Тёмный

ஆடு மாடு பட்டிசூல் உலகம்! ஒரு மலை மனுசியின் நிறை வாழ்வியல்! | TRIBES LIFE STYLE TAMIL | TRIBES INDIA 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 83 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHANNEL
அன்னாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுக்கும் மிருகம் ஒரு புறம்,
ஆடு மாட்டுக்கும் சேர்த்து சமைக்கும் மனிதம் ஒரு புறம் !!
பஞ்சாரக் கோழிக் கூட்டம், கருப்பன், ஆடு மாடு பட்டிசூல் உலகம் எம் பெருமை, பெரு நிலம்!!
மேய்ச்சல்! மீன் பிடித்தல்! வேட்டையாடல்! நதி வழி நகர்தல்! நாடோடியாய்த் திரிதல் எம் நாகரீகம்!!
மண் தூரமில்லை! மனம் தூரமில்லை!!
உயிரோடு உணர்வாகும் உதிரமே!!
நிறம் மாய்வதில்லை! மனம் மாய்வதில்லை!!
உறவென்றும் மழையாகும் என் மதுரமே!!
யானைக்கு அன்னாசியில் வெடி வைத்துக் கொடுக்கும் மிருகங்கள் ஒரு புறம்!!
மனிதனுக்கும் ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஒரே சட்டியில் உணவு சமைக்கும் மனிதம் மருபுறம் !!!
மலையோர மானா வாரி மேய்ச்சல் நிலம் ! ஆடு மாடு கோழி பட்டி சூல ஒரு வாழ்வியல்!
TRIBES LIFE STYLE IN TAMIL,
TRIBES LIFE STYLE IN INDIA,
TRIBES OF INDIA,
TRIBES LIFE OF INDIA,
ELEPHANT ZONE WESTERN GHATS TAMILNADU,
மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை!
பழங்குடிகள் உணவு ,உடை,கல்வி,கலாச்சாரம்,
வாழ்வியல்!!!!
TRIBES LIFE STYLE IN WESTERN GHATS TAMILNADU,
TRIBES OF TAMILNADU,
TRIBES LIFE OF TAMILNADU,
TRIBES LIFE OF TAMIL,
TRIBES OF INDIA,
TRIBES LIFE OF INDIA ,
TRIBES LIFE DOCUMENTARY IN TAMIL,
TRIBES FULL DOCUMENTARY IN TAMIL,
FULL DOCUMENTARY IN TAMIL TRIBES,
FULL DOCUMENTARY TRIBES TAMIL,
THIS IS VLOG STYLE VIDEO , IN FULL DICUMENTARY FOR TRIBES LIFE STYLE VIDEO IF YOU LIKE THIS TRIBES LIFE STYLE VLOG VIDEO PLEASE COMMENT BELOW AND BLESS UP,,,
THANK YOU SO MUCH,
KALIRADUM KADU RAJAN
M : 9025115646
MAIL : rajendran.aims@gmail.com
PLEASE SUPPORT OUR CHANNEL AND
PLEASE SUBSCRIBE OUR CHANNEL AND PRESS BELL ICON FOR MORE VIDEO UPDATE ,THANK YOU SO MUCH, PLEASE DON'T FORGET SHARE THIS VIDEO LINK WITH YOUR FRIENDS ,,,,THANK YOU SO MUCH
KALIRADUM KADU RAJAN
₹₹
பேரன்புடன்
என்றும் உங்கள்
களிறாடும் காடு ராஜன் .

