Тёмный

கனவுத் தோட்டம் | ஆடிப்பட்டத்தின் முதல் அறுவடை | முள்ளங்கி வளர்க்க ஒரு சில டிப்ஸ் !!! 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 74 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@RajaseharanRajaseharan
@RajaseharanRajaseharan Год назад
உங்களுடைய உழைப்பிற்க்கு எற்ற பலன் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி,இறைவனுக்கு நன்றி
@lakshmiramkumar2405
@lakshmiramkumar2405 Год назад
வாழ்த்துகள் முள்ளங்கி கீரையை கூட சமைக்கலாம் நல்லா இருக்கும்😊
@roselineselvi2399
@roselineselvi2399 Год назад
முள்ளங்கி அறுவடை சூப்பர் அண்ணா, நீங்கள் எதை செய்தாலும் பலன் மிகுதியாக இருக்கும். வாழ்த்துக்கள். God bless you and your family Anna 🙏👍👌
@ushaganesan-cr9wo
@ushaganesan-cr9wo Год назад
தம்பி உங்கள் வீடியோ பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் பேசும்போது சிரிக்காமல் நகைச்சுவையாக பேசுவது. ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
சூப்பர் அண்ணா. நற்பவி. அருமையான ஆடி பட்ட முதல் அறுவடை முள்ளங்கி.. வாழ்க வளமுடன் வாழ்க சிவா அண்ணா கனவு தோட்டம் 🎉🎉🎉
@ragulnaveen8758
@ragulnaveen8758 Год назад
சூப்பர். Sar
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri 🙏🙏🙏
@alicesamuel5316
@alicesamuel5316 Год назад
Vunga thottathula irukkura vegetables ah parthale romba santhoshama irukkum bro god bless u
@vasanthjeevan8828
@vasanthjeevan8828 Год назад
எண்ணம் போல் வாழ்க்கை... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@keinzjoe1
@keinzjoe1 Год назад
Colour full raddish sir 👍
@thottamananth5534
@thottamananth5534 Год назад
முதல் அறுவடை முத்தான முள்ளங்கி அறுவடை அருமை அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி ஆனந்த். உங்க அறுவடை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?
@thottamananth5534
@thottamananth5534 Год назад
@@ThottamSiva கோவைக்காய் அறுவடை செய்து கொண்டு உள்ளேன் சுரைக்காய் அவரை பந்தலில் படர்ந்து உள்ளது அண்ணா
@SINDHUGARDEN
@SINDHUGARDEN Год назад
Anna ennoda kanavu thotathula mufhal aruvadai sirukeerai anna 😌enakku romba happy Anna because ennoda first harvest 😌😌
@sumathyselva8998
@sumathyselva8998 Год назад
முதல் அறுவடை Super வாழ்த்துக்கள். ஜேர்மனியில் இருந்து.
@ss-fp7vz
@ss-fp7vz Год назад
Shiva sir.. Beautiful harvest. Dont throw away the raddish leaves. They are also edible. Next please grow potato. I have failed many times with potatoes.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi முள்ளங்கி முதல் அறுவடை மிக அருமை👌👌👌. நானும் தொட்டியில் போட்டிருக்கிறேன். Drip irrigation successful என்றதும் மகிழ்ச்சி. இந்த பதிவு மிக சிறப்பு. அடுத்த பதிவுக்காக waiting. நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙏🙏
@mpb7969
@mpb7969 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@karthikeyan2786
@karthikeyan2786 Год назад
Sir வணக்கம் எப்படி இருக்கீங்க,முள்ளங்கி அறுவடை trip irrigation use பண்ணி ரொம்ப நல்லா இருந்தது👍
@arshinisgarden4641
@arshinisgarden4641 Год назад
வழக்கம்போல அருமையான அறுவடை அண்ணா.. கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது.. Taste um soooper ah irukum.. அந்த சிகப்பு முல்லங்கீ எவ்வளவு அழகு❤❤❤
@muthuvel2062
@muthuvel2062 Год назад
Same.👌👌💐💐💐🙏
@srimathik6174
@srimathik6174 Год назад
Happy to see your harvest.
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 Год назад
என்றும் உங்களுக்கு இனிமையான தொடக்கம்.சிறப்பான அறுவடை.
