online
@NaveenkumarR-w9e
@NaveenkumarR-w9e 2 месяца назад
Could you please reference the shop details?
@BadhmaBadhma-i7b
@BadhmaBadhma-i7b 2 месяца назад
விதைகள் எங்கே கிடைக்கும்
@karthikeyan2786
@karthikeyan2786 2 месяца назад
Krishna seeds,Ulavar Anand
@NaveenkumarR-w9e
@NaveenkumarR-w9e 2 месяца назад
@@karthikeyan2786 Krishna seeds contact nber
@antoinettehelgas-uh1nv
@antoinettehelgas-uh1nv 2 месяца назад
😂ama ama
@NatesanB-j5s
@NatesanB-j5s 2 месяца назад
Sir, u r frequently asking red vandu poochi tholai in dream garden. If my observation is right, it is bz u don't have neem tree in land. In ur house nr by u have neem tree and in terrace garden using neem tree leaves u r putting moodaku mulching. That is why less insects. U said ur daughter didn't get cold after moving to coimbatore. It is bz neem tree. We had one neem tree in our house Chennai. I didn't get cold at all, after cutting the tree i frequently had cold. I have one request to all land owners, pls plant neem tree for every 2k or 3k sq. Ft. The entire universe will get purified, pls take part in this punniya karma. And also pls read the story of neem tree and aadi mazam in bhakti vikadan ... Now ur land has drip irrigation, when r u going to show us paddy nell harvest...wheat...
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 2 месяца назад
கடவுளே எல்லாம் சரிதான்.. ஆனால் நோய்கள் மற்றும் பராமரிப்பு பற்றிய வீடியோ ஏன் போட மறுக்கிறீர்கள்
@sharmilas216
@sharmilas216 2 месяца назад
மலை மாடு 😂😂😂
Далее
Думайте сами блин
18:15
Просмотров 386 тыс.