Тёмный

அக்ரி இன்டெக்ஸ் 2023 | ஆடிப் பட்டத்துக்கு என்னென்ன வாங்கினேன்? | சேனல் நண்பர்கள் சந்திப்பு விவரங்கள் 

Thottam Siva
Подписаться 462 тыс.
Просмотров 22 тыс.
50% 1

கோவையின் ஒரே பெரிய விவசாய கண்காட்சியான அக்ரி இன்டெக்ஸ் இந்த வருடமும் இனிதே நிறைவேறியது. இந்த வருடம் கண்காட்சியில் ஆடிப்பாட்டத்திற்கு நான் என்னென்ன வாங்கி இருக்கிறேன்? ஆடிப்பட்டம் திட்டங்கள் எப்படி போகிறது?. கண்காட்சியில் நடத்திய சேனல் நண்பர்கள் சந்திப்பு எப்படி இருந்தது? இந்த விவரங்களை இந்த வீடியோவில் தொகுத்து கொடுக்கிறேன்.
Giving a detailed coverage on this year Agri Intex exhibition happened in Coimbatore. Details on the gardening materials, seeds I purchased for this Aadi Pattam from the exhibition, coverage on how our channel friends meet-up went, all covered in this video
#thottamsiva #agriintex #gardener #gardeningseason #friendsmeetup #gardeningthings

Опубликовано:

 

28 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 180   
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 11 месяцев назад
பணம் சொத்து எவ்வளவே சம்பாதிக்கலாம் , ஆனால் உண்மையான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் அப்படி தான் நீங்கள் எல்லோரும் எனக்கு❤❤❤❤ ரொம்ப சந்தோஷம் அண்ணா 🥰 அடுத்த அக்ரி எக்ஸ்போ எப்போது வரும் என்று காத்திருக்கிறேன். நான் குடும்பத்தோடு கோயம்புத்தூரை சுற்றிப் பார்த்தது என்னால் மறக்கவே முடியாது😊
@msn.electricalworks1130
@msn.electricalworks1130 11 месяцев назад
அடுத்த அக்ரி எக்ஸ்போ வரைக்கும் ஏன் அண்ணா காத்திருக்க வேண்டும்.. அதற்க்கு முன்பு ஒரு முறை சந்திப்பு ஏற்பாடு செய்யலாமே அண்ணா
@aquaGardening786
@aquaGardening786 11 месяцев назад
Muden taaal sambaarungal
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
நீங்கள் குடும்பத்தோடு என் வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோசம் பாபு. எப்படியோ சேனல் மூலமாய் அறிமுகம் ஆகிறோம். இந்த அளவுக்கு ஒரு நட்பு வட்டத்தில் எல்லோரும் வருவது எல்லாம் ஒரு கொடுப்பினை தான். சீக்கிரம் இன்னொரு கண்காட்சியில் சந்திப்போம் 🙏🙏🙏
@chitrachitra5723
@chitrachitra5723 11 месяцев назад
மிக அருமையான பதிவு. நானும் வந்திருந்தால் நிறைய விதைகள் வாங்கியிருப்பேன். அடுத்த வருடம் நிச்சயம் வர பார்க்கிறேன்
@NikivsGayu
@NikivsGayu 11 месяцев назад
Hello sir unga channel la nan 2 years pakuren miss pana maten but ipo dan first time ungaluku comment pandren...your voice is super..unga voice la pesura edartha pechu super sir i always admire the way you explain...🙏🙏
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 11 месяцев назад
என்னால் வர முடியாமல் போய்விட்டது. ஆனாலும் தங்கள் வீடியோ மூலம் அனைத்தும் நிறைவேறியத்தில் மிக்க மகிழ்ச்சி....
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 11 месяцев назад
சிரமம் இல்லாமல் வீடியோ மூலம் அனைத்தையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 11 месяцев назад
Very nice.we missed ji
@shervankumar9276
@shervankumar9276 11 месяцев назад
Seed cubes great concept
@l.ssithish8111
@l.ssithish8111 11 месяцев назад
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 месяцев назад
Thank you very much sir for your valuable information.