Опубликовано:

 

4 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@Pandiyan-zi9qo
@Pandiyan-zi9qo 2 года назад
ஆத்தாவின் எதார்த்தமான பேச்சு கேக்கும் போது அழகா இருக்கு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
@senthilkumar2958
@senthilkumar2958 4 года назад
டிவி செல்போன் வருவதற்கு முன் தமிழ் நாடு இப்படித்தான் இருக்கும் தமிழன் பாரம்பரியத்தை தெளிவாக சொன்னீர்கள் சிறப்பு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹💕🌹
@naveennaveen662
@naveennaveen662 3 года назад
தோழர் எங்க வீட்டில் எப்போதுமே ரேசன் அரிசிதான் சாப்பிடுவோம்
@naveennaveen662
@naveennaveen662 3 года назад
என் பையன் பெயர் நவின் தோழரே
@vijaivijai558
@vijaivijai558 5 месяцев назад
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👍
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Strong and good kanchi
@photographpullingo4688
@photographpullingo4688 4 года назад
தோழரே ஆயாவின் பேச்சு ஏதார்தம் , வெகுளிதனமா உள்ளது, நாம் வாழும் நகர வாழ்க்கை அல்ல நரக வாழ்க்கை தோழரே என்றும் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹🙏🌹
@karuppusamysamy2719
@karuppusamysamy2719 4 года назад
பின்னணி இசை மிக மிக அருமை தோழரே
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🌹💕🤝👍💕🌹
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Chellma valarthu erukkirarhal
@user-kb2gi5zl3m
@user-kb2gi5zl3m 5 месяцев назад
ஆயாவின் எதார்த்தமான பேச்சு அருமை நகரத்தில் நடப்பதை அப்படியே கூறிவிட்டீர் தோழரே ❤
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Good shownka
@vpraba917
@vpraba917 2 года назад
உங்களாள தான் இந்த மாதிரி காடெல்லாம் பார்க்க முடிகிறது நன்றி மனம் நிறைவாக உள்ளது தோழரே
@arputharaj9173
@arputharaj9173 2 года назад
கள்ளை தான் காச்சி தான் குடிக்கத்தான் கற்பித்தான. எல்லாம். ஒருஜான் வைத்ருகாகதான் இத்தனை ப்பாடு . இதில் ஆண்ணென்ன பெண்ணென்னா. நீஎன்ன நானென்ன எல்லோருக்கும் ஓரிடம் தான் . நகரவழக்கையை விட . நாட்டு வாழ்க்கை முறை அருமை அருமை அருமை. ..... Kk. ராஜன். நீங்கள் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து அழக பழ்கும் விதமும் உரையாடும் விதமும் அருமை அருமை....... மலையாள கரையோரம் விளையாடும் பறவையாக உள்ளீர்கள் வாழ்த்துக்கள். நாங்களும் ஒருநாள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🤝🙏🙏🙏
@jayaraj3026
@jayaraj3026 Год назад
இதைப் பார்க்கும்போது எனக்கு பழசெல்லாம் ஞாபகம் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்
@amsavenid5296
@amsavenid5296 Год назад
Suuuuupppppeeeerrrrr. Bro
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 года назад
நகரத்து வாழ்வின் உண்மைகளை உள்ளது உள்ளபடி ஆயாவிடம் புட்டுபுட்டு வைத்து விட்டீர்கள் . அத்தனையும் மறுக்க முடியா உண்மை . இருப்பினும் மாற்றத்தை நம்முள் கொண்டு வர முடிந்த வரை ஒவ்வொரு தனிமனிதனும் தொடங்கலாமே இப்பொழுதே எத்தனை ஆண்டுகள் போனால் என்ன இன்னும் வாழ்வு கொஞ்சம் இருக்கிறதே முயன்று தான் பார்ப்போமே
@gamingwizard1888
@gamingwizard1888 4 года назад
Gaayathri Srilanka நகரத்தில் எவ்வளவு சொகுசாக வாழ்ந்தாலும் கிராமத்து வாழ்க்கையின் சுகமே தனி ஆயாவிடம் நகரத்து பகட்டு தனம் இல்லை வெகுளியான மனது எளிமையான உணவு நிம்மதியான நிறைவான வாழ்க்கை போதும் என்ற மனது மிகவும் பிடித்திருக்கின்றது இந்த காணொளி . எங்கள் வீட்டில் நிறைய புளிச்சக்கீரை செடிகள் உள்ளன அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வோம். Good knight anna Sweet dreams 🙂❤️❤️❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்🙏💕🙏
@krithikas2014
@krithikas2014 5 месяцев назад
👌
@rahmathabbas6767
@rahmathabbas6767 Год назад
Raja anna uga video. Super
@kalpanat3512
@kalpanat3512 Год назад
நான் சிறு வயசுல ரேஷன் அரிசி தான் சாப்பிட்டோம் நல்லா இருக்கும்
@somasundaramsomasundaram-xl3tn
