Тёмный
No video :(

ஆடிப்பட்டம் 2023 | கனவுத் தோட்டத்தில் ஆடிப்பட்டத்திற்கு எனது திட்டங்கள், புதிய முயற்சிகள் என்னென்ன? 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 39 тыс.
50% 1

ஆடிப்பட்ட கொண்டாட்டங்களை நாம் எல்லோருமே ஆரம்பித்து இருப்போம். என்னோட ஆடிப்பட்டம் விதைப்பு, கனவுத் தோட்டத்தில் மற்ற திட்டங்கள் பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு. இந்த ஆடிப்பட்டத்தில் தோட்டத்தில் என்னென்ன ஆரம்பிக்க இருக்கிறேன், தண்ணீர் தொட்டி, சொட்டு நீர் பாசனம் மாதிரி மற்ற ஏற்பாடுகள் என்னென்ன போய் கொண்டிருக்கிறது என்கிற விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம். கனவு தோட்டத்து மைனாக்கள் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பும் இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன்.
A complete coverage on my aadi pattam planning in my kanavu thottam (Dream Garden) with list of seeds started for this season, details on drip irrigation plants etc. This season may be little challenging compared to previous years due to less rainfall. However, I am going to start the season with lot of vegetables, flowers as usual. A special coverage about the Myna in my dream garden.
#aadipattam #aadi #thottamsiva #kanavuthottam #gardenseason #dreamgarden #seedlist #seedlingtrays

Опубликовано:

 

11 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@manickampaulraj2382
@manickampaulraj2382 Год назад
கொஞ்ச இடத்தில் நீங்கள் செய்யும் வேலை என்னை ஆச்சரியப்படவைக்கிறது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
என்னுடைய ஆடி பட்டமும் மாடித்தோட்டத்தில் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது அண்ணா. சிகப்பு சீதாப்பழம் விதைகள் முளைத்து விட்டது 🥳
@sabeithaschannel
@sabeithaschannel Год назад
Video எதிர்பார்கின்றோம் Bro
@ThottamSiva
@ThottamSiva Год назад
சந்தோசம் பாபு. சிவப்பு சீத்தா மாடித் தோட்டத்திலா வளர்க்க போறீங்க?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
@@ThottamSiva பாதி நாற்றுக்கள் சென்னையில் பெய்த தொடர் மழையால் வீணாகிவிட்டது அண்ணா 😔நண்பர்கள் சில பேர் கேட்டிருக்கிறார்கள் .நான் மாடி தோட்டத்தில் வளர்க்க போகிறேன் அண்ணா
@sabamyna1542
@sabamyna1542 Год назад
என்னுடைய ஆடி பட்டம் சூப்பராக வந்துள்ளது. அந்த மைனா குருவிகளுக்கும் உங்க தோட்டம் பிடித்துருக்கிறது என் பெயரும் மைனா தான் எனக்கும் உங்கள் தோட்டம் ரொம்ப பிடித்தது இருக்கிறது சார் 😍😍
@rajikumarhari505
@rajikumarhari505 Год назад
இங்கு ராஜபாளையத்தில் வழக்கமாக வரும் குற்றால சீசன் மழை கூட இல்லை சார்.......
@ThottamSiva
@ThottamSiva Год назад
எல்லா இடங்களிலும் கஷடம் தான். இங்கே இன்னமும் மே மாதம் மாதிரி தான் இருக்கிறது.
@avadaimani2828
@avadaimani2828 11 месяцев назад
திருநெல்வேலி.,.. பாளையங்கோட்டை... ரொம்ப வெயில் ...