@HemaLatha-ty3iw
@HemaLatha-ty3iw 11 месяцев назад
அண்ணா நல்ல பதிவு. 🎉🎉super.
@kalaiselviselvi3438
@kalaiselviselvi3438 11 месяцев назад
Nice talking with you in the first day in the agri intex
@venivelu4547
@venivelu4547 11 месяцев назад
Sir, thankyou👌👌🙏🙏
@aishwaryasenthamil2000
@aishwaryasenthamil2000 11 месяцев назад
Happy to see this video anna ❤☺️
@kidsdelighteducation3722
@kidsdelighteducation3722 11 месяцев назад
Very useful information about Agri intex……
@janakipalaniappan8903
@janakipalaniappan8903 11 месяцев назад
நானும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி Sunday சந்தித்தோம்
@arulmozhip8454
@arulmozhip8454 11 месяцев назад
👌 👌 👏 👏 🙏 🙏 Siva sir
@arunsterracegarden
@arunsterracegarden 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி இப்பதான் முழுமையாக பாத்தேன், அங்கு இருந்த இரண்டு நாட்களும் மிகவும் சிறப்பாக இருந்தது அண்ணா, மிகவும் பாசத்தோடு பாத்துகிட்டீங்க, நிறைய நண்பர்கள் அவர்கள் வீட்டு பிள்ளை போல் பேசினார்கள், திருவாரூர் அம்மா பேசியது இன்னும் கண்ணுளே இருக்கு , அண்ணி Briyani சூப்பரா இருந்தது , புது புது நண்பர்கள் கிடைத்தார்கள், மாடித்தோட்ட பற்றிய நிறையாக பேசினோம். நண்பர்கள் சந்திப்பு சிறப்பாக நடந்தது , திருமுடி அண்ணா ஒரே குஷியாக இருந்தாங்க.😊 கனவுத்தோட்டம் நேரில் பாத்தாச்சு 🥰 உங்கள் காரில் பயணம் செய்தாச்சு 🚙 மொத்தத்தில் ❤ we are waiting for next meetup ❤😅😊
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
நன்றி அருண். சென்னையில் இருந்து இதற்கென்று நேரம் ஒதுக்கி வந்து கலந்து கொள்வதே பெரிய விஷயம் தான். நான் சொன்ன மாதிரி விதைகள் எங்கே வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் இப்படி ஒன்றாக பழகும் வாய்ப்பு வாழ்க்கையில் சேமித்து வைத்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பு. நீங்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டது இந்த வருட கண்காட்சியை மிக சிறப்பாக மாற்றியது. நன்றி 🙏🙏🙏
@Althaf8545
@Althaf8545 11 месяцев назад
Love is agriculture
@shanthivelusamy406
@shanthivelusamy406 11 месяцев назад
இந்த சந்திப்பு நிகழ்ச்சியை நேரில் கண்டேன் எனக்கே மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள்.
@tamilangelingarden8408
@tamilangelingarden8408 11 месяцев назад
Super bro God bless you brother
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 11 месяцев назад
இதை பார்க்க பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்க வளர்க வளமுடன்.
@sreesree6269
@sreesree6269 11 месяцев назад
Nice to see all the videos of this agri expo as we couldn't come in person
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 11 месяцев назад
மிகவும் அருமை அருமை அடுத்த ஆண்டு என்னால் முடியுமா பார்க்கணும் நான் திருச்சானூர் பெருமாள் தான் வழி kattanum
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
அடுத்த வருடம் வர முயற்சி செய்ங்க. 👍
@srimathik6174
@srimathik6174 11 месяцев назад
Super super.
