Тёмный
No video :(

ஆடி முதல் நாளில் அம்பாளையும், குல தெய்வத்தையும் வீட்டிற்கு அழைத்து வழிபடுவது எப்படி? Aadi Day 1 Puja 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 832 тыс.
50% 1

காயத்ரி - சகல காரியங்கள் வெற்றி அடைய
ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீ் தேவி கருமாரியம்மன் காயத்ரி
ஓம் மா தேவ்ய ச கருணாய வித்மஹே
சர்வ மங்களாய தீமஹி
தன்னோ கருமாரி ப்ரசோதயாத்!
மாரி அம்மன் காயத்ரி
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
ஸ்ரீ் அன்னப்பூரணி காயத்ரி
ஓம் சர்வ ஜீவன்ய ச போஜனாய வித்மஹே
கௌரி ரக்ஷாய தீமஹி
தன்னோ அன்னப்பூரணி ப்ரசோதயாத்
ஸ்ரீ் கற்பகாம்பாள் காயத்ரி
ஓம் மயிலாய் அர்ச்சித்தாய வித்மஹே
கபாலீஸ்வரம் அமர்ந்தாய தீமஹி
தன்னோ கற்பகாம்பிகா ப்ரசோதயாத்!
வராகி காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
துர்க்கை காயத்ரி மந்திரம்
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்
மீனாட்சி அம்மன் காயத்ரி
ஓம் உந்நித்ரியை வித்மஹே
ஸுந்தப ப்ரியாயை தீமஹி
தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத்
ஆடி முதல் நாளில் செய்ய வேண்டியவை|Worship method for 1st day of Aadi month|Desa Mangayarkarasi
• ஆடி முதல் நாளில் செய்ய...
ஆடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா? Post for those born in Aadi
• ஆடியில் பிறந்தவர்கள் எ...
தலைமுறை சாபங்கள் நீங்க & பிற சாபங்கள் நீங்க ஆடி முதல் நாளில் இப்படி செய்யலாம் | Desa Mangayarkarasi
• தலைமுறை சாபங்கள் நீங்க...
வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
• வீட்டில் ஆடி கிருத்திக...
வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
• வீட்டில் வெள்ளிக்கிழமை...
ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya
• ஆடி அமாவசை விரதம், தர்...
ஆடி ஞாயிறு 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Sunday worship method | Desa Mangaiyarkarasi
• ஆடி ஞாயிறு 5 வாரமும் 5...
சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
• சக்தி மாதத்தில் ஒவ்வொர...
ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
• ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
• எதிரிகளை துவம்சம் செய்...
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@rania5739
@rania5739 3 года назад
உங்களது முகம் பார்த்தாலே அளவில்லா உற்சாகமும் அன்பும் தோன்றுகிறது அம்மா... பல்லாண்டு காலம் நீங்கள் வாழ வேண்டும்.....
@pkssathish6218
@pkssathish6218 3 года назад
௭னக்கும்.௮ம்மா
@thilagavathygovindaraju9577
@thilagavathygovindaraju9577 2 года назад
@@pkssathish6218 ........u..................................................................... v...................... u................ b................. u............................. b........................................................................................... b.............. v.............!...............!........!...................................................