@user-oc6qd4ky3n
@user-oc6qd4ky3n 8 месяцев назад
உன்னுடைய குரல் அருமை
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி 🙏🙏🙏
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
அண்ணா!!! மைனாக்கள் கூண்டு மிக அருமை, இன்னும் சில கூண்டுகள் வையுங்கள், நம்ம வீட்டில் தையல் குருவி 3 குஞ்சி பொரித்து மறுபடியும், கூண்டு கட்டியுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆடி பட்டம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@ulaganathanramasamy6850
@ulaganathanramasamy6850 11 месяцев назад
பாராட்டுகள் ஷிவா vazthukkal very happy🎉
@maadithottaragalai
@maadithottaragalai Год назад
உங்களது இயற்கை மீதான ஆர்வம் மற்றும் உங்களது தோட்டத்து மீதான ஆர்வம் ஆகியவை உங்களை மற்றும் அல்லாது எங்களையும் ஆர்வத்தை தூண்டுவதா உள்ளது, நன்றி🙏
@sabeithaschannel
@sabeithaschannel Год назад
புதிய முயற்சினுபார்த்தா இடம்வாங்கி உங்களைப்போன்று பழமரங்கள் எல்லாம் வைத்து தோட்டத்தில் நிறைய நேரம் செலவிடவேண்டும் என்பதுதான் ஆசை😊😊😊😊😊🎉🎉🎉🎉❤❤❤
@ThottamSiva
@ThottamSiva Год назад
மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆசை விரைவில் நிறைவேற கடவுள் அருள்புரியட்டும்.
@devgokul2148
@devgokul2148 Год назад
அண்ணா சூப்பர். நாங்களும் வருண பகவானுக்காக காத்திருக்கிறோம்
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 Год назад
உங்கள் நம்பிக்கையை நிச்சயம் இயற்கை காப்பாற்றும் அண்ணா.
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 Год назад
அயராத உழைப்பும் அயல்மகரந்த சேர்கையும் பல் உயிரை பல்கி பெருகிட வருங்கால சந்ததியினர் வழிகாட்டிக்கு வாழ்த்துகள்
@rameshm7259
@rameshm7259 11 месяцев назад
nice presentation sir
@chitraraj9305
@chitraraj9305 Год назад
ஆடிப்பட்டத்தில் விதைத்த அனைவரின் தோட்டமும் இனிதே செழித்து வளர வாழ்த்துகள். சிகப்பு சீதா விதை பகிரும் போது எப்படி வாங்க வேண்டும் என இது போல் பேசும்போதே சொல்லுங்கள் சகோதரரே தயவுசெய்து. Community page எல்லாம் போய் எனக்கு பார்க்க தெரியாது. அந்த விதை எங்கள் ஊரில் கிடைக்கவில்லை.
@karthikacooks
@karthikacooks 11 месяцев назад
Best wishes for your trip irrigation .
@mutharasigunasekaran4842
@mutharasigunasekaran4842 Год назад
உங்க வீடியோக்கள் பார்த்துதான் 5 செடிகள் வளர்க்கத் துவங்கியிருக்கேன்...ஓரளவு நல்லா வருதுங்க..உயிர் உரங்கள் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்...உங்க instructions தான் follow பண்றேன். Thank u so much sir.
@ThottamSiva
@ThottamSiva Год назад
ரொம்ப சந்தோசம்ங்க.. ஐந்து செடி என்றால் மாடியில் ஆரம்பித்து இருக்கிறீர்களா?
@ramiswar7557
@ramiswar7557 Год назад
Farming stingless bees maintain are simple. Try it will be helpful along with ur gardening.
@ushaganesan-cr9wo
@ushaganesan-cr9wo Год назад
அண்ணா உங்கள் பேச்சை கேட்பதற்க்காகவே உங்கள் வீடியோ பார்ப்பேன்
@SanjanaKolams
@SanjanaKolams Год назад
நானும் ஸ்டார் புரூட் செடி மாடித்தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்துள்ளேன் அண்ணா 👍 உங்கள் தோட்டத்தில் வளரும் ஸ்டார் புரூட் மரம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு அண்ணா 👍❤️
@user-xw3lj1qb7x
@user-xw3lj1qb7x Год назад
வாழ்த்துக்கள் அண்ணா நான் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறேன் சின்ன மாடித்தோட்டம்
@pavithrar879
@pavithrar879 Год назад
Unga video naa channel arambichadhu irundhu follow panren.Naanum 2019 madi thotam arambichu tomato potato mint coriander capsicum aruvadai paninen. Ipo unga thotam update patha romba magizhilchi ah iruku.