@mvelu0606
@mvelu0606 11 месяцев назад
வாழ்த்துக்கள்
@maadithottaragalai
@maadithottaragalai 11 месяцев назад
அடுத்த ஆண்டு உங்களை சந்திப்பேன்
@cracyjones
@cracyjones 11 месяцев назад
Sooper Anna...naanum konjam velai naala late ah pannittu iruken...hoping best anna. All the best
@n.643
@n.643 11 месяцев назад
மிகவும் சிறந்த பதிவு ❤️
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
🙏🙏🙏
@chithraiselvi4315
@chithraiselvi4315 11 месяцев назад
Super bro
@vijayalakshmit8998
@vijayalakshmit8998 11 месяцев назад
Hi anna super and cute vlog thanku for sharing agri intex details🎉
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Thank you so much 🙂
@chitraraj9305
@chitraraj9305 11 месяцев назад
சுருக்கமான தெளிவான பேச்சு. உங்களைப் பார்த்து நிறைய பேர் வீட்டில் தோட்டம் அமைத்திருப்பதற்கே உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரரே. யாருக்காகவும் நான் வெயிட் பண்ணியதில்லை. உங்களுக்காக தான் வெயிட் பண்ணினேன் என ஒருவர் சொன்னதை அருண் அவங்க வீடியோவில் பார்த்தேன். இது உங்கள் மீது உள்ள மரியாதை. நிறைய நாட்டு விதைகளை பகிர்ந்து நிறைய பேரை ஊக்குவிக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரரே.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி. நாம் ஏதோ ஒரு வகையில் நல்ல ஒரு மாற்றத்தை நண்பர்கள் ஒரு குழுவாக கொண்டு வருகிறோம் என்பது உண்மை. அது நண்பர்கள் உங்களால் மட்டுமே சாத்தியம் ஆகிறது. இதை மேலும் சிறப்பாக எடுத்துச் செல்வோம்.
@gunavathimurugesan847
@gunavathimurugesan847 11 месяцев назад
Unga agri Intex vedio va paathu enakku indha kankstchi paakanunu aasai vandhuruchi next year try pannalam 🙂
@london01jk
@london01jk 11 месяцев назад
in this video, make me smile ..i mean your way of you are describing ....... nice brother..good one. Stay blessed. Thanks.
@Rameshbabu-pb5ed
@Rameshbabu-pb5ed 11 месяцев назад
இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக வருவீர்கள் என்று தெரியும் குருநாதா...🎉❤ அக்ரி இன்டெக்ஸ் முதல் நாள் உங்களை பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பட்டத்து வேண்டியதை வாங்கி விட்டீர்களா?
@sarijaya9323
@sarijaya9323 11 месяцев назад
Unga ellaraium onraga parthadhil la romba happy ah iruku anna
@jlkala4927
@jlkala4927 11 месяцев назад
Super Anna😄😄👍👍👍🖐️🖐️
@vijayg8536
@vijayg8536 11 месяцев назад
Waiting anna
@user-qq6bs9be6n
@user-qq6bs9be6n 11 месяцев назад
Unga video ku wait pannittu iruthan anna
@raj-gb8oi
@raj-gb8oi 11 месяцев назад
You are inspiring others to move closer to nature in small steps, although they are small it causes rippling effect.thanks to you and all the like minded people ❤🎉
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Thank you 🙏🙏🙏
@SriRam-wt9wk
@SriRam-wt9wk 11 месяцев назад
சூப்பர் உங்கள் சந்திப்பு மிக சந்தோஷமாக உள்ளது இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா என்று எனக்கும் வரவேண்டும் என்று ஆசை பார்ப்போம்
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
🙏🙏🙏 அடுத்த முறை வர முயற்சி செய்யுங்கள்.
@shruti7859
@shruti7859 11 месяцев назад
Hi anna agri expo meetingla ungala meet panniyathuku iam very happy
@janakipalaniappan8903
@janakipalaniappan8903 11 месяцев назад
நீங்க சொன்ன மாதிரியே கோவக்காய் செடி நட்டு விட்டேன் செடி நன்றாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மிக்க நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
சிறப்பு. விரைவில் கோவைக்காய் விளைச்சல் கொடுக்க வாழ்த்துக்கள்.
