இப்படி வேலை செய்து குடும்பத்திற்காக உழைக்கும் நீங்கள் தான் உண்மையான தெய்வங்கள்.முகத்தில் தெரியும் அந்த உண்டாகும் ரொம்ப ரம்மியமான ஒன்று.நல்லா இருப்பா......💐💐💐💐💐💐💐
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று சினிமாவில் பாடி கொண்டு, சாதி, மதம், நேர்மை இல்லா அரசியல் மட்டும், அரசு அதிகாரிகள், கலாசாரம் என்ற போர்வையில் இருண்ட கால முறைகள், இவற்றால் பாதிக்கப்பட்ட நம் தமிழ் உறவுகள் படும் துன்பம் இதயத்தை தைக்கின்றது, உன் கள்ளமில்லா சிரித்த முகமும், நேர்மையான தகவல்கள், மிகவும் ஆறுதல், ஒரு திருக்குறள் படித்த அனுபவம். 🙏💯
தம்பி உனக்கு வாழ்த்துக்கள் இனியாவது நமது இளைஞர்கள் அரேபியா கண்டம் வராமல் மாடோ ஆடோ உள்ளுரில் மேய்த்து வளர்த்தி உள்ள கஞ்சியை குடுச்சு நிம்மதியாக வாழ பழகுவார்கள் என எண்ண தோன்றுகிறது.
நன்றி நண்பா உங்களுடைய வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது கார் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக ஓட்டுங்கள் ஹைவே கார் ஓட்டும் பொழுது டயல் காற்று உள்ளதா என்று செக் பண்ணுங்க உங்களுடைய இனோவா காரில் மஞ்சள் லைட் எரியுது அந்த லைட் காற்று கம்மியா இருந்தாதான் எரியும் ஓகேவா நண்பா♥️♥️♥️
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க மட்டும் இல்ல வெளிநாட்டுக்கு வேலைக்கு போன அனைத்து மக்களுக்கும் நா ஒன்னு கேக்குறேன் வெளிநாட்டுல மட்டும் ரோடு ரூல்ஸ் ஃபாலோ பண்றீங்க but இந்தியா வந்தா மட்டும் எண்ணத்துக்கு ரூல்ஸ் ஃபாலோ பண்ண மட்டிக்கிங்க ❤
உங்களை ஒன்று கேட்கிறேன். அரேபியாவில் உள்ள தலைவர்கள் பிராடு பன்னுவதில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிச்சு, ஊழல் செய்து கோடி கோடியா சொத்து சேர்ப்பதில்லை. அது போல் ஏன் உங்கள் இந்தியா, தமிழ் நாட்டில் தலைவர்கள் இருப்பதில்லை ?
உங்களுக்கு தெரியாதா...... இலஞ்சம் தான்....நம்ம ஊரிலும் பெனால்டி அதிகம் தான் அதை பின்பற்றுவது இல்லை.... காரணம் நம்ம ஊர் காவல் துறையினர் கேட்பார்கள் பெனால்டி அரசுக்கு கட்டினால் 5000 ரூபாய் அதற்கு பதிலாக 2000 ரூபாய்/1000 ரூபாய் கட்டிட்டு போங்க என்று சொல்வார்கள் இவர்களும் கையில் இருக்கிறது கொடுத்துவிட்டு போவார்கள் இதுதான் முதல் காரணம்.....
அவர் கூறுவது போல் ஒட்டகம் பாலைவனத்தில் சும்மா சுற்றுவதில்லை மேய்ச்சல் உண்டு பச்சை தாவரங்களும் உண்டு நாங்கள் வேலை செய்யும் இடம் ஈராக் இங்கே நிறைய பாலைவனங்களில் ஒட்டகங்கள் மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் கண்கூடாக பார்த்தோம்
தமாம் To யான்பூ பஸ்சில் 24 மணீ நேரம் பயணம் செய்தேன் பாலைவனம் மலைகளை கண்டு ரசித்தேன். குவைத்தில் 1மணி நேரம் ஓமனில் 8மணி நேரம் சவுதீயில் மட்டுமே 24 மணி நேரம் பஸ்ஸில் பயணம்
@@DD-gf8nnஎல்லா உயிரனத்தையும் உனவுக்காக கழுத்தை தான் அறுப்பார்கள் ஒட்டகத்துக்கு மட்டும் ஏன் கவலை படுகிறீர்கள் கழுத்தை அறுப்பதனால் சீக்கரம் உயிர் பிரிந்து விடும் வலி அதிகமாக இருக்காது ஹிந்து மதத்தில் அடுத்து கொள்கிறார்களே அது தான் அதிக வலியை ஏற்படுத்தும்
எனக்கு இந்தியாவே போதும் இருக்கின்ற வருமானத்தை வைத்து கஷ்ட்டமோ சந்தோஷமோ இதுவே போதும் வெளிநாட்டு சந்தோசத்தை விட இந்தியாவின் வருமையே எவ்வளவு மேல் ❤❤❤எனது இந்தியா
Mr. Iyappan, God bless you. It is a job, my friend, just like any other job. I can see that you accepted this job whole heartedly. That is good. After one year, i hope you are still there doing this job ?? Who care, it is a job, somebody has to do it to support the family. If you can take the heat then it is ok. Carry on.
வணக்கம் அய்யப்பன் நீங்கள் சந்தோஷமாக வீடியோ போடுவது எனக்கு சற்று ஆறுதலாக உள்ளது என்ன வளம் இல்லை நம் திரு நாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ஜாக்கிறதையாக வேலையை முடித்துக்கொண்டு நம்தாய்நாடு வந்து சேருங்கள் நன்றி
தம்பி. இதுவும் ஒரு வேலைதான் விரும்பி செய்தால் இரும்பு அடிக்கிற வேலையும் ரொம்ப இலகுவா தெரியும்.... சில பேர் கோமேன் கொடுத்தது போல இண்டியாவில் இருந்து ஏதாவது ஆடுமாடு மெயிக்கலாமே என்று சொல்லும் நண்பர்களிடம் போய் ஒருலட்ச்சம் ரூபாய் கய்மாத்து கேட்டா கொடுப்பானுக ஹிஹிஹிஹிஹி...கிடைக்கிற வேலையை பார்த்து சாம்பத்தியம் பண்ணிட்டு இந்தியா வந்து ஒரு நல்ல தொழில் முதலிடு பண்ணுங்க.... சில பேர் இருக்கார்கள்.. வைக்கோல் படப்பில் நாய் பொய் உட்க்கார்ந்து கொள்ளும் நாயும் திங்காது மாட்டயும் திங்க விடாது அந்த மாதிரி சில பேர் இருக்கார்கள்... உங்களுக்கு எது சரிண்டு படுதோ அதய் செய்யுங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்க.... வாழ்த்துக்கள் தம்பி சிக்கனமா இருந்து ஜெயிச்சு காமிங்க...... நன்றி வணக்கம்....