@thilagavathygovindaraju9577
@thilagavathygovindaraju9577 2 года назад
@@pkssathish6218 l
@thilagavathygovindaraju9577
@thilagavathygovindaraju9577 2 года назад
Good Night 💤🌙 😊 Sweet Dream 🌠🌠🌠🌠🌠🌠🌠
@thilagavathygovindaraju9577
@thilagavathygovindaraju9577 2 года назад
@@pkssathish6218 p
@prithikam8d939
@prithikam8d939 3 года назад
அம்மா இன்னும் ஆடி மாத பதிவு போட வில்லை என்று எதிர்பார்த்தேன் வேப்பமரத்து முன்னின்று அமர்ந்து நீங்க குடுத்த ஆடிமாத பதிவு மிகவும் பிடித்திருந்தது அம்மா குரு திருவடி சரணம்🙏🙏
@saivishnu5278
@saivishnu5278 3 года назад
எல்லாம் வல்ல அந்தப் பார்வதி தேவியே பராசக்தியைப் பற்றி புகழ்ந்து பேசுவது போன்ற ஒரு காட்சி மிகவும் அருமை வாழ்க உங்களது பணி அம்மா பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு காலம் மென்மேலும் வாழ்க வளமுடன் 💐💐💐
@ramyakarthik9900
@ramyakarthik9900 3 года назад
பல்வேறு விஷயங்களை பல்வேறு மக்களுக்கும் புரியும் படி எளிமையான முறையில் அமைகிறது அனைத்து பதிவுகளும். விசேஷ காலங்களில் முன்பு இருந்ததைவிட இப்பொழுது பல பெண்கள் பல வழிபாடுகளை எளிய முறையில் மனத் திருப்தியோடு செய்வதை காண முடிகிறது. ஏன் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் பதில் மங்கையர்கரசி அம்மா சொன்னபடி செய்தேன் என்று கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க பல்லாண்டு 🙏 தங்கள் சேவை தொடர வேண்டும் 🙏 அற்புதமான விளக்கம் அம்மா 🙏 அன்னம் வைத்த குத்து விளக்கு வாங்கி தீபம் ஏற்றலாமா? சிலர் கூடாது என்றார்கள் தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏
@abimani3057
@abimani3057 3 года назад
அம்மா ரொம்ப நன்றி உங்களை பார்த்தாலே ஒரு power enorcy கிடைக்குது💪🙏
@athirathan4325
@athirathan4325 3 года назад
ஆமாம்
@rathnam4954
@rathnam4954 3 года назад
0
@rathnam4954
@rathnam4954 3 года назад
0
@rathnam4954
@rathnam4954 3 года назад
@sumathis1791
@sumathis1791 3 года назад
. .
@lavanyaa7652
@lavanyaa7652 3 года назад
உங்களால் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அனைத்திற்கும் நன்றி அம்மா
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 Месяц назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக தெளிவான விளக்கத்தோடு வழிபாடு முறைகளை சொல்லி குருவாய் வழிகாட்டீனீர்கள் , மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@sabaritham4975
@sabaritham4975 3 года назад
அம்மா உங்கள் பேச்சோடு பறவைகள் பேச்சும் கேட்டது அருமை. அதில் குறிப்பாக நீங்கள் வேப்ப மரத்தின் அருகில் அமர்ந்து பேசியது அத்துனை அழகு. என்னை பொருத்தமட்டில் நான் உங்களை அம்பாளக பார்த்து ரசித்தேன். நன்றி அம்மா💐.
@raavanan17
@raavanan17 3 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி உங்களை பார்க்கும் போது அம்பாளை பார்பது போல் இருக்கிரது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 3 года назад
சகோதரி க்கு வணக்கம் மீனாட்சி அம்மன் அருளால் நீங்க நன்றாக இருக்கு வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@udayakumaris5556
@udayakumaris5556 3 года назад
நன்றி அம்மா 🙏 உங்களைப் போன்ற ஆன்மீக பெரியவர்களாள் தான் இந்து மதத்தின் அர்த்தமும்... பலனையும் உணர முடிகிறது
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
குருவே சரணம் 🌹🙏 🙏 🙏 எழுமையாக சொல்லுவது தான் பிடித்தே எல்லோருக்குமே ஈசி இருக்கும் மிக்க நன்றி குருமாதா🙏🙏🙏
@sadgurusuperchannel1533
@sadgurusuperchannel1533 3 года назад
உங்களது தெளிவான பிசிறில்லாத குரல் வளமும்;எளிமையான வழிபாட்டு முறைகள் அருமையாக இருக்கிறது நன்றி.