@sankarvelan8114
@sankarvelan8114 11 месяцев назад
Super anna
@devgokul2148
@devgokul2148 11 месяцев назад
அண்ணா உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
நீங்கள் வந்து கலந்து கொண்டதில் சந்தோசம். 🙏
@jayashree1213
@jayashree1213 11 месяцев назад
Your a very lucky person Anna keep on going
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
🙏🙏🙏
@malaijeevana8679
@malaijeevana8679 8 месяцев назад
Super 😊
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
😊
@balasubramanian9510
@balasubramanian9510 11 месяцев назад
Happy bro
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 11 месяцев назад
Very fortunate people, being in kovai. Best wishes for successful aadi pat tam and good yield.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Thank you 🙏
@sanjith5119
@sanjith5119 11 месяцев назад
Sir unga next vedioo ku waiting
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 11 месяцев назад
பதிவிற்கு நன்றி மேக் கேள்வி கேட்க இடம் கொடுக்காமல் தானே தன்னைக் காட்டிவிட்டான். 👍
@s.srinivas3115
@s.srinivas3115 11 месяцев назад
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Nalla irrundhu nanbargal sandhippu
@vijithathmanseevaratnam1181
@vijithathmanseevaratnam1181 11 месяцев назад
Unkalukku teriyathu unkada valimai..❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Thotta Nanbarkalin valimai thaan ithu.. 🙏🙏🙏
@engaveettusamayal5326
@engaveettusamayal5326 11 месяцев назад
Imma pasandu super ah irukum😊 enaku romba pudikum..
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
🙂🙂🙂 santhosam sagothari.. Parkkalaam eppadi valaruthu entru
@lathanatarajan488
@lathanatarajan488 11 месяцев назад
அண்ணா வணக்கம். மேக் பயலுக்காகவே உங்க வீடியோ தவறாம பார்ப்பேன்.எனக்கும் உங்க கனவு தோட்டம் ரொம்ப பிடிக்கும்.வாழ்த்துக்கள் 🎉
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@mutharasigunasekaran4842
@mutharasigunasekaran4842 11 месяцев назад
உங்க வீடியோக்கள் பார்க்க ஆரம்பித்ததுக்கு அப்பறம்தான் சார் நான் முழு வீச்சில் மாடித்தோட்டம் போடத்துவங்கியிருக்கிறேன்...உங்க மனமார்ந்த பகிர்வுகளுக்கு மிக்க நன்றிங்க.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
மிக்க மகிழ்ச்சி. உங்கள் தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்
@rubydeena4133
@rubydeena4133 11 месяцев назад
Thank you so much for sharing this video sir .. After a long break i am hearing your message Sir.. God bless you sir for your future plans 💐💐💐💐
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Thank you 🙏🙏🙏
@kumaramangal1981
@kumaramangal1981 11 месяцев назад
உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி sir மறக்க முடியாத அனுபவம்... 🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
நீங்கள் கண்காட்சி வந்து நமது சந்திப்பிலும் கலந்து கொண்டதில் ரொம்ப சந்தோசம்ங்க. 🙏
@rakshakanvelu2627
@rakshakanvelu2627 11 месяцев назад
வணக்கம் அண்ணா...
@carolinemary3467
@carolinemary3467 11 месяцев назад
This is the true green revolution
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
🙏🙏🙏
@johnsonmax1460
@johnsonmax1460 11 месяцев назад
I watched your video, it's really beautiful. They way you speak is very special, it's makes us watch your videos more. When I have free time, I watch your old videos again and again. More than the money having good friends is very valuable and you've got that. Actually watching TV shortens people's life, I'm lucky even to see this kind of lovable people. And was happy to see Mack payyan too, please try to post videos daily. Even small video are fine. All the best!
@muthuvelvvel7497
@muthuvelvvel7497 11 месяцев назад
சார் உங்கள் வீடியோ அருமை.எனக்கு உங்கள் நண்பர்கள் சந்திப்பு பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது.தயவுசெய்து தென் மாவட்டங்களில் இது மாதிரி ஒரு சந்திப்பு நடத்துங்கள். எனக்கு மாடி தோட்டம் போட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது ஆனால் அது பற்றிய விவரங்களை தெரிவிக்கவும்.
@shanmugamd2162
@shanmugamd2162 11 месяцев назад
மிக சிறப்பான தருணம் இது!!! இயற்கையால் இணைந்த இந்த கூட்டம் பெருகி, இயற்கை மென்மேலும் தழைக்கட்டும்.என்னால் வர இயலவில்லை, வேலை நிமித்தமாக!!