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Год назад
இங்கே வெய்யில் koluthuthu உங்க தோட்டம் அழகு அருமை
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 Год назад
Super gurunaatha...சிறப்பான பட்டமாய் அமையும்🌱🦜🧒
@jkarunakaranpmkjkarunakara4861
உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்
@Princessmedia3352
@Princessmedia3352 Год назад
சாரி ப்ரோ உங்களோட ரெண்டு மூணு வீடியோ என்னால பாக்க முடியல கட்டட வேலை முடிஞ்சு மாடியில தோட்ட ஆரம்பிச்சுட்டு இருந்தோம்🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
பரவாயில்லைங்க.. நேரம் கிடைக்கும் போது பாருங்க. உங்கள் மாடி தோட்டம் ரெடியாகிட்டா? இந்த ஆடிப் பட்டத்தை சிறப்பா செய்ங்க. 👍
@Princessmedia3352
@Princessmedia3352 11 месяцев назад
​@@ThottamSivasorry bro உங்களோட ரிப்ளை இப்பதான் பார்த்த ப்ரோ என்னோட தோட்டம் எப்படி இருக்குதுன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க
@srinijandhan218
@srinijandhan218 Год назад
அண்ணா வின் குரல் கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. ஞாயிற்றுக்கிழமை coffee அண்ணாவின் வீடியோ பார்த்துக்கொண்டே குடிப்பது வழக்கம். சில பல வாரங்களாக Missing தோட்டத்தில் நடக்கும் வேளைகள் என்பது புரிகிறது. நல்ல பெரிய தொட்டியே கட்டி உள்ளீர்கள், கல் பந்தல் கம்பீரமாக நிற்கிறது. Attendance கொடுப்பது போல் மஞ்சள் செடிகள் line ஆஆஆ. அருமை மைனாக்கள் அழகு
@ThottamSiva
@ThottamSiva Год назад
இந்த அளவுக்கு எனது வீடியோவுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பதை கேட்க ரொம்ப சந்தோசம்ங்க.. மிக்க நன்றி. 🙏🙏🙏
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee Год назад
சிவப்பு சீதா விதை கிடைக்குமா நண்பா😊😊
@shanthisekar3963
@shanthisekar3963 Год назад
நாங்கள் சென்னைவாசிகள் மழை வேண்டி காத்திருக்கிறோம்.தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-oc6qd4ky3n
@user-oc6qd4ky3n 8 месяцев назад
ஒருவருடைய உருவத்தை பார்த்து எடை போடக்கூடாது அதற்கு நீ சரியான உதாரணம்
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
🙂🙂🙂
@arjunakanna
@arjunakanna 11 месяцев назад
அண்ணே நீங்க பேசும் விதமும் உங்கள் குரலும் அழகுதான்.
@banes4848
@banes4848 Год назад
I am from Kerala....ingavee mazai seriya peyyalaaa...semma soodu... climate eee maari pochu😢
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Год назад
Interesting harvest and good update ❤️
@dhamotharan-vp9rj
@dhamotharan-vp9rj Год назад
உங்கள் வீடியோ மற்றும் கருத்துக்கள் சிறப்பு
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Congrats sir thank you very much sir for your valuable information.
@arulmozhip8454
@arulmozhip8454 Год назад
👌 👌 👏 👏 👏 🙏 Siva sir.
@kabinayaprathap8146
@kabinayaprathap8146 Год назад
You are my inspiration
@bsubashininmbs6028
@bsubashininmbs6028 Год назад
சார் நல்லா இருக்கீங்களா நாங்கள் ஆடி பட்டத்திற்கு விதைகள் போட்டு எடுத்து நடவு செய்து இருக்கிறோம் உங்கள் வீடியோ பார்க்கமல் சோகமாக இருந்தோம் இப்போது பார்த்தது மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் ஆடி பட்டம் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள்
@parimalasowmianarayanan5203
Very hot in chennai. Scanty rain. Plants are suffering like summer season. Let's hope for good rain
@johnsonmax1460
@johnsonmax1460 Год назад
Thank you so much! I was waiting for a new video from you, your garden will be a model garden for many people. Your work is very organized so really love watching it. I always watch the full video and watch it again too. The watering system looks nice waiting to see it completed. Post a separate video on the watering system.