@manimegalai2155
@manimegalai2155 3 года назад
வணக்கம் அம்மா. வேப்பமரம் அருகில் அமர்ந்து கூறியதால் இன்னும் சிறப்பு. அம்மனே வந்து கூறியது போல் இருந்தது. நன்றி.
@ramaraju7795
@ramaraju7795 3 года назад
Same background samayapuram amman photo i have
@sisterssquad909
@sisterssquad909 3 года назад
உங்க புடவையும், பின்னாடி வேப்பமரம், நீங்க சொன்ன உபயோகமான செய்தி.. அனைத்தும் அருமை 👌
@athirathan4325
@athirathan4325 3 года назад
ஆமாம்
@user-ul2gc8cd9n
@user-ul2gc8cd9n 3 года назад
சகோதரி உங்க தெய்வகடாட்சம் முகத்தை கண்டாலே போதும் உங்களுக்கு என்றென்றும் அம்மன் அருள் கிட்டட்டும் தாயே 🙏
@priyapavi3947
@priyapavi3947 3 года назад
உங்கல பார்த்தாலே நிம்மதி அம்மா அம்பாலே யே பார்த்தது போல ஒரு நிம்மதி☺
@savithiriramulu4886
@savithiriramulu4886 3 года назад
வணக்கம்.ஆடிமாத முதல்நாள் தெய்வ வழிபாடு பற்றிய தகவல்கள் அருமை.பின்னனியில் வேப்பமரம் இருப்பது நல்ல பொருத்தம் .நன்றிமா...
@kvasanthi-cs6ly
@kvasanthi-cs6ly Год назад
Yg
@manidr4457
@manidr4457 2 года назад
சூப்பர் ரொம்பவும் அழகான எல்லா தெய்வங்கள்லோட காயத்யி மந்திரம் கொடுத்ததுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@naathanyogiram
@naathanyogiram 3 года назад
அருமை அருமை எளிமையான முறையில் மிகவும் அவசியம் ஆன வழிமுறைகள் சொல்லிய தங்களால் மட்டுமே இப்படி கொடுக்க முடியும் சிறப்பு வாய்ந்த ஆராதனை வாழ்த்துக்கள் சகோதரி வணங்குகின்றேன்
@vijimkd
@vijimkd 3 года назад
antha veppam marathuku munnadi neenga utkaanthu irukarathu paatha,, amman utkaanthu irukaramathire iruku ... unmaiyatha solren mam.... beautiful❤🙏
@suganyagajendran7584
@suganyagajendran7584 3 года назад
வணக்கம் அம்மா.இதைத்தான் எதிர் பார்த்து இருந்தேன்..
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 3 года назад
எல்லோரும் எல்லா நலமும் வளமும் கிடைத்து நலமுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்
@gobinathan3742
@gobinathan3742 3 года назад
அருமை...ஆடி மாதம் தொடர்பான விளக்கங்களை வேப்பமரத்திற்கு முன் கூறியது கூடுதல் சிறப்பு
@dharanidharan499
@dharanidharan499 3 года назад
ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி தாயே துணை
@dhanacreatives1074
@dhanacreatives1074 3 года назад
அம்மா நீங்க ஆடி மாத பதிவு போடும் போதே மனதில் தெய்வம் குடி பெயர்கிறது ஏனென்றால் உங்கள் உருவில் நான் அந்த அம்பாளை காண்கிறேன் .🙏
@ponlakshmi1995
@ponlakshmi1995 Месяц назад
பொதுவாகவே விரதம் இருப்பதே நம் மனதையும் தேகத்தையும் சுத்தமாக வைத்து கொண்டு விரத காலம் முடியும் வரை நம்மை தெய்வத்திற்காக அர்ப்பணிக்கும் காலமாகும். ஆகையால் இந்த விரத காலத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது 🙏
@sridharsenthil9230
@sridharsenthil9230 3 года назад
அப்படியே அம்பாள பார்ப்பது போல் உள்ளது.அழகா இருக்கீங்க சகோதரி
@devasena8685
@devasena8685 3 года назад
வித்யாசமான location.superb.இது மாதிரி different location ல இருந்து வீடியோ போடுங்கள்
@aadharshiniadharshini2431
@aadharshiniadharshini2431 3 года назад
அங்காளபரமேஸ்வரி அம்மனை பற்றி சொல்லுங்கள் அம்மா
@nanthininanthini1954
@nanthininanthini1954 3 года назад
Yes
@baburbabur9460
@baburbabur9460 3 года назад
S please
@gayathrikesavan5886
@gayathrikesavan5886 3 года назад
Yes
@kamalimeena921
@kamalimeena921 3 года назад
Bye
@kamalimeena921
@kamalimeena921 3 года назад
Ft th
@balasupramani5410
@balasupramani5410 3 года назад
தெரியாத விசயங்கள் எல்லாம் உங்கள் பதிவில் தான் தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி அம்மா.