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@rengammals2702
@rengammals2702 11 месяцев назад
Very happy to see my son & myself with u in this video anna.Vanakkam anna. Convey my regards to ur familly members.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Very happy to have you with family in the meet-up. 🙏🙏🙏
@rengammals2702
@rengammals2702 11 месяцев назад
Thank u Anna.
@MomsNarration
@MomsNarration 11 месяцев назад
Sir, actually I planned to meet you in Agri In. But couldn't. If God permits, definitely next year. One thing I would like to convey. Your videos are definitely educative, genuine and have a lot of positive vibrations. Above all you present them in a humble way. That's why I like your videos and never miss them. Tnq very much.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Thank you so much for all the nice words. Really happy to read it 🙏🙏🙏
@arshinisgarden4641
@arshinisgarden4641 11 месяцев назад
ரொம்ப சந்தோஷம் அண்ணா.. போட்டி பொறாமை எதுவுமே இல்லாமல் நாம் எல்லோரும் ஒருவரை ஒருவர் உறவாக வும் நட்பாக வும் learning sharing caring nu இருக்கிறது நமது தோட்டம் சார்ந்தவர்கள் மட்டுமே anna. . Like minded people❤❤.. No one hesitates to teach others and learn from others.. Very happy and proud to be a part of such community.. ❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
உண்மை தான்.. இந்த நண்பர்கள் வட்டம் இன்னும் சிறப்பாக செயல்படனும். நேரம் கிடைக்கும் போது அதற்கான செயல்பாடுகளில் இறங்கணும். 🙏🙏🙏
@arshinisgarden4641
@arshinisgarden4641 11 месяцев назад
@@ThottamSiva amam anna kandipa inum perusa seiya vendiya porupu namma kita irukunu nan namburen.... Apo dhan adha muzhumaya adutha generation kaila nammalala kuduka mudiyum.. Oru association madhiri amaikanum anna..
@TRP162
@TRP162 11 месяцев назад
Imam pasand mango super irukum anna
@sridhaarthatham4578
@sridhaarthatham4578 11 месяцев назад
Next agri index seminar when pl share
@sabamyna1542
@sabamyna1542 11 месяцев назад
உங்க வீடியோ பார்க்க நாங்கள் காத்து இருந்தோம் அடுத்த வருடம் நாங்களும் கலந்து கொள்கிறோம் அக்ரி கண்காட்சி யில் 😍😍
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
சந்தோசம். அடுத்த வருடம் கண்டிப்பா வாங்க.
@thottamananth5534
@thottamananth5534 11 месяцев назад
வருஷம் ஒரு முறை நடக்கும் திருவிழா போல் நமக்கு நண்பர்கள் சந்திப்பு. எப்படா நடைபெறும் என்று இருக்கும். இந்த வருடம் கிளம்ப மனசில்லாமல் கிளம்பினோம் அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருந்தது அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
நீங்கள் சிரமம் பாராமல் ஒவ்வொரு கண்காட்சியிலும் குடும்பத்தோடு கலந்து கொள்வதே மகிழ்ச்சி தாங்க ஆனந்த். இந்த முறை அதிக நேரம் செலவிட முடியவில்லை. விரைவில் விதை பகிர்வு ஒன்று திட்டமிடலாம்.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 11 месяцев назад
Thambi நான் Sunday evening வந்ததால் உங்களை பார்க்க முடியவில்லை. வருத்தம் அளிக்கிறது. உங்களுடைய முயற்சி தொடரட்டும். நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
பரவாயில்லை.. அடுத்த தடவை சந்திக்கலாம். வாய்ப்பு கிடைக்கும். 🙏
@TamilaRasandeena
@TamilaRasandeena 11 месяцев назад
எனக்கு மகிழ்ச்சி மயிலாடுதுறையிலுருந்து வந்து இந்த நிகழ்வில் பங்கேற்றதால்.இடது புறம் நின்று இருந்தேன் பச்சை நிற சட்டை அணிந்து இன்நிகழ்வை ரசித்தபடி.இறுதியாக வயிற்றுக்கு விருந்தாக கிடைத்த தேங்காய் துருவல் போட்டு தாளித்த அவித்த சுண்டல் அருமை.இந்த சிற்றுண்டியை செய்து பரிமாறிய அவர்களுக்கு என் நன்றி வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
நீங்கள் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. 🙏🙏🙏
@msn.electricalworks1130
@msn.electricalworks1130 11 месяцев назад
Ungalai angu nanbarkal santhippil parthathil mikka makilchi anna..ungaludan photos yeduthathil romba romba santhosam anna..
