Тёмный

ஆடி 18 யை மீன் பிடித்து சிறப்பாக கொண்டாடினோம்!! 

kaakaikutom
Подписаться 134 тыс.
Просмотров 51 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

4 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Год назад
இன்றைய விலாக் சூப்பர் வீட்டிலேயே மீன் வளர்த்து பிடித்து சமைத்து சாப்பிடுவது அருமை ஆனால் நீங்க சாப்பிடாதது வருத்தம் மா இருக்கு சுமதி சிஸ்டர் பசங்க சாப்பிடுவது தாய்க்கு எப்பவும் சந்தோஷம் தான் ❤
@jayponkm
@jayponkm Год назад
எந்த விஷயத்திற்கும் டென்ஷன் ஆகாத எந்நேரமும் சிரித்து பேசுகிற சுமதி, உங்களை பார்ப்பதே ஒரு நல்ல inspiration ஆக இருக்கிறது. என்றும் இதுபோல் உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து ஒற்றுமையா இருங்க. 2 புதிய பையன்கள், 1 பெண், 1 ஆண் உங்க தம்பியைப்போல் இருக்காங்க. யார் அவர்கள்? கணவரும் பிள்ளைகளும் உங்களைப்போலவே சிடுசிடுக்காத, சிரித்த உள்ளங்கள். வாழ்க வளத்துடன் 🎉
@padmapriyat639
@padmapriyat639 Год назад
சுமதியின் மச்சினன் குழந்தைகள் என்று நினைக்கிறேன்.
@chitrakathiresan4878
@chitrakathiresan4878 Год назад
Now a days I'm addicted to your vlog sumathi sister, Varsha Vikas Vinisha cookie punnachi your husband and your brother family all super sister, you are very great inspiration to all 😊😊
@saanthimadhu9836
@saanthimadhu9836 Год назад
Always superb,how,ur family members are enjoying each and every moment u have gods gift. Brother and husband, what are the business they are doing,,spend ing time with the family also very nice
@anithalakshmi9920
@anithalakshmi9920 Год назад
Indru sema comedy aa irunthathu sister 👍👍
@user-to2ri2pb1o
@user-to2ri2pb1o Год назад
Enjoying the life all credict goes to your husband
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😂😂😂
@shanthakumari8495
@shanthakumari8495 Год назад
Very very super. Open heart. Very good family. Leave letter sema comment. Intresting and jally vlogs
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@infinityKavitha-channel
@infinityKavitha-channel Год назад
Hi Sumathi akka I only told you to add small onion, seeragam and curry leaf happy to hear that you added these things thank you
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@UmaMageswari-ev1kn
@UmaMageswari-ev1kn Год назад
ஆடி 18அன்று மேட்டூர் அணையில் 100அடி தண்ணீர் நிரம்பி இருந்தால் அந்த வருடம் முழுவதும் தண்ணீர் பஞ்சமே வராது... விவாசயம் நன்கு செழித்து நல்ல விளைச்சல் தரும் என்பது சேலம் வாழ் மக்களின் நம்பிக்கை என்பதாய் என் பாட்டி சொல்வார்கள்
@sp.thiyash2862
@sp.thiyash2862 Год назад
Yes
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இந்த வருடம் தண்ணீர் மிகவும் குறைவாக தான் இருந்தது
@jagadeeshvenkatesh
@jagadeeshvenkatesh Год назад
ஆடி 18 நீங்கள் கொண்டாடிய விதம் அருமை சுமதி அக்கா உங்களுடைய வாழ்க்கை முறை நன்றாக இருக்கிறது கா ☺️ சுத்தி போடுங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Ok Thank you
@kavithas9607
@kavithas9607 Год назад
இனிய மாலை வணக்கம் சுமதி அக்கா 🎉 ஆரஞ்சு கலர் சேலை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு அக்கா ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Год назад
Super sistar ❤🎉👍🙏💐
@vijishekar3656
@vijishekar3656 Год назад
😂 adorable vegetarian Fishes hats off to your creative economy❤ god bless you all
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@vijishekar3656
@vijishekar3656 Год назад
@@sumathirajasekar2767 💕🙏
@Tamilfoodzone
@Tamilfoodzone Год назад
Neenga romba nalla innocent ana amma nga sister. En paiyanum 10 th std thaan padikiraan. Ungalai oru naal nerla paakanum nu asaiya irukku.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
மேச்சேரி வந்தால் கட்டாயம் பார்க்கலாம்
@Tamilfoodzone
@Tamilfoodzone Год назад
@@sumathirajasekar2767 tq u sister. Will try
@mohamednaina7707
@mohamednaina7707 Год назад
Taalchavukku coconut milk poadanum sister taste nalla irukkum
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Год назад
Mam vitamin B12 ku oru alternate source pathukonga... veg la romba kuraivu... take care 😊
@gurumoorthy375
@gurumoorthy375 Год назад
Super family
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 Год назад
சும்மா கலகலன இருக்கீங்க இருக்குங்க வீடு சூப்பர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@jaganathanr6910
@jaganathanr6910 Год назад
Hi amma very nice.
@harivaasanmr4138
@harivaasanmr4138 Год назад
Super vlog amma எப்பவும் போல சூப்பர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank u
@__DhanushiyaV_CSE
@__DhanushiyaV_CSE Год назад
Super ma❤
@dhanammahesh4873
@dhanammahesh4873 Год назад
