Тёмный
No video :(

இது கோவக்காயா இல்ல வெள்ளரி பிஞ்சா?. அட்டகாசமான நீட்ட கோவக்காய். விதைப்பு முதல் அறுவடை வரை 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 44 тыс.
50% 1

கனவுத் தோட்டத்தில் இருந்து மற்றும் ஒரு சிறப்பான அரிதான புதிய ரக காய்கறி அறிமுகம், அதன் விதைப்பு முதல் அறுவடை வரை. நீட்ட கோவக்காய் (கோவைக்காய்). இது ஒரு வெள்ளரி பிஞ்சு அளவில் வரும் ருசியான ஒரு கோவக்காய் ரகம். எளிதாக வளரும். விளைச்சலும் அள்ளிக் கொடுக்கும் ஒரு ரகம். இதன் விதைப்பு முதல் அறுவடை வரை ஒரு வீடியோ தொகுப்பை இதில் பார்க்கலாம்.
Introducing a rare and special variety of Ivy gourd. Almost size of small cucumber, this new variety is a special and tasty variety in Ivy gourd. Giving a video on how I grew it, starting from sowing till harvest.
#ivygourd #kovakaai #kovaikkaai #ivy #harvestvideo #vegetableharvesting #dreamgarden #thottamsiva #kanavuthottam

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 246   
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 Месяц назад
❤❤ அதென்ன மாயமோ மந்திரமோ சிவா தொட்டதெல்லாம் தங்கமான விளைச்சல். ❤❤👌👌👍👍👏👏😀😀
@chitradevi3988
@chitradevi3988 Месяц назад
அருமையான விளைச்சல். செடி பகிரும்போது தெரியப்படுத்துங்கள்.டேபிள் ரோஸ் காட்டுங்கள் சகோதரரே
@sureshpillaya9916
@sureshpillaya9916 Месяц назад
வில்லேஜ் விஞ்சானிக்கு வாழ்த்துக்கள். கோவை நாற்றுக்கு நானும் வரிசையில் காத்திருக்கிறேன்
@fathimabegum6442
@fathimabegum6442 Месяц назад
அமோகமான கோவைக்காய் விளைச்சலை குலுக்கி குலுக்கிப் பார்த்து குதூகலம் அடைகிறார், நமது சிவா சார். பக்கத்தில் நாமும் சந்தோஷமாக அவரை கொண்டாடுகிறோம். கோவைக்காய் நாத்துக்காக வரிசையில் முதலாக நான் இருக்கிறேன்.
@user-oc2wl7gs8j
@user-oc2wl7gs8j Месяц назад
இந்த கோவைக்காய் சூப்பர் இந்த செடி எங்களுக்கு வேணும் நாங்க அக்ரி காலேஜ் கோயம்புத்தூர்
@shankarisiva715
@shankarisiva715 Месяц назад
இது மலேசியன் வகை கோவைக்காய் Yas making youtube channelல இதை பற்றிய காணொளி உள்ளது கண்டு பயன்பெரவும்...