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Neenga namathu santhippil kalanthu kondathil mikka makizhchi-nga.. 🙏🙏🙏
@amrithasivakumar689
@amrithasivakumar689 11 месяцев назад
Anna vanakkam, epadi irukinga, enaku unngalai santhikum vaipu epo kidaikumo theriyalai,, ungal video matume parthu santhosha patupen. Engal oor chidambaram kandipaga vanga anna. Take care u and ur family anna.
@malaraghvan
@malaraghvan 11 месяцев назад
Nice to hear your experience. I don't get an opportunity to attend. I too bought coronation 6 saplings from Lalbagh flower show, they said all different colours. But finally only 2 survived and both are yellow colour. Of course, it is very beautiful and still I get nice அடுக்கு flowers
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
You can try to come next year 🙏 Thanks for sharing your experience with growing carnation. I think overall they get all same color, but selling like 5 color - 6 color just to market
@rajagurudevadoss1847
@rajagurudevadoss1847 11 месяцев назад
Sir please inform madurai agri mela.
@Morrispagan
@Morrispagan 8 месяцев назад
அய்யா மிஸ் பன்னிடென்..எப்பொ நடந்த்தது
@nithyasgarden208
@nithyasgarden208 11 месяцев назад
உங்களை அங்கு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சிங்க. நாங்களும் 500 க்கு மொய் எழுதினோம். சிலது நன்றாக வளருகிறது. கலரை இனிமேல்தான் பார்க்கவேண்டும்
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
🙂🙂🙂 நீங்கள் கொடுத்த கம்பு, சோளம் விதைகளுக்கு நன்றி சகோதரி. நித்யஸ்ரீயை கேட்டதாக சொல்லவும்.
@jayendrakumar5925
@jayendrakumar5925 11 месяцев назад
Nest time i join with you ana
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Santhosam. Kandippa vaanga 👍
@senthilnathan7771
@senthilnathan7771 11 месяцев назад
Anna nan ungal 3varuda kala subscriber,ungal videos avvalu pidikum ,nanum tiruvarur pakkathula oru village dhan,yennala kovai vara mudiyatha situation romba varutham dhan,nanum ippo ungal video paththu rasichu nanum oru vivasayiyavay maritan anaithu vidhamana vegetables,roots ,plantslam valarthu aruvadai parththukitirukan adhuku mulu inspiration neengadhan❤
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Romba santhosam-nga.. Muzhu vivasayiyagave mariteenga enru solli irukeenga.. evlo periya visayam.. ellaam ungalukku sirappaka amaiya vazhthukkal 🎉🎉🎉
@banes4848
@banes4848 11 месяцев назад
Engalukku 7 cent thaaan land athile Veedu...chinna oru shed ponaa konjam edam thaaan irukku... So i planted a maango seed..after 1 year i am going to prune it and make more branches and going to graft almost 10 selected mangoes from my list...in kerala one guy grafted 36 mango species in one tree....i saw different different mangoes in one tree .. people who have less land this way would give them different mangoes ❤❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
I also heard about this. As you mentioned, if we don't have much space, we can try these kind of varieties. Any idea about their yield and the number of years they give yield?