@EngalillaNayagi
@EngalillaNayagi 3 года назад
பயனுள்ள தகவல்கள்,தெளிவான விளக்கம், அருமையான பதிவு.மிக்க நன்றி சகோதரி
@ramakrishnan635
@ramakrishnan635 3 года назад
நல்ல பதிவு மேலும் தாங்கள் இயற்கை சூழல் வேப்பிலை மரம் பக்கத்திலிருந்து பதிவு கொடுக்கும் போது தெய்வீக வாங்கவும் மங்களகரமாகவும் இருப்பது போல் தோன்றுகிறது
@kamale2726
@kamale2726 3 года назад
அங்காள பரமேஸ்வரி அவர்களைப் பற்றி சொற்பொழிவு ஆற்றல்கள் அம்மா
@balajia.k1709
@balajia.k1709 3 года назад
Veppa மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருக்கும் தாயே ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏
@pramilakarthika1818
@pramilakarthika1818 3 года назад
அம்மா தங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் அருமை மீண்டும் நிறைய எங்களுக்குத் தகவல்களை அளிக்க வேண்டும் என்று வேண்டு கிறேன் 🌺🙏🙏🙏🌺
@d.elavarasid.elavarasi5006
@d.elavarasid.elavarasi5006 3 года назад
காலை வணக்கம் அம்மா. 💐💐
@shivasakthigokul3362
@shivasakthigokul3362 3 года назад
அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாற்றை சொல்லுங்கள் அம்மா
@athirathan4325
@athirathan4325 3 года назад
☝☝☝
@DeepaDeepa-uz6pf
@DeepaDeepa-uz6pf 3 года назад
We are waiting
@ashwins.s4202
@ashwins.s4202 3 года назад
Amma ,love u so much amma very useful to us amma ,u came in my dream to my house ate Appam very excited , emotionally Happy &said to my family members ,I will meet to u amma really in my life surly
@bamarengarajan428
@bamarengarajan428 3 года назад
அருமையான பதிவு..நன்றி..தொடரட்டும் தங்கள் பணி👍👍👍👏👏🙏🙏
@user-mu9by9qm6y
@user-mu9by9qm6y 3 года назад
அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா
@chakkarapanip4812
@chakkarapanip4812 3 года назад
ஓம் ஸ்ரீ 18ம் படி கருப்புசாமி சரணம்.
@sudhachandrasekaran2277
@sudhachandrasekaran2277 3 года назад
அருமையான பதிவு மக்கள் சந்தேகமே கேட்க முடியாத படி அனைத்தையும் நீங்களே கூறிவிட்டிர்கள்
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 года назад
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மிக தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி தோழியே 🙏❤
@VickyVicky-ny3yi
@VickyVicky-ny3yi 3 года назад
அங்காளம்மன் வழிபாடு பற்றிசெல்லுங்கள் அம்மா.
@radha842
@radha842 3 года назад
அம்மா உங்களை பார்த்தால் அம்பாளை பாா்த்தது போல் இருக்கு...🙏
@srilathamariyil1674
@srilathamariyil1674 3 года назад
Mam, your information about prayers and Pooja's are really very informative and useful. Thankyou.