@shanthielango7664
@shanthielango7664 Год назад
Wow super congrats thumbi
@ushanandhini9583
@ushanandhini9583 Год назад
அருமை பதிவு sir
@umanarayana4205
@umanarayana4205 Год назад
Mullangi keerai poriyal vaithu sapidalam sir. Superga irukkum
@SathishKumar-ce4wy
@SathishKumar-ce4wy Год назад
வணக்கம் எனக்கும் இது போல் சொட்டு நீர் அமைத்து பண்ண வேண்டும் என்று ஆசை அண்ணா, முதலில் வாங்கிய முள்ளங்கி விதை சரியாக வரவில்லை, நீங்கள் சொன்னது போல இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு வருகிறேன், உங்களின் சிகப்பு சீத்தா கொய்யா விதை வாங்கி விதைக்க வைத்துள்ளேன், எறும்புகள் தான் தொல்லை
@Sivakumar-h5b
@Sivakumar-h5b Год назад
முதல் அறுவடை அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@ashwakashif2392
@ashwakashif2392 Год назад
Arumaiyana Aruvadai super Anna 👍👍💐
@mehalashruthi1969
@mehalashruthi1969 Год назад
கீரையும் கூட சமைக்கலாம் அண்ணா..
@daisylogan7705
@daisylogan7705 Год назад
Good harvest
@mohamedshah8938
@mohamedshah8938 Год назад
முள்ளங்கி அறுவடை அருமை அண்ணா
@banumathi531
@banumathi531 Год назад
Nice harvest Shiva sir
@vigneshjeyasingh3594
@vigneshjeyasingh3594 Год назад
நீங்கள் videoவில் சொன்ன future content kaga waiting sir❤🎉🎉😊
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Год назад
Wonderful sharing
@rajiramesh7651
@rajiramesh7651 Год назад
அருமையான அறுவடை அண்ணா 👏👏👏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam Siva ! Pathivu Sirappu Nanry.
@ThottamSiva
@ThottamSiva Месяц назад
நன்றி 🙏
@buvanaraman9207
@buvanaraman9207 Год назад
Edhu Ungal uzhaipukku kedaitha vettrl. Vaazhga valamudan.
@johnsonmax1460
@johnsonmax1460 Год назад
Very beautiful and useful video as always! Thank you for your efforts.
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Congrats sir thank you very much sir for your valuable information.
@kalaioptom2717
@kalaioptom2717 Год назад
அருமையான பதிவு சார் ❤️
@kavingowri2024
@kavingowri2024 Год назад
🙋‍♂️super Anna... Naan nilathula than vithithen.... Poochi thakuthalku milaga kaatu marundum, Veepa enaaium poten.... Nala periye mulangiyave vanthadu Anna... Pakathula irukavangaluku elam free ah ve thanthen anna
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super bro missing mac
@ushakrishnaswamy9030
@ushakrishnaswamy9030 Год назад
First harvest superb. Your update video are always a great happy booster dose for your fans. Very happy. May god bless you always.🎉🎉🎉🎉
@rajamanikg2866
@rajamanikg2866 Год назад
Super ji..
@ashok4320
@ashok4320 Год назад
மகிழ்ச்சி!
@anandhuart4625
@anandhuart4625 Год назад
Hi sir...super harvest....maadi and veetu thottam update kudunga sir.kambali poochi ki remedy sollunga
@mprema5336
@mprema5336 Год назад
Excellent
@mohanpoondii1988
@mohanpoondii1988 Год назад
very much practical excellent 👌 explanation superb agricultural sharings hardwork triumphs thankyou so much for nice 👍 sharing and perfect 👍 efforts
@pavit9771
@pavit9771 Год назад
மிகவும் அருமை, வாழ்த்துக்கள், உரம் போட்டீங்களா சார், என்ன உரம்?
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Год назад
Super harvest
@suganthinataraj9836
@suganthinataraj9836 Год назад
Sir,முள்ளங்கி கீரை உடலுக்கு மிகவும் நல்லது.