@banes4848
@banes4848 11 месяцев назад
@@ThottamSiva about that some of them have different opinions. One guy said that you can only graft maximum of 5 grafts for better yielding. One guy said the yield is not getting affected.... In my mind grafting is not natural right?.. so definitely this is going to give less number of mangoes but i am sure that we are going to get enough number of different varieties of mangoes to enjoy.... Here the link its in Malayalam but you can skip to the grafting part so you can learn..... Its easy we can do it ourselves it may fail But definitely possible..we don't have to buy from nursery i won't recommend that....buy the way don't worry about the number of years of yielding its not going to stop yielding... unless there is something wrong with the soil...all these info are heard from the people who did it.... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ahWjFI1zGyo.html
@k.catharinefrancis4902
@k.catharinefrancis4902 11 месяцев назад
Sir by seeing your videos I got very interested in learning about plants sir So this year as soon as I completed my 12 th I joined bsc hons agriculture at TNAU Coimbatore sir
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Great ma.. My wishes to you to become successful in life and also in your career 🎉🎉🎉
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 11 месяцев назад
All the best Catherine
@anandhkumar2227
@anandhkumar2227 11 месяцев назад
chennai la ithu mari event iruntha sollunga bro..
@SaravediTamilVlogger
@SaravediTamilVlogger 11 месяцев назад
Bro வெற்றிலை கொடி growing pathi tips podunga bro
@user-ej9em5wk3z
@user-ej9em5wk3z 11 месяцев назад
Don’t say bro give respect to his age and there’s other word called SIR
@Tamilsuvaivlog
@Tamilsuvaivlog 11 месяцев назад
I was their
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 10 месяцев назад
Bro Vanakkam mango Maligai and Himambasal super taste but yield will come after 4years
@TamilSelvi-wx6jz
@TamilSelvi-wx6jz 11 месяцев назад
ஐயா வணக்கம் நான் உங்களுடைய எல்லாம் விடியவை பார்பேன் எனக்கு செடி மேல் ஆசை இல்லை ஆனால் இப்ப எனக்கு .செடிகள் வைக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது நான் சின்னதா என் மாடியில் செடிவைத்திரூக்கேன் தூங்கும் போது கூட என் கனவில் செடி பத்தி நெபகமே வருகிறது மிகவும் நன்றி நன்றி ஐயா .
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
🙂🙂🙂 ரொம்ப சந்தோசம்ங்க. வாழ்த்துக்கள். உங்கள் சிறிய தோட்டம் பெரிய தோட்டமாக மாற வாழ்த்துக்கள்.
@amcisth
@amcisth 11 месяцев назад
Naanum antha flower kadai la 1200 moi eluthirkan anna 😂
@sanjayvlog7486
@sanjayvlog7486 11 месяцев назад
Vanakkam anna i am from kovilpatti. I am very interest for garden marking near home. Madurai la stall poda kandippaka inform pannunga anna
@SUREHRAM
@SUREHRAM 11 месяцев назад
தலைவரே தங்களின் வீடீயோ ஒரு எனர்ஜி பூஷ்ட்
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
நன்றி 🙏🙏🙏
@feniljudewin6594
@feniljudewin6594 11 месяцев назад
Finally imampasand
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
🙂🙂🙂🙂
@sumathiramalingam9542
@sumathiramalingam9542 11 месяцев назад
அருமை அண்ணா மதுரையில் அக்ரி எக்ஸ்போ போடமாட்டாங்களா அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
நடக்குதுங்க..ஆகஸ்ட் கடைசில நடக்க இருக்குது. விவரங்கள் சீக்கிரம் கொடுக்கிறேன்.
@greensmania
@greensmania 11 месяцев назад
உங்களை இரண்டு நாளும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. கிழங்கு திருவிழாவில் வாங்கியதவை நன்றாக வளர்கின்றன.. நானும் 200 ரூபாய் மொய் வைத்துள்ளேன்.. எசியாட்டிக் லில்லி வாங்கினேன்.. நீங்கள் வாங்கிய கடையில் பூக்களுக்கு கலர் செய்து வைத்தது நன்றாக தெரிந்தது😂.. ஆடிப் பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.. இந்த முறையும் பூந்தோட்டம் வீடியோ வுக்கு காத்திருக்கிறேன்.. போன முறை போன்று கண்களுக்கு விருந்தளிக்கும் என்ற ஆசையில்..