@thanuthanu406
@thanuthanu406 3 года назад
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@anandhivlr5192
@anandhivlr5192 3 года назад
அங்காளம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏
@ponnampalampoopathy8771
@ponnampalampoopathy8771 3 года назад
நந
@kalpanad6160
@kalpanad6160 3 года назад
எந்த எந்த நாட்களில் வீட்டை கழுவி சுத்தம் செய்யனும் சொல்லுங்க அம்மா.... அமாவாசை பௌர்ணமி செவ்வாய் வெள்ளி அன்று வீட்டை துடைத்து சுத்தம் செய்யலாமா செய்யக்கூடாதா சொல்லுங்க அம்மா.....
@villagepasanga1270
@villagepasanga1270 2 года назад
செய்ய கூடாது அண்ணா
@user-bl2sh5wi7e
@user-bl2sh5wi7e Год назад
அம்மா வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு விளக்கேற்றும் அதே போல செவ்வாய் கிழமை
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 3 года назад
நன்றி அம்மா.மனதிற்கு அமைதி மற்றும் நம்பிக்கை ஊட்டுகிறது அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepthiaravi8888
@deepthiaravi8888 3 года назад
Background-veppilai,Topic -Aadi month 🙏🙏❤️❤️
@karunamoorthyganesh5385
@karunamoorthyganesh5385 3 года назад
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் பற்றிச் சுருக்கமாக சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramakrishnan635
@ramakrishnan635 3 года назад
நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கம்
@ramakrishnankrishnan1352
@ramakrishnankrishnan1352 3 года назад
Innaiku manasu romba santhosama irunthathu akka enga kula deivam 4 athil 2 pen deivam aadi 1 kalasam vachi innaiku neenga sonna mari vazhibadu pannom dvd la amman patu potu irunthom kalasathula iruntha vepilai antha 108 murai kuladeiva potri solli mudichathum vepilai antha pambai sathathirku yetha mari oru kothu vepilai mattum asainthu asainthu adichu akka mei silirthu pochu romba sanhosam video eduka pona amma eduka vidala manase romba niranju pochu amma ungalukku romba nadri solla sonnanga vepilai asainthathu mattum illa sami kumbittu mudichathum 2 sumangalinga vetuku vanthutanga avangalukkum thamboolam koduthom antha 2perayum nanga enga kuladeivamave pathom ma mikka mikka nandri ka nandrikal pala namaskarangal pala thodarattum ungal muyarchi
@sathishish1892
@sathishish1892 3 года назад
இறந்தவர்களின் வீட்டில் 3 மாதம் முதல் 6 மாதம் வரையில் அடைப்பு இருந்தால் அந்த மாதம் முடியும் வரை கோவிலுக்கு போக கூடாது ஒரு வருடம் முழுவதும் மலை கோவிலுக்கு போக கூடாது சுப காரியங்கள்க்கு போக கூடாது உறவினர்கள் இறந்தால் அவங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொல்ராங்க அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
@dharanidharan499
@dharanidharan499 3 года назад
நல்ல கேள்வி
@vijis9297
@vijis9297 2 года назад
Hi Yvonne by
@ranjisabesan6502
@ranjisabesan6502 3 года назад
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@ilavarasipattapu4099
@ilavarasipattapu4099 3 года назад
நன்றி அம்மா தகவல்கள் நன்மை தருகிறது 🙏🙏🙏🙏🙏.....