@jaihindkumar7020
@jaihindkumar7020 4 месяца назад
Respected sir Manasu rommba kastama eruuku Vivasayiooda katam so I suggest for China model agriculture. Ginger garlic 🧄 carrots Flowers Try sir
@chitrachitra5723
@chitrachitra5723 Год назад
பார்க்கவே மிகவும் அருமை. சிறப்பான அறுவடைதான். உங்களுடைய அறுவடை அட்டகாசமாக ஆரம்பித்துவிட்டது. இனி கொடி காய்கறி, செடி காய்கறி எனத் தொடரும். பார்க்க ஆவலாக உள்ளோம்.கருப்பு மிளகாய் விதை கிடைத்ததா? நான் வேறு ஆர்வக்கோளாறில் நன்றாக காய வைக்காமல் அனுப்பியிருந்தேன். மறுபடியும் அனுப்பட்டு மாங்க சிவாதம்பி.? அதை வளர்த்து நீங்கள் பதிவிடும் பதிவிற்கு காத்திருக்கிறேன். அந்த மிளகாய் அவ்வளவு அழகு.
@ThottamSiva
@ThottamSiva Год назад
வணக்கம் சகோதரி. மிளகாய் விதைகள் கிடைத்தது. இந்த வாரம் தான் ட்ரே ல விதைத்து இருக்கிறேன். முளைத்தது ஆரம்பித்து சொல்கிறேன். மிக்க நன்றி 🙏🙏🙏
@arulprasath9533
@arulprasath9533 Год назад
Sunday unga video ku wait pannen
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Год назад
Super Siva 🌹🌹🌹🌹🌹👍👌💯
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 Год назад
Super Ji
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, super🙏🙏
@s.ratnabalu1531
@s.ratnabalu1531 Год назад
First harvesting super.. congratulations brother 👏👏
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 Год назад
அறுவடை அருமை அண்ணா 🎉🎉🎉
@delhisanthikitchen
@delhisanthikitchen Год назад
அருமை 👌
@kuttralamvc
@kuttralamvc Год назад
Super harvest sir
@RaviRavi-bb2fc
@RaviRavi-bb2fc Год назад
Nice work challenging work.hard work never fails.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 10 месяцев назад
Nice
@இயற்கை-ந9ஞ
@இயற்கை-ந9ஞ Год назад
Supper anna
@ammuorganickovilpatti1220
@ammuorganickovilpatti1220 9 месяцев назад
Super ayya Padmasuran Kovilpatti
@gomathypv4488
@gomathypv4488 Год назад
Super brother
@PRAKASH-rz4es
@PRAKASH-rz4es Год назад
பாத்திய பத்தி ஒரு வீடியோல சொல்லுங்க
@trustmeucan1897
@trustmeucan1897 Год назад
அண்ணா சௌசௌ வளர்ப்பு பற்றி புது வீடியோ போடுங்களேன்
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 Год назад
NICE
@libinantonygardener
@libinantonygardener Год назад
Great video as usual...
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks 😊
@sasirekha1959
@sasirekha1959 Год назад
Arumai sagodhara
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri 🙏🙏🙏
@arulmozhip8454
@arulmozhip8454 Год назад
👌 👌 👏 👏 🙏 🙏 Siva sir
@trustmeucan1897
@trustmeucan1897 Год назад
அண்ணா முள்ளங்கி கீரை சமைத்து சாப்பிடலாம்
@n.arumugam7379
@n.arumugam7379 Год назад
Good morning🌞 Anna Super😃
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks 😊
@priyadurai4305
@priyadurai4305 Год назад
Anna intha keerai samaythu unnalam.. kids ku pudikum bcoz ithu crunchy-a irukum...
@ThottamSiva
@ThottamSiva Год назад
Amam.. Nangalum seithu irukkum.. ithu romba leave irunthathu.. so konjam thaan use pannunom.
@SriRam-wt9wk
@SriRam-wt9wk Год назад
Super
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 Год назад
இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
காலை வணக்கம் 🙏
@sankarvelan8114
@sankarvelan8114 Год назад
🎉Super 🎉🎉
@padmashril911
@padmashril911 Год назад
Sir ippo mochai vidhai podalama sir.