@manivasu8198
@manivasu8198 11 месяцев назад
எல்லோரும் கலர்கலரா மொய் வைங்க,, சிவா அண்ணாவுக்கு கோல்டு கலர் பார்சல்
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
நீங்களும் 200 ரூபாய் மோய் வச்சிருக்கீங்களா.. சிறப்பு.. என்ன பூ கிழங்கு வாங்கினீர்கள்? கிழங்கு திருவிழாவில் வாங்கிய கிழங்குகள் நன்றாக வருவதை கேட்க சந்தோசம். இந்த தடவை பூந்தோட்டம் அமைக்க திட்டம் இருக்குது. ஆரம்பிக்க கொஞ்சம் நாள் ஆகும். கேட்டதற்கு நன்றி 🙏🙏🙏
@greensmania
@greensmania 11 месяцев назад
Asiatic lily
@nature_782
@nature_782 11 месяцев назад
Sir na enga thottaththula tharai dhan maadi thottam illa mannu nallamannudha ana sundakkai Chedi mattum sariya valaramattengudhu chedi tharaila irundhalum thandu thiratchiya varala ilai perusa varala sundakka valarchchiye kanum chedi pachchaya varamattengudhu sir ilai nunila manjala mari valarchchiye Illa and sundakkai chediyaveh 3 ku 3 kuzhi eduththu eruvu pottu semmannu pottadhan oru sundakkaye pakkamudiyudhu ana adheh tharaila thana veh vidhai vizhundhu molaikkira sundakka chedi nalla valarudhu soil nutrition la problem irukkuma sir Illa magnesium deficiency madhiri saththu kuraibadu irukkuma sir
@user-ej9em5wk3z
@user-ej9em5wk3z 11 месяцев назад
Is there no exhibition in Chennai like this one
@thirumudi2228
@thirumudi2228 11 месяцев назад
எப்பமே சீக்கிரமா நான் சேனலை பார்ப்பதுண்டு வேலை இருந்ததால் பார்க்க முடியவில்லை எல்லோரும் பார்ப்பது போல் தான் எனக்கும் ஆசை காரணம் எல்லோரும் அவருடைய சொல்லும் குரலும் வார்த்தையும் எல்லோராலும் இர்க்கபட்டவன் நானும் ஒருவன் இப்பொழுது குடும்பத்தில் ஒருவனாக உள்ளேன். கமலா அம்மா என்னை பார்த்ததும் உடம்பு எப்படி உள்ளது கேட்டார்கள் .
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
ரொம்ப சந்தோசம் அண்ணா.. நீங்கள் தான் மிகவும் சிரத்தை எடுத்து நான் எப்போது கூப்பிட்டாலும் வந்து கலந்து கொள்கிறீர்கள். உங்கள் சுறுசுறுப்பை பார்த்து நாங்கள் எல்லாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குடும்ப உறுப்பினர் போலவே நமது சொந்தம். இது எப்போதும் தொடரும் 🙏🙏🙏
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 11 месяцев назад
சுண்டைக்காய் செடியில் தக்காளிச் செடியை ஒட்டுச்செடியாக வளர்த்தால் சீசன் இல்லாத காலங்களில் விலையேற்றத்தை தவிர்க் கலாம் தக்காளியும் நல்லா விளைகிறது.
@srimathik6174
@srimathik6174 11 месяцев назад
How is it possible?
@dhanamchellam8682
@dhanamchellam8682 11 месяцев назад
Unga kudathula intha thangachiya sethupingala anna,nanum attu manthaila irunthu thappicha attu kuttithan anna,
@bageerathicm9046
@bageerathicm9046 11 месяцев назад
Sir, I am from Chennai and admirer of your videos . I bought some land in Madhurandhagam. Mainly What are all the agri tools and machinerys needed for beginners. Pl. suggest.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Hi, don't buy any tools and machines at the beginning.. Start the farming, see what are the challenges you are facing, then based on that and size of the land, decide the machines and buy
@tamilnaduvlogs6955
@tamilnaduvlogs6955 11 месяцев назад
varun
@Janapraka._vlogs11
@Janapraka._vlogs11 11 месяцев назад
Agri index got over are still there currently pls tell
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
That was there only for 4 days till 17th July.. it is over now
@gokuls7518
@gokuls7518 11 месяцев назад
neenga tiller vachirukeengala siva
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
illainga.. Mini weeder thaan vachirukken
Далее