@sumathisumathi4713
@sumathisumathi4713 3 года назад
Super mad 🙏🙏🙏🙏🙏
@tskannan6714
@tskannan6714 3 года назад
AMMA yenakku ungka speech rempa pitikkum
@maarishika3821
@maarishika3821 3 года назад
I am waiting to see this video thank you so much
@priyachandran7438
@priyachandran7438 3 года назад
காலை வணக்கம் அம்மா 🙏🙏 அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 👌🌹🌹🌹🌹🌹
@hammib6065
@hammib6065 2 года назад
அம்மா நாராயணி அம்மனை பற்றி ஒரு பதிவு போடுங்க please
@tanishsulchona5597
@tanishsulchona5597 3 года назад
அம்மா காலை வணக்கம் அவ்வைப் பாட்டி விரதம் சொல்றாங்களே அந்த பதிவு பத்தி போடுங்க
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 3 года назад
நன்றி அம்மா.வேப்பிலையின் நடுவில் அம்மன் கூறியது போல் இருந்தது அம்மா.
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 3 года назад
பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏
@senthilvisuvasappadai6991
@senthilvisuvasappadai6991 3 года назад
அம்மா உங்க பூஜை அறை காட்டுங்க அம்மா
@sundarp7789
@sundarp7789 2 года назад
வணக்கம் அம்மா காயத்ரி மந்திரம் பெண்கள் படிக்க கூடாது என்று சொல்கிறார்கள் அதை கொஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும் நன்றி
@aarashoot7670
@aarashoot7670 3 года назад
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நன்றாக இருந்தது 🙏🙏🙏
@lathachandru1611
@lathachandru1611 3 года назад
நன்றி அம்மா தனிதனிப் பதிவாக சூப்பர்
@saralasarala3021
@saralasarala3021 2 года назад
ஞாயிற்றுக்கிழமை தானமா ஆடி 1 தொடங்குவது சொல்லுங்கள் அம்மா 🙏
@deeparavisankar1446
@deeparavisankar1446 2 года назад
Yes Sunday only but this vedio is last year posted so Amma saying Saturday
@roopareddy8726
@roopareddy8726 3 года назад
மணப்பாக்கம் கன்னிஅம்மன் பற்றி சொல்லுங்கல் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umaswami6004
@umaswami6004 3 года назад
அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி அம்மா
@vennilag368
@vennilag368 3 года назад
மிகவும் நல்ல பதிவு அம்மா. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@kulanthairaja3394
@kulanthairaja3394 3 года назад
அம்மா வெள்ளிகிழமை வீடு துடைக்கலாமா
@jananim5550
@jananim5550 Год назад
வணக்கம் அம்மா🙏 இந்த வ௫டம் வரலட்சுமி விரதம் பற்றி சொல்லுங்கள் அம்மா
@kanthym7669
@kanthym7669 3 года назад
ரொம்ப நன்றி அம்மா🌹🙏🏾🌹
@pathmavathyarumugam2268
@pathmavathyarumugam2268 3 года назад
Always love your clear explanation Madam🌹🌹
@kanimozhikanimozhi7913
@kanimozhikanimozhi7913 3 года назад
Annapurani viratham parri sollunga amma
@hemapurani9259
@hemapurani9259 3 года назад
அம்மா குங்குமம் அர்ச்சனை செய்வது எப்படி விடியோ
@sanjeevkumars4269
@sanjeevkumars4269 3 года назад
அருமையான பதிவு அம்மா எனக்கு மிகவும் பிடித்த பதிவாக நல்ல ஒரு பயனுள்ள தகவலாக இருந்தது மிக்க நன்றி 🙏
@durgadurga1165
@durgadurga1165 Год назад
Thank you so much mam 🙏🏻for all the suggestions.
@__angalamma__3022
@__angalamma__3022 2 года назад
Amma Sri AngalaparameshwarI manthiram sollunga amma
@priyap8905
@priyap8905 3 года назад
அக்கா எனக்கு திருமணமாகி11வருழம் ஆகி விட்டது எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை எனக்கும் என் கணவருக்கும் கடவுள் பக்தி அதிகம் இப்பொழுது எனக்கு கேன்சர் வந்துவிட்டது என்னால் பூஜை செய்ய முடியவில்லை எங்களுக்காக நீங்கள் பிராத்தனை செய்யுங்கள்
@sindhusrisaiyoutube1023
@sindhusrisaiyoutube1023 3 года назад
Kadaul thunai iruppar kavalai vendam
@unluckygirl7662
@unluckygirl7662 3 года назад
God bless you..