@sasirekha1959
@sasirekha1959 Год назад
Enakku idhai pola chedi valarka asai ana thotramum illa sondha veedum illa idha maadhiri vidio pakkum podhu name valarpadhu pola oru sandhosam kadavu ungalukku indha kodopinai koduthadharkku migavum sandhosam
@ThottamSiva
@ThottamSiva Год назад
Unga kanavu veedum kanavu thottamum kandippa nijamagum-na.. Muyarchi pannunga..dream-la vachikkonga.. kandippa amaiyum 👍
@sasirekha1959
@sasirekha1959 Год назад
Migavum nandri
@MohanathasaatheesAathees
@MohanathasaatheesAathees Год назад
Colour fish update Kuduka Anna
@nammanaresh
@nammanaresh Год назад
உச்சி வெயிலில் நாற்றுகளை நிலத்தில் நடவு செய்வது போல் இருக்கிறது. மாடித்தோட்டதில் மாலை நேரம் நடவு செய்ய சொல்லி இருந்தீர்கள் என்று நினைக்கிறேன்..
@saichannel1208
@saichannel1208 Год назад
Nice harvest sir
@Mr.plant_lover
@Mr.plant_lover Год назад
Anna enakku ore oru doubt mattum clear pannunga na yenga veetla kitta kitta oru 20 years oru rare pumpkin kappaththi vidhai segarichchi vachchirundhan one pumpkin 10 kg weight varum but pona season la enakku oru accident adhanala andha pumpkin kodiya sariya paramarippu pannala irundha seeds sum veenapochchi ipparam avalodhan nu nenachchi vittuttan analum paramarippu illatiyum oru chinna pumpkin kachchidhu normalla 10 kg weight varrah pumpkin paramarippu illadhadhunala ore oru pumpkin adhuvum verum one kg dhan weight kai thiratchiyaveh illa konaya 10 kg weight varrah chediyila care pannama verum 1 kg dhan weight irundhudhu enakku veravazhiye illa adha thiratchiya varadha konakkaila dhan seeds edukkura nelamai agidichchi seed sum molakkidhu but andha thiratchiya illadha weight illadha andha konakkaila eduththa seeds tharama irukkuma na thiruppiyum ennala 10 kg pumpkin na pakkamudiyuma andha konakkaila eduththa seeds la please make replay pannunga
@rajalakshmisrinivasan121
@rajalakshmisrinivasan121 Год назад
After how many days it will be ready in terrace garden
@ganeshg.k.1856
@ganeshg.k.1856 Год назад
congrats; from where do you purchase seeds?pl suggest
@iyappan..s8179
@iyappan..s8179 Год назад
எத்தனை நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம்
@madhumitha7979
@madhumitha7979 Год назад
Sir,subiksha organics vegetable kit vanganum epdi order pananum sir
@sanjith5119
@sanjith5119 Год назад
👌
@kanmanic5820
@kanmanic5820 Год назад
பீட்ரூட் கீ ரை யை பொரியலுக்குப்பயன் படுத்தலாமே
@vasanthvp3133
@vasanthvp3133 Год назад
Nice video sir
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks
@mredoc3699
@mredoc3699 Год назад
Sharp Garuda mini weeder ennachu...
@lilymj2358
@lilymj2358 Год назад
Nalla irukku.🎉🎉 oru mullanghi thaan varuma. Iai sappidalaama
@ThottamSiva
@ThottamSiva Год назад
Amam. Onnu thaan varum. Ilai keerai maathiri sappidalaam
@greensmania
@greensmania Год назад
வெட்டுக்கிளி வராமல் தடுக்க என்ன செய்யலாம் அண்ணா
@rupashreesaravanan6424
@rupashreesaravanan6424 Год назад
Siva anna what happend to your ksnm drip irrigation system
@deepavenkatachalam8924
@deepavenkatachalam8924 Год назад
Seeds enge kidaikum sir?
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, radish tender leaves are edible
@selvaselvakumar9214
@selvaselvakumar9214 Год назад
Hai Anna... I am sowmi from papampatti ... na first like and first view and first comment so happy 😊😀
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you so much 🙂
@Videha
@Videha Год назад
Where did u buy the seeds anna....
@vijaykumar-qk9xq
@vijaykumar-qk9xq Год назад
Fish tank update podunga
@arokiaperiyanayagammary9248
@arokiaperiyanayagammary9248 8 месяцев назад
Air potato vendum.
@randy5030
@randy5030 Год назад
1 cent garden enna aachi anna
Далее
На самом деле, все не просто 😂
00:45