விடியோ சுப்பர்மிக்காநன்றி
@vinothkumar-pj8df
@vinothkumar-pj8df 4 года назад
Best life in village only .I love to live with nature I like village life style lot lot.for your all God gift living with Nature.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕💅💕
@vinitamorrison3308
@vinitamorrison3308 4 года назад
You have showcased the differences between the city and village life in a very beautiful way.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
👍💕👍💕
@santhoshra5324
@santhoshra5324 4 года назад
அருமையான தற்சார்பு வாழ்வியல் தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕💕💕
@ameermadeen3641
@ameermadeen3641 4 года назад
அழகான கிராமத்து ஒளி பறப்பு கிராம்த்து விறகு அடுப்பும் அதில் சமைக்கும் மண்பானை சோறும் அதன்னுடுய ருசியே தனிதான் எங்க அம்மா மண் செட்டியில் கறி குழம்பு வைப்பார்கள் என்ன மணம் என்ன ருசி இப்போது எங்க கேஸ் அடுப்பு அலுமனிய பாத்திரம் மிக்சி இதில் சமைத்த சமையல் ருசியே இல்லை! வாழ்த்துகள் சகோதரர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🌹💕
@Mages143
@Mages143 4 года назад
கவியோடு கரைந்தது கண்ணீர் மட்டும் அல்ல.. மனிதாபிமானமும் தான் எண்ணத் தோன்றுகிறது தோழர்......
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹🌹🌹💕🌹🌹🌹
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
கவியா ? தங்கள் விளக்கத்தை புரிந்து கொள்ள எனக்கு அவகாசம் தேவை போலும் 🌹💕🌹
@Mages143
@Mages143 4 года назад
@@user-bl7ux3ys3x துவக்க தொடங்கும் வரும் வரிகளே கவி தானே தோழர் 👏👏
@ushakumaran
@ushakumaran 4 года назад
Reality!!! Practical life!! Thank you 🙏 Atleast v could see this thru your vlog...👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🌹💕
@ranjiniranju8862
@ranjiniranju8862 4 года назад
Arumaiyana video ❤👍👍👍
@user-gx8gr3gp3r
@user-gx8gr3gp3r 3 года назад
அருமை நண்பரே அந்த இடத்தில் நான் இருந்ததுபோல் உணர்ந்தேன். நன்றி நன்றி.......
@karthickdk5028
@karthickdk5028 4 года назад
வாழ்வியல்லின் எதார்த்தம் தோழர், அருமை...... ❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕👍💕
@manimararnmanimararn1290
@manimararnmanimararn1290 4 года назад
மலைவாழ் மக்கள் வாழ்க்கை அருமை 👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹💕🌹
@mohan1733
@mohan1733 4 года назад
😁😁😂😂
@love23161
@love23161 Год назад
Super food nice
@khumbafernando2557
@khumbafernando2557 4 года назад
Excellent video, you are posting real life ...Thank you, Sir🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹🤝🌹🌹🤝🌹🌹🌹
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Год назад
Short film pakramati cleara irku vieio thanks valga valamudan sir
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚💚🙏🙏
@djeaprapabaste9676
@djeaprapabaste9676 4 года назад
மிக நல்ல பதிவு 👍❤️🌹
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹👍🌹
@sankaranarayanantk3976
@sankaranarayanantk3976 4 года назад
Wonderful!! You are really a sport nice dialogue
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
👍🤝🌹🤝👍
@rosalichettiar3684
@rosalichettiar3684 4 года назад
Verygood
@davidratnam1142
@davidratnam1142 Год назад
Jesus Yesu bless all
@Ammuprabu91
@Ammuprabu91 3 года назад
Neenga Vera level bro yenakum ungalukum orey pola manasu..I love nature...
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 3 года назад
அருமையான பதிவு
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 2 года назад
Very Nice 👌 Rajan you are doing Great Work Explain the life with out Pollution
@jasminefootwear6001
@jasminefootwear6001 Год назад
சில தினங்களாக உங்கள் சேனலில் வரும் வீடியோக்களுக்கு மகுடி சத்தத்திற்கு மயங்கி நிற்கும் சர்ப்பமாய் நான் .