@ns_boyang
@ns_boyang 3 года назад
ஶ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியை சரணடையுங்கள். தினமும் எளிய ராகுகால பூஜையை செய்யுங்கள். ஜெய் ப்ரத்தியங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்தியங்கிரே!!!
@priyap8905
@priyap8905 3 года назад
நன்றி அண்ணா
@priyap8905
@priyap8905 3 года назад
நன்றி
@yoganathan6769
@yoganathan6769 3 года назад
அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி சிறந்த பதிவு
@manonmanim9351
@manonmanim9351 3 года назад
அம்மா வாழ்க வளமுடன்.
@HELLOPEDIAOfficial
@HELLOPEDIAOfficial 3 года назад
😭😭😭😭என் அன்பு மக்களே... என்னைப்போன்ற சின்ன யூட்யூபருக்கும் ஆதரவு கொடுங்கள்.. அன்பு உறவுகளே 🙏🙏🙏😭😭😭
@MGR_05.07
@MGR_05.07 3 года назад
இறந்தவர்களின் வீட்டில் 3 மாதம் முதல் 6 மாதம் வரையில் அடைப்பு இருந்தால் அந்த மாதம் முடியும் வரை கோவிலுக்கு போக கூடாது ஒரு வருடம் முழுவதும் மலை கோவிலுக்கு போக கூடாது சுப காரியங்கள்க்கு போக கூடாது உறவினர்கள் இறந்தால் அவங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொல்ராங்க அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா
@user-lj9nc3go5s
@user-lj9nc3go5s Месяц назад
Thank you Amma ❤
@sankarapandiansankarapandi4036
@sankarapandiansankarapandi4036 3 года назад
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@user-xr6qz2dv2o
@user-xr6qz2dv2o Год назад
பணம் நகை தங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா
@sudhapriya2339
@sudhapriya2339 3 года назад
அம்மா வணக்கம் ங்க ...வீரமாத்தி அம்மன் பற்றி சொல்லுங்கள் அம்மா....மிகச்சரியான வரலாறு யாருமே சொல்வதில்லை...அதனால் நீங்கள் தான் வீரமாத்தி அம்மன் பற்றி விளக்கமாக சொல்லவேண்டும் அம்மா ....
@lavanyadev14
@lavanyadev14 3 года назад
Thank u for giving very useful information to us. This generation we don't know how to do this Pooja and all those things. We r lucky to hear ur words mam. Tq so much.
@muthuviji6445
@muthuviji6445 3 года назад
நன்றி சகோதரி🙏🙏
@kalaimathigunasekaran3869
@kalaimathigunasekaran3869 3 года назад
Amma povadaikarina yaruma
@v.sugunavetri1183
@v.sugunavetri1183 3 года назад
காலசம் வைக்கும் போது மற்ற நாளில் அசைவம் சப்பிடலம
@Nandhini0029
@Nandhini0029 3 года назад
🙏 மிக மிக நல்ல ஆன்மீக தகவலை வழங்கியதற்கு நன்றி. நாகராஜன் சாத்தூர் 👍👍💪💪🎉🎉🌷🌷🌻🌻🌹🌹
@Polkuarae
@Polkuarae 3 года назад
அறிவு ஞானம் உங்களிடம் உள்ளது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@ragupathib1842
@ragupathib1842 3 года назад
௭ந்த ௭ந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்யலாம் அம்மா
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 3 года назад
Ama amma solluga plz
@sasisasi6116
@sasisasi6116 3 года назад
ஆம் கூறுங்கள் அம்மா
Далее
Мама приболела😂@kak__oska
00:16
Просмотров 411 тыс.
Мама приболела😂@kak__oska
00:16
Просмотров 411 тыс.