@gunavathimurugesan847
@gunavathimurugesan847 Год назад
Friday and Saturday nkl dist la nalla mala after 1 month 😊
@sudhanithish4155
@sudhanithish4155 Год назад
ஸ்டார் ப்ரூட்ஸ் மரம் பச்சை மஞ்சள் கலர் புல் பார்வைக்கு அழகு ஆடிப் பட்டம் இந்த மரம்தான் மாடித்தோட்டத்தில் வச்சு இருக்கேன் சார் 🎉மைனா அழகு மாமரம் அருமை ❤சீத்தா கேக்கவே வேண்டாம் நாவில் எச்சில் ஊருகிறது 😂ஆடிப் பட்டம் அமோக விளைச்சல் கொடுக்கும் வாழ்த்துக்கள் சார்🙏🙏👍👍❤
@Janapraka._vlogs11
@Janapraka._vlogs11 Год назад
Iam inspired of you in gardening
@pramilajaga3421
@pramilajaga3421 Год назад
வெயில் காலத்தில் வேம்பு பூக்கும் ஆனால் நம்பமுடியாத வகையில் எங்கள் வீட்டு வேம்பமரம் பூத்து உள்ளது அந்த வகையில் சூரியன் வேலை.
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 Год назад
SuperbJi. All the best for Aadi pattam
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 Год назад
super bro ur planning ever so கலக்கல்.வருணன் உங்க தொட்டத்த பார்க்க ஓடி வருவார் பாருங்க.😂
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றிங்க. உங்கள் வாக்கு பலிக்கட்டும். மழைக்கு தான் எல்லோரும் வெயிட்டிங்.
@padmavathikumar5718
@padmavathikumar5718 Год назад
சிவா சார் நல்ல பதிவு
@monicaselvaraj4048
@monicaselvaraj4048 Год назад
Nice 👍
@solaimathiv1365
@solaimathiv1365 Год назад
Long time, waiting for ur video. Now happy. Eagerly waiting for ur next video
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you so much 😀
@ourpetslifeintamil4244
@ourpetslifeintamil4244 Год назад
Bro you see your koi fish pond please take the video and put
@shanmugamd2162
@shanmugamd2162 Год назад
Sirapana pathivu siva!!! 😂
@girijasrinivasan547
@girijasrinivasan547 Год назад
All the best
@rathinakumara4102
@rathinakumara4102 Год назад
Sir liquid bio fertilizer a entha ratiola eppdi matti thottathula use panrathanu oru video podunga
@karthiikmr2883
@karthiikmr2883 Год назад
😊
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt Год назад
Super
@hemalatharameshkumar4977
@hemalatharameshkumar4977 Год назад
Sincere Siva Anna 👌
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Год назад
Super sir.
@soniclifestyle2851
@soniclifestyle2851 Год назад
Very nice talking..❤
@sureshhorticulture9044
@sureshhorticulture9044 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ veraaa level important naa, new technology always siva anna best
@nillarangoliandmadithottam7620
👏🏻👏🏻👏🏻
@stellakasthuri8001
@stellakasthuri8001 Год назад
விதைகள் தருவீங்ளா தம்பி
@ajjrspri5478
@ajjrspri5478 Год назад
Super anna
@lkasturi07
@lkasturi07 Год назад
Sir please do the 1 cent plan/idea planting and advice us who have small lands
@jamessebastin8821
@jamessebastin8821 Год назад
சர்க்கரை குட்டி மாமரம்(நாட்டு ரகம்) வைக்கவும் bro
@keinzjoe1
@keinzjoe1 Год назад
Ingha tirunelveli district lum mazhai ila sir.aadipattam konjam siramama irukku.neraya seeds eduthu vaika mudiyama irukku veetu thottathil.avolo veyil.chedi vaghai vendaikai,milagai, tomato ellam vadipothu.season maarippoitu.konjam sad than.mazhai vanthal oru nalla pattamai amaiyum.gods grace. 👍
@fathimasajeetha3785
@fathimasajeetha3785 Год назад
Milagai maratin vidai vendome naan pay panren
@vimalraj6325
@vimalraj6325 Год назад
இங்கு ராஜபாளையத்தில் கடந்த நான்கு ஐந்து மாதமாக சரியாக மழை இல்லை அண்ணா....தோட்டத்தை சரியாக பராமரிக்க முடியவில்லை..