Super kka. Vunga vidio eppo varumnu ethirparpean. Unga vekliyana pechuthaan pidikum. ❤❤🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@user-wg3pi5wy7f
@user-wg3pi5wy7f Год назад
Super vlog very much enjoyed 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@sitas8670
@sitas8670 Год назад
Mam coconut oil is over aa?
@allia.h.9245
@allia.h.9245 Год назад
செம காமெடியாக இருந்தது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@marierose7941
@marierose7941 Год назад
❤I love Sumathy akka
@raduvedi
@raduvedi Год назад
Due to aging. It is good for your health
@ananthiveeraveera8460
@ananthiveeraveera8460 Год назад
Hi Akka.vazga vazamudan.
@emeraldbernisjoseph8938
@emeraldbernisjoseph8938 Год назад
Aloo paratha tha solanum .ithuku ketchup vaichu sapita Nala irugum .unga samayal ellam super.nangalum Mumbai tha
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@sggaming3689
@sggaming3689 Год назад
Sumi Akka unga veetula oru naal vanthu irukkanumnu aasai athai kadavul kitta kenji ketkiren 😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அதற்கு கடவுளிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை உங்க பெற்றோரிடம் கேட்டு விட்டு வந்தாலே போதும்
@ponrathi5382
@ponrathi5382 Год назад
Hi akka❤ Same like vikash😅 ean paiyanum ippadi tha panran nenga serikiringa eannaku kovama varum 😂
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😂😂😂😂
@elizabethrani464
@elizabethrani464 Год назад
@mmano2925
@mmano2925 Год назад
Nice,Who's that Malar ponu,
@vgtamilarasiprasath3299
@vgtamilarasiprasath3299 Год назад
Akka sakkari bro va adikadi video la kattunga ,avar nanrga siripu kattugirar,poonachiyum katttunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😂😂😂
@sathyaganesan9456
@sathyaganesan9456 Год назад
Chola paniyaram measurements, Amma told she grind small onion, tell me details varsha once again
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் சொல்கிறேன்
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Vikas has to take food properly.....
@maragathamshathishkumar1864
First like 👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@rishvarishva7564
@rishvarishva7564 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@malligav5302
@malligav5302 Год назад
சுமதி இன்றைய வீடியோவில் வீட்டிலேயே வளர்த்த மீன் பிடித்து சமைத்து சாப்பிடுவது அருமையான விஷயம் . ஆனால் சுமதி நீதான் நான் வெஜ் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டாய்.நல்ல விஷயம் தான். ஆனால் எனக்கு உயிருடன் பிடித்த மீனை பார்க்கும் போதே சாப்பிடணும்போல தோணுது சுமதி . அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன் என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஒருமுறை வீட்டிற்கு வாங்க மீன் பிடித்து சமைத்து தருகிறேன்
@jayanthiduraisamy6710
@jayanthiduraisamy6710 Год назад
Measurement for panniyaram
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அடுத்த முறை கட்டாயம் சொல்கிறேன்
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Год назад
Sema enjoy pola 🌹👌
@duraisamy7678
@duraisamy7678 Год назад
Villege name
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
சேலம் மாவட்டம் மேச்சேரி
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Varsha give some job to your pet dog cookie
@sudhapriya3090
@sudhapriya3090 Год назад
சோள பணியாரம் video shorts la poduma varsha
@jayalakshmi176
@jayalakshmi176 Год назад
Yeri vavvaal
@kokilavanik5884
@kokilavanik5884 Год назад
Ippothellam sumathi mammukku oru comment pottathan thookame varuthu
@yuveneswarythangiah9825
@yuveneswarythangiah9825 Год назад
Varsha you guys are not eligible to have a dog first ask your mom to not to scold dogs they are living gods if you feed him for one time also he'll be graceful to you guys and try protect you from danger never care of their lives but I just hate people like your mom scolding pisasu and harsh words May God you guys all 🙏🏻🙏🏻🙏🏻
@sangeetharajapalanivel1593
@sangeetharajapalanivel1593 Год назад
Ithu ennna fish please sollunga.
@gangabaikannarao9679
@gangabaikannarao9679 Год назад
Enga ooril pappu fish endru soulluvoom apparam nattu vaval
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
எங்க ஊரில் பாறை மீன் என்று சொல்கிறோம்
@pushpavathinachimuthu2733
@pushpavathinachimuthu2733 Год назад
பஸ்ஸ பிடிச்சிங்களா இல்லையா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அது எல்லாம் பிடித்து விட்டோம்
@kousalyakousi638
@kousalyakousi638 Год назад
இது என்ன மீன்ப்பா
@rajasekarsekar1856
@rajasekarsekar1856 Год назад
பாறை மீன் 🐟
Далее
DINING ROOM TOUR 😍🏡🥘🍲
26:09
Просмотров 144 тыс.