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@pavisshka9357
@pavisshka9357 Год назад
வாழ்க்கை வாழ்வதற்கே நன்றி
@RamaDevi-vd6ec
@RamaDevi-vd6ec 4 года назад
Vellanthy manitharhal. Ivargal vazhvum manasum super.ithupondra pathivuhal adhiham pathivida venduhiren. Super.Thank you so much saho.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🤝🤝🌹🤝🤝
@MrMaverickmanoj
@MrMaverickmanoj 4 года назад
தோழர் நீங்கள் இன்னும் மென்மேலும் வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன், இன்னும் சிறப்பாக விழியம் செய்யுங்கள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹💕🌹💕💕💕
@malarsangeeth9715
@malarsangeeth9715 4 года назад
Arumai ,arumai, nanba🙏
@girinathe1434
@girinathe1434 4 года назад
Nala iruku Anna❤️❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🌹💕
@kalavani2738
@kalavani2738 Год назад
So good
@srimurugan525
@srimurugan525 3 года назад
Neenga sonnathu 💯 true bro city life only for machine.itha pakkumpothu mansu hpy ya irukku evlo hpy ya irukanga no stress . ungaluthu payanam thodaratum hats off🙏
@santhi5005
@santhi5005 4 года назад
எதார்த்தமான வாழ்க்கை அருமை அருமை சகோ
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🌹💕💕
@j.s.8671
@j.s.8671 4 года назад
மிகவும் அருமை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹🙏🙏🌹🙏🙏
@yashnim6140
@yashnim6140 4 года назад
வணக்கம் தோழர். ஆகச்சிறந்தக் காணொளி. யதார்த்தனமான உரையாடல் அருமை. பாட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் அழகோ அழகு. சொல்ல வார்த்தை இல்லை தோழர் அகமகிழ்ந்தேன் நன்றிகள் பல.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பயணிப்போம் மகிழ்ச்சி தோழர்🙏💕🙏 நலமுடன் இருப்பீர்கள் என இறைவனை வேண்டுகிறேன் விரைவில் அழைக்கிறேன் !! சென்னை வந்து பிறகு இலங்கை செல்வதாக உத்தேசம் விரைவில் வருகிறேன் ! 🤝
@yashnim6140
@yashnim6140 4 года назад
@@user-bl7ux3ys3x ஆவலுடன் காத்திருக்கிறேன் தோழர்.
@priyajagan4022
@priyajagan4022 3 года назад
Super
@mathiraj4559
@mathiraj4559 4 года назад
அருமை அய்யா..👌🙌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🌹💕
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 года назад
அருமை👌👌👌😉
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕👍💕
@ramyakannan3024
@ramyakannan3024 4 года назад
Aaya super Aaya
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தாயே 🙏🌹🙏
@thayansoba6692
@thayansoba6692 2 года назад
Super bro..I am from France 🇫🇷
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
Thank you so much❤❤❤❤❤❤
@shivas2661
@shivas2661 4 года назад
Bro really enjoyed this video 👌 inimel intha mathiri village story video podunga sema mass keep rocking
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹👍🌹
@priyahanivlogs
@priyahanivlogs 3 года назад
Unga videos ellame super👏👏
@thayansoba6692
@thayansoba6692 2 года назад
Super video. 👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤❤❤🙏❤❤🙏🙏🙏 thank you🌹🙏🌹
@jayaraj3026
@jayaraj3026 Год назад
🙏🙏🙏
@dharmaraj5097
@dharmaraj5097 4 года назад
இனி இந்த மாதிரி வாழ்க்கை வீடியோலதான் பாக்கனும் போல.. உங்க வீடியோ பார்த்து எனக்கு அதிகமா கிராம மேல ஈர்ப்பு வருதுணா.. உங்க வீடியோமனதுக்கு ரெம்ப இதமா இருக்கு.. உஙகளுக்கு எப்டினா இந்த மாதிரி கிராமம் கண்டுபிடிக்கிறிங்க...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹🙏🌹🙏🌹🙏
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 4 года назад
All your videos amazing
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹💕🌹💕🌹💕