@kavingowri2024
@kavingowri2024 Год назад
👏👏👏👏👏anna
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi ஆடிப்பட்டதிற்கு வாழ்த்துக்கள். 🙌🙌 உங்களுடைய இந்த பதிவு மிகவும் Sunday special ஆக இருக்கிறது. மைனா க்கள் நன்றாக வளரட்டும். 👏👏🙏பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. 👌👌👍👍இந்த பட்டம் சிறப்பாக கண்டிப்பாக அமையும். நான் சாத்துக்குடி செடி. அத்திபழ செடி வாங்கி வைத்து உள்ளேன். 😔(இரண்டாம் முறை) . மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் ஆடிப் பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@gardernlover9337
@gardernlover9337 Год назад
எங்க ஊர்ல மழை daily பொழியுது 😢😢
@VinoTerracegarden
@VinoTerracegarden Год назад
Super Anna ❤
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 Год назад
SUPER
@loganathanlogu1986
@loganathanlogu1986 Год назад
Ungaloda video va parkumpodhu nambikai konjam aadhigama varuthu sir vivasayithil nan tholvipetren entra adipadayil.....
@knazeerkhan486khan
@knazeerkhan486khan Год назад
👌👌👌
@jinijinisha1482
@jinijinisha1482 Год назад
Sir pls kastoori manjal white manjal kilangu vithai venum
@rohini1661988
@rohini1661988 Год назад
Pls add thuvarai plant in your garden sir and share your experience.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, I already have it in the garden..
@rohini1661988
@rohini1661988 Год назад
@@ThottamSiva Ada pathu neenga share panavela engaluku.
@Vigneshelangovan06
@Vigneshelangovan06 Год назад
Water tank ku video poduga and budget
@sulthansulthan3949
@sulthansulthan3949 Год назад
Malai vembu chedi vithaigal mulam valarkka mudiuma konjam sollunga Anna
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Год назад
Hi siva anna ❤🎉😊👌👍🙏💥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sunmathirajs.a.6446
@sunmathirajs.a.6446 Год назад
வெள்ளை தூதுவேளை விதை வேண்டும்
@ThottamSiva
@ThottamSiva Год назад
அதிக விதைகள் சேகரிக்க முடியவில்லை. இந்த சீசனில் சேகரித்து சொல்கிறேன்.
@virumbikarpom5263
@virumbikarpom5263 Год назад
அண்ணா,சிவப்பு சீத்தா மற்றும் star fruit விதை வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது,
@umaanbu3445
@umaanbu3445 Год назад
மரங்களுக்கு இடையில் உள்ள தூரம் எவ்வளவு என்று தெளிவான விளக்கம் தரவும் அண்ணா
@anuanu.m8148
@anuanu.m8148 Год назад
வணக்கம் uncle. எங்கள் வீட்டில் டிராகன் புரூட் வைத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது.ஆனால் இன்னும் பூ வைக்கவில்லை. நல்ல பெரிய செடியாக உள்ளது. பெரிய தொட்டியில் உள்ளது. அவ்வப்போது மக்கிய சாணம் வைப்போம், தொழுஉரம் வைப்போம். இன்னும் பூக்கவில்லை காரணம் தெரிந்தால் கூறுங்கள் UNCLE.
@ThottamSiva
@ThottamSiva Год назад
ஒன்றும் பிரச்சனை இல்லை. சில செடிகள் இரண்டு வருடம் கூட எடுக்கும். இனி வரும் கோடை காலத்தில் தான் பூக்க ஆரம்பிக்கும். காத்திருங்கள்.