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Месяц назад
அதிக புதிய ராகங்களை அறிமுக படுத்தும் பெருமை உங்களையே சாரும் ஹாப்பி கார்டனிங் 💐💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Месяц назад
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Месяц назад
Thambi உங்கள் நண்பர் கொடுத்த கோவைக்காய் நல்ல விளைச்சல் தந்திருக்கிறது. நீங்கள் எப்படியும் நன்றாக வளர்த்து மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று உங்கள் நண்பருக்கு தெரியும். Super விளைச்சல். பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉 புதிய புதிய காய்களை வளர்த்து அனைவருக்கும் தெரியப்படுத்தவதற்கு மிகவும் நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏
@subarmanirajagopal6883
@subarmanirajagopal6883 Месяц назад
கொடுக்கிறது என்ற உங்களுக்கு நன்றி.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Месяц назад
செம்மை அருமை. Supero super எங்களுக்கும் கோடியை பகிரலாமே
@user-bu4vc5wz4k
@user-bu4vc5wz4k Месяц назад
எங்களுக்கும் கோவக்காய் கொடி பதியம் வேண்டும் அண்ணா
@manic594
@manic594 27 дней назад
அருமையான பதிவு இயற்கை விவசாயிக்கு இனிய வாழ்த்துக்கள்
@madhuram2066
@madhuram2066 Месяц назад
எங்க வீட்ல ட்ராகன் செடில நிறைய காய்பிடிச்சிருக்கு அண்ணா அது ஒரு சந்தோஷம்
@bsubashininmbs6028
@bsubashininmbs6028 Месяц назад
உங்களுக்கு எல்லா செடிகளும் கொடிகளும் நல்ல விளைச்சல் தரும் ஏன் என்றால் உங்கள் உழைப்பிற்க்கும் மனசிற்க்கும் இறைவன் அள்ளி தருகின்றான் 🎉🎉
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 Месяц назад
செம அருமையான விளைச்சல் சந்தோசமாக இருந்தது நான் உங்களிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பே கேட்டிருந்தேன் நேரடியாக நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள் தருகிறேன் என்று கூறினீர்கள் இந்தப் பெரிய கோவக்காய் செடி கட்டிங் எனக்கு வேண்டும் ப்ளீஸ் கோவையில் தான் இருக்கிறேன் அக்ரி காலேஜ் அருகே இருக்கிறேன் பிஎன் புதூரில் நீங்கள் தெரிவித்தால் நான் நேரில் கூட வந்து வாங்கிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raniparimalam4872
@raniparimalam4872 23 дня назад
பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.முடிந்தால் எனக்கும் விதை வேண்டும் சார்
@Vasanthi63.tharaga-lc8lz
@Vasanthi63.tharaga-lc8lz Месяц назад
வணக்கம் தம்பிக்கு உங்கள் தோட்டம் நல்ல பதிவு
@premakanagaraj6010
@premakanagaraj6010 Месяц назад
அண்ணா உங்க வர்ணனை பேச்சுக்கே உங்கள் காணொளியைக்பார்க்கலாம்ண்ணே சூப்பர்😊😊😊😊😊😊
@user-bu4vc5wz4k
@user-bu4vc5wz4k Месяц назад
சூப்பர் அண்ணா நீங்கள் பண்ற எல்லா விஷயமும் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@prasannavenkatesan2375
@prasannavenkatesan2375 Месяц назад
அருமை உங்கள் உழைப்புக்கு கிடைத்த அறுவடை.... 👌
@manickampaulraj2382
@manickampaulraj2382 Месяц назад
நல்ல பதிவு. இந்த ரகத்தின் பெயரைப் பதிவிடவும். Excellent
@abdulrahman-yc1jb
@abdulrahman-yc1jb Месяц назад
வாழ்த்துக்கள்., வாழ்க வளமுடன்
@devgokul2148
@devgokul2148 Месяц назад
Super anna. கோவை கிழங்கு திருவிழாவில் திருமுடி அண்ணா தந்த நாட்டு தக்காளி எங்கள் வீட்டில் அருமையாக வளர்கிறது.இப்பொழுதுதான் பூ விட ஆரம்பித்துள்ளது.
@thottamananth5534
@thottamananth5534 Месяц назад
இதே மாதிரியான ஒரு கோவைக்காய் நாற்றுதான் நற்றிணை நண்பர் முதல் கோவை கிழங்கு திருவிழாவில் எனக்கு கொடுத்தார் வெள்ளரி பிஞ்சு போல் நன்றாக அறுவடை கொடுத்து கொண்டு உள்ளது அண்ணா. நீங்கள் கூறியது போல் சிப்ஸ் செய்து சாப்பிட்டோம் அருமை அண்ணா.
@vijayakumari6703
@vijayakumari6703 Месяц назад
Cutting கிடைக்குமா நண்பரே
@thottamananth5534
@thottamananth5534 Месяц назад
@@vijayakumari6703 கட்டிங்ஸ் கொடுக்குமளவிற்கு இன்னும் கொடியின் தண்டு பெரியதாகவில்லை. பெரியதானவுடன் நிச்சயம் பகிரலாம்
@krishnamoorthierode1319
@krishnamoorthierode1319 Месяц назад
Super❤
@user-yp2ht2eo4k
@user-yp2ht2eo4k Месяц назад
சீக்கிரம் இந்த கோவைக்காய் stems எங்களுக்கு பகிர முயற்சி செய்யுங்கள்..... நன்றி
@kamalYaga
@kamalYaga Месяц назад
Super Anna valthukkal
@mallikam1667
@mallikam1667 Месяц назад
Super, super, super, amazing and beautiful video.
@naomi4theos56
@naomi4theos56 29 дней назад
My family favorite vegetable this one. Even my kids love to eat. Curd rice kovaka poriyal... Ultimate 😅
@ThottamSiva
@ThottamSiva 29 дней назад
True. Curd rice and kovakkaai combo 🥰🥰🥰
@kavingowri2024
@kavingowri2024 Месяц назад
😊 சூப்பர் அண்ணா
@krishhub.3724
@krishhub.3724 Месяц назад
வாழ்த்துகள்💐👍
@HemaLatha-ty3iw
@HemaLatha-ty3iw Месяц назад
Siva Anna thangam vilaiyum poomipa anna vara level vilaichal anna super
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Месяц назад
மிகவும் அருமை சிவா சார். வாழ்க வளமுடன் நன்றி நண்பரே👏👏👏.
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Месяц назад
Supera irukku
@madhansurendar6765
@madhansurendar6765 Месяц назад
Hello sir... Mathan from Madurai.. I saw your all videos previous four days... It's gives best lesson to me sir.... Thank you so much.. you have a wonderful lifestyle plan in your life.. hands up for that lifestyle sir.. let's keep go, take care sir.. have a nice day
@malaraghvan
@malaraghvan Месяц назад
ரொம்ப அருமையா இருக்கு பார்க்க
@varnikhasreesethurajan5071
@varnikhasreesethurajan5071 Месяц назад
அருமையான விளைச்சல். வாழ்த்துக்கள் அண்ணா.
@sulaimansheik4591
@sulaimansheik4591 16 дней назад
Correct mind voice catch pannittenga ❤😂
@cracyjones
@cracyjones Месяц назад
Sooper ah irukku Anna. Naan kooda Chennai santhippula ungala paathu pesinen. Neenga vachi iruka tracking system GPS laam Vida semmayaa irukku. Meendum nalla aruvadai kidaika vaalthukal.
@johnsonmax1460
@johnsonmax1460 Месяц назад
I watch many videos in youtube for many years, and you are one of the special character I've seen. That's why you have this kind of people around you. Humble people are really rare in this world. It's good if the new generation follow people like you and take you as a roll model. I felt so happy seeing your channel's nanbargal. I haven't seen like this in videos! We can see the real love of that anna who gave that plant to you. I have watched the videos of that anna and he is a really good person too. Many people in RU-vid do advertisements and earn money but they cant earn good people like this. That's the victory you got. I think this kowakka is vellari pinji. As far as I know the kowakka I have seen has small fruits. It's really good for people with diabetes. Nandri!
@psgdearnagu9991
@psgdearnagu9991 Месяц назад
அருமை சிவா அண்ணா. நற்பவி🎉😊
@chandraraghuram8509
@chandraraghuram8509 Месяц назад
தங்க கைகள்.சூப்பர்
@MANIMEGALAI-bz8fo
@MANIMEGALAI-bz8fo Месяц назад
Wow great தோட்டம் சிவா அண்ணே...
@delhisanthikitchen
@delhisanthikitchen Месяц назад
கோவக்காய் அறுவடை அருமை அண்ணா🎉
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 Месяц назад
Siva brother super we are getting ready for aadi pattam.
@KavithaKavitha-bh9eo
@KavithaKavitha-bh9eo Месяц назад
Siva bro super harvesting need more God blessing 💐💐👏👏🤝🤝
@kasturibaii2592
@kasturibaii2592 Месяц назад
அருமை சார்.வாழ்த்துக்கள்.கோவைக்காய் கட்டிங் கொடுக்கும் போது எனக்கும் கிடைக்குமா சார்.
@user-ls9hn1dn6l
@user-ls9hn1dn6l Месяц назад
அருமைங்க அண்ணா... லக்டாங் மஞ்சள் தான் நான் கேட்கும்போது தீர்ந்து போய் விட்டது கோவைக்காய் கட்டிங்ஸ்சாவது கண்டிப்பாக வேண்டும் என உரிமையுடன் கேட்கிறேன்...❤
@priya_foods
@priya_foods Месяц назад
Sir super harvest . So happy to see.
@keerthiiraj6230
@keerthiiraj6230 Месяц назад
Enakku kooda kovakkai valar kanum nu romba naal kanave irukku. Cutting share pannum pothu sollunga. Nanum t nagar vanthen ungala, Arun and thirumudi ayya eallorayum paarthen
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam Siva ! Atumai Vaalka Vzhmudan Nanry.
@Vanitha_cbe
@Vanitha_cbe 18 дней назад
Kovakkai cuttings ku waiting anna💚
@ashok4320
@ashok4320 Месяц назад
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா
@vsankaran6669
@vsankaran6669 Месяц назад
Super. வாழ்த்துக்கள். நாற்று கிடைக்குமா
@sathiyadevan7705
@sathiyadevan7705 Месяц назад
Very good This is very good for KIDNEY DISEASE...i
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 Месяц назад
கோவை கோவக்காய் சிவா. அண்ணன் வாழ்க.
@murugank4973
@murugank4973 Месяц назад
Super
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 Месяц назад
அருமையான பதிவு தம்பி 👌
@LalithaNandahappy
@LalithaNandahappy Месяц назад
Enakkum cuttings vendum Vazghavalamudan 🥰🥰🥰
@sivakalaik1018
@sivakalaik1018 Месяц назад
Super Siva sir
@sivakalaik1018
@sivakalaik1018 Месяц назад
Weii done
@drmanimekalai4579
@drmanimekalai4579 Месяц назад
வாழ்த்துக்கள் சகோ
@ushak7242
@ushak7242 Месяц назад
அருமை சகோதரா 🎉🎉🎉🎉
@naveenanaveena9587
@naveenanaveena9587 Месяц назад
Super Anna
@Ramyamoni1408
@Ramyamoni1408 Месяц назад
Nice bro
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 Месяц назад
அருமையான அறுவடை அண்ணா
@nnbaskara5580
@nnbaskara5580 Месяц назад
arumai anna
@sivananthambasketball2370
@sivananthambasketball2370 Месяц назад
Very nice posting siva ji..... Good motivated...
@naveenanaveena9587
@naveenanaveena9587 Месяц назад
Suraikaai vidhai share pannunga anna
@cmohandas5427
@cmohandas5427 Месяц назад
Good presentation. Please give one kuchi on payment.
@MahaLakshmi-pe5xq
@MahaLakshmi-pe5xq Месяц назад
Super anna Vera leaval 🎉🎉🎉🎉❤
@lifeisshort6091
@lifeisshort6091 Месяц назад
வீடியோ புடிச்சுருக்குண்ணே❤❤❤❤
@shashikala_gardening_tips
@shashikala_gardening_tips Месяц назад
Super harvest. Keep it up.
@Rsn365family
@Rsn365family 6 дней назад
Anna kovaikkai cuting venum
@samsung94store88
@samsung94store88 Месяц назад
Kovai kai keerai poriyal nalla irunkum
@anandhi9100
@anandhi9100 Месяц назад
வணக்கம், எங்களுக்கும் இந்த கோவக்காய் குச்சி கிடைத்தால் நன்றாக இருக்கும்.
@mohanabarathyr7757
@mohanabarathyr7757 Месяц назад
Wowww super sir
@ragaviengg7269
@ragaviengg7269 Месяц назад
Hi siva sir.hw r u???plz inform us earlier about Agri index coimbatore....
@banumathi531
@banumathi531 Месяц назад
Arumai Shiva sir
@rifahasi2456
@rifahasi2456 Месяц назад
அண்ணா வெறும் இரண்டு கொடி இவளோ காய்களா
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 Месяц назад
Kovakka best for Diabetic patient
@sridevivinoth3157
@sridevivinoth3157 Месяц назад
Sir, we need good seed for trace garden.its available.?or give your suggestions we will get good seed.
@Mr.plant_lover
@Mr.plant_lover Месяц назад
Ippadhan old thottam siva anna form ku vandhurukkaru 😎
@mathewsg8723
@mathewsg8723 Месяц назад
Super vidai kidaikkuma
@LalithaNandahappy
@LalithaNandahappy Месяц назад
Vazghavalamudan 🥰🥰🥰 vazghavaiyagam 🥰🥰🥰 vazghaprapancham 🥰🥰🥰
@KG-sm4be
@KG-sm4be Месяц назад
Super Anna congratulations
@saifungallery2244
@saifungallery2244 Месяц назад
Thirumudi annavin kaigal thanga karangal.
@mailmeshaan
@mailmeshaan Месяц назад
Evlo naal Achu idha kettu "nanbagalukku vanakkam"🎉🎉🎉🎉🎉
@SharmilaDaisyRani
@SharmilaDaisyRani Месяц назад
Anna enagum kovai cutting plant thainga
@srirambhaskar5711
@srirambhaskar5711 Месяц назад
Sir iam too searchin for the sapling a long time........
@n.arumugam7379
@n.arumugam7379 Месяц назад
Good morning super Anna👍😃
@jsshanthi9125
@jsshanthi9125 Месяц назад
Super brother....
@sakthivelp-lm6ch
@sakthivelp-lm6ch Месяц назад
Anna நானும் கோவக்காய் பொரியல் செய்யலானு வீட்டு வேலி ஓரமா இருந்த செடில இருந்து எடுத்து வச்சேன் பின்பு தான் தெரிஞ்சிது அத சமைக்க முடியாதுனு ஒரே கசப்பு 😂😂😂😂😂😂
@Shanthi-le4tz
@Shanthi-le4tz Месяц назад
அந்த கோவை காய வெட்டி தயிர் மற்றும் உப்பு போட்டு ஒரு நாள் ஊற விட்டு பின் காய வைத்தால் வத்தல் ready. இது எங்கள் அம்மா செய்வார்கள் poritthal கசப்பு இருக்காது செய்து பாருங்களேன். Bro/ sis
@sakthivelp-lm6ch
@sakthivelp-lm6ch Месяц назад
@@Shanthi-le4tz ok sis try panren 🙏🙏🙏
@Anbuthirumagan1981
@Anbuthirumagan1981 Месяц назад
அந்த செடியில் பழங்களை பழுக்க விட்டால் அதிலிருந்து கிடைக்கும் விதைகளிலிருந்து இன்னும் பல நூறு நாற்றுகள் உற்பத்தி செய்ய முடியும்
@gomathipethuraj6163
@gomathipethuraj6163 Месяц назад
Kovakkai cutting gidaikkuma bro
@libinantonygardener
@libinantonygardener Месяц назад
Great video as usual!!!
@valsalavenugopal3979
@valsalavenugopal3979 Месяц назад
very very happy bro !!!
@Guruvanandham
@Guruvanandham Месяц назад
Super sir please cutting vanum sir
@tsamidurai396
@tsamidurai396 Месяц назад
மிகவும் அருமை solar panel போடுங்க (சிவா தோட்டம்)
@vasanthip3148
@vasanthip3148 Месяц назад
Superb ❤💐
@gomathiv3401
@gomathiv3401 Месяц назад
Super bro 👌
@sofiajene40
@sofiajene40 16 дней назад
Sir, my ivy gourd plant is bearing bitter fruits .. what should I do with the plant?
Далее
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
Просмотров 10 млн
아이스크림으로 진짜 친구 구별하는법
00:17
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
Просмотров 10 млн