@karthiarkt
@karthiarkt 4 года назад
anna super
@sakthisara5764
@sakthisara5764 4 года назад
All the videos very excellent bro for this generation people want know the how the village culture is... Good job 👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏🙏🙏🌹🙏🙏🙏
@HomeMakerDairyNo1
@HomeMakerDairyNo1 4 года назад
அருமை அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏🙏🌹🙏🙏
@nalininalini2119
@nalininalini2119 4 года назад
வணக்கம் தோழர். பாசக்கார ஆயா ரேசன் அரிசியை உப்பு போட்டு கழுவி பக்குவமாய் செய்ததினால்தான் அது ருசி யாக இருக்க காரணம். ஆயா கை பக்குவம். மற்றும் அவர்களின் கல்லம் கபடம் இல்லாத மனது அருமை தோழர். மேலும் புளிச்சை கீரை எங்கள் (திருச்சி) ஊரில் கிடைக்கும் நான் அடிக்கடி சமைப்பேன் மிகவும் அருமையாக இருக்கும்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕💕💕
@duraieswar441
@duraieswar441 4 года назад
அழகு தமிழ்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🤝💕
@allinonedspvuvlog7933
@allinonedspvuvlog7933 4 года назад
Super life i like
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🤝🤝
@djeagandhivijayakumar1107
@djeagandhivijayakumar1107 4 года назад
Arumaiyana pathivu yeppavum pola ungaloda yetharthamana peachi paati verum unmaiya mattumae pesuranga ivangala mathiri yarum pesa matanga avanga vedu adupankara semmaiya erukku...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹🤝🌹💕💕🤝🌹🌹
@saravanank7180
@saravanank7180 Год назад
I like their working culture. Their only motive is food for next day.thats life. Not only human.this formula for all animals also.this is nature formula. But human wrongly understand of our needs.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏
@maripenmaripen4708
@maripenmaripen4708 3 года назад
Very brother
@rajamani1425
@rajamani1425 3 года назад
வணக்கம் ஐயா தங்களுக்கு மிக்க நன்றி இனிய அனுபவம் மிக்க காணொளி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞
@suganthinysriharathas2385
@suganthinysriharathas2385 4 года назад
Love to live like this, one day I will come to visit this place
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you sure💕👍💕
@pavisshka9357
@pavisshka9357 Год назад
super bro
@balusegar4158
@balusegar4158 4 года назад
Super b UK.balu
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹💕💕🌹🌹
@shobanashobanashobana9541
@shobanashobanashobana9541 4 года назад
சூப்பர் அண்ணா 👌👌👌🇲🇾🇲🇾🇲🇾
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏🙏🌹🌹🙏🙏
@logakutty26
@logakutty26 4 года назад
aya nalla aya
@elavarasiraghu949
@elavarasiraghu949 2 года назад
Yenaku Terium pombalaingaluku teriyathu 😂😂 too mush ...yengalukum terium
@sadasivam5984
@sadasivam5984 Год назад
Happyness always found in simple life.your city life is torcherius it seems.. human approach is found in this peaple.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏
@honey5780
@honey5780 4 года назад
👍👍👍👍👍👍👍👍
@devipillaipillai349
@devipillaipillai349 4 года назад
Super Anna, inimayana vaakai 🤗
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🌹💕
@saravanank7180
@saravanank7180 Год назад
Their physical work is reason for long lives not only old food style
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏
@saravanank7180
@saravanank7180 Год назад
@@user-bl7ux3ys3x keep it up sir, your vlogs are very good and interesting to everyone.
@gomathicvsivaprakash8111
@gomathicvsivaprakash8111 4 года назад
Now time 12:42 i am seeing your video Very nice
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்🙏💕🙏
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 года назад
வாழ்வதற்காக பொருள் சேர்த்தான் மனிதன் வாழ்வைத் தொலைத்தான் வாழ்நாளிற்காக உணவு உண்டான் சக்திக்காக உண்ணும் உணவில் சக்கையே இருப்பதால் சாவை விரைந்து தழுவுகிறான் எதற்காகப் பிறந்தோம் சிரித்து மகிழப் பிறந்தவன் சிந்திக்க மறந்து செத்த பிணம் போல் உயிரோடு திரிகிறான் மலைவாழ் காட்டுவாசிகள் வாழ்வு : ஏன் பிறந்தோம் என்ற கேள்வியே எழாமல் நொடிப் பொழுதும் அணுஅணுவாய் வாழ்வைக் கொண்டாடி சேர்ப்பதும் இல்லை நாளையைப் பற்றி சிந்திப்பதும் இல்லை இந்த நொடியே இறைவன் ஆகும் என உணர்ந்து வாழ்பவர்கள் இவர்களே இதனால் சண்டையும் இல்லை சச்சரவும் இல்லை சதா ஆனந்தமே சச்சிதானந்தமே இவர்கள் வாழ்வு !
@abiduraisamy8078
@abiduraisamy8078 4 года назад
❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕💕💕
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Год назад
👍👍👍🙏
@joyalsuji4720
@joyalsuji4720 4 года назад
Bro unka Voice vera level nice video
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🤝👍🌹💕🤝👍
@anvarbashaanvarbasha9209
@anvarbashaanvarbasha9209 4 года назад
Anna super iadhu than Tata Birla Life Anna super ungal video anithum super anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹💕🌹💕
@suryasedit3390
@suryasedit3390 3 года назад
Anna voice super
@musthakmusthak9190
@musthakmusthak9190 4 года назад
PATTIEN VARTHTAI ARUMAI ANNA ARUMAI
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹💕💕🌹
@Jawa2lak
@Jawa2lak 4 года назад
Wow! What a wonderful and simple life!! Very interesting. Is there any wild animals threat.? Lovely video with nice conversation.:-)
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏🌹🙏
@yazhinis5687
@yazhinis5687 4 года назад
Arumai thozhar
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🌹💕
@RanjithRanjith-tp2dk
@RanjithRanjith-tp2dk 4 года назад
AMA kutty AMA kutty 💖spr aaya 😘😘😘
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹🌹🌹🌹
@user-il6ys2ro2n
@user-il6ys2ro2n 4 года назад
அருமையான காணொளி அண்ணா வழக்கம்போல்.... மறந்து கூட சாப்பிடற நேரத்துக்கு யார் வீட்டுக்கும் போய் விடக்கூடாது அண்ணா. சாப்பிட்டீங்களா சாப்பிட்டீங்களா ன்னு கேட்பாங்க அப்படி என்றால் கிளம்புங்க என்று அர்த்தம்.... நீங்கள் பதிவு பண்ணி வைக்கும் ஒவ்வொரு காணொளியும் பின்னாடி வரும் தலைமுறைக்கு இப்படியும் வாழ்ந்தார்கள் என்று காட்டுவதற்கு அண்ணா. சாப்டீங்களா ஊர் திரும்பி விட்டீர்களா அண்ணா.💞💞💞💞💞💞💞💞
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
இல்லை தாயே !! பயணிப்போம் 🌹💕🌹
@sugandarswamykannan108
@sugandarswamykannan108 4 года назад
arumai,,,(back roundla ilayaraja village music podunga innum arumayaaga irukkum sir)
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Copy rights 🙄🙄🙄
@user-hq5nz7xb6u
@user-hq5nz7xb6u 2 года назад
நாடும்ணும் தருமபுரி தோழர்
@karthikkumar3517
@karthikkumar3517 2 года назад
Thambi yarrupa nee..so impressed
@flowerpetals1346
@flowerpetals1346 4 года назад
Malai orathil antha veedu.. ungal pechum super bro.. 😍😍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🌹💕
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 2 года назад
சென்னை வாழ் மக்கள் இந்த அரிசியை குறைகூறுவார்கள்.
@ajayajay4615
@ajayajay4615 4 года назад
Enukku puducha u Tuber neengathan. Neenga bankla vela pakringala? Unga vedios veera leval. Unga vediova Nan thirumba thirumba pakren. Itha pola manithargalai parka santhosama irukku. Thanks for this fantastic vedio.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர்🙏💕🙏
@akumaraniway
@akumaraniway 4 года назад
Nature with Natural people...arumaiyana padivu, thank you.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹💕🌹💕
Далее