@banes4848
@banes4848 Год назад
Abiu and Rambutan vekka konja edam plan pannugeee...
@tinkerthetabbycat6483
@tinkerthetabbycat6483 Год назад
Siva, when you have excess tomatoes start making sun dried tomatoes & canning them for off season use.
@paramarajparimalaparimala2958
Ulavar ananth link send pannunga anna
@solaimathiv1365
@solaimathiv1365 Год назад
Super sir. Naanga vaagura seeds mattum mulaika matenguthu. Yennu theriyala
@ThottamSiva
@ThottamSiva Год назад
Enga vangureenga? Nattu vithaikal konjam munna pinna thaan irukkum.. konjam kooduthal seeds pottu arambinga.
@thottamananth5534
@thottamananth5534 Год назад
இந்த ஆடி பட்டம் தங்களுக்கு மிகச் சிறப்பாக அமையும். இந்த வருடம் புது வரவு ஸ்டார் புரூட் சீமை எலந்தை வாட்டர் ஆப்பிள். ஆடி 18 அன்று ஸ்டார் புரூட் நடவு செய்து விட்டேன் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
சிறப்புங்க ஆனந்த். இந்த பழ மரங்கள் எல்லாம் மாடியிலா ஆரம்பிக்கிறீங்க?
@thottamananth5534
@thottamananth5534 Год назад
@@ThottamSiva ஆமாம் அண்ணா
@sofiajene40
@sofiajene40 11 месяцев назад
Sir please tell us how to choose drain cells and seedling trays.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Seedling tray buy 50 cells which is opt for vegetable seeds. Drain cell, buy 30 mm thickness one
@sofiajene40
@sofiajene40 11 месяцев назад
@@ThottamSiva thanks for your kind reply sir 🙏 👍
@jayaprakashjayaprakash8657
@jayaprakashjayaprakash8657 Год назад
பீர்க்கன் புடலை சுரைக்காய் ஒரு வாரத்தில் அறுவடை செய்ய ஆரம்பித்து விடுவேன்...
@ThottamSiva
@ThottamSiva Год назад
நீங்க அறுவடைக்கே வந்து விட்டீர்களா.. கலக்கல். 👍
@pushpamarimuthu4953
@pushpamarimuthu4953 Год назад
Anna nattu vithaigal venum na...
@SathishKumar-ce4wy
@SathishKumar-ce4wy Год назад
நானும் இனி தான் ஆரம்பிக்க வேண்டும் அண்ணா, இப்போது ஆரம்பிக்கலாமா
@venkateshbrly
@venkateshbrly Год назад
சார் கடந்த ஒரு வாரமாக மதுரையில் மழை
@mohamedirfan1076
@mohamedirfan1076 Год назад
❤❤
@sheejaroshni9895
@sheejaroshni9895 Год назад
Sevapu seethapazha vithai anuppitharuveerkala? Nan keralavil calicut irukkom. Neenga adress kodutheenganna nan cover anuparen thampi.
@rajkumark5009
@rajkumark5009 Год назад
How to get Chendu malli seeds???
@anisvlog3436
@anisvlog3436 Год назад
அண்ணா எனக்கு பேய்குளம் engal oorai sutri ulla anaithu panai maramkalum karuki vittathu engaludaiya valvatharame panai maram than 😢 epadi oru varudathai nan parthathe ellai
@rajkumark5009
@rajkumark5009 Год назад
செண்டுமல்லி பூ விதை எங்கு கிடைக்கும் மற்றும் வளர்ப்பு முறை எப்படி??
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Год назад
Nalla padhivoo
@sasikumarp70
@sasikumarp70 Год назад
Star fruit s seed kidaikuma
@Mr.plant_lover
@Mr.plant_lover Год назад
Sir surakkai, pumpkin idhamadhiri kodi kaigarigala tharaila neraveh vidhegala podumbodhu edhovoru poochchi mannukulla poi verla kadichchi vachchidudhu molanja udane chedi vadipoidudhu idha Sari pandradhukku edhavadhu vazhi irukka
Далее
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,8 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн